கோயம்பேட்டில் இருக்கும் அபாயம்.. உயிருக்கே உலை வைக்கும் எமன் - கூலித் தொழிலாளி கொடுத்த வாக்குமூலம்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 พ.ย. 2024

ความคิดเห็น • 169

  • @gopisrinivasan9459
    @gopisrinivasan9459 3 หลายเดือนก่อน +60

    சமூக அக்கறை உள்ள செய்தி. பாராட்டுக்கள் 💐🙏

  • @meeghal2922
    @meeghal2922 3 หลายเดือนก่อน +39

    தமிழ் மக்கள் விடுதலைப் பெற ஜெபிப்போம்

    • @wordsofgodjeba5398
      @wordsofgodjeba5398 3 หลายเดือนก่อน +2

    • @govindaraj.cgovindaraj8038
      @govindaraj.cgovindaraj8038 3 หลายเดือนก่อน

      திருட்டு திராவிட தேவிடியா பசங்க கிட்ட இருந்து விடுதலை பேர ஜெபிபோம்

  • @dhanasekarant4527
    @dhanasekarant4527 3 หลายเดือนก่อน +20

    தயவுசெய்து போதை மாத்திரை சாப்பிட்டால் உடலில் கணையம் சிறுநீரகம் கல்லீரல் இழந்துவிடும் தயவுசெய்து சகோதரர் சகோதரி அனைவருக்கும் தவிர்க்க வேண்டும்

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน +57

    25 ,கிலோ மூட்டை மட்டுமே கட்ட வேண்டும் என சட்டம் தர வேண்டும்

  • @ShanmugaSundaram-cu1tb
    @ShanmugaSundaram-cu1tb 3 หลายเดือนก่อน +111

    உண்மையில் ஏழைகள் வாழ்வது கண்ணீரில் தான்...

    • @vetrivelmurugan1942
      @vetrivelmurugan1942 3 หลายเดือนก่อน +1

      ஏழைகளை உருவாக்குவது அரசாங்கங்கள் தான் விலைவாசிகள் உயர்த்தி 😩😢மற்றும் பெரும் பணக்காரர்கள் தங்களிடம் வேலை செய்பவர்களுக்கு நியாயமான கூலியை கொடுத்தால் முன்னேறி விடுவார்கள் தங்களிடம் வேலைக்கு வர மாட்டார்கள் என்பதால் நியாயமான கூலியை கொடுக்காமல் தொடர்ந்து அவர்களை வறுமையிலேயே வைத்திருப்பது😩😢😩

  • @nivrimu
    @nivrimu 3 หลายเดือนก่อน +33

    School homework எழுது எழுது நு சொல்றதவிட வாழ்கையில் ஹெல்மெட் போடுவது, பள்ளியில் கல்லூரியில் வேலை செய்யும் இடத்தில் நல்ல நண்பர்களை தேர்ந்து எடுப்பது...
    குடி, மது வேண்டாம்...
    அதி வேக பயணம் வேண்டாம்...
    Junk food வேண்டாம்...
    ஆண் நண்பர் பெண் நண்பர் அளவுக்கு மீறின நட்பு வேண்டாம்
    என்று பிள்ளைகளுக்கு சொல்லி குடுகும் லிஸ்ட் அதிகமாக ஆகுது.
    90's குழந்தைகள் சுதந்திரம் நம் குழந்தைகள் எதி்காலம் எப்படி இருக்குமோ என்ற பய உணர்வு அதிகம்.
    ஒரு பக்கம் தவறு என்று தெரிந்து நடகும் செயல்
    ஒரு பக்கம் தவறு என்று தெரியாமல் நடகும் செயல்

    • @vadivelv51
      @vadivelv51 3 หลายเดือนก่อน +1

      ❤குழந்தைகளுக்கு நல்ல நண்பர்கள் தேவை. அதற்கு நல்ல பெற்றோர்களும் சூழ்நிலையும் தேவை. இன்றைய வேகம் நிறைந்த வாழ்க்கையில் பெற்றோர்களின் கவனம் குறைவு. மொபைலும் வீடியோ கேம்களும் இந்தக் குறையை நிறைவு செய்து அடுத்த கட்டமாக போதை மருந்து டேட்டிங் போன்றவை நிறைந்த நரகத்துக்கு இட்டு செல்கின்றன

  • @mahathi.p1060
    @mahathi.p1060 3 หลายเดือนก่อน +52

    இதற்கு தான் படிக்க வைக்க வேன்டும்.படிப்பு நாட்டம் இல்லையென்றாலும் படித்து தான் ஆகனும் என்கிற எண்ணம் இவர்கலை பார்த்தாவது வரனும்❤

    • @selvamselvam5282
      @selvamselvam5282 3 หลายเดือนก่อน +1

      👍

    • @renukadevikalimuthu3834
      @renukadevikalimuthu3834 3 หลายเดือนก่อน +3

      Padithavargale idhai adhigamaga payanpaduthugiraargal

    • @vinotham1938
      @vinotham1938 3 หลายเดือนก่อน

      படிச்ச நாய்😂தா அதிக கஞ்சா குடிக்கி இருக்கு மூதேவி

    • @sakthivel1669
      @sakthivel1669 2 หลายเดือนก่อน

      படித்த அதிகாரிகள் தன் கடமையை சரியாக செய்யாமையே பலர் கஷ்டங்களுக்கு காரணமே இதில் படிப்பு்க்கு என்ன பெருமை

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน +47

    எந்திரங்கள் உதவியோடு வேலை செய்ய அரசு ஏற்பாடு செய்ய வேண்டும்

  • @alexphilip9759
    @alexphilip9759 3 หลายเดือนก่อน +13

    தயவுசெய்து மூட்டை தூக்குவதுற்கு பதிலாக trolley பண்படுத்தலாம்...

  • @vsubramanian3441
    @vsubramanian3441 3 หลายเดือนก่อน +20

    ஏழைகளை போதையில் வைத்து இருக்கவேண்டும் அரசியல் நடத்தவேண்டும்

    • @kumudhabakthipadalgal9820
      @kumudhabakthipadalgal9820 3 หลายเดือนก่อน

      ஆமாம் போதையில் இருந்து மூளைவேலைசெய்யாமல் ஆக்குவதே அரசின் கடமை .அப்போதுதானேகாசுக்கு ஓட்டு போடுவாங்க யோசனை செய்ய முடி யாது அதுதானே அரசுக்கு நல்லது .யார் கெட்டு போனால் என்ன

  • @ramakrishnanramadoss3303
    @ramakrishnanramadoss3303 3 หลายเดือนก่อน +8

    அரசு/NGO மருத்துவர்களை வைத்து மருத்துவப் பரிசோதனை, விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

  • @sathiyanarayanadasarathan4964
    @sathiyanarayanadasarathan4964 3 หลายเดือนก่อน

    நல்ல பதிவு பாராட்டுக்கள் !

  • @rajalingamchennai2361
    @rajalingamchennai2361 3 หลายเดือนก่อน +17

    வருத்தமான செய்தி

  • @scopemindsolutions
    @scopemindsolutions 3 หลายเดือนก่อน +1

    நன்றி தந்தி செய்திகள்

  • @sockalingamalagappan
    @sockalingamalagappan 3 หลายเดือนก่อน +1

    ஏற்றிஸிஇறக்க தள்ளு வண்டி களை யும் சிறிய லிப்டுகளையூம் பயன் பயன்படுத்தலாம்..முயன்றால் வெற்றி நிச்சயம்.

  • @streetyflowers8036
    @streetyflowers8036 3 หลายเดือนก่อน +35

    அரசு மூட்டையின் எடையை குறைத்து நிர்ணயத்தாலே பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்...! 💁🙏

  • @Sathya66999
    @Sathya66999 3 หลายเดือนก่อน +8

    இவர்கள் பண சம்பரிது ecr வீட வாங்க போறாங்க , வாடகை வீடு கடன் பிள்ளைகள் படிப்பு ,😢

  • @flimerthamizh105
    @flimerthamizh105 3 หลายเดือนก่อน +1

    ரொம்ப பாவம் இவர்கள், இறைவா 😵😵😵

  • @binthjamalmuhammad2450
    @binthjamalmuhammad2450 3 หลายเดือนก่อน +36

    தடை செய்யப்பட்ட மாத்திரை எப்படி மெடிக்கல் கடைக்கு வருகிறது?

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 3 หลายเดือนก่อน +1

      If there is a need for a item then market will find a way to sell it. Address the source of this need and you will eliminate the problem. Force your gvt to establish a proper labor law with minimum wage that keeps up with living wage and punish employers who doesn't follow said law.
      But to expect all this from a gvt who just tried to scrap present labor law pertaining to 9hr working period and amend it with 12hr and some more is also a pipe dream. But that is why i said force.

    • @sureshkumar-qw9ny
      @sureshkumar-qw9ny 3 หลายเดือนก่อน

      @@AmmujimmiAmmu translate it yourself mate. Copy paste in google.

    • @sairamsolar
      @sairamsolar 3 หลายเดือนก่อน +1

      எல்லாம் கார்ப்பரேட்

    • @sairamsolar
      @sairamsolar 3 หลายเดือนก่อน +1

      எல்லா கார்ப்பரேட்

  • @soniyasankar5294
    @soniyasankar5294 3 หลายเดือนก่อน +43

    நா கட்டட வேலை பாக்குரேன் என் கூட வேலை பாக்குர எங்க அன்னி தினமும் உடல் வலி என்று இந்த மாத்திரை உபயோகிக்கிராங்க

    • @novametalworks
      @novametalworks 3 หลายเดือนก่อน +5

      சீக்கிரம் கிட்னி காலி ஆகிவிடும்

    • @etrmelatheru4618
      @etrmelatheru4618 3 หลายเดือนก่อน +3

      Antha tablet name sollunga bro

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt 3 หลายเดือนก่อน +12

    ம்ம் அரசாங்கம் கவனத்தில் எடுக்கவும்

  • @StartNight-df3sv
    @StartNight-df3sv 3 หลายเดือนก่อน +15

    இதை தான் நாங்களும் சொள்ளுரோம். எழைகளையும் திரும்பி பாருங்க. அவன் இப்படி வேளை செய்யவில்லை என்றால் இன்று உணவு கிடையாது.
    வெறும் பணக்காரனுக்கு தூபம் போட்டால் மட்டும் போதாது.

  • @MohamedNasar-u5q
    @MohamedNasar-u5q 3 หลายเดือนก่อน +5

    விழிப்புணர்வு செய்தி மூட்டை தூக்கும் தொழிலாளிகள் முடிந்தவரை வலி மாத்திரைகளை குறைக்கவும் மருத்துவர் சொல்வது போல் சிறுநீரகம் பாதிப்பு ஏற்படும் உங்களை நம்பி உங்கள் குடும்பம் உள்ளது

  • @jenysam-bh5dt
    @jenysam-bh5dt 3 หลายเดือนก่อน +7

    God blessing

  • @jahacbz
    @jahacbz 3 หลายเดือนก่อน +9

    இதற்கு அரசு ஏதாவது இயந்திரங்கள் ஏற்பாடு செய்து கொடுக்கலாம்.

    • @arunasharma795
      @arunasharma795 3 หลายเดือนก่อน

      Rickshaws may be given

  • @sairamsolar
    @sairamsolar 3 หลายเดือนก่อน +2

    இதை அரசு கவனத்தில் கொண்டு டாக்டர் அனுமதி இல்லாமல் மாத்திரை விற்றால் உரிமையாளரை ஆயுள் தண்டனை வழங்க சட்டம் கொண்டு வரவேண்டும், மேலும் மூட்டைகளை இலகுவாக தூக்கும் அளவில் மூட்டைகளை வைக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வரவேண்டும் தவறினால் எதுக்கும் அபதாரம் போடுவதை விட்டு விட்டு சிறை தண்டனை வழங்க வேண்டும் 🙏.

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu 3 หลายเดือนก่อน +1

    அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்

    • @ஆளவந்தார்நாதமுனி
      @ஆளவந்தார்நாதமுனி 3 หลายเดือนก่อน +1

      பரவ விடுவதே அரசு தான்

    • @Veeraraj1234-ix7iu
      @Veeraraj1234-ix7iu 3 หลายเดือนก่อน +1

      @@ஆளவந்தார்நாதமுனி நாம் நல்லதை நாடி செல்ல வேண்டும்

  • @AaronM-pj8fv
    @AaronM-pj8fv 3 หลายเดือนก่อน +1

    இதற்கு வழிதான் என்ன?

  • @mohameduwais6291
    @mohameduwais6291 3 หลายเดือนก่อน +1

    உண்மையான அக்கறையுள்ள சம்பந்தப்பட்டவர்கள் நேர்மையாக உடன் நடவடிக்கை எடுப்பார்களா!

  • @thirumavalavanr1867
    @thirumavalavanr1867 3 หลายเดือนก่อน

    அரசு சுகதார அமைச்சர் அவர்கள் கவனிப்பரா. உரிய நடவடிக்கை எடுக்கப்படுமா

  • @vaseer453
    @vaseer453 3 หลายเดือนก่อน

    தமிழக மக்கள் அறியாமையில் இருப்பதைக் கண்டு ரத்தக்கண்ணீர் தான் வருகிறது.

  • @banumathirangasamy4538
    @banumathirangasamy4538 3 หลายเดือนก่อน +2

    வணக்கம அரசு தலையிட வேண்டும். பளு தூக்கும் தொழிலானர்களூக்கு பண உதவி செய்ய வேண்டும். அவர்கள் குழந்தை களுக்கு இலவசமாக ஆங்கில வழியில் கல்வி வழங்க வேண்டும்

  • @prasanna9948
    @prasanna9948 3 หลายเดือนก่อน +5

    என் சகோதரி இந்த மாத்திரைகளை போட்டுவிட்டு லிவர் டேமேஜ் ஆகி இறந்துவிட்டார்

  • @jeyakumar1121978
    @jeyakumar1121978 3 หลายเดือนก่อน +9

    ஓம் நமசிவாய

  • @SathishkumarK-ex5lp
    @SathishkumarK-ex5lp 3 หลายเดือนก่อน

    Yes is true kantippa ithu Unamai....😔

  • @lavinesh1585
    @lavinesh1585 3 หลายเดือนก่อน +1

    Trolley பயன் படுத்தலாம்

  • @smaartcure6081
    @smaartcure6081 3 หลายเดือนก่อน

    இதற்கு ஒரே வழி பிஸியோதெரபி சிகிச்சை தான்....
    வலி மாத்திரை உடலுக்கு கெடுதி...

  • @mohanrajk7663
    @mohanrajk7663 3 หลายเดือนก่อน +1

    Better use load trolley to move load internally in the market. Government can provide them 🤔.

  • @chandranr1313
    @chandranr1313 3 หลายเดือนก่อน +2

    அரசு தான் நடவடிக்கை எடுக்குறது சிறந்த மதுபானங்களை விற்பனை செய்கிறது இப்போது வீரன் என்று கூட அறிமுகம் செய்துள்ளது

  • @pookuzhimarudhu7923
    @pookuzhimarudhu7923 3 หลายเดือนก่อน +2

    கள்ளு ஏழைகளின் நண்பன்.... அதை மீண்டும் கொண்டுவரவேண்டும்..

  • @smaartcure6081
    @smaartcure6081 3 หลายเดือนก่อน

    வழக்கம் போல மக்கள் அறியாமையில் வாழ்கின்றனர்

  • @user-cn6si2up6u
    @user-cn6si2up6u 3 หลายเดือนก่อน +1

    France ல் இந்த மாதிரி தூக்குற வேலை இல்லை மூட்டைகளை தூக்க கார்கள் மாதிரி இருக்கும் கைகால் தூக்கும் வேலை இல்லை, பாவம் நம்ம நாட்டில் மக்கள் ரொம்ப கஷ்டப்பட்டு இந்த மாதிரியான வேலை செய்து உடம்பை கெடுத்துக் கொள்ளுகிறார்கள் 🙏🙏🇫🇷🇫🇷Paris

  • @premalathalakshmanan3116
    @premalathalakshmanan3116 3 หลายเดือนก่อน +1

    Please 🙏 Tamil Nadu Government do some thing and please help these cooli lefting workers to come out of this addiction.

  • @raniranganathan3015
    @raniranganathan3015 2 หลายเดือนก่อน

    Yesu appa touch the people

  • @arulkr953
    @arulkr953 3 หลายเดือนก่อน +5

    மூட்டை தூக்கும் அன்பர்களே. விவசாயிகளே. உங்கள் உடல் எடையில் நீங்கள் பாதி அளவைத்தான் தூக்க வேண்டும். (எ.௧.)60 கிலோ என்றால். நீங்கள். 30.கிலோ மட்டுமே. தூக்க வேண்டும். இதுதான் உங்களுக்கும் நல்லது. உங்கள் குடும்பத்திற்கும். நல்லது.

  • @m.palanimurugan2523
    @m.palanimurugan2523 3 หลายเดือนก่อน

    50 கிலோ மூட்டையாக கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.பொது நல வழக்கு போடலாம்.கோர்ட் தலையிட வேண்டும்

  • @es5613
    @es5613 3 หลายเดือนก่อน

    Good info, useful

    • @ammupaati4171
      @ammupaati4171 3 หลายเดือนก่อน

      yaarukku.....moottai thookkuvatharkku tablet podum appavigal padippaargala...yaaraavathu padithu bhudhimadhi sonnaal kaadhu koduththu keatpaargala..arasangathukku theriyaathaa? naattin nilamai ippadi naasamaaga povathu,,,,janakuraippukku ithu oru vazhiya

  • @NoNo-ev6bq
    @NoNo-ev6bq 3 หลายเดือนก่อน

    உடல்வலியைப்போக்க லெமனில் தேன் அல்லதுசக்கரை களந்து சாப்பிட்டால் உடல்வலி தீரும்

  • @kavikavi3881
    @kavikavi3881 3 หลายเดือนก่อน

    Yen Doctor wine shop kudugara 100 vayasu varaikum valalam

  • @shreeleisurebeat9441
    @shreeleisurebeat9441 3 หลายเดือนก่อน +5

    Ayyo pawam. Govt shud develop awareness abt it. Atleast their kids must b educated, next gen can grow.

  • @rajasekaran2088
    @rajasekaran2088 3 หลายเดือนก่อน

    Any action from the government or high court or police would be appreciated

  • @kavikavi3881
    @kavikavi3881 3 หลายเดือนก่อน

    140 Sarakku sapadarathuuu romapa rompa Nallathu yagadaaa

  • @arunasharma795
    @arunasharma795 3 หลายเดือนก่อน

    Its painful to hear 😢

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 หลายเดือนก่อน

    Reduce the bundle weight.

  • @kavikavi3881
    @kavikavi3881 3 หลายเดือนก่อน

    Appadiye atha video solara Gaja Sarakku solugappa

  • @MouzanMouzan-xm6dp
    @MouzanMouzan-xm6dp 3 หลายเดือนก่อน

    ஒரு ஜாண் வயித்துக்கு எவ்வளவு போராட வேண்டி இருக்கிறது

  • @balakumarvm531
    @balakumarvm531 3 หลายเดือนก่อน +1

    Why follow this old fashioned method of transporting loads on their backs ( I still see this practice even in kothwal chawadi)from lorries to shops & godowns... These loadmen should change their attitude & work -style... Even a basic trolley can change this scenario plus the loadmen can even earn more per day plus be healthy & happy....This change should come for their side...

  • @MaxAiArtWorld
    @MaxAiArtWorld 3 หลายเดือนก่อน

    Yethavadhu karam soli Koyambedu close pannanum la

  • @aanmeegam-tamilnadu
    @aanmeegam-tamilnadu 3 หลายเดือนก่อน +1

    மூட்டை எடையை பாதியாக குறைத்து கட்ட வேண்டும் அப்போது இவ்வளவு வேதனை வராது

  • @bsvasugundalu311
    @bsvasugundalu311 3 หลายเดือนก่อน

    💯👌👍

  • @prabhua8238
    @prabhua8238 3 หลายเดือนก่อน

    ஐய்யோ பாவம் ஐய்யயோ பாவம்

    • @prabhua8238
      @prabhua8238 3 หลายเดือนก่อน

      என்ன cm அக்குக அதுக்கு ஓரு மேத்தீட் செறேன் குட் பாய் ஐய்யோ பாவம்

  • @etherajetheraj7477
    @etherajetheraj7477 3 หลายเดือนก่อน +15

    இனிமேல் குடிகாரர் னு செல்லாதீங்க வலிநிவாரனர்

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 3 หลายเดือนก่อน

    Tasmac la bodhai pathala pola . Intha tablet la nariya varumanam varuthu therinja government tasmac mathri medical shop open paniduvanga👀

  • @vishvakeerthi.pvishvakeert808
    @vishvakeerthi.pvishvakeert808 3 หลายเดือนก่อน

    இருகிறதெல்லாம் பொதுவாக போனால் பதுக்கறவேலை இருக்காது

  • @Venkat-ur3zq
    @Venkat-ur3zq 3 หลายเดือนก่อน

    North Indian people work vachi cha apaditha irukum

  • @lokrajvenkatesan9364
    @lokrajvenkatesan9364 3 หลายเดือนก่อน

    Onnum panna mudiyadu.

  • @ac14698
    @ac14698 3 หลายเดือนก่อน

    Maathraya kudukravanga yaaru?

  • @margaretjohn5590
    @margaretjohn5590 3 หลายเดือนก่อน

    Weight of each bundle must be minimize and equalize. Poor labourer,it will spoil their life and some times others .

  • @SamsBusinessFacts
    @SamsBusinessFacts 3 หลายเดือนก่อน +2

    Dai Unga thumbnail 👌 konjam paathu vainga da news a vida neenga panuaryha paaka bayama eruku

  • @chandramohanbhghgg2008
    @chandramohanbhghgg2008 3 หลายเดือนก่อน

    நீங்க மாத்திரைக்கு விளம்பரம் செய்வது போல கேவலம் வருந்துகிறேன் 😢

  • @SundarSingh-b4g
    @SundarSingh-b4g 3 หลายเดือนก่อน

    இந்த பதிவை காவல்துறையினர் யாராவது இதை கவனித்துகொண்டுருந்தால் இவர்கள் இந்த போதை விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்

  • @shankarchithra3570
    @shankarchithra3570 3 หลายเดือนก่อน

    இதனால் கிட்னி சட்னி ஆகும்

  • @sithalakshmisubramaniyan4973
    @sithalakshmisubramaniyan4973 3 หลายเดือนก่อน

    Pavam😭😭

  • @VelanVelan-rc8lq
    @VelanVelan-rc8lq 3 หลายเดือนก่อน

    Bro no no very dangerous please no

  • @balamurugand9814
    @balamurugand9814 3 หลายเดือนก่อน

    எப்படி போதை பொருளை விற்க்கலாம் என்று அரசு ஆராய்ச்சி பண்ணும் இந்த நேரத்தில், போதை பொருளை அரசு ஒழிக்க வேண்டும் என்றால்..... இது நியாயமா...😅

  • @FreeTibet4451
    @FreeTibet4451 3 หลายเดือนก่อน

    அவனவன் 4k ரெசல்யுசன்ல வீடியோ வீடியோ போடுரான், இன்னும் நீ 480p resolutionla இருக்க

  • @lightupthedarkness8089
    @lightupthedarkness8089 3 หลายเดือนก่อน

    Pavam ya labour's, we are behind 40 years behind, from developed countries, coz they use big trolley for loading dock, unloading, with proper safety helmets.

  • @ramm2535
    @ramm2535 3 หลายเดือนก่อน

    Ithalam potu velai seiravangaluku kastam than varum doctor soldra noi lam varathu, ungala mathiri videos poduranga IT Vela seiravangaluku than ithalam varum itha use panna.

  • @parthibanparthi9897
    @parthibanparthi9897 3 หลายเดือนก่อน

    Heavy dose liver spoiler agidum pls safe ur family

  • @AK50000
    @AK50000 3 หลายเดือนก่อน

    Romba pavam

  • @chandru7660
    @chandru7660 3 หลายเดือนก่อน +1

    கடவுள் காப்பாற்வார்

  • @ramesht4896
    @ramesht4896 3 หลายเดือนก่อน +1

    Health Department of the Action to time

  • @kamalk8826
    @kamalk8826 3 หลายเดือนก่อน

    News channels can find ! , government can't find this?

  • @PradeepKumar-cf5tu
    @PradeepKumar-cf5tu 3 หลายเดือนก่อน

    I konw this since from last 5 years, neenga ippo dhan kandu pidikringala, u call urself news channel.. Manidhan ulaipadharkaga padum padu..

  • @AaronM-pj8fv
    @AaronM-pj8fv 3 หลายเดือนก่อน

    நான் ஒரு சுமை தூக்கும் தொழிலாளி ஆம் உண்மைதான் மாத்திரை இல்லாமல் ஒன்றும் பண்ண முடியாது உடம்பு வலி அப்படி இருக்கும்

  • @GreenSilentvalley
    @GreenSilentvalley 3 หลายเดือนก่อน

    வயித்து பிழைப்புக்காக மக்கள் படும் துயரம்😢

  • @jamunakrishnamurt
    @jamunakrishnamurt 3 หลายเดือนก่อน

    😮

  • @RajuRaju-ql1ch
    @RajuRaju-ql1ch 3 หลายเดือนก่อน

    Money money money money

  • @knightdave1986
    @knightdave1986 3 หลายเดือนก่อน

    All allopathy medicine has a common side effect... Kidney failure..

  • @shajahanyacob9646
    @shajahanyacob9646 3 หลายเดือนก่อน

    Why this basic knowledge no one have, why don’t have multiple platform luggage trollies as in the airport, or why don’t this simple infrastructure to push it on the pathway in Asias biggest market…. Or why don’t any employees not just buy that.. instead of buying liquor

  • @bharathm3266
    @bharathm3266 3 หลายเดือนก่อน

    They have to earn. They have to work to earn. They don't have an option.

  • @rajithiruvenkadam1479
    @rajithiruvenkadam1479 3 หลายเดือนก่อน +4

    கொஞ்ச நாள் ல கிட்னி காலி ஆகிடும்

  • @jeyachandran5781
    @jeyachandran5781 3 หลายเดือนก่อน

    தடை செய்யப்பட்ட மாத்திரையை விற்பவருக்கும் தடை செய்யப்பட்ட மாத்திரையை விற்பனைக்கு தூண்டுபவருக்கும் தினமும் 5 மாத்திரை உட்கொள்ள செய்து அவர்களின் உயிரை எடுக்க. வேண்டும்.

  • @ArunKumar-jz9ds
    @ArunKumar-jz9ds 3 หลายเดือนก่อน

    வறுமை என் செய்ய சொல்லுது

  • @ranit4930
    @ranit4930 3 หลายเดือนก่อน +1

    Sutha poii hans kudga podarvanga athigam hans ollinga please

  • @remo551
    @remo551 3 หลายเดือนก่อน

    Nengalada tanthi. Nampamudila.

  • @Anbin_Valimai_07
    @Anbin_Valimai_07 3 หลายเดือนก่อน

    ❤P

  • @legendrams548
    @legendrams548 3 หลายเดือนก่อน

    Why they have to lift such big sacks? Work smart not work hard. Learn from the foreign people.

  • @sivaramann7631
    @sivaramann7631 3 หลายเดือนก่อน

    Hans 😮

  • @sriramlakshmimenon8437
    @sriramlakshmimenon8437 3 หลายเดือนก่อน +4

    இதென்ன புது கூத்து?