I had a very good experience in Hotel Crescent, Nungampakkam, Chennai. During a rainy time I and my friend went around 11:30 pm for dinner. By the time all foods were sold and the workers having their dinner, that too a normal food only. We know all shops were closed that time. The waiter asked for a min and approached the cook and returned to us. He asked whether Veg Kurma with Chappthi is Ok and we said Yes. The cook prepared them freshly for both us Alone. They both could have simply say No Food, but both understood our situation. I thanked the waiter very much, but while i asked to see the cook to thank him, he said he already left.
இந்த உலகத்தில் இன்றும் மனிதநேயம் இருப்பதைக் கண்டு வியப்பாக இருக்கிறது... காலம் மாறி விட்டது.. ஆதலால், மனிதர்களும், மனிதநேயமும் அழிந்து விட்டது என்று நினைத்து மிகவும் வருத்திக் கொண்டிருக்கிறேன்.. ஆனால், இந்த செய்தி தற்போது நிம்மதி கொடுத்துள்ளது....
சிறப்பான பதிவு மேலும் அவற்றை சரியான மனதை வருடும் இதமான வார்த்தைகளால் விவரித்து சொல்வதை கேட்க்கும் போது மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது. பாலிமர் செய்தி ஊடக பிரிவு க்கு நன்றி கலந்த தமிழ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
While reading this itself I was happened to cry. All the best to the people who sent freely to that sick man. I find the kindness and mankind from this video. Congratulations
உடல்நலம் சரியில்லாத அந்த நபர் உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மேலும் நற்குணங்கள் நிறைந்த அந்த உணவக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..😊😊😊😊🤝🤝🤝
The similar experience happened to me yesterday....not in a restaurant but in my office... My work laptop needs to serviced so I had taken it to my office (currently in WFH) I took my wife and kid alongside as we had some personal stuff on the way....after reaching the office, i went inside and my wife and child were seated in security premises as they will not be allowed.. it was almost mid noon and it took me almost one hour to return, then only i ve realised it is lunch hours and we all need to eat (my bad)..As I was rushing outside, I saw my wife feeding my child with a full plate meals (white rice, poriyal, sambar, mor)...I was quite surprised and wife told me that one of my company staff who is from admin noted her and she immedietly inquired my wife and my child and being late lunch hours (almost 2 pm), she arranged food from cafeteria..she even declined food cost from my wife.... It was a pleasant surprise, not for the food but for the "humanely" nature, we humans tend to forget now a days....
How nice to know that such kind human beings are still around us? God has given this wonderful world to us. These kind people are trying their best to make it a paradise. Let's do our bit to encourage and follow them.
very good.... Anbu thane ellame.... Neraiya perukku Nan solla ventiyathu kasu verum kagitham than ithu Nammidam eppa venulalum varum pogum but sambathithu vidalam kasai eppa venumlalum but oru unmaiyana Anbai sambathikka oru ugame thevaipadukirathai enbathi Anivarum purinthu kollavendum... All is well
இது போன்ற நிகழ்வு எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்தது. நான் ஹோட்டல் மூடிய நேரத்தில் late ஆக சென்றேன். கணக்கு முடித்து, ஹோட்டல் ஊழியர்கள் உணவருந்த அமர்ந்து இருந்த நிலையில் எனக்கு இலவசமாக உணவு அளித்தனர்.
அந்த நபருக்கு உடல் நிலை சரியில்லை அதுதவிர இதில் வேறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.....ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு அவர் வசதி பட்டவராகதன் இருப்பர்......
Ulagathil unmaiyana anbu, akkarai vendum.. ithupola manithargal konjam irukirargal.. Ithupolave elarum mathavangaluku help pananum anbu katanum.. Help Pani avangala sandhoshapatuthi namma sandhoshama pakartha Vida vera ena sandhosham iruku..
மனிதன் பெரிய பெரிய கனவுகளைக் கண்டாலும் உண்மையில் அவனது மனம் ஆனந்தம் கொள்வது இது போன்ற சின்ன சின்ன அன்பிலும், அக்கறையிலும் தான் ❤️❤️❤️
உண்மை
Llllllll lll
S
100% True
Unmai
நல்ல மனிதர்கள் இந்த பூமியில் இருக்கின்றனர். 💯💯🙏🙏🙏
என்ன ஒரு அற்புதமான மனிதர்கள்.வாடிக்கையாளறும் உணவகதாறும்.
அடுத்தவர் பசி அறிந்து சாப்பாடு கொடுக்குற மனசு இருக்கே.
உண்மையிலேயே அதுதான் சார் கடவுள்.
X6 abe mobile
Yes
பசி அறிந்து உணவு வழங்கிய ஊழியர்களுக்கு என்மார்ந்த நன்றி
சாப்பாடு யார் கொடுத்தாலும் டெவலப் country people la இருத்தலும் ... மகிழ்ச்சி
சிறு சிறு அன்பிலும் மற்றவர்களின் சந்தோஷத்திலும் தான் இவ்வுலகம் இன்னும் அழகாக இயங்குகிறது 😍
Super tru
🤗🤗பசியை தீர்த்த நபருக்கு நன்றிகள்🙏💕
தான் சாப்பிடும் அதே வகை உணவையே , தன் கூட இருப்பவர்களுக்கும் கொடுக்க வலியுறுத்தியவர் தான் நமது கேப்டன் விஜயகாந்த் அவர்கள்
உண்மை தான் 👌
அன்பு , கருணை, இரக்கம் இவை இருக்கும் வரை இந்த உலகம் புனிதமாகவே இருக்கும்...,
கேட்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. நல்ல இதயங்கள் நலமுடன் வாழ்வாங்கு வாழ இறைவனை வேண்டுகிறேன்.
இந்த உலகில் மனிதாபிமானம் இன்னும் மரணிக்கவில்லை.... உணவுடன் அன்பையும் வழங்கிய உணவகத்திற்கு எனது மனமார்ந்த நன்றிகள் 😍😇🙏
உடல் நலம் சரியில்லாதவர் செய்த
அனைத்தும் சரிதான் , பாஸ்தா
சாப்பிடுவதை விடவும் கார்லிக்
பிரட் உடலுக்கு நல்லது என்று
புரிய வைத்த உணவகத்திற்கு 🙏
I had a very good experience in Hotel Crescent, Nungampakkam, Chennai. During a rainy time I and my friend went around 11:30 pm for dinner. By the time all foods were sold and the workers having their dinner, that too a normal food only. We know all shops were closed that time. The waiter asked for a min and approached the cook and returned to us. He asked whether Veg Kurma with Chappthi is Ok and we said Yes. The cook prepared them freshly for both us Alone. They both could have simply say No Food, but both understood our situation. I thanked the waiter very much, but while i asked to see the cook to thank him, he said he already left.
Wow amazing moment hattsoff to them
மெய்சிலிர்க்க வைக்கிறது ❤️❤️❤️❤️
தங்களுக்கு எங்கள் மனமார்ந்த நன்றிகள்.அடுத்தவர்களுக்கு உதவி செய்ய நல்ல மனம் வேண்டும்.
கண்களில் உண்மையில் கண்ணீர் வந்து விட்டது 💕😇😒
இதை கேட்கும் போதே மகிழ்ச்சி அடைகிறேன்
Respecting the customer is the most successful business....
Excellent words
True
🤗🙂☺✨அருமை இது தான் உண்மையான மனிதநேயம் 💐✨❣️
வாழ்க மனிதாபிமானம் 🙏🏻💯👑
பாலிமர் வெல்ராஜ் அண்ணா உங்க குரல் இன்னும் அழகா இருக்கு நீங்க பேசும்போது என் கண்ணுல தண்ணியே வந்துருச்சுன்னா 😱😭😭👌👌🙏🏾
இந்த உலகத்தில் இன்றும் மனிதநேயம் இருப்பதைக் கண்டு வியப்பாக இருக்கிறது... காலம் மாறி விட்டது.. ஆதலால், மனிதர்களும், மனிதநேயமும் அழிந்து விட்டது என்று நினைத்து மிகவும் வருத்திக் கொண்டிருக்கிறேன்.. ஆனால், இந்த செய்தி தற்போது நிம்மதி கொடுத்துள்ளது....
What a compassion created by this man I feel very happy to see this moment
உண்மையான அன்பிட்டுக்கு என்றும் நோய்கள் கிடையாது தன்னலம் அற்ற மனிதர்கள் என்றும் வாழ்க வளமுடன் 🙏💕💕💕💕
இந்த மனசு தான் சார் கடவுள்💗
Wow great நெகிழ்ச்சி யா இருக்கு 😍😍😍😍😍😍😍😍
🥳🥳🥳 அட சின்ன சின்ன அன்பில் தானே ஜீவன் இன்னும் இருக்கு........
இந்த நியூஸ் பாத்துட்டு எனக்கு இந்த பாடல் வரிகள்தான் எனக்கு ஞாபகம் வந்தது..... 💫😇
அந்த மனசுதான் கடவுள் 🤗🥰
சிறப்பான பதிவு மேலும் அவற்றை சரியான மனதை வருடும் இதமான வார்த்தைகளால் விவரித்து சொல்வதை கேட்க்கும் போது மிகவும் நெகிழ்சியாக இருக்கிறது. பாலிமர் செய்தி ஊடக பிரிவு க்கு நன்றி கலந்த தமிழ் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்
அன்பு மட்டுமே நிரந்தரம் ❤️
நாம் வாழும் உலகில் ஒவ்வொருவரும் இப்படி வாழ்ந்தால் எப்படி இருக்கும்......
அந்த மனசுதான் sir கடவுள் 🥰
Touching Good Humanity person👍👍👍👍👍👍👍👍
யார் சொன்னது கடவுள் இல்லை என்று....இன்னும் இருக்கிறார்கள் மனித உருவத்தில் ❤❤❤
While reading this itself I was happened to cry. All the best to the people who sent freely to that sick man.
I find the kindness and mankind from this video.
Congratulations
Thanks and hats off to hotel management team really very kind people you are 👏👏👏👏👏
Unexpected but feeling surprised for seeing this in this century...hats off to you both the customer and hotel employees
உண்மையான அன்புக்கு அனைவரும் அடிமை தான் 👍
சூப்பர் வேல்ராஜ்
உடல்நலம் சரியில்லாத அந்த நபர் உடல்நலம் பெற இறைவனிடம் பிரார்த்திக்கிறேன். மேலும் நற்குணங்கள் நிறைந்த அந்த உணவக நண்பர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.. உங்கள் பணி சிறக்கட்டும்..😊😊😊😊🤝🤝🤝
என்றென்றும் அன்பும் ஒரு மனிதனுக்குத் தேவை அதிகரித்துள்ளது🎉🎉🎉🎉🎉🎉❤
மகிழ்வித்து மகிழ்🥰😍😍
Unmaiyaana Raja Iraivan thaane, avar thaan idhu pondra nalla ullangalaiyum paathukaakkirar, Aaga Ivargal moolamaaga ungalukku uthaviya Iraivanukku Nandri Kooralaame..
Super ithu mari Nalla unavagangalum Nalla manithargalum ullanar🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰💐💐💐💐💐
The similar experience happened to me yesterday....not in a restaurant but in my office... My work laptop needs to serviced so I had taken it to my office (currently in WFH) I took my wife and kid alongside as we had some personal stuff on the way....after reaching the office, i went inside and my wife and child were seated in security premises as they will not be allowed.. it was almost mid noon and it took me almost one hour to return, then only i ve realised it is lunch hours and we all need to eat (my bad)..As I was rushing outside, I saw my wife feeding my child with a full plate meals (white rice, poriyal, sambar, mor)...I was quite surprised and wife told me that one of my company staff who is from admin noted her and she immedietly inquired my wife and my child and being late lunch hours (almost 2 pm), she arranged food from cafeteria..she even declined food cost from my wife.... It was a pleasant surprise, not for the food but for the "humanely" nature, we humans tend to forget now a days....
அற்புதமான செயல் 🥰♥
Respect human-to-human very simple
இரவு நேரத்தில் ஒரு நல்ல பதிவு 👍👍💜💜💜💜😄😄
Good Humanity☺
தமிழகத்தில் பழமொழி ....
தானத்தில் சிறந்த தானம் அன்னதானம் ....
ஓம் நம சிவாயா....
Super message pakave super eruku
Swiggy Zomato வில் இலவசம் வராத காரணத்தால் வேல்ராஜ் போட்ட பதிவு இது!🤔🤔🤔😝😝😝
🤣🤣🤣🤣
Velaraj on fire
Ennada velraj pathi yaarumey edhuvum sollalaihey paathen...😆😆😆
Super good வாழ்க வளமுடன்
சிலருக்கு தான் மனசு இருக்கு,
உலகம் அதில் நிலைச்சு இருக்கு..
How nice to know that such kind human beings are still around us?
God has given this wonderful world to us.
These kind people are trying their best to make it a paradise.
Let's do our bit to encourage and follow them.
அன்புதான எல்லாமே ❤❤❤
உலகின் கடைசி காலத்தில் அன்பு எல்லா இடத்திலும் பெருகட்டும்🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤
very good.... Anbu thane ellame.... Neraiya perukku Nan solla ventiyathu kasu verum kagitham than ithu Nammidam eppa venulalum varum pogum but sambathithu vidalam kasai eppa venumlalum but oru unmaiyana Anbai sambathikka oru ugame thevaipadukirathai enbathi Anivarum purinthu kollavendum... All is well
நெகிழ வைக்கும் நிகழ்வு நல்வாழ்த்துக்கள் 💐
My hearty blessings to the hotel staffs not servants
🤗 அந்த 🤍 மனசுதான் சார் 😘 கடவுள் 💯💯💯
Ithu mathiri person lam pakkurathu romba athisayam than but great both of u real human beings
Hats of to that hotel persons stay blessed
Wow Soo nice.. very kind hearts bout of them... I feel Pleasure to see this video.. 😊
இது போன்ற நிகழ்வு எனக்கு சுமார் 25 வருடங்களுக்கு முன் நடந்தது. நான் ஹோட்டல் மூடிய நேரத்தில் late ஆக சென்றேன். கணக்கு முடித்து, ஹோட்டல் ஊழியர்கள் உணவருந்த அமர்ந்து இருந்த நிலையில் எனக்கு இலவசமாக உணவு அளித்தனர்.
Vera level editing 👍 anbu unga voice la puriya vechathuku nandri... Intha madri elarum anbaga iruka vendugiran nandri
அன்பு தான் உலகை வெல்லும் ஆயுதம்
அடுத்தவன் கண்ணில் இன்பம் காண்பதும் காதல் தான்❣️
மனிதநேயம் சாகவில்லை என்பதற்கு இது ஒரு நல்ல சம்பவம் 🥲😌
அழகிய இதயம் 💓💓💓💓
உண்மையான அன்பு மட்டும் தான் உலகை ஆளும்
அந்த நபருக்கு உடல் நிலை சரியில்லை அதுதவிர இதில் வேறு ஒன்றும் பெரிய விஷயம் இல்லை.....ஆர்டர் செய்து சாப்பிடும் அளவுக்கு அவர் வசதி பட்டவராகதன் இருப்பர்......
உங்களுக்கு இதில் உள்ள உணவு பரிமாற பட்டது மட்டும் தான் தெரிகிறது.... இதில் அன்பு பரிமாறியது தெரியவில்லை 🙄🙄🙄🙄
Correct sentence bro ,same as me
மனித நேயம் வளர்ப்போம் 🤝
Very emotional video 👍🙏👏👏👏❤️
Thank u for the information
இந்த மனித நேயத்திற்கு அந்த ஹோட்டல் உரிமையாளருக்ஊழியருக்கும் கடவுளிடம் பிராத்தனை பண்ணுகிறோம்
சூப்பர்
அன்பே சிவம்.
நம்ம ஊரு காரண இருந்தா அப்பா அம்மா ஏழு தலைமுறை சேர்ந்தவங்கள திட்டிட்டு போன வெச்சிருப்பான் நல்ல உள்ளங்களும் அங்கே அங்கே இருக்கு ... .
சுப்பார் message pa
Kaalai nerathil ippadi oru ,ippadi oru nalla seithiaya sonna polimer media 👍 ,
இதனால் தான் சலிக்காமல் சுழல்கிறது பூமி,,
Appo appo ipdi news poattu nenja nakkidreenga poly. Semma 👌👌👌
மனிதர்கள் பல விதம் 🥳🥳🥳👌👌👌👌
Super humanity
அன்பே சிறந்தது பெரியது
அருமை அருமை இதை கேக்கும் போது நமக்கே கண்ணு கலங்குது 🥺🥺
சின்ன சின்ன அன்பில் தான் பெரிய பெரிய சந்தோஷம் இருக்கு
Super ketkave santhosama irunthuchu
மெய்சிலிர்த்து கண்கலங்குனுவங்க மட்டும் லைக் போடவும் 💓,
Superrrr... Yevalo peruku yevalo nalla manasu irukum nu solla mudiyadhu
மனிதநேயம் உள்ள மனிதர்கள் இன்றும் உலகத்தில் வாழ்கின்றன
வாழ்க வளமுடன்
Nallathu nalla ullam ivarkalathu pani
Sirakka valthukal
அந்த மனசு தான் sir கடவுள்
Super..Super
Semma
.Hotel..la
மனித நேயம் வாழ்க
Humanity stands there 💯💥
Ulagathil unmaiyana anbu, akkarai vendum.. ithupola manithargal konjam irukirargal.. Ithupolave elarum mathavangaluku help pananum anbu katanum.. Help Pani avangala sandhoshapatuthi namma sandhoshama pakartha Vida vera ena sandhosham iruku..
Vazhukthukkal guys
Great great great great heart touching
காலையில் மிக அருமையான செய்தி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது மனித நேயம் என்பது அன்பு, கருணை ,இரக்கம் கொண்டது மிக்க நன்றி பாலிமர் நியூஸ்
அன்பே சிவம்