குடல் பிரச்சினைகளுக்கு தீர்வு... பழைய சோறுல இவ்ளோ விஷயம் இருக்கா...?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ธ.ค. 2024

ความคิดเห็น • 469

  • @kalaivani-dp3uv
    @kalaivani-dp3uv 2 ปีที่แล้ว +182

    வெட்கம் வெட்கம் வெட்கம்,தமிழ்நாட்டில் பழைய சோற்றின் அருமையை ஆராய்ச்சி செய்து அதன் பெருமையை பேசுவது ,இதைவிட தமிழனுக்கு அவமானம் ஏதும் இல்லை😘🤔🤔🤔😇😇😇🙉🙉🙉

    • @sathiyendranperiyasamy9945
      @sathiyendranperiyasamy9945 2 ปีที่แล้ว

      NAMMA SAPPATTAI ARATCHI PANNI ARIVURAI SOLLAVENTIYA KODUMAI PAVAM BRITISH TAMILARKALS.F FROM SHAKTHI ARUPPUKKOTTAI WORKING IN DUBAI

    • @Celticwarriorsheamus07567
      @Celticwarriorsheamus07567 2 ปีที่แล้ว +4

      Idhula Ena avamanam ?

    • @natarajc6491
      @natarajc6491 2 ปีที่แล้ว +1

      @@sathiyendranperiyasamy9945 அவர் சொல்லியிருப்பதை சரியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளளாமே..

    • @தினம்ஒருசூரணம்
      @தினம்ஒருசூரணம் 2 ปีที่แล้ว

      ஆராய்ச்சி கூட எங்கத்த சரியா பண்ணியிருக்காங்க
      தப்பா இல்ல பண்ணியிருக்காங்க
      உடலில் இருக்கும் இரத்தம் முழுக்க கெட்டு போற அளவுக்கு பண்ணியிருக்காங்க
      இந்த நியூஸை நன்கு கூர்ந்து கவனியுங்கள் தெரியும்

    • @daravindhan8438
      @daravindhan8438 2 ปีที่แล้ว

      Really great 👍👍👌👌🙌🙌

  • @muthuramalingam3411
    @muthuramalingam3411 2 ปีที่แล้ว +128

    எல்லாம் படித்தவன் சொன்னால் உண்மை படிக்காத முன்னோர்கள் சொன்னால் மூட நம்பிக்கை 😔😔

  • @tamilkathirtamilkathir8704
    @tamilkathirtamilkathir8704 2 ปีที่แล้ว +302

    இதை ஹொட்டலில் வாங்கி சாப்பிடும் அளவுக்கு வந்தது தான் வருத்தம் பழைய சோத்தை ஸ்பூனில் சாப்பிடுவதை பார்த்தால் கோபம் தான் வருகிறது

  • @sendhilkumarsenjai1321
    @sendhilkumarsenjai1321 2 ปีที่แล้ว +52

    பழைய சோறு சூப்பர் 👌 இருக்கும் வெயில் காலத்தில் ஏற்ற உணவு நல்ல பதிவு

  • @kalirani491
    @kalirani491 2 ปีที่แล้ว +84

    நம்ம தாத்தா பாட்டிகள் எல்லாம் எப்படி ரொம்ப காலம் இருக்கிறார்கள் என்பதற்கு இது ஒரு சான்று

  • @sureshsuper4451
    @sureshsuper4451 2 ปีที่แล้ว +40

    கிராமத்தில் பண்டைய தமிழன் கலாச்சாரம் காப்போம் நாம் தமிழர் 💪🏻💪🏻💪🏻

  • @jaganponnurangam.67
    @jaganponnurangam.67 2 ปีที่แล้ว +464

    ஒரு வேலையாக , பழைய சோற்றின் அருமையை உலகுக்கு சொல்லியாகிவிட்டது. இனி மக்கள் பழையதை மறக்கமாட்டார்கள்.😀👍

  • @tamilheartwriter8721
    @tamilheartwriter8721 2 ปีที่แล้ว +102

    இது அருமை கிராமம் மக்களுக்கு தான் தெரியும்

    • @vigneshkumar4138
      @vigneshkumar4138 2 ปีที่แล้ว

      இதை நாம் அனைவரும் முன்னோர்கள் பழக்கம் வழக்கம் அனைவரும் காடை பிடிக்க வேண்டும் இந்த உனவு பழக்காங்களை மறந்து விட்டோம்

  • @prabha7339
    @prabha7339 2 ปีที่แล้ว +72

    பழைய சோறு தயிர் காலையில் வேலைக்கு செல்லும் போது சாப்பிட்டால் கலைப்பு இருக்காது புத்துணர்ச்சியுடன் இருக்கும் 🤗😌👍 ... Interview la போகும் போது இப்படி தான் சாப்பிட்டு போவேன் .அன்னிக்கு full ah fresh and cool இருப்போன் 😎 .. இட்லி தோசை பொங்கல் சாப்பிட்டு போன் சோர்வாக இருப்போன் 🙄.. exam , interview போகுறவங்க இதை try பன்னி பாருங்க..

  • @vigneshsivasamy8312
    @vigneshsivasamy8312 2 ปีที่แล้ว +125

    இப்பதான் தெரியுதா இப்ப இருக்கிற கலத்தில் பழைய கஞ்சி அருமை உடம்புக்கு எவ்வளவு நல்லது எங்க பார்த்தாலும் ஓட்டலில் மக்கள் விரும்பி சாப்பிடிறோம் முடித்து அளவுக்கு விட்டில் சமைத்து சாப்பிட்டுகள் 🙏

  • @socialnetwork3178
    @socialnetwork3178 2 ปีที่แล้ว +12

    எதுவாக இருந்தாலும் முன்னோர்களின் பழங்கால உணவு முறை சாப்பிட வேண்டும் பல நோய்களைத் தீர்க்கும்.உண்மைதானே வாழ்க நம் தமிழ்.நாங்கல் பழங்காலத்து உணவு முறையை தான் பின் பற்றி வருகின்றோம் இது வரை சர்க்கரை நோய் இல்லை.

  • @Karthik.tamil007
    @Karthik.tamil007 2 ปีที่แล้ว +469

    இதை உணவகத்தில் வாங்கி சாப்பிடும் அளவுக்கு ஆகிவிட்டது என்பதுதான் வருத்தம். 🙄

    • @gokul6314
      @gokul6314 2 ปีที่แล้ว +5

      இந்த காலகட்டத்துல எந்த‌ நாய் அதலாம் சாப்பிடிது ஆவுனா பீட்சா பார்கர் னு போகுது ஆதான்

    • @palanivelg9435
      @palanivelg9435 2 ปีที่แล้ว +8

      உண்மை

    • @itachi-.
      @itachi-. 2 ปีที่แล้ว

      😂😂😂

    • @RajRaj-us1fw
      @RajRaj-us1fw 2 ปีที่แล้ว +2

      Poda losu

    • @subasharavind4185
      @subasharavind4185 2 ปีที่แล้ว +8

      நம் வீட்டில் மட்டுமே பயன்படுத்துவதை விட ஹோட்டல் லெவல் கு வந்ததற்கு சந்தோஷப்படணும்..... கண்ட கண்ட உணவை வித்து காசக்கறாங்க அதுக்கு இப்டி ஹோட்டல்ல பழைய சோறு வந்தது நல்லது

  • @rvbasakarbasakarrv1270
    @rvbasakarbasakarrv1270 2 ปีที่แล้ว +24

    இந்தப் பழைய சோறு ஆராய்ச்சி எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக இருக்கும் போது துவங்கப்பட்டது வணக்கம் ஜெய் ஹிந்த்

  • @sureshkumarb8574
    @sureshkumarb8574 2 ปีที่แล้ว +17

    Old is gold. 👍👌 Arumai arputham Good message. Good information thank you so much Nandri 🙏 vaalga valamudan Valarga nalamudan vaalththukkal nandri 🙏🙏🙏🙏🙏

    • @kandiathaninayakam423
      @kandiathaninayakam423 2 ปีที่แล้ว

      நீங்கள் கூறுவது சரி தவிடு சேர்ந்த அரிசியே சிறப்பு

  • @kayalkalyan5251
    @kayalkalyan5251 2 ปีที่แล้ว +50

    எங்க கிராமத்தில் பழைய சோத்து நேரம் ஒண்பதரை மணி. இரவு மீதமான சோற்றை தண்ணீர் ஊற்றி வைத்து காலையில் மோரையை கலந்து கூட பச்சை மிளகாய் 😂😄👍

    • @pragasranjani7283
      @pragasranjani7283 7 หลายเดือนก่อน

      பாழைய சோற்றில் நீரை ஊற்றி வைத்து காலையில் சூடுப்படுத்தி சாப்பிடலாமா .

  • @georgebeaula4917
    @georgebeaula4917 2 ปีที่แล้ว +12

    Pazhaya soru + Murungai keerai = 100 years live Human

  • @ShivaSri-pi8zq
    @ShivaSri-pi8zq 2 ปีที่แล้ว +27

    My favourite palaya sooru....😍😍😍

  • @vijayasanthi6530
    @vijayasanthi6530 2 ปีที่แล้ว +18

    இனி பாஸ்புர்ட் கடைகளுக்கு பதிலாக பழைய சோறு உணவகங்கள் வந்தாலும் ஆட்சேபனை இல்லை ஏன் என்றால் நம்ம மக்கள் யோசிப்த்து பிஸ்நெஸ் பண்றதில் 👌👌👌

  • @ganesanmedia5616
    @ganesanmedia5616 2 ปีที่แล้ว +2

    அருமையான நல்ல பதிவு

  • @User-sdj5
    @User-sdj5 2 ปีที่แล้ว +27

    மருத்துவா் சொல்றதுக்குள்ளே நம்முன்னோா்கள் தெளிவாக சொல்லிவிட்டாா்கள், பலமனிதா்கள் புாிந்துகொள்ளவில்லை.

  • @tharmalingamtharmar8619
    @tharmalingamtharmar8619 2 ปีที่แล้ว +16

    தினமும் நான் காலையில் பழைய கஞ்சி தான் சாப்பிடு கிறேன் இவண் உங்கள் கிராமத்துக் காரன் 🤝 எல்லா மக்களும் சாப்பிடுங்கள் நல்லது வணக்கம்😊

  • @karakattam1984
    @karakattam1984 2 ปีที่แล้ว +64

    தினதொரும் என்னுடைய காலை உணவு இதுதான்

  • @sanasafa8566
    @sanasafa8566 2 ปีที่แล้ว +34

    இந்த கஞ்சிய கூட ஸ்பூன்ல குடிக்கிராங்க இதை கையில் அல்லி குடிக்கனும் அதுதான் பாரம்பரியம்

  • @muthuraman5536
    @muthuraman5536 2 ปีที่แล้ว +4

    உணவே மருந்து அந்தக் காலம்.மருந்தே உணவு இந்தக் காலம். ஆதலால் முன்னோர் சொன்ன உணவினை உண்போம்.உடல் ஆரோக்யம் காப்போம். நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்.

  • @kolanjisundar7815
    @kolanjisundar7815 2 ปีที่แล้ว +64

    இதை தான் அண்ணன் சீமான் சொன்னார்.5ஜீ வந்தாலும் கஞ்சி விவசாயிகளால் தான் தருவார்கள்.வெல்க விவசாயி.

  • @mamamayil2011
    @mamamayil2011 2 ปีที่แล้ว

    Miga Arumaiyana Thagaval super...

  • @kasthurirajagopalan2511
    @kasthurirajagopalan2511 2 ปีที่แล้ว +16

    My favorite palayasoru. Thanks for survey. And doctor s. Mangai urugai super combo..

  • @patturaja7148
    @patturaja7148 2 ปีที่แล้ว +36

    பழைய கஞ்சியும் கருவாட்டு பொறியலும்,அந்த காமினேசன் இருக்கே அடடா. 👌👌👌

    • @Dinesh-fm2dm
      @Dinesh-fm2dm 2 ปีที่แล้ว

      😋

    • @arumugamkrishnan9912
      @arumugamkrishnan9912 2 ปีที่แล้ว

      விலங்கு உணவு வேண்டாம்.தாவர உணவே மேல்.

  • @questioneverything5849
    @questioneverything5849 2 ปีที่แล้ว +1

    If it's brown rice... It will be more healthy.... God bless all..

  • @Hariharan-rl8kz
    @Hariharan-rl8kz 2 ปีที่แล้ว +27

    பழைய சோறு.. பொரிச்ச மீன்.... 🥰😍🥰😘🤗

    • @AS-xf1rj
      @AS-xf1rj 2 ปีที่แล้ว +1

      Mean La saapuda Koodaathu

  • @ashajayaraman9859
    @ashajayaraman9859 ปีที่แล้ว

    very good... சாப்பிட்டு மகிழ்ச்சியாக இருங்கள்.

  • @vidiyalinthedal1575
    @vidiyalinthedal1575 2 ปีที่แล้ว +4

    Definitely romba problem ah irukku nenariya members kku good solution for pazhaiya soru😇

  • @joisobana92
    @joisobana92 2 ปีที่แล้ว +20

    MBBS டாக்டர் பழைய சோறு சுகர் நோய் உள்ளவர் சாப்பிட சுகர் அதிகமாகும் என்று சொல்லி விடுகிறார்கள் எதை நம்ப?

    • @rajajrs6301
      @rajajrs6301 2 ปีที่แล้ว +1

      அவனுக சொல்றபடி வாழ்வதால் தான் வியாதிகள் அதிகமாகுது

    • @mangalakumar3127
      @mangalakumar3127 2 ปีที่แล้ว

      ஆமா ஆமா
      வருமானம் அவுட்டு அதான்

  • @antonyirwinraj4469
    @antonyirwinraj4469 2 ปีที่แล้ว +1

    1. Yes, it is true. Fermented rice is good for health, but; Home made is better than hotel made.
    2. It should be consumed with Small size Sambar onion & green chilli as these two items would be not only for taste but also helps as anti- oxident to human body especially during Summer.
    3. Villagers are Hale & Healthy by consuming the said fermented rice with raw onion & green chilli.
    4. Oily Puri, Dosai, Other oily fried items Viz; Vadai, Ponda, Bujee, Bread pakoda, Samusa, Katchori, maida parotta etc; will cause different health hazards (Cholestrol, indigestion, Gastric problems etc;)

  • @sudhat7100
    @sudhat7100 2 ปีที่แล้ว +4

    வீட்டுல பழை சாதம் போட்டா திட்டு வாங்க இப்ப ஹோட்டல்ல
    வாங்கி சாப்பிடறாங்க என்ன கொடுமை எப்படியோ இனிமேல் யாரும் சாப்பாடு வேஸ்ட் பன்னமாட்டாங்க👌👌

  • @lakshmiganthan2825
    @lakshmiganthan2825 2 ปีที่แล้ว +3

    இப்போதுதான் பழைய சோற்றின் அற்புதம் தெரிய வந்ததா நன்றி

  • @arifmohammed6736
    @arifmohammed6736 2 ปีที่แล้ว

    பழமையான உணவகளை
    சாப்பிட வேண்டும் உடல் ஆரோக்கியம் நிச்சயம்

  • @nvnkumar1
    @nvnkumar1 2 ปีที่แล้ว +4

    மை பேவரைட் டிஷ் இன் மார்னிங்... வெயில் காலத்தில்.... 👌👍... கூல் டிஷ் கூட.....

  • @helpu5784
    @helpu5784 2 ปีที่แล้ว +1

    Very wonderful message

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 ปีที่แล้ว +3

    My favorite weekend Sunday special

  • @ktt4641
    @ktt4641 2 ปีที่แล้ว

    Palaiyasoru uppukandam varuval👌👌👌

  • @srinivasan2299
    @srinivasan2299 2 ปีที่แล้ว

    VANAKKAM, PAYAN ULLATHAKAVAL NANDRI

  • @jesi7200
    @jesi7200 ปีที่แล้ว

    My favorite palia soru with muthalnaal kulambu

  • @muthukrishnanaidujeyachand5872
    @muthukrishnanaidujeyachand5872 2 ปีที่แล้ว +17

    வெளிநாட்டில் ப்ரோபயாடிக் ட்ரின்க்ஸ் என்ற பெயரில் டெட்ரா பாக்கில் அடைத்து விற்பதாக வளைதளங்களில் வாசித்திருக்கிறேன்.

  • @dr.sebhasimsonpt4396
    @dr.sebhasimsonpt4396 2 ปีที่แล้ว +1

    White briyani

  • @williamg8518
    @williamg8518 ปีที่แล้ว +1

    William G

  • @samsamsamsansamsam2712
    @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว +5

    GOOD - AVOID NON VEG PLS

  • @sarathkumara7121
    @sarathkumara7121 2 ปีที่แล้ว

    என்னை காலையில் நான் இது தான் சாப்பிட்டேன் நாலு நாலு 2022 4.4.2022 ல மிகவும் அருமை அதீல் தயிர் சேர்த்து சாப்பிட்டேன் 💪💪💪💪💪💪💪

  • @dheshekpalanisamy2506
    @dheshekpalanisamy2506 2 ปีที่แล้ว +7

    Agriculture LA chemical illama food produce pannanum

  • @questioneverything5849
    @questioneverything5849 2 ปีที่แล้ว +1

    Avoid fully polished white rice...

  • @rdgy1875
    @rdgy1875 2 ปีที่แล้ว +23

    M.G.R 1982 வருட வாக்கில் மாயவரம் தி‌ற்கு வந்த பொழுது தாசில்தார் மற்றும் R.D.O. அவர்கள் வித விதமாக உணவு எடுத்து வந்தார் கலாம் ஆனால் M.G.R . பழைய சோறு எடுத்து வா என்று பழைய சோறு தான் சாப்பிட்டார் என்று அப்போது இருந்த உதவி யாளர் சொன்னார் எனக்கு சொன்ன வருடம் 1994. அது இப்போது நாபகம் வந்தது.

  • @kokilamanohar3126
    @kokilamanohar3126 2 ปีที่แล้ว +3

    பழைய சோறு சாப்பிடால்
    பலம் பெறலாம்
    பல நோய் தீரும்
    பனி போல் உடல் குளிரும்
    பல பல நன்மைகள் உண்டு
    பயன் பெறுவீர் மககளே

  • @jaharabanu5586
    @jaharabanu5586 2 ปีที่แล้ว

    arumai

  • @SakthiVel-jm5mv
    @SakthiVel-jm5mv 2 ปีที่แล้ว +18

    நம்முன்னோர்கள் பழைசோத்துதண்னியும் சின்னவெங்காயமும் காலைஉணவாகவும் மதியஉணவுகள் என்னசாப்பிட்டாலும் ஒரு சொம்பு சோத்துதண்னீர் குடிப்பார்கள் உணவேமருந்து என்றும் சொல்லுவார்கள்

  • @poonguzhallinatarajan1405
    @poonguzhallinatarajan1405 2 ปีที่แล้ว +3

    Super

  • @ganasenlashmi4102
    @ganasenlashmi4102 2 ปีที่แล้ว

    Dr சார் நன்றி.

  • @Ashaharis
    @Ashaharis 2 ปีที่แล้ว +1

    Hotel la sapdaravaga yavolo somberigalnu etha partha theriuthu, etha kudava hotels la sapduvaga, vettla sapdara palaya soruku equal varuma

  • @clampandjackindia203
    @clampandjackindia203 2 ปีที่แล้ว

    I❤ very much

  • @sksubbiah7607
    @sksubbiah7607 2 ปีที่แล้ว +1

    Very good news for the people of tn 😉😊☺️😉😊😉☺️💝😊👍😉😊😊😉😊😊😊😉😉😉😉😊😊😉😉😉😉😉😉😉😊😉😉😊😉😉😉😉😉😉😉😉😉 இன் புகைப்படங்கள் முன்பே

  • @gladson4235
    @gladson4235 2 ปีที่แล้ว

    Semma super

  • @balajimohan7293
    @balajimohan7293 2 ปีที่แล้ว +2

    Its true for my case.

  • @ashajayaraman9859
    @ashajayaraman9859 ปีที่แล้ว

    மீன் குழம்பு, துவையல்- பழைய சோற்றுடன் சாப்பிட்டால் நன்றாக இருக்கும்

  • @thamizhan-1
    @thamizhan-1 2 ปีที่แล้ว

    Toxins??????????; Who will bare it... ... People's who ever see my feedback pl consider .... This food suppose to be organic.... Plzzzzzzz

  • @kumarvel1717
    @kumarvel1717 2 ปีที่แล้ว +6

    இப்பதான் மனசுக்கு நிம்மதியா இருக்கு

  • @akravi8787
    @akravi8787 2 ปีที่แล้ว +1

    Daily eat chicken briyani. Briyani is tamilan's traditional food.

  • @vedhambalprathaban7860
    @vedhambalprathaban7860 2 ปีที่แล้ว +1

    100./. Unmai👍👍👍

  • @cidcid1208
    @cidcid1208 2 ปีที่แล้ว

    Super sappatu

  • @youstar2342
    @youstar2342 2 ปีที่แล้ว

    Palaya soru sapauta ippa ..oru mari pakuranga ...😠..athan arumai perumaiya sonnathuku nandrigal..,,☺️

  • @sathya5433
    @sathya5433 2 ปีที่แล้ว +1

    சோறு அதிகமாக உண்டால் நீரிழிவு நோய் மற்றும் பழைய சோறு உண்பதால் கேன்சர் வரும் என்பது உண்மையா?

  • @indiraraghavan3632
    @indiraraghavan3632 2 ปีที่แล้ว

    Arumai

  • @thangamthangam3391
    @thangamthangam3391 2 ปีที่แล้ว

    My favourite food parkumpothey 😋😋😋😋😋😋😋

  • @gokul6314
    @gokul6314 2 ปีที่แล้ว +1

    பழையசோரு பச்சைமிளகாய் தோவயல் ஊரூகாய் வெங்காயம் மோர்மிளகாய் கொத்தரவத்தல் எல்லாம் வச்சி சாப்பிடும்போது ஆஹா out tha world வகை வகையான கரி மீன் இருந்தாலும் கிடைக்காது அந்த சுவை

  • @vani8288
    @vani8288 2 ปีที่แล้ว

    My favourite

  • @ravisankar1015
    @ravisankar1015 2 ปีที่แล้ว

    Good food

  • @sathishkumarsk6337
    @sathishkumarsk6337 2 ปีที่แล้ว +40

    பழைய சோறு வறுத்த மிளகாய் 🔥👍

  • @vallinammellinam4663
    @vallinammellinam4663 2 ปีที่แล้ว +1

    உண்மைதான் பலன் கிடைக்கும்

  • @dheshekpalanisamy2506
    @dheshekpalanisamy2506 2 ปีที่แล้ว +1

    Sir, intha Pesa, burkar, ithu appadi vanthathu, nallatha marachutanga

  • @neeluneelufar8476
    @neeluneelufar8476 2 ปีที่แล้ว +8

    பழைய சோற்றில் தண்ணீர் வெங்காயம் பச்சை மிளகாய் கல்லு உப்பு சேர்த்து நல்லா பெசஞ்சு எங்க பாட்டி தாத்தா சாப்பிடுவார்கள்

    • @samsamsamsansamsam2712
      @samsamsamsansamsam2712 2 ปีที่แล้ว

      AVOID NON VEG PLS.......

    • @madhavanm110
      @madhavanm110 2 ปีที่แล้ว

      ஆம். எங்கள் பேற்றோரும இதை காலையில் விரும்பி சாப்பிடுவார்கள். அவர்கள் 85 வயதுக்கும் மேற்பட்டவர்கள். இனி நானும் பின்பற்ற போகிறேன். நன்றி. நல்ல பதிவு.

  • @sundharsundar156
    @sundharsundar156 2 ปีที่แล้ว

    Old formula gold old rice gold rice stomach happy cools video

  • @gayusanjugayusanju2622
    @gayusanjugayusanju2622 2 ปีที่แล้ว

    Entha soruu eppo eduthukunum...

  • @சத்தியமேவிடுதலைஅ.டேவிட்மதுரை

    🌾🌾🌾🌾🌾🌾🌾 பழைய சோறு மிகவும் அருமையான ஆகாரம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🌾🌾🌾🌾🌾🌾🌾

  • @nithig60
    @nithig60 2 ปีที่แล้ว

    Thank you

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 2 ปีที่แล้ว

    இதையும் வியாபாரம் ஆக்கிட்டீங்களேடா மக்கள் சோம்பேரிகள் ஆகி நோயாலி ஆனபிறகு பழைய நிலைக்கு வந்து என்ன பயன்
    எனக்கு ஐம்பத்திரெண்டு வயது ஆகிறது தினமும் காலை மதிய உணவு பழைய கஞ்சிதான் 💯🙏

  • @RIASrani9865
    @RIASrani9865 2 ปีที่แล้ว

    My Favorite ice biriyani....

  • @senthilvishwa5293
    @senthilvishwa5293 2 ปีที่แล้ว

    We r eating now a days....cz high temperature...

  • @sureshradha1255
    @sureshradha1255 2 ปีที่แล้ว

    It's true.

  • @babyma7695
    @babyma7695 2 ปีที่แล้ว +1

    Palaiya soru yappavum supera irukum 😊

  • @VIKI_0007
    @VIKI_0007 2 ปีที่แล้ว +1

    Thank you for the video.

  • @mohanchandk3889
    @mohanchandk3889 2 ปีที่แล้ว

    Vitamin k in rice water, pro biotic

  • @manimariyappan3645
    @manimariyappan3645 2 ปีที่แล้ว +2

    Morning breakfast good food old boiled rice with water

  • @marimuthumuthusamy6311
    @marimuthumuthusamy6311 2 ปีที่แล้ว

    தந்தி T.v இப்பத்தான் உருப்படியான தகவலை தெரிவிக்கிறது ரொம்ப நன்றி .இதவிட்டுட்டு அந்த நாட்டுல கொராணா வந்துருக்கு இந்த நாட்டுல உருமாறி வந்துருக்குன்னு மக்களிடையே பீதியை ஏற்படுத்தும் செய்திகள் போடவேண்டாம் .

  • @pspp592
    @pspp592 2 ปีที่แล้ว +1

    Thamilan Andru sollada thali nmirnthu nillada🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @rai4351
    @rai4351 2 ปีที่แล้ว

    Inguinal hernia sari aguma?

  • @vimalrocky1573
    @vimalrocky1573 2 ปีที่แล้ว

    Nermayana. Dr

  • @manir1997
    @manir1997 ปีที่แล้ว

    காழைஉணவுஇதற்குமிஞ்சியதுஎதுவும்கிடையாதுநல்ல. உணவு

  • @Kathiravan-1
    @Kathiravan-1 2 ปีที่แล้ว +3

    சுடு சோறு : கெட்டவார்த்தை
    - சிவக்குமார் ஐயா 🙏🏽

    • @Kathiravan-1
      @Kathiravan-1 2 ปีที่แล้ว +1

      பழைய சோறு+ துவையல் வகைகள்.
      வடகத் துவையல்,
      வெங்காயத் துவையல்,
      எள்/கொள்ளுத் துவையல்,
      நெல்லித் துவையல்,
      பொட்டுக்கடலை துவையல்,
      தேங்காய்,
      புதினா,
      பிரண்டை

  • @maheshvhare7929
    @maheshvhare7929 2 ปีที่แล้ว +1

    True

  • @newtoninspections928
    @newtoninspections928 2 ปีที่แล้ว

    Palaya Sora spoon la sapidiraru,pakumbodhu siripudhan varudhu.Kaila Alli sapita dhan taste

  • @suvithababu8094
    @suvithababu8094 2 ปีที่แล้ว

    Spoon saptu ethaiyum vaeli nattu food agidathinga pa.....Kai la sapdunga adhan namma nattu valakam.....

  • @abianutwins3908
    @abianutwins3908 2 ปีที่แล้ว

    RO water ஊத்தாம போர் தண்ணி ஊத்தி வக்கணும்..அதுவும் வடித்த சாதம் , நான் காலையில் , இந்த உணவு , அல்லது ராகி கூழ் , கம்மங்கூழ் , எனது 5 வயது குழந்தைகள்கூட , சாறுதானிய தோசை , கஞ்சி , நட்ஸ் சத்துமாவு , கைகுத்தல் அரிசி , களி மதியம் , இப்ப பள்ளியில் சாதம் குடுக்க சொல்றாங்க.