How lucky is this person who owns this channel? By chance he came across a person who is fluent in English, Welsh and even Punjabi, a researcher and specialist in the history of colonialism and slavery.
ஒவ்வொரு நாடுகளுக்கும் உடைய காணொளிகளுக்கென ஏங்க இயக்க பட்டியல் (பிளேலிஸ்ட்களை) உருவாக்கவில்லை தயவுகூர்ந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக இயக்கப்பட்டியல் உருவாக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💐👍
❤❤❤❤❤❤❤❤❤❤❤ Glad to know the real root's of history unite, beautiful match by god or universe, either way its a blessing that the realness is reunited by itself ❤
Hi Gopi Anna. My name is kayal. Very happy to see you in Cardiff, welcome Anna. We living last 4 years in Cardiff . When you come next time to Cardiff come to our home for dinner Anna.Thank you 💐💐
இங்கு இருக்கிற பாவி இங்கதான் எங்களை சீனியர் சிட்டிசன் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மோஸ்ட் சீனியர், சூப்பர் சீனியர் என்று இருந்திருந்தால் கூட நாங்கள் இளமையாக இருக்க வழி உண்டு.
வேல்ஸ் ல ஒரு கேப்டன் விஜயகாந்த், உண்மையாகவே பூறிப்பாக இருக்கிறது, திரு விஜயகாந்த் அய்யாவை நினைவு கூர்ந்ததாக உள்ளது.. என்றென்றைக்கும் நாட்டுப்பட்றுடையவர் திரு ஐயா விஜயகாந்த் போல், நாற்றுப்பற்றுடைய வேல்ஸ் நாட்டு குடிமகள். வாழ்த்துக்கள். வணக்கங்கள்...
ப்ரோ பசுமை, ரோடு எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.வின்டர் வந்தாத் தான் தெரியும் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என்று ஏங்க aarampichchuruviinga.n
Good that you say vannakkam to other 😂nationalists , when I was newyork city, on seeing every indians the shopkeepers used to invite with Nàmaskar, I replied each time with Vanakkam....... Later they started to invite with Vannakkam
கோபிநாத் அய்யா நீங்க ஸ்ரீலங்கா வருவீங்களா வந்தா ஒங்கள நான் பார்க்கவேணும் ஒங்களுக்கு இலங்கை சுத்தி கட்ட ஆவலோடு இருக்கேன்.......... இப்படிக்கு உங்கள் ரசிகன் கேஷவன்
Mr.Elon Musk, Congratulations and very important message is, Robot can use for Organic food grains farming, Organic Vegetables farming, Organic fruits farming, Organic nuts farming, Organic fertillizers farming and etc... For Robot's can work on all over the countries for Organic food development of supporting farmers for Organic food farming is good for people health, wealth, peace of mind, body and soul and also using the robots can do more quantity of Organic foods producing for poor people also get benefits and there is no poor people in this world. Then after, people will get peaceful life in this world .... **Good healthy food will change into peaceful world** Thank you !! From India 🙏❤️💐
Gobinath didn't realise how rude he was. You can't mock other people. And you have to be more polite when when buying from a shop. It would have been better if he had used 'please'. I know he has been to several countries, it's a shame that nobody corrected him.
Hello sir. Im from chennai. Please let us know how long you gonna be in Cardiff. Love to have a chat, I live in Cardiff and i know that pakistani girl you spoke.
பிறரிடம் எப்படி பேசுவது அவர்களின் மனதில் நல்ல நற் பெயரை வாங்குவது எப்படி அதற்கு என்று புத்தகம் இருந்தால் சொல்லுங்க சிலர் பேசுவதை வைத்து அவர்களின் நடை உடை வைத்து மொத்த detail சொல்றரங்க அது எப்படி என்று தெரியவில்லை இதை எல்லாம் ஒரு வீடியோ வா போடுங்க எல்லோருக்கும் பயனுள்ள ஒரு கனோலியக அமையும் கோபிநாத் அண்ணா
Hii Anna, Vijay Tv la Continue ah NEEYA NAANA pakuren , Just i will give one title Anna Can you try this is possible to make வெளிநாடுகளில் தனியே வேலை பார்க்கும் பெண்களின் குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை
**ஏழைகளுக்கு சைவ உணவுகள் தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.** ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், வள்ளலார் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்தர்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து, அசைவ உணவுனான பிரியாணியை தானமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் பாவமும் மற்றும் இயற்கை பல தண்டனைகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ துன்பத்தை தரும். அதற்கு பதிலாக, சைவ உணவுகள் தானமாக கொடுங்கள். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு துன்பங்கள் கம்மியாக இருக்கும். சைவ உணவை சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு அந்த சைவ உணவுகள் பிரசாதமாக மாறும். பிறகு நாம் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்டால் பாவங்கள் மற்றும் துன்பங்கள் வராது. சைவ உணவுகள் தான் இறைவனுக்கு பிடிக்கும். சைவ உணவை தானமாக கொடுப்பவர்கள் இறைவனுக்கு படைத்து பிறகு பிரசாதமாக வழங்குகள். இறைவனுக்கு படைத்து பிரசாதமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை பிரசாதமாக தானமாக கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை பக்தர்கள் மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள். பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்...!! நன்றிகள்🙏❤️💐
@@RajKumar-fp4vw இந்தியாவில் உள்ள அனைத்து எல்லா இந்து கோவில்களுக்கும் சென்று அங்கு இறைவனுக்கு பூஜைகள் செய்து வழிப்படும் பூஜாரிகளிடம் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவு உணவு பற்றியும் உண்மைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
@RajKumar-fp4vw இந்தியாவில் உள்ள அனைத்து எல்லா இந்து கோவில்களுக்கும் சென்று அங்கு இறைவனுக்கு பூஜைகள் செய்து வழிப்படும் பூஜாரிகளிடம் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவு உணவு பற்றியும் உண்மைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
இங்கிலாந்தில் இது போன்ற கடைகளில் 9 18 காரட் உள்ள தங்கம் விற்கிறார்கள். BIRMINGHAM நகரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கோவில் உள்ளது, CADBURY CHOCOLATE FACTORY உள்ளது.
கோபி ப்ரோ. இப்படி வீடியோ பண்ணுங்க. உங்க இயல்போட.
ரொம்ப ரொம்ப ரசிக்கும் படியா இருக்கு. Enjoyed lot ❤❤❤❤❤
11:37 when gibinna says tamil the reaction of the girl😍😍😍... Thiruvalluvar aka Thiru ❤️
கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு🔥
சூப்பரா இருந்துச்சு வீடியோ அந்தப் பொண்ணு பேசிய இங்கிலீஷ் கேட்டாலே அசந்தாச்சு 🎉🎉🎉🎉🎉
உண்மை,யதார்த்தம் with comedy👌👌👌❤️
கோபி அண்ணா பதிவு அருமை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤❤❤
கோபி அண்ணா செம்ம சூப்பர் போங்க. ஒரு வெள்ளைக்காரனை தமிழ் பேச வைத்தீர்கள் அங்க நிக்கிறீங்க
I love her accent
she made ur video purposeful ❤
அடிக்கடி இப்படி ஒரு பதிவு போடுங்க அண்ணா❤
என்னா னே இங்கிலிஷ் பிரிக்கிரியேனே.....❤❤😂
How lucky is this person who owns this channel? By chance he came across a person who is fluent in English, Welsh and even Punjabi, a researcher and specialist in the history of colonialism and slavery.
வாழ்த்துக்கள் தொடரட்டும் ❤❤❤
ஒவ்வொரு நாடுகளுக்கும் உடைய காணொளிகளுக்கென ஏங்க இயக்க பட்டியல் (பிளேலிஸ்ட்களை) உருவாக்கவில்லை
தயவுகூர்ந்து ஒவ்வொரு நாடுகளுக்கும் தனித்தனியாக இயக்கப்பட்டியல் உருவாக்க வேண்டுகிறேன் 🙏🙏🙏💐👍
Gopi sir ungal vidio virumbi pappen vara lavel❤
Pakistani girls nice and friendly cute👌👌👌👌
11:16 applies to Tamil and North Indians shake hands under the Indian flag.
கோபி அண்ணா நீங்க பேசுரது சூப்பர் ❤️👌🏻😍
அந்தப் பொண்ணு பேசினது ஹிந்தி இல்லை தல, அது உருது 😂
❤❤❤❤❤❤❤❤❤❤❤ Glad to know the real root's of history unite, beautiful match by god or universe, either way its a blessing that the realness is reunited by itself ❤
There is no English history without the Welsh, well said. lot of people dont know that England is actually colonised
"Can u give me one?", means "can u give me one free?", in English. That's why the woman said "it's 0.59p".
He is an old boomer. What else you expect
@@shiva20838gopinath karuthukala la neenga enna verupaduringa, avaruku opposite ah ella videos la comment pannirukinga
Athigarathila irrukuravangalaiye onnum pana mudiyala aalung kaatchiya
I agree with you. You should ask" can I have one please?"
Hi Gopi Anna. My name is kayal. Very happy to see you in Cardiff, welcome Anna. We living last 4 years in Cardiff . When you come next time to Cardiff
come to our home for dinner Anna.Thank you 💐💐
இங்கு இருக்கிற பாவி இங்கதான் எங்களை சீனியர் சிட்டிசன் என்று ஒதுக்கி வைத்திருக்கிறார்கள். மோஸ்ட் சீனியர், சூப்பர் சீனியர் என்று இருந்திருந்தால் கூட நாங்கள் இளமையாக இருக்க வழி உண்டு.
Sir, Come out and world is big and you can get whatever you desire. Honest desires. You can find a part time job in any big cloth stores or malls.
😂
Really enjoyable. ..carry on gopi anna
Gopiannaveralevel🤝🙏🙏🙏🙏🙏🙏🙏
😂Gopi Sir in Fun mood i think nice
Thiruvalluvar statue in kanyakumari was build by kalaingar karunanidhi 💥💥💥
வேல்ஸ் ல ஒரு கேப்டன் விஜயகாந்த், உண்மையாகவே பூறிப்பாக இருக்கிறது, திரு விஜயகாந்த் அய்யாவை நினைவு கூர்ந்ததாக உள்ளது..
என்றென்றைக்கும் நாட்டுப்பட்றுடையவர் திரு ஐயா விஜயகாந்த் போல், நாற்றுப்பற்றுடைய வேல்ஸ் நாட்டு குடிமகள்.
வாழ்த்துக்கள். வணக்கங்கள்...
ப்ரோ பசுமை, ரோடு எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.வின்டர் வந்தாத் தான் தெரியும் சொர்க்கமே என்றாலும் அது நம்மூரைப் போல வருமா என்று ஏங்க aarampichchuruviinga.n
Good that you say vannakkam to other 😂nationalists , when I was newyork city, on seeing every indians the shopkeepers used to invite with Nàmaskar, I replied each time with Vanakkam....... Later they started to invite with Vannakkam
கோபிநாத் அய்யா
நீங்க ஸ்ரீலங்கா வருவீங்களா
வந்தா ஒங்கள நான் பார்க்கவேணும்
ஒங்களுக்கு இலங்கை சுத்தி கட்ட ஆவலோடு இருக்கேன்..........
இப்படிக்கு
உங்கள் ரசிகன்
கேஷவன்
I enjoyed a lot 😌
7:00 what a gopinath english ya... 🤣🤣🤣🤣
Aranthangi ❤
Mr.Elon Musk, Congratulations and very important message is, Robot can use for Organic food grains farming, Organic Vegetables farming, Organic fruits farming, Organic nuts farming, Organic fertillizers farming and etc... For
Robot's can work on all over the countries for Organic food development of supporting farmers for Organic food farming is good for people health, wealth, peace of mind, body and soul and also using the robots can do more quantity of Organic foods producing for poor people also get benefits and there is no poor people in this world. Then after, people
will get peaceful life in this world ....
**Good healthy food will change into peaceful world**
Thank you !!
From India 🙏❤️💐
Gopi Sir, please let me know if you visit Madrid, Spain. I am a big fan and would be thrilled to meet you!
Vazhga valamudan Gopinath Sir. Nice to see you in UK ayya.
Novv Gobi Na... Hermione Granger Kita maatikitinga Naa😂😂😂
கோபி இலண்டன் ஸ்டிவனேஜ் வாழ்ந்த நினைவுகள் திரும்ப வருகிறது
Gobinath didn't realise how rude he was. You can't mock other people. And you have to be more polite when when buying from a shop. It would have been better if he had used 'please'. I know he has been to several countries, it's a shame that nobody corrected him.
Gopi Bro, visit Swansea. It's about 40 mins from Cardiff. A coastal city with interesting history and landscape.
Gopi anna, super, Happy to see you again in UK,
Do like that videos Gopi, awesome👏
அந்த பெண் இங்கிலீசில் பேசியதை நீங்கள் தமிழில் சொல்லியிருக்கலாம்.அல்லது கீழே தமிழில் போட்டு இருக்கலாம்.புரிந்து இருக்கும்.
தமிழ்நாட்டுல பல பேட்டிகளில் பம்முறிங்க. இப்ப வெளிநாட்டில் கொஞ்சம் விடுதலை ஆயிட்டிங்க போல.
Hi Gopi Anna , You Still in Cardiff . I live in Cardiff . Would like to visit you. Tnx
7:02 Gopi bro English aaha mariya tharunam 😅
Independence for Wales!! 🏴
Very interesting sharing, fully enjoy 17:39
Hi Gobi brother...I am from Portsmouth,uk...
கடைசிவரை கேக்குக்கு பணம் தந்த மாதியே தெரியலையே. அந்த அம்மா உங்க முளியைப் பார்த்து கரைக்டாதான் எடை போட்டிருக்கு.😂
Anna..pls do book suggestions also🙏🏼
I enjoyed ,thank you
ஸ்காட்லாந்து எடின்பரோ வந்தா சொல்லுங்க. நான் வந்து பாக்கறேன் 😊
#gobinath . Video 👍👍👍👍👍
Anna naa liverpool la erukkan vaanga anna
total length of the bridge is 5.128 km(3.3 miles). thanks
New subscriber annan🎉❤
Wow excellent 👌👍❤ dear brother 💖
6:37 😂😂😂
Super ji
அருமை வாழ்த்துக்கள்
Sir enga oorukku oruvati visit pannunga
Coorg ( Kodagu) Karnataka
Super bro ❤❤
நண்பா சூப்பர்
Hello sir. Im from chennai.
Please let us know how long you gonna be in Cardiff. Love to have a chat,
I live in Cardiff and i know that pakistani girl you spoke.
Iam jai tirupur all program videos super some time other lauagvag pls trasalant Tamil sir I meet u very soon
15:00 gobi sir ungalukku vellai kudukkuruvan italian..
திருக்குறள்🎉
Bravo 👏🏻
Very nice show :)
Please come to Scotland 🙌🏽
hi anna where r u now
Mindset good
Yum yum Anna.. Nice....
Come to Halifax form Bradford anna pls
Anna please do visit cardiff castle.
Sir every week vijay tv le neeya njanaa show pannareenge and mr and mrs chinnathirai show vume pannareenge pinne epadi engeyelam poreenge
பிறரிடம் எப்படி பேசுவது அவர்களின் மனதில் நல்ல நற் பெயரை வாங்குவது எப்படி அதற்கு என்று புத்தகம் இருந்தால் சொல்லுங்க சிலர் பேசுவதை வைத்து அவர்களின் நடை உடை வைத்து மொத்த detail சொல்றரங்க அது எப்படி என்று தெரியவில்லை இதை எல்லாம் ஒரு வீடியோ வா போடுங்க எல்லோருக்கும் பயனுள்ள ஒரு கனோலியக அமையும் கோபிநாத் அண்ணா
How to win friends and influence people intha book ah padinga bro tamil la kooda irukku.
English movie கு டப்பிங் குடுக்க வந்த பொண்ணு மாதிரி இருக்கு
Hello Sir, are you still in London, we are in London, I will cook (Thanjavur)nice lunch for you.
Hi brother 💐 super 👌
Hii Anna,
Vijay Tv la Continue ah NEEYA NAANA pakuren ,
Just i will give one title Anna
Can you try this is possible to make
வெளிநாடுகளில் தனியே வேலை பார்க்கும் பெண்களின் குடும்பத்தார்கள் மற்றும் பொதுமக்களின் பார்வை
Hi Gopinath bro Lakshmi thirumurugan Dharmapuri
**ஏழைகளுக்கு சைவ உணவுகள் தானமாக கொடுத்தால் மிகவும் நல்லது.**
ஏனெனில், தமிழ் நாட்டில் 80 சதவீதம் இந்துக்கள் வாழ்கிறார்கள் அவர்களில், முருகன் பக்தர்கள், விநாயகர் பக்தர்கள், வள்ளலார் பக்தர்கள், அம்மன் பக்தர்கள், சிவபெருமான் பக்தர்கள், ஶ்ரீ விஷ்ணு பக்தர்கள், ஶ்ரீ நாராயண பக்தர்கள், ஶ்ரீ நரசிம்ம பக்தர்கள், ஶ்ரீ பெருமாள் பக்தர்கள், பகவான் ஶ்ரீ கிருஷ்ணர் பக்தர்கள் ஆகிய இவர்கள் எல்லோரும் சைவம் உணவுகள் சாப்பிடுவார்கள். ஆகையால் தயவுசெய்து,
அசைவ உணவுனான பிரியாணியை தானமாக கொடுப்பதை தவிர்த்துவிடுங்கள். அசைவ உணவுகள் சாப்பிடுவதால் பாவமும் மற்றும் இயற்கை பல தண்டனைகளை மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ துன்பத்தை தரும். அதற்கு பதிலாக, சைவ உணவுகள் தானமாக கொடுங்கள். சைவ உணவு சாப்பிடுபவர்களுக்கு துன்பங்கள் கம்மியாக இருக்கும். சைவ உணவை சாப்பிடுவதற்கு முன் 10 நிமிடங்கள் இறைவனுக்கு அர்ப்பணித்த பிறகு அந்த சைவ உணவுகள் பிரசாதமாக மாறும். பிறகு நாம் இறைவனின் பிரசாதத்தை சாப்பிட்டால் பாவங்கள் மற்றும் துன்பங்கள் வராது. சைவ உணவுகள் தான் இறைவனுக்கு பிடிக்கும். சைவ உணவை தானமாக கொடுப்பவர்கள் இறைவனுக்கு படைத்து பிறகு பிரசாதமாக வழங்குகள்.
இறைவனுக்கு படைத்து பிரசாதமாக காய்கறிகள் போட்டு சைவ பிரியாணி கொடுங்கள், அல்லது சாம்பார் சாதம், தக்காளி சாதம், தயிர் சாதம், லெமன் சாதம், பொங்கல், இட்லி வடை, வெஜிடபிள் சூப், வெஜிடபிள் பிரியாணி குருமா இது போன்ற சைவ உணவுகளை பிரசாதமாக தானமாக கொடுத்தால் தமிழ் நாட்டில் வாழும் அனைத்து ஏழை பக்தர்கள் மக்களும் பயன் அடைவார்கள். எல்லோரும் மனதார வாழ்த்துவார்கள்.
பத்திரிகை, ஊடகங்கள் மற்றும் சினிமாவிலும் இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்...!!
நன்றிகள்🙏❤️💐
இதெல்லாம் உனக்கு யாரு சொன்னாங்க😅
@@RajKumar-fp4vw இந்தியாவில் உள்ள அனைத்து எல்லா இந்து கோவில்களுக்கும் சென்று அங்கு இறைவனுக்கு பூஜைகள் செய்து வழிப்படும் பூஜாரிகளிடம் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவு உணவு பற்றியும் உண்மைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
@RajKumar-fp4vw இந்தியாவில் உள்ள அனைத்து எல்லா இந்து கோவில்களுக்கும் சென்று அங்கு இறைவனுக்கு பூஜைகள் செய்து வழிப்படும் பூஜாரிகளிடம் சைவ உணவு பற்றியும் மற்றும் அசைவு உணவு பற்றியும் உண்மைகளை கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.
Arumai
Cake vaangineengalae , pay pannineengala solavae illai😮
Evalo decent a ponalum velakaran ku namma adima nu feeling than
👌👌👌👌👌👍👍👍👍
Thalaivaaaaaaa
Enna gopinath varumanam pathaliya.
Wales இல் வணக்கம் வாங்கியதால் இன்று முதல் நீ வணக்கம் என்று அழைக்க படுவாய்
👌🌾🌿💚🌏
இங்கிலாந்தில் இது போன்ற கடைகளில் 9 18 காரட் உள்ள தங்கம் விற்கிறார்கள்.
BIRMINGHAM நகரில் ஐரோப்பாவின் மிகப்பெரிய கோவில் உள்ளது, CADBURY CHOCOLATE FACTORY உள்ளது.
ENNAM ARUMAI ENNIYATHU.ARUMAI..ENNAME..ARUMAI..4..VAARTHTHTHAI..NALLATHU..ENNATHTHIL.UTHAYAM..ULLAM..MAKILUM..UNARVUGAL..UTHAYAM..THAMIL.PERUMAI..ARINTHAAL.MAKILCHI..ARIVATHU..ENNAM..POLA..
.
10.15 🤔👍
Gopinath Sir,
Did you go to G.U.Pope's grave ?
👌👌👌👌
💯💯💯💯💯👌👌👌👌👌♥️♥️♥️👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍
Annan be like Enada vasanama puriyale