187 ) கண்ணதாசனின் ஒரு வித்தியாசமான பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 21 ส.ค. 2024
  • பாடலுக்கு பல சூழல்கள் இருக்கும், ஆனால் சில நேரம் இது போன்ற வித்தியாசமான சூழல்கள் அமைவது உண்டு. அப்படி அமையும்போது வர்த்தைகள் விரசமில்லாமல், பாந்தமாக அமைந்து விட்டால் போது. அதைத் தான் கண்ணதாசன் இந்தப் பாடலில் செய்தார்

ความคิดเห็น • 145

  • @mahathivaasthu3dhomedesign919
    @mahathivaasthu3dhomedesign919 5 วันที่ผ่านมา +1

    ஒருவனுக்குமவருடுபடல்🎉

  • @ramanujamb1316
    @ramanujamb1316 18 วันที่ผ่านมา

    அற்புதம்! அற்புதம்!! அற்புதம்!!!

  • @RaviKumar-ln3hp
    @RaviKumar-ln3hp 11 หลายเดือนก่อน +9

    கடவுள் பாட்டிலும் காமத்தைச் சொல்லுவார்
    முதலிரவுப் பாட்டிலும்
    கடவுளைச் சொல்லுவார்
    கடவுள் போற்றும்
    என் தமிழ் சித்தர் கண்ணதாசர்
    கண்ணதாசர் மாணவன்
    🇮🇳கோவையின்
    வாங்க இரவி..

  • @aranga.giridharan5531
    @aranga.giridharan5531 2 หลายเดือนก่อน

    ❤ ஐயா அவர்களுக்கு அடியேன் அரங்க. கிரிதரனின் அனேக அன்பு வணக்கம் !
    .......
    சேர்ந்து இருந்துப் போராடி தலை
    சீவி முடித்தே னீராடி
    இதைத்தான் புணர்ச்சி இலக்கணப்படி அமைந்த வார்த்தை
    சீவிமுடித்தேன் + நீராடி
    நீராடிய பிறகு தலையை சீவிமுடித்ததாக உள்ள பொருளமைந்த வார்த்தை

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 11 หลายเดือนก่อน +8

    நான் நிறந்தரமானவன், எந்த நிலையிலும் (புகழுக்கு) அழிவில்லை, படைபதனால் என் பெயர் இறைவன் - கவியரசர். (எனது 18 - 20)வயதுகளில் (79,80s +) கவியரசர் அவர்களை, Dr. நடேசன் பூங்கா அருகே இருந்து அவர் இல்லத்தில் இருந்து புறப்படும் வரை பார்த்த மன நிறைவோடு அடுத்த என் வேலையை தொடர்வேன். அவர் வாழ்ந்த இல்லம் ஒரு ஆலயம் போல் இருக்க வேண்டும் என்பது கவியரசரை 🙏 கனவிலும், நினைவிலும் நினைக்கும் தமிழறிந்த அணைத்து நெஞ்சங்களின் விருப்பம் ஆகும்..

  • @gopalakrishnankrishnamurth3888
    @gopalakrishnankrishnamurth3888 11 หลายเดือนก่อน +25

    சர்வர் சுந்தரம் படத்தில்..பாட்டொன்று தருவார் பாடடியம்மா ..பாட்டில் ஒரு சரணம்..ஆரம்ப காலத்தில் துன்பமிருக்கும்..ஆனந்த வேதனை கொஞ்சம் இருக்கும்..ஒருநாள் முடி யும் மறுநாள் விடியும்..அதில் ஒன்றல்ல ஆயிரம் உண்மை தெரியும்..பிறிதொரு சரணத்தில்..நீ வள்ளளடி அவன் மன்னனடி..அந்த ராஜாங்கம் போவதற்கு நாணமென்னடி..முதலிரவு பாடலை இதைவிட விரசமில்லாமல்..தெரிந்தவர்க்கு புரியும்படி எழுத கவிஞரால் மட்டுமே முடியும்..சென்சாரால்கூட ஒன்றும் செய்ய முடியாதபடி நாசூக்காக எழுத அவருக்கு நிகர் அவரே.அவர் தமிழுக்கு கிடைத்த நாம் செய்த பாக்கியம்..நீங்கள் அவரின் மகனானது நீங்கள் செய்த பாக்கியம்.

    • @SubramaniSR5612
      @SubramaniSR5612 11 หลายเดือนก่อน +1

      அருமையான ரசனையும், கண்டு பிடிப்பும், பதிவும் சார். பாராட்டுக்கள்.

    • @venkatramannarayanan915
      @venkatramannarayanan915 11 หลายเดือนก่อน

      Nice observation.
      My favorite kavingyar Kannadaasan....

  • @saikumar1206
    @saikumar1206 11 หลายเดือนก่อน +10

    திரு. KVM அவர்களுக்கும் ஒரு பாராட்டு தெரிவிக்க வேண்டும். இன்றுள்ள இசையமைப்பாளர்கள் போல வேறுமதிரியான ஹம்மிங், முக்கல், முனகல் போன்றவைகளை சேர்க்காமல் ஒரு சாஸ்த்ரிய சங்கீதம் போல மெட்டு அமைதிருப்பார்.

  • @bas3995
    @bas3995 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் அண்ணாதுரை சார்
    கவியரசர் வரிகளின் உன்னதம், நுட்பம் இரண்டும் இன்று இன்னும் தெளிவாக விளங்கியது. காதலைப் பற்றி சொல்ல கவியரசர் அவர்களை விட வேறு யார் இத்தனை மறைபொருள் வைத்து புனைய முடியும்?. வாழ்க அவர் புகழ்.

  • @nagarajdn7385
    @nagarajdn7385 11 หลายเดือนก่อน +7

    Sir, my mother tongue is Kannada, butiwa born & brought up in the midst of Tamil people in & around a big public sector in 50s Bengaluru. V used to talk about your fathers songs & melodies. I am 71 years till I love his song. U r all lucky to born in that family.

  • @brucelee4971
    @brucelee4971 7 หลายเดือนก่อน

    அப்பா ❤🙏

  • @vsbalanethiram4363
    @vsbalanethiram4363 10 หลายเดือนก่อน +1

    என் மனைவிக்கு 60 ஆம் பிறந்தநாள் கவிதை எழுதி வாழ்த்த, தயக்கமில்லாமல் என் நினைவுக்கு வந்த பாடல் இதுதான். இதோ, மயிலைப் பார்த்து முயற்சித்த இந்த வான்கோழியின் வரிகள்:
    பருவம் கனிந்தது இனிதாக - உன்
    படிமமென் மனதிலே முழுதாக
    அழகாய் அறுபது வயதாக - நீ
    அவனி வந்தாய் புதுப் பொலிவாக! (பருவம்)
    உறவை அணைத்தே உணர்வூட்டி - நல்ல
    பறவை போலே பறந்தேகி
    சிறகில் வண்ணம் பல தீட்டி - நீ
    சிரித்திருந்தாய் நல்ல நினைவூட்டி
    காலம் சுழன்று செல்கையிலே - நல்
    காரியம் செய்தே மகிழ்கையிலே
    பாரிலுன் பெயரைப் பதித்திடவே - பரந்
    தாமன் அருளும் கிட்டிடவே (பருவம்)

  • @ramameiappan7540
    @ramameiappan7540 11 หลายเดือนก่อน +2

    இதே போல ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் என்ற பாடலும் இருக்கிறது

  • @p.selvaraj.p.selvaraj.2497
    @p.selvaraj.p.selvaraj.2497 11 หลายเดือนก่อน +3

    கண்ணதாசன் அவர்களது பாடல்களை மகனாகிய நீங்கள்
    அதன் அர்த்தங்களையும்
    பாடல் பிறந்த கதைகளையும்
    மிக அருமையாக கூறியுள்ளிர்கள். அந்த பாடலையும் முழுமையாக
    பதிவு செய்தால் எங்களுக்கு
    மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும்.
    ராங்கியம் பெ. செல்வம்.

  • @mohammedrafi694
    @mohammedrafi694 11 หลายเดือนก่อน +3

    ஸாரி ஸார்
    இதய கமலம் படத்தில் வரும் இந்த பாடலும் நீங்கள் தவறாக புரிந்து வைத்திருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன் அந்த வரிகளை நன்றாக கேட்டு பார்த்தால் தலை சீவி முடித்தேன் நீராடி என்று தான் வருகிறது நான் கவிஞரின் தீவிர வெறியன் உங்கள் தந்தை இறப்பதற்கு ஒரு ஏழு வருடங்கள் முன்பு தான் நான் பிறந்தது ஆனால் எனக்கு பழைய படங்கள் பாடல்கள் தான் பிடிக்கும் கண்ணதாசனின் ஒவ்வொரு பாடல்களும் எனக்கு அத்துபடி பொதுவாக நீங்கள் சொல்வது போல் கவிஞர் வெளியே சட்டென தெரியாமல் பல்வேறு பாடல்களை எழுதி இருக்கிறார் ஆனால் இந்த பாடல் நீங்கள் சொல்வது போல் இல்லை என்று தான் நினைக்கிறேன் மிகவும் அதிகமாக விரசமான வரிகளை போட்டு எழுதி இருக்கிறார்
    உடனே என்னை தப்பாக நினைக்க வேண்டாம் மிகவும் நாசூக்காக இடை சொருகி விடுவது அவருக்கு கை வந்த கலை
    ஆனால் விவரமாக பாடல்களை ரசிப்பவர்களால் மட்டுமே புரிந்து கொள்ள முடியும் விரசம் மட்டும் இல்லை ஒவ்வொருவரையும் உயர்த்தி அல்லது கிண்டல் செய்து நிறைய பாடல்கள் எழுதி இருக்கிறார் அன்னை இல்லம் படத்தில் மடிமீது தலை வைத்து பாடலில் நாசூக்காக
    மங்கல குங்குமம் நெஞ்சிலே மல்லிகை மலர்கள் மண்ணிலே பொங்கிய மேனி களைப்பிலே பொழுதும்
    கதாநாயகி பாடுவதாக
    இரவே இரவே விடியாதே இன்பத்தின் கதையை முடிக்காதே சேவல் கூவம் குரலாலே
    சேர்த்தவர் உயிரை பிரிக்காதே
    வாயின் சிகப்பு விழியிலே மலர் கண் வெளுப்பு இதழிலே இப்படி மறைமுகமாக வரிகளை போடுவதில் இவருக்கு நிகர் இவர் தான் இதே படத்தில் தான் நடையா இது நடையா பாடலில் தேவிகாவின் வயதை எவ்வளவு குரும்புடன் எண்ணிரெண்டு பதினாறு வயது என்று எழுதினார் உங்கள் தந்தையை பற்றி சொன்னால் முழு புத்தகம் போதாது இன்னும் ஒரு வரியை சொல்கிறேன் இங்கே புரிந்து கொள்பவர்கள் புரிந்து கொள்ளலாம் கண்ணதாசன் எவ்வளவு பெரிய அறிவாற்றல் உடையவர் என்பதற்கு இந்த பாடலை சொல்வது பொருத்தமாக இருக்கும்
    வாராயன் தோழி வாராயோ பாடலின் வரும் அத்தனை வரிகளும் நிறைய பேர்களுக்கு புரிந்து இருக்கும் ஆனால் அதில் ஒரு இடத்தில் சிரிக்காத வாயும் சிரிக்காதோ என்ற வரி எதை வைத்து எழிதினார் என்று புத்திசாலிகள் புரிந்து கொள்ளலாம்

    • @aruloli5610
      @aruloli5610 11 หลายเดือนก่อน

      Sirikkatha vaayum - kusumbu 😂

  • @kalidossp1230
    @kalidossp1230 11 หลายเดือนก่อน +3

    எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது. நானும் qfr ல் கேட்டு இருக்கிறேன்.
    இந்த பாடலை கேட்கும் போது நான் நினைக்கிறேன் கவியரசர் தன்னை நாயகியாகவும் கண்ணனை நாயகனாகவும் பாவித்து எழுதிய ஒரு பக்தி பாடல் போன்று உள்ளது. பாடல் காட்சிக்கும் பொருந்துகிறது.
    🙏🙏🙏

  • @KabStar-ry3cp
    @KabStar-ry3cp 5 หลายเดือนก่อน

    இன்று தான் பார்த்தேன். அதுதான் தாமதம். தலை சீவி முடித்தேன் நீராடி என்றுதான் இருக்க வேண்டும். அப்புறம்தான் அந்த ரிதம் சரியாக வரும். இது பாடியவர் பிழை.

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 11 หลายเดือนก่อน +1

    சேர்ந்து மகிழ்ந்து போராடீ
    இந்த மூன்று சொற்களுக்கு பிறகு வரும் வார்த்தைகள்தான் அந்த முதல் மூன்று சொற்களின் பொருள் விளங்கும். உதாரணமாக
    சேர்ந்து மகிழ்ந்து போராடீ
    வாழ்தோம். ஒரு பொருள்
    சேர்ந்து மகிழ்ந்து போராடீ
    தலை சீவி முடீத்தேன் நீராடீ. வேறு பொருள்.
    தெய்வீக கவிஞன் கண்ணதாசன்.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 11 หลายเดือนก่อน +5

    அண்ணாதுரைஜி, உண்மையில் இது தந்தைக்கு மகன் ஆற்றும் நன்றி தான்.
    அனைவருக்கும் நன்றி சொன்ன தங்களுக்கு வாழ்த்துக்கள்.

  • @alagesanalagesan9
    @alagesanalagesan9 11 หลายเดือนก่อน +6

    அய்யா கண்ணதாசன் அவர்களின் வாரிசு என்பதால் உங்களை மிகவும் விரும்புகிறேன். தாங்கள் பல்லாண்டு காலம் வாழ இயற்கை அருள்புரியட்டும்.

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 11 หลายเดือนก่อน +3

    எனக்கு தெளிவாக புரிந்தது நன்றி நீங்கள் சொன்னது போல். கவிஞர். பலருக்கும் அதிசய மனிதர் ❤

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 หลายเดือนก่อน

    My ❤

  • @nagarajansubramanaim2261
    @nagarajansubramanaim2261 11 หลายเดือนก่อน +1

    ஆஹா கவியரசரின் எத்தனையோ பாடல்களில் நாம் ரசித்த பாடல்களில் இதயக்கமலமும் ஒன்று.
    அருமை அருமை.

  • @kumarsubramaniam341
    @kumarsubramaniam341 11 หลายเดือนก่อน +1

    அப்பா அப்பா ன்னு... நீங்க சொந்தம் கொண்டாடி வறீங்க.
    ❤😂😅அவர் எங்களுக்கும் ஆனவர்... அதான் இந்த பாசம் ...
    வேறொன்றும் இல்லை.உரிமை கொண்டாடுவோம்.
    ❤அதற்குதான்😮❤😅😅😂🎉

  • @vijaykrt7068
    @vijaykrt7068 11 หลายเดือนก่อน +2

    Kaalai Vanakkam, Arumaiyana ninaivu sir

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 11 หลายเดือนก่อน +3

    அப்பப்பா....கவியரசரின் கற்பனைத் திறம் , சொல்லாடல் வியக்கத் தக்கது. அருமையான பதிவு.

  • @sivavijay3882
    @sivavijay3882 5 หลายเดือนก่อน

    அருமையான பாடல். நான் பல முறை கேட்டு கேட்டு கேட்டு வியந்த விரும்பிய தமிழ்மணம் கமமும் பாடல். நன்றி கவிஞருக்கு...🙏🌹

  • @mogangovindaraj50
    @mogangovindaraj50 11 หลายเดือนก่อน +6

    கண்கள் பனிக்கிறது காலதேவன் மேல் கோபம் வருகிறது. நிகரற்ற மனிதர் இன்னும் பல காலம் இருந்திருக்கலாம்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 11 หลายเดือนก่อน +2

    சுவையான தகவல்கள்👏

  • @angavairani538
    @angavairani538 11 หลายเดือนก่อน +4

    வணக்கம் சார் இன்றளவும் அனைவரும் ரசித்து கேட்பது கவிஞரின் பாடல்கள் தான்.உலகம் அழியும் வரை வாழ்ந்திருப்பார் கவிஞர்.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும் 🙏❤.

  • @user-yw1xu3pm7j
    @user-yw1xu3pm7j 6 หลายเดือนก่อน

    சேர்ந்து மகிழ்ந்தேன் போராடி
    தலை சீவி முடித்தேன் நீராடி
    கன்னத்தை பார்த்தேன் முன்னாடி
    பட்ட காயத்தை சொன்னது கண்ணாடி இதில்
    போராடி, நீராடி, முன்னாடி, கண்ணாடி என்பன சந்தத்திற்காகப்( இலக்கணத்தில் இயைபுஎனபர்)பயன்படுத்தியுள்ளார். மகிழ்ந்தேன், முடித்தேன், பார்த்தேன், சொன்னது என்பன பயனிலை என்பர்இலக்கணத்தில். இது உரைநடையில் இறுதியில்தான் வரும். ஆனால் கவிதையில் இடம் மாற்றுவதே அழகு வழக்கும்கூட. மெட்டுக்கு இந்நடையே பொருந்தும். பல பாடல்கள் அல்லது கவிதைகளை கவனித்தால் இவ்வுண்மை புலப்படும்
    ச. செல்வராஜ் தமிழாசிரியர் மன்னார்குடி

  • @Cini-cut
    @Cini-cut 11 หลายเดือนก่อน +1

    உண்மைதான் மிகவும் அருமையான பாடல் ... ஆனாலும் இதே சூழ்நிலையில் இன்னொரு பாடல் உள்ளதை தாங்கள் எப்படி மறந்தீர்கள் என்று தான் தெரியவில்லை ...
    ஆனால் அதுவும் கவிஞர் அவர்களின் பாடல் தான்...
    தாங்கள் சொல்ல வரும்போது இந்த பாடல் தான் என்று நினைத்துக் கொண்டே வந்தேன் ஆனால் மாறி விட்டது ...
    நான் நினைத்த பாடல் பாலும் பழமும் படத்தில் வரும் "ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் " மிக மிக அருமையான வார்த்தைகளை தான் பயன்படுத்தி இருப்பார் ... இரண்டாவது சரணம் தாங்கள் சொல்லக் கூடிய சூழ்நிலையை ஒட்டியே வரும் என்று நான் நினைக்கிறேன்... தவறாக இருந்தால் மன்னிக்க வேண்டுகிறேன் .. நன்றி கோவில்பட்டியில் இருந்து நாகராஜன்

    • @Cini-cut
      @Cini-cut 11 หลายเดือนก่อน

      நன்றி ..

  • @sakthivelmurugan898
    @sakthivelmurugan898 11 หลายเดือนก่อน +6

    ❤ மறக்க முடியாத மாபெரும் கவிஞர் கண்ணதாசன் அவர்கள்❤

  • @sudalaimanimani1733
    @sudalaimanimani1733 11 หลายเดือนก่อน +1

    *அச்சாரம் ஆனது நிச்சயதார்த்தம்!*
    கைத்தலம் தந்தேன் கண்மணி வாழ!
    கடமை முடிந்திடும் கல்யாணமாக!!
    காத்திரு மகளே கண் அவன் சூட!
    அண்ணனும் தருவான் ஆனை சுமை சீரே!!
    இத்தலம் போற்றிட மறுவீடும் புகவே,
    தாய்வழி சீரென நற்குண நகைகொள,
    புக்ககம் புகுவாய் பூவைமனம் மகிழ!!!
    அச்சாரம் ஆனது ஆன்றோர்
    சூழ்ந்திட..!!
    அன்பும் அறிவும் அறமென ஊட்டிய
    அம்மையப்பன் அகம் நிறை மகிழ்ந்திட,
    பூ முடிப்பாள் இந்த பூங்குழலி!!
    கண்ணதாசனின் காப்பி யென எண்ண வேண்டாம்!
    கண்ணதாசனுக்கு கம்பன், வள்ளுவன், பட்டினத்தார்..
    இந்ததாசனுக்கு கண்ணதாசன் மட்டுமே!!
    கண்ணதாசனை தழுவியே வலம் வரும் என் வரிகள்!"
    அதனாலேயே வளம் பெறும் என் வரிகள்!!

  • @anantharamann2646
    @anantharamann2646 11 หลายเดือนก่อน +2

    மலர்கள் நனைந்த பனி....அது தான்...
    கவியரசர்!🎉

  • @sundarsrinivasan4616
    @sundarsrinivasan4616 11 หลายเดือนก่อน +2

    கண்ணதாசன் வெறும் கவிஞரல்ல.
    கருத்துக்கள் தங்களை செதுக்கிக் கொள்ள காலம் கண்டெடுத்த கருவி.
    சிந்தனைகள் வடிவமைக்க
    வார்த்தைகளாய் வந்துவிழும் அருவி.
    இறவாக் கவிஞன்..

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 11 หลายเดือนก่อน +3

    கண்ணாடி' என்ற தலைப்பில், துபாய் தமிழ் சங்கத்தில் திரு காவிரி மைந்தன் அவர்கள் தலைமயில், கவியரசரின் இந்த கவிநடையை மேற்கோள் காட்டி கவிதை வாசித்த ஞாபகம். காவியத் தாயின் இளைய மகனுக்கு, கற்பனையின் சிகரம் தொட்ட கவியரசருக்கு தமிழ்த் தாயின் கருணை அற்புதமானது.

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 11 หลายเดือนก่อน +5

    ❤ மலர்கள் நனைந்து பனியாலே !!?? இந்த பாடல் கேட்கும் போது எல்லாம் ** கலிங்கத்துப் பரணி** போருக்கு சென்ற கணவன் உடன் கூடிய காதல் காட்சிகள் தான் ஞாபகம் வரும் ...
    "" ரமணன் சார் '' பேச வேண்டும் நாம் கேட்க்க வேண்டும்..
    ** கவிஞர் ** நிரந்தரமானவர் அவருக்கு ஏது அழிவு?? நன்றி

  • @rangals9214
    @rangals9214 11 หลายเดือนก่อน +4

    பட்டிக்காட்டு பொன்னையாவில கவிஞரின் ஒரு வருஷம் காத்திருந்தா பாடலில் நித்திரையை நான் மறக்க 300 நாள் நடக்க என்று எழுதியிருப்பார்

  • @k.panneerselvank.panneerse4173
    @k.panneerselvank.panneerse4173 หลายเดือนก่อน

    VanavasambookEngukidaikkumsir.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 11 หลายเดือนก่อน +1

    Engal Kaviarasar is always is great Idhyakamalam song is great

  • @user-pi2zm2rx2l
    @user-pi2zm2rx2l 11 หลายเดือนก่อน +3

    பாட்டுக்கான சூழ்நிலை எந்த அளவுக்கு உள்வாங்கி இப்படி ஒரு பாட்டு. அருமை அருமை

  • @vsbalanethiram4363
    @vsbalanethiram4363 10 หลายเดือนก่อน

    சாந்தமான தங்கள் விவரிப்புடன் ஒரு நிகழ்வைக் கேட்டுவிட்டுத் தூங்கப் சென்றால், எனக்கும் என் மனைவிக்கும் நிறைவான தூக்கம் கிடைக்கிறது. தாங்கள் சிறந்த சாதனையாளர்!

  • @MrRuthuthanu
    @MrRuthuthanu 6 หลายเดือนก่อน

    அருமை அருமை அருமை ❤🇨🇭📘

  • @user-kd2zz1ux3h
    @user-kd2zz1ux3h 11 หลายเดือนก่อน +1

    இலை மறை காயாக பொருள் வைத்து எழுதும் கலையில் வல்லவர்/சொல்லாமல் சொல்லும் சூத்திரத்தை பாடல் வரிகளில் வகுத்தவர்/வரலாற்றில் என்றும் நிலைத்தவர்/

  • @user-vi4kd9bk2y
    @user-vi4kd9bk2y 11 หลายเดือนก่อน +2

    All your videos are super thank you for sharing. In athikkai song all time favourite in that other female voice is jamuna with PBS.

  • @sasipraba2384
    @sasipraba2384 11 หลายเดือนก่อน

    Super evarrum ipadi oru varigalai elluthiyathillai avarukku nigar avaray entha kalathillum azhiyatha padalgal great poet

  • @gopeekrish6002
    @gopeekrish6002 11 หลายเดือนก่อน +2

    Ppppppaaaaaaaaaa ……. My god . HE IS GODFATHER OF ALL SITUATION SONGS…🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramameiappan7540
    @ramameiappan7540 11 หลายเดือนก่อน +1

    நானும் பலமுறை ரசித்த பாடல் இது

  • @jbphotography5850
    @jbphotography5850 11 หลายเดือนก่อน +1

    மீண்டும் வந்து பிறக்க மாட்டாயா கவிஞரே வேண்டாம் அப்பா இப்போது பாட்டு எழுதுகிறவன் எல்லாம் உன் பார்வையாலேயே கொன்று விடுவாய் வாழ்க கவியரசர் புகழ்

  • @geethasriram1478
    @geethasriram1478 11 หลายเดือนก่อน +1

    Very nice definition of each situational songs by your Brilliant Father A K 🎉💥💯💫

  • @Jayaprakash-ni2bw
    @Jayaprakash-ni2bw 11 หลายเดือนก่อน +3

    super sir

  • @sankarans11
    @sankarans11 11 หลายเดือนก่อน +4

    01.கோதை மீனாள், பூவை ஆனாள், சொக்கேசன் துணையோடு ஊர்கோலம் போனாள்.
    2. ஆடுமடி தொட்டில் இனி, ஐந்து திங்கள் போனால், அழகு மலர் ; அண்ணை என ஆனாள். ஆதரித்தாள் தென் மதுரை மீனாள்.

    • @tamilmarans1819
      @tamilmarans1819 11 หลายเดือนก่อน

      அன்னை என ஆனாள் என்பதே சரி

  • @sudhakar7172
    @sudhakar7172 11 หลายเดือนก่อน +3

    ".....சுத்தி நான்கு சுவருக்குள்ளே தூக்கமின்றி கிடந்தோம், சிறு துன்பம் போலே இன்பத்திலே இருவமே நடந்தோம்' இந்த பாடல் ஆணின் அனுபவம்.

  • @PremKumar-nk3db
    @PremKumar-nk3db 10 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @kmohanasundaram3570
    @kmohanasundaram3570 11 หลายเดือนก่อน +1

    SUPER SIR

  • @sudhakar7172
    @sudhakar7172 11 หลายเดือนก่อน +1

    'அனுபவம் புதுமை அவனிடம் கண்டேன்' - இந்த பாடலை எல்லோரும் மறந்துவிட்டீர்கள். இந்த பாடலும் இந்த வகை பாடல்தானே...

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 11 หลายเดือนก่อน

    தம்பி,மனத்தை ஸ்தம்பிக்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள்!

  • @user-jn3cm4ln8u
    @user-jn3cm4ln8u 11 หลายเดือนก่อน +1

    Super❤❤

  • @krishnadoss8751
    @krishnadoss8751 15 วันที่ผ่านมา

    அத்திக் காய் காய் பாடலை T. M. S ,P. B S., P. சுசிலா மற்றும்K. ஜமுனாராணி ஆகிய நால்வர் பாடி இருப்பாரகள்.

  • @subramaniamsubramaniam1916
    @subramaniamsubramaniam1916 11 หลายเดือนก่อน +3

    Kannadasan......just great, it's only by inspiration of God's blessing he was able to write.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 11 หลายเดือนก่อน +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @ramani.g390
    @ramani.g390 11 หลายเดือนก่อน +1

    உனக்காக நான் படத்தில் காதல் கதை சொல்வேனோ என்ற பாடலில் பல "னோக்களை" கவிஞர் பயன் படுத்தி இருப்பார்

  • @jamessebastin9134
    @jamessebastin9134 11 หลายเดือนก่อน

    கவிஞர் அவர்கள் தமிழகத்தின் சொத்து.
    அவர் நீண்ட காலம் வாழ்ந்திருந்தால் நமக்கு/தமிழுக்கு நிறைய பாடல்கள் கிடைத்திருக்கும்
    எந்த காலத்திலும் அவருக்கு மரணமில்லை.

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 11 หลายเดือนก่อน +1

    அவர் பெண்மையின் காவலன்

  • @mathimathi4681
    @mathimathi4681 11 หลายเดือนก่อน +1

    🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @amoskumar5793
    @amoskumar5793 11 หลายเดือนก่อน +1

    Every songs of Kanathasan golden songs never died

    • @joswalazaras3376
      @joswalazaras3376 11 หลายเดือนก่อน +1

      தெய்வ கடாட்சம் பெற்ற கவியரசர்...🌷🙏🌷

  • @rravi1045
    @rravi1045 11 หลายเดือนก่อน +4

    "Atthikkai" has Jamuna rani also singing along with P Susheela.

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 11 หลายเดือนก่อน +1

    ನಿಮ್ಮ ಅನಿಸಿಕೆ ಅಭಿಪ್ರಾಯಗಳನ್ನು ಮುಕ್ತವಾಗಿ ತಿಳಿಯಲು ನಿಮ್ಮ ಸಂದರ್ಶನಕ್ಕಾಗಿ ಕಾಯುತ್ತಿದ್ದೆ

  • @ramu7689
    @ramu7689 11 หลายเดือนก่อน

    தாங்கள் சொல்லும் சூழலுக்கு இன்னொரு பாட்டு உள்ளது.கவியரசு கண்ணதாசனின் பேனா பஞ்சு அருணாசலம் எழுதிய' காயத்ரி'யில் உள்ளது.அந்த பாட்டு 'காலைப்பனியில் ஆடும் மலர்கள்'

  • @victorpunithan5141
    @victorpunithan5141 11 หลายเดือนก่อน +4

    அருமை. எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது.
    One correction abt the post. There are 2 Male and 2 female singers in Athikkai. Suseela Amma did not sing with PBS. I believe it's Jamuna Rani Amma.

    • @saikrisbhai
      @saikrisbhai 11 หลายเดือนก่อน

      Jamunarani

  • @venkataramanssv6994
    @venkataramanssv6994 11 หลายเดือนก่อน +7

    இறைவன் மேல் உள்ள காதலை / பக்தியை, அழகாக பாடலாய் தந்துள்ளாரே கவிஞர்:
    பள்ளியறையில் நான் தனித்திருந்தேன்
    பக்கத்தில் வந்து நீ கண் மறைத்தாய்
    துள்ளி எழுந்து நான் தேடி நின்றேன், தோழி...
    தூக்கத்தின் கனவென்று தானுரைத்தாள்
    மனம் படைத்தேன் உன்னை நினைப்பதற்கு
    நான் வடிவெடுத்தேன் உன்னை மணப்பதற்கு

  • @selvambalamrugan7031
    @selvambalamrugan7031 11 หลายเดือนก่อน

    கண்ணதாசன், ஐயாவோடவீடியோ,போடுங்கள்,அவருடைய போட்டோவை மட்டும்தான்,போடுகிறார்கள்.....

  • @gastropharmaceuticals7717
    @gastropharmaceuticals7717 11 หลายเดือนก่อน

    In pachaiyapoa's college 1971-72,,he spoke under the topic" KADAHALUM KAANALUM' that is LOVE& MIRAGE....I took his autograph....what a fantastic ,kind and towering personality, he was ...vijayasarathy 😂❤

  • @sudhakar7172
    @sudhakar7172 10 หลายเดือนก่อน +1

    "தலை சீவி முடித்தே...நீராடி' - என்று தான் வருகிறது. நீங்கள் சொல்வது உண்மைதான். கூர்ந்து கவணிக்க வேண்டும். நன்றி.

  • @KumarKumar-ml1go
    @KumarKumar-ml1go 11 หลายเดือนก่อน +3

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😊🎉🎉

  • @PonrajPaul
    @PonrajPaul 11 หลายเดือนก่อน +7

    அண்ணா, ஐயா கண்ணதாசன் அவர்களின் பாடல்களில், வரிகளில் எழுதப்பட்டு திரையில் பாடப்படாத சரணம் எதாவது பாடல்களில் தங்களுக்கு தெரிந்தால் பகிருங்களேன். (Ex, மூன்று சரணம் பாடப்பட்டு நான்காவது சரணம் கைவிடப்பட்ட வரிகள்)

    • @saikrisbhai
      @saikrisbhai 11 หลายเดือนก่อน

      Yes I heard pavamanippu song kalangalil aval vasantham

  • @muralirajagopalan7319
    @muralirajagopalan7319 11 หลายเดือนก่อน

    அத்திக்காய் பாடலில் பெண்குரல் சுசீலா மற்றும் ஜமுனாராணி என நினைக்கிறேன்

  • @acupuncturemedicine5097
    @acupuncturemedicine5097 11 หลายเดือนก่อน +1

    ஆலயமணியின் ஓசையை நான் கேட்டேன் பாடலும் நீங்கள் சொன்ன முதலிரவு முடிந்த மறுநாள் காலை ஒரு பெண் தனது முன்னிரவு அனுயவத்தை விரசமில்லாமல் தெரிவிக்கும் பாடல் தானே.. அதில் வரும் இரண்டு சரணங்களையும் கூர்ந்து கவனித்தால் பொருள் விளங்கிக் கொள்ளலாம்.
    கவிஞருக்கு நிகர் கவிஞர் தான் வேறு ஒப்புமை இல்லை. இன்னும் நூறு ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கும் குழந்தைகளுக்கும் கூட அவர்கள் வளர்ந்து வாழ்ந்து மரணிக்கும் வரை மிக உன்னதமான வாழ்க்கை வாழவும் சமூகத்தில் மிக உயர்ந்த அந்தஸ்து பெறவும் அவற்றை அவர்களின் வழித் தோன்றல்களுக்கும் கொண்டு சேர்க்கவும் கவிஞரின் பாடல்கள் துணை புரியும் என்பதில் எந்த வித சந்தேகமும இல்லை.
    கவிஞரைப் புகழ்ந்து சொல்ல எந்த அளவுகோலும் இல்லை. புகழ்ந்து கொண்டே இருக்கலாம் ஆகவே மீண்டும் கவிஞரைப் புகழ்கிறேன். கவிஞர் மீண்டும் பிறந்து வந்து பாடல்கள் எழுதினாலொழிய கவிஞரை இப்பிறவியில் ஈடு செய்வதென்பது நடவாத காரியம். வாழ்க கவிஞர் புகழ். நன்றி.

    • @acupuncturemedicine5097
      @acupuncturemedicine5097 11 หลายเดือนก่อน +1

      'அனுபவத்தை' என்பது 'அனுயவத்தை' என்று தட்டச்சு செய்யப்பட்டு விட்டது. மன்னித்துக் கொள்ளவும்.

    • @KamalakannanP-fg4kr
      @KamalakannanP-fg4kr 11 หลายเดือนก่อน +1

      I want to know whether there are any song by Kannadasan denoting the rift between the two thilagams.

    • @acupuncturemedicine5097
      @acupuncturemedicine5097 11 หลายเดือนก่อน

      @@KamalakannanP-fg4kr Sir, there is no song by kavingar about the rift between two thilagams. There was no necessity to kavingar a song for the above. Because, both thilagams kept good friendship with kavingar.
      But, there is a song by kavignar for the rift between MSV and TKR. That is "Atho antha paravai pola vaazha vendum" on Aayirathil oruvan movie. From thos movie itself there came a rift between them.
      And another song by kavignar is for the rift between himself (i.e., kavingar) and kalaingar karunanidhi. That song is "Paramasivan kazhuthil irundhu" from the movie Sooriya Gandhi.

  • @swaminathank2727
    @swaminathank2727 2 หลายเดือนก่อน

    It is simple, generally woman will bath from head including on Tuesdays and fridays only. So generally they will comb their hair and tie it so that it does not get drenched. But on tusedays and fridays they will have a towel on head to sbsorb the water drops. So kavignar wrote corectly.

  • @parthibanms6460
    @parthibanms6460 11 หลายเดือนก่อน +3

    Same situation song in 1971 Sivaji movie Iru Thuruvangal movie

  • @prabakarsarma9279
    @prabakarsarma9279 11 หลายเดือนก่อน +2

    நீங்கள் சொன்ன அதே சிச்சுவேஷனுக்கு பஞ்சு சார் பாட்டு எழுதியிருக்கிறார். காயத்ரி படத்தில் ஸ்ரீதேவி பாடும் "காலை பனியில் நாணும் மலர்கள்" கிட்டத்தட்ட மலர்கள் நனைந்தன பனியாலே எந்தையே கொஞ்சம் மாற்றி காலை பனியில் நாணும் மலர்கள்"என்று பல்லவியைத் தொடங்கியிருப்பார். 'காயம் பட்ட மாயம் கன்னி எந்தன் யோகம்'என்பது கூட கவிகரின் சரணம்தான்.

  • @sasikumarmani3058
    @sasikumarmani3058 11 หลายเดือนก่อน +3

    ஐயா..தலை சீவி முடித்தேன், நீராடி.....அதாவது நீராடிவிட்டு தலை சீவீனேன் என்றுதான் எனக்கு ஒலிக்கின்றது

  • @svcars1497
    @svcars1497 11 หลายเดือนก่อน +2

    First

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 11 หลายเดือนก่อน +1

    Tamizargalin ovoruvar cells-il iyya kannadasan vazgirar annadurai sir kannadasan ezuthiya jolly songs patri next time sollunga

  • @ashokflash
    @ashokflash 11 หลายเดือนก่อน

    kannathaasan the god

  • @bharathraj301
    @bharathraj301 11 หลายเดือนก่อน +2

    Arumai anna avar ezuthiya padal kaliel avarukku migavum pitetha padal ethavathu erunthal kongam solunga pls

  • @musicaddict8998
    @musicaddict8998 11 หลายเดือนก่อน +4

    புன்னகை திரைப்படத்தில் ஆணையிட்டேன் நெருங்காதே பாடல் சூழ்நிலை வேறெந்த பாடலிலும் அமையவில்லை என் நினைக்கிறேன்.

    • @kadermohideen1366
      @kadermohideen1366 11 หลายเดือนก่อน +1

      அதில், காமத்தில் கண்கள் கெட்டால் ஞானியின் பேரும் முட்டாள்; மோகத்தில் பிறரைத் தொட்டால் உன்தாயே நேர்மை கெட்டாள்.
      நெருப்பு வரிகள்.

  • @sultanmohiadeen4832
    @sultanmohiadeen4832 11 หลายเดือนก่อน

    1980 கால கட்டத்தில் சென்னை வண்டலூர் கிரசெண்ட் பள்ளியில் என்னுடன் கவிஞரின் மகன் +1 படித்தார்.அவர் சுப்பையாவோ முத்தையாவோ சரியாக நினைவில்லை.அன்பாக பழகுவார்.என்னை எனது ஊர் பெயர் சொல்லி நாகூர் என்றுதான் கூப்பிடுவார்.

  • @rsv6603
    @rsv6603 11 หลายเดือนก่อน +2

    அண்ணாதுரை சார், திரு.கண்ணதாசன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த ரஷ்ய திரைப்படமான "Ballad of a Soldier" படத்தின் ரீமேக் உரிமையை வாங்கியுள்ளாரா? 1959 ஆம் ஆண்டு வெளியான ரஷ்ய திரைப்படமான Ballad of a Soldier திரைப்படத்தை மெட்ராஸில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில் பார்த்த கண்ணதாசன் அதை தமிழில் ரீமேக் செய்ய விரும்பினார் என்பது ஒரு செய்தி. "Thaaye Unakkaga" 1966 movie பின்னால் உள்ள உண்மையான கதை என்ன?உங்கள் அடுத்த வீடியோவில் இந்தக் கருத்துக்கு பதிலளிக்கவும்.😊🙏!

  • @thakkali46
    @thakkali46 2 หลายเดือนก่อน

    Similar situation in Padithal Mattum Podhuma, song Thanilavu Thenirraika

  • @kanesk6935
    @kanesk6935 หลายเดือนก่อน

    இது மதிய நேர வணக்கம்!
    கவியரசர் ' இரு துருவம் ) இன்
    னும் ஓர் பாடல் எழுதியிருக்கா
    ருங்க. அது வந்துங்க ' ராத்திரி
    நடந்ததை நினை ' என. மெல்
    லிசை மன்னர் எம். வி .விஸ்வ
    தாசன் இசையிலுங்க.
    - நன்றிங்க -
    பிரான்ஸ் 2024.6.30
    அப்புறமுங்க ஒரு பெண்ணை
    ( நடிகை ஜெயந்தியை ராமதா
    ஸ் ) கற்பழிக்க முனையும் தரு
    ணம் பாடுவது போன்ற பாடல்.
    கே. பாலச்சந்தர் திரைப்படம்
    ' புன்னகை ' என ஞாபகமுங்க
    ' ஆணையிட்டேன் அன்னை இ
    னம் ' .

  • @ganeshamoorthy8956
    @ganeshamoorthy8956 11 หลายเดือนก่อน

    Sir, Please give some of episodes in relationships your father vs MGR. ( Fight and love)

  • @Pandian-mw7qu
    @Pandian-mw7qu 11 หลายเดือนก่อน +2

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @rajkumar-rz3ks
    @rajkumar-rz3ks 11 หลายเดือนก่อน

  • @ssree5901
    @ssree5901 11 หลายเดือนก่อน

    Sir, Vanakkam. I walk for 5 kms daily, which takes 75 minutes. I used hear only kannadasan productions you tube.. I lack fresh content, but i don't blame you, as i repeat most of the times. You're gifted for having a legend as father. Kindly let me know whether "Manavaasam " is available. Completed Vanavaasam.
    Thanks.. 🙏

  • @sundarrajan3925
    @sundarrajan3925 9 หลายเดือนก่อน

    அத்திக்காய் பாடலை டி எம்.எஸ் சுசிலா மற்றும் பிபிஎஸ் ஜமுனாராணி ஆகி யோர் பாடியது

  • @aruloli5610
    @aruloli5610 11 หลายเดือนก่อน +2

    Intha songla ivlo irukka vow😊

  • @kabinayaprathap8146
    @kabinayaprathap8146 11 หลายเดือนก่อน

    எனக்கு தெரிந்த வரை விஷால் நடித்த செல்லமே படத்தில் இப்படி ஒரு பாடல் ஒன்று உள்ளது

  • @srinivasakrishnan7828
    @srinivasakrishnan7828 11 หลายเดือนก่อน +4

    ௭ன்றும் தித்தி௧்௧ும் ௮த்தி௧்௧ாய் ❤

    • @crowns.i.hakeem7798
      @crowns.i.hakeem7798 11 หลายเดือนก่อน

      அத்திக்காய் துவர்க்கும். அத்திப்பழம் தான் இனிக்கும்

    • @lotus4867
      @lotus4867 11 หลายเดือนก่อน

      ​@@crowns.i.hakeem7798அத்திக்காயையும் இனிக்கச்செய்யும் நம் கவிஞரின் கவித்திறனும் , கோர்வையான கொஞ்சுந்தமிழ் சொற்களும், அனுபவித்து மகிழ தனி இரசனை வேண்டும்

    • @srinivasakrishnan7828
      @srinivasakrishnan7828 11 หลายเดือนก่อน

      @@crowns.i.hakeem7798 ௮த்தி௧்௧ாயை இத்தி௧்௧ாய(பாடலா௧) பார்த்தால் ௭த்தி௧்௧ும் ௮து இனி௧்௧ும்😀

    • @nandhinimohan2547
      @nandhinimohan2547 11 หลายเดือนก่อน

      இந்த பாடலில் வரும் "அத்திக்காய" என்பது அந்த திசையை உணர்த்துகிறது.

  • @elangovanelango6496
    @elangovanelango6496 11 หลายเดือนก่อน +1

    படம்:இருதுருவம்
    பாடல்:ராத்திரி
    நடந்தத
    நினைச்சாக்க
    அந்தரகசியம்
    எப்படிஇனனிக்குதம்மா .இந்தவரிகள்நினைவிற்குவருகிறது