101 ) அரசியல் பாடல்-கண்ணதாசனின் தொலை நோக்கு -- KANNADASAN -VIDEO-101-

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 102

  • @ravindran1319
    @ravindran1319 2 ปีที่แล้ว +1

    இன்று கவிஞர் என்று நான் மனத்தில் நினைத்தவுடன் எனக்கு தோன்றும் ஒரே முகம் கவியரசு கண்ணதாசன் அவர்களின் முகம் மட்டுமே.அவர்களை உயிருடன் உங்கள் முகத்தில் பார்க்கிறேன்.அவர் எழுதிய பாடல்களில் 'நாதஸ்வர ஓசையிலே தேவன்வந்து பாடுகின்றான்' என்ற பாடலை தினமும் கேட்டு மெய்சிலிர்த்து போகின்றேன்.அதில் வரும் மங்களமான சொற்களை வேறயாராலும் இப்படி சிந்தனை தோன்றவாய்ப்பேயில்லை.அவருடைய வகை தோன்றல்கள் அனைவரும் அனைத்து வளங்களும் பெற்று சீறும் சிறப்புமாக வாழ ஆண்டவனை தினமும் வேண்டுகிறேன்.

  • @viswanathanramakrishnan7613
    @viswanathanramakrishnan7613 3 ปีที่แล้ว +1

    மீண்டும் கூற வேண்டும் கவி அரசர் ஓர் தீர்க்க தரசி. தர் பொது இருக்கும் அரசுக்கு மிக மிக பொருத்தம். வாழ்க கவி அரசரின் தீக்ஷன வார்தைகள்.

  • @muthukavidevusaidevusai1381
    @muthukavidevusaidevusai1381 3 ปีที่แล้ว +6

    ஊற்றுநீர் கவிஞர் பாடல் சந்தம்
    ஆற்றுநீர் கவிஞர் பாடல் ஓட்டம்
    மழைநீர் கவிஞர் பாடல் என்றும்
    கண்ணீரில் கவிஞர் ரசிகர் கூட்டம்

  • @ganesanvenukopal1203
    @ganesanvenukopal1203 3 ปีที่แล้ว +8

    நான் கண்ட காட்சி காண: நானல்ல நீங்கள் யாரும்....கவிஞரின் வரிகள் போல, தங்களின் சுவையான அனுபவத்தை சொல்லும் விதமே அழகு ஐயா. இறைவன் அருள்வானாக.. வே கா கணேசன் மலேஷியா

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 3 ปีที่แล้ว +9

    கவியரசர் ஒரு தீர்க்கதரிசி என்பதை விளக்கும் மற்றும் ஒரு பாடல். நன்றி.

  • @m.paramasivansivan5337
    @m.paramasivansivan5337 3 ปีที่แล้ว +11

    நிச்சயமாக இது ஒரு மிகப்பெரிய சாதனை தான் ஐயா. கவிஞரால் மட்டுமே இப்படி நினைத்த மாத்திரத்தில் எழுத முடியும்.
    இந்தப் பதிவை தந்த உங்களுக்கு எங்களின் பாராட்டுக்கள். தொடர்ந்து உங்கள் பதிவை எதிர் பார்க்கிறோம்

    • @rameshjagannathan8260
      @rameshjagannathan8260 3 ปีที่แล้ว

      Very True. Please share many more memories of our Great legend.

  • @kingofmaduravoyal3999
    @kingofmaduravoyal3999 3 ปีที่แล้ว +19

    வாழ்க கண்ணதாசன் புகழ் 🙏❤

  • @narayankanna2870
    @narayankanna2870 3 ปีที่แล้ว

    மிக சுவாரசியமான தகவல்கள்.நன்றி.கண்ணதாசன் ஒரு பாட்டுக்கடவுள்.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 3 ปีที่แล้ว +10

    கவியரசருக்கு நிகராக அதிவேகமாக பாடல் எழுத முடியுமென்றால் அவரே புனர் ஜன்மம் எடுத்திருந்தால் மட்டுமே இயலும். அவர் திரையுலகின் ஒரு போற்றத்தக்க ஞானி.

  • @nagarajant2155
    @nagarajant2155 3 ปีที่แล้ว +1

    அருமையான. தகவல். கண்ணதாசன் ஐயாவுக்கு நிகர் அவரே நன்றிகள். பல.

    • @stmmuniasamy1338
      @stmmuniasamy1338 3 ปีที่แล้ว

      வாழ்க கவிஞர் புகழ்

  • @sreeemlakshmi8772
    @sreeemlakshmi8772 3 ปีที่แล้ว

    Thanks sir for all information

  • @malathyshanmugam313
    @malathyshanmugam313 3 ปีที่แล้ว +5

    உலகம்‌ முழுவதற்கும் பொருந்தும், எக்காலத்திற்கும் பொருந்தும் உன்னதமான சிந்தனைகளை வெளிப் படுத்தும் காலத்தை‌ வென்ற இலக்கிய தரம் வாய்ந்த ‌திரைப்பட பாடல்களை‌ படைத்தவர் ‌கவியரசு.

  • @சௌந்தர்ராஜன்-ஞ9ர
    @சௌந்தர்ராஜன்-ஞ9ர 3 ปีที่แล้ว +1

    ஐயா கவியரசரின் புகழ் சொல்ல
    சாட்சிகள் இருந்தாலும் மறைந்தாலும் காலம் உள்ள
    வரை கவியரசரே என்று மக்கள்
    மனதில் ஆச்சி புரிவார்
    அவர் என்றும் நீங்கா புகழ்
    அழியா வரலாறு
    அவர் மண்ணுலகில்
    இல்லை எனும் எண்ணம்
    எல்லலவும் எனக்கில்லை
    அவரோடு பயணிக்கின்றேன்
    நான் நிதமும் அவர் விரல் பிடித்தே
    கட்டித்தங்கம் கண்ணதாசன்
    அவர் நினைவுகளை பகிர்வதற்க்கு
    நன்றி ஐயா
    அவரை கண் முன் நிறுத்துகிறது
    உங்கள் வார்த்தை ஃபிரயோகம் நன்றி ஐயா

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว

    தொழில் ‌நுட்பம் வளர்ச்சி ‌அடையாத காலத்திலும் ‌, கோலோச்சி நின்ற ஒரே ‌கவிஞர் நம் கவியரசு கண்ணதாசன் ‌அவர்கள்‌ தான்.
    தொலைபேசி ‌மூலமாக பகிரப்பட்ட வரிகள் தொலை தூரம் ‌கடந்து இன்றும் ‌நம்‌ மனங்களில் ‌ஒலித்துக் கொண்டிருக்கின்றன .
    என்னே ஒரு கவிஞனின் ‌ஆளுமை‌ . தமிழ் ‌ஈன்றெடுத்த‌
    நல் ‌முத்து .

  • @MaduraiKasiKumaran
    @MaduraiKasiKumaran 3 ปีที่แล้ว

    கவிஞர் திறமை கண்டு பிரமிப்படைகிறோம்.
    ஆசுகவி திறமை கொண்டவருக்கு மெட்டுக்குப் பாடல் எழுவது தென்றல் வீசும் மன்றத்தில் தேநீர் அருந்துவது போல்.
    அரசியல் தலைவர்களின் உள்முகத்தைக் காட்டும் அறிமுகப்பாடல் அற்புதம்.
    கவிஞர் புகழ் வாழ்க

  • @desikannarayanan8592
    @desikannarayanan8592 3 ปีที่แล้ว +2

    Sir, you are blessed with a great memory power. You still remember name and events like it happened yesterday. Wow amazing sir👍

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 3 ปีที่แล้ว +3

    அருமையான பதிவு சார். கவிஞரை மிஞ்சிய கவிஞர் எவரும் இல்லை.

  • @chrisvck8352
    @chrisvck8352 3 ปีที่แล้ว +9

    Great man he understood DMK long back, I understood now😊

  • @karthinathan7787
    @karthinathan7787 3 ปีที่แล้ว +1

    இந்த படம் வந்த காலத்தின் இளைஞனாய்
    இருந்த நான் இந்த பாடல் மூலமாக அறிந்த
    உண்மைகள் பல.
    கவிஅரசரை பார்க்கவும் இனிமையான பாடல்களுக்காவும் பல முறை இந்த படத்தை
    பார்த்து மகிழ்துள்ளோன்.

  • @venkateshbabu5170
    @venkateshbabu5170 3 ปีที่แล้ว +8

    நீங்கள் நிறைய episode வழங்க வேண்டும். கேட்பதற்க்கு மிகவும் இனிமையாக உள்ளது.

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว

    ஓரு மாமனிதரைப் பற்றி ஓராயிரம் தகவல்கள்.மெய்சிலிர்க்க வைக்கிறது.
    வாழ்த்துக்கள்!!

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 3 ปีที่แล้ว

    சந்திரபாபு ஸ்டைல் அருமை.கருப்புப் பணம் படத்தில் வரும் பாடல் ஒன்றே போதும் கண்ணதாசனை புரிந்து கொள்ள ! "எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும்"

  • @arulrajan-1968
    @arulrajan-1968 3 ปีที่แล้ว +15

    அனைத்து தமிழக அரசியல் தலைவர்களுக்கும் பொருந்தும் பாடல்.

  • @sathishsingaperumalkoil9841
    @sathishsingaperumalkoil9841 3 ปีที่แล้ว +3

    ரொம்ப நாளாக வீடியோ போடாம இருந்தீங்க, இன்னைக்கு சூப்பர்.

  • @manimani4344
    @manimani4344 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள் ஏசு காவியம் பற்றி செல்லுங்கள்

  • @mgovindanasabow7624
    @mgovindanasabow7624 2 ปีที่แล้ว

    கவிஞரை பற்றி எவ்வளவுசொன்னாலும் சலிப்பு த்தட்டாமல் கேட்டுக்கொண்டே இருக்கலாம்.

  • @jbphotography5850
    @jbphotography5850 3 ปีที่แล้ว

    வாழ்க கவிஞர் புகழ், கவிஞர் இருந்திருந்தால் இந்த காலகட்டத்திற்கு இந்த பதிவு தேவையற்றது என்று தவிர்க் திருப்பார்

  • @venkatesanvenkatesan2619
    @venkatesanvenkatesan2619 3 ปีที่แล้ว +2

    ஐயா,உங்கள் சேவை என்றும் தேவை......

  • @samdevaraj1841
    @samdevaraj1841 3 ปีที่แล้ว

    I like and see your videos for the authenticity of the incidents. Continue your good work. Thanks.

  • @kumaresann3311
    @kumaresann3311 3 ปีที่แล้ว +1

    ஒரு பாடலுக்கு பின்னால் இவ்வளவு வரலாரா வியப்பாக உள்ளது பதிவிற்க்கு நன்றிகள்

  • @68tnj
    @68tnj 3 ปีที่แล้ว

    Very nice narration brining live incidents that happened some 50 years before.

  • @srilekhaguru
    @srilekhaguru 3 ปีที่แล้ว

    Very wonderful sir. Amazing information sir. Your late father was extremely talented. We get to know so many interesting bits of information from ur posts sir. Wish I could read Tamil. I would have read ur father's works.

  • @varmavarma1577
    @varmavarma1577 3 ปีที่แล้ว

    The best. Congratulations

  • @krn8078
    @krn8078 3 ปีที่แล้ว +22

    🙄பாரதியாரை போல கண்ணதாசனும் ஒரு தீர்க்கதரிசியும் கூட😁

  • @vetrivelkrishnan1214
    @vetrivelkrishnan1214 3 ปีที่แล้ว

    மிகவும் வருத்தமாக இருக்கிறது என்பதை மீண்டும் பதிவு செய்கிறேன். இன்னும் கவியரசரின் சிலையில் எழுத்துக்கள் வண்ணம் தீட்டப்படவில்லை.
    இனிமேல் இது குறித்து பதிவிடப்போவதில்லை.

  • @narayankanna2870
    @narayankanna2870 3 ปีที่แล้ว +3

    கண்ணதாசன்"பிள்ளையாக பிறக்க எத்தனை ஜன்மம் புண்யம் பண்ணினீர்களோ?

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 หลายเดือนก่อน

    Thank you my dear sir

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 ปีที่แล้ว

    இந்த பூமியில் தமிழ் மொழி, தமிழ் மண், தமிழன் இருக்கும் வரை கண்ணதாசன் இடத்தை யாருமே பிடிக்க முடியாது. மனித வாழ்வை எளிய முறையில் மக்களை சென்றடைய செய்தவர். இந்த புவியில் தமிழர் யாரும் மறக்கமுடியாத மாமனிதர். தமிழர் எல்லோரும் மார்தட்டிக்கொள்ளலாம். என்னென்று சொல்வது என் கவிஞனை.தொட்டதெல்லாம் பொன்னாகுமடா என் கவிஞனின் கவிதை வரிகள். உச்சி முதல் உள்ளங்கால் வரை நீராடைகளாக நெருப்பாக கருணையாக சிந்திக்கத்தூண்டுபவைகளாக இருக்கும்.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 2 ปีที่แล้ว

    ஐயா! இதுபோல் "தை பிறந்தால் வழி பிறக்கும்" படத்தில் "ஆசையே அலைபோலே, நாமெல்லாம் அதன் மேலே" என்ற பாடலை காலி சிகரெட் பெட்டியின் உட்புறத்தைப் பிரித்து அதில் எழுதினாராமே? அது குறித்துக் கூறமுடியுமா?

  • @kpp1950
    @kpp1950 3 ปีที่แล้ว

    நீங்கள் ‌பகிர்ந்து‌ கொள்ளும் அனுபவங்களைக் கேட்டால் ஒன்று ‌ ‌புரிகிறது .‌அன்றைய நாட்கள் ‌தான் வண்ண ‌மயமான‌ நாட்கள் .

  • @URN85
    @URN85 3 ปีที่แล้ว +9

    அந்த பெரும் கடற்கரையில் அவன் நின்றிருந்தான் ,
    அந்த கடலின் போிரைச்சல் அவனுக்கு அமைதி கொடுத்து கொண்டிருந்தது
    அவன் அழுது கொண்டிருந்தான் விழிகளில் நீா் இல்லை இதயம் மரத்துபோன விழிகள் நீா் சுரப்பதில்லை,
    அவன் தனிமையில் நின்றிருந்தான் ஆனால் அனாதை இல்லை,
    கணக்கில்லா பொங்கிஷங்கள் இருந்தும்,ஏதோ ஒன்றை தேடி அலைகள் கரைக்கு வருவது போல !
    அவன் பசிக்கு உணவு கொடுத்தவா்கள் எவரும் இல்லை,அவன் உணவை பறித்தவா்களே அதிகம்,அவனை தாலாட்டி உறங்க வைத்தவா்கள் யாரும் இல்லை
    அவன் உறக்கத்தை கெடுத்தவா்களே அதிகம்! அவன் சிலை என்று நினைத்ததெல்லாம் தெய்வமாயிருக்கிறது,அவன் தெய்வம் என்று நினைத்தெல்லாம் கல்லாகியிருக்கிறது!
    அவன் யாாிடமும் பணம் தேடி அலைந்ததில்லை
    அவனிடம் பணம் தேடாதவா்கள் எவரும் இல்லை !
    அவன் யாரயும் வெறுத்துவிடவில்லை
    இனி யாரயும் நேசிக்க கூடாது என்று கற்று கொண்டான், இதோ அவன் கால்கள் மெல்ல நடக்க தொடங்கின கடலை நோக்கிதான் புறபட்டிருக்க வேண்டும் ஏனோ கரையை நோக்கி நடந்தன, அவனை கண்டதும் பாசத்தில் ஒடி வந்தது ஒரு நாய்,
    எங்கிருந்தோ காற்றில் கவிஞா் கண்ணதாசன் வாிகள்
    பொன்னை விரும்பும் பூமிலே என்னை விரும்பும் ஒா் உயிரே,,,,,,,,,,,

    • @civilengineerchinnasalem6057
      @civilengineerchinnasalem6057 3 ปีที่แล้ว

      அருமையாக உள்ளது பாராட்டுக்கள்

    • @URN85
      @URN85 3 ปีที่แล้ว

      @@civilengineerchinnasalem6057 நன்றி சாா்

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 3 ปีที่แล้ว

      Kavignan yedhaiyum kavithaiyakkiduvan
      KATHASIRIYAR yedhaiyum KATHAI Panniduvar. -Kettikkara vyabari
      Yedhaiyum panamakkiduvar!

  • @ranibegum1211
    @ranibegum1211 3 ปีที่แล้ว

    🙏🙏🙏sir ungal siru vayathu nayabagalai pakirnthathum ayya telephonela padal sonathum achariyamaga erukirathu mellum ayya mathri patelutha yaralum mudiyathu yar vendumanalum perumai pesallam annal ayya padalkal pol oru varikuda elutha mudiathu

  • @veritatisvimalviktorvinod9080
    @veritatisvimalviktorvinod9080 3 ปีที่แล้ว

    Miga sirappu!

  • @rbsai250
    @rbsai250 3 ปีที่แล้ว

    Excellent narration sir...

  • @sivakumarv3203
    @sivakumarv3203 3 ปีที่แล้ว +4

    Sir, godess saraswati lived in kannadhasan's soul.... But we tamilians have not given proper credit to that great poet🙏🙏🙏🙏

  • @ramachandrannarayanan1630
    @ramachandrannarayanan1630 3 ปีที่แล้ว

    We love kavi kanadaasan ayya super excited

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 ปีที่แล้ว

    கூட்டம் போட்டு பொய்யை சொன்னா நம்பிடலாமா? ஒரு குதிரையேறி குரங்கு வந்தா கும்பிடலாமா? என்றார். நமது இன்றைய தலைவர்கள் காரின் டயரையே கும்பிட்டார்களே ! இது நம் தமிழ் நாட்டிலே மட்டுமே நடக்கும் ஒன்று. இவர்களைத் தேர்ந்தெடுப்பவரே நாம்தானே?

  • @desikannarayanan8592
    @desikannarayanan8592 3 ปีที่แล้ว

    I doubt whether even Kannadasa sir will remember this much knowing him from you 👍. We are lucky to have you🙏.

  • @somasundarammuthiah5865
    @somasundarammuthiah5865 3 ปีที่แล้ว

    தமிழர்களின் துரதிஷ்டம் கவிஞர் அறுபது வயதில் மறைந்தது.

  • @sundararajan
    @sundararajan 3 ปีที่แล้ว

    கூத்து பாடல்களிலும் தத்துவம் வரலாற்று விமர்சனம் ஆகியவற்றை சொன்ன ஒரே கவிஞர் கண்ணதாசன் தான்

  • @ThisIsKRK
    @ThisIsKRK 3 ปีที่แล้ว +9

    கவிஞர் என்றும் நிரந்தரமானவர்....................

  • @mahasayar
    @mahasayar 3 ปีที่แล้ว

    கவிஞர் இறை அருள் பெற்றவர்
    கவிகள் கொட்டுகின்றது🙏

  • @mahendrans7866
    @mahendrans7866 3 ปีที่แล้ว +17

    இப்போது அந்த பல்லவி ஸ்டாலினுக்கு அப்படியே பொருந்துகிறது! கண்ணதாசன் ஒரு தீர்க்கதரிசி!

    • @perumalsivan
      @perumalsivan 3 ปีที่แล้ว +1

      ஏன்டா வெண்ண, சீமானை விட பொய் பேசுகிறவன் உலகத்திலே இருக்க முடியாது. மோடி, கமல், எடப்பாடி எல்லாம் உண்மையை மட்டும்தான் பேசுறாங்களா? தளபதி ஸ்டாலின் எதுக்குடா இங்க இழுக்கிற. அவரே முடிக்கும் போது இது எல்லா அரசியல் தலைவருக்கும் எக்காலத்திருக்கும் பொருந்தும் என்கிறார். இது கண்ணதானுக்கும், காமராசருக்கும் பொருந்தும். அவர்களும் அரசியல் தலைவர்கள்தான். “மனவாசம்” புத்தகத்தில் ‘விதைக்கும் போது இருந்தவன் அறுவடை காலத்தில் வந்து விட்டேன்’ என்று வருந்திதான் எழுதியிருப்பார். கண்ணதாசன் சேனலுக்கு, எல்லா தலைவருக்கும் பொருந்தும்னு சொல்லிவிட்டு, எதற்க்காக “லவ்” பண்ணியிருக்கிறேர்கள். இன்னும் திமுக வை பிறிந்த வருத்தம் இருக்கிறதா. நான் அந்த கட்சிகாரன் இல்லை. நானும் கண்ணதாசனின் காலங்களை இரசிப்பதற்க்காகவே இங்கு வந்தவன்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +3

      நண்பரே..என்னை விமர்சித்து வரும் பதிவுகளுக்கும் நான் லைக் போடுகிறேன். காரணம், என் பதிவு பொதுவானது. வாழ்த்துவதும் ,வசை பாடுவதும் அவரவர் உரிமை. நான் யாரையும் தனிப்பட்ட முறையில் விமர்சிப்பதில்லை

  • @balurr9244
    @balurr9244 3 ปีที่แล้ว

    What to say, Nothing But Kavingar the GREAT. Thanks Anna

  • @shanthikumara8214
    @shanthikumara8214 3 ปีที่แล้ว

    Very nice

  • @thenaughtyhuskymiloandvism5188
    @thenaughtyhuskymiloandvism5188 3 ปีที่แล้ว +12

    உங்கள் சினிமா அனுபவம், நீங்கள் பழகிய பிரபலங்கள் சந்தித்த தொழில் நுட்பங்கள் சாதாரன்மாக சொல்லும் விதம் அப்பப்பா என்ன அதிஷ்ட சாலி. நான் வாழ்க்கையில் எப்படி இருக்க வேண்டும் என்று நினைத்தைதை எல்லாம் நீங்கள் சாதித்து விட்டீர்கள்.

  • @SubramaniSR5612
    @SubramaniSR5612 3 ปีที่แล้ว

    ஐயா, அண்ணாதுரை அவர்களே வணக்கம். இதுபோன்ற உங்களுடைய பதிவுகள் மட்டும் இல்லாமல் போயிருந்தால், தெய்வத்திரு திரு.கண்ணதாசன் அவர்களின் இத்தனை அருமை பெருமைகள் எங்களுக்கு தெரியாமலே போயிருக்கும். அன்னாரை வெறும் வெற்றிகரமான சிறந்த சினிமா பாடல் கவிஞர் என்று கூறும் அளவோடு போயிருக்கும். உங்கள் கருத்தினில் புகுந்து உங்களை இப்படி ஒரு பகுதியை ஆரம்பிக்கச் செய்து அதை செவ்வனே நிறைவேற்றும் வண்ணம் உங்களை செயலாற்ற வைத்திருக்கும் இறையருளுக்கு நன்றி கூறி உங்களையும் மனமார பாராட்டுகிறேன். நீங்கள் எல்லா நலன்களையும் பெற்று நீடூழி வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன். நன்றி வணக்கம். srsmani30@gmail.com

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว

    Wow wow what a great
    Speach I can't stop laughing of kanmani sir's act kavinzhar Oru theerkadharisi

  • @amsathoniarockiamary5950
    @amsathoniarockiamary5950 3 ปีที่แล้ว +6

    கண்ணதாசன்அவர்கள் மாதிரி இனியாரும்!?!?!?!?!?!?!??!??

  • @vrchandrasekaran56
    @vrchandrasekaran56 3 ปีที่แล้ว +7

    திமுகவின் சரித்திரத்தையே பாடலின் மூலமாகவே தெரியப்படுத்திய, கவியரசரின் பாடல் வரிகள் காலத்திற்கும் திமுகவிற்கு பொருந்தும்.

  • @ஆவடிஇசக்கி-ஞ4ம
    @ஆவடிஇசக்கி-ஞ4ம 3 ปีที่แล้ว +1

    First like

  • @SreesVillage_Feast
    @SreesVillage_Feast 3 ปีที่แล้ว

    Sir one correction, ALS Veeraiah is now 95... Last month I watched all 5 parts of his interview to Chitra Lakshmanan.

  • @sivakumar.m8374
    @sivakumar.m8374 3 ปีที่แล้ว

    Semma

  • @crowns.i.hakeem7798
    @crowns.i.hakeem7798 ปีที่แล้ว

    கையிலே பணமிருந்தால் காக்கை கூட அழகனடி‌ 😂😂😂

  • @RaviKumar-fj2zb
    @RaviKumar-fj2zb 3 ปีที่แล้ว

    Pppaaa en kavignar endrum etharkum munnodiye.... Kavigner kavignerthaan... Sezhumayaana mettu paguthiyilirunthu adiyean🙏🙏🙏

  • @umarajanjothi6228
    @umarajanjothi6228 3 ปีที่แล้ว +2

    பாட்டுச் சித்தரல்லவா?
    தொட்டனைத்து ஊறும் மணற் கேணி அவர்.
    இறவாப் புகழ் பெற்றவர்.

  • @shunmugamcr4334
    @shunmugamcr4334 3 ปีที่แล้ว +2

    என்ன ஒரு தீர்க்கமான வரிகள்...இன்று வரை சிறிதும் மாறவில்லையே..! வியப்பாக இருக்கிறது ஐயா. அது இருக்கட்டும்..நீங்கள் சொன்னாலே போதுமே..எதற்கு சாட்சி எல்லாம்.? நீங்கள் கவிஞர் மகனல்லவா.?..உங்களுக்கு எப்படி பொய் சொல்ல வரும்? விடுங்க சார்.

  • @arunraj8144
    @arunraj8144 3 ปีที่แล้ว

    Super sir

  • @arumugamannamalai
    @arumugamannamalai 3 ปีที่แล้ว

    கவியரசர் தன்னுடைய கறுப்புப் பணம் என்ற திரைப்படதில் பொதுவுடமை கருத்தினை சொல்லும் "எல்லாரும் எல்லாமும் பெற வேண்டும், இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும், வல்லான் பொருள் குவிக்கும் தனிவுடைமை நீங்கி வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை "என்ற பாடலை எழுதி இருப்பார், அற்புதமான பாடல் அது. அதைப் பற்றியும் நீங்கள் சொல்லி இருக்கலாம். கவிஞர் அவர்கள்DMK வை தோற்றுவித்த அறிஞர் அண்ணா மீது பெரு மதிப்பு வைத்திருந்தார், திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவராக அவரை ஏற்று கொண்டு பணியாற்றினார்.அண்ணாவின் மீது இருந்த அன்பின் மிகுதியால் உங்கள் பெயரை அண்ணாதுரை என்று வைத்து அழகு பார்த்தார். கவிஞர் காங்கிரஸ்ல் இருந்த போது கட்சிக்காக உண்மையாக உழைத்தார் . நேருவின் மறைவின் போது கவிஞர் எழுதிய இரங்கல் பா, பெரும் தலைவர் காமராஜர் மீது எழுதிய கவிதைகள்,நேரு மறைவின் போது எழுதிய கவிதைகள், அன்னை இந்திராவின் மீது எழுதிய கவிதைகள், ஆகிய இவைகள் எல்லாம் வரலாற்று ஆவணங்கள். கவிஞரின் தாய் கட்சி DMK, கவிஞர் ஏற்றுக்கொண்ட முதல் அரசியல் தலைவர் அறிஞர் அண்ணா.
    தற்போது தேர்தல் நேரத்தில் ஒரு அரசியல் கட்சியை குறிப்பிட்டு அதற்கு எதிராக விமர்சனம் செய்வது போல் இந்த வீடியோ இருப்பதாக பலரும் நினைக்க வாய்ப்பு உள்ளது. மேலும் கவிஞர் அவர்கள் தான் வெளியேறிய கட்சி குறித்து தான் அந்த பாடலை எழுதினார் என்றும் அறுதியிட முடியாது. அந்த பாடலின் கருத்து இப்போது உள்ள அணைத்து அரசியல் கட்சிகளுக்கும் பொருந்துவது போல் தான் உள்ளது. இன்னும் 10 நாட்களில் தேர்தல் வரும் சூழ்நிலையில் DMK என்று கட்சியின் பெயரை குறிப்பிட்டு சொல்லாமல் இருந்திருக்கலாம்.

  • @sriramvijaykumar6258
    @sriramvijaykumar6258 5 หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉

  • @vijayakumark6752
    @vijayakumark6752 3 ปีที่แล้ว

    Kavignar kannadasan is a super future teller and a so called Deergadarisi.

  • @duttagopalakrishnan3869
    @duttagopalakrishnan3869 3 ปีที่แล้ว

    நான் அடிக்கடி இந்த பல்லவியை பாடுவதுண்டு

  • @srinivasan.thiagarajan
    @srinivasan.thiagarajan 3 ปีที่แล้ว

    Even the 'Sirippu Varuthu' song is also a big satire on Politicians... Now, i know the context on, under what circumstances he wrote it !!!

  • @umarsheriff3450
    @umarsheriff3450 3 ปีที่แล้ว

    Ungal peyar ondre pothum ,,,, annadurai meedhu , kannadasan veithirundha anbu ,,,

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 3 ปีที่แล้ว

    We lived in this earth Ayya Kannadasan lived we are all bhagyasali

  • @brucelee4971
    @brucelee4971 3 ปีที่แล้ว

    ❤️❤️❤️❤️

  • @ஜெகதீசன்-ம5ள
    @ஜெகதீசன்-ம5ள 3 ปีที่แล้ว +1

    ஐயா நான் கண்ணதாசனின் தாசன், கீழுள்ள பதிவு எனக்கு வாட்ஸ் அப்பில் வந்தது. இது உண்மையா?
    கவியரசரின் மனிதநேயம்...
    கவியரசு கண்ணதாசன் தனது
    14 பிள்ளைகளையும்(!) ஒரே பள்ளியில்தான் படிக்க வைத்தார்.
    அவர்கள் பரிட்சையில் பாஸ் செய்தால் ஆளுக்கு 100 ரூபாய் பரிசாகத் தருவது பழக்கம்.
    ஒருமுறை ஒரு மகன் பரிட்சையில் தோல்வியுற்றான்.
    அப்போது பாஸ் செய்தவர்களுக்கெல்லாம் 100 ரூபாய் கொடுத்த கவிஞர்,தோல்வி அடைந்த மகனுக்கு 200 ரூபாய் கொடுத்தார்.
    "இது என்ன நியாயம்?" என்று மற்ற பிள்ளைகள் அவரைக் கேட்டனர்.
    அதற்கு கண்ணதாசன்," சந்தோஷத்தில் இருப்பவர்களுக்கு நாம் என்ன பரிசு கொடுத்தாலும் அது மேலும் சந்தோஷத்தைத் தரும். ஆனால் வருத்தத்துடன் இருப்பவர்களைத் தேற்றுவது சிரமம். அவர்களை மேலும் காயப்படுத்தாமல் இருப்பதே உத்தமம்" என்றாராம்.
    200 ரூபாய் பெற்ற அவர் மகன் இன்று டாக்டராக இருக்கிறார்.
    பதிவின் பகிர்வு

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +2

      உண்மைதான். ஆனால் நாங்கள். ஒரே.பள்ளியில் படிக்கவில்லை..மற்றபடி உண்மை.இது என் சகோதரர் காந்தி.கண்ணதாசன் தொலைக்காட்சி போட்டியில் சொன்னது

  • @URN85
    @URN85 3 ปีที่แล้ว +3

    எப்படி இருக்குனு சொல்லுங்க சாா் நான் எழுதியது

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  3 ปีที่แล้ว +2

      நன்றாக இருக்கிறது.. வாழ்த்துகள்.. இன்னும் நிறைய எழுதுங்கள்.. நன்றி

    • @URN85
      @URN85 3 ปีที่แล้ว +2

      @@kannadhasanproductionsbyan4271 உங்கள் இந்த வாா்த்தைகள் படித்ததும்,என் இதயத்தின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை

  • @Kumarkumar-dt8lx
    @Kumarkumar-dt8lx 3 ปีที่แล้ว

    சாப்பாட்டுக்கு முதல்ல பணம் கொடு

  • @sivakumarvivek3558
    @sivakumarvivek3558 3 ปีที่แล้ว

    Aethanai vaati eppadi saerupaleyae adithalum thirunthatha jenmangal.kaalathaiyum thaandi nirkum sorkal

  • @bhavyanagarajan1037
    @bhavyanagarajan1037 3 ปีที่แล้ว

    ஓட்டு போடுங்க கொஞ்சம் பாத்து போடுங்க, வெறும் பேச்சை கேட்டு போட்ட ஓட்டு நாட்டை கெடுக்குங்க ! பாடல் கூட என்றைக்கும் பொறுந்தும் பாடலே. இது சோ அவர்களின் 'பாருக்குள்ளே நல்ல நாடு' படத்தில் இடம்பெற்ற பாடல்.

    • @AshokKumar-dt4rb
      @AshokKumar-dt4rb 3 ปีที่แล้ว

      piragu sho payal asingamaaga ndaakka thodantgivittaan

  • @thanislausm4288
    @thanislausm4288 3 ปีที่แล้ว

    DONOT COMPARE KANADESAN WITH BHARATHIAR. KANNADASAN IS VERY TRUE AND HONEST MAN. BHARATHIAR NEVER TOLD ABOUT HIS ADDICTION TO GANJA.

  • @thangamalargold3773
    @thangamalargold3773 3 ปีที่แล้ว

    Inrya.cinema.nasama.pochi