173 ) இந்த காட்சி சரியா என்று கண்ணதாசன் கேட்டதற்கு இயக்கு நர் ஸ்ரீதர் செய்தது என்ன?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • நெஞ்சில் ஓர் ஆலயம் படத்திற்கான பாடல் கம்போசிங்.. இரண்டு பாடல்களை எழுதிவிட்ட கவிஞருக்கு கதையில் ஒரு சந்தேகம் எழுந்தது. அதை அவர் இயக்குநர் ஸ்ரீதரிடம் சொல்ல,கவிஞருக்கு எழுந்த சந்தேகம் ஞாயமானது என்பதால் அவர் இரண்டு நாட்கள் தூங்காமல் இருந்து யோசித்து ஒரு தீர்வு கண்டார்..

ความคิดเห็น • 87

  • @anandr7842
    @anandr7842 4 หลายเดือนก่อน +1

    கவியரசே என் நெஞ்சில் நீ ஓர்ஆலயமம் உன்நினைவே அங்கே தெய்வம்.

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 ปีที่แล้ว +12

    சொன்னது நீதானா... கவியரசரின் சொல், படைப்புகள்யாவும் அந்த இறையருளோடு உயர் தமிழும் கலந்த, காலங்கள் போற்றும் அமுதம் அல்லவா, வாழ்க கவியரசரின் 🙏 புகழ் இவ் வையகத்தில் தமிழ் உள்ளவரை

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว +16

    நெஞ்சில் ஓர் ஆலயம் பாடல்கள் இதயத்தில் சிம்மாசனம். வாழ்க கவியரசர் புகழ். 🙏🙏🙏

  • @bas3995
    @bas3995 ปีที่แล้ว +7

    வணக்கம் அண்ணாதுரை ஐயா
    கவியரசர் வார்த்தைகள் மட்டும் அல்ல, அவர் சிந்தனையும் எத்தனை சீரிய குணம் கொண்டது என்பதற்கு இதுவே அத்தாட்சி. தான் எழுதியதற்காக அல்ல, படத்தின் இயக்குனர் எந்தக் காரணத்தாலும் நஷ்டம் அடைந்து விடக் கூடாது என்ற உயர்ந்த நோக்கம் இதுவன்றோ நேர்மை. வாழ்க செந்தமிழ் வாழ்க மன்னர்கள் வாழ்க கவியரசர்

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +3

    வணக்கம் சார்
    கவிஞருக்கு நிகர் கவிஞரே.... நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏🙏🙏🙏🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +22

    ❤. ** வருவாள் என நான் தனிமையில் இருந்தேன் வந்ததும் வந்தாள் துணையுடன் வந்தாள். துணையையும் காக்கும் கடமையை தந்தாள் தூயவளே நீ வாழ்க!! வாழ்க!!!. மறக்க முடியுமா!!?? ** நிரந்தரமானவர் எந்த நிலையிலும் மரணம் இல்லை!!! நன்றி

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Ippothaiya 60,70 vayathukkarargalal nenjai vittu agalatha thiraippadangal
      Amaradeepam
      Nenjil vor aalayam
      Kalyanapparisu
      Kathalikka neramillai
      Nenjam marappathillai
      Kalaikkoil ippadippala!
      Sreedharukkaga thani rasigar vattam
      Iyakkunarukkaga paarththanar!

    • @safedrivesaveslife3420
      @safedrivesaveslife3420 ปีที่แล้ว +1

      சூப்பர் அண்ணா அருமை

    • @anantharamann2646
      @anantharamann2646 ปีที่แล้ว

      ஊமை என்றால் அதில் ஒரு அமைதி! ஏழை என்றால் அதில் ஒரு அமைதி !...
      கற்பனைக்கு ஏடுதந்து கால் சலங்கைபோட்டு விட்டேன்..
      ஆடித்தொழாவிடில்..
      ஆனந்த ஏடு!
      அவள் இல்லை என்றால்
      நான் வெறும் கூடு!.....
      ஏழு சுரங்களுக்குள் எத்தனை பாடல்?
      இதயச் சுரங்கத்துள் எத்தனை கேள்வி? பாடு மனிதருக்குள் எத்தனை சலனம்? வெறும் கற்பனை சந்தோஷத்தில் அவளது கவனம்!
      மேற்கண்ட வரிகள் அனைத்தும் என் உடலில், உயிர் தங்கி இருக்கும் வரை, தேங்கி நிற்கும்!👍

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Dear@@anantharamann2646
      Kadaisi iru varigal ARUMAI!

    • @anantharamann2646
      @anantharamann2646 ปีที่แล้ว

      நன்றி.. அன்பானவரே!
      அன்பை ஆயுதமாக்கி அனைவரையும் அரவணைப்போம்! அதுதான் வாழ்க்கை!

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 ปีที่แล้ว +12

    எங்கிருந்தாலும் வாழ்க. உலகம் உள்ளவரை பிரிந்த காதலர்கள் பாடக்கூடிய பாட்டு

  • @keyares56
    @keyares56 ปีที่แล้ว +6

    இன்று கேட்டாலும் கண்களில் கண்ணீர் வரவைக்கும் பாடல்கள் என்ன நினைத்து என்னை அழைத்தாயோவும் மற்றும் சொன்னது நீதானாவும் .

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +4

    கவியரசரின் யோசனை படத்தின் வெற்றிக்கு பின்புலமாக அமைந்தது சிறப்பு.

  • @srinivasansrini5210
    @srinivasansrini5210 ปีที่แล้ว +4

    இந்தத் திரைப்படம்,இன்றைய தறுதலைக் காதல்கதைகளை படம் எடுத்து துட்டு பார்க்கும் துக்கிரிப் பயல்களுக்கு ஒரு பாடமாகும்.*கவியரசர் நம் கலாசாரத்தின் தூண்களுள் ஒருவர்; அவருக்கு,"பாரத ரத்னா" தரப்பட்டால், அந்த விருதுக்கு கௌரவம் உயரும். இதற்கான வேண்டுகோளை நம் பிரதமருக்கு அனுப் ப விரும்புகிறோம்.* அண்ணா!"ஆலயம்" எனும் திரைப்படத்தில் , கவியரசர்,எழுதிய,"கோயில் என்பதும் ஆலயமே, குடும்பம் என்பதும் ஆலயமே" எனும் அருமையான பாடலைப் பற்றிய தங்களின் கருத்துக்களை தெரிவிக்க வேண்டுகிறோம்.மனம் போன போக்கில் திரிந்த நம் நண்பர் ஒருவர்,"இப்படிப்பட்ட பாடலை நான் அடிக்கடி கேட்டிருந்தால் ,என் மனைவியை இழந்திருக்க மாட்டேனே!"என்று தேம்பித்தேம்பி அழுதார். இராமமூர்த்திஐயா- கவியரசர்- டிஎம்எஸ் என மும்மூர்த்திகள் இணைந்து வழங்கிய "ஆலயம்" படத்தின் பாடல் மற்றுமொரு குறிஞ்சி மலர்; அண்ணா, தாங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

  • @gowrisankar237
    @gowrisankar237 ปีที่แล้ว +4

    சொன்னது நீ என்றால் ஆச்சரியபடுவேன்.. உன்னில் அமர்ந்த சரஸ்வதி அல்லவா சொல்கிறாள்... நீ எங்கே ... உன் தமிழை கேட்க ஆவலாய் பல கோடி மக்கள் இங்கே! இறந்தும் ராஜாங்கம் நடத்தும் சக்கரவர்த்தி நீ தான்...

  • @gtkk5076
    @gtkk5076 ปีที่แล้ว +2

    என் குருநாதர் அவர்களைப் பற்றிய தகவல்கள் தொடர் பதிவு நன்றி வணக்கம்

  • @anantharamann2646
    @anantharamann2646 ปีที่แล้ว +2

    ஶ்ரீதர்/மகேந்திரன்/பாலுமகேந்திரா. இவர்கள் அனைவரும்.. காலத்தை வென்ற இறவாத கலைஞர்கள்..
    அதற்கு பக்கமேளமே..
    கவிஞர் கண்ணதாசன் தான்!

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 ปีที่แล้ว

    💐💐💐 அருமை அழகு அற்புதம்

  • @ranineethi760
    @ranineethi760 ปีที่แล้ว +4

    காக்கா கருப்பிலேயும் கருநாவல் பழத்திலேயும் கருங்கறுப்பு எங்க மச்சான் இது எங்கள் மன்னார்குடி பள்ளிக்கு வந்த போது கவிஞர் சொன்னது.

  • @srk8360
    @srk8360 ปีที่แล้ว +2

    அற்புதமான திரைக்காவியத்தின் காவியமான கானம்.. அந்த மஹாகவிக்கும் இசைமொழி பேசிய இசைக்கடவுளருக்கும்குயிலோசையாகபாடிய இசையரசிக்கும்.காலமெல்லாம்நன்றி சொல்லவேண்டும்.🙏💐💐💐💐💐 நல்ல பதிவும் விளக்கமும் நன்றி நன்றி அண்ணா 🙏💐💐💐💐💐
    வாழ்க வளமுடன் 🙏🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺🌺

  • @vijaykrt7068
    @vijaykrt7068 ปีที่แล้ว +2

    Super Arumai sir Vanakkam

  • @kumarasamypinnapala7848
    @kumarasamypinnapala7848 ปีที่แล้ว +3

    En idaya Kani kannadasan still living in my heart maranam illadha manidhan walzga namadu legendary ❤👏👏🙏

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 ปีที่แล้ว +5

    Thinking in others perception is a great quality that is why all the songs of kavinzher is a Gift of immortality

  • @jbphotography5850
    @jbphotography5850 ปีที่แล้ว +2

    வாழ்க கவியரசர் புகழ் டைரக்டர் ஸ்ரீதருக்காக கவிஞர் எழுதிய அத்தனை பாடல்களுமே மாஸ்டர் பீஸ்

  • @mpsivakumar2578
    @mpsivakumar2578 ปีที่แล้ว +3

    வணக்கம் ஐயா, உங்கள் பதிவுக்காக காத்துக் கொண்டிருப்பேன்

  • @selvaraju-fh9uy
    @selvaraju-fh9uy ปีที่แล้ว +3

    கம்பன் காளிதாசன் பாரதி போன்றோர் கலவை இயற்கை கவி தமிழ் அருவி இசை இன்பம் தாலாட்டும் நன்றி

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +4

    ஒரு ஆணும் ஒரு பெண்ணும்
    ஒருவரை பற்றி கேட்டு காதல்
    கொண்டு இருவரும் முதலில்
    சந்திக்கும் போது பாடும் பாட்டுதான் ஆதி மனிதன் காதலுக்குபின் அடுத்த காதல்.....
    பேரைமட்டும் கேட்டு வந்த காதல் கண்டு பேசாமல் பேசி
    வந்த காதல்.
    கவிஅரசர் சாதாரணமான கவிஞர் இல்லை.
    தெய்வீக கவிஞர்.

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +1

    கவியரசர், இசை அரசர்கள், இசை அரசி பி.சுசிலா, புதுமை இயக்குனர் ஸ்ரீதர் கூட்டணியில் இன்றைய நிலையிலும் எல்லா பாடல்களும் சூப்பர் ஹிட். இது தான் மேட்டர், மீட்டர் மற்றும் மெலடியின் மூன்று எழுத்து மந்திரம்.🎉

  • @KavingarRavichandran
    @KavingarRavichandran ปีที่แล้ว +5

    கவியரசர்
    காசு கவியல்ல
    ஆசு கவி
    அண்ணா(துரை)
    அட்சய பாத்திரமாய்
    அனுபவங்களை
    அள்ளித் தாருங்கள்

  • @subramanian4321
    @subramanian4321 ปีที่แล้ว +1

    எப்பேர்ப்பட்ட படம்! அன்பின் அலைகளை அருமையாக வெளிப்படுத்தினார்கள், ஸ்ரீ தரும் அவருடைய கலைஞர்களும்!

  • @rajapandirajapandi1853
    @rajapandirajapandi1853 ปีที่แล้ว

    கண்ணதாசன் அவர்கள் என்னும் கவிஞர் அவர்கள் காலத்தால் அழியாத கவிஞர் நன்றி ஐயா நல்ல பதிவு

  • @ravindrannanu4074
    @ravindrannanu4074 ปีที่แล้ว +2

    கவியரசர் வாழ்ந்த இல்லம், அவர் கம்பிரமாக அங்கு வாசல் அருகே நடந்து வருவதை பல முறை Dr. நடேசன் பூங்காவில் இருந்து பார்த்து ரசித்து மகிழ்ந்த நாட்கள் இன்னும் நினைவில் பசுமையாக உள்ளது - 'நெஞ்சம் மறப்பதில்லை' அந்த பெருமை தாங்கிய இல்லம் கவியரசரின் புகழ் என்றென்றும் போற்றும்படி பெருமை மிகு இல்லமாக காலங்கள் கடந்தும் தமிழறிந்த மக்கள் நினைவில் கலந்து இருக்க வேண்டும் என்பது என் ஒருவனின் விருப்பம் மட்டுமல்ல கோடான கோடி, கவயரசரின் புகழ் பாடும் தமிழ் நெஞ்சங்களின் ஆவல் ஆகும். வாழ்க கவியரசரின் புகழ் இவ் வையகம் உள்ளவரை.

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Ayya Engal Sridhar Ayya Great Director/Screen Play & dialogue writer and Engal Kaviarasar is also the Great very proper songs and proper places

  • @pragasamramaswamy1592
    @pragasamramaswamy1592 ปีที่แล้ว +2

    THIS PHOTOGRAPH OF MSV CATCHING THE CHIN OF KANNADASAN WHILE SRIDHAR IS SIGNING AND OTHERS WATCHING SPEAKS A LOT. MOST BEAUTIFUL PHOTO OF GREAT HEARTS.

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +1

    சுவையான தகவல்கள்👏

  • @geethasriram1478
    @geethasriram1478 ปีที่แล้ว +1

    So much Respect and Consideration for your Father s Optional Advice and Idea given to the Ace Director Sridhar really wonderful A K 🤗💥💫👌🎉

  • @HariHari-sb9ox
    @HariHari-sb9ox ปีที่แล้ว +2

    புவிபெற்ற பேரின்பம் என்றும் கண்ண தாசக்கவி
    கவிபடைத்த கவிதை யெலாம் இறையளித்த சேதி
    சேதி கோர்த்து தந்து சிந்திக்க வைத்த மதுரக் கவி
    மதுவுண்ட வண்டுபோல் மென்தமிழில் திளைந்தி ளைத்தகவி
    திளைத்து தெளிந்து திரட்டி பாடும் ஆசுகவி
    ஆசுகவி யாகி தமிழக அரசுகவி யானகவி
    பட்டி தொட்டி யெல்லாம்
    பாவளித்த மகாகவி
    பார்போற்றும் படைப்பாளி எங்கள் கண்ண தாசக்கவியே
    பாவலர். அரி.கே.பி.கே

  • @vv1614
    @vv1614 5 หลายเดือนก่อน

    திரு. கண்ணதாசன் பாரதிக்குப் பிறகு வந்த ஒரே மகா கவிஞர்.

  • @elangovankm3328
    @elangovankm3328 ปีที่แล้ว +3

    Kannadasan Ayya great legend super

  • @ramakrisnan2117
    @ramakrisnan2117 ปีที่แล้ว +1

    What a great Director Sridhar Sir!

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +3

    'நெஞ்சம்' என்ற சொல்லில் துவங்கிய மற்றுமொரு அதே கூட்டணியில் உருவான காவியம். கல்யாண்குமார் தேவிகா கண்ணதாசன் விஸ்வநாதன் புதுமை இயக்குனர் ஸ்ரீதர் இவர்களின் கடுமையான உழைப்பால் உருவான காவியங்கள் - நெஞ்சம் மறப்பதில்லை மற்றும் நெஞ்சில் ஓர் ஆலயம்.

    • @aarirose6072
      @aarirose6072 ปีที่แล้ว +1

      மறக்கமுடியாத காவியங்கள் நண்பா

    • @vetrivelt9312
      @vetrivelt9312 ปีที่แล้ว

      3) நெஞ்சிருக்கும் வரை also

  • @sivagnanamavinassh7840
    @sivagnanamavinassh7840 ปีที่แล้ว +1

    அருமை நலமுடன் வாழ்க

  • @lnmani7111
    @lnmani7111 ปีที่แล้ว +3

    கண்ணதாசனை தவிர வேறு யார் இப்படி எழுத முடியும்?

  • @DR_68
    @DR_68 ปีที่แล้ว +1

    இப்படத்தின் ஒவ்வொரு பாட்டுக்கும் நான் தேம்பி தேம்பி அழுதேன். அன்று அழுதது ஒத்திகை என்று இன்று அழும்போது உனார்கிறேன். மனித குல ஆருதுளுக்காக ஆண்டவன் படைத்த அற்புதம் கவியரசர்.

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +3

    Enna sir how are you?
    Romba nalachu!
    Please upload often 🙏

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว +4

    The great kannadasan ayya 🙏

  • @balurr9244
    @balurr9244 ปีที่แล้ว +2

    Arumai Anna

  • @sridharans4255
    @sridharans4255 ปีที่แล้ว +1

    இன்றும் புனா திரைப்படக் கல்லூரியில், ஒரு படத்தை எப்படி இயக்க வேண்டும் என்பதற்கு இந்தப்படம்தான் போட்டுக் காட்டுவார்கள்! என்று ரஜினிகாந்த் ஒருமேடையில் கூறினாா்! கன்னடத்தில் இரண்டாவது முறை எடுக்கப்பட்டபோது டாக்டர் ரோலீல் ரஜினி நடித்தார்!

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +3

    ❤ valgavalamudan kaviarasar

  • @chandrasekaranrajagopal800
    @chandrasekaranrajagopal800 ปีที่แล้ว +3

    திருவிளையாடலில் பாட்டும் நானே பாடல் அமரர் கா.மு.ஷெரீப் ஐயா எழுதியது என்று தகவல் சுழல்கிறதே...ஐயம் தெளிவுற விளக்குங்கள் சார்.

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว +1

      என் வீடியோ ,76 ஐ பார்க்கவும். அப்பாவே சொன்னதை பதிவு செய்து இருக்கிறேன, நன்றி

  • @SomasundaramA-bl5oc
    @SomasundaramA-bl5oc ปีที่แล้ว

    அருமை.. ❤..... அருமை

  • @rajarathinamnatarajan1841
    @rajarathinamnatarajan1841 ปีที่แล้ว +1

    Good registration sir very well

  • @prrabhu
    @prrabhu ปีที่แล้ว +7

    If you have started this channel 10 years before, you could have interviewed many personalities associated with Poet !

  • @nachiappanrm4878
    @nachiappanrm4878 ปีที่แล้ว +4

    Yenna thambi Neenga, Kathayai ull vangi athil layithu ponal than appachi pol padalgsl yezhutha mudiyum. K.B. sonna that's naan ( Keelasivalpattiyil) kelvi pattathu, Bama vijam, padathil Varavu Yettana, Silavu ( not )SELAVU) pathu ( Parru also) aana padalai Naan 3 Mani neram padam yeduthu kathai sonnal Intha Kavingar 3 variyil solli vittu pirate yenraram. Athai parri avasiyam oru vedio pannavum. Nanri.

    • @sivavelayutham7278
      @sivavelayutham7278 ปีที่แล้ว

      Kaviyarasu AVAL VORU thodargathaiyil RAMAYANATHTHAI 2 variyil sollividuvar.(adi yennadi ulagam padal)
      1974 il naan idhaipparkkumbothu satru move aagi vitten.

  • @vetrivelt9312
    @vetrivelt9312 ปีที่แล้ว

    அந்த ஆங்கிலப் படம் Casablanca (1942)

  • @chengudupilot3467
    @chengudupilot3467 10 หลายเดือนก่อน

    Indha cinema release aagi 20
    varushangal aanapin orunaal
    Mettupalayam ( ootty) sendra
    pothu angu oru Theatre il
    Nenjil or Aalayam..ena paarthu
    matinee show sendren. Padam
    idaiveliyai thaandi odumpodhu
    Pengal paguthiyil ore azhugai.
    Aanaal pakkam thirumbinaal
    sathamillaamal niraiya per kerchief all vaayai pothi azhu-
    gayai kattupaduthi kanagalai
    thudaithu kondu irukkiraargal.
    Naan iyarkaiyaagave menmai
    yaanavan. ஒவ்வொரு seanu-
    kkum azhubavan. Padathin
    ituthi kaatchi...( இப்போது enn vayadhu 73..ithai type
    adikkave mudiyavillai ..nenjai
    pisaki edukkurathu) operation ai mudithu Kalyanakumar ...
    Devikavidam ...operation vetri
    karamaaga mudinthathu ena
    solla varum scene...Devika
    Kadavul padangalin munbu
    urukkulaintha mana nilai....
    Intha kaatchiyai ippodhu kooda
    ennaal pathivu seyya mudiyala.
    (Idhuvarai 10 times kku mel
    paarthiruppen)..Ippadi oru padathai. ....kaatchiyai...miga
    urukkamaana padalgalai...
    ellavatrilum melaana isaiyai
    ( Sithaar payanpaduthi) the
    great Sridhar thavira yaaraalum
    mudiyaathu. Padathai athu....
    Pongadaa neengalum ...kadantha 50 aandu keduketta padangalum.
    Naan kadantha 37 aandukalaaga theater sendru Cinema paarparhaiye niruthi
    vitten. TV yilum intha paada-
    vathi payaluka padangalai
    paarpathillai. Ithepolathaan ..
    Nenjam Marappathillai....
    Nambiyar & Devika acting....
    vaarthaikale kidaiyaadhu.
    Athellaam paarthaal thaan
    anubavikkamudiyum.

  • @mohanr8748
    @mohanr8748 ปีที่แล้ว

    நீங்கள் பா.ஜ.க.கட்சியில் சேர்ந்த பின் நிறைய ரசிகர்களை இழந்துவிட்டீர்கள்.

  • @karthikeyansj1842
    @karthikeyansj1842 ปีที่แล้ว +1

    கவிஞர் 💚

  • @kannathasan8648
    @kannathasan8648 ปีที่แล้ว +1

    திறமையைப் போற்றுவதும் , திறன் அற்றதை நீக்குவதும் தான் ஆளுமைக்கு அழகு.
    அதைச் சரியாக செய்தார் திரு .ஸ்ரீதர் அவர்கள் ; வெற்றி பெற்றார்.
    கவியரசர் மகுடத்தில் மேலும் ஒரு வைரக்கல்

  • @hariharanv2826
    @hariharanv2826 ปีที่แล้ว +2

    ❤❤👏👏👌👌👍👍

  • @murugesanm7541
    @murugesanm7541 ปีที่แล้ว +2

    அண்ணா, வணக்கம். உன்னை நான் சந்தித்தேன்(1984) படத்தில் இடம் பெற்ற ' தேவன் தந்த வீணை ' என்ற பாடலை ,கவியரசர் எந்தப் படத்திற்காக எழுதினார் ; எப்படி இந்தப் படத்தில் இடம் பெற்றது என்பதை விளக்க ,ஒரு காணொளி வெளியிடுவீர்களா ?

  • @drsmahesan203
    @drsmahesan203 ปีที่แล้ว +1

    நெஞ்சில் ஓர் ஆலயம் படம் வெற்றிபெற்ற படமாக இருக்கலாம்.
    நோயுள்ள கணவன் இறந்து அவன் கேட்டுக்கொண்டபடி மனைவி வேறொருவரைத் திருமணம் செய்திருந்தால் படத்திற்கு என்ன நடந்திருக்கும்?
    பல வருடங்களின்பின் வெளியான அந்த ஏழு நாள்கள் படத்தின் முடிவு எப்படி இருந்தது? :-)

  • @cpkabilar
    @cpkabilar ปีที่แล้ว +1

    நான் கவிஞரின் மாணவன் எனலாம். உங்களைத் தொடர்பு கொள்ள வழியில்லை. ஒரு சிறு தகவல். ஷா வின் டாக்டர்ஸ் டிலம்மா என்ற நாடகத்தைப் படிக்க நேர்ந்தால் அதில் நெஞ்சில் ஓர் ஆலயத்தைக் காணலாம்.

    • @chinnsamyganesan9628
      @chinnsamyganesan9628 ปีที่แล้ว

      தொடர்ந்து வரும் ஒரு காட்சியில் தேவிகா, கல்யாண் குமாரிடம் தனது நிலைப்பாட்டை சொல்வதும், அப்படி நிகழ்ந்தால் நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்பதை சுட்டிக் காட்டுவதும், கவிஞரின் ஆலோசனையை ஶ்ரீதர் அவர்கள் ஏற்றதால் இருக்கலாம் என்பது இப்போது தோன்றுகின்றது.

  • @chengudupilot3467
    @chengudupilot3467 10 หลายเดือนก่อน

    Kavignarin innoru vaira varigal..
    Palum pazhamum padathil...
    " Printhavar meendum serum
    pothu azhuthaal konjam nimmathi...pesa maranthu silai-
    yaay irunthaal..athuthaan
    theivathin sannathi"....
    Indha varikalukkaana 100%
    kaatchi...Navarathri padathin
    kadaisi kaatchi...9 vadhu naal
    Sivajiyai thedi odi vantha
    Savithri nere Sivaji araikkul .sendrapin...டேய்
    ennadaa ..nadippaadaa athu..
    Enn 2 perum sethu tholaintheenga.....ippo intha
    keduketta kevalamaana cinema ulagathai naanga paarthu kanner vidavaa !

  • @anandr7842
    @anandr7842 4 หลายเดือนก่อน

    ஆலயம்.

  • @தேனமுதம்
    @தேனமுதம் ปีที่แล้ว +1

    புதுமை இயக்குனரின் நெஞ்சில் எழுப்பியது ஓர் ஆலயம்/கவிஞரின் அறிவுரைப்படி கர்ப்பக் கிரகத்தின் முன் திரைச்சீலை அமைத்தது சாதுர்யம்/

  • @harishb.ravikumar292
    @harishb.ravikumar292 ปีที่แล้ว

    ಕನ್ನಡದ ಸಿನಿಮಾ ಹೆಸರು ಯಾವುದು ಹೇಳಿ ಅಣ್ಣಾ

  • @jothidarvelmurugan4157
    @jothidarvelmurugan4157 ปีที่แล้ว +1

    VAALKA PALLAANDU KAVIARASAR KANNADHASAN AYYA AVARKAL PUKAL.

  • @sparrow4247
    @sparrow4247 ปีที่แล้ว +2

    கண்ணதாசன் அவர்கள் என்றும் அழியாத ஒரு காவியம்.

  • @panneerselvamnatesapillai2036
    @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว

    சொன்னது நீ தானா.... பல்லவி எம் எஸ் வி அவர்கள் கவிஞரை சீண்டியதால் என்ன விசு நீ தான் சொல்றியா? என்று கேட்டு அதையே சொன்னது நீ தானா என்று மாற்றி எழுதியதாக படித்துள்ளேன். உண்மையா சார்?

    • @kannadhasanproductionsbyan4271
      @kannadhasanproductionsbyan4271  ปีที่แล้ว

      இல்லை சார்..யாரோ செய்த கற்பனை..சில சமயம் இந்த கற்பனைக் கதைகளை எம்.எஸ்.வி அவர்களும்
      நம்பிவிட்டது தான் வருத்தம்

    • @panneerselvamnatesapillai2036
      @panneerselvamnatesapillai2036 ปีที่แล้ว

      @@kannadhasanproductionsbyan4271தங்களின் தகவலுக்கு நன்றி அய்யா.

    • @marimuthu819
      @marimuthu819 ปีที่แล้ว

      சுவாமி
      கவிஞர் கண்ணதாசன் சுவாமிகள் புகழ் உச்சியில்
      வானம் போல் வாழ்பவர்
      ஆனால் ஸ்ரீதர் சுவாமி
      இந்த படம் எடுக்கவில்லை
      இது ஒரு மதுரை மருத்துவ கல்லூரி மாணவரின் கதை
      இதயம் ஒரு கோவில்
      என்ற தலைப்பில்
      மதுரை மருத்துவ கல்லூரியில்
      நாடகம் அரங்கேற்றத்தில்
      தலைமை தாங்குவதற்காக
      அன்றைய பட தயாரிப்பாளர்
      ஐயா ஸ்ரீதர் சுவாமிகளை அழைத்து வந்தனர்
      பின் அந்த கதை பிடித்து போக வே
      ஸ்ரீதர் சாமி
      நெஞ்சில் ஓர் ஆலயம் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது மற்றவை பின்
      சரிசெய்யப்பட்டு அப்படம் வெளிவந்தது அன்றைய ஃபியட் கார்

  • @DR_68
    @DR_68 ปีที่แล้ว

    படத்தின் வெற்றிக்கு அந்த ஸீன் அல்ல முக்கியம், பெரும்பாலான படத்தின் வெற்றிக்கு கவியரசரின் கவித்துவமே காரணம். இதில் சந்தேகமே வேண்டாம்.

  • @digitalkittycat4274
    @digitalkittycat4274 ปีที่แล้ว +2

    Too little, too infrequent. We expect at least one video a day !!!