180) நிலவைப் பார்த்து வானம் சொன்னது- இதில் இவ்வளவு பெரிய புராணக் கதையா?

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 6 ต.ค. 2024
  • அப்பாவுடைய பாடல்களில் ஒன்றிரண்டு வரிகளில் பழம் பெரும் புராணக் கதைகளை சொல்லி விடுவார். எப்படி அவரால் முடிகிறது என்பது தான் ஆச்சரியம். உதாரணமாக " கோடு போட்டு நிற்க சொன்னான் சீதை நிற்கவில்லையே..சீதை அங்கு நின்றிருந்தால் ராமன் கதை இல்லையே " என்று இரண்டு வரிகளில் ராமாயணத்தின் சாரத்தை சொல்லி இருப்பார். இன்னும் பல பாடல்களை சொல்லவிருக்கிறேன்.. நன்றி

ความคิดเห็น • 120

  • @gmanogaran9144
    @gmanogaran9144 8 หลายเดือนก่อน +3

    ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை என்று, இப்போது உள்ள சனாதனத்தை அப்போதே, தீர்க்க தரிசனமாக சொல்லி இருப்பாரோ கவிஞர்.

  • @srinivasanvenkatesh8644
    @srinivasanvenkatesh8644 ปีที่แล้ว +13

    அருமை. இந்த இறையருள் பெற்ற கவிஞரை ஒரு ஓய்வு பெற்ற மருத்துவர் அவர் பெயரை சொல்வதற்கு நா கூசுகிறது. அவர் முன்னாள் அமைச்சர் ராசாராமின் சகோதரர். கவிஞர் கண்ணதாசன் சாதாரண கவிஞர். ஏதோ ஒரிரு பாடல்கள் நன்றாக எழுதியுள்ளார் என்று இளப்பமாக கூறியுள்ளார். அவரது தமிழ் அறிவைப் பார்த்து சிரிப்பதா அழுவதா என்று தெரியவில்லை. இறைவன் இது போன்ற அறிவிலிகளுக்கு தக்க பாடம் புகட்டட்டும்

    • @sekarchakravarthi7232
      @sekarchakravarthi7232 ปีที่แล้ว +1

      That Doctor is a mental person.

    • @ArulArul-wj7gn
      @ArulArul-wj7gn ปีที่แล้ว +1

      அவர் ஒரு திராவிடியர்
      கவிப்பேரரசு கண்ணதாசன், காங்கிரஸ் காரர்,
      மக்களுக்காக பல நல்வழிப் பாடல்கள் தந்த எங்கள் இதயம் நிறைந்த கவிஞர்.
      இன்று அவர் கருத்துக்களை அப்படியே சொற்களை மாற்றிப் போட்டு ஏமாற்றும், போலி வைரங்களும் முத்துக்களும் நம் மனங்களில் நிற்பதில்லை....

  • @r.palanir.palani2637
    @r.palanir.palani2637 ปีที่แล้ว +7

    கவியரசர் கண்ணதாசன் ஒருவரே! வாழ்க அவர் புகழ்,

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +13

    தன் நடிப்பால் வாழ்ந்து நமக்கு உணர்த்தி விட்டு சென்றிருக்கிறார் குடும்ப உறவுகளின் மேண்மைகளை அது தான் நம் நடிகர் திலகம்

  • @ramani.g390
    @ramani.g390 ปีที่แล้ว +10

    இந்த பாடலின் வரிகள் என்றும் மறக்க இயலாது. வரிகளுக்கு ம் MSV இசையும் TMS இன் பின்னணியும் அதற்கு சிவாஜியின் நடிப்பும் மிக மிக மிக பிரம்மாதம்.

  • @rajendrand8313
    @rajendrand8313 ปีที่แล้ว +7

    வற்றாத கற்பனைஊற்று கவியரசருக்கு இறைவன் வழங்கிய கொடை. அவருடைய ராட்சசச்சிந்தனைகளுக்கு ஈடுஇணை அன்றும் இன்றும் என்றும் இல்லை.

    • @kannanchidambaram2701
      @kannanchidambaram2701 2 หลายเดือนก่อน

      கதையல்ல.. சரித்திர சான்றுள்ள உண்மை சம்பவம்

  • @knatarajannatarajan8868
    @knatarajannatarajan8868 ปีที่แล้ว +10

    எங்களை மாதிரி பாடல் புரியாதவர்க்கும் புரியவைக்கும் தங்களுக்கு நன்றி

  • @angavairani538
    @angavairani538 ปีที่แล้ว +8

    வணக்கம் சார்
    மக்களின் மனதை கொள்ளைகொண்ட அன்பு காதல்.. கவிஞர் கண்ணதாசன் அய்யா அவர்கள்.. நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் இனிய நாள் அனைவருக்கும்...🙏❤️

  • @SVRaman-jd4wp
    @SVRaman-jd4wp 29 วันที่ผ่านมา

    அருமையான பதிவு நன்றி நானும் இந்த வரிகளை கேட்டு திருநீலகண்டர் கதையை படித்தேன்

  • @seenivasan7167
    @seenivasan7167 ปีที่แล้ว +7

    கண்ணதாசன் நடிகர் திலகம் இனைந்து பணியாற்றிய அத்தனை பாடல்களும் காவியங்கள்

  • @srinivasansridharan
    @srinivasansridharan 7 หลายเดือนก่อน +1

    I love you Kavignar Kannadasan Iyya. ❤

  • @shankarnatarajan6230
    @shankarnatarajan6230 ปีที่แล้ว +7

    பெரிய புராணக் கதையை மிக கச்சிதமாக பாடலில் கவியரசர் கையாண்ட விதம் அருமை. மேலும் பாடல் வரிகளின் சுவை துளியும் கெடாமல் மன்னர் இசையமைத்த விதமும் அருமை.

  • @jsivarengadurairengadurai2232
    @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว +7

    ஐயா, உங்கள் பதிவு அருமை, போன பதிவிலேயே, நான் கேட்டிருந்தேன், நான் நினைத்து போலவே, நீங்கள் மழுப்பிவிட்டீர்கள், பாவம் நீங்கள் என்ன செய்ய முடியும்,அவர் பாட்டுக்கு எழுதிவிட்டார், "ஆலயம் செய்வோம், அங்கே அனுமதியில்லை, நீ அந்த கூட்டமே, இதில் அதிசயமில்லை" என்று, உண்மையை உண்மையாகவே எழுதிய உண்மையான கவிஞரின், உள்ளார்ந்த எண்ணத்தை, உணர்ந்த உண்மையான தமிழ் ரசிகர்களுக்கு உண்மையாகவே தெரியும், கவிஞரின் கவித்திறன் பற்றி, என்ன தான் சொன்னாலும்,கவிஞருக்கு ஈடுயிணை யாருமில்லை கிடைத்த வாய்ப்பினை நன்றாக பயன்படுத்தி அந்த அம்மாவை சேர்த்து வைத்து ஒரு கூட்டத்தின் இயல்பை இரு வரிகளிலேயே கூறிவிட்டார், நம் தெய்வீகக் கவிஞர்😊😊😊😊.

    • @sudalaimanimani1733
      @sudalaimanimani1733 ปีที่แล้ว +3

      உண்மை🎉

    • @suvethanankalidhas9766
      @suvethanankalidhas9766 ปีที่แล้ว +3

      மிக சரியாக சொன்னீர்கள். அந்த அம்மா அவர் கூட்டத்திற்கு எவ்வளவு அழகாக தர்மம் புகட்டியுள்ளார் கவிஞர். தங்கள் கருத்து அருமை.

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว +2

      @@sudalaimanimani1733 நன்றி 🙏

    • @jsivarengadurairengadurai2232
      @jsivarengadurairengadurai2232 ปีที่แล้ว +2

      @@suvethanankalidhas9766 நன்றி 🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +7

    One of the greatest song of Kaviarasar,TMS.MSV and above all Shivaji Sir, Malliam Sir and above all Madam Jayalaitha

  • @dhava06
    @dhava06 ปีที่แล้ว +7

    தெய்வ அருள் பெற்றவர் தான் கவியரசர் எப்படி அவ்வளவு இதிகாச புராண கதைகள் மற்றும் தமிழ் இலக்கிய இலக்கணங்கள், உலக ஞானம் வரலாறு இவ்வளவு சிறிய வயதில் அவரால் படிக்க முடிந்தது பிரமிக்க வைக்கிறது. சோ சார் சொன்னது போல God gift தான்.

  • @kalidossp1230
    @kalidossp1230 ปีที่แล้ว +4

    கவியரசர் ஒரு இறைக் கவிஞர் 🙏🙏🙏

  • @natarajansuresh6148
    @natarajansuresh6148 ปีที่แล้ว +3

    அருமையான பாடல். இம்மாதிரி பாடல்கள் கவியரசர் அவர்களால் தான் இயற்ற முடியும்.

  • @indravarmanadithya8212
    @indravarmanadithya8212 ปีที่แล้ว +2

    Yenadu thanthaiyār avar vāzhnāl muzhudum kēttu magizhnthu kondādiyadu #Kavingar_Kannadāsan 🌧️* ayyā avargalin padalgalaithān !!!,...

  • @saravananm9777
    @saravananm9777 9 หลายเดือนก่อน +1

    அருமையான பதிவு அழகான விளக்கம் இருந்தாலும் இந்தப் பாடலில் ஒரு முரண் இருக்கிறது

    • @ecofresh-h6l
      @ecofresh-h6l 23 วันที่ผ่านมา +1

      என்ன முரண் சொல்லலாமா

  • @sasipraba2384
    @sasipraba2384 ปีที่แล้ว +1

    Kavignarin kavidhaigal yavum aruvi pol neerutru pol Pongugirarthu surakirathu avarrukku enai avarray gift for tamil

  • @rajendranm64
    @rajendranm64 ปีที่แล้ว +1

    எனக்கு இதுநாள் வரை புரியாத இந்த பாடல் வரிகளின் அர்த்தத்தை தெளிவுபடுத்தினீர்கள்! இது எனக்கு மிக்க மகிழ்ச்சி! திரு அண்ணாதுரை கண்ணதாசன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்! தொடர்ந்து இதுபோன்ற விளக்கங்களை எங்களுக்கு நீங்கள் தர வேண்டும்!

  • @rajankumarapaperumal8061
    @rajankumarapaperumal8061 ปีที่แล้ว +2

    பாஞ்சாலி உன்னிடத்தில் சேலை கேட்டாள். பார்த்தனவன் உன்னிடத்தில் கீதை கேட்டான் ...

  • @npanneerselvam6181
    @npanneerselvam6181 ปีที่แล้ว +1

    புதிய விஷயத்தை சொன்ன உங்களுக்கு பாராட்டுகள். திருநீலகண்டர் விஷயம் புதிதாக உள்ளது.

  • @elangovankm3328
    @elangovankm3328 หลายเดือนก่อน

    Mendum Indru parthen meha meha Sitapur 👌👌👌🙏🏼🙏🏼

  • @suvethanankalidhas9766
    @suvethanankalidhas9766 ปีที่แล้ว +2

    மிக்க நன்றி துரை அண்ணா. அருமையான பதிவு.

  • @stark2568
    @stark2568 ปีที่แล้ว +4

    அது அவர் செய்வதில்லை - அவரை ஆக்கிரமித்துள்ள கலைத்தாய்-தமிழ்த்தாய் சொல்ல வைக்கிறாள்! ஆட்டிவைத்தால் யாரொருவர் ஆடாதாரே கண்ணா? இதுவும் கண்ணதாசன் சொன்னதே! சிவாஜி- கண்ணதாசன் இன்னொரு முத்திரை பதித்த பாடல். கவிஞரை அவர் போக்கில் விட்டால் ஆற்புதமான பாடல்கள் படைப்பார் - இது சிவாஜி படங்களில் தான் பார்க்கமுடியும்! இருவரும் தமிழகத்தின் பொக்கிஷங்கள்!

  • @packiarajpackiaraj9398
    @packiarajpackiaraj9398 ปีที่แล้ว

    அருமையான விளக்கம். இந்த மாதிரி எல்லாம் எழுதுவதற்கு சிறந்த கவிஞர்கள் வரப்போவதுமில்லை. அவரைப்பற்றி அருள் நிறைகள் செய்யும் தங்களை போன்ற மற்றொருவரும்் வருவதுபோவதும் இல்லை

  • @kittusamys7963
    @kittusamys7963 ปีที่แล้ว +1

    superb superb superb

  • @narayanaswamimahedevaiyer8320
    @narayanaswamimahedevaiyer8320 8 หลายเดือนก่อน

    Excellent thiru. Annadurai (engal) Kannadasan.

  • @govindarajanvasantha7835
    @govindarajanvasantha7835 ปีที่แล้ว +1

    ❤valgavalamudan kaviarasar ❤

  • @sivakumarv3203
    @sivakumarv3203 ปีที่แล้ว +4

    நிச்சயமாக கண்ணதாசன் சரஸ்வதி கடாக்ஷம் பெற்றவர்.

  • @malaiaruvi350
    @malaiaruvi350 ปีที่แล้ว

    அருமையோ அருமை தங்களின் இப்பதிவு.

  • @mahalingammahalingam3110
    @mahalingammahalingam3110 ปีที่แล้ว +4

    அறிவுப்பெட்டகத்தில் விளைந்த அறிவு முத்துக்கள் அத்தனையும் கவிஞரின் சொத்துக்கள்.
    இறைவனது படைப்பில் என்ன ஒரு அற்புதம் .என் முன் இறைவன் தோன்றினால் நான் வேண்டுவது இறைவா மீண்டும் எனது கவிஞரை படைத்துவிடு என்றுதான் வேண்டிக்கொள்வேன்.

    • @lotus4867
      @lotus4867 ปีที่แล้ว

      விழைந்த அல்ல விளைந்த

    • @mahalingammahalingam3110
      @mahalingammahalingam3110 ปีที่แล้ว

      @@lotus4867 🙏நன்றி! 🙏

  • @sekarchakravarthi7232
    @sekarchakravarthi7232 ปีที่แล้ว +4

    Dear Sir
    Please dicuss about all songs from the movie,
    Anubavi Raja Anubavi.
    1. Azhagirukuthu vulagile.
    2. Anubavi raja anubavi
    3. Muthukulika vaareegala
    4. Madras nalla Madras.
    Till today there are no songs in any of the Tamil movie, representing entirely and totally two different local areas (Tuticorin and Madras) using local language as written by Kavi Arasar and both are super hit songs in same movie.

  • @srinivasansridharan
    @srinivasansridharan 7 หลายเดือนก่อน

    Super❤

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +4

    True. We agree. Kavingar is son of Kalaivani.

  • @balasambasivan1815
    @balasambasivan1815 ปีที่แล้ว +2

    கவிஞர். சொல்ல வார்த்தைகள் இல்லை. இன்றளவும் கவிஞரை தவிர மற்றவர்கள் திரைப்பட பாடலாசிரியர். கவிஞர் நிரந்தரமானவர். அவருக்கு மரணமில்லை. வாழ்த்த வயதில்லை. வணங்குகிறேன். அவரது குடும்பம் சீரும் சிறப்புடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்.

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +1

    Arumaiyana pathiu arumaiyana vilakkam thanks sir 🙏

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 ปีที่แล้ว +1

    சுவையான தகவல்கள்👏

  • @kjmegan8692
    @kjmegan8692 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு

  • @chandrasekarann4383
    @chandrasekarann4383 ปีที่แล้ว +1

    Excellent work by kaviarsu linking periya purana story in savale samali film, withTMS, MSV combination

  • @sbmpalniagency8444
    @sbmpalniagency8444 ปีที่แล้ว +1

    அருமை

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi in your speech my mind is become very peaceful thanks for,your effort

  • @najmahnajimah8728
    @najmahnajimah8728 ปีที่แล้ว +2

    Nadigar thilagm 🙏. K. K ayah 🙏. T. M. S ayah 🙏. M. S. V. ayah 🙏. J. L. amma 🙏

  • @nithyagurumurthy5794
    @nithyagurumurthy5794 หลายเดือนก่อน

    Very gud explanation sir.hats off to u

  • @kannanrajan6953
    @kannanrajan6953 ปีที่แล้ว +1

    வணக்கம். நிலவை பார்த்து வானம் சொன்னது பாடல் அருமையான விளக்கம். பெரியபுராணம் திருநீலகண்டரை பாட்டில் கொண்டு சேர்த்தது. அதிதமான கற்பனை. அந்த காலத்தில் கம்பர் பிறந்து ராமாயணத்தை எழுதியதை போல அந்த கம்பரே கண்ணதாசராக மறுபிறப்பு எடுத்து இருக்காரோ. அந்த ஆண்டவனுக்குத்தான் தெரிந்த விஷயம். "ஆட்டுவித்தால் யார் ஒருவர் ஆடாதாரே கண்ணா". கண்ணதாசர் புகழ் பல யுகங்களுக்கு நிலைத்து இருக்கும். நன்றி

  • @vijayalakshmibalakrishnan3855
    @vijayalakshmibalakrishnan3855 ปีที่แล้ว +4

    அண்ணன் ஒரு கோவில் படத்தில் வரும் மல்லிகை முல்லை பொன் மொழிக் கிள்ளை பாடலில்
    ஆண்டாள் புராணம்
    மீனாட்சி சொக்கநாதர் புராணம்
    லவ குசா ராமர் சீதை புராணம் எல்லாவற்றையும் பாடியிருக்கிறார்.

  • @subramanianramamoorthy3413
    @subramanianramamoorthy3413 ปีที่แล้ว +2

    True, True
    Kavingnar cross refers amazingly
    He always thought Out of Box and sequenced the body of all songs
    Amazing, Marvellous,

  • @ravichandran2607
    @ravichandran2607 ปีที่แล้ว +2

    Shivaji and kannadasan great combo

  • @nagarajanappurao2147
    @nagarajanappurao2147 7 หลายเดือนก่อน +1

    அந்தக் காலத்தில் எதற்கெடுத்தாலும் புராணங்களே உதாரணம்.கழகங்கள் ஆட்சியில் புராணங்கள் மக்களுக்கு எட்டாமல் செய்து விட்டனர். கவிஞர் புராணங்களையும், நாட்டு நடப்புகளையும் தன் திரைப் பாடல்களில் புகுத்தி விடுவார்.

  • @balanr1729
    @balanr1729 ปีที่แล้ว

    மனிதன் நினைப்பதுண்டு வாழ்க்கை நிலைக்கும் என்று
    இறைவன் நினைப்பதுண்டு பாவம் மனிதன் என்று.

  • @sundarviswanathan6500
    @sundarviswanathan6500 ปีที่แล้ว +5

    அந்த காலத்தில் நிகழ்ந்த சமுதாய அவலத்திற்கும் புராணத்திற்கும் பாலமாக அமைந்த பாடல்.
    நீங்கள் கூறுவது போல் கவியரசர் இறைவன் அருள் பெற்றவர்.
    எப்படி கர்நாடக சங்கீதத்திற்கு மும்மூர்திகளோ அப்படி கவியரசர் தமிழ்த் திரைப்படப் பாடல்களுக்கு ஒரே மூர்த்தி. வாழ்க கவியரசர் புகழ்.

  • @sathyakumar4333
    @sathyakumar4333 ปีที่แล้ว +2

    The great kannadasan ayya 🙏

  • @arlakshmanan3687
    @arlakshmanan3687 ปีที่แล้ว +1

    அவர் தெய்வக்கவி அவர் வார்த்தைகளை தேடுபவர் அல்ல இறை அருளால் வார்த்தைகள் அருவி போல வந்து கேட்டும் அவர் சக்கரம் பெற்ற கவிதைகளை படைத்தவர்

  • @ungalganesh
    @ungalganesh ปีที่แล้ว

    Truly knowledgeable among the lyricists

  • @ravivv9115
    @ravivv9115 ปีที่แล้ว +1

    நிச்சயம் கண்ணதாசன் sir ஒரு அவதாரம்

  • @rajpress1958
    @rajpress1958 ปีที่แล้ว

    மிக பெரிய ஆற்றல் உள்ளவர் கவிஞர் அவர்கள்.

  • @iyappanavk7387
    @iyappanavk7387 ปีที่แล้ว

    Nandrigal sir

  • @aaniraikaapown8483
    @aaniraikaapown8483 ปีที่แล้ว +5

    திருநீலகண்டர் புராணத்தை விட கம்பராமாயணத்தில் இதற்கு மிகவும் பொருத்தமான ஒரு பாடல் உள்ளது...
    அனுமன் தூது படலத்தில் சீதாதேவி அனுமனிடம் சில விஷயங்களை ராமபிரானுக்கு நினைவூட்டச் சொல்வதாக பல பாடல்கள் உள்ளன..
    அதில் ஒன்று..
    சீதா பிராட்டியும் ராமபிரானும் அயோத்தியில் தனிமையில் இருந்தபோது தன்னிடம் தெரிவித்ததாக ஒரு செய்தியைச் சொல்கிறார்,..
    " இந்த இப்பிறவிக்கு இரு மாதரைச் சிந்தையாலும் தொடேன் என்று செவ்வரம் தந்த வார்த்தை திருச்செவி சாற்றுவாய்..."
    அங்கே சிந்தையாலும் தொடமாட்டேன் என்று ராமர் சொல்வதாக கம்பர் எழுதி இருப்பார்..
    அதை "உள்ளத்தினாலும் தொடமாட்டேன்" என்று
    கவிஞர் பாமரனுக்கும் புரியும் வண்ணம் எழுதி இருக்கிறார்.

    • @sekarm1788
      @sekarm1788 ปีที่แล้ว

      ஆலயம் செய்வோம் அங்கே அனுமதி இல்லை நீ அந்த கூட்டமே இதில் அதிசயமில்லை ...என்ன அழகா ஜெயலலிதா பாப்பாத்தி என மறைமுகமாக சுட்டிகாட்டியுள்ளார்...கவிஞர்

  • @sathiyabamavivekanantharaj9056
    @sathiyabamavivekanantharaj9056 ปีที่แล้ว

    அருமை அருமை ❤

  • @rajeswarigurusamy5803
    @rajeswarigurusamy5803 ปีที่แล้ว

    Super song

  • @rameshmathrubootheswaran1639
    @rameshmathrubootheswaran1639 10 หลายเดือนก่อน

    💐💐💐🙏🙏🙏

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 4 หลายเดือนก่อน

    👏👏👏

  • @BalaSubramaniam-r6q
    @BalaSubramaniam-r6q ปีที่แล้ว +1

    For many years I have been thinking about this song that it was wrongly written for the situation of the story. Jayalalitha was kind of forced into the marriage to a total stranger Sivagi. And how would any woman would agree for intimacy or what ever. I humbly feel that the song writer should have written differently explaining the situation about the accidental union of the pair and to find ways for a amicable life in the future. My two cents.. tqvm.

  • @balasubramaniansethurathin9263
    @balasubramaniansethurathin9263 ปีที่แล้ว +1

    ஐயா! "கண்கள் அருகே இமையிருந்தும் கண்கள் இமையைப் பார்த்ததில்லை!" இந்தக் கற்பனை கவிஞர் ஐயாவைத் தவிர வேறு யாருக்கேனும் தோன்றியுள்ளதா? கலைமகள் அருள்பெற்ற தெய்வீகக் கவிஞர்!

  • @nesagnanam1107
    @nesagnanam1107 ปีที่แล้ว

    தமிழ் வாழ்க வாழ்க தமிழுடன்

  • @m.kaliyaperumal.m.kaliyape2640
    @m.kaliyaperumal.m.kaliyape2640 ปีที่แล้ว

    நண்பர்கள் இருவரின் போட்டோவை தான் நான் வைத்திருக்கிறேன் என் வீட்டில்!

  • @selvamaniselvamani3004
    @selvamaniselvamani3004 ปีที่แล้ว

    Sir,
    As KAVINGAR fan REQULAR weive your channel, KAVINGAR told statements 💯 % happened HE WAS THE ONLY PERSON WHO QUATE SOMANY POINTS, UNBELIEVABLE AND ENTAYAR BEST LYRICS IN ARTHAMULLA INDHU MADHAM,SONGS & BIAGRAPHY So whoever seem KAVINGAR related subjects should felts & accept it.🎉
    Keep it up congratulations for your efforts and your great work

  • @jayakumarramalingam-b4x
    @jayakumarramalingam-b4x ปีที่แล้ว

    dear durai
    இவர் 60 ஆண்டுகளுக்கு முன்பே CPT technology ஐ
    apply செய்து இருக்கிறார்
    என்றால் அ தான் தெய்வீக
    சக்தி எனலாம்.
    வாழ்க கவிஞர் புகழ்.

  • @balasubramaniangopalakrish4212
    @balasubramaniangopalakrish4212 ปีที่แล้ว

    கவியரசர் சாதாரண மனிதர் அல்ல. அவர் ஒரு சித்த புருஷர் 🌷🙏🙏🌷

  • @eswaramurthia65
    @eswaramurthia65 ปีที่แล้ว +1

    கவி சித்தர் கண்ணதாசன்

  • @gbalachandran166
    @gbalachandran166 ปีที่แล้ว

    உண்மைதான். அவருக்கு ஆண்டவனின் பூரண ஆசியினால்தான் அப்படியொரு திறமை வாய்க்கபெற்றது. அவரே கூட அதை சொன்னதாக படித்திருக்கிறேன்.
    தொடருங்கள்.

  • @ArulArul-wj7gn
    @ArulArul-wj7gn ปีที่แล้ว

    அவர் கவிதைகளின் ஆற்றலை நான் நன்கு உணர்ந்தவன்,
    அவர் எங்களுடைய இதய சிற்பி, அவர் போல் யார் ?????

  • @elangovankm3328
    @elangovankm3328 ปีที่แล้ว +1

    🙏🏼🙏🏼🙏🏼👌👌👌👍

  • @sridharandoraiswamy2279
    @sridharandoraiswamy2279 ปีที่แล้ว +1

    What u said is 100% true sir

  • @jayanthi4828
    @jayanthi4828 ปีที่แล้ว +1

    💙 MAGIC 💘 MAGIC ❤️

  • @gsamygsamyngovindasamy9530
    @gsamygsamyngovindasamy9530 ปีที่แล้ว +1

    ஒப்புதல் இனி பிறக்கும் குழந்தையும் தரும் தன் 40வது அகவையில் அன்றே மேடையில் பேசிய போது கவிஞர் படிக்கும் போது புரியுதோ இல்லையோ மனசிலே பாடம் பண்ணிக்கனும் வயது ஆக ஆக புரியும் என்று சொல்லி இருக்கிறார் நன்றி நண்பரே

  • @amrithravi1884
    @amrithravi1884 ปีที่แล้ว +1

    🙏🙏🙏🙏🙏

  • @IlayaperumalG-u2b
    @IlayaperumalG-u2b ปีที่แล้ว

    🎉

  • @vijaykumarramaswamy7464
    @vijaykumarramaswamy7464 ปีที่แล้ว +4

    Kannadasan iyya kavi chakravarthy avar ippadi sirapaga than sinthipar

  • @oneworld1978
    @oneworld1978 ปีที่แล้ว

    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @muthuswamysanthanam2681
    @muthuswamysanthanam2681 ปีที่แล้ว +1

    Thambi Amaithiyans nadhille he will say nananile thalaethu nadanthu vantha thendral adhu

  • @கோவிந்தராஜன்கணேசன்

    அய்யா நீங்க சொன்னது வெறும் 10 சதவீதம் மட்டுமே

  • @venkitapathyn3679
    @venkitapathyn3679 ปีที่แล้ว +2

    Brother Durai, you are giving long intervals between postings. Please avoid. We want more releases about Kavingar.

  • @jayaprakash3856
    @jayaprakash3856 ปีที่แล้ว +2

    என் தம்பி யில் நீங்கள் அத்தனைபேரும் உத்தமன் தான? என்ற பாட்டுஇக்கு விளக்கம்???

    • @KVPTVR
      @KVPTVR ปีที่แล้ว

      அது என் தம்பி இல்ல என் மகன் என்ன அதுவும் பாலாஜி தயாரிப்பு nt thaan hero வா காமராஜ்

  • @gunasekaransunther4970
    @gunasekaransunther4970 ปีที่แล้ว +9

    தமிழ் மகன். தமிழுக்கு மகன் கவியரசு கண்ணதாசன் அவர்கள்.❤❤❤

  • @iswaran83
    @iswaran83 6 หลายเดือนก่อน

    Jayalalitha is bharamin right?

  • @thewholetuber9783
    @thewholetuber9783 ปีที่แล้ว +1

    பாடல் பிறந்த கதை சொல்வீர்கள் என்று எதிர்பார்த்தேன். ஆனால் பொழிப்புரை மட்டும் தான் இருக்கிறது.

  • @harikrishnan1954krishnan
    @harikrishnan1954krishnan ปีที่แล้ว

    கண்ணதாசன். மனிதன் இல்ல அவர் தெய்வபிறவி

  • @IlayaperumalG-u2b
    @IlayaperumalG-u2b ปีที่แล้ว

    S

  • @r.s.nathan6772
    @r.s.nathan6772 ปีที่แล้ว +1

    திருநீலகண்டர் மழையின்
    காரணமாக ஒரு வீட்டின் வாசலில் ஒதுங்க அந்த வீட்டீல் வசித்த விலைமாது
    அவரை உள்ளே அழைத்து
    உபசரித்து மழை விட்டவுடன்
    வழிஅனுப்ப
    என்று கேள்விப்பட்டேன்

  • @srinivasansridharan
    @srinivasansridharan 7 หลายเดือนก่อน

    Saraswathi Devi's son❤

  • @kumaresan-yz1ob
    @kumaresan-yz1ob ปีที่แล้ว

    வணக்கம்

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 ปีที่แล้ว +2

    Ellam sari neeyum antha kulam thanenu padinathu Jayakku puriyalaya? Avar Brahmin😂

  • @sundararajanmurari222
    @sundararajanmurari222 ปีที่แล้ว

    Ithula irony. Neeyum anths koottam thane Brahmins sonnathu Jayalakithakku😅

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 2 หลายเดือนก่อน

    கதையல்லப்பா? சரித்திர சான😅

  • @kittusamys7963
    @kittusamys7963 ปีที่แล้ว +1

    பெரிய புராணக் கதையை மிக கச்சிதமாக பாடலில் கவியரசர் கையாண்ட விதம் அருமை. மேலும் பாடல் வரிகளின் சுவை துளியும் கெடாமல் மன்னர் இசையமைத்த விதமும் அருமை.

  • @IlayaperumalG-u2b
    @IlayaperumalG-u2b ปีที่แล้ว

    S