மறுமணம் செய்ததால் தாயை கேள்வி கேட்கும் குழந்தைகள்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep.04 ஜூலை 2013

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 2.9K

  • @HariniHarini-yy6qy
    @HariniHarini-yy6qy 9 หลายเดือนก่อน +1654

    என் அம்மா இவள் போலத்தான் என்னை என் அப்பாவை விட்டு போய்விட்டால் என் அப்பா வேற திருமணம் செய்து கொண்டார் இரண்டு பேரும் தனி தனி வாழ்க்கையை அமைத்துக் கொண்டு குழந்தை பெற்றுக் கொண்டு அந்த குழந்தைகளை பார்க்கிறார்கள் நான் அனாதையாக என் ஆத்தா தாதா என்னை பார்த்தனர். 😢 இப்போது எனக்கு வயது 20 எனக்கு கல்யாணம் ஆகி விட்டது பெண் குழந்தைகள் இரண்டு உள்ளது. இந்த கமெண்ட் பார்த்த அனைவரும் எனக்காக கடவுள் கிட்ட என் குழந்தைகள் நல்லா இருக்குன்னு வேண்டி கொள்ளுங்கள் 😢😢😢😭😭😭😭

    • @SriRakshaSriRaksha-ql7iq
      @SriRakshaSriRaksha-ql7iq 9 หลายเดือนก่อน +53

      😢😢😢😢 kandipaa maa ne un kodumpathooda nallaaa erukanum

    • @RajKumar-ue4tz
      @RajKumar-ue4tz 9 หลายเดือนก่อน +11

      😔😔😔

    • @user-bn8fj4nk8m
      @user-bn8fj4nk8m 8 หลายเดือนก่อน +17

      God bless you

    • @user-hr3vz4es1o
      @user-hr3vz4es1o 8 หลายเดือนก่อน +21

      Kandipa venduvom bro eppavum family oda happy ah irunga bro

    • @logeshwarans4106
      @logeshwarans4106 8 หลายเดือนก่อน +5

      😢😢😢😢

  • @priyaragavan1100
    @priyaragavan1100 4 ปีที่แล้ว +3561

    நான் டிக் டாக் பார்த்துட்டு தான் இங்கே வந்தேன்... நீங்க

  • @bhanubhanu5922
    @bhanubhanu5922 4 ปีที่แล้ว +2680

    Program parkka munna comments padikka wanthawanga like podunga

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +12

      Deii loosu enga ponalum ithe cmnt thana da program pathi solla than da cmnt ye iruku kiruka

    • @g.udhayakumar5014
      @g.udhayakumar5014 4 ปีที่แล้ว +1

      Me

    • @rnkrnk6896
      @rnkrnk6896 4 ปีที่แล้ว +5

      @@tamilchannel421 correct தல.. இந்த லைக்க வச்சி என்ன தான் பண்ண போறானுங்க இவனுங்க.. த்தா எந்த வீடியோ போனாலும் இவனுங்க இதே கமண்ட் தான மொதல்ல.. இன்னொருத்தன் டிக் டாக் பாத்துட்டு பாக்க வந்தவன் லைக் போடுங்கனு போட்றான் எல்லாத்துலயும்

    • @sugasuga3427
      @sugasuga3427 4 ปีที่แล้ว

      Naa

    • @kowsalyamurali3246
      @kowsalyamurali3246 4 ปีที่แล้ว +1

      I am 🙋

  • @nandithaoviya6944
    @nandithaoviya6944 4 ปีที่แล้ว +68

    துர்கா உன்னுடைய பேச்சு என்னை மெய்சிலிர்க்க வைத்தது உனக்கு சகல சௌபாக்கியங்களும் கிடைக்க நான் நித்தமும் சிவனை பிரார்த்திக்கிறேன் உன்னுடைய கேள்விகள் அனைத்தும் நியாயமானது

  • @_Tatvamasi_
    @_Tatvamasi_ 9 หลายเดือนก่อน +179

    பெற்ற பிள்ளைகளை விட உடல் இன்பம் அவசியம் எனும் ஒரு கேவலமான ஜீவன் 🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥

    • @kavitha908
      @kavitha908 9 หลายเดือนก่อน +4

      அந்த பொண்ணு வாழனு

    • @ashleyjude2458
      @ashleyjude2458 8 หลายเดือนก่อน +2

      கேவலத்தை உச்சம்

    • @rainydrops522
      @rainydrops522 6 หลายเดือนก่อน +3

      Gents saithaal thappillai

  • @fathimaismail3828
    @fathimaismail3828 4 ปีที่แล้ว +300

    *அந்த குட்டி பொண்ணு நல்ல mature ஆ இருக்கு..Future ல பெரிய இடத்துக்கு வர வாழ்த்துக்கள் பாப்பா..*

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1114

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க🙋‍♂️

  • @vicect1654
    @vicect1654 4 ปีที่แล้ว +704

    Who r all watching in quarantine time 😅🤭 I'm also👍

  • @Abi-smiley
    @Abi-smiley 8 หลายเดือนก่อน +444

    2024 இந்த நிகழ்சசி பக்குறவங்க யாரு...???

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +839

    யாருக்கெல்லாம் இந்த நிகழ்ச்சி மறுபடியும் வேண்டும்👍👍

  • @abubackerabubacker7324
    @abubackerabubacker7324 4 ปีที่แล้ว +329

    பெண் குழந்தை அழகா பேசுது துர்கா நீ great மா

  • @praveenkumars90
    @praveenkumars90 4 ปีที่แล้ว +2033

    Tiktok parthu vanthavargal Oru like podunga friends

    • @sundarsundar4000
      @sundarsundar4000 4 ปีที่แล้ว +2

      Hi

    • @praveenkumars90
      @praveenkumars90 4 ปีที่แล้ว +3

      Hi

    • @wesleyanbu3204
      @wesleyanbu3204 4 ปีที่แล้ว +2

      😂

    • @muthusangya2248
      @muthusangya2248 4 ปีที่แล้ว +2

      Enda madiri ponnu eppidi vitte poga pudikide anta ammavake

    • @praveenkumars90
      @praveenkumars90 4 ปีที่แล้ว +2

      Romba kodumaya irukku...paavam antha pasanga ..appa kudigaran Amma thappana pombala ....

  • @kumarprasath8871
    @kumarprasath8871 5 ปีที่แล้ว +652

    குழந்தைகள் எதிர்காலம் நல்லபடியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @muruganthenmozhi
    @muruganthenmozhi 11 หลายเดือนก่อน +42

    மகளே நீ ஒரு அறிவு ஆசான் உன்னல் இந்த உலகை ஆழ்வாய்

  • @prabhakarmani307
    @prabhakarmani307 4 ปีที่แล้ว +40

    வேதனையின் அச்சம்.
    இந்த இரண்டு குழந்தைகளின் வாழ்க்கை நல்லபடியாக வாழ அந்த
    ஆண்டவனைவேண்டுகிறோம்.

  • @vkr6449
    @vkr6449 4 ปีที่แล้ว +1148

    வயசுக்கு வரும் போது யார்ட்ட , எப்படி சொல்வேன்...
    # குழந்தையின் ஒவ்வொரு கேள்வியும் இதயத்தைக் கிழிக்கிறது. #

  • @jairamesh8804
    @jairamesh8804 4 ปีที่แล้ว +1205

    மே 7 க்கு அப்பறம் டிக் டாக் பாத்திட்டு வந்தவங்க like பண்ணிட்டு போங்க

  • @SyedAli-tj2ho
    @SyedAli-tj2ho 4 ปีที่แล้ว +81

    இப்போ அந்தப் பிள்ளைகள் நல்லா பெருசா அமர்ந்திருப்பார்கள் அவர்களை பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறது

  • @aprose5559
    @aprose5559 ปีที่แล้ว +234

    Ennada ipdi solvathellam unmaiku adimai aagitey 😂😂 vera video pakkavey pudikka maatithu 😂😂

    • @vasanthpooter
      @vasanthpooter ปีที่แล้ว +3

      Naanu dhan

    • @krisvishnu_
      @krisvishnu_ 11 หลายเดือนก่อน +1

      Enakum tha😅

    • @krisvishnu_
      @krisvishnu_ 11 หลายเดือนก่อน

      Enakum tha😅

    • @krisvishnu_
      @krisvishnu_ 11 หลายเดือนก่อน

      Enakum tha😅

    • @Galatainhome7788
      @Galatainhome7788 8 หลายเดือนก่อน

      Nanum apdi than

  • @whoiam8434
    @whoiam8434 ปีที่แล้ว +214

    அந்த குழந்தையை பார்க்கும் போது அழுகையா வருது.

  • @vediendaindhamanagatapolap677
    @vediendaindhamanagatapolap677 4 ปีที่แล้ว +429

    2020la pathevega oru like 🌹🌺🌼🌼

  • @premnathrohan1643
    @premnathrohan1643 4 ปีที่แล้ว +103

    பாப்பா நீ கவலை படாதடா கடவுள் துணை இருப்பார்

  • @RamCreation-Myv3ads_DOTcom
    @RamCreation-Myv3ads_DOTcom 4 ปีที่แล้ว +875

    டிக் டாக் இருந்து வந்தவங்க like and comment pannunga👍👍👍

  • @franklindavid2256
    @franklindavid2256 ปีที่แล้ว +42

    கட்டின புருஷன விட்டுவிட்டு வேறொரு ஆணுடன் தொடர்பில் உள்ளவளிடம் எப்படி பிள்ளைகளை அனுப்பி வைக்கமுடியும்.

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +145

    லக்ஷ்மி மேம் இந்த costume ல. Supera. இருக்கிங்க

    • @SRIDEVI0369
      @SRIDEVI0369 ปีที่แล้ว +8

      முக்கியமாக ஜிமிக்கி கம்மல்.... அழகு கூட்டுது

    • @prabhu665
      @prabhu665 ปีที่แล้ว +2

      😂

    • @suganya2486
      @suganya2486 11 หลายเดือนก่อน

      😊😊

  • @candynilla3466
    @candynilla3466 5 ปีที่แล้ว +311

    Na enga amma ku kovil katti kumbudanum.. En appa oru nal kuda en amma va santhoshama pathukutathu ella.. Ana en amma enakaga um en thambi kaga um olukama valuranga.. Luv u bbz..

  • @thalasuriya5245
    @thalasuriya5245 4 ปีที่แล้ว +771

    *_ஒரு ஆண் தவறு செய்தால் அது அவனே மட்டுமே பாதிக்கும்...அதுவே பெண் தவறு செய்தால் அவள் குடும்பத்தேயே பாதிக்கும்_*

  • @dubaiindian9127
    @dubaiindian9127 4 ปีที่แล้ว +1140

    பெண் கிறிஸ்டின் புருஷன் ஹிந்து கள்ளக்காதலன் முஸ்லிம் வாழ்க ஜனநாயகம் இதற்குப் பெயர்தான் மத ஒற்றுமை 😀😀😀😀😀😀

    • @cristianoprakash9725
      @cristianoprakash9725 4 ปีที่แล้ว +8

      🤣🤣🤣👌

    • @subashr105
      @subashr105 4 ปีที่แล้ว +8

      Ha ha 🤣🤣🤣🤣

    • @purplebubblypanda3398
      @purplebubblypanda3398 4 ปีที่แล้ว +18

      Marana baggam😅😅😂😂🤣🤣🤣😂😂😅😅😅🔥🔥🔥

    • @cruiseempire4537
      @cruiseempire4537 4 ปีที่แล้ว +55

      Inam yena pirinthathu pothum..... Mathamena pirinthathu pothum... 😂😂

    • @soulheart6270
      @soulheart6270 4 ปีที่แล้ว +4

      🤣🤣

  • @tenkasi360.
    @tenkasi360. ปีที่แล้ว +65

    Durga Pappa epo eppudi irukkaaa 😍 Nalla thelivaaana ponnu 🔥
    வாழ்கவளமுடன் 🎉

  • @helansofiya225
    @helansofiya225 4 ปีที่แล้ว +63

    Night la pakkum bothu bayama Iruku ..neenga kudukura sound effect 🙄😝😂

  • @srijamuthu1253
    @srijamuthu1253 4 ปีที่แล้ว +278

    Ella vdo's laiyum indha rendu cmnt kandipa iruku
    1) Tik tok pathutu vandhavanga like podunga
    2) quarantine la vdo's pakkuravanga like pannunga
    😂😂😂😂😂

    • @maryiris4762
      @maryiris4762 4 ปีที่แล้ว

      Vantingala pah vanga pah nanum thaan🥺😓😪

    • @naveensathya4882
      @naveensathya4882 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @boobathiboobathi6794
      @boobathiboobathi6794 4 ปีที่แล้ว +1

      Srija Muthu no. 3. 2020la pakuravanga oru like podunga.... Marandhutingla bro....

    • @konjamfunkonjamnews5552
      @konjamfunkonjamnews5552 4 ปีที่แล้ว +1

      4. comments padika vanthavanga like podunga???

  • @kaleesa6460
    @kaleesa6460 5 ปีที่แล้ว +390

    அந்த பொண்ணு ரெம்ப தெளிவா பேசுது... சூப்பர்டா கண்ணா
    இது போதும் உங்க அம்மாவுக்கு நீங்க குடுத்த செருப்படி..

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว

      Avalum apdithan futurela irupa thayai pola pillai

    • @cheemzyt1228
      @cheemzyt1228 4 ปีที่แล้ว +7

      @@seelanpunk7295 Sootha Moodra Punda 😏

    • @tamilchannel421
      @tamilchannel421 4 ปีที่แล้ว +2

      @@seelanpunk7295 ithala pathathuku apram boys nale antha ponnuku pudikama poidum da mutta koo...

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว

      @@cheemzyt1228 moodalana enna kundi adipiya

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว

      @@tamilchannel421 உங்க ஐடி நேம் எனக்கு ரொம்ப புடிச்சிருக்கு
      அதனால மரியாதையாக நான் உங்களிடம் என் கருத்தை பதிவு செய்கிறேன். அவளுக்கு இப்பம் ஒரு 13இல்லனா 14 வயசு இருக்கும் ஹார்மோன் அதன் வேலைய காட்டும் கண்டிப்பாக இக்காலத்து பெண்களால் காமத்தை கட்டுப்படுத்த இயலாது இன்னும் சயின்டிபிக்கா சொல்லனும்னா டி. என்.ஏ அவ அம்மாவோட குணம் அவளிடம் கண்டிப்பாக இருக்கும். தாயைப்போல் பிள்ளை நூலைப்போல் சேலை.

  • @parthipansha5033
    @parthipansha5033 4 ปีที่แล้ว +86

    இதெல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு 😢

    • @livewithrathi1115
      @livewithrathi1115 4 ปีที่แล้ว +4

      Sir don't feel. Ellarum ore maathiri illa. Just program a paarunga

    • @miruthunikasiva8240
      @miruthunikasiva8240 4 ปีที่แล้ว +2

      Ellarum apadi irukamaatanga bro

    • @onlyforraje7478
      @onlyforraje7478 4 ปีที่แล้ว +1

      Don't fear neenga girls santhega padatheeenga neenga unmai ya irunthaale podhum avanga thappu pannamaatanga

    • @onlyforraje7478
      @onlyforraje7478 4 ปีที่แล้ว +2

      Don't fear neenga girls santhega padatheeenga neenga unmai ya irunthaale podhum avanga thappu pannamaatanga

  • @ammukutty292
    @ammukutty292 3 ปีที่แล้ว +17

    Ore oru episode pakka vanthen data mutiura varaigum pakkuren daily 😆

  • @rashitha4851
    @rashitha4851 ปีที่แล้ว +58

    பாவம் அந்த பிள்ளைகள்.பாப்பா சரவெடி கேள்விகள்.அந்த பொம்பள சின்ன பயன் பாத்துட்டா. பலே கைகாரி.நாக்கை பிடுங்கும் கேள்விகள் பாப்பா கேக்கறா

  • @thiyagua918
    @thiyagua918 4 ปีที่แล้ว +129

    குழந்தைகள் எதிர்காலம் நல்லபடியாக இருக்க ஆண்டவனை வேண்டுகிறேன்...

  • @sahananizam3971
    @sahananizam3971 4 ปีที่แล้ว +390

    Yarellam quarantine time pass ku paka vanthinga oru like ah podunga!!!

  • @kumbakonam3366
    @kumbakonam3366 5 ปีที่แล้ว +666

    நல்ல காதலை பிறித்திடலாம்.. கல்ல காதலை பிறிக்கமுடியாது

    • @stephenraj6631
      @stephenraj6631 5 ปีที่แล้ว +19

      What a dialogue semma semma 😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄😄

    • @rajesh6889
      @rajesh6889 5 ปีที่แล้ว +5

      Unmatha............

    • @kabalisubayan1654
      @kabalisubayan1654 5 ปีที่แล้ว +4

      Super bro

    • @nazrin6698
      @nazrin6698 4 ปีที่แล้ว +4

      😂😂

    • @thulasiravichandran6414
      @thulasiravichandran6414 4 ปีที่แล้ว +3

      😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣

  • @Ashokkali90sofficial
    @Ashokkali90sofficial 5 หลายเดือนก่อน +4

    இந்த மாதிரி பெற்றோர்களால் குழந்தைகளின் வாழ்க்கை நாசமாக போகிறது.. அதனால்தான் இன்றும் பல பெண்கள் தனக்கு கிடைத்த வாழ்க்கையை பொறுத்துக் கொண்டு வாழ்ந்து கொண்டிருக்கிறனர் 😢😢😢😢

  • @BarathsTalk
    @BarathsTalk 4 ปีที่แล้ว +56

    எப்பா அந்த பொன்னுக்கு மிக பெரிய எதிர் காலம் உண்டு...😦13 வயசுல இவ்ளோ ஒரு தெளிவா...

  • @sithiknasinasi9450
    @sithiknasinasi9450 9 ปีที่แล้ว +491

    துர்கா சூப்பரா பேசிட்டம்ம உன்ன போல பிள்ளைங்க நாட்ல இருந்த தமிழ்நாடு டாக்டர் அப்துல்கலாம் சென்னது போல வல்லரசு நாட மாறிடும்

  • @ARUN-fk9hg
    @ARUN-fk9hg 4 ปีที่แล้ว +675

    Innaiku tik tok pathutu vanthu pakuravanga oru like podungo

  • @maattuvandi3178
    @maattuvandi3178 5 ปีที่แล้ว +169

    Super da kutti ma nee feel pannatha da yaar ungala vittu ponnalum Jesus unagala vittu poga mattaru.....God bless u

    • @niro369
      @niro369 4 ปีที่แล้ว +2

      Amen 🙏🙏🙏🙏

    • @rajeshwarisukumar1268
      @rajeshwarisukumar1268 4 ปีที่แล้ว +3

      ❤️

    • @jeevadavi9716
      @jeevadavi9716 4 ปีที่แล้ว +2

      I like you bro love you

    • @maattuvandi3178
      @maattuvandi3178 4 ปีที่แล้ว +1

      @@jeevadavi9716 too broo Jesus loves u

    • @noobkiller3873
      @noobkiller3873 4 ปีที่แล้ว +5

      Ada pundaigala, ingayum jesus ah... Neegala oomba than da poganum... Corona la irrundhu unga jesus tha kaputhurara.. Ada pundaiku piranda punda payalae

  • @nasbby5425
    @nasbby5425 4 ปีที่แล้ว +32

    So sad of u papa I also face this situation now I am strong girl now I am nurse I AM SO PROUD TO SEE U MA ENNODA OLD MEMORIES UNA MARRIE THA NINNA BUT NA ROMBA BOLD ITUTHA ATHANALATHA NA EPPO NURSE 😊

  • @kuttymakuttyma2166
    @kuttymakuttyma2166 4 ปีที่แล้ว +16

    Solvadellam unmai song yaarukellam podium enaku romba pidikum

  • @kawinkumar8375
    @kawinkumar8375 5 ปีที่แล้ว +80

    Antha ponnu sema matured👋

  • @durgadevi8309
    @durgadevi8309 4 ปีที่แล้ว +36

    Andha ponnu pavam😓😓life la ne nalla varanum da ma..be strong da kutty

  • @rachelbhaskar9889
    @rachelbhaskar9889 5 ปีที่แล้ว +128

    Bold daughter “god bless you”

  • @shobanasridharan3558
    @shobanasridharan3558 ปีที่แล้ว +85

    எல்லா தப்பும் பண்ணிட்டு தப்பு தான் ன்னு ஒத்துகிட்டா எல்லாம் சரி ஆயிடும் போல.🤦🏽‍♀️🤬

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 9 หลายเดือนก่อน

      என்ன சொல்ல வர தப்பு பண்றது நல்லதுனு சொல்றியா, இல்ல தப்பு பண்ணிட்டுதப்ப ஒத்துகளாம் சொல்லி நியாய படுதிரியா......

  • @vinithavini2110
    @vinithavini2110 4 ปีที่แล้ว +36

    இப்ப இந்த வீடியோ வ tictok ல ஷேர் பண்றங்க, இந்த பொண்ணு இத பாத்த ரொம்ப கஷ்ட படும், 20 vayasu இருக்கும் இப்ப இந்த பொண்ணுக்கு

  • @Magesh143U
    @Magesh143U 4 ปีที่แล้ว +408

    ஏண்டா நீங்கள்லாம் திருந்த மாட்டீங்களா.. tik tok பாத்துட்டு வந்தவங்க லைக் போடு
    2020 இல் வந்தவங்க லைக் போடு... Lockdown la வந்தவங்க லைக் போடு....luusugalaa

  • @devaraja7400
    @devaraja7400 5 ปีที่แล้ว +34

    Durga is great 👍
    Bold girl 💪

  • @Abi-smiley
    @Abi-smiley 8 หลายเดือนก่อน +25

    1 video tha patha apparam romba adict aaittan 😐😐 1 day ku 3. Episode pathurra 😑😑

    • @user-zd4mt6pf6s
      @user-zd4mt6pf6s 19 วันที่ผ่านมา

      Naanellam kaalaila aarambichu night varaikkum parppean bro evlo story evlo pain

  • @manju9637
    @manju9637 ปีที่แล้ว +30

    Super speech... Indha vayasulaye ellam thriuthu 😮

  • @hebsibharaja8810
    @hebsibharaja8810 4 ปีที่แล้ว +6

    நா lakshmi mam பாக்குறதுக்காக இந்த programme பார்ப்பேன்

  • @user-qn1ef5yn4p
    @user-qn1ef5yn4p 4 ปีที่แล้ว +249

    அடி தேவிடியா முண்டையே அந்த குழந்தையின் அழுகையும் வார்த்தைகளும் நெஞ்சை உடைக்கிறது.....என் கையில் நீ சிக்கின கிழிச்சிடுவே😡😡😡😡😡😡😡😡

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว +8

      அது ஏற்கனவே கிழிஞ்சது தானே...

    • @janani-janu
      @janani-janu 4 ปีที่แล้ว

      @G1 Bad Studios 😜

    • @d.j.rebeccajesus8100
      @d.j.rebeccajesus8100 4 ปีที่แล้ว +2

      Neenga public la iPidi pesarathala ethuvum maraporatgaill or a ketta varthayala or a vishayam sollu pothe ongada olukam theriyith comment pannaranna innam pengal asinga padatharing athe pen.ongada vitla ammava akkava thangachiya wife a irakangana marantharanthinga please don't mistake me .

    • @KSSivaHariBala-gl5zr
      @KSSivaHariBala-gl5zr 5 หลายเดือนก่อน

      😢😢😢😢😢😢😢😢

  • @PRAVEENKUMAR-fd5rx
    @PRAVEENKUMAR-fd5rx 4 ปีที่แล้ว +96

    கணவர் சந்தேக படுகிறார் என்று சண்டை போட்டால். ஒட்டுமொத்த உலகமே விவாகரத்து கேட்டு கோர்ட் வாசலில் தான் நிற்கும் ..ஆனால் அதேசமயம் பெண்கள் (மனைவி ) மீது என்னதான் உரிமை இருந்தாலும்
    அனுமதி இல்லாமல் தொடுவது முறையல்ல ..

    • @user-nl3ic9sn6o
      @user-nl3ic9sn6o 3 หลายเดือนก่อน

      🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶💦💦💦💦💦💦💦💦

  • @wesleyanbu3204
    @wesleyanbu3204 4 ปีที่แล้ว +80

    Tik tokil irundhu neraai inga vandhavanga like podungappa

  • @Rajateepa409
    @Rajateepa409 4 หลายเดือนก่อน +7

    2024 இந்த நிகழ்ச்சி பாக்குறவங்க யாரு?👍

  • @selvinagarajan5138
    @selvinagarajan5138 4 ปีที่แล้ว +51

    சின்ன பிள்ளையா இருந்தாலும் தெலிவா பேசுரா பாப்பா
    ஆனா பாவம் குழந்தைங்க

  • @12Shahana
    @12Shahana 4 ปีที่แล้ว +53

    Madam u look so preety...u have a slight look of actress Shobana

  • @user-tf9sp3ky2t
    @user-tf9sp3ky2t 5 ปีที่แล้ว +74

    காதல் சரி கல்யாணம் சரி ரெண்டுலயும் சந்தேகம் மட்டும் வர கூடாது

    • @seelanpunk7295
      @seelanpunk7295 4 ปีที่แล้ว +2

      Innoruthan kuda paduthum santhegam varama santhosama varum

    • @lastairbender4389
      @lastairbender4389 4 ปีที่แล้ว +2

      Aen ma salini athu epdi ponuga pasanga mela santhega padalam but pasanga patta thappu pundaiya

    • @akmraj2359
      @akmraj2359 4 ปีที่แล้ว +1

      இப்படி பண்ணுன சந்தேக படமா அப்புறம்.....

  • @nasimabanu2496
    @nasimabanu2496 4 ปีที่แล้ว +203

    2020 LA pakkuravanga oru like pannunga 😉

  • @vasumathibs9872
    @vasumathibs9872 4 ปีที่แล้ว +190

    எனக்கு ஒரு லைக் போடுங்க பா ப்ளீஸ்

  • @NanthiniNanthini-cj9tt
    @NanthiniNanthini-cj9tt 4 หลายเดือนก่อน +2

    Song tha semmaya irukku love you Z tamil

  • @prabus3637
    @prabus3637 4 ปีที่แล้ว +71

    At that மகள் அம்மாவின் உல்லாசத்தை கூறும் போது
    அம்மாவின் நினைப்பு:சனியன் சனியன் ,எல்லா உண்மையும் போட்டு ஒடைக்குது ..நாயி

  • @liarboy2268
    @liarboy2268 4 ปีที่แล้ว +124

    May 8 apparam pakkuravanka like pannunka 😂

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 4 ปีที่แล้ว +110

    அந்த குழந்தை கேட்கும் ஒவ்வொரு கேள்வியும் ஊசிலே குத்தற மாதிரி இருக்கு இவ எல்லாம் ஒரு பொம்பள

  • @rudhrantextile9056
    @rudhrantextile9056 ปีที่แล้ว +31

    Nalla open ah erupan nenum open ah eru naye
    Kolanthaiga 2ndum thangam matheri erukku🥲
    Now both kids become a teenager
    Who are all watching now and wish to get this program and Laxmi mam again 💪hit here👇

  • @rajkumarseetharaman9535
    @rajkumarseetharaman9535 ปีที่แล้ว +14

    DURGA IS GREAT AND A BRAVE GIRL

  • @jesusdurga4759
    @jesusdurga4759 4 ปีที่แล้ว +227

    Helo app parthitu vandhavanga oru like A podunga🙂

  • @nethajiramaraj
    @nethajiramaraj 5 ปีที่แล้ว +204

    Who watching after 5 year 😂🤣🤣

  • @paintingwithpassion9853
    @paintingwithpassion9853 5 ปีที่แล้ว +44

    After some years the second husband will get bored of her. Then she will realise her mistake.. Really pity the poor children.cant imagine how much agony durga must be going through....

  • @esakirani1456
    @esakirani1456 ปีที่แล้ว +45

    13 வயது பெண் குழந்தையை பக்கத்தில் வைத்துக்கொண்டே இவளுக்கு அப்படி ஒரு படுக்கை கேட்குது த்தூ....😖😡 இவளை நம்பி இந்த பெண் குழந்தை போனால் 33:41 இதுதான் நடக்கும் மிக தெளிவான நல்ல பெண்! God bless u pappa & ur famaily❤

  • @mosesmosesl4173
    @mosesmosesl4173 ปีที่แล้ว +18

    சூப்பர் பாப்பா நீ கேட்ட கேல்வி

  • @mylifestyle-ko2fd
    @mylifestyle-ko2fd 4 ปีที่แล้ว +51

    Antha ponnukku evlo kastama erukkum 😭

  • @devajerry0076
    @devajerry0076 4 ปีที่แล้ว +178

    தெய்வக் குழந்தையும் தே...யா அம்மாவும்

    • @acchue4256
      @acchue4256 4 ปีที่แล้ว +4

      😂😂😂😂

  • @poornakala2404
    @poornakala2404 4 ปีที่แล้ว +55

    Ponnu romba romba smart i like that girl

  • @simplysaraththugs2432
    @simplysaraththugs2432 4 ปีที่แล้ว +12

    May 12th 2020 la indha video pakuravanga like poduga...! 😂

  • @hypnodr.rajarajan3354
    @hypnodr.rajarajan3354 3 ปีที่แล้ว +51

    இந்த பெண் குழந்தையின் எதிர்காலம் பாதிக்கும். தாயின் அன்பு கிடைக்காததால்

    • @nirmaladevirajan695
      @nirmaladevirajan695 ปีที่แล้ว +1

      🫱🫲🫱🫲🤌🫸

    • @nirmaladevirajan695
      @nirmaladevirajan695 ปีที่แล้ว +1

      🙈🙉🙊

    • @mahabecs
      @mahabecs 11 หลายเดือนก่อน

      Surely she will shine❤.Papa same problem I am working in abroad....you will also...goahead don't see the corcumstance

    • @LyricsWriter_
      @LyricsWriter_ 11 หลายเดือนก่อน

      Vaipe ila.. Inimel tha ava valkai sandhosam ah iruka poguthu.. Ava periya aala varuva

  • @naveencreation6047
    @naveencreation6047 4 ปีที่แล้ว +80

    ச்சீ இவ எல்லாம் ஒரு தாயா ச்சி இவ சுகம் தான் இவலுக்கு முக்கியம்

  • @geethavijigeethaviji2826
    @geethavijigeethaviji2826 4 ปีที่แล้ว +155

    Intha pillainga vayasula than en pillainga irukanga en husband iranthu ten years Achu. Nan en uyira kuduthu en pillaingala valathukitu iruken. Antha ponnu pesura ovvoru varthaiyum enaku avlo azhuga varuthu. Nan ipdi thappu oru nalum panninathu illa

  • @dubaiindian9127
    @dubaiindian9127 4 ปีที่แล้ว +176

    வாய்ப்பு கிடைக்காத வரை அனைவரும் யோகியன் தான் வாய்ப்பு கிடைத்தால் தெரியும் அனைவரும் அயோக்கியன் என்று

  • @srinivasansrinivasan9263
    @srinivasansrinivasan9263 4 ปีที่แล้ว +14

    ச்சே ... அந்தக் குட்டிப் பொண்ணு சூப்பர். என்னமா நாக்கை புடுங்கிக்கற மாதிரி கேள்விகள் கேக்கறா? அபாரம். இவ்வளவு அறிவான குழந்தைகளை விட்டு விட்டுப் போக இந்த மானங்கெட்ட டயானாவுக்கு எப்படித்தான் மனசு வந்ததோ?

  • @dineshdinu1225
    @dineshdinu1225 4 ปีที่แล้ว +10

    During lockdown I crossed 637 episodes...🤫🤫🤫

  • @jcmarblesraja4865
    @jcmarblesraja4865 4 ปีที่แล้ว +409

    நான் ஓப்பனா சொல்றேன் நான் டிக்டாக் பாத்துட்டு தான் வந்தேன்

  • @madhavanganesan2126
    @madhavanganesan2126 4 ปีที่แล้ว +128

    ஏன்டி தேவுடீயா அந்தக் குழந்தை என்ன பாவம் பன்னுச்சு

  • @maruthuvela4530
    @maruthuvela4530 4 ปีที่แล้ว +25

    Tiktok patha udanea
    TH-cam la search panniten

  • @pramilaharish9488
    @pramilaharish9488 ปีที่แล้ว +42

    Children's are smart .bright future.

  • @tamilalagan1913
    @tamilalagan1913 ปีที่แล้ว +14

    லட்சுமி மேடம் எங்க உங்க ஆவேசம் போச்சு

  • @srinibharathi3936
    @srinibharathi3936 4 ปีที่แล้ว +57

    *நான்‌ டிக் டாக் பார்த்து தான் வந்தேன்*

    • @user-mt3xc2kt1c
      @user-mt3xc2kt1c 4 ปีที่แล้ว

      நீ எதை பாராத்தா என்ன மயிறு அதை எதற்காக இங்கே வந்து நொட்டுராய்

  • @kumarvelu6692
    @kumarvelu6692 4 ปีที่แล้ว +82

    மிருகத்தி வயிற்றில் பிறந்த ,
    மனித பெண்குழந்தை ,

  • @mr.mystery4459
    @mr.mystery4459 4 ปีที่แล้ว +332

    இப்ப இந்த பசங்க பெரியவங்களா இருப்பாங்க நல்லா இருக்கனும்

  • @thagadurmithran1339
    @thagadurmithran1339 4 ปีที่แล้ว +7

    Who are all watching Lockdown 3.0..

  • @sakthi6963
    @sakthi6963 ปีที่แล้ว +15

    Super this show 2023 come the show

  • @amudhaselvam8885
    @amudhaselvam8885 4 ปีที่แล้ว +25

    Iniki nariya Views kedaikum indha episode Becoz yellarum Tiktok pathutu varuvanga

  • @rkvl
    @rkvl 4 ปีที่แล้ว +102

    Yaarellam TIKTOK paarthu vandhinga🙄

  • @meeraassa1839
    @meeraassa1839 4 ปีที่แล้ว +26

    BGM la ungala adichuka aal ilada🤣🤣🤣

  • @unseen4491
    @unseen4491 9 หลายเดือนก่อน +16

    The girl is soo clear in her thoughts . She must surely achieve a great heights now . I wish .

  • @ramasamyunnamalai4090
    @ramasamyunnamalai4090 ปีที่แล้ว +19

    lakshmi madam..great pa.