சித்தி முறை கொண்ட பெண்ணிடம் உறவு வைத்து கொண்ட நபர்!, Solvathellam Unmai S2 , Zee Tamil , Ep. 207

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 4.9K

  • @vimalantonydx3520
    @vimalantonydx3520 5 ปีที่แล้ว +4219

    Video ah pakuramo, illaiyo comments padika vanthuduram, unmaina like podunga

  • @vengatramya8953
    @vengatramya8953 11 หลายเดือนก่อน +1810

    2024 la yarulam paththuttu irukinga like pannuga 😂

    • @sathya_kutty8374
      @sathya_kutty8374 11 หลายเดือนก่อน +13

      Mm 😂😂

    • @aarti_-ht8oi
      @aarti_-ht8oi 11 หลายเดือนก่อน +17

      Yes, most of the life lessons were taught by SU and Lakshmi mam

    • @arjun13712
      @arjun13712 11 หลายเดือนก่อน +10

      Naa😂

    • @KanagalakshmiS-sr9pr
      @KanagalakshmiS-sr9pr 11 หลายเดือนก่อน +5

      Me too

    • @jeevithak9946
      @jeevithak9946 11 หลายเดือนก่อน +2

      Me too😂

  • @padmapriya8175
    @padmapriya8175 5 ปีที่แล้ว +252

    பெற்ற தாயின் சாபம்...
    ஒரு நாள் நீ நடுத்தெருவில் அவளோடு சேர்ந்து பிச்சை எடுப்பாய்
    அன்று தெரியும் தாயின் அருமை

    • @ramalakshmisangeetha6405
      @ramalakshmisangeetha6405 2 หลายเดือนก่อน +1

      உண்மை

    • @yuvisk4206
      @yuvisk4206 3 วันที่ผ่านมา

      தாயின் தங்கை முறை கல்யாணம் செய்வது தவறு என்றால் தம்பியை கல்யாணம் செய்வது தவறு தானே....
      😢

  • @sanksesh
    @sanksesh ปีที่แล้ว +305

    நல்ல வேளையாக வீட்டை விட்டு வெளியேறி விட்டான் இல்லை என்றால் தன் சொந்த சகோதரியை கூட கல்யாணம் செய்து இருப்பான்.பாவம் அந்த அம்மா மற்றும் குடும்பத்தினர்.

  • @seethadevidoss766
    @seethadevidoss766 ปีที่แล้ว +967

    எந்த ஒரு தாய்க்கும் இந்த நிலைமை வரக்கூடாது.. எந்த ஒரு மகனும் இவனைப் போல் இருக்கக் கூடாது

    • @GKumar-ri1ny
      @GKumar-ri1ny ปีที่แล้ว +20

      Correct sonega

    • @SonamS-wx7do
      @SonamS-wx7do ปีที่แล้ว +4

      Thai venalum than anna thambi kuda kalyan pannu vechiturkanga Tamilnadu la enthuku morai ella peasringa

    • @maxBlackie
      @maxBlackie ปีที่แล้ว +3

      Correct pavam Amma🥺

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq ปีที่แล้ว

      வளர்ப்பு சரியல்ல , செல்லம் குடுத்து வீணக்கிட்டாங்க. அதுல வேற நல்லா வளர்தென்னு அந்த அம்மா சொல்லுது. நல்ல வளர்ப்பு என்பது வாங்கி கொடுப்பது அல்ல.....

    • @joelj5991
      @joelj5991 ปีที่แล้ว

      இவன் ஒரு நாய்

  • @muthusamuthuram6463
    @muthusamuthuram6463 ปีที่แล้ว +271

    தாய் இல்லாதவனுக்கு தான் டா தெரியும் தாயோட அருமை

    • @banusweetie6274
      @banusweetie6274 5 หลายเดือนก่อน +4

      Seriously 😢

    • @arunr8645
      @arunr8645 5 หลายเดือนก่อน +1

      Correct anna😢😢

    • @DuraisamyNeela
      @DuraisamyNeela 5 หลายเดือนก่อน

      lv fwlb z b. h. v😢. bo😅lbqbj bezbb.bbbbbbzbbbm​@@banusweetie6274

    • @radhakrishnanr9585
      @radhakrishnanr9585 2 หลายเดือนก่อน

      தாயில்லாதவன் நா யா அலை வான்.

  • @rahman_fzl4348
    @rahman_fzl4348 4 ปีที่แล้ว +2618

    Tik tok la pathutu yarulam vanthinga like ah potutu ponga

  • @sathishkumar-3039
    @sathishkumar-3039 ปีที่แล้ว +542

    நாங்க 3வருஷமா குழந்தைக்காக ஏங்கிக்கொண்டிருக்கோம் ஆனா இதுபோன்ற நாதாரிகளுக்குக்தான் குழந்தை கொடுக்கிறார் கடவுள்

  • @meeraassa1839
    @meeraassa1839 4 ปีที่แล้ว +714

    Anyone in corona days🙋one like❤️

  • @rakshanakathir660
    @rakshanakathir660 10 หลายเดือนก่อน +29

    Antha Amma va paaka romba kashtama iruku.... avanga sound ah kooda pesa matranga 😢 epdi tha intha paiyanala ivlo thimira pesa manasu varutho 🥺

    • @Hi786-ju1rb
      @Hi786-ju1rb 10 หลายเดือนก่อน +1

      😢

  • @ajitharmygirl5973
    @ajitharmygirl5973 4 ปีที่แล้ว +177

    அந்த பையனுக்கு நல்லது கெட்டது தெறியாத வயசு என்ன சொன்னாலும் இப்போ புரியாது பின்னாடி புரியும் போது வாழ்க்கை இருக்காது

    • @ramyaekramya6048
      @ramyaekramya6048 4 ปีที่แล้ว +3

      Sema

    • @saranlikes3994
      @saranlikes3994 ปีที่แล้ว +3

      Ama kandippa athuthan unmai avanukku kulanthai poranthalhm valarthapiragu kalacharame illatha kudumbama irukkum

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

      சித்தியையே தாய்மையடைய செய்ய தெரியுது 😂😂😂அவர் Baby😂

  • @VarathaRaj-x8x
    @VarathaRaj-x8x ปีที่แล้ว +276

    அம்மா இல்லாதவங்களுக்கு தான் தெறியும் அம்மாவோட பாசம் எப்படி பட்டது என்று .
    Me,.....😭😭

  • @parirajanp6488
    @parirajanp6488 5 ปีที่แล้ว +1007

    இத்த உலகத்தில் எந்த தாய்க்கும் இந்த நிலமை வரக்கூடது இறைவா

  • @voiceofheart7302
    @voiceofheart7302 5 ปีที่แล้ว +223

    பெத்தவங்களுக்கு இந்த நிலைமை வரவே கூடாது. அவங்க பாவம்

  • @mageshmohan2233
    @mageshmohan2233 4 ปีที่แล้ว +543

    பெற்ற தாயை இவ்வளவு தூரம் அழ வைத்தவன்.... அழிவை நோக்கி பயணிக்கின்றான் என்று தான் அர்த்தம்....

  • @alamalan143
    @alamalan143 ปีที่แล้ว +59

    இந்த பையன் செய்றத தப்புன்னு அவங்க அம்மா சொல்லவே மாட்டேங்கிறாங்க அந்தப் பொண்ணு தான் தப்பு என்கிறார்கள்
    காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு
    Super

  • @kuralsollumkural1832
    @kuralsollumkural1832 5 ปีที่แล้ว +2000

    அம்மாவை நோகடிக்கும் எவனும் நல்லா வாழ முடியாது

  • @praveena.1382
    @praveena.1382 5 ปีที่แล้ว +174

    My husband love his mom more than me i am very proud of him but some boys are very selfish...

    • @sreeram5827
      @sreeram5827 5 ปีที่แล้ว +2

      Lovely and sacrifice life....God bless You friend..

    • @accountaccounted6108
      @accountaccounted6108 5 ปีที่แล้ว +12

      You are really good woman to appreciate your husband's love for his Mom..🙏🙏🙏🙏🙏Your parents brought up you as an excellent example to others

  • @manikandanmanikandan9345
    @manikandanmanikandan9345 5 ปีที่แล้ว +475

    அம்மா பொறுமையா பேசி கூட்டிட்டு போய் சாப்பாட்டுல விஷம் வச்சி கொன்னுடுங்க அம்மா ஒரே நாள் தான் கவலை

  • @selvakumarselva1213
    @selvakumarselva1213 11 หลายเดือนก่อน +92

    2024 la yarellam pakureenga like potu ponga

  • @Jazviews
    @Jazviews 4 ปีที่แล้ว +71

    தாய் உசுரோட இருக்கரவர்க்கும்தான் எல்லாமே😭ஒனக்கு ஒன்னுனா தாய் மட்டும்தான் இந்த உலகத்துல❤️😭😭😭

    • @AnbuKamal
      @AnbuKamal 10 หลายเดือนก่อน

      😂😂

    • @spgeneliya
      @spgeneliya 8 หลายเดือนก่อน

      😭

    • @santhithilaga2481
      @santhithilaga2481 12 วันที่ผ่านมา

      💯👌 unmai

  • @sangamithraswaminathan3354
    @sangamithraswaminathan3354 5 ปีที่แล้ว +500

    வீடியோவ விட comment section தான் interesting a irukku 👌

  • @luxmiluxmi6684
    @luxmiluxmi6684 ปีที่แล้ว +63

    Na kooda 1 year a oruthar a love panne .athuku aprom tha avar enaku Anna Mora varuthunu enga rendu perukume therinjuthu .enga rendu perunalaum piriya mudila odi polam nu kooda nenachom .but enga veedu amma appa relatives ithu pathila nenachu naanga rendu perume pirinjutom .

    • @ajmeeraris7412
      @ajmeeraris7412 ปีที่แล้ว +26

      😊😊 உங்கள உங்க அம்மா நல்லா வளத்துருக்காங்க

    • @luxmiluxmi6684
      @luxmiluxmi6684 ปีที่แล้ว +8

      @@ajmeeraris7412 Romba nandri anna 🙏🙏🙏

    • @mngg666
      @mngg666 ปีที่แล้ว +3

      சிறப்பு

    • @arsadvocate9959
      @arsadvocate9959 10 หลายเดือนก่อน +1

      Super sister

    • @MAHALAKSHMI-su4ds
      @MAHALAKSHMI-su4ds 9 หลายเดือนก่อน +1

      Great

  • @shripranav309
    @shripranav309 5 ปีที่แล้ว +166

    Love vanthuruchu....🤣🤣Thuppatta paranthuruchu super dialogue lakshmi mam👌👌🤣🤣🤣🤣

  • @Vigneshwari11
    @Vigneshwari11 4 ปีที่แล้ว +1073

    Tik tok pathu vanthavagala like poduga

  • @இறைக்காதலன்
    @இறைக்காதலன் 5 ปีที่แล้ว +427

    இது காதல் அல்ல!
    காமவெறி பிடித்த இரு மிருகங்களின் நாற்றம் பிடித்த......
    சொல்ல விரும்பவில்லை 😢😢😢😢😢😢

    • @confusionmind4502
      @confusionmind4502 5 ปีที่แล้ว +6

      kadhal pathi unaku enna therium bekku

    • @arulpandir9404
      @arulpandir9404 5 ปีที่แล้ว +2

      Unmathaanga

    • @selvithangavel4085
      @selvithangavel4085 4 ปีที่แล้ว +5

      @@confusionmind4502 oh apo ethu kaadhal nu solriyo. unaku kadhal ena nu theriuma

    • @ganeshkarthik373
      @ganeshkarthik373 4 ปีที่แล้ว +2

      @@selvithangavel4085 😂love pathi unaku Enna theriyum

    • @selvithangavel4085
      @selvithangavel4085 4 ปีที่แล้ว +2

      @@ganeshkarthik373 enakum love marriage tha 1girl baby na epo nurse ah work panitu eruka enga veetla solli periyavanga tha marriage pani vachanga

  • @sathyasathya9369
    @sathyasathya9369 3 ปีที่แล้ว +84

    எந்த உறவுகளை நம்பி பிள்ளைகளை பழக விடுவது என்று தெரிய வில்லை ரொம்ப வேதனையாக இருக்கிறது

  • @manimaran3397
    @manimaran3397 5 ปีที่แล้ว +216

    I love you mam,,, Sema speech,,, Ungala enaku romba romba pudikum

  • @tamilbeautymedia
    @tamilbeautymedia 4 ปีที่แล้ว +163

    2020 la paravinga ella yaru🙋‍♀

  • @LifeIsFun816
    @LifeIsFun816 5 ปีที่แล้ว +80

    பாவம்டா அந்த அம்மா உன்னைய சும்மா விடாது அந்த பாவம்

    • @ammuk484
      @ammuk484 4 ปีที่แล้ว

      Pavam amma

  • @swetha_309
    @swetha_309 ปีที่แล้ว +80

    இப்பொலாம் ஏன் சொல்வதெல்லாம் உண்மை வருவதில்லை😢

  • @m.bakkiyammani678
    @m.bakkiyammani678 5 ปีที่แล้ว +437

    யாருக்காக நீ உன்னொட தாயை தூக்கி எறியிரையோ அவளே உன்ன வேற யாருக்காகவோ தூக்கி எறியுவாள் டா,, வேற எவன் கூடனா ஒடீடூவா,, இது என்னொட சாபம்,, எத்தனை பேர் இது சரி னு நெனக்கிறீங்க

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +16

      அந்த பையன்.. சொல்றான். அவ மாசமா இருக்கா... இப்போது அந்த பொண்ண விட்டுட்டு.. வா..ன்னு சொன்னா எப்படி வருவான்.. ஒரே வீட்டில் அம்மா அந்த பொண்ணு.. இருக்க முடியாது.. வேணும்னா அப்பா அம்மா வீட்டில் பக்கத்தில் எங்கையாவது தனியா வீடு எடுத்து.. அவ்வப்போது அப்பா அம்மாவ பாத்துக் கொள்ளலாம்.. இதுதான் எனக்கு தெரிஞ்ச முடிவு..

    • @sayedameer924
      @sayedameer924 4 ปีที่แล้ว +1

      Me

    • @jegathiswaryanbarasan2490
      @jegathiswaryanbarasan2490 4 ปีที่แล้ว +1

      👏🏽👏🏽👏🏽

    • @minerals7638
      @minerals7638 4 ปีที่แล้ว +1

      Correct bro

    • @lachukuttya9482
      @lachukuttya9482 4 ปีที่แล้ว +2

      Meee.appotha avanukku avanoda amma va patthi theriyum

  • @stalinstalin795
    @stalinstalin795 6 ปีที่แล้ว +103

    Lakshmi Ramakrishnan madam we r supporting u r program

  • @puvitthramarimuthu8884
    @puvitthramarimuthu8884 5 ปีที่แล้ว +62

    Nonsense...amma is more important than lover😤

  • @MeenadeviG-p9t
    @MeenadeviG-p9t 2 หลายเดือนก่อน +3

    கடவுளே இந்த அம்மா நிலமை வெற யாருக்கும் வர கூடது 😭😭😭😭😭🙏🙏🙏

  • @dr.catysworld199
    @dr.catysworld199 5 ปีที่แล้ว +312

    17.22 love vanthuruchi Dupatta paranthuduchi 😂😂😂😂😂😂 LR Neenga ultimate...

  • @thoufeeqahamed2249
    @thoufeeqahamed2249 4 ปีที่แล้ว +187

    பெற்றவர்களை காயப்படுத்தி, நோகடித்து எந்த பிள்ளையாளும் நல் வாழ்க்கை வாழ முடியாது

  • @prakash.p1495
    @prakash.p1495 4 ปีที่แล้ว +49

    இவனை காரிதுப்பிட்டு போகாமல் இவனை எதுக்கு கெஞ்சனும் அசிங்கமானவன்

  • @ashokkumary4793
    @ashokkumary4793 9 หลายเดือนก่อน +6

    அவர்களை பிரிப்பது இனி சரிப்படாது ஆனால் அவனிடம் amma அப்பா வேண்டாம் என்று சொல்வதை எழுதி வாங்கிருக்கலாம் எழுதி வாங்காதது மிக மிக தவறு

  • @kowshikamuthu7292
    @kowshikamuthu7292 5 ปีที่แล้ว +51

    Avan ivlo thappu panniyum avanga Amma "Evan Mela thappa illa " nu sollranga 😕 indha mathiri Amma ah miss panrayea da

  • @lakhithganesh7344
    @lakhithganesh7344 4 ปีที่แล้ว +114

    லூசு இந்த பொண்ணு பெரிய அழகியா. ...வேகமா கல்யாணம் பன்னனும் ..பையன் செம திமிரு புடிச்சவன். .நாசமா பொய்டுவான்

  • @priya4400
    @priya4400 4 ปีที่แล้ว +25

    கடவுளே, அந்த அம்மாவோட கண்ணீர் அவனையும் அந்தப் பொண்ணையும் சும்மா விடாது. அம்மா அப்பா இல்லைன்னு சொன்னா உறவு மாறிடுமா? முதல்ல பிஞ்சிலேயே பழுக்காதீங்கடா. .திமிர் ஜாஸ்தி.

  • @mariselvam2864
    @mariselvam2864 ปีที่แล้ว +93

    Amma pavama irruku 😭😭😭😭😭😭😭😭

    • @vinoagan636
      @vinoagan636 11 หลายเดือนก่อน

      Mm pavam😢

  • @BharathiBharathi-st6om
    @BharathiBharathi-st6om 4 ปีที่แล้ว +47

    வாழ்க்கைல அவன் கண்டிப்பா நல்லாவே இருக்க மாட்டான் அம்மாவ இவ்ளோ கஷ்ட படுத்திட்டு நல்லா வாழ்ந்திட முடியாது

  • @jpmanikandanj9129
    @jpmanikandanj9129 4 ปีที่แล้ว +239

    அரிப்பின் உச்சம்...டேய் கொஞ்ச நாள் தான் உன் தவறை நீ உணரும் போது நீ மட்டும் தான் இருப்பாய் தெருவில்

  • @shiyamvastav2461
    @shiyamvastav2461 5 ปีที่แล้ว +85

    Lakshmi madam romba pavam Indha karumathuku ellam panchayathu panna vendiyatha iruku

  • @santhoshsanthosh4149
    @santhoshsanthosh4149 ปีที่แล้ว +98

    காதலுக்கு கண் இல்லை. ஒரு நாள் அவன் அம்மாவை நினைத்து பார்ப்பான்

  • @vidyajoyce1010
    @vidyajoyce1010 4 ปีที่แล้ว +104

    Sathiyama...
    Evan santhoshamave irruka maatan..... Petha appa ammavahh.... Kasta paduthi.... Vazhura vazhgai.... Nalla irrukathu 💯

  • @indhujachidambaram1294
    @indhujachidambaram1294 5 ปีที่แล้ว +242

    Amma ilathavangaluku theriuma amma oda arumai😭😭😭😭😭😭

    • @Diya0707
      @Diya0707 5 ปีที่แล้ว +2

      Don't feel

    • @ashwiny3283
      @ashwiny3283 5 ปีที่แล้ว

      Yes correct 👍

    • @kannanr63
      @kannanr63 3 ปีที่แล้ว

      Don't feel

  • @rmahes7804
    @rmahes7804 6 ปีที่แล้ว +147

    அந்த பையன் எல்லாம் தெளிவாக அறிந்து தான் பன்னியிருக்கான் ஆனால் அவர்மீது தவறே இல்லாத மாதிரி அவனோடு அம்மா பேசறாங்க இந்த மாதிரி பிள்ளையை வளர்தாள் இப்படி தான் நடக்கும்

  • @THIBI_X
    @THIBI_X ปีที่แล้ว +118

    இந்த பையனுக்கு கொஞ்சம் விஷயம் வைத்து கொள்ளுங்கள் இவன் உயிரோடு இருப்பதே வேஸ்ட்

    • @Amala-m9e
      @Amala-m9e 9 หลายเดือนก่อน +8

      Adhu vishayam illa visham😂😂😂😂

    • @mvignesh7769
      @mvignesh7769 9 หลายเดือนก่อน +2

      என்ன விஷயம் வைக்கலாம் 😂😂

  • @sureshnivishlifestyle5702
    @sureshnivishlifestyle5702 4 ปีที่แล้ว +178

    டிக் டாக் பாத்துட்டு இங்க வந்தீங்க எத்தனை பேர் லைக் போடுங்க

  • @srinivasanambika1546
    @srinivasanambika1546 5 ปีที่แล้ว +159

    kadhaluku kan illanu than sonnanga moolaium illainu intha episode la therinjukitten..😂😂😂😂😂

  • @Butterflyyy1122
    @Butterflyyy1122 4 ปีที่แล้ว +77

    He doesn't understand the value of his mother. That's so sad. So many children are suffering without their mother 😭😭😭

  • @thangamani4050
    @thangamani4050 3 ปีที่แล้ว +14

    Amma and paiyan rendu perum 😭😭😭😭😭😭😭😭. True love but illegal relationship................... He is very strong with his relationship. But it is against to our society. God will take care.

    • @IamJohnny22
      @IamJohnny22 4 หลายเดือนก่อน

      Naatamai sootha moodra puluthi mavane...true loveaam naaigal aripeduthu suthuttu naalaiku innoru jodi thedi pogum support punda vera

  • @shankarm384
    @shankarm384 5 ปีที่แล้ว +264

    Ena tha video pathalum comments padichatham nimathiya iruku 😂😂😂

    • @anithapradap3473
      @anithapradap3473 5 ปีที่แล้ว +2

      🤣ama pa

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +3

      அந்த பையன்.. சொல்றான். அவ மாசமா இருக்கா... இப்போது அந்த பொண்ண விட்டுட்டு.. வா..ன்னு சொன்னா எப்படி வருவான்.. ஒரே வீட்டில் அம்மா அந்த பொண்ணு.. இருக்க முடியாது.. வேணும்னா அப்பா அம்மா வீட்டில் பக்கத்தில் எங்கையாவது தனியா வீடு எடுத்து.. அவ்வப்போது அப்பா அம்மாவ பாத்துக் கொள்ளலாம்.. இதுதான் எனக்கு தெரிஞ்ச முடிவு..

    • @parvathiuma1888
      @parvathiuma1888 11 หลายเดือนก่อน

      ​@@Karthi-ro2vjcorrecthan masama erukka ponna vittutu vanthu enna panna mudium athukku vera kalyanam panni vatchu antha ponnu lifeum evan lifeum poitum athukku evan nalla paththukuran apdiye valthudu pogatum

  • @subbulakshmim9669
    @subbulakshmim9669 4 ปีที่แล้ว +190

    Love vanthuruchu thupata paruthuruchu🤣😂🤣😂🤣🤣😂

  • @sasiselva5786
    @sasiselva5786 5 ปีที่แล้ว +163

    அம்மாவின் அருமை தெரியாத நாய.் கொஞ்ச நாள் கழித்து தெரியும்😈

  • @manoharanthangam3495
    @manoharanthangam3495 ปีที่แล้ว +206

    உலக நாடுகள் நம் சமுதாயம் பற்றி வியக்க இங்கு இப்படி சீர்கேடு நடப்பது வெட்கம்.

    • @Anime_lover_AK-1456
      @Anime_lover_AK-1456 10 หลายเดือนก่อน

      😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😊😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😮😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😊😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😮😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😊😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😮😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅😅

  • @mypainismyworld9088
    @mypainismyworld9088 4 ปีที่แล้ว +77

    Ayoo pavamm amma😭😭😭😭love... you... amma

  • @ai-6474
    @ai-6474 4 ปีที่แล้ว +105

    Take my word
    Definitely one day your own child turn against you and will ask "who are you? I don't want to see you anymore "

    • @hebsibharaja8810
      @hebsibharaja8810 4 ปีที่แล้ว +6

      Correct இவர்கள் குழந்தைக்கு இவர்கள் உறவுமுறை தெரியவரும்போது இவர்களை புறக்கணிக்கும்

  • @karthikeyanmani6288
    @karthikeyanmani6288 5 ปีที่แล้ว +61

    That boy will suffer a lot in his life, mother feeling....

  • @ramyapriyadharshini7309
    @ramyapriyadharshini7309 ปีที่แล้ว +102

    Watching on 2023?

  • @ananddouglas8685
    @ananddouglas8685 4 ปีที่แล้ว +130

    இந்த இரண்டுபேருக்கும் நாளை தவறு செய்துவிட்டோமே என்ற உணர்வு வந்தபின் அந்த வயிற்றில் இருக்கும் பிள்ளையின் நிலை பரிதாபம்.

  • @malavikachandran6559
    @malavikachandran6559 5 ปีที่แล้ว +71

    Love pannunommm..... Dupatta paranthuruchu.......... Duet padiyachuu...........

  • @mrdazzlingcreations5597
    @mrdazzlingcreations5597 4 ปีที่แล้ว +16

    I'm from kerala.But I also watch this channel, I like Lakshmi madam presentation

  • @cathrinselvarani5113
    @cathrinselvarani5113 ปีที่แล้ว +218

    இது காதல் இல்லை, காமம் தெருவில் நிற்கபோதுக சனியன் க

    • @malamala5141
      @malamala5141 ปีที่แล้ว +3

      Correct ah sonneenga

  • @AnilKumar-de2lq
    @AnilKumar-de2lq 4 ปีที่แล้ว +342

    எப்பா ஆம்பள புள்ளையேயே வேணாம் எனக்கு ரெண்டும் பெண் சாமி

    • @josphinpreethiabisha2667
      @josphinpreethiabisha2667 4 ปีที่แล้ว +10

      Enga vedla 3 ponnunga😍

    • @maveerana7159
      @maveerana7159 4 ปีที่แล้ว +8

      Bro athuvum ponnu dha bro

    • @krishmom3586
      @krishmom3586 4 ปีที่แล้ว +5

      Naga 4 sisters

    • @tamiltrendingnews4301
      @tamiltrendingnews4301 4 ปีที่แล้ว +9

      Aano,penno vazhakurathula than iruku.pen pillai thappu panna matanganu kidayathu

    • @AnilKumar-de2lq
      @AnilKumar-de2lq 4 ปีที่แล้ว +5

      @@tamiltrendingnews4301 neenga soldrathu correct than aana athula avanga Amma en payyan thappu Panna mattannu soldrathu thappu

  • @தமிழ்பிரியன்கிள்ளைசிதம்பரம்

    சித்தி இல்லை இவங்க அம்மா அந்ததாய் தெய்வத்திற்கு சமம்

  • @RUDHURAN
    @RUDHURAN 5 ปีที่แล้ว +381

    பாவம் அந்த அம்மா .....அவங்க பாக்க எங்க அம்மா மாதிரி இருக்காங்க அவங்க அழுகும் போது மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு ...... டேய் நீயெல்லாம் மனிதனே இல்ல மிருகம்

    • @gopi-musicaljourney7786
      @gopi-musicaljourney7786 5 ปีที่แล้ว +2

      Me too bro..
      Ennaku kooda rommba kasttama irkku..

    • @sweetkayal9515
      @sweetkayal9515 5 ปีที่แล้ว +4

      mmm my amma madiye but ippa yenakku Amma illa I miss you amma

    • @RUDHURAN
      @RUDHURAN 5 ปีที่แล้ว

      @@sweetkayal9515 oii don't feel

    • @RUDHURAN
      @RUDHURAN 5 ปีที่แล้ว

      @@sweetkayal9515 don't feel

    • @tamilworld6191
      @tamilworld6191 5 ปีที่แล้ว

      Ivanukku Amanda aruma puriyathu

  • @madhum6773
    @madhum6773 ปีที่แล้ว +194

    இந்த ஜோடி நாசமா போகும் இறைவனை வேண்டுகிறேன்

  • @allidharmarajan9555
    @allidharmarajan9555 4 ปีที่แล้ว +38

    அம்மா உங்கள் பையனிடம் இருந்து தள்ளி உட்காருங்கள். தொடாதீர்கள்.பையனே உங்களை தள்ளி உட்கார சொல்கிறான்.

  • @kangatharan6215
    @kangatharan6215 4 ปีที่แล้ว +69

    தாய் தந்தை தன் பிள்ளைகளுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் என்பதை அவர்கள் இருக்கும் வரை பிள்ளைகள் புரிந்து கொள்வதில்லை. புறியும் தருவாயில் தாய் தந்தை இருப்பதில்லை

  • @hamahanisoni1858
    @hamahanisoni1858 4 ปีที่แล้ว +49

    Lakshmi mam ku oru like podungu

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 ปีที่แล้ว +39

    பையன் உடைய அம்மா தனது பையனை பேசி திருத்த மாட்டாங்கலாம் பெண்ணுடைய அம்மா மட்டும் பொண்ணை சொல்லி கண்டிக்கணுமாம்

    • @NagarajNagaraj-ez1dq
      @NagarajNagaraj-ez1dq ปีที่แล้ว

      Ama ponnu olunga iruntha paiyen epdi thappu pannuvan,oru ponnu edom kudukkama entha aambalaium thappu panna maatan

    • @Mahathi-ig1bt
      @Mahathi-ig1bt ปีที่แล้ว +4

      ​@@NagarajNagaraj-ez1dqedhuku eduthalum idhaye sollunga ponnu idam kudukama pudunga mudiyadhu notta mudiyadhunu... Ambalaiku arivu ila?

  • @namakkusoruthamukkiyam7164
    @namakkusoruthamukkiyam7164 4 ปีที่แล้ว +27

    Yaarla boar adikuthunu solvathellam unmai episode ah ipo pakuringa

  • @shivakaviya9939
    @shivakaviya9939 4 ปีที่แล้ว +170

    சித்தியும் அம்மாவும் வேறு இல்லா அதை புரிந்து கொள்ளதா பிள்ளை பிள்ளையே இல்லை

    • @THUNDER.....THOR47
      @THUNDER.....THOR47 ปีที่แล้ว

      AVA KUDA THAAN AVANODA PADATTHA PREGNANT IRUKKA 🤡🤡

  • @hajasahib8943
    @hajasahib8943 4 ปีที่แล้ว +187

    டிக் டாக் பர்த்திட்டு வந்தவங்க மட்டும் இங்கே லைக் போடவும்.

  • @SaravanaKumar-to2gk
    @SaravanaKumar-to2gk ปีที่แล้ว +148

    Mendum mendum sow varanum 🦁🖊️💯💪Lakshmi medam active and explain 🔥 and bold and voice 🎉🔥

  • @thanimainilaiyanadhu7202
    @thanimainilaiyanadhu7202 4 ปีที่แล้ว +114

    Medam 27age Ana kalyana pathi v2la pesamatikurangaa...😂😂😂😂😂90s kids pasanga nango

  • @navyacnatesan636
    @navyacnatesan636 5 ปีที่แล้ว +56

    When he don't value his own mother then he can't value any women in this world.. including his wife..

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +360

    டேய் love கு ஜாதி மதம் தாண்டா இல்லை.. மத்தபடி முறை னு ஒன்னு இருக்குடா என்னடா இப்படி கிளம்பிட்டிங்க... பூல் ah ஊம்பினு தாண்ட நீ போகணும்

    • @David_kumar100.
      @David_kumar100. 4 ปีที่แล้ว +4

      Karthi Kumaresan :- அந்த பையன் சுண்ணிய ஊம்பி விடுங்க

    • @karthi303
      @karthi303 4 ปีที่แล้ว +5

      kumar David.. நீ போயிட்டு ஊம்பி விடுடா.. எச்ச புண்டை மவனே

    • @David_kumar100.
      @David_kumar100. 4 ปีที่แล้ว +1

      Karthi Kumaresan :- உன் வாயில குசு விடணும்

    • @karthi303
      @karthi303 4 ปีที่แล้ว +1

      kumar David.. உன் வாயில நாய் பூல் da

    • @David_kumar100.
      @David_kumar100. 4 ปีที่แล้ว +1

      Karthi Kumaresan :- உங்க சூத்துல கட்டப்பா பூல்

  • @SenthilKumar-ck6um
    @SenthilKumar-ck6um ปีที่แล้ว +40

    இந்த மொகரக்கட்டைகளுக்கு காதல் ஒரு கேடு 🤮🤮

  • @butterscotch3466
    @butterscotch3466 4 ปีที่แล้ว +35

    I was attracted to my cousin. My moms maternal uncles grand son . Such a distance relative but once we knew we are bro sis We Separated by ourselves bfre we got any close

  • @thanushkumar9818
    @thanushkumar9818 5 ปีที่แล้ว +26

    Today's May 12th 2019 "So Happy Mother's Day"

  • @ajiv3628
    @ajiv3628 5 ปีที่แล้ว +297

    எந்த தாயுக்கும் இந்த நிலை வரக்கூடாது

    • @ponkuzhaleis1861
      @ponkuzhaleis1861 4 ปีที่แล้ว

      S bro.

    • @kumanankumanan4143
      @kumanankumanan4143 4 ปีที่แล้ว

      Antha Amma paavam😥😥😥

    • @kumaresan999
      @kumaresan999 4 ปีที่แล้ว +1

      ஒரு தாயின் மிக கொடிய சூழல்.

    • @subathra28
      @subathra28 4 ปีที่แล้ว

      S bro

    • @DurgaDevi-hu3uh
      @DurgaDevi-hu3uh 3 หลายเดือนก่อน +1

      எனக்கு இதைவிட மோசமான நிலை இப்பொழுது நடந்துள்ளது

  • @priya0211
    @priya0211 ปีที่แล้ว +103

    The mother's mistake she is blaming the girl why can't she blame her son? She went to the girls house and warned why didn't she warned her son ? 🥲 Equally both the girl and boy have done the mistake !!

  • @subashreebags2770
    @subashreebags2770 4 ปีที่แล้ว +46

    அதிக பட்ச ஆண்களின் தேவை செக்ஸ் மட்டுமே/

    • @baby-ss7dx
      @baby-ss7dx 4 ปีที่แล้ว

      Correct

    • @vasanthvasanthkumar5953
      @vasanthvasanthkumar5953 4 ปีที่แล้ว +2

      Sasikumar...உன்னைப்பற்றி சரியாகத்தான் சொல்லியிருக்கிறாய் பரதேசி நாய்...

    • @subashreebags2770
      @subashreebags2770 4 ปีที่แล้ว +4

      @@vasanthvasanthkumar5953 கோத்தா நீ தான்டா பரதேசி. நான் என்னடா மயிரு தப்பா சொன்ன ". (அதிக பட்சம் .) புரியுதா?

    • @arulnithimakkaliyakkam3235
      @arulnithimakkaliyakkam3235 3 ปีที่แล้ว

      Theva but

    • @helenchandra5018
      @helenchandra5018 3 ปีที่แล้ว

      True

  • @soniam4043
    @soniam4043 4 ปีที่แล้ว +50

    Which guy can't love his mother... Will never love and respect other girl

    • @visaka2704
      @visaka2704 4 ปีที่แล้ว +3

      Yes once the lust over they will get boredom and fight .. they'll loss everything at that time.. family, friends anything

    • @jencyevanjalin3953
      @jencyevanjalin3953 4 ปีที่แล้ว +2

      Ya it's true sis

  • @jesuslove6918
    @jesuslove6918 5 ปีที่แล้ว +380

    அம்மா தொடும்போது தடுக்கிற நாய் அவக்கிட்ட படுத்தக்கும் போது அம்மா கிட்டபடுக்கிற மாதிரி இல்லையா.?? நல்லமுறையில் கூப்பிட்டு போய் விசம் வச்சிக் கொல்லுங்க

    • @lansiyabrasiya4724
      @lansiyabrasiya4724 5 ปีที่แล้ว +6

      Super question

    • @murugesanmuru8913
      @murugesanmuru8913 5 ปีที่แล้ว +1

      Supper bro

    • @tnnoobgamer2028
      @tnnoobgamer2028 5 ปีที่แล้ว +2

      அதனால தான் அம்மாவையும் வேறு பெண்ணாக தெரிகிறது அந்த கேடு கெட்டவனுக்கு

    • @thilakavathist2729
      @thilakavathist2729 5 ปีที่แล้ว

      Raja Mahendran sss

    • @DurgaDurga-wn8cy
      @DurgaDurga-wn8cy 5 ปีที่แล้ว

      Correct g

  • @Thirunavukarasu-abirami
    @Thirunavukarasu-abirami 5 หลายเดือนก่อน +2

    Insta la pathuttu yar ella intha program addicte aitinga😂👍🏻👍🏻👍🏻

  • @rachelnirmala3470
    @rachelnirmala3470 5 ปีที่แล้ว +160

    காதலுக்கு கண்ணில்லை. போங்கடா நீங்களும் உங்கள் காதலும்!

  • @MeenuMeenu-ee6ix
    @MeenuMeenu-ee6ix 5 ปีที่แล้ว +328

    Pavam avanga Amma

  • @KannanKannan-vz5dr
    @KannanKannan-vz5dr 5 ปีที่แล้ว +59

    இந்த அம்மாவின் கண்ணீர் இவனை சும்மா விடாது...

  • @fuzzy8866
    @fuzzy8866 ปีที่แล้ว +94

    This boy will surely pay for this, so sad his mother, her curse will never leave him😡😡

    • @lalithajaya1766
      @lalithajaya1766 ปีที่แล้ว +4

      True he will very soon learn a lesson from the same girl. She is too young she will definitely fall into another pit then this boy will realise what mother said time will answer

  • @gopinathmp6047
    @gopinathmp6047 4 ปีที่แล้ว +206

    இதெல்லாம் மனித ஜென்மமா?... தாய்ப்பாலுக்கு பதிலா எருக்கம்பால கொடுத்து கொன்னுருக்கனும்...

    • @kannathasavaithilingam8124
      @kannathasavaithilingam8124 ปีที่แล้ว +2

      அவன்ரை்அம்மா தப்பினாளே ஆண்டவன் காத்தது😂

  • @billujegan5138
    @billujegan5138 4 ปีที่แล้ว +17

    Paavam avanga amma... Romba kashta paduranga...😭😭😭😭

  • @helpinghands2703
    @helpinghands2703 4 ปีที่แล้ว +29

    28.06.20 இவனை யாராவது கண்டால் பிச்சை போடாதீர்கள்

    • @crafty7154
      @crafty7154 4 ปีที่แล้ว +1

      🤣😅

    • @dharanidharan6615
      @dharanidharan6615 3 ปีที่แล้ว

      Evanga enka area la tha erukkanga

    • @Narpaviii
      @Narpaviii 3 ปีที่แล้ว

      @@dharanidharan6615 epdi irukanga still onna irukangala

    • @dharanidharan6615
      @dharanidharan6615 3 ปีที่แล้ว

      Avangalukku oru paiya porantherukku enka vettu pakkathu vedu Coimbatore

    • @vp4509
      @vp4509 3 ปีที่แล้ว

      @@dharanidharan6615 avanga amma epdi irukanga plz solunga

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 ปีที่แล้ว +45

    பையனோட அம்மாவை பார்த்தால் அந்த பொண்ணை குழந்தையோடு அடித்து துரத்தி விட்டு பையன மட்டும் வீட்டுக்கு வரும்படி சொல்லுகிறார் இது எவ்வளவு சுயநலம் அப்போ அந்த பெண்ணின் நிலை உண்மையில் நீங்கள் உங்கள் மகனை வேண்டாம் என்று ஒதுங்கிப் போனால் அது வரவேற்கத்தக்கது

    • @jenistajenifer257
      @jenistajenifer257 ปีที่แล้ว +10

      Irukkurathulaye neenga than crct ta pesirukeenga sir

    • @roobhiniruby7612
      @roobhiniruby7612 6 หลายเดือนก่อน

      Well said

    • @kkarthiga1
      @kkarthiga1 6 หลายเดือนก่อน

      அந்த பொண்ணு அபார்ஷன் பண்ணிட்டு அம்மா வீட்டுக்கு போறதுதான் நல்லது. இல்லேனா இந்த பையன் இன்னும் ரெண்டு குழந்தை பிறந்ததும் குடும்ப பாரம் தாங்காமல் விட்டு ஓடிவிடுவான். 27 வயசாகும் போது இன்னொரு காதலும் வரும். நிச்சயம் அம்மாவைத்தேடி ஓடி விடுவான்.

    • @praveenkutty3211
      @praveenkutty3211 6 หลายเดือนก่อน

      Crt sir naanum athan nenachan

    • @Kaviyarasan1990
      @Kaviyarasan1990 5 หลายเดือนก่อน

      Ada loosungala vera kulam na marriage pannikalam

  • @bashokkumar2441
    @bashokkumar2441 4 ปีที่แล้ว +107

    இவனை கெல்லனும் நினைத்தல் லைக் பன்னுக

    • @Kailasapathi-k6f
      @Kailasapathi-k6f 7 หลายเดือนก่อน +1

      இவன் காமதேவன் காமத்தில் தவறு செய்து விட்டான்🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶🦶 அதற்கு உண்மையாக உள்ளான் 😭😭😭😂😂😂😂😂😂😂🔥🔥🔥🔥🔥🔥😎