காதலனை நான் திருத்துவேன் என்று கூறிய காதல் சிறுமி!, Solvathellam Unmai , Zee Tamil , Ep.03மார்ச்2014

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 1.9K

  • @VICKY_503
    @VICKY_503 8 หลายเดือนก่อน +596

    2024 la yaru pakurigaaa😂😂

  • @ib1843
    @ib1843 4 ปีที่แล้ว +747

    இந்த வயசுல 90s kids எல்லாம் அம்மாவுக்கு தெரியமா பூஸ்ட் ஹார்லிக்ஸ் திருடி சாப்டுகிட்டு இருந்தோம்

  • @saranyamani1310
    @saranyamani1310 4 ปีที่แล้ว +487

    Day by day addicted to this show ...
    Lockdown effect...

    • @vengatdhoni3253
      @vengatdhoni3253 4 ปีที่แล้ว +13

      நான் ரொம்ப நல்லவனா ஆயிடுவனோ இந்த ஷோ நிறைய விசயங்களை கற்றுத்தரும் போல

    • @hinice.lakshmanan5499
      @hinice.lakshmanan5499 4 ปีที่แล้ว +1

      Thu

    • @ssvsakthi9189
      @ssvsakthi9189 4 ปีที่แล้ว +1

      saranya mani same

    • @bharathkumar5617
      @bharathkumar5617 4 ปีที่แล้ว +2

      Lockdown shows 🤪🤪🤪

    • @vasanth266
      @vasanth266 4 ปีที่แล้ว

      Nanum than madam

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +1555

    யாரெல்லாம் 2023 ல இந்த வீடியோ பாக்கிறீங்க🙋‍♂️

  • @medlifeuh
    @medlifeuh 5 ปีที่แล้ว +114

    Lakshmi Maam: wow congratulations unaku ethana love avanuku ethana love..haha unga speech kagave daily 5 to 6 episodes pakuren..lakshmi maam i love u so much amma chellakutty

  • @santhoshrani715
    @santhoshrani715 10 หลายเดือนก่อน +38

    லட்சுமிராமகிருஷ்ணன் அம்மா அவர்களே நேர்காணலின குடும்பம் தனது குடும்பம் இவ்வளவு பொறுப்புடன் பேசுகிறார்கள் வாழ்த்துக்கள் 🌻🙏🌻

  • @khadiharamain
    @khadiharamain 6 ปีที่แล้ว +452

    The girl's mother is very smart and protective of her daughter.

  • @Ananthimaariyappan
    @Ananthimaariyappan 4 ปีที่แล้ว +416

    2020 la lock down la paakuravaga oru like poduga......

  • @christinasherlylevia9752
    @christinasherlylevia9752 4 ปีที่แล้ว +31

    Whoever in 2019 Dec liked the dialogue... இதுக்கு முன்னாடி இன்னொரு Love ஆ அஞ்சு வயசுலயா....?Lakshmi mam ur great

  • @ITISTHATIS24
    @ITISTHATIS24 ปีที่แล้ว +64

    Andha ponnuku ena maari amma Ilama valanthurundha thaa puriyum pola.... Eppddii patta ammava irukangah 😭 ❤️

  • @charishma_2000
    @charishma_2000 5 ปีที่แล้ว +38

    What a mother man! Avanga love failure ah erendhalum avange ponnu ku 3 years time kudethirkange. But I don't think this will go till 3 years. 2 months love ku evange tv show ku lam vara thevailla. Amma ku hats off

  • @kalaiselvithirumoorthy9217
    @kalaiselvithirumoorthy9217 5 ปีที่แล้ว +192

    1 month luv ku ivalu scene ah adai poi 90s kids epdi irukaganu paru..💪💪💪💪

    • @arunpalaniselvan1726
      @arunpalaniselvan1726 4 ปีที่แล้ว +2

      KALAISELVI THIRUMOORTHY apdi sollu thala

    • @dummydummy8984
      @dummydummy8984 4 ปีที่แล้ว +1

      Madam two months love

    • @maniflywith1538
      @maniflywith1538 4 ปีที่แล้ว +6

      Na love soldradhk 2yrs aachi, 1 year paathe 2yrs aftr love sonne, I'm also 90s kid

    • @alamuskm7815
      @alamuskm7815 4 ปีที่แล้ว +3

      Sema crt tha 90s kid tha gethu...

    • @karthipkpkarthi750
      @karthipkpkarthi750 4 ปีที่แล้ว +2

      90's kids naanum thaan

  • @ShrutiSingh-jx3hi
    @ShrutiSingh-jx3hi 4 ปีที่แล้ว +59

    The boy was feeling so proud by seeing that girl's face,both are mental

  • @ravikumarjayaraman1151
    @ravikumarjayaraman1151 9 หลายเดือนก่อน +25

    மிகவும் அருமையான, மனோதத்துவ ரீதியாக நீங்கள் பேசியிருப்பது உங்கள் வெற்றி சகோதரி, உங்கள் சேவை வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

  • @gunasekaran3232
    @gunasekaran3232 ปีที่แล้ว +170

    பிள்ளைகளை வளக்கும் பொழுது நம்முடைய கஷ்டம் நஷ்டம் எப்படி சம்பாதிக்கிறோம் என்ன பண்றோம் என்னென்ன கஷ்டத்தை அனுபவிச்சோம் இதெல்லாம் சொல்லி வளக்காத தாய் தந்தையர்கள் மிகவும் சங்கட்டத்தில் இருப்பதற்குகு வாய்ப்பு உண்டு

    • @getlook4641
      @getlook4641 ปีที่แล้ว +1

      Tela e solium varumanam ivolavonu tharicha pillakalum maga thappu pannaranka allam karma

  • @israelv6665
    @israelv6665 ปีที่แล้ว +190

    2023 viewer's vandhu like potutu ponga

  • @KarthiKeyan-ik5wi
    @KarthiKeyan-ik5wi ปีที่แล้ว +31

    இப்படி ஒரு சூழ்நிலையில் எப்படி காதல் வரும், இருவரது குடும்ப சூழ்நிலையூம் அவ்வளவு மகிழ்ச்சியாக இல்லையே.

  • @najmunnisa6617
    @najmunnisa6617 11 หลายเดือนก่อน +40

    Mother is super ,decent ,totally heart broken lady ,she has got life's nd people nature's experience ,the daughter is a heartless , unfaithful girl , children also waste for this gem like woman

  • @ashrafas3646
    @ashrafas3646 10 หลายเดือนก่อน +53

    காதலுக்கு கண் இல்லை --- என்பது உண்மை தான் போல...

  • @learnwith-archanakarthik6839
    @learnwith-archanakarthik6839 5 ปีที่แล้ว +265

    Thanni adikamaten madam beer adipen😂😂

  • @velvizhivelvizhi1265
    @velvizhivelvizhi1265 5 ปีที่แล้ว +160

    Love nna ennannu enakke maranthidichi

  • @nethram2083
    @nethram2083 ปีที่แล้ว +174

    Yaarellam 2024 la paaka poringa😂😂

  • @parveen_1013
    @parveen_1013 4 ปีที่แล้ว +71

    "Beer pepsi yoo" mass la

  • @Hanu658
    @Hanu658 8 หลายเดือนก่อน +11

    Mostly I watched all the episodes 9 yrs back and clicked like button , but now 2024, I can’t even remember all this episodes . So let me watch again ..😂

  • @nirmalsoosa
    @nirmalsoosa 8 ปีที่แล้ว +354

    Love is not blind..lovers only blind...

  • @priscalbert6105
    @priscalbert6105 ปีที่แล้ว +92

    பொண்ணு பார்க்க ஜெக ஜோதியா இருக்கு பையன பார்த்த பிஞ்சு போன விளக்கமாறு மாதிரி இருக்குது. இவளுக்கு காதலிக்கிறதுக்கு வேற ஆளே கிடைக்கல்லைய்யா என்ன.அது என்ன தேடி பிடிச்சு ஒரு ஊதாரியோ இல்லை ஒரு பொம்பளை பொறுக்கிய பார்த்து தான் காதல் வருமா .இந்த மூஞ்சி அந்த மூஞ்சியை திருத்த போதாக்கும்.இவன திருத்துதற்கா இவ அம்மா இவள பெத்துருக்காங்க. அவன அவனோட அக்கா அம்மாவளயே திருத்த முடியல்ல இவ திருத்த போறாளாம்.

    • @marimuthun6315
      @marimuthun6315 9 หลายเดือนก่อน +7

      சினிமா வில் ஹீரோ கெட்டவனாக இருப்பார் பணக்கார அழகான
      ஹீரோயின் காதலித்து திருத்துவார் அந்த நினைப்பு

  • @KalisamySamy-xj6cm
    @KalisamySamy-xj6cm 9 หลายเดือนก่อน +66

    Yaru yaru 2024 la video pakkuriga like pannuka❤

  • @padmavathyv3645
    @padmavathyv3645 ปีที่แล้ว +132

    இந்த மாதிரி பயல்களுக்கு அழகான வெகுளியான பொண்ணு ங்க எப்படி தான் கிடைக்குதோ

    • @mathi9483
      @mathi9483 ปีที่แล้ว +16

      சல்லி பசங்களுக்கு தான் இந்த மாதிரி நல்ல பொன்னுங்க மாட்ராங்க

    • @PJMKumar
      @PJMKumar ปีที่แล้ว +6

      @@mathi9483 சரியான பதிவு 🌷🌷🌷 நல்ல பையன்களுக்கு சல்லி பெண்கள் தான் கிடைக்கும்

    • @mr-ella-gaming
      @mr-ella-gaming 11 หลายเดือนก่อน

      நடிப்பு எல்லாம்

    • @IQQueen-k8k
      @IQQueen-k8k 9 หลายเดือนก่อน +4

      3 மாசத்துல ரெண்டு லவ் பன்னிருக்கு இது வெகுளி நல்லா பொண்ணா 😅

    • @Muthu9598Bala1
      @Muthu9598Bala1 8 หลายเดือนก่อน +2

      Patikura book laum sari ,pakkura sinimalaum sari salli payalugalathan love panraluga

  • @poojalove2364
    @poojalove2364 6 ปีที่แล้ว +71

    Family ahh pathukka thuppu illa idhula love oru kedu

  • @Jeevi1234-g1w
    @Jeevi1234-g1w ปีที่แล้ว +19

    31.8.2023 இந்த வீடியோ பாத்தேன் லட்சுமி மேடம் சூப்பர்

    • @MaheshMahesh-gk4iw
      @MaheshMahesh-gk4iw ปีที่แล้ว

      நானும் இப்பம் தான் பாக்குறான்

  • @kalpana6956
    @kalpana6956 5 ปีที่แล้ว +224

    Anthaa ponnu sirikuthuu avanum vekkapadran 😧😧 yenna nadakuthu da Samy

    • @abikarthiks7859
      @abikarthiks7859 5 ปีที่แล้ว +1

      sri kalpana

    • @thilagaarumugam5970
      @thilagaarumugam5970 5 ปีที่แล้ว +7

      Intha dress onakku super nu solraan

    • @KavyaSri_Naren
      @KavyaSri_Naren 5 ปีที่แล้ว +1

      Same doubt

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +1

      அடபோங்கப்பா.. புள்ளை சூப்பரா இருக்கு.. அழகு..குட்டி

    • @manumanumohan7112
      @manumanumohan7112 4 ปีที่แล้ว +1

      Athu pathu eniku siripp

  • @stepitupwithkich1314
    @stepitupwithkich1314 4 ปีที่แล้ว +5

    Super eth..👍👌....... നല്ല പരിപാടി ആണ് ❤️

  • @huwayiehuwayie5951
    @huwayiehuwayie5951 5 ปีที่แล้ว +114

    Antha payan summa irunthalum intha sandala siriki summa irukka matta pola

    • @jeevithaprakash148
      @jeevithaprakash148 5 ปีที่แล้ว

      Huwayie Huwayie
      😂😂😆😆😆

    • @Ak-nf9xs
      @Ak-nf9xs 4 ปีที่แล้ว

      😂😂😂😂😂

  • @y.nandiniyoganandhany.nand6496
    @y.nandiniyoganandhany.nand6496 5 ปีที่แล้ว +8

    Lakshmi madam epade nenga ellam problem sari panurenga nenga .very good homely woman super excited ur family very grateful mother unnaga familygu nenga . NE ennagu our amma .your good talking madam .😍😍😍😍👏👏👏👏👏👏👍👍👍

  • @dhivadazzle1578
    @dhivadazzle1578 10 หลายเดือนก่อน +53

    19 varusama avanga parents allaa thirutha mudiyathatha ithu 2 month la thirutha pothu😂😂😂😂

  • @sandhiyadhiya7866
    @sandhiyadhiya7866 10 หลายเดือนก่อน +15

    Santhosh romba santhoshamaa irukanga pola 😂😂

  • @VimalvimalraniVimalvimal-tm2dc
    @VimalvimalraniVimalvimal-tm2dc ปีที่แล้ว +20

    Intha mathiri pesa Lakshmi mam mala mattum than mudium super mam

  • @christieejoee6461
    @christieejoee6461 ปีที่แล้ว +208

    இதுக்கு முன்னாடி இன்னொரு லவ் ஆ 5 வயசுலயா லட்சுமி மேம் 😂😂😂 சிரிப்பு சத்தியமா அடக்க முடியல

    • @sarojahgovindasamy3288
      @sarojahgovindasamy3288 ปีที่แล้ว

      . . .. .


      I0

    • @amutha3324
      @amutha3324 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣🤣

    • @hakeemmohammad7747
      @hakeemmohammad7747 ปีที่แล้ว

      பெண்ணின் மனதில் அவனைப்பற்றிய என்னம் அசைக்க முடியாத நம்பிக்கை! இறைவன் இவர்களை நலமாக ‌வாழச்செய்யவேண்டும். வதிலை ஹக்கீம் வத்தலக்குண்டு. க.கா.மு.மூ.க.வட்டசொயலாளர்.

    • @nivigowtham8813
      @nivigowtham8813 11 หลายเดือนก่อน

      😂

    • @manuchithra7343
      @manuchithra7343 6 หลายเดือนก่อน

      @@hakeemmohammad7747 , un ponn akudu daa avanukku nakeemu

  • @yashothanasona5539
    @yashothanasona5539 7 ปีที่แล้ว +33

    At Malaysia also we all facing too many problems.. this is a great program. Pengalin vilipunarvu migavum avasiyam...

    • @priyadasdas7808
      @priyadasdas7808 6 ปีที่แล้ว

      yashothana sona promise unmaile

    • @ganesanboypillai704
      @ganesanboypillai704 6 ปีที่แล้ว

      yashothana sona .....Ninga sonna sariya thaan irukkum🤓🤓🤓👍👍👍👍

  • @gunakiruba8822
    @gunakiruba8822 ปีที่แล้ว +47

    Anda ponnu romba arivaali nu nenachuttu pesudhu ...amma voda kastam puriyama ..paithiyam

  • @SathishKumar-cj4wd
    @SathishKumar-cj4wd 4 ปีที่แล้ว +25

    அந்த பொண்ணுக்கும் அறிவு இல்ல அந்த பையனுக்கும் அறிவு இல்ல எந்த ஜென்மம் எடுத்தாலும் திருந்தாதுங்க இதுங்க

  • @pbsridharan
    @pbsridharan 5 ปีที่แล้ว +258

    பொண்ணை கஷ்டப்பட்டு அழகா வளத்ததுக்காக தண்டனை.

  • @Sathya-st7gs4np4o
    @Sathya-st7gs4np4o 8 หลายเดือนก่อน +8

    யாரெல்லாம் 2024 ல இந்த வீடியோ வ பாக்குறீங்க 🙋🏻‍♀️

  • @raveesbrahma1834
    @raveesbrahma1834 4 ปีที่แล้ว +9

    Love is not blind,it's mad.

  • @sureshappu6148
    @sureshappu6148 5 ปีที่แล้ว +13

    Super Lakshmi madam I'm your big fan

  • @ashokchiren
    @ashokchiren 4 ปีที่แล้ว +66

    இந்த பொண்ணு உறுப்புட போறதில்ல, 5வச்ருசம் கழிச்சி நாலா feel பண்ணுவ.

  • @guhanjack1189
    @guhanjack1189 5 ปีที่แล้ว +5

    Antha paiyanoda Akka amma romba paavam

  • @seetha2950
    @seetha2950 5 ปีที่แล้ว +39

    Thani adikamatta beer kudipa. Ena ethu pudusaha erukum🤣🤣🤣

  • @PRIYA-iz3me
    @PRIYA-iz3me 5 ปีที่แล้ว +126

    Amma va first du kavaniga da ,aparama love panuga da,

  • @Muruganirukirar
    @Muruganirukirar 4 ปีที่แล้ว +57

    Antha payana paatha romba naal kulikatha maari irukan🙄

    • @Caninetrovert791
      @Caninetrovert791 ปีที่แล้ว +1

      🤣🤣🤣🤣

    • @sindusanthosh5984
      @sindusanthosh5984 ปีที่แล้ว

      😂😂😂😂

    • @senthilnathan-jd3fk
      @senthilnathan-jd3fk ปีที่แล้ว

      😂😂😂😂😂

    • @vinoboami61
      @vinoboami61 5 หลายเดือนก่อน

      Athuvanga IPO mukiyam
      Antha ponnu ku ithalam teariyatha ipadi oru paiyan na nambi oodi pora 😢😢 life na enna nu IPO avaluku purinjirukum

  • @karthikrajni6445
    @karthikrajni6445 5 ปีที่แล้ว +47

    Brother. Without money life is a zero. This is the starting stage. So Girl mentally not prepared.

  • @apoorvat4245
    @apoorvat4245 ปีที่แล้ว +84

    Marwari kalyanathuku pora madhri idhu yenna ipdi vandhuruku 😂😂😂

  • @mariajennifer8957
    @mariajennifer8957 5 ปีที่แล้ว +415

    Dress ethuku ippadi pootutu vanthuruku. Oru velai kalyanam pannivaipAanu nenachiducho

  • @rajiva1633
    @rajiva1633 ปีที่แล้ว +36

    கஞ்சா குடுக்கி போல இருக்கான் எப்படி தான் இப்படி போய் லவ் பண்ணி தொலச்சு நாசமாபோறலுகளோ

    • @raaJj78999
      @raaJj78999 ปีที่แล้ว +1

      Athaan girl's weekness bro😂

    • @manuchithra7343
      @manuchithra7343 ปีที่แล้ว +1

      2..3 thadava ganja kuduthu , senji irupaan .. oru ponna ganja podhai ku adimai aaga vachitaa , adhu kidaika vendum endraal etha venaa lum kodupaa ..

  • @renoldrenold8675
    @renoldrenold8675 7 ปีที่แล้ว +46

    Unnoda family ah first paaru la lei unakellam love ....👊👊👊👊👊

  • @muthukrishnan4471
    @muthukrishnan4471 4 ปีที่แล้ว +9

    பெற்ற அம்மா சொல்லியே திருந்தாத வன் இவள் சொல்லி எப்படி கேட்பான்?

  • @shreenathshree1261
    @shreenathshree1261 5 ปีที่แล้ว +80

    Still I'm watching shin chan at ths age ---- neenko nalla panrinko da dai....

  • @Mani_mega_
    @Mani_mega_ ปีที่แล้ว +29

    Ippo sandhosh epdi irupan😮

  • @keerthanakeerthi1063
    @keerthanakeerthi1063 5 ปีที่แล้ว +30

    beer kudippa ana thanni adikkamata😂😂😂😂😂😂😂😂😂

  • @bharathi4136
    @bharathi4136 4 ปีที่แล้ว +5

    Actually intha episode ...troll pathuttu vanthe..epo daily pakure. .na thanni adika matten beer dhan adipen ...bayangaroom😂😂😂😂 .......ithuku munnadi oru luv uh ....yenna 5 vayasulaiya ...😂😂🤣🤣🤣🤣 Lakshmi mam mass poogga 🔥🔥🔥🔥🔥🔥💥💥💥

  • @vickyvignesh7549
    @vickyvignesh7549 5 ปีที่แล้ว +95

    Avana kalyana panna nee picha edupa sathiyama...illa nee evan koodayavadhu odiduva

  • @விவசாயிமகன்-ங6ழ
    @விவசாயிமகன்-ங6ழ 5 ปีที่แล้ว +134

    இது என்ன மசுரு லவ்வோ...இரண்டு மூன்று மாதத்திற்கு இரண்டு லவ்..

    • @elavarasanragul2432
      @elavarasanragul2432 4 ปีที่แล้ว +8

      நான் 7வருடம லவ் பண்றேன் வீட்ல ஒத்துக்கல வேயிட் பண்றோம்

  • @gowthamx7780
    @gowthamx7780 7 ปีที่แล้ว +765

    டேய் இந்த வயசுல லாம் நான் பக்கத்து வீட்டு ஆண்டிக்கு பால் பாக்கெட் கருவேப்பில்லை வாங்குகொடுத்துட்டு இருத்தேன் டா

    • @suriasam646
      @suriasam646 6 ปีที่แล้ว +7

      Gowtham X haa..haa..gud boy

    • @jaganvj0517
      @jaganvj0517 6 ปีที่แล้ว +10

      Atha மட்டும் than koduthingala

    • @ansiyasan27
      @ansiyasan27 6 ปีที่แล้ว +4

      boss semma😃😃😃😃😃

    • @saraswathivasanthi72
      @saraswathivasanthi72 5 ปีที่แล้ว +5

      Sema nalla job

    • @mprakashm
      @mprakashm 5 ปีที่แล้ว +4

      same blood

  • @ramaprabharamaprabha7735
    @ramaprabharamaprabha7735 ปีที่แล้ว +16

    சின்ன தம்பி படம் போல இருக்கு

  • @mariajennifer8957
    @mariajennifer8957 5 ปีที่แล้ว +20

    Antha paiyan amma akka pavama irrukanga

  • @tomandjerrycouples7393
    @tomandjerrycouples7393 ปีที่แล้ว +13

    Ivloo makeup ivloo mallipoo idhellam inga varaku thevayaa 🧐🧐

  • @esakkimuthu2009
    @esakkimuthu2009 5 ปีที่แล้ว +220

    Mam to boy : thambi.. Nee po paa...thirumbi pakkama popaa...ava unaku vendam
    Mam to girl : paathiyama avan unna thirumbi kooda pakkala...ivanayaa nambi poka pathe...avan saerilla ma...vendam ma unakku....

    • @MyAmudha
      @MyAmudha 5 ปีที่แล้ว +17

      Naan avana test pannunan...😂🤣😂🤣

    • @esakkimuthu2009
      @esakkimuthu2009 5 ปีที่แล้ว +3

      @@MyAmudha ha ha ha....

    • @happysoul800
      @happysoul800 5 ปีที่แล้ว +5

      Bro ultimate bro 😂

    • @ranjithat6858
      @ranjithat6858 5 ปีที่แล้ว +1

      ESAKKI MUTHU RAMASAMY semma

    • @esakkimuthu2009
      @esakkimuthu2009 5 ปีที่แล้ว +1

      @@ranjithat6858 thank u thank u Ranjitha T

  • @shamilaahamed2444
    @shamilaahamed2444 ปีที่แล้ว +61

    Ippo 2023 la inda santhosh couple enna panraga please solluga

    • @indrak1342
      @indrak1342 ปีที่แล้ว

      9I9i

    • @vijaymason963
      @vijaymason963 ปีที่แล้ว

      S4. t FC Dr TV V . VaTV y late msg baby girl is a dropgueu cup rc. do

    • @kamalasundar
      @kamalasundar ปีที่แล้ว +2

      Same doubt 🙌🏼🙌🏼

    • @saranya334
      @saranya334 ปีที่แล้ว +1

      Picha edukuranga

    • @Nammakk
      @Nammakk 5 หลายเดือนก่อน

      Central la ipo ivan thoongurann😂

  • @devanandhini7753
    @devanandhini7753 ปีที่แล้ว +46

    Thanni adika matten. Beer adipen 🔥

  • @PriyaAngelicaRai
    @PriyaAngelicaRai ปีที่แล้ว +65

    Pity the girl’s mother …. I can’t imagine how she feel

  • @tanlim8248
    @tanlim8248 4 ปีที่แล้ว +10

    செல்லம் அதிகமாய் கொடுத்து வளர்த்தால் இப்படி தான்...

  • @ansiyasan27
    @ansiyasan27 6 ปีที่แล้ว +162

    fake love and comedy😂😂😂😂😂

  • @Balaji369N
    @Balaji369N 2 หลายเดือนก่อน +1

    RAMYA RAMAKRISHNAN MADAME, YOU ARE REALLY GREAT. EVEN AFTER HEARD ABOUT USELESS YOUNG BOYS AND GIRLS AND ILLEGAL AFFAIRS STORY, YOU ARE STILL KEEPING GOOD MENTAL HEALTH AND NOT GONE INTO PSYCHOSOMATIC DUSORDERS. MAY GOD BLESS YOU....

  • @swathandra5101
    @swathandra5101 5 ปีที่แล้ว +53

    Rendu peraum padika vechirndhirndha infactuation nu purinjirkum

  • @Tamilneasan
    @Tamilneasan 5 ปีที่แล้ว +89

    மூனு வருசம் இல்ல இன்னும் மூன்று நாள்ள நல்ல பைய்யன் கிடைச்சா அவள் கண்டிப்ப ஆளை மாத்துவா

  • @nabieljummah
    @nabieljummah ปีที่แล้ว +20

    All reason for Indian cenima😢😢

  • @ashwithasasi368
    @ashwithasasi368 4 ปีที่แล้ว +2

    Super speech Lakshmi mam

  • @Naruto_gaming_ff_07
    @Naruto_gaming_ff_07 ปีที่แล้ว +186

    பொண்ணு வாய ஒடச்சா சரியா போய்டும்

  • @kumaritamilanmathan9518
    @kumaritamilanmathan9518 ปีที่แล้ว +8

    யாரெல்லாம் 2023 யில்ல் விடியோ பார்பவர்கள்

  • @ramalathiramalathi
    @ramalathiramalathi ปีที่แล้ว +31

    Yarellam 2023 aprl ah intha video pakkuringa🙋

  • @deepikhaa2575
    @deepikhaa2575 4 ปีที่แล้ว +9

    Watching in 2020
    Ama ethu vanthu 6yrs aeiruchu 😏 eppo evanga ena pannuvanga? mrg aeirukumo 🤔

    • @sureshgovindhan9486
      @sureshgovindhan9486 4 ปีที่แล้ว +3

      Appon 2nd year padikuran eng hostel la thirutu thanama wifi and mobile use panni pathan
      3 yrs plan so I think ipo 2 vayasula kolantha irukum ninaikiran

  • @rihan1888
    @rihan1888 5 ปีที่แล้ว +136

    அவ முங்சி பாகவே முடியல பெரிய அழகி நினைப்பு எடு அந்த. ...

    • @parimalaperera6725
      @parimalaperera6725 5 ปีที่แล้ว +3

      Subetha Yacoob seruppa

    • @MyAmudha
      @MyAmudha 5 ปีที่แล้ว +9

      Inthaanga pudichkonga...👞👞👞

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว +2

      முடியாது.. ரொம்ப அழகு.. தேவதை.. நல்ல குட்டி ..டார்லிங்

    • @vanathisakthivel454
      @vanathisakthivel454 4 ปีที่แล้ว +1

      Excellent super

    • @Priya_245
      @Priya_245 ปีที่แล้ว +1

      👠👠👠inthanga pudinga

  • @sridhar4490
    @sridhar4490 ปีที่แล้ว +21

    20:40 சமையல் வேலைக்கு that's lakshmi amma

  • @unknownsosial485
    @unknownsosial485 6 ปีที่แล้ว +25

    ponnu amma speak very smartest

  • @shafirose1846
    @shafirose1846 4 ปีที่แล้ว +3

    27.45 wat a reaction Lakshmi mam...
    Semma ponga
    Love u mam

  • @Suju07
    @Suju07 5 ปีที่แล้ว +208

    Ithuku munadi oru love??
    5 vayasulaya ??? Rofl😂😂😂

    • @rakeshmithun8746
      @rakeshmithun8746 5 ปีที่แล้ว +5

      90s kid 😂

    • @jenithaa3998
      @jenithaa3998 5 ปีที่แล้ว +1

      😂😂😂😂😂

    • @Karthi-ro2vj
      @Karthi-ro2vj 4 ปีที่แล้ว

      போங்கப்பா.. புள்ளை சூப்பரா இருக்கு.. அழகு குட்டி

    • @johnnydinho10
      @johnnydinho10 4 ปีที่แล้ว

      🤣🤣🤣🤣

  • @mimufoodiez7632
    @mimufoodiez7632 ปีที่แล้ว +13

    Birthday gift super 😂

  • @keerthikeerthana6939
    @keerthikeerthana6939 5 ปีที่แล้ว +10

    Neenga unmaya love panna wait pannunga 3 yrs enna life long wait pannunga

  • @suvithrayadavsuvithrayadav6367
    @suvithrayadavsuvithrayadav6367 ปีที่แล้ว +17

    Edhukku indha ponnu sirichutte irukku

  • @karthi303
    @karthi303 4 ปีที่แล้ว +12

    இவன் என்னடா na.. சுடு காட்டுல இருந்து.. சூடு தாங்காம எழுந்து வந்தவன் மாதிரி இருக்கிறான்.. இவ என்னடா na கல்யாண பொண்ணு மாதிரி... அலங்கரிச்சிட்டு வந்து இருக்கிறா.......

    • @papabridalworld
      @papabridalworld 4 ปีที่แล้ว

      Oru vele igge mam mrg panni vachiruvagelo endu nenachi vanthu irukum

  • @naturelover5833
    @naturelover5833 ปีที่แล้ว +4

    Lakshmi mam the correct solution the all problems

  • @priyankajohnraj7672
    @priyankajohnraj7672 6 ปีที่แล้ว +63

    Solvathu Elam unmai pathi evlo thappa solreingalae bt athula neraya unmaigal eruku
    Money illathavainga , periya aal support illathavainga, boys or girl lala cheat panne then avainga kitta Entha supportum illama family kuda avoid pannum pothu
    Life la solutions ku ena panna solluinga .....
    Evlo thappa comment panreingalae Neinga Entha program live vaikama athula oru pblm mavathu true va solve panna mudiuma Ungalala
    Entha word la dominate panra people erukra vara epadi othukapattavainga avainga life and vurimai kaga poraada panam aalu support epadi aethum illama ena panna
    Avainga help panrainga pa
    Konjam Neinga Antha place la eruinthu yoseinga or neinga live podama pblm solve pannuinga aprama thappa pesuinga k

  • @DragonflyReflections369
    @DragonflyReflections369 ปีที่แล้ว +7

    cringe moment: when they both smile looking at each other (yedhuku love pannae nu madam kekum podhu neram). avanga rendu perum moonja pakavae cringe ah irundhichi

  • @ilayarajas1185
    @ilayarajas1185 6 ปีที่แล้ว +6

    Super madam

  • @sathyavenket
    @sathyavenket 5 ปีที่แล้ว +29

    Kettu nasama poi ammakita varumbothu thodapakataiyala adinga amma andha naaya

  • @pretybeauty4821
    @pretybeauty4821 7 ปีที่แล้ว +65

    Na ammawa irunda nalla rendu welakamathala satthuwen

    • @bhavanibhavani3729
      @bhavanibhavani3729 4 ปีที่แล้ว +1

      this right

    • @vidhu70
      @vidhu70 4 ปีที่แล้ว +2

      Adhelm panni mudichi dhn thirundhadhu nu vandhurpanga

  • @riyama9075
    @riyama9075 5 ปีที่แล้ว +18

    Peer eanna pepsiyaaaaa😂😂😂

  • @raj.9097
    @raj.9097 5 ปีที่แล้ว +8

    Video potu 5 years agudhu, ippo sir enna panraru, PLS shoot one episode

  • @usha_official3
    @usha_official3 4 ปีที่แล้ว +5

    From the lockdown till today im watching very much addicted...and I love sooo much Lakshmi ramkrishan Ma'am the way u solve d issues and way u talk n react on the issue I love u so much ma'am @lakshmi Ramakrishan ma'am @zeetamil

  • @sujic959
    @sujic959 ปีที่แล้ว +34

    இந்த பொண்ணுக்கு கண் தெரியல போல

    • @MrKL-rl8bq
      @MrKL-rl8bq 10 หลายเดือนก่อน +2

      அவன் கண்ண பார்த்து மயகிட்டா 😂😂