Amma pullaiya irukaravanga wife melayum pasana dha irupanga but amma pullaya mattum irukuradhudhan danger en husband amma pillai dhan but avanga bonding enaku pasanga pirandha aparam feel panna mudinjidhu he love me equally...
குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் அவர்களின் பேரன் பேத்தியை தான் நன்றாக கவனிப்பார்கள் மருமகள்களை அல்ல அந்தப் பெண்ணின் அம்மா மட்டும் தான் அவள் மகளைப் பற்றியும் யோசிப்பாள் எனவேதான் பெண்கள் சிறிது மாதங்கள் அவர்கள் அம்மா வீட்டில் தங்குவதை விரும்புவார்கள் அதிலும் குறிப்பாக ஆப்பரேஷன் செய்த பெண்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும்... ஆனால் பெண்ணின் மனதையும் உடலையும் பற்றி கவலை கொள்ளாத கணவர்கள் அக்கம்பக்கம் பேசுவார்கள் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என கூறி அவர்களின் வீட்டுக்கு வரும்படி கூறுவார்கள் என்னுடைய அம்மா உன் அம்மாவை விட நன்கு பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுவார்கள் இதற்கு பின்னாடி எல்லாம் ஆண்களின் மிக மோசமான ஆணாதிக்க மனநிலை உள்ளது😢
Men still think they are babies & only their mothers matter , wife is like a guest, who needs Amma ‘s approval for her stay in the house , cos the saavi kothu is still with Amma, meaning she is the head of the family
ஆரி சார் சூப்பர்.... வெள்ள சட்டை இத சொல்லிட்டு அவருக்கு சிரிப்ப பாரு...... உன்ன வைடா ன்னு சொன்னதும் உன் முகம் மட்டும் மாறுது.... அவங்களுக்கும் இப்படி தான வலிக்கும்....
Amma Appa thambi thambi wife Akka family avanga ellarayum use my husband money and treated like servent but he do everything for them they insulted and torture me in front of her but my hubby give important to there family ippadithan podhu en life
Indha show vae topic ae comparison of wife with amma..same way u r comparing with others ...everyone is unique and xperience differs... Gopinath s running the show for 17years close
அம்மா புள்ளையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் அம்மாக்கு புள்ளையா மட்டும் இருந்துருங்க.. இன்னொருத்தவங்க புள்ளைய கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு வாழ்க்கையையும் பெத்தவங்க நிம்மதியும் கெடுத்துறாதிங்க... நா கல்யாணம் பண்ணினவரும் அம்மா புள்ள தான் அவரோட அம்மா என்ன பிடிக்கலனு சொன்னத்துகாக ஒன்னர வருசத்துல என்ன விட்டுட்டு போய்டாரு.. அவர் போகும் போது எங்க மகளுக்கு 4மாசம் இப்ப 3வயசாகிட்டு. இதுவரைக்கும் புள்ளய பாக்க சரி வர இல்ல அவரு..
@@JR_packsuncle told his Amma is soft , his appa never spoke, so he took liberty with his mom like a bestie . He doesn’t respect his Amma, summa sappa kattu katrar , as if he doesn’t know calling your Amma Vadi , podi is wrong or using vulgar words for wife is a sin .
Tamil society should change. Old days when young marriages were in practice, boys get married while they are under the custody of their parents. So once they get married their wives also come under their custody. But at this current time things changed, Two matured people who comes from different families get married to build their own new family as per to their desire. So once a son gets married his mother should stay away from him and mind her own business with her husband.
Life full a Amma payana irunthukonga..... Marriage pani oru ponoda life a spoil panatinga.... Amma vum payanuku marriage agiduchu nu ninaikama involve agi life a spoil panranga(oru silar matum)...
16:06 indha scene kagave indha episode pathen anchor explained nicely but that uncle is very honest and he is respect anchor that's y he didn't reply him very rudely good but he is pavam emotional damage 😢
பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட அனைத்து திருமணமும் அம்மா பிள்ளையோடு தான் நடக்கிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 50 சதவிகித காதல் திருமணத்தில் தான் ஆண்கள் அவ்வாறு இல்லாமல் இருக்கிறதாக கருதுகிறேன். 28 30 வருட வளர்ப்பிலிருந்து ஒருவர் மாற சில வருடங்கள் தேவைப்படும். அம்மா பேச்சை கேட்டு புகுந்த வீட்டில் நடக்கும் மனைவிகளும் தான் சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
@@gmsistore1478 மாற வேண்டியதில்லை. ஒரு ஆணுக்கும பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் அவர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை, இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இரு குடும்பத்தாருமே நிறைய விஷயங்களில் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகும்போதுதான் ்அங்கு தாம்பத்தியம் வெற்றி பெறுகிறது. இல்லாவிட்டால் சண்டை பிரச்சனைதான். முக்கியமாக திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடையே ஒரு personal space வரவேண்டும். அந்த ஸ்பேசிற்குள் இரு வீட்டாரின் பெற்றோர் சகோதரர்கள் வரக்கூடாது. இது நடந்தாலே நிறைய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
Ungalukku mattum unga amma venum kalyanthukku appuram neegalum unga amma advise kekkathunga unga ellla kariyathukkum unga amma venum aanal husband mathram Amma ta pasama irukka koodathu advise kekka koodathu
I am mother of two boy baby but epdi ellam irka கூடாதுன்😮னு idthuna ponunga மனசுல irkurqtha பேசும் போது puriuthu payana ponungagala மதிக்க kadthu கொடுக்கணும் எல்லாம் சரி ஆய்டும்
Very sad to watch this! Can see the pain behind the smiles! When the husband gives utmost importance and priority to his wife naturally she will treat his mother well!
அம்மா பிள்ளை பூம்பூம் மாடு மாதிரி.ஏனென்றால் அம்மா எது சொன்னாலும் ஆமா சாமி போடு வரும் உள்ளனர். சுயபுத்தி இல்லாமல் செயல்படுபவர் உம் உண்டு.பொண்ணை திருமணம் செய்து கிட்டு சில நாள் கழித்து மகனிடம் தம்பி நீ உன் மாமியார் மாமனார் வீட்டுக்கு போகாத. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்லிக் கொடுத்து மகன்களை கெடுக்கும் சில தாயும் உண்டு. பெண் வீட்டில் அத கொடுக்கல இது கொடுக்கல என்று மகனிடம் சொல்லிக் கொடுத்து கடைசியில் மாமனார் மாமியார் வீடு ஆகாது என்று நினைக்கும் மருமகனும் உண்டு. குழந்தை பிறந்தாலே மண் இந்த குழந்தை எங்கள் ரத்தம் என்று சொல்லிக் கொடுத்து பேரனையோ பேத்தியையோ மாமனார் மாமியார் வீட்டுக்கு குழந்தைகளை அண்டவிடாமல் பண்ணும் மகனை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அம்மாவிடம் பேசும் போது எலி. மனைவியிடம் பேசும் போது புலி. இப்படியும் சில வீட்டில் நடக்கிறது . நான் பார்த்த உண்மை நிகழ்வு. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு சில மகனை பெற்றோர்களைப் பற்றி.
Crct...marriage aana odanayey mamanar v2la romba naal laam iruka kudadhu 2 days dhn irukanum vandhuranum nu solidradhu la irundhu aarambikudhu...yenna oru mananilai paarungalen mamiyar odadhu... Avangalum oru ponnu ipdi dhane marriage aagi vandhurupanga...ketta mamanar v2la romba naal irundha mariyadha poidum nu adhaiyum solikudupanga... Avanga Amma ah vida namma careful ah irupom namma Amma appa v2la namma husband ku endha bad name oh ila edho onu maari nadaka kudadhunu namma avangala vida yosipom...
Wife is everything than and that is best relationship ever more than mom and dad a mom dad loves his son or daughter because they are theres but wife or husband is relation which comes no where its an pureeeee
Name:jeyan Native:sathyamangalam Father: Selva Kumar Mother:banu Sister:narmatha Business:Pks chicken They all should watch this episode ....indha coments ah patha indha family ah invite Pani counseling kudunga Becoz Avanga romba pir poku thanmaiyanavanga
Mudhalil ella ammakalum aan pillaigalai sariyaga vallarka vendum.. toomuchaa avangala aambala pula ambala pullanu solli vallarthadhudan prachanai.. pengalai eppadi madhukkavendum endru solli kudukanum.. thats very important now in this toxic society…
Feedback to host: The presentation and questions are good...definite potential. But, I would have liked more if the host avoided humiliating someone for expressing views. It defeats the purpose! If you humiliate someone for their views, then participants won't speak their mind. Its ok to put your viewpoint, but don't humiliate them by imposing viewpoints.
14:03 indha moment ku thaan wait pannen 😂😂 Aanalum andha manusan pawam ya Oru oru character behavior panradhu different than.. Adhu ellarum accept pannittu kadandhu poganum😊
பாரதி கண்ட புதுமைப்பெண்கள். பாரதி கேட்டது பெண் சுதந்திரம் பேச்சுரிமை சமத்துவம். முதலிரவு உரையாடல் மிகவும் தனித்துவமானது தனிப்பட்டது பிறரிடம் கூறுவதற்கு கூச்சப்படும் நம் சமுதாயப் பெண்கள் வெளியில் வந்து கூறுவதற்கு சுதந்திரம் பெற்றதனால், நாளை தன் பிள்ளைகள் தங்கள் முதலிரவு உரையாடல்களை தங்கள் பெற்றோர்களிடம் கூறுவார்கள அதைக் கேட்டு இவர்களும் பிறரிடம் கூறி பெருமை படுவார்கள்
Amma pullaiya irukkurathu good. But after marriage amma pullaiya irukkurathukku marriage pannama amma pullaiyave irunthudunga..
Sister unga age enna sister
Amma pullaiya irukaravanga wife melayum pasana dha irupanga but amma pullaya mattum irukuradhudhan danger en husband amma pillai dhan but avanga bonding enaku pasanga pirandha aparam feel panna mudinjidhu he love me equally...
Sari nee ine unga goppa vituku goppan kuda pesuva pesathe
En husband apadithan
S absolutely correct
Aari bro vanthathu ku appram seeing this show 🎉🎉🎉🎉🎉.
Me too
Aari super
S me too
S
Same bro he is deserved
ஆரியை பார்த்தவுன் மிகவும் சந்தோஷம்
குழந்தை பிறந்து ஒரு மாதம் கழித்து மாமியார் வீட்டிற்கு அழைத்து வந்தவுடன் அவர்களின் பேரன் பேத்தியை தான் நன்றாக கவனிப்பார்கள் மருமகள்களை அல்ல
அந்தப் பெண்ணின் அம்மா மட்டும் தான் அவள் மகளைப் பற்றியும் யோசிப்பாள் எனவேதான் பெண்கள் சிறிது மாதங்கள் அவர்கள் அம்மா வீட்டில் தங்குவதை விரும்புவார்கள்
அதிலும் குறிப்பாக ஆப்பரேஷன் செய்த பெண்கள் அதிலிருந்து மீண்டு வர நீண்ட நாட்கள் ஆகும்...
ஆனால் பெண்ணின் மனதையும் உடலையும் பற்றி கவலை கொள்ளாத கணவர்கள் அக்கம்பக்கம் பேசுவார்கள் நாலு பேர் நாலு விதமாக பேசுவார்கள் என கூறி அவர்களின் வீட்டுக்கு வரும்படி கூறுவார்கள்
என்னுடைய அம்மா உன் அம்மாவை விட நன்கு பார்த்துக் கொள்வார்கள் என்று கூறுவார்கள் இதற்கு பின்னாடி எல்லாம் ஆண்களின் மிக மோசமான ஆணாதிக்க மனநிலை உள்ளது😢
Correct sister......
Same issue for me also..
Correct sister amma illaina romba kastam sis,
ஆமா மருமளும் மாமனார் மாமியாரை பார்ப்பதில்லை அவள் பிறந்த வீட்டில் உள்ளவர்களை தான்
பார்ப்பாள்... இதில் இருவரும் அப்படி தான்
Correct @@jeevachandran4189
Aari bro, after seeing biggboss, unconditional respect to u the show was too good, hats off to u bro, god bless u
50% mistake on mother in law side for not giving space and 50% on husband who doesn't know how to balance both women
@@deepikk7432 true
Exact words
Men still think they are babies & only their mothers matter , wife is like a guest, who needs Amma ‘s approval for her stay in the house , cos the saavi kothu is still with Amma, meaning she is the head of the family
ஆரி சார் சூப்பர்.... வெள்ள சட்டை இத சொல்லிட்டு அவருக்கு சிரிப்ப பாரு...... உன்ன வைடா ன்னு சொன்னதும் உன் முகம் மட்டும் மாறுது.... அவங்களுக்கும் இப்படி தான வலிக்கும்....
இந்த ஷோவ ஆரி அண்ணாவுக்காக பார்த்தேன் 😍
16.3 minutes ariy bro rocked White shirt shoked 😂😂😂😂 avan moonja pathu ennala seripa adaka mudila da 🤣🤣🤣🤣🤣🤣
Poda kena punda
Thanks for timing😂😂
White shirt person from Arakkonam
@@nsappunsappu213 16:30
அம்மா புள்ளய இருங்க தப்பிள்ள அதே மரியாதை, அன்பு wife க்கும் குடுத்தா தான் உறவு பலப்படும்.
Amma Appa thambi thambi wife Akka family avanga ellarayum use my husband money and treated like servent but he do everything for them they insulted and torture me in front of her but my hubby give important to there family ippadithan podhu en life
@@varnikasundar8097 so sad இதுல மாற வேண்டியது உங்க husband தான்.
100 percent true
Yes I agree 💯
Ed ellame nadanchi ennoda mrg lifela after 3 yrs unmai purinjitar en husband
Yes...good advice....we have to call from heart ' amma' we should give respect to our mom . Clearly he adviced to him....👏👌
Aari bro big boss ku host panna vanthirunga bro..semma bro...👏🏻👏🏻👏🏻👏🏻💪🏻💪🏻💪🏻💪🏻👍🏻👍🏻👍🏻
Aari anna always mass
மனைவியும் பணம் சம்பாரித்து குடும்பத்துக்கு உதவும் போது..... கணவனும் வீட்டு வேலைகளில் கட்டாயம் உதவணும்
Aari sir, the great human. Super😊. Liked the show.
Came for Divya sis and Saravanan bro 👍
Aari bro always mass❤❤🎉🎉🎉
Aari sir, you are conducting this show very nicely compared to Mr.ஆவுடையப்பன் and Mr.Karu பழனியப்பன். Great going.❤
All three have unique styles.
Nalla Vela Gopi Anna va compare pannama vittinga
😂😂😂😂@@DCSep
@@DCSep, No , Gopi is a mass person.
Indha show vae topic ae comparison of wife with amma..same way u r comparing with others ...everyone is unique and xperience differs... Gopinath s running the show for 17years close
Amma pillaiya irukravanga thayavu senju mrg panni oru ponnoda life ah keduthurathinga..en life ah spoil panitan en hus seriyana amma pillai😢
Crct sis...oru stage la namma mrg panirka kudadho ngra alavuku avanga Amma oda involvement namala ipdi yosika vachirudhu...
Excellent topic and very well conducted 🎉👏👏👏👏👏🙏
ஆரிய பார்த்ததில் சந்தோசம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Aaari rock ❤❤❤❤
Yaraellam shorts pathuttu vanthinga
👇
அம்மா புள்ளையா இருக்குறவங்க கடைசி வரைக்கும் அம்மாக்கு புள்ளையா மட்டும் இருந்துருங்க.. இன்னொருத்தவங்க புள்ளைய கல்யாணம் பண்ணி அந்த பொண்ணு வாழ்க்கையையும் பெத்தவங்க நிம்மதியும் கெடுத்துறாதிங்க...
நா கல்யாணம் பண்ணினவரும் அம்மா புள்ள தான் அவரோட அம்மா என்ன பிடிக்கலனு சொன்னத்துகாக ஒன்னர வருசத்துல என்ன விட்டுட்டு போய்டாரு.. அவர் போகும் போது எங்க மகளுக்கு 4மாசம் இப்ப 3வயசாகிட்டு. இதுவரைக்கும் புள்ளய பாக்க சரி வர இல்ல அவரு..
Aari romba cute ❤
இதுல ஒரு சிலர்க்கு அம்மா வளர்ப்பு சரியில்லை. குறிப்பா அந்த வெள்ளை சட்ட... அவனுடய அம்மா வளர்ப்பு நல்லா தெரியுது..😅😅
Ama vekkam kettavan,Amma vaum wife um vadi podi koopduvana,soru epdi sapduvanu therla
Amma kulanthai pethu kodupadaga irundal, indha potta pasangalu ku marriage ahgathu
@@Sindhsind kaadhu melaye poturkanum first di potu kupta apove
@@JR_packsuncle told his Amma is soft , his appa never spoke, so he took liberty with his mom like a bestie . He doesn’t respect his Amma, summa sappa kattu katrar , as if he doesn’t know calling your Amma Vadi , podi is wrong or using vulgar words for wife is a sin .
Like to see aari speech
எல்லாம் சரிதான், ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அனைத்தையும் கற்றுக் கொண்டு வளர்வது நல்லது பெற்றோர்கள் கற்றுக் கொடுத்து வளர்க்க வேண்டும்
Tamil society should change. Old days when young marriages were in practice, boys get married while they are under the custody of their parents. So once they get married their wives also come under their custody. But at this current time things changed, Two matured people who comes from different families get married to build their own new family as per to their desire. So once a son gets married his mother should stay away from him and mind her own business with her husband.
நல்ல கருத்துள்ள நிகழ்ச்சியாக இருந்தது 🤗🤗ஆரி எனக்கு 2 பசங்க அவங்களே நா நல்லா வளர்த்துயிருக்கேன் ன்னு நினைக்கிறேன் 🤗🤗
Who is that ?
ஆரி அண்ணா உங்களைப் பார்த்து நான் நிறைய விஷயம் கத்துக்கிட்டேன் தேங்க்யூ வெரி மச் அண்ணா.
Life full a Amma payana irunthukonga..... Marriage pani oru ponoda life a spoil panatinga....
Amma vum payanuku marriage agiduchu nu ninaikama involve agi life a spoil panranga(oru silar matum)...
Crct
200% crct... Edho namma veli oor la irundhalum avanga namma yena panalum namale nama v2la edho 2 kannu paathutte iruka maari iruku...idhu ellame apdina ellame privacy ellame...andha edathula hus ta sonalum adhu puriya maatenvudhu...
@@sharmathirengan7686 enakku mattum tha ithumarii nadakkuthonu ninacchea iinthamathiri oru silar irukkanga 😔😔
16:06 indha scene kagave indha episode pathen anchor explained nicely but that uncle is very honest and he is respect anchor that's y he didn't reply him very rudely good but he is pavam emotional damage 😢
@aishwaryasworld3552 Yov, respect illa tha tharkuri naai. Aari explained it... paasathu kaaga kanda padi peesa kudathu ... especially in front of kids
பெற்றோர்களால் நிச்சயிக்கப் பட்ட அனைத்து திருமணமும் அம்மா பிள்ளையோடு தான் நடக்கிறது என்பதை பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும். 50 சதவிகித காதல் திருமணத்தில் தான் ஆண்கள் அவ்வாறு இல்லாமல் இருக்கிறதாக கருதுகிறேன். 28 30 வருட வளர்ப்பிலிருந்து ஒருவர் மாற சில வருடங்கள் தேவைப்படும். அம்மா பேச்சை கேட்டு புகுந்த வீட்டில் நடக்கும் மனைவிகளும் தான் சமுதாயத்தில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள்.
@@gmsistore1478 உண்மை
@@gmsistore1478 very true
Ila enku love comes arrange mrg than..but en hus amma pillai athunala na pirinju pora situation la irkn ipo
@@gmsistore1478 மாற வேண்டியதில்லை. ஒரு ஆணுக்கும பெண்ணுக்கும் நடக்கும் திருமணம் அவர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்டதில்லை, இரு குடும்பங்கள் சம்பந்தப்பட்டது. இரு குடும்பத்தாருமே நிறைய விஷயங்களில் அனுசரித்து விட்டுக் கொடுத்து போகும்போதுதான் ்அங்கு தாம்பத்தியம் வெற்றி பெறுகிறது. இல்லாவிட்டால் சண்டை பிரச்சனைதான். முக்கியமாக திருமணத்திற்குப் பிறகு கணவன் மனைவியிடையே ஒரு personal space வரவேண்டும். அந்த ஸ்பேசிற்குள் இரு வீட்டாரின் பெற்றோர் சகோதரர்கள் வரக்கூடாது. இது நடந்தாலே நிறைய பிரச்சனைகள் வராமல் தடுக்கலாம்.
Im watching 1st time this show Aari Bro vera level speech..... Superb.......😊
அம்மா என்று சொல்லிப் பழகிக்கொள்ளுங்க.இல்லேன்னா நிறைய பிரச்னை வருது.
ஆண்டவர் இந்தப் பிரச்சனைக்கு உதவி புரியட்டும்.
Happy to see Aari and this show. You are so talented. Good job 👏👍
ஆரி sir super இந்த program super😅
இங்க கல்யாணத்துக்கே நிறைய பேருக்கு வழி இல்ல அப்புறம் எங்க அம்மா புள்ள என்று சொல்றதுக்கு.
Epdi soli marriage pana wife epdi pathupan apdi pathupan nu solitu after marriage amma tha first athuku aprm tha ni nu soliduranga
Yes
Yooo Yare Yaa Nenge....kamal Mari voice 😊❤😊❤
🇲🇾🙋♂🇲🇾
Only watching Aari anna
Aari anna mass na ❤❤❤
Ammathan mukiyamna ethuku ungaluku kalyanam. Pondati ammamariye samaikanumna neenga ponoda appamariye ellam Seiveengala...apdi pondati ketta kashtam therium........Avanga mudikooda ammaku pudikanuma? Amma koodavey thaniya irundhu savunga
Like it🎉..
ellarum apadi illa after mrge purusana vda avangaloda amma appa ku importance kodukra pengalum irukanga,,,adhanala niraya family nasama pogatha seidhu
Ungalukku mattum unga amma venum kalyanthukku appuram neegalum unga amma advise kekkathunga unga ellla kariyathukkum unga amma venum aanal husband mathram Amma ta pasama irukka koodathu advise kekka koodathu
Ah ha nenga matu unga amma kita phone panni amma kudumbatha epdi kedukalanuu yosipingaa nanga keta tappa
Pottai naingala first unga amma ta neenga pesathinga di negative mundais
Aari kagave pakrom!! Aari Army
Gopi anna aprem... Aari anna than best👏👏👏👏super aari bro
Aari anna❤❤❤❤❤ super
மிகவும் அருமையா நிகழ்ச்சி❤❤❤❤
I am mother of two boy baby but epdi ellam irka கூடாதுன்😮னு idthuna ponunga மனசுல irkurqtha பேசும் போது puriuthu payana ponungagala மதிக்க kadthu கொடுக்கணும் எல்லாம் சரி ஆய்டும்
Aari thambi🎉🎉🎉❤❤
Daddy’s little princess 🥇
Mothers Prince 💀
Aari Anna ❤❤❤❤
Very sad to watch this! Can see the pain behind the smiles! When the husband gives utmost importance and priority to his wife naturally she will treat his mother well!
அம்மா பிள்ளை பூம்பூம் மாடு மாதிரி.ஏனென்றால் அம்மா எது சொன்னாலும் ஆமா சாமி போடு வரும் உள்ளனர். சுயபுத்தி இல்லாமல் செயல்படுபவர் உம் உண்டு.பொண்ணை திருமணம் செய்து கிட்டு சில நாள் கழித்து மகனிடம் தம்பி நீ உன் மாமியார் மாமனார் வீட்டுக்கு போகாத. விருந்தும் மருந்தும் மூன்று நாள் என்று சொல்லிக் கொடுத்து மகன்களை கெடுக்கும் சில தாயும் உண்டு. பெண் வீட்டில் அத கொடுக்கல இது கொடுக்கல என்று மகனிடம் சொல்லிக் கொடுத்து கடைசியில் மாமனார் மாமியார் வீடு ஆகாது என்று நினைக்கும் மருமகனும் உண்டு. குழந்தை பிறந்தாலே மண் இந்த குழந்தை எங்கள் ரத்தம் என்று சொல்லிக் கொடுத்து பேரனையோ பேத்தியையோ மாமனார் மாமியார் வீட்டுக்கு குழந்தைகளை அண்டவிடாமல் பண்ணும் மகனை பெற்றவர்கள் இருக்கிறார்கள். அம்மாவிடம் பேசும் போது எலி. மனைவியிடம் பேசும் போது புலி. இப்படியும் சில வீட்டில் நடக்கிறது . நான் பார்த்த உண்மை நிகழ்வு. இன்னும் சொல்லிக் கொண்டே போகலாம் ஒரு சில மகனை பெற்றோர்களைப் பற்றி.
@@krishnakumarisundararaj5222 it is their preference and capability
Crct...marriage aana odanayey mamanar v2la romba naal laam iruka kudadhu 2 days dhn irukanum vandhuranum nu solidradhu la irundhu aarambikudhu...yenna oru mananilai paarungalen mamiyar odadhu... Avangalum oru ponnu ipdi dhane marriage aagi vandhurupanga...ketta mamanar v2la romba naal irundha mariyadha poidum nu adhaiyum solikudupanga... Avanga Amma ah vida namma careful ah irupom namma Amma appa v2la namma husband ku endha bad name oh ila edho onu maari nadaka kudadhunu namma avangala vida yosipom...
அப்படி இல்ல
Aari Anna speech clearity supb🎉
ஆரி பிரதர் ❤❤❤
Amma pechu kekka vendiyadhudhan. En friend veetla amma akka pecha kettutu wifea avvalavu paduthi edukkaran. Adi😢 maadu madhiri nadathuran. Manushiya kooda pakkaradhula. Amma pechu dhan kepannu sonna en kalyanam panreenga. Ithanaikkum nalla😢 padichavan vera.enna solla. Idhnalaye padhi ponnunga vandha odane ushaar agidaranga.
செம மாஸ் 🎉🎉🎉🎉🎉
Wife is everything than and that is best relationship ever more than mom and dad a mom dad loves his son or daughter because they are theres but wife or husband is relation which comes no where its an pureeeee
Indha amma pullai la en life and my babies life um poiduchu
Amma pillaiya erundhalum ammavai wife yum manage panna terinja podhum ❤
Naveen ❤bro enggeya poneh miss pandrom naange unneye nee ellam hero aagevendiyavan ya.. Rombe talent ulle human❤
Aari bro❤️❤️❤️❤️👏👏👏👏👏👏
Name:jeyan
Native:sathyamangalam
Father: Selva Kumar
Mother:banu
Sister:narmatha
Business:Pks chicken
They all should watch this episode
....indha coments ah patha indha family ah invite Pani counseling kudunga
Becoz Avanga romba pir poku thanmaiyanavanga
Super aari sir❤
Tat green saree lady was enjoying like anything.... En manasula irukurathulam sollitingalea nu😂
Prashanth words moved me, I got tears.
Hi aari Anna ungalukkaga taan paaka vanthen❤❤
Semma mass Aari❤
Mudhalil ella ammakalum aan pillaigalai sariyaga vallarka vendum.. toomuchaa avangala aambala pula ambala pullanu solli vallarthadhudan prachanai.. pengalai eppadi madhukkavendum endru solli kudukanum.. thats very important now in this toxic society…
Aari anna super 🎉🎉🎉🎉🎉
Superb aari
Ari Anna always great man❤❤❤❤❤👌👌👌👌👌
அருமை SIR.! நன்றி.
Aari arumaya paesarinka chanse illa aari super super super nice
Feedback to host: The presentation and questions are good...definite potential. But, I would have liked more if the host avoided humiliating someone for expressing views. It defeats the purpose! If you humiliate someone for their views, then participants won't speak their mind. Its ok to put your viewpoint, but don't humiliate them by imposing viewpoints.
Many elders in family facing the same 😢😢
Love your show. No more “mummy’ boy” 😂
Aari super ah intha show ah nadathurenga
14:03 indha moment ku thaan wait pannen 😂😂
Aanalum andha manusan pawam ya
Oru oru character behavior panradhu different than..
Adhu ellarum accept pannittu kadandhu poganum😊
16:55 "we are on national television" reminds me bb season 4 aari na season!! 😂😂😂😂😂🔥
Great job Aari and Naveen brother. Hat'S off. God bless.
Aari rocked ❤that uncle shocked 😂
Divya saravanan உங்களை பார்த்ததில் மகிழ்ச்சி
அந்த வெள்ளை சட்ட பெரிய 🐛 தி மாதிரி பேசுரான். பெரிய ஆம்பள திமிருல பேசுரான்.
Yes . Toxic man
Amma apdi valarthrukanga nee ambla singamda nu.. Yedho ivaruku nalla neram adjust panitu pora ponnu amanjruku..
Y dr
பாரதி கண்ட புதுமைப்பெண்கள். பாரதி கேட்டது பெண் சுதந்திரம் பேச்சுரிமை சமத்துவம். முதலிரவு உரையாடல் மிகவும் தனித்துவமானது தனிப்பட்டது பிறரிடம் கூறுவதற்கு கூச்சப்படும் நம் சமுதாயப் பெண்கள் வெளியில் வந்து கூறுவதற்கு சுதந்திரம் பெற்றதனால், நாளை தன் பிள்ளைகள் தங்கள் முதலிரவு உரையாடல்களை தங்கள் பெற்றோர்களிடம் கூறுவார்கள அதைக் கேட்டு இவர்களும் பிறரிடம் கூறி பெருமை படுவார்கள்
Amma paiyan marriage panni oru ponnu life a spoil panathenga. Nenga kadaisi varai amma paiyana erunthutu ponga
Aari bro 🎉🎉🎉🎉🎉❤
இந்த அம்மா பிள்ளைகள் எல்லாம் வெளிநாட்டில் வேலை பார்த்தால் எல்லோரும் மாறிவிடுவார்கள்..
Illai...appodhum maaraadhavargal irukiraaegal 😢
Aari brother maintains the same level.
No mannerism fellow 14:04 ... Aari well educate him in right way👏👏
Divya saravanan my favorite youtuber
Excellent show 🎉
Bigg Boss maariye promo super...athae episodela bussnu poiduchu!!!
excellent super ❤❤❤❤❤❤❤❤
Aari bro mass
Oho adaithagappa ingayum vanthacha😂😂😂
அம்மா இருக்க போவது 80 வயதோ 75 வயதோ இருக்க வரை நாம அம்மாவோட பாசத்தையும் நம் அம்மா மீது பாசத்தையும் வைப்போம். அம்மாஇழப்பு மிக கொடிய வேதனை😢😢😢😢
Women's Kum Amma irukanga...
@@hermione3099 Naan Rendu peraiyume thaan soldren
@@hermione3099 Onna Ore veetla irukkalam Manasu Maanam Samoogam Pristage thaan thadukkuthu mostly ellarukum
Ari you r great
🎉🎉 thanks for aari bro
Aari bro super
Aari bro love you bro, always my vote is your's...❤❤❤