இது போன்று....மீண்டும்... இதே தலைப்பில் 2023ல் ..நீயா நானா நடத்தி மக்களிடையே மென்மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி திருநங்கை சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....
Just today only I saw this programme..without moving,,I was stunned..I am literally crying kadavulae,,vunakkae ithhanai sothanaikala..my greatest salute to Vijay Tv and Gopi sir and the team🙏🏻
இது போன்ற தலைப்புகளை இவ்வளவு சிறப்பாக நடத்த கோபிநாத் சார் ஆல் மட்டுமே முடியும்...ஒரு சிறு வார்த்தை கூட தவறுதலாக மன கஷ்டப்படும் படி பேசவில்லை... இந்நிகழ்ச்சியில் கோபிநாத் ன் திறமையை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்
என்னதான் இருந்தாலும் என்னதான் புதுமையா kadhaichchalum எங்கள் வீடு பிள்ளைகளை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவோ கதலிக்காகவோ யாரும் ஒத்துக்கொள்ளமாடர்கள்
எவ்வளவு வலி நிறைந்த்து திருநங்கைளின் வாழ்க்கை .மிக உயர்ந்த என்னங்களும்,அன்பும்,திறமையும் கொண்ட மனிதர்கள், இந்த நிகழ்சியில் பாதி நேரம் கண்ணீரையே வரவழைத்தது.இனியாவது இவர்களை மதிப்போம் திருநங்கை என்ற பெயரை வைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி
8 years kku munnadi ஒளிபரப்பான நிகழ்ச்சி இந்த நீயா நானா...நான் இதுவரை பார்த்த நீயா நானா program il இதுதான் super best nu சொல்லுவேன்... youtube il thaan பார்த்தேன் 1.25 hour program ..skip பண்ணாம பார்த்த ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால். இது தான்...திருநங்கைகளை பார்த்து பயந்ததுண்டு...ஆனால் இனி அப்படி இல்லை..அவங்களும் எங்களின் குடும்ப தோழிகள் தான்..இந்த உலகத்தில் இருக்கும் எல்லா திருநங்கை சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த 🙏🙏🙏💐💐🌹🌹
மிகவும் வலி மிகுந்த பதிவு. இதை மக்களுக்கு உணர்த்திய நீயா நானா கோபிநாத் அவர்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்களுக்கும் திருநங்கையர்களுக்கும் நன்றி. உங்களின் உணர்வுகளை மதிக்கிறோம்
இந்த சகோதரிகளின் மறுபக்கம் எவ்வளவு காயங்கள், வேதனைகள், கூவாகம் கோவிலுல், அரவான் பலிக்கு பின் இவர்களின் ஒப்பாரி தான் இப்போது இவர்களின் பேச்சு. இந்த நீகழ்ச்சி பார்த்த பின், இவர்களை பற்றியபார்வை மாறும். விஜய TV. இக்கு. வாழ்த்துக்கள். 🙏
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கண்டிப்பாக இருக்க வேண்டும் உணமுற்ற பெற்ற மக்களை கடைசிவரை பெற்றோர்கள் காப்பாற்றுவது போல் இவர்களையும் குடும்பத்தோட வைத்து காப்பாற்ற வேண்டும் இவர்களை புறக்கணித்து கைவிட வேண்டாம் வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
இந்த நிகழ்ச்சியை டிவியிலேயே பார்த்திருக்கிறேன். அதன்பின் தான் அவர்களின் வலி என்ன எனக்கு தெரியவந்தது. அதன்பின் அவர்களுக்கு நானே முன்வந்து பணம் தருவேன். ஆனால் இப்போது தான் அவர்களுடைய வேதனை என்னை அலைகழித்து விட்டது. இப்போது நான் அவர்களுக்காக தினமும் ஜெபிப்பேன் .இது போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டால் தான் சமுதாயம் அவர்களுக்கு உரிய மரியாதையை தரும். நன்றி கோபிநாத் சார்.
அன்பு சகோதரரே வணக்கம் . உங்களை இறைவன் என்றென்றும் இன்னும் உன்னதமான நிலைக்கு பயன்பட அருள்புரிய பிரார்த்தனை செய்கிறேன் . நான் ஹார்ட்புல்னெஸ் ஆன்மீக பாதையில் இருக்கிறேன் . உண்மையாகவே இந்த திருநங்கைகளுக்குள் உடல் தவிர மற்ற எல்லாவிதத்திலும் இறைவன் அவர்களை படைத்திருப்பதை நினைத்து ! அவர்மேல் நன்றி பெருகுகிறது . இவர்கள் மேல் அன்பு பெருகுகிறது . சமுதாயத்தில் சமநிலை கிடைக்கும் என்று நம்புகிறேன் . அதற்காக என் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் . அவர்களை இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள் . அவர்களுக்கு இறைவனின் அருள் நிறைந்த வாழ்த்துக்கள் .
Has anybody noticed? people on other side were always with a smile... smile of pride, smile of acceptance, smile of appreciation.. pure n genuine smile.....
Maybe It's only fr vry few thirunangai, but the majority of them were aggressive & forcibly insisted on giving them money. I had seen & experienced hw forcibly thy took money during new house warming r marriage r new shop opening n their locations. Even thy scold n bad words & warn kids too if not given money.
அருமையான பதிவு தங்களுக்கும் அன்பு பண்பு பாசம் உணர்வுகள் தாய்மை உள்ளம் ஆகிய அனைத்தும் உள்ளது என்பதை அருமையாக சொன்ன திருநங்கைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
என்ன என்ன சொல்ரதுன்னே தெரியல மனசு முழுதும் வலியும் சந்தோஷமும் மாறி மாறி ஒரு பிரலயம் வந்தா நமக்கு எப்படி பட்ட உணர்வு இருக்குமோ அதாவது ஒரு விதமான பயமும் ஒன்னும் புரியாத தவிப்பும் இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு பரிதவிப்பும் அதேசமயம் என் ஒரு ஆளாள இப்படிபட்டவர்களின் மொத்த உலகத்தையும் மாற்றிவிட முடிந்தால் நலமாக இருக்குமே என்ற ஆதங்கமும் மனசுக்குள்ள வந்தது. இப்போதைக்கு என்னுடைய பிராத்தனை மட்டுமே அவர்களுக்காய் காணிக்கை ஆக்குகின்றேன். இப்படி ஒரு தலைப்பை யோசித்தற்கே தலைவணங்குகிறேன். இது தான் ஊடக தர்மம் சரியாக செய்தீர்கள். நன்றி.
அருமை .....அருமை... விஜய் டிவி க்கு என் வாழ்த்துக்கள் . சமூகம் திருநங்கைகள் மீது எத்தகையகீழ் தரமான எண்ணங்கள் வைத்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு கட்டியது இந்த ஷோ ....சகோதரி சுதா அவர்களின் கண்ணீர் என்னை கண்ணீர்விட வைத்தது வீடு கொடுத்து உதவிய நண்பர் கூறியது போல் கடவுள் நம்பிக்கை இல்லை இவர்கள் அனைவரும் கடவுள்கள்.....நான்கரை லட்சம் திருநங்கைகளும் என் சகோதரிகளே... இந்த ஷோவ்வை தாமதமாக பார்த்ததில் மிகவும் வருத்தமே ......
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்ச்சி. நாம் அனைவரும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து மனித நேயத்துடன் வாழ வேண்டும். மிக முக்கியமாக குடும்ப உறவுகள் அவர்களை சக உறவுகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
One of the best episodes of Neeya Naana. To get such a discussion on this topic in Neeya Naana took these many years. 95% of people in our society have wrong perspective that pushes the transgenders to corner living. We are responsible for their lives. I believe that every one who watched the show might changed the perspective about transgenders. More discussions should happen media, magazines that will not only help current transgenders gain the respect that they deserve, but will also help lives of future transgenders.
வலிகள் நிறைந்த வாழ்க்கை.இறைவனின் அச்சு பிழை... பெற்றோர் உங்கள் குழந்தை களின் உணர்வு களை புரிந்து ஆதரியுங்கள்.. வீட்டை விட்டு அனுப்பாதீங்க.. படிப்பு ரொம்ப அவசியம்.. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
ஆம்பள பையனா இருந்து இந்த மாதிரி மாறனும்னு யாரு ஆசைப்பட மாட்டாங்க இது கடவுள் செயல் அவங்க வேதனைப்படுத்தி பார்க்காதீர்கள் அவன் எத்தனையோ வழியில் தாண்டி வந்தாங்க அவங்க குழந்தைகள் வெற்றி வளர்க்கவும் முடியாது அவர்கள் வாழ்க்கையை ஒரு கேள்விக்குறி பெற்றோர்களை ஆதரிங்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் அவர்கள் கடவுளின் குழந்தைகள் ஓம் நமச்சிவாயா
சூப்பர் சார் இந்த மாதிரி நிகழ்ச்சி நிறைய நிறைய நடத்துங்க இது மாதிரி இருக்கிற பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி நிறைய நிறைய வாய்ப்புகளும் வேலைகளும் அவங்களுக்கு கிடைக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
வணக்கம் கோபி அண்ணா.நீயா நானா எல்லா நிகழ்ச்சிகளிலும் மனிதனின் உள்ளுனர்வுகளை வெளி உலகுக்கு திறம்பட வெளிப்படுத்தும் நீயா நானா நிகழ்ச்சி ,அதுவும் நீங்கள் திறம்பட செயல்படும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது அண்ணா.Thanks for Vijay T.V. God Bless You அண்ணா.
அருமையான நிகழ்ச்சி. எத்தனையோ பேர் வறுமையிலிருப்பவர்களுக்கு படிக்க உதவி செயாகிறோம் என்கிறார்கள். திருநங்கை படிப்புக்கு உதவுகிறோம் என்று இன்றவரை யாரும் விளம்பரம் செய்யவில்லை. ஏன்?
😢 hereafter whenever I see them I give much respect to them🙏💖.. after hearing their talk.. really heavy hearted…இவுங்க யாராவது தவறு பண்ணிணால் கூட சுற்றுசூழல் தான் காரணம்னு தோணுது….😇
வணக்கம் நண்பர்களே திருநங்கைகள் VS பொதுமக்கள் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது, நீயா -நானா விவாதிக்க முடியாத பல விவாதங்களை விவாதித்து உள்ளது அந்த வகையில் திருநங்கைகள் ஏள பொதுமக்கள் நிகழ்ச்சி , நீயா -நானான் ஒரு மையில் கல் என்றுதான் சொல்ல வேண்டும், மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் திருநங்கைகள் மேல் சமுதாயத்திற்கு இருந்த பார்வையும்; புரிதலும் அதிகமானது, நிகழ்சியில் பேசிய அத்துனை திருநங்கைகளுக்கும் என் அன்பின் அன்பு வாழ்துக்குகள் (ம.பிரேம் குமார்)
2023லும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் இன்னும் விழிப்புணர்வு கிடைக்கும் திருநங்கை என்ற பெயர் வைத்து இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்த கலைஞர்கருணநிதி அவர்களை பாராட்டி தலைவணங்க வேண்டும்
இவர்களில் 50 % தான் நல்லவர்களாக இருப்பார்கள் .. 50 % பேர் பொது இடங்களில் தவறாக தான் நடந்து கொள்கிறார்கள்... அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடக்கும் உண்மை
நம்ம சில ஆட்கலும் அப்படி தான்.... ஆவங்களை விட நம்ம சில ஆட்கள் ரொம்ப அசிங்கமா நடந்துக்குராங்களே அது தெரிலயா உங்களுக்கு...முக்கியமா பாலியல் தொல்லைதர பள்ளிகூட வாத்தியார்... பிச்சை எடுக்கரபாட்டியை கூட விட்டு வெக்காத நம்ம சில ஆட்களுக்கு அவர்கள் எவ்வளவோ தேவலாம்🙏 பிச
திருநங்கை முனைவர் சிவஉமையாள், மருத்துவ பேராசிரியை. எங்களைப் பற்றிய தெளிவான பார்வையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்திய ஒரு நல்ல நிகழ்ச்சி. திருநங்கைகளின் உணர்வுகள், வலிகள், வாழ்க்கை முறைகள், சாதனைகள், திறமைகள் போன்றவைகைளை மிக அழகாக வெளிக்கொணர்ந்த நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நிறைய நிகழ்ச்சிகள் வரவேண்டும். நன்றிகள்.
We are supporting Sister Barathi from our chuch in Chicago. Thay too have a soul need to know the love of Jesus. Praise the Lord for the Lord. I love them, thay are nice.I pray for them.
VERY. SIMPLE.SOLUTION..... JEAN. MISTAKE. BY. BIRTH. CROMOSOMMISTAKE.... TEEN AGE. PROBLEM POSTING. TO MORNING. SCHOOL FREE FOOD. SCHEME. EVENING. TEMPLE. SERVICE TO. TRANSGENDERS MUST.......
Forien la திருநங்கைய marriage பண்ணிட்டு குழந்தை ய தத்தெடுத்து வழத்துட்டு best couples awards வாங்கிட்டு தான் இருக்காங்க, நம்ம நாட்லதான் ரொம்ப கேவலமா பார்க்குறாங்க, மக்களே இவங்களும் நம்மல போல மனிதர்கள் தான் இயற்கையின் படைப்பு தான் இவர்களுக்கும் நம் முன்னுரிமை குடுக்கவேண்டும் தயவு செய்து இவர்களுக்கும் ஒரு மரியாதை வாய்ப்புகள் கொடுங்கள்,??? அணைத்து திருநங்கைகளும் மெம்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் god bless you
அனைவருக்கும் வணக்கம். நான் திருநங்கை யாழினி தஞ்சாவூர் மாவட்டம். நான் BE மெக்கானிக்கல் படித்துள்ளேன். கடந்த 2020-21 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்வாகி தற்போது வரை பணி ஆணை வழங்காமல் காத்திருக்கிறேன் ✍️ இங்கு சமூக நீதி?... தனி இடஒதுக்கீடு மற்றும் தனி பாதுகாப்பு சட்டம் என்பது எங்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை ✍️ இன்னும் நான் பிச்சை எடுத்து தான் சாப்பிடுகிறேன் 😰 கல்வி திறமை தகுதி அனைத்தும் இருந்தும் என் சுய பாலின அடையாளத்தால் நிராகரிக்கப்படுகிறேன் ✍️🥺👸💯
Thank you so much vijay tv , i just wanna thank you from malaysia , singapore and europe thirunangai sangam... Nobody knows how this show is going to help us , this show is a big eyeopener because the issues which talked about in this show was very very very important .... thx you vijay tv ... .
An absolute eye-opening show for many including myself. Thanks to Gopi Sir and neeya naana team for organizing this, and making viewers understand the viewpoint of the 3rd gender in a crystal clear fashion. The main culprit IMHO is negative stereotyping and its time cine industry makes movies with transgenders as meaningful protagonists rather than comedy pieces which is the case usually. Also the mindset of teaching community needs to be sanitized on this gender all over India, as a teacher is the first opinion maker of the society.
நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டது உண்டு இன்று இவர்களை பார்க்கும்போது தான் தெரிகிறது பிறந்தது மிகவும் பெருமைக்குரியது என்று. அதேபோல் நான் பெண்ணாகப் பிறந்து மிகவும் அதிகம் சாதிக்கவில்லை என்னை விட அதிகமாக சாதித்து இருக்கிறார்கள் இவர்களுக்கு என்னோட சல்யூட்
Society mela irukra kovam ah evalo decent ah, evalo intelligent ah evanganala solla mudiyudhu Big salute to all bcz not even one bad word or offense Respect 👏 changes will happen or will change
அடிக்கடி சிறிய இடைவேளை விடுதலை தவிர்ககளாமே. அன்பான சகோதரிகளே உங்களின் உளவியல் வேதனைகளை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவரையும் என் மகளாக ஏற்றுகொள்கிறேன். இறைவன் உங்களுக்கு சந்தோசத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு உங்களின் அப்பா.
Just today I happened to see this show oh ..no no an event. Congratulations to all my daughters and sisters. I respect and salute the participants except one dirty creature who was inhumanly trying to project these sisters with ' so called slum dwellers and gundas' .. Mr. Gopinath you should have pin pointed his view as usual you do in other shows. என் அன்பு தங்கைகளுக்கும் மகள்களுக்கும் தோழமை நிறைந்த வாழ்த்துக்கள். வலியை வலிமையாக மாற்றும் கலையை மற்றும் முயற்சியையும் உலகம் உங்களிடம் தான் கற்றுக் கொள்ள முடியும். நன்றிகள் 🙏
விஜய் டிவிக்கு மனமாற்ந்த நன்றி 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இன்றுதான் என் கண்களில் பட்டது.ஏன் இவர்களை திருநங்கள் என்று சொல்ல வேண்டும்? இவர்கள் பெண்கள்தானே. பெண் என்று சொல்லடா இவர் நலம் பேணி காத்திடுவோமடா
எனக்கு எப்போதுமே இந்த இனத்தின் மீது ஒரு கனிவு பரிவு உண்டு.... இந்த நிகழ்ச்சியை பார்த்தபிறகு அது இன்னமும் அவர்கள் மீது பாசத்தையும் மரியாததையும் ஏற்பட்டுள்ளது ❤❤❤
இது போன்று....மீண்டும்... இதே தலைப்பில் 2023ல் ..நீயா நானா நடத்தி மக்களிடையே மென்மேலும் விழிப்புணர்வை ஏற்படுத்தி திருநங்கை சகோதரிகளுக்கு உதவ வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்....
Just today only I saw this programme..without moving,,I was stunned..I am literally crying kadavulae,,vunakkae ithhanai sothanaikala..my greatest salute to Vijay Tv and Gopi sir and the team🙏🏻
@@jayalakshmimarimuthu7104 98
@@jayalakshmimarimuthu7104 pppppppppppethuponranigShimeendumnathavendumvijitvthanks
Same that's
Pop in
இது போன்ற தலைப்புகளை இவ்வளவு சிறப்பாக நடத்த கோபிநாத் சார் ஆல் மட்டுமே முடியும்...ஒரு சிறு வார்த்தை கூட தவறுதலாக மன கஷ்டப்படும் படி பேசவில்லை... இந்நிகழ்ச்சியில் கோபிநாத் ன் திறமையை கண்டு வியந்தவர்களில் நானும் ஒருவன்
A❤❤
always gopi sir best..
@@muthuraniv800p
Nee nalla shows edhvum parthathulle englishil pole😅
என்னதான் இருந்தாலும் என்னதான் புதுமையா kadhaichchalum எங்கள் வீடு பிள்ளைகளை. அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கவோ கதலிக்காகவோ யாரும் ஒத்துக்கொள்ளமாடர்கள்
எவ்வளவு வலி நிறைந்த்து திருநங்கைளின் வாழ்க்கை
.மிக உயர்ந்த என்னங்களும்,அன்பும்,திறமையும் கொண்ட மனிதர்கள், இந்த நிகழ்சியில் பாதி நேரம் கண்ணீரையே வரவழைத்தது.இனியாவது இவர்களை மதிப்போம்
திருநங்கை என்ற பெயரை வைத்த முதல்வர் கலைஞருக்கு நன்றி
இவர்களுக்கு எல்லா துறையிலும் வாய்ப்பு தரணும்
8 years kku munnadi ஒளிபரப்பான நிகழ்ச்சி இந்த நீயா நானா...நான் இதுவரை பார்த்த நீயா நானா program il இதுதான் super best nu சொல்லுவேன்... youtube il thaan பார்த்தேன் 1.25 hour program ..skip பண்ணாம பார்த்த ஒரே ஒரு நிகழ்ச்சி என்றால். இது தான்...திருநங்கைகளை பார்த்து பயந்ததுண்டு...ஆனால் இனி அப்படி இல்லை..அவங்களும் எங்களின் குடும்ப தோழிகள் தான்..இந்த உலகத்தில் இருக்கும் எல்லா திருநங்கை சகோதரிகளுக்கும் எனது மனமார்ந்த 🙏🙏🙏💐💐🌹🌹
❤❤
❤❤❤❤
❤
திருநங்கை பற்றி முழுமையாக தெரிந்து கொள்ள வாய்ப்பளித்த நிகழ்ச்சி. நல்ல தொடக்கம் அவர்களுக்கு இனிமேலாவது ஆரம்பமாக கடவுளிடம் வேண்டுகிறேன்.
அம்மா ஜெயலலிதாைவைப்பிடிக்கவில்லையா
57:45 57:46
2024 யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி பாக்குறிங்க லைக் பண்ணுங்க
Mee too medam
Mee
Mee
உண்மையில் கண்களில் இருந்து கண்ணீர் வரவழைத்த நிகழ்ச்சி......ஆதரிப்போம்.... திருநங்கைகளை🙏🙏🙏
Seriya sonniga Amma 😢
Yanakum dhan automatically I cried, they are also sisters , woman, human beings 🙏🏻
God bless them
இதே தலைப்பில் மீண்டும் ஒரு முறை நிகழ்ச்சி நடந்தால் நன்றாக இருக்கும்
எதிர்பார்ப்புடன்.....
மிகவும் வலி மிகுந்த பதிவு. இதை மக்களுக்கு உணர்த்திய நீயா நானா கோபிநாத் அவர்களுக்கும் இதற்கு ஒத்துழைப்பு நல்கிட பொதுமக்களுக்கும் திருநங்கையர்களுக்கும் நன்றி. உங்களின் உணர்வுகளை மதிக்கிறோம்
இந்த சகோதரிகளின் மறுபக்கம் எவ்வளவு காயங்கள், வேதனைகள், கூவாகம் கோவிலுல், அரவான் பலிக்கு பின் இவர்களின் ஒப்பாரி தான் இப்போது இவர்களின் பேச்சு. இந்த நீகழ்ச்சி பார்த்த பின், இவர்களை பற்றியபார்வை மாறும்.
விஜய TV. இக்கு. வாழ்த்துக்கள். 🙏
Already shivin changed everything
எல்லா உயிர்களுக்கும் தாயும் தந்தையும் கண்டிப்பாக இருக்க வேண்டும்
உணமுற்ற பெற்ற மக்களை கடைசிவரை பெற்றோர்கள் காப்பாற்றுவது போல் இவர்களையும் குடும்பத்தோட வைத்து காப்பாற்ற வேண்டும் இவர்களை புறக்கணித்து கைவிட வேண்டாம்
வாழ்க வையகம். வாழ்க வளமுடன்
#திருநங்கை எனும் சொல்லாடல் மிகவும் பெறுமை வாய்ந்தது அந்த பெயர் உருவாக காரணம் கலைஞர் கருணாநிதி அவருக்கு ஓரு சல்யூட்
இவ்ளோ நாள் இந்த நிகழ்ச்சியை பார்க்காமல் இருந்து விட்டேன்... மிகவும் நெகிழ்ச்சியான நிகழ்ச்சி 🤗🤗🤗🤝🤝🤝🙏🙏🙏
54:30
திருநங்கைகளையும் மதித்து, 🙏புரிந்து மதித்து நட்போடு💗 இந்த நிகழ்ச்சியை நடத்திய உறுப்பினர்களுக்கு எனது ஆத்மபூர்வமான நன்றிகள்🥰
எனக்கு திருநங்கைகள் மீது இருந்த வெருப்பு முழுவதும் ஆக நீங்கியது , அவர்களும் மனிதர்கள் தான் THANKS TO VIJAY TV NEEYA NAANA GOPINATH
திரு.ராஜகுமாரன் அவர்களே
நீங்களும் உங்கள் குடும்பமும் பல்லாண்டு நீடூழி வாழனும்.
வாழ்த்துக்கள் 🌼
God Bless You.
எனது மனதில் நெகிழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது.நன்றி நீயா நானா 👌💯👌
Spr
Hi
Hi
இந்த நிகழ்ச்சியை தற்செயலாக மகளீர் தினத்தன்று பார்க்கிறேன்.
அனைவருக்கும் மகளீர் தின வாழ்த்துக்கள்.
Same to you... Happy women's day sister
Season and episode number tell me
ஆச்சரியப்பட்டேன்.அந்த அம்மா ஜெயலவிதா அம்மாவின் குரல் பேசியது மகிழ்ச்சியான அனுபவம் இந்த வீடியோ ♥️♥️♥️
நீயா நானா நிகழ்ச்சி மற்றும் சுதா அக்காவின் உண்மையான பேச்சு எனக்கு ரொம்ப பிடித்தது
Supper sutha akka
இந்த நிகழ்ச்சியை டிவியிலேயே பார்த்திருக்கிறேன். அதன்பின் தான் அவர்களின் வலி என்ன எனக்கு தெரியவந்தது. அதன்பின் அவர்களுக்கு நானே முன்வந்து பணம் தருவேன். ஆனால் இப்போது தான் அவர்களுடைய வேதனை என்னை அலைகழித்து விட்டது. இப்போது நான் அவர்களுக்காக தினமும் ஜெபிப்பேன் .இது போன்ற பிள்ளைகளை பெற்றவர்கள் அவர்களை முழுமனதோடு ஏற்றுக்கொண்டால் தான் சமுதாயம் அவர்களுக்கு உரிய மரியாதையை தரும். நன்றி கோபிநாத் சார்.
மிகவும் மதிக்க தோன்றும் நிகழ்ச்சியாகி விட்டது 🙏🇮🇳🌷👌👌👌
அன்பு சகோதரரே வணக்கம் . உங்களை இறைவன் என்றென்றும் இன்னும் உன்னதமான நிலைக்கு பயன்பட அருள்புரிய பிரார்த்தனை செய்கிறேன் . நான் ஹார்ட்புல்னெஸ் ஆன்மீக பாதையில் இருக்கிறேன் . உண்மையாகவே இந்த திருநங்கைகளுக்குள் உடல் தவிர மற்ற எல்லாவிதத்திலும் இறைவன் அவர்களை படைத்திருப்பதை நினைத்து ! அவர்மேல் நன்றி பெருகுகிறது . இவர்கள் மேல் அன்பு பெருகுகிறது . சமுதாயத்தில் சமநிலை கிடைக்கும் என்று நம்புகிறேன் . அதற்காக என் இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன் . அவர்களை இறைவன் மேல் நம்பிக்கையுடன் இருக்கச் சொல்லுங்கள் . அவர்களுக்கு இறைவனின் அருள் நிறைந்த வாழ்த்துக்கள் .
Has anybody noticed? people on other side were always with a smile... smile of pride, smile of acceptance, smile of appreciation.. pure n genuine smile.....
Km ok ok BB
Maybe It's only fr vry few thirunangai, but the majority of them were aggressive & forcibly insisted on giving them money. I had seen & experienced hw forcibly thy took money during new house warming r marriage r new shop opening n their locations. Even thy scold n bad words & warn kids too if not given money.
@@invaderv5
yes! your observation is true! I appreciate your honesty!
நம்ம பெத்த பிள்ளை அது எப்படிப்பட்ட நிலையில் இருந்தாலும் பெற்றோர் கைவிடக்கூடாது. எவன் என்ன சொன்னாலும் கவலைப்படாமல் நம்ம பிள்ளையை வளர்க்கணும்
பாரதி எஸ்தர் மா அழகான செய்தி. கடவுள் உங்களை யும் உங்கள் சேவைகளையும் ஆசீர்வதிப்பாராக.
நீயா நானா டீமிற்க்கு ஒரு வேண்டுகோள்... மீண்டும் இது போல் ஒரு நிகழ்ச்சி நடத்துங்கள்...
இந்த நிகழ்ச்சியில் பார்த்து மனம் மிகவும்
சொல்ல முடியாத வலி
இந்த நிலை மாற வேண்டும்..
சமூகத்தில் திருநங்கை என்று பேர் அறிவிப்பு செய்வதெற்க்கே பெரிய தைரியம் வேண்டும் அதற்காகவே இவர்களுக்கு பெரிய பெரிய ராயல் சல்யூட் 🔥👍💪🌹
அருமையான பதிவு தங்களுக்கும் அன்பு பண்பு பாசம் உணர்வுகள் தாய்மை உள்ளம் ஆகிய அனைத்தும் உள்ளது என்பதை அருமையாக சொன்ன திருநங்கைகள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்
Sudha is an excellent person...
very impressive
8 yrs kalichi pakuren excellent program
Me too
🙏🏽
🙋♀️
Yes bro
Me too....
என்ன என்ன சொல்ரதுன்னே தெரியல மனசு முழுதும் வலியும் சந்தோஷமும் மாறி மாறி ஒரு பிரலயம் வந்தா நமக்கு எப்படி பட்ட உணர்வு இருக்குமோ அதாவது ஒரு விதமான பயமும் ஒன்னும் புரியாத தவிப்பும் இருக்குமோ அப்படிப்பட்ட ஒரு பரிதவிப்பும் அதேசமயம் என் ஒரு ஆளாள இப்படிபட்டவர்களின் மொத்த உலகத்தையும் மாற்றிவிட முடிந்தால் நலமாக இருக்குமே என்ற ஆதங்கமும் மனசுக்குள்ள வந்தது. இப்போதைக்கு என்னுடைய பிராத்தனை மட்டுமே அவர்களுக்காய் காணிக்கை ஆக்குகின்றேன். இப்படி ஒரு தலைப்பை யோசித்தற்கே தலைவணங்குகிறேன். இது தான் ஊடக தர்மம் சரியாக செய்தீர்கள். நன்றி.
அருமை .....அருமை... விஜய் டிவி க்கு என் வாழ்த்துக்கள் . சமூகம் திருநங்கைகள் மீது எத்தகையகீழ் தரமான எண்ணங்கள் வைத்துள்ளது என்பதை வெளிச்சம் போட்டு கட்டியது இந்த ஷோ ....சகோதரி சுதா அவர்களின் கண்ணீர் என்னை கண்ணீர்விட வைத்தது வீடு கொடுத்து உதவிய நண்பர் கூறியது போல் கடவுள் நம்பிக்கை இல்லை இவர்கள் அனைவரும் கடவுள்கள்.....நான்கரை லட்சம் திருநங்கைகளும் என் சகோதரிகளே... இந்த ஷோவ்வை தாமதமாக பார்த்ததில் மிகவும் வருத்தமே ......
உண்மையாவே இந்த episode மறுபடியும் 2023 la வந்த நல்ல இருக்கும்💛💛
Varanum nanum pesanum
Hi
@@nareshg4833enna pesa poringa
Hi hi🙏🏻
@@vijayalakshmi3847 good morning 🌅... Sapdingala... Work pantringala illa study ah
அருமையான நிகழ்ச்சி. நன்றி விஜய் டிவி.
இந்த ப்ரோக்ராம் இப்ப 2024 இல் மீண்டும் போட்டால் நல்லா இருக்கும்
Yes we need to talk about this topic now
மிகவும் வரவேற்கப்பட வேண்டிய நிகழ்ச்சி. நாம் அனைவரும் மனிதர்கள் ஒருவரை ஒருவர் மதித்து மனித நேயத்துடன் வாழ வேண்டும். மிக முக்கியமாக குடும்ப உறவுகள் அவர்களை சக உறவுகளாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இந்த நிகழ்ச்சி பார்த்ததில் நான் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏🙏🙏
என் கண்களில் கண்ணீர் வரவழைத்து விட்டது இந்த நிகழ்ச்சி.👍👍👍
One of the best episodes of Neeya Naana. To get such a discussion on this topic in Neeya Naana took these many years. 95% of people in our society have wrong perspective that pushes the transgenders to corner living. We are responsible for their lives. I believe that every one who watched the show might changed the perspective about transgenders. More discussions should happen media, magazines that will not only help current transgenders gain the respect that they deserve, but will also help lives of future transgenders.
நல்ல அருமையான நிகழ்ச்சி இது ஒளிபரப்பு செய்தது போது பார்க்க முடியவில்லை இப்போது பார்த்தேன் சூப்பர்கா இருந்து 🙏
வலிகள் நிறைந்த வாழ்க்கை.இறைவனின் அச்சு பிழை... பெற்றோர் உங்கள் குழந்தை களின் உணர்வு களை புரிந்து ஆதரியுங்கள்.. வீட்டை விட்டு அனுப்பாதீங்க.. படிப்பு ரொம்ப அவசியம்.. வளமுடன் வாழ வாழ்த்துக்கள்
ஆம்பள பையனா இருந்து இந்த மாதிரி மாறனும்னு யாரு ஆசைப்பட மாட்டாங்க இது கடவுள் செயல் அவங்க வேதனைப்படுத்தி பார்க்காதீர்கள் அவன் எத்தனையோ வழியில் தாண்டி வந்தாங்க அவங்க குழந்தைகள் வெற்றி வளர்க்கவும் முடியாது அவர்கள் வாழ்க்கையை ஒரு கேள்விக்குறி பெற்றோர்களை ஆதரிங்கள் வெறுத்து ஒதுக்காதீர்கள் அவர்கள் கடவுளின் குழந்தைகள் ஓம் நமச்சிவாயா
இரு தரப்பினரும் அவ்வளவு அருமையான புரிதலுடன் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டநர், திருநங்கைகளின் விவாதம் மிகவும் அழகாக இருந்தது,❤❤❤❤❤
அந்த இரத்த சொந்தங்களுக்கு உதவி செய்யாவிட்டாலும் பரவாயில்லை அவங்களை காய படுத்தாமல் இருந்தாலே போதும் அவர்களை படைத்தவன் வழி நடத்துவாராக 💓🙏
இதைத்தான் ரொம்ப நாளா தேடிட்டு இருந்தேன்... இன்னைக்கிதான் கிடைச்சுது.. சூப்பர்.. 🙏🏻❤️
சூப்பர் சார் இந்த மாதிரி நிகழ்ச்சி நிறைய நிறைய நடத்துங்க இது மாதிரி இருக்கிற பெண்களுக்கும் சரி ஆண்களுக்கும் சரி நிறைய நிறைய வாய்ப்புகளும் வேலைகளும் அவங்களுக்கு கிடைக்கிறது வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤❤
மனமே நெகிழ்கிறது. சிறு குழந்தைகளை வளர்க்கும் பொறுப்பை இவர்களுக்கு தந்தால் நல்லதோ என நினைக்கிறேன்.
Z😂,z😂😂,ee,,meets,😂😂
Agree
superrrr
Supper programme Gopi sir. Sudha mam and others am supper
திருநங்கைகளை மனம் திறந்து பேச வைத்த தம்பி கோபிநாத் அவர்களுக்கு மிக்க நன்றி.
Beach under bridge.....
திருநங்கைகள் பெருமை குறியவர்கள் என்பதை இன் நிகழ்ச்சி அழகாக காட்டியுள்ளது.especially sudha madam..!!! a big salute for others...!!
Elarukum perumai eruku
வணக்கம் கோபி அண்ணா.நீயா நானா எல்லா நிகழ்ச்சிகளிலும் மனிதனின் உள்ளுனர்வுகளை வெளி உலகுக்கு திறம்பட வெளிப்படுத்தும் நீயா நானா நிகழ்ச்சி ,அதுவும் நீங்கள் திறம்பட செயல்படும் விதம் மிகவும் பாராட்டுக்குரியது அண்ணா.Thanks for Vijay T.V. God Bless You அண்ணா.
தரமான மிகவும் நீயா நானா இது தான் 🙏🙏❤️❤️...
I totally agree , to know the world in real.
அருமையான நிகழ்ச்சி. எத்தனையோ பேர் வறுமையிலிருப்பவர்களுக்கு படிக்க உதவி செயாகிறோம் என்கிறார்கள். திருநங்கை படிப்புக்கு உதவுகிறோம் என்று இன்றவரை யாரும் விளம்பரம் செய்யவில்லை. ஏன்?
திருநங்கைகள் அனைவரும் மிகவும் ரொம்ப பிடிக்கும் பழகுவதும் மிகவும் அருமையாக இருக்கும்
Reels la paathutu vanthu vdo search pannavanga🙋
🤗🙋
திருநங்கையாரின் சொல்லடல் மிக அருமை.நாம அவர்களை காய படுத்திருத்தாலும் அவர்கள் நாம்மை காயப்படுத்தாமல் தலைகுனிய வைத்தனர். உண்மையான திரு(இறை) இவர்களே.
Lovely nd heart touching ... Thanks neeya naana for showing up their struggles and their Hidden talents to the society ... ❤️
சுதா அம்மா சூப்பர் 👌👌👌
சுதா சிஸ்டர் பேச்ச கண்டு கண்ணீர் வந்து விட்டது ரொம்ப அருமையா இருந்தது 👌👌👌👌👌👌👌♥️ god belss you 🙋♀️🙋♀️🙋♀️
😢 hereafter whenever I see them I give much respect to them🙏💖.. after hearing their talk.. really heavy hearted…இவுங்க யாராவது தவறு பண்ணிணால் கூட சுற்றுசூழல் தான் காரணம்னு தோணுது….😇
வணக்கம் நண்பர்களே
திருநங்கைகள் VS பொதுமக்கள் நிகழ்ச்சி மிகவும் அருமையாக இருந்தது, நீயா -நானா விவாதிக்க முடியாத பல விவாதங்களை விவாதித்து உள்ளது அந்த வகையில் திருநங்கைகள் ஏள பொதுமக்கள் நிகழ்ச்சி , நீயா -நானான் ஒரு மையில் கல் என்றுதான் சொல்ல வேண்டும், மேலும் இந்த நிகழ்ச்சி மூலம் திருநங்கைகள் மேல் சமுதாயத்திற்கு இருந்த பார்வையும்; புரிதலும் அதிகமானது, நிகழ்சியில் பேசிய அத்துனை திருநங்கைகளுக்கும் என் அன்பின் அன்பு வாழ்துக்குகள்
(ம.பிரேம் குமார்)
2023லும் இது போன்ற நிகழ்ச்சி நடத்தினால் இன்னும் விழிப்புணர்வு கிடைக்கும் திருநங்கை என்ற பெயர் வைத்து இவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளித்த கலைஞர்கருணநிதி அவர்களை பாராட்டி தலைவணங்க வேண்டும்
இதில் கலந்து கொண்ட அத்தனை திருநங்கைகளையும் சக உயிராக பார்ப்பதில் தான் மனிதம் வாழ்கிறது.
കുറച്ച് ചിരിച്ചു, കുറേ കരഞ്ഞു, ഒരുപാട് ചിന്തിച്ചു. പൊതുസമൂഹത്തിലെ വിലയിരുത്തലിന് സിനിമയും ഒരു പ്രധാന കാരണമാണ്.
Vijay TV❤❤❤❤
இவர்களில் 50 % தான் நல்லவர்களாக இருப்பார்கள் .. 50 % பேர் பொது இடங்களில் தவறாக தான் நடந்து கொள்கிறார்கள்... அனைத்து பேருந்து நிலையங்களிலும் நடக்கும் உண்மை
s
@@devisaminathan5525Hello...Normal ah irukura nammil pala per innum miruga gunathoda suthittu irukanga..athuku ivanga evlavo mel
ஏன் நல்லா இருக்கிற நாய்களில் பாதிப்பேர் கூட அப்படித்தான் இருக்கிறார்கள்.
நம்ம சில ஆட்கலும் அப்படி தான்....
ஆவங்களை விட நம்ம சில ஆட்கள் ரொம்ப அசிங்கமா நடந்துக்குராங்களே அது தெரிலயா
உங்களுக்கு...முக்கியமா பாலியல் தொல்லைதர பள்ளிகூட வாத்தியார்... பிச்சை எடுக்கரபாட்டியை கூட விட்டு வெக்காத நம்ம சில ஆட்களுக்கு அவர்கள் எவ்வளவோ தேவலாம்🙏
பிச
ஆமாம்உண்மைதான்
திருநங்கை முனைவர் சிவஉமையாள், மருத்துவ பேராசிரியை. எங்களைப் பற்றிய தெளிவான பார்வையை சமுதாயத்திற்கு வெளிப்படுத்திய ஒரு நல்ல நிகழ்ச்சி. திருநங்கைகளின் உணர்வுகள், வலிகள், வாழ்க்கை முறைகள், சாதனைகள், திறமைகள் போன்றவைகைளை மிக அழகாக வெளிக்கொணர்ந்த நிகழ்ச்சி. விஜய் தொலைக்காட்சிக்கு வாழ்த்துக்கள். இதுபோன்ற நிறைய நிகழ்ச்சிகள் வரவேண்டும். நன்றிகள்.
I praise the Lord for helping me to see this programme. They are real fighters
We are supporting Sister Barathi from our chuch in Chicago. Thay too have a soul need to know the love of Jesus. Praise the Lord for the Lord. I love them, thay are nice.I pray for them.
அருமையான பதிவு வாழ்த்துகள் அண்ணா.பொதுவாக திருநங்கைகள் பேச்சு என்பது தெய்வ வாக்கு போல்.கூழந்தைமனம்உள்ள மனிதர்களே.இவர்களும்.வளத்துடன் வாழ்க
Omg 😳 8yrs atcha??? Now only I'm watching ya 😂😂
Nanum ipothan pkrn
Am also
VERY. SIMPLE.SOLUTION.....
JEAN. MISTAKE. BY. BIRTH.
CROMOSOMMISTAKE....
TEEN AGE. PROBLEM
POSTING. TO
MORNING. SCHOOL
FREE FOOD. SCHEME.
EVENING. TEMPLE. SERVICE
TO. TRANSGENDERS
MUST.......
Hats off to Neeya Naana team to show their reality to the society. Can't able to control my tears. Special thanks to Gopinath.
சுதா பேசும்போது எனக்கு ரொம்ப கண்ணீர் வந்தது
Even me
S
In fact all.....poor thing
@@lousiaveerasamy3697 சமுதாய விழிப்புணர்வு ஏற்படுத்தும்... தகுந்த முறையில் மாற்றம் வர வேண்டும்.... நன்றி நன்றி விஜய் டிவி.
இந்த நிகழ்ச்சியை இப்பொழுது தான் பார்க்கிறேன். கண்ணீர் வரவழைத்து. இந்த நல்ல நிகழ்ச்சியை நடத்திய திரு. கோபிநாத் அவர்களுக்கு நன்றி.
Forien la திருநங்கைய marriage பண்ணிட்டு குழந்தை ய தத்தெடுத்து வழத்துட்டு best couples awards வாங்கிட்டு தான் இருக்காங்க, நம்ம நாட்லதான் ரொம்ப கேவலமா பார்க்குறாங்க, மக்களே இவங்களும் நம்மல போல மனிதர்கள் தான் இயற்கையின் படைப்பு தான் இவர்களுக்கும் நம் முன்னுரிமை குடுக்கவேண்டும் தயவு செய்து இவர்களுக்கும் ஒரு மரியாதை வாய்ப்புகள் கொடுங்கள்,???
அணைத்து திருநங்கைகளும் மெம்மேலும் வளர என்னுடைய வாழ்த்துக்கள் god bless you
அனைவருக்கும் வணக்கம். நான் திருநங்கை யாழினி தஞ்சாவூர் மாவட்டம். நான் BE மெக்கானிக்கல் படித்துள்ளேன். கடந்த 2020-21 ஆம் ஆண்டு காவலர் தேர்வில் தேர்வாகி தற்போது வரை பணி ஆணை வழங்காமல் காத்திருக்கிறேன் ✍️ இங்கு சமூக நீதி?... தனி இடஒதுக்கீடு மற்றும் தனி பாதுகாப்பு சட்டம் என்பது எங்களின் நீண்ட ஆண்டு கோரிக்கை ✍️ இன்னும் நான் பிச்சை எடுத்து தான் சாப்பிடுகிறேன் 😰 கல்வி திறமை தகுதி அனைத்தும் இருந்தும் என் சுய பாலின அடையாளத்தால் நிராகரிக்கப்படுகிறேன் ✍️🥺👸💯
Nice show......ths show changes my attitude towards tirunangai......I respect u my sisters....
இவர்கள் ஒரு தரப்பு. மற்றொரு தரப்பு திருநங்கைகள் எப்படியென்று அவர்களுக்கே தெரியும், அனைவரும் அறிந்த ஒன்று.
எல்லா திருநங்கைகளும் சூப்பர் தான் 👌👌👌
உலகில் உள்ள உயிரினங்களில் பிறந்த சில வருடங்களில் இருந்து சாகும் வரை மிகவும் அவமானங்களை பெறக்கூடியவர்கள்.அந்த சகோதிரிகளுக்கு தலை வணங்குகிறேன்.
Gopi has perfectly driven the show
No kl k hu na na BB hm hm hm hm VV bhl mm9o
சுதா அம்மா Super ❤🎉
Thank you so much vijay tv , i just wanna thank you from malaysia , singapore and europe thirunangai sangam... Nobody knows how this show is going to help us , this show is a big eyeopener because the issues which talked about in this show was very very very important .... thx you vijay tv ... .
இன்று 2023ல் எத்தனையோ சிவின்கள் வந்திருக்கலாம். மீண்டும் இது போன்ற ஒரு நிகழ்ச்சியை நடத்தி இவர்களின் வளர்ச்சியை உலகிற்கு காட்டுங்கள்.
An absolute eye-opening show for many including myself. Thanks to Gopi Sir and neeya naana team for organizing this, and making viewers understand the viewpoint of the 3rd gender in a crystal clear fashion. The main culprit IMHO is negative stereotyping and its time cine industry makes movies with transgenders as meaningful protagonists rather than comedy pieces which is the case usually. Also the mindset of teaching community needs to be sanitized on this gender all over India, as a teacher is the first opinion maker of the society.
Nan ippadi patta nalla program ah 8 years ku piragu tha pakkura... really very good program this one...👌👌👌👏👏👏❤️ Thanks to vijay Tv...🙏🙏🙏
நான் ஏன் பெண்ணாக பிறந்தேன் என்று எத்தனையோ நாட்கள் வருத்தப்பட்டது உண்டு இன்று இவர்களை பார்க்கும்போது தான் தெரிகிறது பிறந்தது மிகவும் பெருமைக்குரியது என்று. அதேபோல் நான் பெண்ணாகப் பிறந்து மிகவும் அதிகம் சாதிக்கவில்லை என்னை விட அதிகமாக சாதித்து இருக்கிறார்கள் இவர்களுக்கு என்னோட சல்யூட்
Society mela irukra kovam ah evalo decent ah, evalo intelligent ah evanganala solla mudiyudhu
Big salute to all bcz not even one bad word or offense
Respect 👏 changes will happen or will change
தான் பெற்ற பிள்ளைகளை பெற்றோர்கள் ஏற்று கொண்டால் இவர்களுக்கு இந்த நிலை வந்திருக்காது இவர்கள் நம்மை விட குணத்திலும் திறமையிலும் அழகானவர்கள் 😍😍😍😍
❤😢
மீண்டும் இதே தலைப்பில் ஒரு நீயா நானா நடத்தினால் நன்றாக இருக்கும் 2023
Yes
அடிக்கடி சிறிய இடைவேளை விடுதலை தவிர்ககளாமே.
அன்பான சகோதரிகளே உங்களின் உளவியல் வேதனைகளை பகிர்ந்து கொள்கிறேன். உங்கள் அனைவரையும் என் மகளாக ஏற்றுகொள்கிறேன். இறைவன் உங்களுக்கு சந்தோசத்தை வழங்க பிரார்த்தனை செய்கிறேன். இப்படிக்கு உங்களின் அப்பா.
அரிது அரிது மங்கையராய் பிறத்தல் அரிது, அன்பே சிவம் , கண்ணீர் கதை , வாழ்க வளமுடன் ❤😢
This show should be telecast again so the present generation and the society will be Respect them..Jai Hind
Just today I happened to see this show oh ..no no an event. Congratulations to all my daughters and sisters. I respect and salute the participants except one dirty creature who was inhumanly trying to project these sisters with ' so called slum dwellers and gundas' .. Mr. Gopinath you should have pin pointed his view as usual you do in other shows.
என் அன்பு தங்கைகளுக்கும் மகள்களுக்கும் தோழமை நிறைந்த வாழ்த்துக்கள். வலியை வலிமையாக மாற்றும் கலையை மற்றும் முயற்சியையும் உலகம் உங்களிடம் தான் கற்றுக் கொள்ள முடியும். நன்றிகள் 🙏
சுதா அக்கா உங்க பேச்சில உண்மை இருக்கு... நீங்க அடுத்தது என்ன பேசுவீங்கென்னு காத்திருக்க வைக்குது உங்க பேச்சு
அவர்களும் சக மனிதர்களே. மாற்றம் நம்மிடம் வரவேண்டும். அவர்களும் தங்கள் செயல்களை மாற்றினால் நலம்.
விஜய் டிவிக்கு மனமாற்ந்த நன்றி 8 ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது இன்றுதான் என் கண்களில் பட்டது.ஏன் இவர்களை திருநங்கள் என்று சொல்ல வேண்டும்?
இவர்கள் பெண்கள்தானே. பெண் என்று சொல்லடா இவர் நலம் பேணி காத்திடுவோமடா
ஆனாக இருந்து பெண்ணாக மாறினால் அது மிகவும் புனிதமானது என்று கூறுவார்கள் சில மனிதர்கள் ☺☺☺👌👌👍👍👍
Hands down, best episode of Neeya Naana. Bring more social awareness!!!! These are people's lives, it's important we learn!!! Thank you for this!
சுதா அக்கா... நீங்க பேசுறது செம்மே சூப்பர்
Who is sudha
எனக்கு எப்போதுமே இந்த இனத்தின் மீது ஒரு கனிவு பரிவு உண்டு.... இந்த நிகழ்ச்சியை பார்த்தபிறகு அது இன்னமும் அவர்கள் மீது பாசத்தையும் மரியாததையும் ஏற்பட்டுள்ளது ❤❤❤
I tried very hard not to shed any tears. When I heard Mr Rajakumar telling they are Gods I couldn't control my tears. But I am happy to shed. 😮
நான் இந்த நிகழ்ச்சியை 20-07-2024 ல் பார்க்கிறேன், சமுதாயத்திற்கு மிகவும் அருமையான தலைப்பில் மிக தெளிவான விளக்கங்கள தந்தமைக்கு நன்றி 🙏🙏🙏
மலேசியன் 🇲🇾
27 07 2024
நிச்சயமாக இந்த நிகழ்ச்சி பெரிய மாற்றம் ஒன்றை சமூகத்தில் உருவாக்கும் என்பதில் ஐயமில்லை ...