தான் பெற்ற மகளை வேண்டாம் என கூறும் தாய்!, Solvathellam Unmai , Zee Tamil , Ep. 21 ஜனவரி 2014

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 14 ต.ค. 2024
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/c...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.m...
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/Subscri...
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5Play...
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTami...
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamil...
    Twitter: bit.ly/ZeeTamil...
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5Tami...
    Twitter: bit.ly/Zee5Tami... #ZeeTamil

ความคิดเห็น • 3.9K

  • @rrajiraman5525
    @rrajiraman5525 ปีที่แล้ว +355

    இந்த மாதிரி ஒரு அம்மாவை என் வாழ்க்கையில் பார்த்ததே இல்லை

    • @aamiraaamiyaaami2622
      @aamiraaamiyaaami2622 10 หลายเดือนก่อน +1

      Njan kandit und

    • @ammu6130
      @ammu6130 7 หลายเดือนก่อน +3

      Nan pathuruken

    • @rubynadevidevi6269
      @rubynadevidevi6269 6 หลายเดือนก่อน

      இவல்லா ஒரு அம்மா தூ தெறி அரிப்பு எடுத்த நாயி

    • @krishnankrishnan1250
      @krishnankrishnan1250 6 หลายเดือนก่อน

      அம்மா என்ற vaartaiyukku தகுதி இல்லாத ஒரு தேவடியா என்று கருதுகிறேன்

    • @AkTravels-g2b
      @AkTravels-g2b หลายเดือนก่อน

      Ye Amma kuda apadi tha

  • @Saranya_abisri
    @Saranya_abisri ปีที่แล้ว +446

    என்னோட அம்மா எல்லாம் கோவிலை கட்டி கும்பிடனும் தெய்வம்❤❤❤🙏😭😭🙏🙏🙏🙏

  • @kavibalakavibala4446
    @kavibalakavibala4446 10 หลายเดือนก่อน +131

    வாழும் காலம் யாவுமே தாயின் பாதம் சொர்கமே👣 😇✨💗 எங்க அம்மா என் முதுகெலும்பு 🥹👉💗🫂

  • @vigneswarivignesh7340
    @vigneswarivignesh7340 4 ปีที่แล้ว +324

    இந்த மாதிரி நிலைமை நாம் எதிரிக்கு கூட வரக்கூடாது கடவுளே...😭😭😭😭😭😭😭

  • @AlaguTalk
    @AlaguTalk 3 ปีที่แล้ว +251

    அழகா இருக்கோம் அப்படிங்கிற திமிர் அம்மாவுக்கு பாவம் அந்த பெண்

  • @MohammedAbdulla-k5l
    @MohammedAbdulla-k5l ปีที่แล้ว +148

    பெற்ற தாயாக இருந்தாலும் கிடைக்காத அன்பை வலுக்கட்டாயமாக பெறமுடியாது

  • @saranyamoorthy3553
    @saranyamoorthy3553 4 ปีที่แล้ว +130

    I proud of my step mother.she has helped my studies now I am working as a teacher .I felt very happy to my mother

  • @bluebee2325
    @bluebee2325 5 ปีที่แล้ว +345

    Enga amma single parent... Avanga whole life enakaga mattum irukanga... I luv amma... No one can replace u...

    • @bluebee2325
      @bluebee2325 5 ปีที่แล้ว +1

      Thank yu frndz

    • @Sivakumar-ih7lf
      @Sivakumar-ih7lf 5 ปีที่แล้ว

      @@bluebee2325 🤗

    • @chitrarevathy2502
      @chitrarevathy2502 4 ปีที่แล้ว +4

      My mom😍 is also single parent...iam really very proud of my Amma😍😘

    • @priyagodsgrace4438
      @priyagodsgrace4438 4 ปีที่แล้ว +2

      My mom also single parent

    • @rajirad680
      @rajirad680 4 ปีที่แล้ว +1

      Same here

  • @anilkutty7162
    @anilkutty7162 ปีที่แล้ว +36

    சுயநலமே இல்லாத உறவு அம்மா அப்பா❤❤

  • @YesssJayyy
    @YesssJayyy 4 ปีที่แล้ว +357

    இப்படி ஒரு தாய் இனி இவ்வுலகில் பிறவகூடாது என கடவுளிடம் வேண்டுகிறேன்🙏🏻🙏🏻🙏🏻

  • @sofistephen8121
    @sofistephen8121 5 ปีที่แล้ว +465

    En Amma deivam...enaku oru kozhanda porandhu kuda Enna innum kozhanda madiri dan pathutrukanga...I love you amma

    • @deepikathilager6795
      @deepikathilager6795 5 ปีที่แล้ว +2

      Same here... En Amma vum apdi than en payanoda sethu avangaluku 2 kolanthainga

    • @valli.vvalli.v7913
      @valli.vvalli.v7913 5 ปีที่แล้ว +1

      Na eannoda reanndu pasanggala 18varusama tanea valakkran

    • @jacobj2864
      @jacobj2864 5 ปีที่แล้ว +1

      Yeah thats 90s kids

    • @ezhilbakyabeautyandcooking7250
      @ezhilbakyabeautyandcooking7250 5 ปีที่แล้ว +1

      Enga ammavum thangam than ennaiyum en pappavaiyum innum anba parthukiranga .... enga amma 100 years nalla irukanum pray pannikonga ....

    • @abdulmajeeds1877
      @abdulmajeeds1877 5 ปีที่แล้ว

      AMMAVA NEE

  • @palaniappankarthik1734
    @palaniappankarthik1734 3 ปีที่แล้ว +51

    மனம் நெகிழும் ஒரு நிலை . அந்தப் பெண்ணின் தாயின் நடத்தையில் எனக்கு ஆழமான சந்தேகம் இருக்கிறது.

    • @meharaj5429
      @meharaj5429 หลายเดือนก่อน

      Correct ah sonninga

  • @rajiraja1626
    @rajiraja1626 4 ปีที่แล้ว +629

    இந்த உலகத்துல அன்புக்கும் பாசத்துக்கும் ஏங்குற கொடுமை மட்டும் யாருக்கும் வரவே கூடாது......ஆண்டவரே....😭😭😭😭😭

  • @YesssJayyy
    @YesssJayyy 4 ปีที่แล้ว +145

    Chaiii Mother’s Day anaiku Intha episode pathe🙄thuuu 😤😤😤En Amma enaku theivam 🥰🥰😍😍😍I love u Amma 😘😘😘😘😘

    • @s.mohamedrayan9-d144
      @s.mohamedrayan9-d144 4 ปีที่แล้ว +1

      I am also whatch in mothers day

    • @aachutty9766
      @aachutty9766 4 ปีที่แล้ว +1

      Enakku appa illayi .amma mattum thaa .ennai nallapadiye pathu kalliyanam panniveche .yaarume heplkk illamathaa ivalo valarthathe.i m proud of my mother love you ammaa😘😘

  • @kalaikalaiya1927
    @kalaikalaiya1927 3 ปีที่แล้ว +111

    இப்படிப்பட்ட தாய் உலகில் வாழ அருகதை இல்லை

  • @Mathyriji
    @Mathyriji 5 ปีที่แล้ว +111

    Sathyama en appa amma la great great great I love you ma

  • @thangamani2618
    @thangamani2618 10 หลายเดือนก่อน +113

    எனக்கு பத்து வயசு இருக்கும்போது எங்க அப்பா வேறொரு கல்யாணம் பண்ணிட்டு போயிட்டாரு .எனக்கு ஒரு தங்கச்சி இருக்கு .இப்ப எனக்கு வயசு 23 இன்னும் எங்க அம்மா எங்களை பார்த்துட்டு இருக்காங்க .தனியாலா இந்த சமுதாயத்தில் இருக்கிற அத்தனை பிரச்சனையும் சமாளிச்சுட்டு எங்கள பாக்குறாங்க .இப்படி ஒரு தாயை பார்க்கும்போது என் தாய்க்கு நான் கோயில் கட்டிய கும்பிடணும் .

    • @bharathkumar.s4445
      @bharathkumar.s4445 6 หลายเดือนก่อน +4

      கேட்கவே மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது.... அந்த அம்மா நூறு வருடங்களுக்கு மேலாக நல்லா இருக்க வேண்டும்....
      தங்கமணி தங்களுக்கு நல்வாழ்த்துக்கள். ❤

    • @Santhoshbhavan-bd9db
      @Santhoshbhavan-bd9db 3 หลายเดือนก่อน +2

      Excellent ❤❤❤

  • @kavibalakavibala4446
    @kavibalakavibala4446 10 หลายเดือนก่อน +35

    அடுத்த ஒரு ஜென்மம் எங்க அம்மா எனக்கு பொறக்கணும் 🥹💗✨

  • @veenaashokan4271
    @veenaashokan4271 4 ปีที่แล้ว +40

    I lost my mother 3years back, she was extremely loving to me,I miss my mother dearly.🌸🌺🏵️🌻🌼🌷🌹💐💮

  • @aadhi7903
    @aadhi7903 ปีที่แล้ว +75

    This episode made me cry like anything...😢😔😪😭😭

  • @JeeviHerbals
    @JeeviHerbals 11 หลายเดือนก่อน +74

    இந்த நிகழ்ச்சியைப் ‌பார்க்க ஒரு தைரியம் வேண்டும்
    அழுது கொண்டே இருந்தேன்

    • @GB-jw9lm
      @GB-jw9lm 3 หลายเดือนก่อน

      ஏங்க?.... அது ஒரு ஜென்மமா? நீங்க வருத்தப்படாதீங்க

  • @aaxrani2402
    @aaxrani2402 4 ปีที่แล้ว +58

    எத்தனையோ நல்ல தாய்மார்கள் இருக்க இவ ஒரு பேய்.இந்த பெண்ணின் வாழ்வு சிறப்பாக அமைய பிரார்த்தனைகள்.

    • @munnagiravi7750
      @munnagiravi7750 3 ปีที่แล้ว

      Lakshmi madam neenga super mam ungalai maadhiri porumaiya vum kobam vanda pirararukkaaga kodhichhi eyundiringa vungala manadara vaazhtha vayadillai neengal cheyyum inda programku vanangugiren amma

  • @pavithra_gnanaprakash0814
    @pavithra_gnanaprakash0814 ปีที่แล้ว +60

    Ennoda amma laam dheivam paa 🙏, ipo varaikkum enakkaagavey vazhraanga ❤😢

  • @padmasri6481
    @padmasri6481 4 ปีที่แล้ว +173

    இவ தாய் அல்ல பேய் கல் மனது கேள்விப்பட்டு இருப்போம் ஆனால் பாறாங்கல் மனது இப்போ தான் பார்க்கிறேன் பாசம் கொஞ்சமும் இல்லை

  • @VTSKumar
    @VTSKumar 4 ปีที่แล้ว +229

    அன்பான தாய் பார்த்திருக்கிறேன்.
    இப்படி ஒரு தாய் பார்த்ததில்லை

  • @prakashprakashkani1090
    @prakashprakashkani1090 10 หลายเดือนก่อน +37

    செத்த போனத்த எழுப்பரமதிரி இருக்கு இப்படி பட்ட அம்மா ஒனக்கு வெனடிமா ரொம்ப கஷ்டமாக இருக்கு பக்ரதுக்கே😢😢😢

  • @priyadarshniranganathan1130
    @priyadarshniranganathan1130 4 ปีที่แล้ว +169

    அந்த அக்காவை பாக்கும் போது கஷ்டமா இருக்கு. அக்கா இப்படியாப்பட்ட அம்மா உனக்கு தேவை இல்ல அக்கா ப்ளீஸ் புரிஞ்சிகோ அக்கா ப்ளீஸ் ப்ளீஸ் ப்ளீஸ்

  • @rameshkumarn84
    @rameshkumarn84 4 ปีที่แล้ว +37

    சாவின் விளிம்பில் தெரியும் பெற்ற மகளின் அருமை. இந்த பகுதியில் லட்சுமி அக்காவிற்கு தலை வணங்குகிறேன்.

  • @stephenchackravarthi8896
    @stephenchackravarthi8896 ปีที่แล้ว +169

    நம்ம அம்மாவுக்கு எல்லாம் கோவிலே கட்டணும்

  • @rajageetha5896
    @rajageetha5896 5 ปีที่แล้ว +41

    My mother is gods gift, i love ammma,

  • @PriyaPriya-tx8sc
    @PriyaPriya-tx8sc 5 ปีที่แล้ว +65

    My mother is great I love u Amma so much

  • @abbasahamedlebbe.4924
    @abbasahamedlebbe.4924 ปีที่แล้ว +119

    இவளெல்லாம் தாய் என்கிற வார்த்தைக்கு எந்தத்தகுதியுமே கிடையாது.

    • @abbasahamedlebbe.4924
      @abbasahamedlebbe.4924 ปีที่แล้ว

      இப்படியும் ஒரு சில பெண்கள் இவ்வுலகில் வாழ்கின்றார்கள். தாய் என்ற போர்வையிலும், உள்ளத்தில் பேய்க்குணத்திலும்.!

  • @rihan1888
    @rihan1888 5 ปีที่แล้ว +885

    கோடிக்கணக்கான பெண்கள் சாபம் பெற்ற ஒரே தாய்

    • @anbuarasan3115
      @anbuarasan3115 5 ปีที่แล้ว +6

      Subetha Yacoob sariya soniga ma

    • @mugimugi1970
      @mugimugi1970 4 ปีที่แล้ว +3

      Trur

    • @mylifemyrules5366
      @mylifemyrules5366 4 ปีที่แล้ว +12

      Intha show paathu nenju valiye vanthuruchu....

    • @rohithryan4928
      @rohithryan4928 4 ปีที่แล้ว +6

      Nooooo...this lady expected abut her daughter was a student...she got her married...also 3 babies...so dis lady escaped...this girl attitude really not good

    • @muthu5391
      @muthu5391 4 ปีที่แล้ว +2

      Husband vittutu poitan athan ippa ammava thevanu vanthurukka boss

  • @vanithaprem3230
    @vanithaprem3230 5 ปีที่แล้ว +174

    I'm blessed to have a goddess mom.....thankyou Jesus.......🙏

    • @lokeshl7322
      @lokeshl7322 5 ปีที่แล้ว +1

      Me tooo

    • @lavakusa7896
      @lavakusa7896 5 ปีที่แล้ว +1

      me toooo ,,after my father's death at 3yrs of age she brought up four of us all alone,, i love my mom

    • @archanadharun6468
      @archanadharun6468 5 ปีที่แล้ว

      Hi

    • @archanadharun6468
      @archanadharun6468 5 ปีที่แล้ว

      Super

    • @Love_isGod
      @Love_isGod 4 ปีที่แล้ว

      Even me too

  • @vairamviews
    @vairamviews 8 หลายเดือนก่อน +72

    யாரெல்லாம் 2024 ல் இந்த நிகழ்ச்சி அ பாக்றிங்க 🙋🏻‍♂️🙋🏻‍♀️

  • @dollkalai4755
    @dollkalai4755 4 ปีที่แล้ว +162

    பெத்த புள்ளைய பிடிக்கலனு சொல்ற முதல் அம்மாவ இப்போ தான் பாக்குறேன்😓😓 த்து.....😠😠😠😠😠😠😠😠😠😠

    • @Nisha-cr9gf
      @Nisha-cr9gf ปีที่แล้ว +2

      S bro correct sonniga but ponu kudatha ethuku evalo kengenum ammavo apavo entha urava eruthaulu m vedanu nambala othukana epadi kenge kudathu actually 😤 athu matum illa Amma appanu erutha kuda avaga Panam kodukanunu avasiyam illa actually so I don't like this sho

    • @ushanandini7501
      @ushanandini7501 4 หลายเดือนก่อน

      Nijamave iva pen dhaana..? mirugam kooda thaimai unarvodu irukum bodhu ipadi oru pombalaya..??????????

    • @Vibereelsrk
      @Vibereelsrk 4 หลายเดือนก่อน +2

      எங்க அம்மா காரிக்கும் என்ன பிடிக்காது... அம்மா அன்பு எல்லாம் பொய்...

  • @sbrnt56
    @sbrnt56 ปีที่แล้ว +356

    அம்மா என்பது அது கடவுள் கொடுத்த வரம்... அது சிலருக்கு சரியாக அமைவதில்லை.... என் தாய் எனக்கு கடவுள் கொடுத்த பொக்கிஷம்

  • @agalya4062
    @agalya4062 ปีที่แล้ว +107

    கடவுளே நா இந்த ஷோவா பார்த்த உடனேயே என் ammava நெனச்சி நா ரொம்ப சந்தோஷம் படுற அவங்களுக்கு எள்ளமெய நந்தன் எல்லாரும் என் கிட்ட இருந்து போனாலும் என் அம்மா பொது 🫂

  • @eswarieswari4359
    @eswarieswari4359 3 ปีที่แล้ว +370

    இப்படி ஒரு தாய் இவ்வுலகில் மறுபடியும் பிறக்க கூடாது தாயின் இனத்திற்கே கேவலம்

    • @vanmathivanmathi-wr4eh
      @vanmathivanmathi-wr4eh ปีที่แล้ว

      😢😢

    • @abidiva3452
      @abidiva3452 7 หลายเดือนก่อน

      En amma eruka epadi Ava evaloda keavalamana Amma ...enthamari Amma la yaarukum kidaika kudathu

  • @prabhug8480
    @prabhug8480 ปีที่แล้ว +928

    யாரெல்லாம் 2023ல் இந்த நிகழ்ச்சி பாக்கிறீங்க 🙋‍♂️

  • @johansegan6206
    @johansegan6206 3 ปีที่แล้ว +70

    தயவு செய்து தமிழ் மக்களே இவள பார்த்தவுடன் கொள்ளவும்

  • @shanthakumar296
    @shanthakumar296 5 ปีที่แล้ว +403

    மகளை பார்க்க பாவமாய் உள்ளது..தாய் பாசத்திற்கு ஏங்கும் ஒரு குழந்தை..

  • @kayalshiva2700
    @kayalshiva2700 4 ปีที่แล้ว +49

    Happy mothers day lakshmi ramakrishnan amma😊😘

  • @sethuragavan283
    @sethuragavan283 5 หลายเดือนก่อน +25

    இந்த பெண்ணுடைய அம்மா இப்போது வேறொருவருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறாள் என்பது மட்டும் உண்மை..அந்த உறவில் அவள் சந்தோஷமாக இருக்கிறாள்., அதனால் பெற்ற மகளாக இருந்தாலும் அந்த உறவிற்குள் அனுமதிக்க விரும்பவில்லை...

    • @shakila7518
      @shakila7518 3 หลายเดือนก่อน +1

      😮

  • @ஸ்ரீதூமிஸ்ரீதூமி
    @ஸ்ரீதூமிஸ்ரீதூமி 5 ปีที่แล้ว +394

    இதை பார்த்து எனக்கே அழுகவந்திடுச்சி கல்லுமாதிரி இருக்கா இவளாம் ஒரு தாய்

    • @fathishalu6269
      @fathishalu6269 5 ปีที่แล้ว +9

      Enda manasum romba valikkidhu 😭😭💔💔💔chii eva ellam oru thaya patta vesi

    • @hanishhanika8965
      @hanishhanika8965 5 ปีที่แล้ว +6

      Chaaaa evaluku romba thimiru...avanga ponnu old modle ah eruka adha ...avaluku pudikla chaaa evlodha erundhalum petha ponna venanu solla kudadhu evala oru aalu edha paatha enkey alugaya vardhu cha

    • @raghurithika6753
      @raghurithika6753 4 ปีที่แล้ว +3

      Naanum aluthutaen

    • @rakshanaramesh3526
      @rakshanaramesh3526 4 ปีที่แล้ว

      Pomam anda ponu

  • @Gowtham58
    @Gowtham58 5 ปีที่แล้ว +353

    எங்க அம்மா தெய்வம்

    • @nathiyanathiya9392
      @nathiyanathiya9392 4 ปีที่แล้ว +6

      எங்க அம்மா தெய்வம்

    • @PriyaPriya-sq3wi
      @PriyaPriya-sq3wi 4 ปีที่แล้ว +8

      Yenga amma vum theyvam tha. Love you amma

    • @parveen_1013
      @parveen_1013 4 ปีที่แล้ว +3

      Engammavum ennaku deivam

    • @ajithbharathi2799
      @ajithbharathi2799 4 ปีที่แล้ว +1

      Enga ammavum theivam love u amma and ennoda mamiyarum theivam than

    • @malarvizhi.s1898
      @malarvizhi.s1898 4 ปีที่แล้ว +1

      ♥️

  • @devajerry0076
    @devajerry0076 ปีที่แล้ว +28

    இவள் வயது முதிர்வில் துரத்தியடிக்கப் படுவாள் அன்றுத் தெரியும் உறவின் அருமை

  • @santhoshparvathi3496
    @santhoshparvathi3496 ปีที่แล้ว +81

    என்னோட அம்மா நூறூ தெய்வத்துக்கு சம்

  • @velatech8081
    @velatech8081 5 ปีที่แล้ว +899

    தாய் என்ற சொல்லுக்கு தகுதியில்லாதவள்.........

    • @syedimran8975
      @syedimran8975 5 ปีที่แล้ว +7

      Ur correct

    • @manithaneyam8042
      @manithaneyam8042 5 ปีที่แล้ว +15

      இப்படிப்பட்ட நாயை அடித்து துரத்துங்கள்

    • @kumarom5531
      @kumarom5531 4 ปีที่แล้ว

      #

    • @21-archanasriraman7
      @21-archanasriraman7 4 ปีที่แล้ว +1

      Correct bro

    • @bkarthikkarthik5537
      @bkarthikkarthik5537 4 ปีที่แล้ว +1

      👹👹👿👿🤭🤭😭😭😭😭🤐🤐🤐🤕🤕🤕🤕🤕🤕

  • @vaaziz1977
    @vaaziz1977 10 ปีที่แล้ว +47

    LAKSHMI medam unkaludaya approach very GOOD.

  • @kukankohi5446
    @kukankohi5446 ปีที่แล้ว +55

    ஐயோ கடவுளே 😢😢😢அம்மா என்ற வார்த்தைக்கே களங்கம் இந்தப் பெண்

    • @galaxy3157
      @galaxy3157 9 หลายเดือนก่อน

      That girl is not a child.even birds live alone once they can fly

  • @sankarjomagathyogith
    @sankarjomagathyogith 5 ปีที่แล้ว +509

    இறைவா 😥 குழந்தை இல்லாதவர்கள் ஏராளம் குழந்தைக்காக எவ்வளவோ ஏங்குறாங்க 🙁 அவங்களுக்கு இல்லாம இப்படிப்பட்டவர்களுக்கு குழந்தை ஏன் கொடுக்கிற 😭😢😢😭😭

    • @thangamani6646
      @thangamani6646 4 ปีที่แล้ว +5

      Golden words

    • @ArulArul-iy1gb
      @ArulArul-iy1gb 4 ปีที่แล้ว +8

      Enakku merg aagi 6 month aaguthu innum engalukku kuzhantha illa athoda vali enakku therium....😭😭😭

    • @sankarjomagathyogith
      @sankarjomagathyogith 4 ปีที่แล้ว +7

      @@ArulArul-iy1gb don't feel bro.. 6 months thane aaguthu athukulla yen feel panringa.. ckrame nalla news solluvinga good luck bro..

    • @lawrencem7845
      @lawrencem7845 4 ปีที่แล้ว +4

      These 3 little children should be taken over by NGOs and Government to bring them . Make them good citizen of India.

    • @mallimalli7529
      @mallimalli7529 4 ปีที่แล้ว +2

      Unmaaidaan .

  • @GopiNath-gj3dv
    @GopiNath-gj3dv 5 ปีที่แล้ว +403

    ஆசையோடு அல்ல, அரிப்புக்குகாக பிள்ளை பெற்றவள்...

    • @buharathepk7201
      @buharathepk7201 5 ปีที่แล้ว +5

      Avanga rendu per nelamaiku unmaiyana karanum ? Oru aan dan

    • @IrfanIrfan-zh9ye
      @IrfanIrfan-zh9ye 4 ปีที่แล้ว

      Supar bro

  • @RajKumar-rx6ls
    @RajKumar-rx6ls ปีที่แล้ว +148

    தாய் என்ற புனிதமான வார்த்தைக்கே களங்கம் ஏற்படுத்தியவள்.
    கண்டிப்பாக காலம் பதில் சொல்லும்.

  • @ednaanandarajah9032
    @ednaanandarajah9032 4 ปีที่แล้ว +31

    OMG!! Tears in my eyes!!! Everybody needs their mother's love!

  • @aishuaishu9000
    @aishuaishu9000 5 ปีที่แล้ว +219

    same problem.....nanum 15 age la marriage panunan....en purushan Ennai vitutu 4 marriage panitan.. eppom than enakku 20 age.... enakkum 2 child erukku...nanum 10 varai than padichan.. eppom Nan valiyukku poi Nan en pillaigalai pathukitu erukkan..en Amma vum ivala mathri than...nanum ellam salichutu en child ka ah vazuran

    • @elangopradeep483
      @elangopradeep483 5 ปีที่แล้ว +10

      Great Mam

    • @valisyuges3855
      @valisyuges3855 5 ปีที่แล้ว +8

      Great brave woman . be strong . from Malaysia watching this video

    • @RkVeni-kl4te
      @RkVeni-kl4te 5 ปีที่แล้ว +6

      Your great

    • @AbdullahAbdullah-be2go
      @AbdullahAbdullah-be2go 4 ปีที่แล้ว +7

      Aishu good ma ninga innum konjam porumayoda irundhu kulandhaigalukku nalla jodi ya paathu thirumanam senji vachi ungaludaya marmaganukku marumagalukkum ni thaaya irundhu oru nalla kuttu kudumba vaa vaalanum ungal thanimai gal innum satru kaalangal mattume maa
      In shaa allah

    • @swathizenith1860
      @swathizenith1860 4 ปีที่แล้ว +3

      Strong Woman 👌

  • @harishkavya58
    @harishkavya58 ปีที่แล้ว +138

    2023 pakrvanga oru like podunga 🥰🥰🥰🥰

  • @சிவசஷ்டிகா
    @சிவசஷ்டிகா ปีที่แล้ว +552

    2023 ல் பார்ப்பது யார்

  • @applehappy7768
    @applehappy7768 4 ปีที่แล้ว +11

    My mother its god gift its really great... I love you so much amma... My amma saroja..

  • @prathikshathiksha9074
    @prathikshathiksha9074 3 ปีที่แล้ว +63

    எங்க அம்மா எனக்கு 2 வயசுல ல விட்டுட்டு போனாங்க... எனக்கு 1அக்கா 1 தம்பி இருக்கு... எங்க அப்பா எங்கள வச்சு காப்பாத்துங்க.. 2nd marriage பண்ணிக்கல...

  • @josephrajakumar6246
    @josephrajakumar6246 7 ปีที่แล้ว +113

    அழகு பிரச்சனை தான் .இந்த தாயுக்கும் பல துன்பங்களை சந்தித்து இருக்கும் இந்த சமுதாயத்தில்

    • @krishnannarayanan5252
      @krishnannarayanan5252 5 ปีที่แล้ว +1

      Mr Joseph, have you seen the treatment given by the mother to her Employer!!!! The same may happen to you if you sympathies her!!!!

    • @jayanthysugumaran4256
      @jayanthysugumaran4256 5 ปีที่แล้ว +1

      joseph rajakumar

  • @noorwahednoorwahed718
    @noorwahednoorwahed718 ปีที่แล้ว +44

    குழந்தைகள் வெளியில் போக சொன்ன உடனே எழுந்து போய் விட்டார்கள் நல்ல பிள்ளைகள்

  • @veerarasur1145
    @veerarasur1145 ปีที่แล้ว +70

    இப்போ இவ எவனையோ வச்சிருக்கா அதான் மகளை வீட்டுக்கு வற விடமாட்டுறா

  • @Persis03
    @Persis03 ปีที่แล้ว +105

    Mapla mind voice " ayyyo mamiyar semmaiya irukalae 🤣🤣🤣🤣🤣🤣"

  • @rameshcchellya
    @rameshcchellya ปีที่แล้ว +30

    வேதாகமம் பைபிலில் ஒரு வார்த்தை உள்ளது தாய்தன்பாலகனைமரப்பாலோ அவள்மரந்தாலும் நான் மரவேன் என்னைபெற்றதாயும் தந்தையும்.5பேரையும் விட்டுபோய்விட்டார்கள் கடைசிகாலத்தில் இறுவரும் எங்களிடம்வந்து சேர்தார்கள் அந்தநிலைதான் இந்நபெணுக்கும் எங்களைதேவன் கைவிடவில்லை கடவுள்

    • @prashanthansuhanja9372
      @prashanthansuhanja9372 ปีที่แล้ว

      Entha naaya seruppala adichi viratanum, paithiyam maathiri kathaikiral, evaluku vera aambilayoda thodarpu eruku, kalutha nasichi evalathan kollonum, naraka naai

  • @subburayanm871
    @subburayanm871 ปีที่แล้ว +25

    உலகத்திலே இப்படிபட்ட தாயைபார்த்தும்இல்லை,,கேட்டதும் இல்லை.

  • @sivav471
    @sivav471 4 ปีที่แล้ว +26

    Enga amma va nenacha romba perumaya irukku appa 4 Age la irunthutanga nanga 4 brothers amma matuntha 25 Age valathu periya anna welder 2nd anna engineer 3rd mechanical diplamo ME bca (CA) my patti vivsyam nilam only🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  • @saranyasarankutty9031
    @saranyasarankutty9031 ปีที่แล้ว +106

    கடைசி காலத்தில் யாரும் இல்லை என்று வருந்தியே சாகப்போகிறல், அழகும் ,உடல் தேகமும் உள்ள வரை நம்மை பயன் படுத்தி தூக்கி போட்டு விடுவார்கள்.

    • @gurus3694
      @gurus3694 ปีที่แล้ว +2

      True , this woman is saying no to a pokkisham. the daughter is like a puthaiyal found to a blind woman .. donkey does not know the karpuram.. what a mother.. true narcissistic selfish woman... this woman will regret after death or she will be riping the karma for 2000 life times...

    • @premkumargoldking
      @premkumargoldking ปีที่แล้ว +1

      100% true

    • @vettaikaralan
      @vettaikaralan ปีที่แล้ว +6

      இவளைப் பார்த்தால் கஷ்டப்படுற மாதிரி தெரியல தொழில் பண்றா தொழிலுக்கு இடைஞ்சலா அந்த பொண்ணு வந்துடும்னு பயப்படுறா😅😅😅

    • @manuchithra7343
      @manuchithra7343 ปีที่แล้ว

      adha sotta dr 20 varusama bnakkitu irukaane .. adha avanukku andh amariyaadhai koduthaa

    • @er.s.karthikeyanb.esivalin2646
      @er.s.karthikeyanb.esivalin2646 ปีที่แล้ว +1

      இதுரொம்ப கேவலமாக இருக்கிறதுசின்னபாப்பாவாகவனிக்கலைசொல்லரதுக்குபோம்மாபோகாப்பாத்தனாஅருபதுவயதிற்குமேல்அம்மாவைதூக்கிபோடுவாலூகபோம்மாநியாயம்பேசரீங்கசெருப்பால அடிக்கனும்அந்தபொன்னபோ

  • @K.PreethiShrinivasan-xp1pi
    @K.PreethiShrinivasan-xp1pi 7 หลายเดือนก่อน +1

    என் அம்மா தேவதை என் அப்பா கடவுள் எங்களுக்காக வாழும் வாழ்க்கை கொடுக்கும் துணையாய் நிர்கும் என் தாய் தந்தை love you அம்மா அப்பா❤❤😘😘🤗🤗🙏🙏🙏🙏🙏🙏🙏😍😍😍😍😍😍😍😍😍😍

  • @timepasswithanu3511
    @timepasswithanu3511 5 ปีที่แล้ว +77

    Amma poo mari iruka magal naaru mari iruka chaii.. En amma theivam 🙏🙏😭😭♥️

    • @anbuarasan3115
      @anbuarasan3115 5 ปีที่แล้ว

      anandhi Anu super ma peneta ma

  • @CathrinSelvarani-do1hq
    @CathrinSelvarani-do1hq 11 หลายเดือนก่อน +22

    மேடம் எனக்கு 7 வயதில் அப்பா, அம்மா இரண்டு பேரும் செத்துப் போட்டாங்க, நான் பட்ட கஷ்டங்கள் கொஞ்சம் அல்ல. 19 வயதில் கண்தெரியாத ஒருத்தர் என்னை திருமணம் செய்து கொண்டார், படிக்க தெரியாது..பெட்டி கடை வைத்து கணவரையும் 2 பிள்ளைகளையும் வளர்த்து M A b ed மகள் படித்தாள், sivil Er மகன் படித்தான் இன்று மகளை திருமணம் செய்து கொடுத்து ஒரு பேத்தியும் இருக்கிறார்கள், தினமும் நினைப்பேன் கடந்து வந்த பாதையை...

    • @Malanimanishka2016
      @Malanimanishka2016 4 หลายเดือนก่อน

      Ungla pakanum

    • @karthikashivanya3539
      @karthikashivanya3539 4 หลายเดือนก่อน

      படிக்க தெரியாது.. எப்படி எழுதினீர்கள்

  • @shwethas8467
    @shwethas8467 3 ปีที่แล้ว +61

    பத்து மாசம் சுமந்து பெத்ததுக்கு அர்த்தமே இல்லை

  • @nadiyabommini4339
    @nadiyabommini4339 ปีที่แล้ว +67

    Papa eppadi oru amma unakku vendam 😥😥

    • @rakheesanthosh4692
      @rakheesanthosh4692 ปีที่แล้ว +3

      Enna amma antha amma.... Ammakke oru sabham...

  • @Pippa5
    @Pippa5 ปีที่แล้ว +32

    இந்த பொண்ணுடைய 3 பிள்ளைகளும் அழகான குழந்தைகள்.இவள்
    அழகில்லை என துரத்திடல்ல
    இது தான் நெஜமான தாய் பாசம்ங்கிறது.அந்த பாசத்துக்காக ஏங்கும் தவிக்கும் இன்னொரு தாயின் பாசம் வெல்லுமா இறுதி வரைக்கும்??……

  • @anburavethi5335
    @anburavethi5335 6 หลายเดือนก่อน +13

    Yaru ellam 2024 la pakuringaaa

  • @suryar2367
    @suryar2367 5 ปีที่แล้ว +280

    En appa Yena 3 vayasla vitu poitaru. en amma yenaiyum akkavaiyum valathu akkaku supera kalyanam pani kuduthanga.akkavum ammavum kasta pattu Yena padika vachanga.appa ilanalum En amma inumu kasta patutu than irukanga.yaraiyum nambi vazha kudathu.pasamey ilatha amma ninga

    • @prithikavi5986
      @prithikavi5986 5 ปีที่แล้ว +3

      Surya Kuttima suprr unga greatt....😍😍😍

    • @prithikavi5986
      @prithikavi5986 5 ปีที่แล้ว +3

      unga ammma great😘

    • @RevathiRevathi-fz2hv
      @RevathiRevathi-fz2hv 5 ปีที่แล้ว

      Surya Kuttima

    • @vijayalakshmi9686
      @vijayalakshmi9686 5 ปีที่แล้ว +2

      She have some problem i think

    • @jivanperuvudaiyaan2098
      @jivanperuvudaiyaan2098 5 ปีที่แล้ว +3

      Surya Kuttima unga ammavoda kashtatha um anbai um neenga purinchikitingale athukeh ungala kai eduthu kumbudanum..nalla iru ma..

  • @novycher
    @novycher 5 ปีที่แล้ว +72

    விடிவு கிடைக்குமென்று வந்தால், கதையை கேட்டு அனுப்பிவிட்டீங்களே.

  • @thaslima08
    @thaslima08 5 ปีที่แล้ว +107

    My mom is best never leave me at any situation thank god

  • @chasha3436
    @chasha3436 5 ปีที่แล้ว +115

    இவள பார்த்தாலே கோவம் வருது பிள்ளைகளை பார்த்து கவளை எல்லாம் போகும் ஆனால் இப்படி ஒரு தாய் பேசுறது முதல் தடவை சீ சீ சீ

  • @adhilakshmi7834
    @adhilakshmi7834 ปีที่แล้ว +24

    இது அந்த குழந்தை மேல் உள்ள கோவம் இல்லை
    அந்த ஆள் மேல் உள்ள மோகம்

  • @kulandaisamy466
    @kulandaisamy466 ปีที่แล้ว +63

    இவ்வளவு இரக்கமற்ற ஒரு பெண்னை உலகில் பார்த்ததில்லை

  • @nshanmugam2572
    @nshanmugam2572 4 ปีที่แล้ว +107

    5 நிமிட சுகத்தில் ஒருகுழந்தை படும் அவஸ்தை....

  • @mariyammhamaya9012
    @mariyammhamaya9012 ปีที่แล้ว +17

    பார்க்க மூலமா மனசு ரொம்ப கஷ்டமா இருக்கு அந்த பொண்ணு மனசே இறங்கல கெஞ்சுது 🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽😭😭😭😭😭😭 எல்லாத்தையும் மறந்து பொண்ண ஏத்துக்கோங்க

  • @glitzz560
    @glitzz560 4 ปีที่แล้ว +38

    Chaii I'm watching this on mother's Day.... I didn't see such kind of lady...😡My mom is best soul in the world.. love you mommy❤️😘

  • @all9077
    @all9077 5 ปีที่แล้ว +21

    சூழ்நிலைக்கைதிகளாக ஒரு தாயும் மகளும்.இறைவா இவர்களுக்கும் அருள்வாயாக.

  • @feminajii
    @feminajii ปีที่แล้ว +317

    இது ஒரு தாயே இல்ல சரியான மேனா மினுக்கியா இருப்பா போல

    • @AbiramiAbirami-el5pk
      @AbiramiAbirami-el5pk ปีที่แล้ว +5

      Correct 💯

    • @anthonyswami8755
      @anthonyswami8755 ปีที่แล้ว +1

      ​@@AbiramiAbirami-el5pkw😢😮 in the

    • @anthonyswami8755
      @anthonyswami8755 ปีที่แล้ว +1

      😢😂❤😢😮🎉😢🎉😅

    • @abbasahamedlebbe.4924
      @abbasahamedlebbe.4924 ปีที่แล้ว

      அப்படின்னா என்னங்க.?

    • @Aiyshahasan786
      @Aiyshahasan786 ปีที่แล้ว

      @@abbasahamedlebbe.4924 தான் மேனியா மட்டும் மினுக்குறது

  • @princesharmi73
    @princesharmi73 4 ปีที่แล้ว +29

    I am proud of my mom

  • @manjudhaanya2976
    @manjudhaanya2976 4 ปีที่แล้ว +62

    அம்மா தோற்றத்தையும் பெண்ணோட தோற்றத்தையும் பாருங்கள்

  • @vanmathivanmathi-wr4eh
    @vanmathivanmathi-wr4eh ปีที่แล้ว +113

    கடவுளே என்னால முடியல 😢😭😭

  • @muneera.binth.ramalan
    @muneera.binth.ramalan 5 ปีที่แล้ว +31

    தாய் என்ற சொல்லுக்கே அவப்பெயர் இந்த பெண்ணால் ச்சே......😭😭

  • @clayforum4545
    @clayforum4545 4 ปีที่แล้ว +16

    My mom is short tempered but she has always tried hard to do every thing for me and my sister. Even in her old days when her health has failed, she is doing so much work, though she gets angry often. Mom, you are God in disguise in my life. In the next birth, you should be my daughter so that I ll do every thing for you. God bless my mom and my dutiful dad.

  • @sudhaashok819
    @sudhaashok819 11 หลายเดือนก่อน +3

    My mother my angel🙂 my daughter also like my mother god give double surprised me 2 angels🎉

  • @rajamathirajamathi62
    @rajamathirajamathi62 5 ปีที่แล้ว +17

    Antha ponnu oru deivam 😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kavisusi4888
    @kavisusi4888 4 ปีที่แล้ว +18

    My mom is best mother in the world ❤️ even though I'm single parent child...my mother cares me more💕

    • @jeyalalithak9902
      @jeyalalithak9902 3 ปีที่แล้ว +1

      Avanga ammava seruppalaya adikanum

  • @RubyNadar-oc6lt
    @RubyNadar-oc6lt 8 หลายเดือนก่อน +3

    En amma en theivam

  • @dineshkumarm688
    @dineshkumarm688 4 ปีที่แล้ว +452

    அம்மா என்ற சொல்லுக்கு அருகதையற்றவள் இவள் 😠😠😠😡😡😡😡

    • @manimarkandan7274
      @manimarkandan7274 4 ปีที่แล้ว +4

      Hello lukshumy medam ithu than kadaisi pathil
      Petha thaiku very uravu undu nichayam. Ithu. Than. Unmai.

    • @sithambukala1934
      @sithambukala1934 4 ปีที่แล้ว +1

      Super

    • @Sureshsuresh-pc7eu
      @Sureshsuresh-pc7eu 4 ปีที่แล้ว

      @@sithambukala1934
      y , vvb z ,
      QMV
      WB Q
      B

    • @lachunaresh2022
      @lachunaresh2022 4 ปีที่แล้ว

      Hmmm

    • @cro9320
      @cro9320 4 ปีที่แล้ว

      @@sithambukala1934 aaaaaaaaaa

  • @ValarmathiM-tb9xx
    @ValarmathiM-tb9xx 6 วันที่ผ่านมา

    Yen amma Nan alutha kuda thangama avangalum aluvagga...I love my dear amma...comment pannumbothu kuda yenakku alugai varuthu....my mom is vary great ❤

  • @madheshg3480
    @madheshg3480 5 ปีที่แล้ว +98

    நான் எத்தனை யோ சோ பார்த்ததுண்டு கடசியிள் அலுந்துட்டேண்

    • @sangithathiru3597
      @sangithathiru3597 4 ปีที่แล้ว +1

      Yes nanum tha chee intha mathiri oru amma va na inghaium parthathu illa😡

  • @rajbharath7685
    @rajbharath7685 ปีที่แล้ว +125

    Amma sivappu"
    Ponnu karuppu"
    Athuthan prachchanaye..

  • @bharathipages4597
    @bharathipages4597 ปีที่แล้ว +62

    That amma has suffered a lot here no one understands her feelings ❤❤❤❤

    • @myvlog3405
      @myvlog3405 ปีที่แล้ว +11

      correct, thats what im thinking
      these people are massmentality type, why because her daughter is keep on asking what ur going to do for me?, that daughter in need of money, so she came. the channel also so selfish,

    • @dineshkrishna111
      @dineshkrishna111 9 หลายเดือนก่อน

      No she's gopis second wife...she's totally lying.... I have a shop near to their clinic... gopis first wife divorced him cuz of her... she isn't nurse... she will treat patients and give tablets & injections...

    • @drpriyankaramesh4919
      @drpriyankaramesh4919 8 หลายเดือนก่อน +2

      💯 true words Bharathipages..