@@sumathykuppuswamy5252 நாம் அவர்களைப் பார்த்து பயப்படுவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் நாம் அவர்களை அருவருப்பாக பார்க்கிறோம் அவர்கள் நம்மை இப்படி வியந்து பார்க்கிறார்களே என்று பெருமை கொள்கிறார்கள்
@@Naveen.-don’t think except a few , they are educated enough to influence the public.The boys are all here for cash , reels, likes, subscribers, comments
@@Naveen.- actually no sir….they don’t care if u are disgusted or scared…they are expressing themselves unapologetically…they love themselves and the are using their body like a canvas..why do u care about them this much?…the society is already broken and ruined..I would rather trust people who express themselves than people who sit around and judge others without knowing what they’ve been through
நாம் அவர்களைப் பார்த்து பயப்படுவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் நாம் அவர்களை அருவருப்பாக பார்க்கிறோம் அவர்கள் நம்மை இப்படி வியந்து பார்க்கிறார்களே என்று பெருமை கொள்கிறார்கள்
உன்னுடைய அப்பா மாதிரி நீ இருப்பியா உன்னால் முடியாது உன்னுடைய தாத்தா மாதிரி உங்க அப்பா இருக்குற அப்படியா அதுவும் முடியாது உன்னை மாதிரி உன் மகன் இருக்க இருக்க முடியாது😮😮😮😀😀😀😀😀😀😀
எப்பவுமே இயற்கை தான் அழகு, இயற்கையாக மனிதனே அழகு. இதை மாற்ற நினைப்பது விபரீதம். இயற்கை மாற்றம் ஆபத்து. குறைபாட்டை சரிசெய்யலாம் ஆனால் தேவையில்லாமல் மாற்றம் வேண்டாம்.
கடைசி காலத்தில் சோற்றுக்கு அந்த தேவடியா மவன் பிச்சை எடுக்கும் நேரம் வரும்.. ஆண்டவன் நம்மை ஆட்டத்தை பார்ப்பார்.. அதுக்கு பின் அவருடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார்.. அப்ப தெரியும் இந்த தேவடியா மவனுக்கு
அழகாக இருக்கனும் என்று ஆசை வெறி எப்போதும் இருக்கவேண்டும் அது உடல் ஆரோக்கியம் மீது அக்கறை அதிகரிக்கும். தினமும் கண்ணாடி பார்த்து உங்கள் நீங்கள் ரசிக்க வேண்டும் அப்போதுதான் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்
Itha show la naduvaraga irukuravaru Last ah oru varthai sonnalum summa vera level ah sonnaru yaraium avangaloda thotratta vachii compare panna kudathu super bro
அழகாக இருக்கனும் என்று கண்டிப்பாக ஆசை வெறி இருக்கவேண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு எப்போதும் இருக்கும். அழகு என்பது உடலின் வலிமை மனவலிமை தரும்.
என்ன தான் அழகுக்காக உருவ மாற்றம் செய்து கொண்டாலும் அந்த நபருக்கு பிறக்கும் குழந்தை இயற்கையாக தன் மரபில் தான் பிறக்கும் ,சப்பை மூக்கு தந்தையின் பிள்ளை சப்பை மூக்காக இருக்க கூடும் , தந்தை மூக்கை அறுவை சிகிச்சையில் அழகாக்கி இருக்கலாம் ஆனால் பிள்ளை சப்பை மூக்கோடு பிறந்தால் அதற்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமா என்ன? அப்படியென்றால் அந்த குழந்தையுடைய அடுத்த தலைமுறையும் அதையே பின் தொடர வேண்டி தான் இருக்கும், இயற்கை தான் என்றுமே அழகு❤
@@sparkle544 to be completely honest I would trust my kids with people who have tattoos or piercings than people who act all perfect…most sexual harassment starts at home by so called perfect people…the perfect positive example people are the judgmental ones who kill dreams of millions of kids…the ones who prioritise happiness and the ones who don’t care about the opinions of others are the kinda people who can change this world…
That manjal podra Amma ku no hair on her face. But these days, unwanted hair removal - laser treatment,etc is coming up, which costs thousands and lakhs, but manjal costs a portion of that cost. The companies are making money out of us.
9:05 indha thambi edho arakoraya online ya paathutu vandhu inga kakkuraru.. oru 10 years munadi clean shave dha nalla look nu sonnanga.. aen na apo dha avanga business panna mudiyum. Ipo beard irukardhu dha gethu nu solranga.. idhuvum business dhan.. idha dha influence aagadhinga nu solranga. Adha purinjikama edho pesuraru
OMG for a second I thought it 5:59 was a snake 😱😱😱 Btw 7:08 I agree with her human became abnormal nowadays. Western tattoo culture Vida ithu next level ah iruku 😅
I'm in the show I spoke about Non safety Eye 👀 Ball Tattoo & Tongue Separated it's all about Business not human safety, My question all asked by Aari Anna
Namala namma paathukarugmdhula endha thappum illa , at the end of the day its our body our choice ,aal pathi aadai pathinu solluvanga avanga yariyum force panala neengalum panunga nu ,lets people be people without judging them
என்னைப் பொறுத்தவரையில் ஆரோக்கியமாக இருப்பதும் சுத்தமாக இருப்பதும் தான் அழகு... 👍🏼💯
பயமா இருக்கு பாக்குறத்துக்கு எதை நோக்கி போறோம் தெரியல அதுவும் அந்த நாக்கு கண் காமித்த பையன்😢
@@sumathykuppuswamy5252 நாம் அவர்களைப் பார்த்து பயப்படுவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் நாம் அவர்களை அருவருப்பாக பார்க்கிறோம் அவர்கள் நம்மை இப்படி வியந்து பார்க்கிறார்களே என்று பெருமை கொள்கிறார்கள்
@@Naveen.-don’t think except a few , they are educated enough to influence the public.The boys are all here for cash , reels, likes, subscribers, comments
@@Naveen.- actually no sir….they don’t care if u are disgusted or scared…they are expressing themselves unapologetically…they love themselves and the are using their body like a canvas..why do u care about them this much?…the society is already broken and ruined..I would rather trust people who express themselves than people who sit around and judge others without knowing what they’ve been through
மனிதர்கள் இயல்பாக இருப்பதே அழகு....
அதுதான் நிரந்தரம் தேவையில்லாத வேலைக்கு அடிக்கடி செலவு செய்ய வேண்டும்
சரியாக சொன்னிங்க சகோதரி.
💯
இவலு செலவு செஞ்சும் ஒரு மூஞ்சி கூட பாக்குற மாதிரி இல்லயே😂😂😂😂
IT பொண்ணு ❤
அழகு படுத்தாமல் வந்து இருக்கும் அவர்களே அழகாக இருக்கிறது
அந்த professor a பார்த்தா ஒரு impression um வரல 😂😂😂😂
Goat mathiri irukku avarode beard 😂😂😂😂😂
@@ThaHsnyTHthat’s why it’s called a goatee
I'm grateful and thankful to my appa and amma for thier strictness and for growing me with discipline❤🙏🏼
நாம் அவர்களைப் பார்த்து பயப்படுவதை அவர்கள் பெருமையாக நினைக்கிறார்கள் நாம் அவர்களை அருவருப்பாக பார்க்கிறோம் அவர்கள் நம்மை இப்படி வியந்து பார்க்கிறார்களே என்று பெருமை கொள்கிறார்கள்
Pink dress akka super speech 😊
@@successisourdna3230 dei
ஆனா ஒன்னு என் அப்பா அம்மா என்னய நல்ல புத்திசாலி புள்ளையா வளர்த்து இருக்காங்க. இந்த மாதிரி மன நோயாளியா வளர்க்காம
@@Rohith7350 : சரியா சோன்னீர்கல்
Very good உங்கள் தாய் தந்தைக்கு மிகவும் நன்றி
Correct 💯
உன்னுடைய அப்பா மாதிரி நீ இருப்பியா உன்னால் முடியாது உன்னுடைய தாத்தா மாதிரி உங்க அப்பா இருக்குற அப்படியா அதுவும் முடியாது உன்னை மாதிரி உன் மகன் இருக்க இருக்க முடியாது😮😮😮😀😀😀😀😀😀😀
Green colour shirt அண்ணா நீங்க சொல்ல இருந்த ஆரோக்கியம் உடற்பயிச்சி
7:57 Rose colour shirt expression 😂😅😅🎉
5.46..that green shirt♥️🤌
இயற்கை யாக இருப்பதே அழகு
Alagu alagunu pakawe waandhi wara maari irkanga 😂😂😂😂
@@Themrhq 🤣🤣
@@Themrhq true
Ungalukaga avanga panla…avanga kannadi avanga azhaga irundha podhum
Sari pana vendiyadhu pillaingalaa ila mandaiyaa sir😂😂😂😂😂😂😂💯💯sema qn.
andha tattoo payan pathave bayama iruku extreme level irukudhu
That is the one way to mention his profession, so don't be scared for him.
19:22Avana arrest pannitangada😂😂😂
Nan romba pasiya erunthen. So sapittukitte parkalamnu partha eye tattoo partha odane sapida pidikala oru mathiri erukku. Nature is very safe
@@Life10678 😂😂
அவர பார்த்தாலே பயமா இருக்கு..8 லட்சம் செல்வு பண்ணி கண்ணு தெரியாம போகணுமா
Apo p thinu
😂
@@revathisam14 🤣🤣
Snake guy is horrible. So scary 😨
@@aaminafathimaa அது பாக்க பைத்தியம் மாதிரி இருகு
@@aaminafathimaa avanalam society vittu othuki vaikanum
I was eating🥴 when he showed the snake😭
@@meetbychance5141🥶
அழகுபடுத்திக் கொள்பவர்கள் ஒருபுறம் என்றார்கள்.
அதில் யாரும் அழகாக இருப்பதாக தெரியவில்லை. ஒரு பெண்ணைத் தவிர.
@@Nagalakshmi-ol7uv ipdi solvathal than ellarum namala mathikanum nu nenaikuranga. Beauty in our heart
நாக்கு கட் பண்ணிட்டு பேச்சி குளறுபடி ஆகுது.
கண்களின் அருமை தெரியாதவரை நினைக்கும் போது ...
எப்பவுமே இயற்கை தான் அழகு, இயற்கையாக மனிதனே அழகு. இதை மாற்ற நினைப்பது விபரீதம். இயற்கை மாற்றம் ஆபத்து. குறைபாட்டை சரிசெய்யலாம் ஆனால் தேவையில்லாமல் மாற்றம் வேண்டாம்.
அந்த பையன் பார்க்கும் பொழுது அருவருப்பாய் இருக்கு.
sethu poda
14:43 mame rocket 🥳🥳
Snake man shocked 😲😲
9:15 this women is so intelligent 🔥
800 Tshirt guy.. Yaaruda neenga ellam...Enga irunthuda vareenga...
கடைசி காலத்தில் சோற்றுக்கு அந்த தேவடியா மவன் பிச்சை எடுக்கும் நேரம் வரும்.. ஆண்டவன் நம்மை ஆட்டத்தை பார்ப்பார்.. அதுக்கு பின் அவருடைய ஆட்டத்தை ஆரம்பிப்பார்.. அப்ப தெரியும் இந்த தேவடியா மவனுக்கு
Grooming is important but not tattoos or any other body transplant.groom clothes feel more smart.like Aari👍
Tattoos are self expression if an individual feels like it’s important so be it
6:25 His expression 😅😅😂😂
Eye ball tattoo artist ah thokki jail la podunga. Thavaraana munn uthaaranam. 🤦🏻🤦🏻
@@l______e_s_s567 criminals are roaming outside.. first put them in jail .. next will talk about him
We have rapists roaming around freely in our country, and you care more about a guy who has tattoos 🥱
😂😂😂 and here u are sitting and hating…u are not exactly the example material
@@l______e_s_s567 ungal korikkai niraiveriyadhu, yesterday arrest panitanga
@Selwin_Sam 😀😀 super
தம்பி கண்ணுல இதை யாருக்கும் பண்ணாத பா நீ நல்லா இருப்ப
எத்தன பேர் கண்ணு தெரியாம இருக்காங்க...but இந்த தம்பிககு அந்த வேதனை இவருக்கு தெரியல.. உலகம் எங்க போகுது
அழகாக இருக்கனும் என்று ஆசை வெறி எப்போதும் இருக்கவேண்டும் அது உடல் ஆரோக்கியம் மீது அக்கறை அதிகரிக்கும். தினமும் கண்ணாடி பார்த்து உங்கள் நீங்கள் ரசிக்க வேண்டும் அப்போதுதான் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும்
Itha show la naduvaraga irukuravaru Last ah oru varthai sonnalum summa vera level ah sonnaru yaraium avangaloda thotratta vachii compare panna kudathu super bro
அழகாக இருக்கனும் என்று கண்டிப்பாக ஆசை வெறி இருக்கவேண்டும் உடல் ஆரோக்கியம் குறித்து விழிப்புணர்வு எப்போதும் இருக்கும். அழகு என்பது உடலின் வலிமை மனவலிமை தரும்.
Green Bro cute 💚💚💚💚💚😍😍😍
Actually oposite team la irukkaravanga azhaga irukkanga ❤
There is no beauty standard beauty lies in the eyes of the beholder
7:45 abusely😂
Very good sense Aari
Latest and very neat.
8:17 bro's mind voice orey asingama pochu Kumaru😂
அழகுகாக ஒன்னும் செய்யாத பக்கத்துல இருக்குற green colour shirt போட்டு இருக்குரவர பாத்துடே இருக்க ஏலும்😊
பாவம் அந்த பையன் நாக்கு cut பண்ணித்தா அவர் fashion காட்டணுமா
19:24 aari was peak💯🙌
என்ன தான் அழகுக்காக உருவ மாற்றம் செய்து கொண்டாலும் அந்த நபருக்கு பிறக்கும் குழந்தை இயற்கையாக தன் மரபில் தான் பிறக்கும் ,சப்பை மூக்கு தந்தையின் பிள்ளை சப்பை மூக்காக இருக்க கூடும் , தந்தை மூக்கை அறுவை சிகிச்சையில் அழகாக்கி இருக்கலாம் ஆனால் பிள்ளை சப்பை மூக்கோடு பிறந்தால் அதற்கும் அறுவை சிகிச்சை செய்யவேண்டுமா என்ன? அப்படியென்றால் அந்த குழந்தையுடைய அடுத்த தலைமுறையும் அதையே பின் தொடர வேண்டி தான் இருக்கும், இயற்கை தான் என்றுமே அழகு❤
But they aren’t doing it for their kids they are doing it for themselves
@@mixkymaxx21 but they are a negative example for their next generation.
@@sparkle544 who said so?!…
@@sparkle544 to be completely honest I would trust my kids with people who have tattoos or piercings than people who act all perfect…most sexual harassment starts at home by so called perfect people…the perfect positive example people are the judgmental ones who kill dreams of millions of kids…the ones who prioritise happiness and the ones who don’t care about the opinions of others are the kinda people who can change this world…
உண்மையாகவே எனக்கு என்னமோ உலகம் அழியபொகுது நினைக்கிறேன் இந்த மாதிரி அநியாயம் நடக்குது remba. பயமகா இருகு 😢😢😢
Natural beauty is always good
Unique ❌ Seeking Attention ✅
The guest looks like a clone of lokesh kanagaraj 😂
10:16 anna makeup podamale handsome ma irukanka
Itharku ellam polic nadavadikkai edukka vendum vendum 😢illa yendral nadu nasamagividum😢
Irraiwan padaitha manithaney perralagu❤
That manjal podra Amma ku no hair on her face. But these days, unwanted hair removal - laser treatment,etc is coming up, which costs thousands and lakhs, but manjal costs a portion of that cost. The companies are making money out of us.
The genZ & even network / host is trying to brand regular ppl as losers, boomer
Not everyone has the same body…some people have no facial hair some people have a lot..and some people are fine with it..u can’t put them in a box
எவ்வளவு பேர் கஷ்டப்படுறாங்க அதுக்காக ஒரு வீடியோ போடுங்கpls 🙏 உங்களை கையெடுத்து 🙏
15.00 man speaking truth!
"SUPPER BROTHER"😊😊😊😊😊
இப்படியும் சிலபேர் இருக்க தான் செய்கிறார்கள்... அதுலயும் அந்த நாக்கு கண்ணு... ஐயோ..
Naan lam face kooda more than one time wash panna maaten. 😂
@@rjqueen4476 😅
I can see why u don’t keep a pic on ur profile
@@mixkymaxx21 😅🤭
@@mixkymaxx21 😀
@rjqueen4476 😂😂
Boomer says natural beauty
Zoomer says modern beauty
But the fact is balanced of both makes good looks
@@sigma_xeditx serida tharkuri
Serida tharkuri 😂
வா தமிழா வா குளியலுக்கு ஒரு வேண்டுகோள் left hand users ku oru show pannunga sir kindly request 🙏
Green shirt 💚
Green shirt cute ☺️☺️
15:11 crt bro
3:50 nethiadi!!
நாக்கமட்டு ஏ வெட்டிகிட்ட காத வெட்டிக்க, மூக்கு, உதடு ,விரல்கள் எல்லா வெட்டிக்க அழகோ அழகு நாசமாபோங்க😤
thalaya vettikitta innum nalla irukkum la.............................🤣🤣🤣🤣🤣🤣
Avan Ear & Finger athayum vetanumnu tha sollirukan oru channel interviewla😂😂 athuku process poitu irukam
@@ragulbose594 yes nanum paththen🤣
that Red dress girl , so cutee.
Anga iruka anchor oru salute aa antha eye ball pottavanga kitta patient level mantian pandraru 😅🎉
அளவுக்கு மிஞ்சினால்!!!
அமிர்தமும் நஞ்சு....
இது இரண்டுக்கும் பொருந்தும் இதுதான் என்னோட கருத்து
Pink 🩷 akka alaga erukanga
Tongue cut panna paiyanaala olungaa paesa mudila
Santhanam dialogue:Naaka aruthupaanunga muuka aruthupanunga kaatha aruthupaanunga Aana Onnei onna matum aruthukaveii maatanungaa bcoz athu ilama Enna pani enna priyosanam 😂😂😂
@@robertclivelancelotclive8379 🤣🤣🤣🤣
9:05 indha thambi edho arakoraya online ya paathutu vandhu inga kakkuraru.. oru 10 years munadi clean shave dha nalla look nu sonnanga.. aen na apo dha avanga business panna mudiyum. Ipo beard irukardhu dha gethu nu solranga.. idhuvum business dhan.. idha dha influence aagadhinga nu solranga. Adha purinjikama edho pesuraru
14:09 his expression
Super cute aari bro.
Super 😊
33:09 lokesh kanagaraj mari irukaaru
மேகப் பன்னுரது வயதான
தெறியும்😅😅
ப்ளூ கலர் சட்டை அணிந்தவர் முடியை பற்றி பேசும்பொழுது ரோஸ் கலர் சட்டை அணிந்தவர் தன் முடியை அழகு பார்ப்பது😂
@@Bakeroe-n4k 7:57
7:57
Professor❌ Santhosh Narayanan✅ 3:40
Model sutha muttalthanam. One person ellathileyum self-confidence irunthale ur always beautiful 🤩
வணிக கும்பல்கள் அனாச்சார கலாச்சார திட்டத்தை புகுத்தி அடிமைகளை உருவாக்கி நமது பண்பாட்டை அழைக்க முயலும் செயல்
neenga enne panpaatta valakkinga
Ithuku ne intha program edukama irukkalam,
Daily new tshirt is very bad.
Yellam kasu irukuraa thairiyamm
OMG for a second I thought it 5:59 was a snake 😱😱😱 Btw 7:08 I agree with her human became abnormal nowadays. Western tattoo culture Vida ithu next level ah iruku 😅
Antha Alien yen da kuptonga avan azhagu illa asingam da
Pink sudi alaga irukkangha❤
So. பிறப்புறுப்பை modify பண்ணுங்க 😂😂
😮 I thought drs nose is different. But i didnt think I'm right 😂. His nose obviously look different
10:01 you are a bike thiruden 😂
I'm in the show I spoke about Non safety Eye 👀 Ball Tattoo & Tongue Separated it's all about Business not human safety, My question all asked by Aari Anna
Yanna indha show ku pupidalaye adhavathu azhagu seyarkai intha show ku dha sonna vera show ku illa 😢😢😢😢😢😢😢😢😢
Namala namma paathukarugmdhula endha thappum illa , at the end of the day its our body our choice ,aal pathi aadai pathinu solluvanga avanga yariyum force panala neengalum panunga nu ,lets people be people without judging them
Tatoo guy🤢🤢
Enna da Avan Avatarum Demonty Colonyum sendha maari avan Irukaan. Kanna paathale payama Irukku😂!!
8:19 good question😂
Joker version of me 😂🙄😢
இதுல ஆரி அதோட அந்ந பொண்ணு தவிர வேறு எவனும் எவளும் வடிவில்ல😅😅
Nakku cut pannitu avanala pesave mudila
Praveen joo ❤
5:58 Evil 😢😢😢
Dr ah ithu. Nan director logesh kanagaraj nu nenachen😂