Maaza,Slice தயாரிக்கப்படுவது எப்படி தெரியுமா ! | நேரடிக்காட்சிகள்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 20 พ.ย. 2024

ความคิดเห็น • 765

  • @madhuvimal88
    @madhuvimal88 3 ปีที่แล้ว +15

    நாம இது போன்ற நிகழ்ச்சிகளை வெளிநாட்டு தொலைக்காட்சிகளில் தொகுத்து வழங்குற சமயத்தில் எல்லாம்... ஆங்கிலதில் சொல்லும்போது இயந்திரம் என்ன வேலை செய்யுது அதை பார்த்து தெறிச்சிபோம், அப்புறம் அதே தமிழ் ஆடியோ சேர்த்து போட்டாங்க.. அது மகிழ்ச்சியா இருந்திச்சி..
    என்ன தொழிற்சாலை எல்லா வெளிநாட இருக்கும்....🤗
    ஆனா...
    நம்ம ஊர் தொழிற்சாலைகளில் சென்று... இது போன்று நம்ம ஆளுங்க வேலை செஞ்சி அதை படம் பிடித்து அழகா தமிழ் மொழியில் சொல்ற தா பார்க்கும் போது ஆத்மார்த்தமா,, உணர்வு பூர்வமா இருக்கு கேட்க..
    வாழ்த்துக்கள் 🙏🌹👏

  • @sago602
    @sago602 3 ปีที่แล้ว +8

    ஒரு நிறுவனத்தின் ரகசியங்கள் மற்றும் உண்மைகளை கூறுவதற்கு மிகப்பெரிய தைரியம் வேண்டும்...... இதுவரை எந்த ஒரு நிறுவனமும் இதுபோல் கூறியது நான் கண்டதில்லை.... முதன்முதலாகப் பார்க்கிறேன்... ஒரு நிறுவனத்தில் உள்ளே செயல்படும் விஷயங்களை கூறுபவர் கண்டு வியந்து உள்ளேன்

  • @dharanidailysamayal4760
    @dharanidailysamayal4760 2 ปีที่แล้ว +15

    இத்தனை நாட்கள் மாம்பழ ஜூஸ் பருகி உள்ளேன். இப்போது எப்படி தயாரிக்கிறார்கள் என்று பார்த்தது மிகவும் அருமையாக இருந்தது வாழ்த்துக்கள்.

  • @prakash.vinotha4659
    @prakash.vinotha4659 3 ปีที่แล้ว +158

    நான் இந்த company க்கு லோடு ஏற்ற போய் இருக்கன் but உள்ளார போய் பாத்தது இல்ல உங்க video மூலம் பாக்குறேன் மிக்க நன்றி நண்பா

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 ปีที่แล้ว

      @@palasuntharamthiru9642 நண்பா அந்த கம்பெனி போய் இருக்கேன் ஆனா சீக்கிரம் லோடு ஏத்திட்டு சென்னை வந்துட்டேன் அவ்ளோ தான் நண்பா அது டைமிங் லோடு நண்பா

    • @palasuntharamthiru9642
      @palasuntharamthiru9642 3 ปีที่แล้ว +2

      @@prakash.vinotha4659 enime Enna endalum enkidda sollunka

    • @prakash.vinotha4659
      @prakash.vinotha4659 3 ปีที่แล้ว

      @@palasuntharamthiru9642 கண்டிப்பா நண்பா 🤝🙏

    • @mansurik1922
      @mansurik1922 3 ปีที่แล้ว +1

      @@palasuntharamthiru9642 சாதாரணமாக இதுபோன்ற நிறுவனங்களில் வீடியோ/ஃபோட்டோ எடுக்க அனுமதிக்க மாட்டார்களே? தொழில் ரகசியம் பாதிக்கப்படுமே என்று தடை விதிப்பார்களே? இதை எப்படி எடுக்க அனுமதித்தார்கள்?

  • @kaalbairav8944
    @kaalbairav8944 3 ปีที่แล้ว +13

    வாழ்த்துகள் , நம் தமிழகத்தில் விவசாயம் சார்ந்த தொழிற்ச்சாலைகள் மேலும் மேலும் எண்ணிக்கையில் வளர வேண்டும் .நல்ல காணொளி .பதிவிட்டவருக்கு வாழ்த்துகள் ,பாராட்டுகிறேன்

  • @muruganvmn
    @muruganvmn 3 ปีที่แล้ว +6

    Possitive ஆக பார்க்க வேண்டும். இவ்வளவு மாம்பழங்கள் சந்தைக்கு வந்தால் விலை போகாது
    இந்த முறையில் பதப்படுத்தி விற்கும்போது ஆண்டு முழுவதும் விற்கப்படும். உலகின் பல இடங்களில் இந்த Pulp வாங்கி அதை அதிக அளவு நீர், இனிப்பு சேர்த்து விற்பனை செய்கிறார்கள். இது மூலப்பொருள்.
    விற்பனைக்குறிய அடுத்த பொருளை தயாரிக்க இன்னும் கோடிக்கணக்கில் முதலீடு வேண்டும். விற்பனை செய்ய பிரபலமான Brand Name வேண்டும்.
    நல்ல வீடியோ. வாழ்த்துக்கள்.

  • @sasisony2537
    @sasisony2537 3 ปีที่แล้ว +60

    நான் இந்த கம்பெனியில் 3 ஆண்டு வேலை செய்திருக்கிறேன்.. பழக்கூழ் தரம் பார்ப்பவராக ( Quality Control ) 🤗😍 as a Chemist

    • @shruthib4803
      @shruthib4803 3 ปีที่แล้ว +1

      Entha work ku enna padikanum

    • @sasisony2537
      @sasisony2537 3 ปีที่แล้ว +2

      @@shruthib4803 Chemistry or Biochemistry

    • @vimalaanbarasu354
      @vimalaanbarasu354 3 ปีที่แล้ว

      Sir and company la mango load koduppatharku yarai parkkanum,pls send details

    • @shruthib4803
      @shruthib4803 3 ปีที่แล้ว +1

      @@sasisony2537 thankyou

    • @sasisony2537
      @sasisony2537 3 ปีที่แล้ว

      @@vimalaanbarasu354 Neenga endha ooru? Manigandan manager or assistant manager Magendiran

  • @sadhaftw1947
    @sadhaftw1947 3 ปีที่แล้ว +85

    2:44 அழுகிய மாம்பழம்

  • @jesusismysaviour3360
    @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +508

    விளம்பரத்துல அல்போன்ஷா மாம்பழம் காற்றங்க...ஆனா உண்மையில் ஒட்டு மாங்கா தான் use பண்றாங்க... அதுக்கு நாம நல்ல பழமா வாங்கி நாமளே ஜூஸ் போட்டுக்கலாம்...

    • @mohammedumarkhan9533
      @mohammedumarkhan9533 3 ปีที่แล้ว +9

      Albonsa vaasanaikaga use pannuvaanga low quantity but definitely use pannuvaanga illana smell avlova irukadhu

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +31

      @@mohammedumarkhan9533 இல்ல bro... mango flavour கு கெமிக்கல் இருக்கு... அதை தான் போடுவாங்க... அதான் அவ்ளோ smell வருது... எல்லா வாசனைக்கும் கெமிக்கல் இருக்கு....

    • @mohammedumarkhan9533
      @mohammedumarkhan9533 3 ปีที่แล้ว +3

      @@jesusismysaviour3360 yes bro but albonsa mango ah add pannuvaanga naa oru time mango parikka pona Appo Paatha albonsa mango factory ku pochi

    • @jesusismysaviour3360
      @jesusismysaviour3360 3 ปีที่แล้ว +6

      @@mohammedumarkhan9533 ஓ...அப்படி யா???சரி...எனக்கு தெரியாது bro.... any way thank you for this information....👍👍👍

    • @mohammedumarkhan9533
      @mohammedumarkhan9533 3 ปีที่แล้ว +1

      @Sathya CS Ok ji thanks for your information 👍

  • @mytubeplus7199
    @mytubeplus7199 3 ปีที่แล้ว +128

    தமிழிலே ! பேசியதற்க்கு மிக பெரிய நன்றி ( இந்த மா...கூழ்ழை வாங்கி கெடாத ரசாயணம் கலந்து ருசி கூட்டி விற்க்கிறார்களா , ? அடுத்த முறை இன்னும் ஒளி பதிவை குவாலிட்டியாக பண்ணுங்க சார்

    • @jayaraj7414
      @jayaraj7414 3 ปีที่แล้ว +1

      Quality Tamil ah

  • @udhuman2630
    @udhuman2630 3 ปีที่แล้ว +67

    அருமையான பதிவு இந்த மாதறி வீடியோ பார்த்தது கிடையாது

    • @kiamia7407
      @kiamia7407 3 ปีที่แล้ว +2

      அந்த கம்பெனிக்குள்ள போனால் தான் தெரியும் இவர் பதிவு செய்யாத நிரைய காட்சிகள் உள்ளன நான் அந்த கம்பெனிக்குள் 2 வருடம் வேலை பார்த்து இருக்கிறேன் அதை நேரில் பார்த்தால் நீங்கள் mango juice குடிக்கவே மாட்டிர்கள்

    • @cgs.elavarasan9774
      @cgs.elavarasan9774 3 ปีที่แล้ว

      Fhn

    • @savithadevaraj1690
      @savithadevaraj1690 3 ปีที่แล้ว

      @@kiamia7407 enavaga work panniga

    • @kiamia7407
      @kiamia7407 3 ปีที่แล้ว +1

      @@savithadevaraj1690 cutting hall machine operater

    • @savithadevaraj1690
      @savithadevaraj1690 3 ปีที่แล้ว +1

      @@kiamia7407 neega cutting hall madum padhu erundhu erupinga unnum neriya process eruku Nan aga 3 hear QC work panna it's ok

  • @VinothKumar-de6cs
    @VinothKumar-de6cs 3 ปีที่แล้ว +393

    இந்த video பார்த்த பிறகும்🤔 இனி மேல் மாம்பழச் சாறு சாப்பிடாதவர்கள் இங்கே like பண்ணவும்👍👍

    • @sundarsrinivasan1441
      @sundarsrinivasan1441 3 ปีที่แล้ว +1

      oru like mel paanna mudiyaadhu......... 100000000000000000000000000000 like pannalaamnu irukken........ but mudiyala.........

    • @makeshkumar8887
      @makeshkumar8887 3 ปีที่แล้ว +3

      அப்படி பார்த்தால் நீங்க எதாயும் சாப்பிட கூடாது... விவசாயிகள் பண்டும் அட்டூழியத்தை பார்த்தால் உங்கள் சோறு வாய்க்கு கூட போகாது...

  • @noormohamed9118
    @noormohamed9118 3 ปีที่แล้ว +35

    Nice to see such big export unit in Tamilnadu. Hats off.

  • @magibalan1671
    @magibalan1671 3 ปีที่แล้ว +49

    தமிழகத்தில் இது போன்ற தொழில் நிறுவனங்கலை உருவாக்குவதுதான் அண்ணன் சீமான் அவர்களின் சிந்தனை 🍍🍓🍒🍑🍇🍐

  • @shakthidhiya2862
    @shakthidhiya2862 3 ปีที่แล้ว +417

    யாராக இருந்தாலும் தயவுசெய்து முக்கியமாக உணவு தயாரிப்பாளர்கள் எந்த உணவிலும் கலப்படம் செய்தீர்கள்🙏🙏🙏🙏😭😭😭😭

    • @venu3544
      @venu3544 3 ปีที่แล้ว +8

      Nenga sonna kalapadam pannamariyea Iruka poranuga ea akka,,

    • @kingoflifekingoflife1138
      @kingoflifekingoflife1138 3 ปีที่แล้ว +4

      @@venu3544 neengalu sollunga mathavangalu solla vainga ellaru sollum pothu govt atha pathi kavanam eduthuku

    • @venu3544
      @venu3544 3 ปีที่แล้ว +1

      @@kingoflifekingoflife1138 mm solra👍

    • @brithvisworld1443
      @brithvisworld1443 3 ปีที่แล้ว +1

      Sonnathum appdiye ketruvanga 😭

    • @karthickkamesh1841
      @karthickkamesh1841 3 ปีที่แล้ว +2

      Nee sona ketruvangala thirunthamatanga pa ivanga

  • @jprpoyyamozhi8036
    @jprpoyyamozhi8036 6 หลายเดือนก่อน +1

    நன்கு முற்றிய நீலம் படர்ந்த மாங்காய் களை வாங்கி பெரிய மண் பானையில் வைக்கோல் மற்றும் கொன்றை மலர்கள் போட்டு அதில் காய்களை மென்மையாக அடுக்கி பின்னர் வைக்கோலை வைத்து மூடி ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு பிறகு எடுத்து வெளியே வைத்து விட்டால் பழம் ஒவ்வொன்றாக பழுத்து வரும். அந்த பழங்களை தினமும் எடுத்து சாப்பிட அதன் சுவை அமிர்தமாக இருக்கும்.

  • @3colourfulrainbow202
    @3colourfulrainbow202 3 ปีที่แล้ว +11

    Good information, super very nice video, the MD also speak in good way, God bless the workers, God grace

  • @tamilmaranr4598
    @tamilmaranr4598 3 ปีที่แล้ว +38

    ஐயா அருமை ஐயா உங்கள் பதிவிற்கு. 🙏🙏🙏

  • @VIJAY-wg1pj
    @VIJAY-wg1pj 3 ปีที่แล้ว +128

    தமிழ் நாட்டில் நடக்கும் அழகான தொழில்
    வாழ்த்துக்கள்

  • @haribabu-ey8bx
    @haribabu-ey8bx 3 ปีที่แล้ว +1

    Super வெளி நாட்டு நிறுவனங்கள் மூலம் நல்ல முறையில் சந்தைகளில் விற்பனை செய்கிறது. ஆனால் உள் நாட்டு மக்கள் தரமில்லாத குளிர் பானங்களை வாங்கி குடிக்கிறார்கள்

  • @jayalakshmijaya2934
    @jayalakshmijaya2934 3 ปีที่แล้ว

    இவ்ளோ நாளா இத நான் கிளி மூக்கு மாங்கான்னு நெனெச்சேன்... 🤪😝😝☺️☺️☺️😆😆ஆனா இது தான் அலெபோன்சா மாம்பழமோ!!!!😆😆😆👌👌👌அருமை.......நீங்க ஒரு வில்லேஜ் விஞ்ஞானி பாஸ்....

  • @sathishsanjay8382
    @sathishsanjay8382 3 ปีที่แล้ว +87

    நான் இந்த ஃபேக்டரிக்கு போய் இருக்கேன் , திருப்பத்தூர் டூ கந்திலி ரோட்டில் இருக்கு.

  • @gmariservai3776
    @gmariservai3776 8 หลายเดือนก่อน

    அபாரம்!
    ஆச்சரியம்!
    தமிழ் நாட்டின் புகழ் ஓங்குக.

  • @mangaimangai5207
    @mangaimangai5207 3 ปีที่แล้ว +7

    இன்னும் இது போன்ற நிறைய பதிவுகளை வெளியிடுங்கள் நன்றி சார்

  • @kiamia7407
    @kiamia7407 3 ปีที่แล้ว +87

    நேரில் போய் பார்த்தால் தான் தெரியும் கம்பெனியின் மறுபக்கம் இனிமேல் யாரும் juice குடிக்க மாட்டீர்கள் 😂😂😂

  • @SwahaPadam
    @SwahaPadam 3 ปีที่แล้ว +159

    இதை பாத்தா Juice குடிக்குற ஆசையே போயிருச்சு..ச்சை

  • @stevejoseph5798
    @stevejoseph5798 3 ปีที่แล้ว

    அருமையிலும் அருமை
    நன்றிகள்
    மிகவும் நேர்த்தியாக
    தயாரிக்கப்படுகிறது
    தமிழ் மக்கள் பெருமைப் படவேண்டும்

  • @murugesana9601
    @murugesana9601 6 หลายเดือนก่อน

    உங்கள் தமிழ் உச்சரிப்பிற்கு மிக்க நன்றி. இதை தொடரவும்.

  • @KuttiKuttia-t3v
    @KuttiKuttia-t3v 3 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள் சார்.தயாரிக்கும்முறை அறிந்துகொண்டோம் நன்றி

  • @adhipan4744
    @adhipan4744 3 ปีที่แล้ว +21

    மேன்மேலும் வளருங்கள் உழைக்க ஆட்கள் இல்லாத தமிழகத்தில் இப்படி ஒரு ஆலை வாழ்த்துக்கள்

  • @KarthickVasanthi-gp5vs
    @KarthickVasanthi-gp5vs 7 หลายเดือนก่อน

    Slice, Maza bottle la epdi intha mambala cool ah product senju vikkuranga , athoda chemicals details ennanu oru video pathivittal makkaluku vilipunarva irukum ❤...

  • @seithozhil3602
    @seithozhil3602 3 ปีที่แล้ว +28

    சிறந்த பதிவு நன்றி நண்பா 🙏

  • @spmarunkumar
    @spmarunkumar 3 ปีที่แล้ว +10

    Very happy to see such a big factory in TN...

  • @laxmanan592
    @laxmanan592 3 ปีที่แล้ว

    இதுக்கு மாம்பழம் சீசன் லயே வாங்கி வீட்லயே ஜூஸ் போட்டு குடிக்கலாம் Healthy and tasty எங்க வீட்ல மதியம் Guest vantha ippadi than pannuvom நாங்கலும் இப்படி தான் பண்றோம்

  • @rajamanickam3397
    @rajamanickam3397 3 ปีที่แล้ว +1

    நல்ல பயனுள்ள தகவல்கள்.

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 3 ปีที่แล้ว +21

    அருமை சார்...
    தொடர்ந்து பதிவிடுங்க...

  • @berlinjackson3224
    @berlinjackson3224 5 หลายเดือนก่อน

    Full of flavours and sweetners

  • @crameshramesh9348
    @crameshramesh9348 3 ปีที่แล้ว +18

    நல்ல பதிவு வாழ்த்துகள்

  • @anandhanandhan855
    @anandhanandhan855 3 ปีที่แล้ว +7

    Excellent vidio and explanation....👍

  • @vasanthivaratharajah8994
    @vasanthivaratharajah8994 3 ปีที่แล้ว

    நன்றி மிகவும் சிறப்பு.

  • @priyam7932
    @priyam7932 3 ปีที่แล้ว +614

    நீங்க சொல்றதுலாம் ok தான் ஆனா மாம்பழம் இல்லாத சீசன்ல எப்படி slice வரும்

    • @manivannan_prathap
      @manivannan_prathap 3 ปีที่แล้ว +90

      Athu thaan aware soltare 300ml slice or mazza la 15% thaa mango 🥭 juice irukkum nu..🤣 naanga kudikkura michcham ellame visham.

    • @sharmisharmila4714
      @sharmisharmila4714 3 ปีที่แล้ว +13

      Super anna

    • @meera__subramaniam
      @meera__subramaniam 3 ปีที่แล้ว +10

      Kodaikala mambalam kidaikkum

    • @velavela9708
      @velavela9708 3 ปีที่แล้ว +2

      Super bro

    • @sudhanalamalu9221
      @sudhanalamalu9221 3 ปีที่แล้ว +4

      ama thala

  • @ramamurthyravichandran5163
    @ramamurthyravichandran5163 3 ปีที่แล้ว +30

    நல்வாழ்த்துக்கள் ஐயா.

  • @goodlandreal
    @goodlandreal 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு.

  • @vijayapriyan3642
    @vijayapriyan3642 3 ปีที่แล้ว +1

    எல்லாமே எளிதாக, நேர விரயமின்றி விரும்பி விரும்பி தான் எல்லா வகை உணவு, மருந்துகளும் பாக்கெட்டில் அடைக்கப்பட்டு கலப்படம், காலாவதியானவைகளை நல்லதென்று உண்கிறோம். பாட்டிலில் அடைபட்ட கலப்பட மாம்பழச்சாற்றில்,
    அப்பழச்சாறு மிகவும் குறைந்த அளவே சேர்க்கப்படுகிறது என்றால் நாம் அருந்துவது, குறிப்பிட்ட நாட்களுக்கு வீணாகாமல் தடுக்கும் கலப்பட மருந்துகளைத்தான்!

  • @ARAVINDH.M-h4g
    @ARAVINDH.M-h4g 3 ปีที่แล้ว +7

    VERY SUPER VIDEO, THANK YOU..FOR THIS

  • @Ram-rj9hq
    @Ram-rj9hq 3 ปีที่แล้ว

    அருமை பதிவு நன்றி

  • @sudhalakshmi9524
    @sudhalakshmi9524 3 ปีที่แล้ว +3

    Super super .nice

  • @ezhilanganesan5691
    @ezhilanganesan5691 3 ปีที่แล้ว +6

    Great!!!!! Thx for sharing information!!!!!

  • @Vvhbv
    @Vvhbv 3 ปีที่แล้ว +1

    Itha kudilarathaku nambha sugar cane juice kudingha udambhu Nala iruku👍

  • @AyupkhanAyupkhan-qi9rk
    @AyupkhanAyupkhan-qi9rk 5 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤

  • @karikalanm2568
    @karikalanm2568 3 ปีที่แล้ว

    வாழ்த்துகள் மேலும் வளர

  • @gurulingam3979
    @gurulingam3979 3 ปีที่แล้ว +16

    எங்கள் ஊர் திருப்பத்தூர் வேற லெவல்

    • @Jashacartoonstory
      @Jashacartoonstory 3 ปีที่แล้ว

      Jasha cartoon story channelea paru subscribe pannu

  • @Thangam-8fg4be5o
    @Thangam-8fg4be5o 3 ปีที่แล้ว +1

    சிறப்பு

  • @aruns2604
    @aruns2604 3 ปีที่แล้ว +4

    சூப்பர் அண்ணா நன்றி

  • @mmcreations4490
    @mmcreations4490 3 ปีที่แล้ว

    Arumaiyana. Pathivu

  • @MRMANI-ky6yk
    @MRMANI-ky6yk 3 ปีที่แล้ว

    நீங்கள் என்னதான் ஜூஸ் ரெடி பண்ணாலும் கெமிக்கல் இல்லாமல் ஒன்றுமே பண்ண முடியாது 😇😇

  • @stellaselvan9102
    @stellaselvan9102 3 ปีที่แล้ว +271

    இவ்வளவு செய்து ஏன் வெளிநாட்டுக்கு விற்க வேண்டும் நீங்கலே பழச்சாறு தயாரிக்கலாமே ?

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 3 ปีที่แล้ว +1

      Appadiye pack pannuvagala, preservative serka mattarkala

    • @dhivagarc2198
      @dhivagarc2198 3 ปีที่แล้ว +9

      @@meenakshisundaram5713 Bro indha process ku apram , indha product oda 85% water and Preservatives and 15% indha maambalam kool rendayum mix panni liquid format ku maathuvanga

    • @meenakshisundaram5713
      @meenakshisundaram5713 3 ปีที่แล้ว

      @@dhivagarc2198 Thanks bro

    • @aravindv6765
      @aravindv6765 3 ปีที่แล้ว

      that's big process

    • @thiyagarajanrasukuti3615
      @thiyagarajanrasukuti3615 3 ปีที่แล้ว +13

      உள்ளூர் மாடு விலை போகாது.

  • @jaihind2825
    @jaihind2825 2 ปีที่แล้ว +1

    🙏🟦🥭🟨🥭🟥🥭🟦🥭🟨🥭🟥🙏
    விவசாயத் தொழில் நல்ல முறையில் தமிழ்நாட்டில்
    முன்னேற வேண்டும் உங்கள் நல்ல முயற்சியால் தமிழ் நாட்டுக்கு நல்ல பெயரை வாங்கிக் கொடுங்கள்
    அன்பே சிவம் ஜெய்ஹிந்த்
    🙏🛕🪔🛕🙏

  • @dhanushs9667
    @dhanushs9667 3 ปีที่แล้ว +22

    Tiruppattur, my native place 😍
    Don't drink this type of beverage

  • @saleemsaleemsaleemsaleem2808
    @saleemsaleemsaleemsaleem2808 3 ปีที่แล้ว

    அருமையான பதிவு வாழ்த்துக்கள்

  • @vedi3013
    @vedi3013 3 ปีที่แล้ว

    Mango pulp ah sterilization pani aseptic packaging panirukanga... Adhoda expiry date 18 months. Ivanga katunadhu final product ila... Idha kondu poi dha juice ah mathuvanga....idhuku peru mango pulp. Neenga vangura bottle ku pinadi ena eludhirukunu padichutu comment panunga..(I'm a food technologist)

  • @gvfgg8316
    @gvfgg8316 3 ปีที่แล้ว

    இப்படி ஒரு juice குடிக்கிறது விட வீட்டிலேயே மாம்பழ juice செய்து குடிக்கலாம்

  • @arvinthfire3466
    @arvinthfire3466 3 ปีที่แล้ว +8

    வெறும் 15 சதவீதம் மட்டுமே மாம்பழக்கூழ் 😳😳😳

    • @tilesbaluchennai9225
      @tilesbaluchennai9225 3 ปีที่แล้ว

      மற்றவை பப்பாளி பழம்

    • @rpgaming5300
      @rpgaming5300 6 หลายเดือนก่อน

      டப்பாளியும் சத்து தான்😂​@@tilesbaluchennai9225

  • @ramachandranchandran9967
    @ramachandranchandran9967 3 ปีที่แล้ว +7

    Super sir

  • @amuthakaviart5115
    @amuthakaviart5115 3 ปีที่แล้ว +2

    மிகவும் அருமை இது சேலத்துக்கு பெருமை

  • @SelvaSpeaks
    @SelvaSpeaks 3 ปีที่แล้ว +3

    Looks like totapuri mango or kili mooku mango. If you can let us know the mango variety it would be good.

    • @priyasjt6479
      @priyasjt6479 3 ปีที่แล้ว +1

      it's exactly totapuri no doubt ,

  • @chinnasamyperumal8602
    @chinnasamyperumal8602 3 ปีที่แล้ว +30

    Nice sir, plan to take video after CIP on production startup. Otherwise do proper cleaning of preproduction area equipment them plan for video. Better to change water in fruit washer before taking video.
    Thank you sir🍋🙏

  • @viyathiyoviyaathitrollspla4121
    @viyathiyoviyaathitrollspla4121 3 ปีที่แล้ว

    First time India la irukura juice factory oda video pakren intha Mari yela food product company oda video TH-cam la varanum especially India la..

  • @udhayamedia4766
    @udhayamedia4766 2 ปีที่แล้ว

    Good Informations 👍

  • @bharathvajvr3782
    @bharathvajvr3782 3 ปีที่แล้ว +1

    மாம்பழக்கூழ் பேக்கிங் செய்வதற்கு நீங்கள் ஜூஸ் செய்து விட்டால் இன்னும் இன்னும் நல்லா நம்ம நாட்டிலேயே தயாரிச்சு நம்மளை செஞ்சி சாப்பிட்டோம் என்றால் நல்லாவே நம்ம நாட்டுல வேலையில ஒரிஜினல் வெளிநாட்டுக்காரர் சாப்பிடுகிறான் நம்ம கெமிக்கல் சாப்பிடணும் இந்த நிலைமையை மாற்ற நம்ம நீங்களே ஜூஸ் தொழிற்சாலை வச்சா நன்மை பணம் அதிகம் நா பரவால்ல ஒரிஜினல் இதான் விலையினை தெரியப்படுத்துங்கள் வெளிநாட்டுக்காரன் நல்லா பணம் தருவான் ஆனா இது நம்ம நாட்டுல விளைந்தது நம்ம ஆரோக்கியத்தை வெளிநாட்டுக்கு கொடுக்க கூடாது

  • @rajraji2501
    @rajraji2501 3 ปีที่แล้ว

    Very nice ,cleaning is very super sir

  • @sakthivel2551
    @sakthivel2551 3 ปีที่แล้ว +11

    Unseen,thanks for this video👍

  • @naidnI007
    @naidnI007 3 ปีที่แล้ว +19

    Vivasayigaluku labam illai..viyabarigal matrum pulp factories and beverage companies earns huge profits

  • @kalaiastro4971
    @kalaiastro4971 3 ปีที่แล้ว

    Good video
    Put more videos like this💜💚💜💚💜💚

  • @thirumalairockz
    @thirumalairockz 3 ปีที่แล้ว +11

    superb sir

  • @kavinarts5252
    @kavinarts5252 3 ปีที่แล้ว +13

    இரசாயனம் கலப்பதை காட்டவில்லை

    • @rajarajan506
      @rajarajan506 6 หลายเดือนก่อน

      ரசாயனம் தேவை இல்லை ஸ்டீரிலிடேஷன் ஒரு முறை இருக்கு தண்ணி ஒரு குறிப்பிட்ட வெப்ப நிலை க்கு கொண்டு சென்று கிருமிகளை நீக்க முடியும்

    • @sakthi_12
      @sakthi_12 6 หลายเดือนก่อน

      காட்டினால் இவர் Video போட மாட்டார்

    • @divyasasikumar2902
      @divyasasikumar2902 หลายเดือนก่อน

      @@kavinarts5252 kamichanga na TH-cam channel ha iluthu mooda vendiyadhu dhan 😂

  • @arputhavalli8751
    @arputhavalli8751 3 ปีที่แล้ว

    அருமை

  • @VenuGopal-ft8zk
    @VenuGopal-ft8zk 3 ปีที่แล้ว +1

    Arumaiy nella pathivu...!

  • @anbuanbu3277
    @anbuanbu3277 6 หลายเดือนก่อน

    Maaza,slice ,fanta etc ella juice bottle la yum.. ingredients la parruga..ellame chemical tha avagale mention pannirupaga....mango la add pandrathu illa...

  • @natureface9700
    @natureface9700 3 ปีที่แล้ว +4

    அருமை. நன்றி.

  • @sakthivel-zm6wg
    @sakthivel-zm6wg 2 ปีที่แล้ว

    எங்கள் ஊர் விடியோ சுப்பர்

  • @chiyanmani101
    @chiyanmani101 3 ปีที่แล้ว +1

    சூப்பர் 👍

  • @lahiralahira3298
    @lahiralahira3298 3 ปีที่แล้ว

    Super. Thanks a lot.

  • @Simple88
    @Simple88 3 ปีที่แล้ว

    Super arumai

  • @jothiveljothivel7568
    @jothiveljothivel7568 3 ปีที่แล้ว +1

    Very good ma

  • @kalanithybalasingam4422
    @kalanithybalasingam4422 2 ปีที่แล้ว

    பழங்களை அப்படியே சாப்பிட வேண்டும் அதுதான் நல்லது நல்ல சத்தும் கிடைக்கும்

  • @Nagaraj-yk1zw
    @Nagaraj-yk1zw 3 ปีที่แล้ว +4

    Better wash warm water instead of chlorine....

  • @seanconnery1277
    @seanconnery1277 ปีที่แล้ว

    25.4.2023.Very good and best.

  • @thoosimuthumuthu6637
    @thoosimuthumuthu6637 3 ปีที่แล้ว +1

    Nice...

  • @Yasmin-eo9bn
    @Yasmin-eo9bn 6 หลายเดือนก่อน

    Super brother 💞

  • @somuj8542
    @somuj8542 3 ปีที่แล้ว +1

    Excellent explanation

  • @amailijenifermariya7128
    @amailijenifermariya7128 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @ravindranramiah9776
    @ravindranramiah9776 3 ปีที่แล้ว

    Nala tamizl vaalthukal saar.rs malaysia

  • @SivaKumar-nn1gj
    @SivaKumar-nn1gj 3 ปีที่แล้ว

    நன்று

  • @nilabeautyproduct2611
    @nilabeautyproduct2611 3 ปีที่แล้ว +1

    Super brother amazing

  • @விசு
    @விசு 3 ปีที่แล้ว +10

    15 சதவீதம்தான் மாம்பழக் கூழ் மீதம் தண்ணி இதை தான் மக்களுக்கு மாம்பழ ஜூஸ் என்று தருகிறார்கள் மக்களே உஷார் நாம் ஏன் இதை வெளிநாடுகளுக்கு அனுப்ப வேண்டும் நாமே தயாரித்து மக்களுக்கு கொடுக்கலாமே

    • @janaraman715
      @janaraman715 3 ปีที่แล้ว

      Correct

    • @deepakraja7519
      @deepakraja7519 3 ปีที่แล้ว +2

      Pinna Nenga kudura 25rs ku Full Mango Pure juice kudupagala ...

  • @rajakumaran2044
    @rajakumaran2044 3 ปีที่แล้ว

    I visited this type factory so much

  • @praveendeva8885
    @praveendeva8885 3 ปีที่แล้ว +2

    Unga Tamil super thala

  • @k.g.fkaali781
    @k.g.fkaali781 3 ปีที่แล้ว +3

    Excellent video super👍

  • @ahtiveegaming380
    @ahtiveegaming380 3 ปีที่แล้ว

    நானும் திருப்பத்தூர் தான் நான் இன்றுதான் பார்கிறேன்