பறவைக்கு தாயான குரங்கு - வாயால் உணவை ஊட்டிய அதிசயம் - 15 ஆண்டு காலமாக அசத்தி வரும் சென்னை தம்பதிகள்
ฝัง
- เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025
- பறவைக்கு தாயான குரங்கு - வாயால் உணவை ஊட்டிய அதிசயம் - 15 ஆண்டு காலமாக அசத்தி வரும் சென்னை தம்பதிகள் | Chennai Couple Has been Feeding Birds For 15 years
#Birds #chennaicouple #News18TamilNadu #TamilNews
Uploaded on 13 October 2024
Download our News18 Mobile App - onelink.to/des...
SUBSCRIBE - bit.ly/News18Ta...
🔴 Live TV - • 🔴News18 Tamil Nadu LIV...
👑 Top Playlists
―――――――――――――――――――――――――――――
🔹SOLLATHIGARAM DEBATE - • Playlist
🔹 UNBOX - • UNBOX | News18 Tamil Nadu
🔹 CHENNAI EXCLUSIVE - • Chennai Exclusive | Ne...
🔹 IN DEPTH - • IN DEPTH | News18 Tami...
🔹 CINEMA18 - • Cinema 18 | சினிமா 18
🔹 VANAKKAM TAMIL NADU • வணக்கம் தமிழ்நாடு | Va...
🔹 MAGUDAM AWARDS 2022 - • Magudam Awards 2022 | ...
🔹 NEWS18 SPECIAL - bit.ly/36HykcH
🔹 KATHAIYALLA VARALARU - bit.ly/3mIzDxR
🔹 VELLUM SOL INTERVIEW - bit.ly/33IZSg2
―――――――――――――――――――――――――――――
Connect with Website: bit.ly/31Xv61o
Like us @ / news18tamilnadu
Follow us @ / news18tamilnadu
About Channel:
News18 Tamil Nadu brings unbiased News & information to the Tamil viewers. Network 18 Group is presently the largest Television Network in India.
யாருக்கும் சார்பில்லாமல், எதற்கும் தயக்கமில்லாமல், நடுநிலையாக மக்களின் மனசாட்சியாக இருந்து உண்மையை எதிரொலிக்கும் தமிழ்நாட்டின் முன்னணி தொலைக்காட்சி ‘நியூஸ் 18 தமிழ்நாடு’
For all the current affairs of Tamil Nadu and Indian politics in Tamil, National News
Live, Headline News Live, Breaking News Live, Kollywood Cinema News, Tamil news Live, Sports News in Tamil, Business News in Tamil & Tamil viral videos and much more news in Tamil. Tamil news, Movie News in Tamil, Sports News in Tamil, Business News in Tamil & News in Tamil, Tamil videos, keep watching News18 Tamil Nadu.
"பிறவிப் பயனை" அடைந்தவர்களை முதன் முதலில் பார்க்கிறேன்... தம்பதியர்கள் நீடூடி வாழ இறைவனை பிரார்த்திக்கின்றேன்...🙏
A
ஐயா நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர். காரணம் உங்கள் மனநிலைக்கு தகுந்த மனைவி அமைந்தது மிகப்பெரிய கொடுப்பினை. இப்போது நிறைய குடும்பங்களில் வீட்டில் உள்ள மனிதர்களுக்கு உணவு சமைத்துக்கொடுப்பதையே துன்பமாக கருதும் ஜென்மங்களுக்கு மத்தியில் தினமும் இவ்வளவு பறவைகளுக்கு சமைத்து கொடுக்கிறார் என்றால் மிகப்பெரிய கொடுப்பினை. வாழும் தெய்வங்கள் வாழ்த்த வயதும் இல்லை தகுதியும் இல்லை. நீங்கல்லாம் நீண்ட நாள் சௌபாக்கியமாக வாழனும். நிச்சயம் இறைவனிடம் உங்களுக்கு இடம் உண்டு
மிக அருமையான பதிவு ❤
You’re wife is your gift god bless your family.
அறிவு, அறிவு, அறிவு குழந்தையை குரங்கு ன்னு சொல்ல மனம் இல்லை எவ்வளவு அழகா பறவைக்கு உணவு ஊட்டுகிறது மெய் சிலிர்க்குது. சகோதரர் சகோதரி நீண்ட காலம் ஆயுளுடன் வாழ வேண்டும் ❤🙏
I appreciate your charity mind.
வாழும் ஒரு தெய்வம். அய்யா. நூறு ஆண்டுகள் வாழ்க.🎉🎉
♥️💯♥️🙏sis god bless for you 🎉🎉🎉
நல்ல ஞானம் உள்ள மனிதர்.
குரங்கின் செய்கையை பார்த்து மெய்சிலிர்த்து போனேன் விலங்குகளிடமிருந்து மனிதன் கற்றுக்கொள்ள வேண்டியது எவ்வளவோ இருக்கு!!!!!!!!!!! ❤❤❤❤❤❤❤
இந்த மாதிரியான உணவழிக்கும் வரம்
எனக்கும் கிடைக்கனும்
தற்போது பத்து காகத்திற்கு உணவு குடுக்கிறோன்.இது தான் உண்மையான வாழ்கை.
நன்றி 🙏🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤
ஐயா மிகவும் அருமையான பதிவு உங்களுக்கு மிகவும் நன்றி இவ்வளவு உயிர்களுக்கு உணவு கொடுக்கும் உங்கள் மனசு தான் கடவுள்
வார்த்தைகள் இல்லை சொல்வதற்கு.. சாமி கும்பிட கோவிலுக்கு போவது வேஸ்ட்... அதற்கு பதில் இந்த மாதிரி சேவைகள் செய்தால் சாமியே நம்மை வந்து கும்பிடும் ❤
true. going to church and mosque is also a waste
தாய் தந்தை க்கு வாழ்த்துக்கள் 🌹🌹🌹🌹👌👌👌
குரங்கு வீடியோவை எடுத்த உங்களை மனதார பாராட்டுகின்றேன் வாழ்க வளமுடன்
அம்மா அப்பா நீங்க 1000வருஷம் vala🌹வாழ்த்துக்கள்
வாழ்க வளர்க..தம்பதிகள் நீடூழி வாழ வாழ்த்துகள்.
வாழ்த்துகள் சகோதரா சகோதரி. ❤
உங்களின் தன்னலமற்ற இந்த சேவை நீடிக்க இறைவன் உங்களுக்கு நீண்ட ஆயுளையும் ஆரோக்கியத்தையும் தர வேண்டும் 🙏🙏🙏
ஐயா அந்த பறவைகள் 🐦 🐦 எல்லாம் இறைவனிடம் சென்று சொல்லும்..❤.🥺💯🙏..😢 உங்களுக்கு கோடான கோடி புண்ணியம் நன்றி 🤝♥️ ஐயா
இறைவன்.உங்கள்.முலமாக.
பறவைக்கு.உணவளிக்கவைதுல்லான்.இறைவன்.மிகபெரியவன்.நன்றிங்க.
true. he should have been a vegetarian not killing other living beings and eating them
நீங்கள் மிகவும் கொடுத்துவைத்தவர். காரணம் உங்கள் மனநிலைக்கு தகுந்த மனைவி அமைந்தது மிகப்பெரிய கொடுப்பினை.
You tube ல் பார்த்ததில் இதுதான் சார் முதன்மையானது, அற்புதம் அய்யா ❤️🙏
Pp😮😮😮
இறைவன் இறைவி உங்கள் இருவருக்கும் எனது பொற்பாத வணக்கங்கள்
அருமையான சேவை வாழ்கவளமுடன்💚💙💜👌👌👌🙌🙌🙌
இது போல் அனைவரின் மனமும் மாற வேண்டும்🙏🙏🙏🙏👍❤️👌
இறைவன் படைப்பில் அதிசயம் நடக்க ஆரம்பித்து விட்டது.மிருகங்கள் பறவைகள் எல்லாம் ஆறறிவு கொண்ட ஜீவராசிகளாக மாறிவருகிறது... மனிதனோ காட்டில் வாழும் மிருகமாக மாறுகிறார்கள்.
100% true sir
நான் கடவுளைக்கண்டேன்
மனித வடிவில்
வணங்ககுறேன் சிரஞ்சீவி தம்பதிகளை
புண்ணியத்தை சேர்த்துகொண்டு இருக்கும் தம்பதிகள் இருவரும் இணைந்து நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன்.
நீங்கள் ஒரு மனிதப் பிறவியல்ல. வாழும்
மனித தெய்வங்கள்!!!
❤❤❤❤❤❤❤❤❤❤❤
🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
இயற்கையோடு இணைந்த அருமையான வாழ்க்கையை வாழும் தங்களுக்கும் இக்காட்சியை காண்பித்த ஊடகத்திற்கும் மிக்க நன்றி❤❤❤ Nature hero salute 🎉🎉🎉
எங்கே காணோமே
இந்த பச்சைக் கிளிகள்
குடும்பதாதாரை...??
என்று நினைத்தேன்.
.
கடவுளுக்கும் தங்களுக்கும்
நன்றி.மகிழ்ச்சி.
வாழ்த்துகள்..!
ஐயா...
சிட்டுக்குருவிகள் பெருகிட
தங்களது வழிகாட்டுதல்கள் மற்றும்
வாழ்க்கை முறைகள்
தாருங்கள்...ஐயா.
காத்திருக்கிறேன்..
🎉
குரங்குகளுக்கு தெரிந்தது
மனிதனுக்கு தெரியனும்
உணரவும்.
ஒரு இலை போல் இருக்கும் மனிதர்கள் நூறாண்டுக்கு மேல் வாழ வேண்டும் வாழ்த்துக்கள் நன்றி ஐயா உங்கள் மனிதநேயத்தின் மேலும் ஒரு பாராட்டுக்கு
இந்த தம்பதியினருக்கு என் சிரம் தாழ்ந்த வணக்கம் நீங்கள் ஆரோக்கியமாக நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்
வாழ்த்துக்கள்
வாழ்க வளமுடன்
நீங்களும் உங்கள் அன்பு குடும்பம் நீள்ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன்
❤❤❤❤❤
உங்களைப் பார்க்கும் பொழுது மிகுந்த ஆனந்தமாக உள்ளது, உலகத்துக்கே நீங்கள் வழிகாட்டியாக உள்ளீர்கள் பல்லாண்டு வாழ்க ❤❤💐💐
இயேசுவின் நாமத்தினாலே இந்த தம்பதியர் ஆசீர்வாதமாக வாழ்வார்களாக
பறவைக்கு தாயானது குரங்கு மட்டுமல்ல நீங்களும்தான். வாழ்த்துக்கள் தம்பதிகளே .
இந்த இரண்டு தம்பதியிலும் பார்த்து மிகவும் பிரமிப்பாக உள்ளது
மந உணர் வுகலை மிக அழகாகவெளிப.படுத.தி உள்ளநர் மிக்க நன்றி
தகுந்த செயல்.இப்படிமுடிந்த வரை சிறுக சிறுக அனைவரும் தொடங்கினாலே இயற்கையை நாங்கள் வென்று விடலாம்.❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ முன்னுதாரண தம்பதியினருக்கு மனம் மிகுந்த வாழ்த்துக்கள்
பல்லாண்டு வாழ்க! இவர்களின் பெற்றோர்களுக்கும் நன்றிகள்.
வாடிய பயிர்களை கண்டபோதேல்லாம் வாடிநேன் - வள்ளலார் கூற்றுக்கு உதாரணமாக வாழும் தம்பதியர்களுக்கு பாராட்டுகள். ஜுவகாருன்யம் தொடரட்டும்.
Ur great amma and appa 🎉🎉❤❤❤
பறவைகளிடம் நீங்கள் செலுத்தும் அன்பு ஆச்சரியப்பட வைக்கிறது உங்களுடைய சீரியபணி தொடர இருகரம் கூப்பி மனதார நன்றி சொல்கிறேன்
ஆண்டவர் உங்களுக்கும் உங்கள் குடும்பத்தை சார்ந்தவர்களுக்கும் ஆயுளையும் ஆரோக்கியத்தையும்
அளிக்க நாங்கள் பிரார்த்தனை செய்கிறோம்
என்கும்ஆசை இறைவன் அருள் புரிய வேண்டும்
வாழ்த்துக்கள் சார் வாழ்த்துக்கள் சகோதரி
God bless you couple very nice
தெய்வங்கள் வாழ்கிறது மண்ணிலே, வணங்வோம். 🙏🙏 வாழ்த்துவோம் பல்லாண்டு வாழவேண்டுவோம் மண்ணுலகம் பயன் பெற.... 👍👍👍
21:04
Salute this couple’s amazing service ❤️
உண்மைதான் இப்படியொரு சந்தோஷத்தை அனுபவிக்கும் நீங்கள் கொடுத்து வைத்தவர்கள் பார்க்கும்போதே ஆச்சரியமாகவும் ஆனந்தமாகவும் இருக்கின்து
இறைவன் உங்களுக்கு 200ஆண்டு ஆயுள் தர ஆண்டவனை பிரார்திக்கிறேன்
யாருயா நீங்கள் என் கண்களுக்கு சிவன் பார்வதி மாதிரி இருக்கீங்க வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் ❤
வாழ்த்துக்கள் அண்ணா அன்னி உங்களின் சேவையை பார்த்து வியக்கிறேன் வாழ்த்துக்கள்🎉🎊
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
God bless both of you 🙏
From, srilanka
God Bless these two kind hearted couple. Very happy to these two persons and bunch of birds.👌👌👌🙏🙏🙏
Arputhama katchi. Very impressive to see. Great kind hearted husband and wife. God bless you. Om Sai Ram. Thanks🙏
கலி காலத்தில் இப்படிப்பட்ட மனிதர்கள் இருப்பதால் தான் உலகம் இன்னும் இருக்கிறது
பறவைகளுக்கு நீங்கள் உண்மையான கடவுள் 👌🙏🙏🙏💯
❤ 8:44
🙏🙏🙏அய்யா உங்கள் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும், நாய் மற்றும் பூணைகளுக்கு உணவு அளிப்பத்தில் நிறைய கஷ்டங்களை தாண்டி உணவு வைக்கிறேன்🙏.எனக்கு ஆதவர வக யாரும் இல்லை. இவைகளுக்கு உணவு அளிக்க எனக்கு மிகவும் பிடிக்கும்
அரசாங்கம் மரம் வளர்ப்போம் மழை பெருவோம் என்பதை மாற்றி காற்றுக்காக மரம் வளர்ப்போம்,கனிகளுக்காக மரம் வளர்ப்போம், மழைக்காக மரம் வளர்ப்போம் என மாற்றி செயல்பட வேண்டும்
நாங்கள் வாழைபழ கடை வச்சிருக்கோம் குருவி வந்து ஒவ்வொரு தார்லயும் உட்கார்ந்து சாப்பிட்டு சேதப்படுத்துச்சு.அதுக்கு சாப்பாடும் வேனும் பழமும் சேதம் ஆக கூடாது னு யோசித்தேன். தினமும் நாலு அல்லது அஞ்சு பழம் உளித்து வைத்து விடுவேன். தினமும் இரண்டு குருவி வந்து சாப்பிட்டுச்சு.சில சமயம் ஏழு எட்டு குருவி வேறு வகை குருவி வந்து சாப்பிடுது.அதுக்கு இப்போ தண்ணீரும் வைப்பேன் அதையும் குடிக்கும். அதை பார்த்து ரசிப்பேன். நிறைய பழம் இருக்கு பக்கத்திலேயே அதை எதுவுமே செய்யறதில்ல.அதுக்கு வைச்ச பழத்தை மட்டும் சாப்பிட்டு போயிடும்😊😊😊
🎉
.🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தேடி தினம் உணவு தின்று வீழுகின்ற மக்களுக்கு மத்தியில் உங்களின் நெகிழ்ச்சி என் இதயம் தொட்டது வாழ்க்கையின் அர்த்தம் புரியாத அற்ப பதர்களுக்கு அருமையான பதிவு உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் நீங்கள் பல்லாண்டு பல்லாண்டு வாழ இறைவனிடம் இறைஞ்சி பிராத்திக்கின்றேன் நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
யார் ஒரு உயிரைகாப்பாட்ருவரோ ஊரை காப்பாற்றி யவர் ஆவார்
உண்டி கொடுத்தோர்,உயிர் கொடுத்தோர். என்றும் தொடர்க,என்றும் வாழ்க. இந்த சிறியேனுக்கு எதை செய்கிறீர்களோ, அதை எனக்கே செய்கிறீர்கள்.( இயேசு சுவாமியின் வாக்கியம்).
I PRAY TO GOD FOR A LONG AND HEALTHY LIFE. GOD BLESS THIS WONDERFUL COUPLE. THEIR WORK IS MATCHLESS. JAISHRIRAM.
பெருமையுடன் இருக்கு சார்
காசு காசு பணம் பணம் பணம் பணம் பணம் துட்டு துட்டு
என அலையும் அரசியல்வாதிகளுக்கு இடையில் இந் நிலை தெய்வ நிலையே.
அரசியல்வாதிகளுக்கு இந்த மனநிலை வர ஆண்டவன் அருள் செய்யட்டும்.
Super sir, super sister, long life🎉🎉🎉🎉🎉🎉 shajishreen s 🌹🌹🌹🌹🌹👍👍👍👍
Abba father bless u both abundantly showers of blessings
உங்கள் சேவைக்கு ஈடு இனை இல்லை வாழ்துதுகள்🙏🙏🙏🙏🙏❤️❤️🌹🌹
Congratulations amma apoa 🎉❤god bless you amma appa❤
🫶🙌🙏💐 lifelong happy irunga Anna 💞
அருமையான தம்பதிகள். இந்த வீடியோவை பார்த்துதே. என் பாக்கியமாக கருதுகிறேன் இப்படிப்பட்ட. தெய்வங்களாக வாழும் மனிதர்கள் கூட வாழ்நாளை கழிக்க வேண்டும் என்று மனம் ஏங்குகிறது இப்படி அன்பும் கருணையும் கொண்டு வாழ்ந்தால் நோய் நொடி ஏது வீரனாக ஆடம்பரமான வாழ்க்கைக்கு ஆசைப்பட்டு பணம் சம்பாதிக்க பாவங்களை சேர்த்துக் கொண்டு அல்லல் படுவது அறிவுள்ள மனிதர்கள் செய்யும் செயலா சிந்திதியுங்கள் அன்பர்களே
இருவருக்கும்ரொம்பநன்றி👌🙏
Best wishes sir, 🎉🎉🎉🎉🎉 shajishreen s ur, family shajishreen s
இவர்கள்தெய்வபிறவிகள்.வாழ்க உங்கலுடையா பணி...😊😊
Fantastic human, God bless both of them
உண்மையான மனிதத் தன்மை மிக்க மனிதர்
Arumai Arumai Arumai Arumaiyana padhivuy vazhthukal sir and madam 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
Both of you very very great God bless you vazthukkal
🙏🇮🇳🚩🔱🔥🔱🚩🇮🇳🙏
வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று சொன்ன வள்ளலார் போல். பசியால் வாடும் பறவைகளை அரவணைத்து அன்னதானம் செய்யும் புண்ணிய குடும்பம் உங்கள் குடும்பம் தானத்தில் சிறந்தது அன்னதானம் அதுவும் ஒரு மனிதன் மனிதனுக்கே இல்லாமல் நம்மளை விட அறிவு கம்மியான ஜீவ ராசிகளுக்கு உணவளிப்பது சுயநலமில்லாத மிகப்பெரிய தர்மம் ஓம் நமச்சிவாயா அன்பே சிவம் ஜெய்ஹிந்த் வாழ்க பாரதம் வாழ்க சனாதன தர்மம் 🚩
அற்புதமான் செயல். எவரும் நினைத்துக்கூடப பார்க்காத தொண்டு. இறைவன் வேறெங்கும்இல்லை.
Good gifted pair saving the nature.
Ivvulagil uyirgal vaazhum varai neengal vaazha vendum yena iraivanidam praaththikiren🙏🤲☝️
அய்யா வணக்கம் .👌🙏
தெய்வத்தின் வேலையா செய்கிறார்கள்
இதைஎல்லோரும் செய்ய முடியாது தங்களுக்கு இறைவன் கொடுத்த விருது (பரிசு) இதைதான் ஆண்டவன் விருப்பம் உங்களுக்கு குறைவில்லை வாழ்வும் நிறைந்த செல்வமும் பல நூறு ஆண்டுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும் இறைவன் அருள் எப்போதும் உண்டு. 🙏🙏🙏🙏🙏🙏🙏
Mr.Sudarshan Mrs.Vidya couples made for each other, they both combined made for those little angels..Lord Bless ❤
Hat's off to News18, மிக விளக்கமாக பொறுமையுடன் கேள்வி கேட்டு உள்ளார்ந்து அன்புடன் இந்த பதிவை பகிர்ந்துள்ளீர்கள்..🎉
ஐயா நீங்கள் பல்லாண்டு வாழ்க உங்கள் வீடியோவை எதிர்பார்த்து காத்து இருப்போம்
❤ayya amma😂
Good person ❤
Very good service sir .natural bless you.
Very touching .....edrathaalvugal....maanamketta manitharkalukku mattume .....
The real pakshi rajan . Great sir.
இந்தா விடியோ பார்த்து நான் ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி அடையர் ஐயா நான் ஒன்று சொல் ரே ஐய்யா வாய் இல்லதா சீவன் காழுக்கு நல்லது செய்யுறாது கடவுள் இ௫ப்பர் உங்கலுக்கு கோடான கோடி பூன்னியாம் கிடக்கும் ஐயா வாய்யு இல்லாத சிவன்கலுக்கு இ௫க்குறா ஆரிவு மணிதன்க்கு ஆரிவு இல்லா ஐயா நன்றி நன்றி வணக்கம் 🙏🙏🙏
அம்மா ஐயா அவர்களுக்கு வாழ்த்துகள் 🎉🎉🎉🎉🎉❤❤❤😊😊😊😊
அந்த அம்மா அவர்களுக்கும் அந்த ஐய்யா அவர்களுக்கும்
வாழ்க பல்லாண்டு.நன்றி
❤ super Amma nice 👍👍👍 very great sir
நீடூடி எல்லா வலத்துடன் வாழ கடவுளை பிரார்த்திக்கிறேன்
முதலில் ஐயா அவர்களின் குடும்பம் நீண்ட கால ஆயுள் கிடைக்க எல்லாருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வாழ்த்துகிறேன் இப்படியான மனித நேயம் படைத்தவர்கள் கோடானு கோடியிலும்
கிடைப்பது அரிது அரசாங்கம் இப்படியானவர்களுக்கு ஊக்கம் தரும் வகையில் எடுப்பார்ககளா?(ஊழலுக்கு முக்கியம் கொடுப்பவர்களாகதான்இருப்பார்கள்)
🦜🦜🦜🙏
Hats off to that couple 👍👍💐
Great service 👏 👏👏 God bless you couple 🙏🙏🙏
What a selfless servicethis m both of. you're blessedfor