வணக்கம் சகோ.. தரமான பதிவு.. நான் ஒரு தென்னை விவசாயி எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.. கொப்பரை நல்ல வெயில் இருக்கும் போது 4நாளில் இயற்கையாகவே காய்ந்து விடும் பொதுவாக டன் கணக்கில் கொப்பரை உற்பத்தி செய்யும் வியாபாரிகள் sulfer உபயோகிக்கிறார்கள் எங்களிடம் தேங்காய் வாங்கும் வியாபாரிகள் சொல்வதுண்டு அவர்கள் பெரிய oil கம்பெனிகளுக்கு கொப்பரை supply செய்கிறார்கள்.. வியாபாரிகளை மட்டும் தவறு சொல்வதில் பயன் இல்லை நமது மக்களும் நமது வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான விவசாயிகளிடம் பொருட்களை வாங்க முன்வர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானமும் மக்களுக்கு தரமான பொருட்களும் கிடைக்கும்.. நன்றி சகோ
நாங்கள் மினரல் ஆயில் என்றால் பெட்ரோலிய பொருட்களில் இருந்து வருபவை என்று தான் அறிந்து இருந்தோம். அதை இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொன்னீர். பாராட்டுக்கள். சாலையோர போண்டா வடை முதல் பிரைடு ரைஸ் கபாப் பெரிய பெரிய உணவகங்களும் இதே தான் நடக்கிறது.
உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. மக்கள் குடும்பம் எக்கேடு ஆனாலும் பரவாயில்லை ஆணால் என் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இந்த நரி வியாாரிகளுக்கு ஐயோ
வணக்கம் தோழர் அருமையான பதிவு கடலை எள்ளு இவைகளை என் வீட்டு உபயோகத்திற்கு தேவை விலையை கூருங்கல் என்று விவசாயிகளிடம் வாங்கி கொண்டால் விவசாயிக்கும் மகிழ்ச்சி வாங்கி கொண்டவருக்கும் நன்மை நன்றி
'எங்கோ பெய்யும் மழை யாவர்க்கும் ஆக' என்ற சொல் உங்கள் இந்த காணொளிக்கு பொருத்தமான ஒன்றாகும் என்றெண்ணி வாழ்த்துகிறேன், தம்பியின் பெயர் தெரியவில்லை, தெள்ளத்தெளிவாக யார்க்கும் புரியும்படி உங்கள் விரிவுரை விளக்கவுரை மற்றும் பரப்புரை அமைந்துள்ளது, எதுவொன்றையும் எளிதான முறையில் சிறுவர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் உங்கள் சேவைக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டி வாழ்த்தும் அசோக் சாம்ராட் எனும் மா. ராஜசேகரன். 🌾வரப்புயர🌾
Dear brother இவர் சொல்லும் பரப்பின் ஆயில் மார்கட்ல என்ன விலை என்று விசாரித்து பாருங்கள் கண்டிப்பாக ரூ100 மேல் தான் இருக்கும் அப்படி அதிக விலைக்கு வாங்கி லாபம் இல்லாமல் எவனும் இந்த ஆயோக்கியவேலை செய்ய மாட்டான் . எதையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் . ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்துக்குள்ள இறங்க மாட்டார்
அருமை.அருமை. சாதாரண மனிதக்கும் நன்றாக புரியும்படி உங்கள் வீடியோ அமைந்திருந்தது. நீங்கள் ஒரு மாபெரும் மக்கள் பணி ஆற்றியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. அன்பு வாழ்த்துக்கள். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும். நீங்கள் நீடூடி வாழ்க.
உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் மீண்டும் நிறைய வீடியோக்கள் தொடர்ந்து நம் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். இதில் இருக்கும் உன்மையான தகவல்கள் தெரியப்படுத்தியதர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நண்பரே 💐💐💐💐💐💐💐 வணக்கம். நாம் தினமும் அருந்தும் பால் பற்றி உண்மைகள் தெரிய படுத்துங்கள் இப்படிக்கு CGL SR.SURESH 🙏🙏🙏🙏🙏🙏
மிக நல்ல முயற்சி. அதோடு ஆயில் மெஷின் வாங்குவதற்கான link மையும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக மிக நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்ததால் இப்படி விளக்கம் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஆனால் இப்போது இருக்கும் எந்த ஒரு வியாபாரியும் மக்கள் நலனை பார்பதில்லை எதையாவது சொல்லி விற்பனை செய்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள் அவர்கள் தரமான பொருட்களை விற்பனை செய்தால் போதும். அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
வெட் கிரைண்டர் போல இப்போது எண்ணெய் பிழியும் எந்திரமும் விற்பனைக்கு வந்துவிட்டது.எனவே அதை வாங்கி அதில் நல்ல தரமான விளை பொருட்களை அதில் அரைத்து சுத்தமான எண்ணையை நாமே வீட்டில் தயாரிக்க முடியும்.இது ஒன்றுதான் கலப்படம் தவிர்க்க ஒரே வழி.
மிகவும் சிறந்த விழிப்புணர்வு காணொளி.... சாதாரண தொழில் கூடங்களில் நேர்மையான வணிகங்கள் இருக்கும். ஆனால் அதுவே சர்வதேச அளவில் நடக்கும் எண்ணெய் வணிகங்களில் தான் மிக பெரிய மோசடி நடக்கிறது. எங்கேயோ குப்பையில் கொட்ட வேண்டிய எண்ணெயை மறுசுழற்சி செய்து, மக்களிடம் இது சூரியகாந்தி எண்ணெய் என்று பல விதமான பெயர்களில் விற்பனை செய்து மக்களை நோயாளி ஆக்குகிறார்கள் . ஆங்கில மருத்துவ மாஃபியாக்களின் சதி வேலை தான் இது. மக்களாகிய நாம் தான் உண்மை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும். உலகில் உள்ள எந்த அரசாங்கமும் மக்களுக்கானது அல்ல. மக்களுக்ககாக நல்லது செய்வதை போல் நடிப்பது தான் அரசாங்கத்தின் வேலை... உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி
மிகவும் தெளிவான, உண்மையான, மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பதிவு/Post. அநேக மக்களின் உயிர்களை, உயிர்கொல்லும் நோய்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஆதாரங்களுடன் இப்படிபட்ட, தைரியமான பதிவை, முன்வைத்தற்கு மனமார்ந்த பாராட்டையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். இதுபோன்ற இன்னும் அநேக உண்மைகளைப் பகிர த் தயங்காதீர்கள்.
நண்பா நான் சேலம் பக்கம் நாங்க செக்கு எண்ணெய் ஆட்டி பயன்படுத்துகிறோம் தேங்காய் இல் சல்பர் ஐ பயன்படுத்துகிறார்கள் இது பயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் ஒரு மூலப்பொருள் இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது இது மிகப்பெரிய விஷத்தன்மை வீரியம் மிக்கது
நான் என்னுடைய தோட்டத்து தேங்காய்களை 15 நாள் நன்றாக காயவைத்து எண்ணை மரச்செக்கில் கொடுத்தால் 8 kg மிஷினில் போட முடியாது குறைந்தது 16 kg சேர்ந்தால் தான் ஆட்டித்தருவோம் என்று வைத்து விட்டு போங்க ரெடி ஆனதும் கூப்பிடுகிறோம் என்று வாங்கி வைத்து விட்டார்கள், அன்று மாலையே எதார்த்தமான அங்கு போன போது என்னுடைய பாத்திரத்தில் தேங்காய் இல்லை அங்கு வேலை செய்பவனிடம் கேட்டால் உங்களுடைய தேங்காய் ஆட்டிக் கொன்டிருக்கிறது என்றான் நானும் வாங்கிச் செல்லலாம் என்று காத்திருந்த போது என் முன்பே நீங்கள் கூறிய அந்த ஆயிலை ஆட்டும் போதே ஊற்றி விட்டார்கள் நான் அதைப்பற்றி கேட்டதற்க்கு அது தண்ணீர் இது ஒரு மெத்தேடு என்று மலுப்பி விட்டு 8kg தேங்காய்க்கு பாதி 4லிட்டர் ஆயிலை அளந்து தந்து விட்டார்கள், எல்லா விசயத்திலும் கவனமாக இருந்தும் கடைசியில் மரச்செக்கில் நமக்கு அவர்களின் வேலையை கான்பித்து விட்டார்கள். நாளை நீங்களும் இதுபோன்ற விசயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நீண்ட விளக்கம்.
மிகத் தெளிவாக அருமையாக நல்ல நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி சிறப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக எங்களது வாழ்த்துக்கள்
பொதுமக்களுக்கு உண்மையில் ஒரு அருமையான பாடம். இந்தக்காலத்தில் எந்தப் பொருளையும் நம்பி வாங்கமுடியவில்லை. ஆனால் அந்த லிக்விட் பாரஃபின் கதை ரொம்ப ரொம்ப மோசம். கலிகாலம்.
அருமையான விழிப்புணர்வு பதிவு நம்மை ஆளும் அரசுதான் மக்கள் நலன் கருதி கலப்படம் செய்பவனை மரணதண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் உள்ள இறைவனின் சட்டம் தேவை
வீட்டில் மரம் உள்ளவர்கள் தேங்காயை நன்றாக கலர் மாறும்வரை காயவைத்து செக்கில் ஆடி ஒரு வருடம் கூட வைத்திருக்கிறோம் எந்தவித அழுகல் வாடையும் வருவதில்லை.முக்கியமாக தேங்காய் காய வைக்கும்போது வெள்ளை நிறமாக இருந்தால் 3 மாதத்திற்குள் கண்டிப்பாக ஊளை வாடை வரும். வீட்டில் கடலை,எள் வாங்கி காய வைத்து அரைக்கும் எண்ணையில் அந்த எண்ணைக்கான வாசனை அதிகம் வருவதில்லை என்பதுதான் உண்மை.மக்கள்தான் உஷாராகனும்.
மிக்க நன்றி மிகச்சிறப்பாக மிகத்தெளிவான பதிவு நீங்க நல்லா இருக்கனும் சிறந்த விழிப்புணா்வு பதிவு சுத்தமான கடுை தேங்காய் ௭ண்ணை தருவீா்களா கடலை ப்பருப்பிலும் சல்பா் சோ்க்கிறாா்களா
Excellent explanation. வாயால் சொல்வதைவிட இதுபோல் செயல்முறை விளக்கம் காட்டினால் மக்களுக்கு எளிதாக புரியும். வெள்ளை சர்க்கரை, காய்ந்த பழங்கள், பருப்புகள், மற்ற பொருட்களில் சல்பர் சேர்க்கபடுவதையும் பட்டியலிட்டு எடுத்து சொல்லுங்கள்.
சகோதரர் கேடெடதாள் ஒய்ட்ஆயில் கலப்படத்தை கன்டுபிடிக்கலாம். என்ன்யை வானலில் தனியாகவோ இல்லை அப்ளம் மாதிரி பொருள்களை பொரிக்கும் போது என்னை பகையை சுவாசித்தாள் (முகர்ந்தாள்) அந்த என்னைகுறிய மனம் ஙரும் இல்லையென்றால் கரப்பட ஒயிட் ஆயிலின் கெட்டவஅடை மேலோங்கியிருக்கும் .உங்பளுக்கு சரியாக கன்டுபிடிக்க ம்டியவுல்லை என்றில் தனியாக ஒயிட் ஆயில் அரைலிட்டர் வாங்கி அதை புகைவரும் அளவு சூடேற்றி மனத்தை நினைவில்ஙைத்து பிரகு அதை சுலபமாக கன்டுபிடிக்ஙலாம்.
Sir s. i had seen with my own eyes regarding coconut oil. we grind our own groundnut, sesame and coconut organic organically in our own farm. But the marasekku lady used to tell their oil is pure. I had seen there kopparai will be very white. Moreover when I calculate the price of my oil it is costlier than the shop. Really thanks for your message
இது போல கண்டறியும் அதிகாரம் மக்களுக்கு கொடுக்கவில்லை, சம்பந்த பட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், போலீஸ் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது, பரிசோதனை சாலைக்கு மக்கள் கொண்டு சென்றால் அவர்கள் மறுப்பார்கள்.
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நண்பரே. மக்களுக்கு உண்மையில் பயன்தரக்கூடிய பதிவு இது. ஆனால் நம் மக்களுக்கு நல்லது எதுவுமே ஆகாதே!?உங்களது முயற்சியும் அக்கறையும் பதிவில் தெரிகிறது. Subscribe செய்துவிட்டேன்... இந்த பதிவு போட்ட நண்பர் இளையராஜா இன்னமும் வேறெந்த பதிவும் இந்த பக்கத்தில் போடவில்லையா? அவருக்கு கலப்படக்காரர்களால் ஏதும் தீங்கு நேரிட்டதா? விவரம் அறிந்தவர்கள் அல்லது இந்த பக்கத்தின் அட்மின் தவறாமல் சொல்லவும்.
தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் எவ்வளவு இருக்கு. இதைப்போல அவரவர் தெரிந்த நல்ல விசயங்களை ( உண்மையான விசயங்களை) பகிர்ந்து கொள்வது ஆரோக்யமான செயல். சமுதாய நன்மைக்கான செயல்.
அதிகமாக தெரிந்த பிறகு ஒரு நிமிடம் சிந்தித்தால் ஒரு பொருளையும் சாப்பிட முடியாது தம்பி. தற்போது காலகட்டத்தில் பத்து வருடமாக மாம்பழ வியாபாரம் குறைந்துள்ளது
வணக்கம் சகோ.. தரமான பதிவு.. நான் ஒரு தென்னை விவசாயி எனக்கு தெரிந்ததை பதிவு செய்கிறேன்.. கொப்பரை நல்ல வெயில் இருக்கும் போது 4நாளில் இயற்கையாகவே காய்ந்து விடும் பொதுவாக டன் கணக்கில் கொப்பரை உற்பத்தி செய்யும் வியாபாரிகள் sulfer உபயோகிக்கிறார்கள் எங்களிடம் தேங்காய் வாங்கும் வியாபாரிகள் சொல்வதுண்டு அவர்கள் பெரிய oil கம்பெனிகளுக்கு கொப்பரை supply செய்கிறார்கள்.. வியாபாரிகளை மட்டும் தவறு சொல்வதில் பயன் இல்லை நமது மக்களும் நமது வட்டாரத்தில் இருக்கும் நேர்மையான விவசாயிகளிடம் பொருட்களை வாங்க முன்வர வேண்டும் அவர்களுக்கு நல்ல வருமானமும் மக்களுக்கு தரமான பொருட்களும் கிடைக்கும்.. நன்றி சகோ
மக்களுக்கு விழிப்பணர்ச்சி ஏற்படுத்திய... மனிதநேயமிக்க மாமனிதர் அண்ணன் அவர்களுக்கு கோடானு கோடி நன்றிகள் வாழ்த்துக்கள்.....🙏🙏🙏🙏🙏
நாங்கள் மினரல் ஆயில் என்றால் பெட்ரோலிய பொருட்களில் இருந்து வருபவை என்று தான் அறிந்து இருந்தோம். அதை இவ்வளவு விளக்கமாக எடுத்துச் சொன்னீர். பாராட்டுக்கள்.
சாலையோர போண்டா வடை முதல் பிரைடு ரைஸ் கபாப் பெரிய பெரிய உணவகங்களும் இதே தான் நடக்கிறது.
துணிச்சலான தெளிவான விளக்கம் மிக மிக பாராட்டுகள்.👌👍👏👏👏💐💐💐🙏🙏🙏
உங்கள் நல்ல மனதுக்கு நன்றி. மக்கள் குடும்பம் எக்கேடு ஆனாலும் பரவாயில்லை ஆணால் என் குடும்பம் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று தான் இந்த நரி வியாாரிகளுக்கு ஐயோ
உங்களை போன்ற விஷயங்கள் தெரிந்த நல் என்னம் கொண்ட நல்லவர்கள் இருப்பதால்தான் குற்றங்கள் கண்டுபிடிக்க படுகிறது வாழ்த்துக்கள் நன்றி
நல்ல தெளிவாக, நிதானமாக, உண்மையான பதிவு தங்களது முயற்சி நிச்சயமாக வெற்றி பெறும், வாழ்த்துக்கள் நண்பா
கலப்படம் செய்யும் எண்ணெயின் பெயரை பொறுமையாக விளக்கமாகச்சொல்லவும் பெயர் புரியவில்லை
1
Pop
P
@@asaiyan9754 l
உண்மையாக தயாரித்து விற்பனையாகும் தொழில் தோழ்வியடைந்தேன்.மக்களை மாற்றுவது கடினம்.நல்ல அவசியமான பதிவு.
Same nanum seithu kondu erukuren makkalai maatra mudiya villai so tharamana nam thayarippai export seiya start panni viden, kadavul thunai erupar...
வணக்கம் தோழர் அருமையான பதிவு கடலை எள்ளு இவைகளை என் வீட்டு உபயோகத்திற்கு தேவை விலையை கூருங்கல் என்று விவசாயிகளிடம் வாங்கி கொண்டால் விவசாயிக்கும் மகிழ்ச்சி வாங்கி கொண்டவருக்கும் நன்மை நன்றி
மிகவும் அருமையான தகவல். இவ்வளவு உண்மை வெளிச்சத்திற்கு தொண்டு வந்துள்ளீர் சகோதரனே உங்களுக்கு மிகவும் நன்றி.🙏🙏🙏
'எங்கோ பெய்யும் மழை யாவர்க்கும் ஆக' என்ற சொல் உங்கள் இந்த காணொளிக்கு பொருத்தமான ஒன்றாகும் என்றெண்ணி வாழ்த்துகிறேன், தம்பியின் பெயர் தெரியவில்லை, தெள்ளத்தெளிவாக யார்க்கும் புரியும்படி உங்கள் விரிவுரை விளக்கவுரை மற்றும் பரப்புரை அமைந்துள்ளது, எதுவொன்றையும் எளிதான முறையில் சிறுவர்கள் கூட புரிந்துகொள்ளும் வகையில் வழங்கும் உங்கள் சேவைக்கும் மீண்டும் ஒரு முறை பாராட்டி வாழ்த்தும் அசோக் சாம்ராட் எனும் மா. ராஜசேகரன். 🌾வரப்புயர🌾
அருமையான பதிவு நல்ல விளக்கம் தேவையானதும் தாங்கள் சேவை மக்களுக்கு, மிகவும் தேவையானது தொடரட்டும் தங்கள் சேவை நன்றி வணக்கம் அன்புடன் ஜெய்ஹிந்த்.
அண்ணா நீங்கள் தான் உண்மையில் சிறந்த மனிதர் குல சமூக ஆர்வலர்கள். உங்கள் புனித சேவைகள் மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் 💐💐💐
Dear brother இவர் சொல்லும் பரப்பின் ஆயில் மார்கட்ல என்ன விலை என்று விசாரித்து பாருங்கள் கண்டிப்பாக ரூ100 மேல் தான் இருக்கும் அப்படி அதிக விலைக்கு வாங்கி லாபம் இல்லாமல் எவனும் இந்த ஆயோக்கியவேலை செய்ய மாட்டான் . எதையும் ஆழமாக சிந்தித்து பாருங்கள் . ஆதாயம் இல்லாமல் செட்டியார் ஆத்துக்குள்ள இறங்க மாட்டார்
லிக்விட் பாரபின் மலமிளக்கி. ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும். மலம் போவதே தெரியாது. 1/2 லிட்டர் கலந்தால் அவ்வளவு தான்.
அருமை.அருமை. சாதாரண மனிதக்கும் நன்றாக புரியும்படி உங்கள் வீடியோ அமைந்திருந்தது. நீங்கள் ஒரு மாபெரும் மக்கள் பணி ஆற்றியிருக்கிறீர்கள். பாராட்டுக்குரியது. அன்பு வாழ்த்துக்கள். உங்கள் மக்கள் பணி தொடரட்டும் சிறக்கட்டும். நீங்கள் நீடூடி வாழ்க.
அருமையான செயல் விளக்கம் யாருமே இதுபோல மக்களுக்கு விழிப்புணர்வாக வீடியோ போடவில்லை நான் எத்தனையோ யூட்யூபில் பார்த்ததிலே இதை பார்த்து வியந்து விட்டேன்
சமுதாயத்திற்கு மிகமிக பயனுள்ள தகவல்,வாழ்த்துக்கள் நண்பா?!
உங்களது முயற்சிக்கு எங்களது வாழ்த்துக்கள் மீண்டும் நிறைய வீடியோக்கள் தொடர்ந்து நம் நாட்டு மக்களுக்கு கூறவேண்டும். இதில் இருக்கும் உன்மையான தகவல்கள் தெரியப்படுத்தியதர்க்கு மிக்க மகிழ்ச்சி நன்றி நன்றி நண்பரே 💐💐💐💐💐💐💐 வணக்கம். நாம் தினமும் அருந்தும் பால் பற்றி உண்மைகள் தெரிய படுத்துங்கள் இப்படிக்கு CGL SR.SURESH 🙏🙏🙏🙏🙏🙏
மக்களுக்கு நல்ல விழிப்புணர்வு வீடியோவாக இருந்ததற்கு நன்றி
மிக நல்ல முயற்சி. அதோடு ஆயில் மெஷின் வாங்குவதற்கான link மையும் கொடுத்து விழிப்புணர்வு ஏற்படுத்தியமைக்கு மிக மிக நன்றி. உங்கள் சேவை தொடரட்டும். வாழ்த்துக்கள்
மிக முக்கியமான பதிவு
நண்பர் துணிந்து இந்த உண்மையை தோல் உரித்திரிக்கிரார்.
மேலும். பல அயோக்கியர்களை
வெளி கொண்டு வர
வாழ்த்துகிறோம்.
எல்லாரும் நல்லா இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்ததால் இப்படி விளக்கம் தந்திருக்கிறீர்கள்.நன்றி ஆனால் இப்போது இருக்கும் எந்த ஒரு வியாபாரியும் மக்கள் நலனை பார்பதில்லை எதையாவது சொல்லி விற்பனை செய்தால் போதும் என்றுதான் நினைக்கிறார்கள் அவர்கள் தரமான பொருட்களை விற்பனை செய்தால் போதும். அவர்களுக்கு நன்றி வாழ்த்துக்கள்
உங்கள் முயற்சிக்கு ரொம்ப ரொம்ப நன்றி.
இப்படியான ஆபத்தான இராசயணங்களை உபயோகிக்கும் போது உங்களை பாதுகாருங்கள்
மிகச் சிறப்பான பதிவு தம்பி. மக்களுக்கு பயனுள்ள தகவல்களை கொடுத்திருக்கறீர்கள். வாழ்க.
Government is it government?
Government they are buying people with pety bones
வெட் கிரைண்டர் போல இப்போது எண்ணெய் பிழியும் எந்திரமும் விற்பனைக்கு வந்துவிட்டது.எனவே அதை வாங்கி அதில் நல்ல தரமான விளை பொருட்களை அதில் அரைத்து சுத்தமான எண்ணையை நாமே வீட்டில் தயாரிக்க முடியும்.இது ஒன்றுதான் கலப்படம் தவிர்க்க ஒரே வழி.
Athu enga kitaigum pls
மிகவும் சிறந்த விழிப்புணர்வு காணொளி.... சாதாரண தொழில் கூடங்களில் நேர்மையான வணிகங்கள் இருக்கும். ஆனால் அதுவே சர்வதேச அளவில் நடக்கும் எண்ணெய் வணிகங்களில் தான் மிக பெரிய மோசடி நடக்கிறது. எங்கேயோ குப்பையில் கொட்ட வேண்டிய எண்ணெயை மறுசுழற்சி செய்து, மக்களிடம் இது சூரியகாந்தி எண்ணெய் என்று பல விதமான பெயர்களில் விற்பனை செய்து மக்களை நோயாளி ஆக்குகிறார்கள் . ஆங்கில மருத்துவ மாஃபியாக்களின் சதி வேலை தான் இது. மக்களாகிய நாம் தான் உண்மை உணர்ந்து சரியாக செயல்பட வேண்டும். உலகில் உள்ள எந்த அரசாங்கமும் மக்களுக்கானது அல்ல. மக்களுக்ககாக நல்லது செய்வதை போல் நடிப்பது தான் அரசாங்கத்தின் வேலை... உங்களின் சேவை தொடர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நன்றி
தரமமான வீடியோ சகோதரா மிகவும் இப்போதைய சூழ்நிலை புரியும்படியாக விளக்கமான செய்தி .மிக்க நன்றி
நல்லது சொன்னீர்கள் நன்றி.
வாழ்க வளமுடன்.
உண்மையை மக்களுக்கு எடுத்து சொல்லும் தங்களுக்கு நன்றி சகோதரர்.தங்களது பணி சிறக்க வாழ்த்துக்கள் சகோதரர் 💐💐
மிகவும் தெளிவான, உண்மையான, மக்களுக்கு மிகவும் பயன்தரக்கூடிய பதிவு/Post. அநேக மக்களின் உயிர்களை, உயிர்கொல்லும் நோய்களிலிருந்து பாதுகாக்க, தகுந்த ஆதாரங்களுடன் இப்படிபட்ட, தைரியமான பதிவை, முன்வைத்தற்கு மனமார்ந்த பாராட்டையும் ஆதரவையும் தெரிவிக்கிறேன். இதுபோன்ற இன்னும் அநேக உண்மைகளைப் பகிர த் தயங்காதீர்கள்.
சூப்பர் sir. அப்பாவி மக்களுக்காக " தெளிய " வைத்தீர்கள். மிகவும் நன்றிகள்
நண்பா நான் சேலம் பக்கம் நாங்க செக்கு எண்ணெய் ஆட்டி பயன்படுத்துகிறோம் தேங்காய் இல் சல்பர் ஐ பயன்படுத்துகிறார்கள் இது பயர் ஒர்க்ஸ் பட்டாசு தயாரிக்க பயன்படுத்தும் ஒரு மூலப்பொருள் இது எனக்கு மிகவும் ஆச்சரியமாக உள்ளது இது மிகப்பெரிய விஷத்தன்மை வீரியம் மிக்கது
இந்த மாதிரி முக்கிய மானகலப்படவிவரங்களைசொன்னால்மக்களுக்குவிழிப்புணர்வுவரும்மிக நன்றி
தங்களது இந்தப் பணி
மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் மேலும் பல விழிப்புணர்வு பதிவு செய்ய விரும்புகிறேன்
நல்ல தகவலைத் தந்து மிகப்பெரிய உதவி செய்துள்ளீர்கள்
உண்மையில் நல்ல தகவல் நண்பா.... சமூகத்திற்கு நல்ல விழிப்புணர்வு ஏற்படும் என நம்புகிறேன்.... உங்கள் சேவை தொடர எனது மனமார்ந்த வாழ்த்துகள்கள்....
எல்லாரும் அறியவேண்டிய ஆரோக்கியமான செய்தி நன்றி.
மக்களுக்கு தெளிவடைவதற்கு உங்கள் முயற்சி பாராட்டுதலுக்கு உரியது வாழ்த்துக்கள் 🙏👍
🤔ஆச்சரியமூட்டும் தகவல்கள்😯 நன்றி சகோதரரே🙏
நண்பரே நான் தூய்மையாகவும் நேர்மையாக வியாபாரம் செய்ய உள்ளேன் உங்கள் பதிவு முயற்சிக்கு வாழ்த்துக்கள்
நன்றி நண்பரே
Kadalani 1litar howemachi sir
மிக மிகச் சரியான பதிவு. தங்கள் முயற்ச்சி வெற்றிபெற வேண்டும்.
உண்மை ஊருக்கு வெளிச்சம் போட்டு காட்டியதற்க்கு மிக்க நன்றி தம்பி.
நான் என்னுடைய தோட்டத்து தேங்காய்களை 15 நாள் நன்றாக காயவைத்து எண்ணை மரச்செக்கில் கொடுத்தால் 8 kg மிஷினில் போட முடியாது குறைந்தது 16 kg சேர்ந்தால் தான் ஆட்டித்தருவோம் என்று வைத்து விட்டு போங்க ரெடி ஆனதும் கூப்பிடுகிறோம் என்று வாங்கி வைத்து விட்டார்கள்,
அன்று மாலையே எதார்த்தமான அங்கு போன போது என்னுடைய பாத்திரத்தில் தேங்காய் இல்லை அங்கு வேலை செய்பவனிடம் கேட்டால் உங்களுடைய தேங்காய் ஆட்டிக் கொன்டிருக்கிறது என்றான் நானும் வாங்கிச் செல்லலாம் என்று காத்திருந்த போது என் முன்பே நீங்கள் கூறிய அந்த ஆயிலை ஆட்டும் போதே ஊற்றி விட்டார்கள் நான் அதைப்பற்றி கேட்டதற்க்கு அது தண்ணீர் இது ஒரு மெத்தேடு என்று மலுப்பி விட்டு 8kg தேங்காய்க்கு பாதி 4லிட்டர் ஆயிலை அளந்து தந்து விட்டார்கள்,
எல்லா விசயத்திலும் கவனமாக இருந்தும் கடைசியில் மரச்செக்கில் நமக்கு அவர்களின் வேலையை கான்பித்து விட்டார்கள்.
நாளை நீங்களும் இதுபோன்ற விசயத்தில் கவனமாக இருக்க வேண்டுமென்பதற்காகவே நீண்ட விளக்கம்.
@@AMANULLA67 இதே மாதிரி தான் எனக்கும் நடந்து
நல்ல தெளிவான விளக்கம் அருமையான பதிவு உங்கள் சமூக அக்கரையை பாராட்டுகிறேன் வாழ்த்துக்கள்
தம்பி, பயனுள்ள தகவல்..வாழ்த்துகள்..தொடரவும்.
மிகத் தெளிவாக அருமையாக நல்ல நல்ல விளக்கங்கள் கொடுத்து இருக்கிறீர்கள் மிக்க நன்றி உங்கள் பணி சிறப்பதற்கு எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவாராக எங்களது வாழ்த்துக்கள்
பயனுள்ள தகவல் மிக்க நன்றி ஐயா
நல்ல விளக்கம் கம்பீரமான குரல்❤️ அண்ணா
தங்களின் நேர்மையான முயற்சி க்கு வாழ்துக்கள்
சமூக அக்கரை உடைய உங்களை வாழ்துக்கள்.சார்.
இவ்வளவு துல்லியமாக யாராலும் கூற முடியாது.உங்கள் பணி தொடரட்டும்.தகவலுக்கு தலை வணங்குகிறேன்
இவ்வளவு தெளிவாக விஷயங்கள் சொல்லும் உங்களுக்கு நன்றிகள்.
பொதுமக்களுக்கு உண்மையில் ஒரு அருமையான பாடம். இந்தக்காலத்தில் எந்தப் பொருளையும் நம்பி வாங்கமுடியவில்லை. ஆனால் அந்த லிக்விட் பாரஃபின் கதை ரொம்ப ரொம்ப மோசம். கலிகாலம்.
அருமையான விழிப்புணர்வு பதிவு நம்மை ஆளும் அரசுதான் மக்கள் நலன் கருதி கலப்படம் செய்பவனை மரணதண்டனை கொடுக்க வேண்டும். சவுதி அரேபியாவில் உள்ள இறைவனின் சட்டம் தேவை
இப்படி ஒரு விஷயம் இருக்குன்னு தெரியப்படுத்தியமைக்கு நன்றி ஐயா
மிக்க மகிழ்ச்சி மக்கள் நலனில் அக்கறை கொண்டு பதிவு செய்தமைக்கு நன்றி அண்ணா
ரொம்பவும் தேவையான விஷயம். அரசும் இதற்கு துணை போவது ஆச்சரியம்.
தம்பி,இந்த பதிவு பயனுள்ளது&பயமாகவும்உள்ளது..
இயற்கை எண்ணை வித்துக்கள் எத்தனை எத்தனை கலப்படங்கள் என்று விரிவாக தொகுத்து வழங்கிய உங்களுக்கு நன்றி
வீட்டில் மரம் உள்ளவர்கள் தேங்காயை நன்றாக கலர் மாறும்வரை காயவைத்து செக்கில் ஆடி ஒரு வருடம் கூட வைத்திருக்கிறோம் எந்தவித அழுகல் வாடையும் வருவதில்லை.முக்கியமாக தேங்காய் காய வைக்கும்போது வெள்ளை நிறமாக இருந்தால் 3 மாதத்திற்குள் கண்டிப்பாக ஊளை வாடை வரும். வீட்டில் கடலை,எள் வாங்கி காய வைத்து அரைக்கும் எண்ணையில் அந்த எண்ணைக்கான வாசனை அதிகம் வருவதில்லை என்பதுதான் உண்மை.மக்கள்தான் உஷாராகனும்.
நண்பரே , அருமையான விழிப்புணர்வு பதிவு.என் நெஞ்சார்ந்த வாழ்த்துகள்.
இதை அரசு தடுக்காது. ஆனால் Helmet போடலைனா Fine போடும். Mask போடலைனா Fine podum
True true true thanks 👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
அதாவது உடனே சாகற விசயத்தை கண்டுக்கறாங்க. மெல்ல மெல்ல சாகடிக்கும் விசயத்தை கண்டுக்காம விட்டுடறாங்க
டேய் லிக்விட் பாரபின் மலமிளக்கி. ஒரு ஸ்பூன் சாப்பிட்டாலே போதும். மலம் போவதே தெரியாது. 1/2 லிட்டர் கலந்தால் அவ்வளவு தான்.
@@கருந்தமிழன் padi
Super super super, Thiruttu pasanga
எண்ணெய் நாமே தயாரித்துக் கொள்வதுதான் நல்லது. கடையில் வாங்கும் எண்ணெய் எல்லாமே ஆரோக்கியத்திற்கு கேடுதான்.
நல்லதொரு விழிப்புணர்வு பதிவு நன்றி
Thorough and useful information 💐💐💐💐💐
வாழ்த்துக்கள் 💐💐💐
மக்களுக்கு உண்மையை எடுத்துரைத்ததுக்கு மிகவும் நன்றி.
மக்கள் தான் விழிப்புணர்வுடன் வாழ பழக வேண்டும்.
நான்இலங்கைதற்போது.சவூதி.இவ்வளவு. நாலா.அறியாத. விசயத்தை.அறியாத. விஷயத்தை. பதிவுசெய்தமைக்குநன்றிவணக்கம்🙏.
Valgha valamudan sir 🙏
உங்கள் விழிப்புணர்வு வீடியோவுக்கு மிக்க நன்றி
நன்றி எங்ககளுக்கு oil பற்றி அறிந்து கொள்ள முடிகிறது உங்க முயற்சிக்கு வாழ்த்துக்கள் அய்யா
உங்கள் முயற்சி என்பது... கொஞ்சம் உயிரை பணயம் வைத்து எடுக்கப்பட்ட முயற்சி தான். மிக்க நன்றி. பணிவோடு உங்களை வணங்குகிறேன்.
ரொம்ப நன்றி அன்பரே அற்புதமான தகவல் ... சத்தியம் ....
93614 62379 நன்றி சகோ
இந்த விசயத்துக்கு சொந்தக்காரர் ஹிலர் பாஸ்கர் நன்றி ஹிலர்பாஸ்கர்.
நன்றிகள்
👌👌👌👌👌👌👌👌👌நல்ல விஷயம் தெரியப்படுத்தினீர்கள்
மிக பெரிய விழிப்புணர்வு வீடியோ ❤️ நன்றி அண்ணா ❤️
அருமை ,நன்றி. நலமாக வாழ வேண்டுமென்றால் பழமைசெல்வோம்.
இது சிறந்த விழிப்புணர்வு காணொளி. ஆர்வம் இருந்தால் பொறுமையாக கவணியுங்கள்.
Arumaiyana msg thambi vaalga valamudan
மிகவும் பயனுள்ள தகவல். மிக்க நன்றி நண்பரே...
மிக்க நன்றி மிகச்சிறப்பாக மிகத்தெளிவான பதிவு
நீங்க நல்லா இருக்கனும் சிறந்த விழிப்புணா்வு பதிவு சுத்தமான கடுை தேங்காய் ௭ண்ணை தருவீா்களா
கடலை ப்பருப்பிலும் சல்பா் சோ்க்கிறாா்களா
மக்களுக்கு தெளிவான புரிதல் தந்ததற்கு மிக்க நன்றி.
மக்கள் மலிவானதை நோக்கி சென்றதன் விளைவுதான் இன்று பல்வேறு நோய்க்கான காரணம்.
மிக மிக மிக சிறப்பான பதிவு
தகவலுக்கு நன்றி சகோதரா!உங்களைபோன்றநல்லவர்கள்நாட்டில்இல்லையே?
Excellent explanation.
வாயால் சொல்வதைவிட இதுபோல் செயல்முறை விளக்கம் காட்டினால் மக்களுக்கு எளிதாக புரியும்.
வெள்ளை சர்க்கரை, காய்ந்த பழங்கள், பருப்புகள், மற்ற பொருட்களில் சல்பர் சேர்க்கபடுவதையும் பட்டியலிட்டு எடுத்து சொல்லுங்கள்.
Strong,pureity, best clarification, super analysis 👌👏👍🙌
மிக அருமை சமூக அக்கறை உள்ள மனிதர் உங்கள் பணி தொடரட்டும் வாழ்க
கலப்படம் செய்த எண்ணெயை எப்படி கண்டுபிடிப்பது என்று ஒரு வீடியோ போடவும் அனைவரும் பயனடைவர்
Never try. Go for self made or known person
@@kumarramasamy53 p
Please do confirm how to identify the mixed oil
சகோதரர் கேடெடதாள் ஒய்ட்ஆயில் கலப்படத்தை கன்டுபிடிக்கலாம். என்ன்யை வானலில் தனியாகவோ இல்லை அப்ளம் மாதிரி பொருள்களை பொரிக்கும் போது என்னை பகையை சுவாசித்தாள் (முகர்ந்தாள்) அந்த என்னைகுறிய மனம் ஙரும் இல்லையென்றால் கரப்பட ஒயிட் ஆயிலின் கெட்டவஅடை மேலோங்கியிருக்கும் .உங்பளுக்கு சரியாக கன்டுபிடிக்க ம்டியவுல்லை என்றில் தனியாக ஒயிட் ஆயில் அரைலிட்டர் வாங்கி அதை புகைவரும் அளவு சூடேற்றி மனத்தை நினைவில்ஙைத்து பிரகு அதை சுலபமாக கன்டுபிடிக்ஙலாம்.
சுத்தமான எண்ணையை கண்டு பிடிப்பது எப்படி ?
அருமையான பதிவு இறைவன் உங்களுக்கு கிருபை செய்வானாக
அருமையான பதிவு நன்றி நன்றி தகவலுக்கு மிக்க நன்றி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
தரமான பதிவு
இது போன்ற பயனுள்ள விடயங்களை பதிவிடுங்கள்
நன்றி மனமார்ந்த வாழ்த்துக்கள்
Sir s. i had seen with my own eyes regarding coconut oil. we grind our own groundnut, sesame and coconut organic organically in our own farm. But the marasekku lady used to tell their oil is pure. I had seen there kopparai will be very white. Moreover when I calculate the price of my oil it is costlier than the shop. Really thanks for your message
நல்ல விளக்கம்..கடலை எண்ணெய்யில் கலந்திருக்கும் அந்த ஆயிலை கண்டறியும் முறையை கூற முயற்சித்தால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்..
இது போல கண்டறியும் அதிகாரம் மக்களுக்கு கொடுக்கவில்லை, சம்பந்த பட்ட சுகாதார அதிகாரிகளுக்கும், போலீஸ் இவர்களுக்கும் கொடுக்கப்பட்டுள்ளது, பரிசோதனை சாலைக்கு மக்கள் கொண்டு சென்றால் அவர்கள் மறுப்பார்கள்.
Valga valamudan. Well wisher to human being. Thanks
Very good & useful message Sir, thank you 👌👌👌👌👌👍
ரொம்ப அருமையான, பதிவு தலைவா..... உங்கள் சேவைக்கு மிக்க நன்றி....
Nalla visayam sonninga🙏👍🙏👍🙏👍🙏👍🙏👍
தகவலுக்கு நன்றி.
மிகவும் பயனுள்ள தெளிவான பதிவு நண்பரே. மக்களுக்கு உண்மையில் பயன்தரக்கூடிய பதிவு இது. ஆனால் நம் மக்களுக்கு நல்லது எதுவுமே ஆகாதே!?உங்களது முயற்சியும் அக்கறையும் பதிவில் தெரிகிறது. Subscribe செய்துவிட்டேன்... இந்த பதிவு போட்ட நண்பர் இளையராஜா இன்னமும் வேறெந்த பதிவும் இந்த பக்கத்தில் போடவில்லையா? அவருக்கு கலப்படக்காரர்களால் ஏதும் தீங்கு நேரிட்டதா? விவரம் அறிந்தவர்கள் அல்லது இந்த பக்கத்தின் அட்மின் தவறாமல் சொல்லவும்.
Very nicely explained. I have never seen any video like this. No unnecessary or repeated words. Fully useful and informative. God bless you
தெரிந்து கொள்ள வேண்டிய விசயங்கள் எவ்வளவு இருக்கு. இதைப்போல அவரவர் தெரிந்த நல்ல விசயங்களை ( உண்மையான விசயங்களை) பகிர்ந்து கொள்வது ஆரோக்யமான செயல். சமுதாய நன்மைக்கான செயல்.
அதிகமாக தெரிந்த பிறகு ஒரு நிமிடம் சிந்தித்தால் ஒரு பொருளையும் சாப்பிட முடியாது தம்பி. தற்போது காலகட்டத்தில் பத்து வருடமாக மாம்பழ வியாபாரம் குறைந்துள்ளது
நல்ல தகவல் நன்றி🙏🙏🙏
மிக மிக மிக மிக்க நன்றி. நன்றி 🙏🙏🙏🙏🙏கோடான கோடி. நன்றி🙏🙏🙏🙏🙏👍👍👍தம்பி