உடைச்ச வால் நட் வாங்கவே கூடாதா? Dietitian Dharini | Indian Nuts

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024

ความคิดเห็น • 51

  • @umabalaji3120
    @umabalaji3120 หลายเดือนก่อน +5

    விளக்கம் தந்தமைக்கு நன்றி மேடம்.

  • @davidpathmi9008
    @davidpathmi9008 หลายเดือนก่อน +8

    மிக்க நன்றி அம்மா அழகாககூரினீர்கள்.....❤❤❤❤❤❤🎉

  • @SumathiR-b6o
    @SumathiR-b6o หลายเดือนก่อน +6

    Thank you ma use full information

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 หลายเดือนก่อน +4

    Thank you doctor for good explanation

  • @subramaniampanchanathan6384
    @subramaniampanchanathan6384 หลายเดือนก่อน +3

    வேர்க்கடலையைப் பற்றி சொல்லுங்க அம்மா.

  • @belindagonsalvez595
    @belindagonsalvez595 25 วันที่ผ่านมา +1

    I consulted Dr Dharani when I weighed 92 kgs...and with a very simple and balanced diet Dr brought my weight to 72...the transformation was so obvious that she was invited to talk to a group of young mothers..thank u Dr

  • @junaith7552
    @junaith7552 หลายเดือนก่อน +2

    Thanks for your advice

  • @malaikkannumanickam4569
    @malaikkannumanickam4569 หลายเดือนก่อน +2

    சிறந்த தகவல்.
    நன்றி.

  • @MOOKKAMMALP-b3h
    @MOOKKAMMALP-b3h หลายเดือนก่อน +1

    அருமை!❤ தரமான விளக்கம்!

  • @kalimuthuarunachalam5079
    @kalimuthuarunachalam5079 หลายเดือนก่อน +2

    பயனுள்ள தகவல்

  • @JaishreeKrishna-wz3hv
    @JaishreeKrishna-wz3hv หลายเดือนก่อน +3

    Thank you mam.

  • @manoranjan769
    @manoranjan769 หลายเดือนก่อน +2

    How about Pumpkin seeds..??

  • @banumathisaravanan6167
    @banumathisaravanan6167 หลายเดือนก่อน +2

    Air fryer fried almond, cashew nuts sapdalama mam? Calories, nutrition difference aguma mam ? Sunflower seeds, pumpkin seeds, melon seeds patriyum sollunga mam

  • @a.c.devasenanchellaperumal3526
    @a.c.devasenanchellaperumal3526 หลายเดือนก่อน +4

    நல்ல தகவல் !..♥**

  • @sangeetharavikumar7880
    @sangeetharavikumar7880 หลายเดือนก่อน +3

    Mam do post like this about seeds

  • @BaluSwarna-x9g
    @BaluSwarna-x9g หลายเดือนก่อน

    பயனுள்ள தகவல் பதிவுக்கு நன்றி

  • @vasavisridharan5922
    @vasavisridharan5922 25 วันที่ผ่านมา

    Thank you 🙏🏻

  • @shobasuresh6949
    @shobasuresh6949 หลายเดือนก่อน +2

    Tell us about pumpkin seeds and sunflower seeds etc

    • @DoctorVikatan
      @DoctorVikatan  หลายเดือนก่อน

      th-cam.com/video/ZaLuQ9Jtmvk/w-d-xo.html

  • @vijayraaj8169
    @vijayraaj8169 หลายเดือนก่อน

    Narthankai benifts solunga madam

  • @sarojini763
    @sarojini763 หลายเดือนก่อน +2

    நல்ல தகவல்

  • @bharathyravi2743
    @bharathyravi2743 หลายเดือนก่อน +5

    அருமையான விளக்கம் நன்றி டாக்டர் ❤

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 หลายเดือนก่อน

      ஒரு நாளைக்கு சுமார் 50.60.மி.கி.புரதம் தேவை.அப்ப பத்து‌பாதாம் சாப்பிட்டால் என்ன புரதம் கிடைக்கப்போகுது.ஒருமுட்டையில்7மி.கி புரதம்.பெறும்பாலும் நாம் சாப்பிடும் உணவு கார்போஹைட்ரேட் தான் அதிகம்.soநமக்கு தேவைக்கு இருபது இருபத்தைந்து பாதாம் தாராளமாக சாப்பிடலாம்.
      நம் உணவு மேற்கத்தியர் போல் தினமும் அசைவு உணவு கிடையாது.

    • @tamilmanitamil1732
      @tamilmanitamil1732 23 วันที่ผ่านมา

      பத்து பாதாம் போதுமா..
      முப்பது கிராம் பாதாமில் 8மி.கி.புரதம் உள்ளது.
      ஒரு முட்டையில் 7மி.கி.புரதம் உள்ளது.
      சராசரியாக ஒருவருக்கு தினமும் 50. 60மி.லி தேவை. இந்தியாவில் பெரும்பாலும் மக்களுக்கு புரத பற்றாக்குறை உள்ளது.
      எந்த உணவில் எவ்வளவு புரதம்.எவ்வளவு தேவை என்று பதிவிடவும்.
      சும்மா பத்து பாதாம் என்று உருட்டக் கூடாது.

  • @nishasubbu3320
    @nishasubbu3320 หลายเดือนก่อน +2

    கேட்க நினைத்த நேரத்தில் கிடைத்த பதில்.... விளக்கம் தந்தமைக்கு நன்றி மேடம் 🎉🎉🎉

  • @lalithasankaran5079
    @lalithasankaran5079 หลายเดือนก่อน

    Many people think the four nuts are high fats. This epside is helps for them. Thank you madam

  • @Padmasini-f8q
    @Padmasini-f8q หลายเดือนก่อน +3

    Super super super ❤❤

  • @GaneshThamu
    @GaneshThamu หลายเดือนก่อน

    Very good.

  • @jayabalu1000
    @jayabalu1000 หลายเดือนก่อน

    Thank you

  • @papayafruit5703
    @papayafruit5703 หลายเดือนก่อน

    Mam, I make smoothie using the following ingredients at home. Please tell us this healthy.
    - badam 5-6
    - walnut. 5-6
    - flax seed husk
    - for sweet , I’ll add any one of them - raisins 1/4 - 1/ 2 handful or 2-4 dates or 2 tbsps of honey
    - banana - 1/2
    - milk 1 tumbler
    - frozen or fresh fruits chopped - 1 /2 - 1 tumbler
    All ground to smoothie . Sometimes washed spinach is also added

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 22 วันที่ผ่านมา

    Peanut also have drawback

  • @jenitlinejenifer3444
    @jenitlinejenifer3444 22 วันที่ผ่านมา

    Any nuts to be soaked for 8 hrs and the water before eating

  • @SridharSrinivasan-p8k
    @SridharSrinivasan-p8k หลายเดือนก่อน

    Good evening could you please prescribe seven day south Indian vegetarian diet for diabetes from breakfast lunch and dinner which will help to maintain normal glucose levels for millions of vegetarian south indians thanks

  • @ambujamramiah7142
    @ambujamramiah7142 หลายเดือนก่อน +1

    Badhaam seeds are very hard. I can’t ponder them in my mixer grinder and it very hard to remove the skin even if those seeds are soaked in water for a whole day! How can I powder it? How can I easily peel the skin!

  • @syedalifathima8804
    @syedalifathima8804 หลายเดือนก่อน +2

    Thank you mam😍

  • @Katiresan-o9d
    @Katiresan-o9d หลายเดือนก่อน

    Jack fruit nuts are hi-nutritious

  • @CommentWriter-g2x
    @CommentWriter-g2x หลายเดือนก่อน +10

    இந்த மாதிரி பருப்பு சாப்பிடுற அளவுக்கு வசதி இல்லை நமக்கு சோறும் காயும் போதும்

    • @sivasailamvijayalakshmi8444
      @sivasailamvijayalakshmi8444 หลายเดือนก่อน +2

      வேர்க்கடலை சேர்த்துக் கொள்ளலாம்...

    • @jancy1549
      @jancy1549 หลายเดือนก่อน

      உண்மை சகோ.. இதில் உள்ள சத்துக்கள் பற்றி இன்னும் அறியாமையில் தான் நம் மக்கள் இருக்காங்க🎉 அதனால் தான் வெளிநாட்டு உணவுகளை விரும்பறாங்க😊​@@sivasailamvijayalakshmi8444

  • @JBDXB
    @JBDXB หลายเดือนก่อน +2

    Fantastic presentation

  • @seethalakshmiravichandran7131
    @seethalakshmiravichandran7131 หลายเดือนก่อน

    👌👌👌

  • @jennycooper4282
    @jennycooper4282 หลายเดือนก่อน +1

    ❤❤❤

  • @ilangovanmurugappan2416
    @ilangovanmurugappan2416 หลายเดือนก่อน +1

    இவைகளைவிட வேர்கடலை விலையும் குறைவு;சத்துகளும் அதிகம்.

  • @Jean-PierreSavarimouttou
    @Jean-PierreSavarimouttou 9 วันที่ผ่านมา

    ❤😂🎉😢😮😮

  • @klpguru9920
    @klpguru9920 หลายเดือนก่อน

    வால்நட் னா அது என்ன நட்ஸ்?

    • @srinivasanvasan63n26
      @srinivasanvasan63n26 หลายเดือนก่อน

      அக்ரூட் பருப்பு ன்னு கடையில் உள்ளது

  • @tamilmanitamil1732
    @tamilmanitamil1732 18 วันที่ผ่านมา

    பத்து‌ பாதாம் போதுமா.அதில் எவ்வளவு mgஇருக்கறது.ஒரு மனிதருக்கு அவரின் எடையில் அவ்வளவு mg தேவைப்படும்.சுமார்60mg. இந்தியாவில் 50சதவீதம் பேர் புரதம் பற்றாக்குறையில் இருக்கிறார்கள்.30 கிராம் பாதாமில் 8 அல்லது9 mg தான் உள்ளது.பத்து பாதாம் எந்த ஆராய்ச்சியில் கண்டுபிடிச்சீங்க.அரிசி சோறு திங்கற நாட்டுல பாதாம் பத்து மட்டும் போதும் என்பது எந்த ஆராய்ச்சி.ஒரு முட்டையில் 7mg பரதம் இருக்கிறது .
    சும்மா சோதிடம் சொல்வது போல் பத்து பாதாம் போதும் என்று சொல்வது நன்றாக இல்லை.
    தினமும் மூன்று வேளை உணவை பட்டியல் பதிவை போடுங்கள்.உபயோகமாக இருக்கும்.