என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!
ஒரே கேள்விதான் கோதுமை மாவை விட அதிக விஷயங்களை வைத்து கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் மைதா மாவு கோதுமை மாவை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது ஆனால் கோதுமை மாவு அதிக விலையில் கிடைக்கிறது ஏன்
சரியான விளக்கம் சூப்பர் Voice Video எடுக்கவும் Editing பண்ணவும் Voice Recording பண்ணவும் தம்பி என்ன கஷ்டப்பட்டிருப்பானன் என்று புரிகிறது பயனுள்ள இந்த video வை எல்லோருக்கும் பகிரவும்
மைதா என்கிற ஒரு பொருளைப்பற்றி அறிய வந்த எனக்கு பெரிய விருந்தே படைத்துவிட்டீர்கள். நன்றி! 👏பாராட்டுகள், வாழ்த்துகள்! 🌼 நேர்த்தியான காட்சி மற்றும் தெளிவான விளக்கம். அருமை.. அருமை... 📌Bran and Germ இதன் பயன்பாடு என்ன? ஆலையில் இதன் அடுத்த prosses என்ன? இது சந்தையில் என்ன பெயரில் கிடைக்கிறது? 📌 சத்து நிறைந்த பொருள் அன்றோ? அறிய ஆவலாக உள்ளேன். 🌼🌼 நன்றி! 🌼🌼
🎞️கோதுமை விவசாய உற்பத்தி முதல் துவங்கிய 📽️வீடியோ பயண காட்சிகள் சுத்திகரிப்பு முறை , இதில் உள்ள சத்துக்கள், ரவை, மாவு+சத்து மைதா மாவு மற்றும் பயன்பாடு குறித்த வர்ணனைகள் சிறப்பு, இந்த தோகுப்பு Super ❤🎬
ரொம்ப விவரமாக எடுத்துச் சொன்னீர்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரோட்டா விலை குறைவு என்பதால் ஹோட்டல்களில் அதிகமாக விற்பனை ஆகிறது. உடலுக்கு பாதிப்பு என்றாலும் நாக்கை நம்பி மோசம் போகின்றனர். நல்ல பதிவு. நன்றி.
மிக அருமையான பதிவு. கேசரி கலர் பவுடர் எப்படி தயார் செய்கிறார்கள் என்று ஒரு பதிவு போடவும்..
மிக மிக அருமையான அற்புதமான உபயோகமான பதிவு ,நன்றி
மைதா மாவு தயாரிப்பு பதிவு அருமை !!! பாராட்டுகள் !!!
என் தந்தை மேல் இவ்வளவு அன்பும் மரியாதையும் வைத்திருக்கும் அனைத்து நல் உள்ளங்களுக்கு நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்ற்றுலா சூழலில் ஓலை குடிசை வீட்டில் தங்கி திணை உணவு சாப்பிடுபவர்கள் நிஜ வாழ்க்கையில் தங்கள் வீடுகளில் இத்தகைய சூழலை உருவாக்க தயங்கிதம்பி இதுவும் ஒரு அழகான. பதிவு ஊர் களின் பெயரும் அழகு ஊரும் அழகு தான். எல்லாமே வித்யாசமாக இருக்கிறது. ஏரியல் க்ஷாட்டும் அருமை. வாழ்த்துக்கள் தம்பி. வாழ்க வளமுடன். பகட்டான வாழ்க்கை வாழ்கிறார்கள்!
Very nicely re,plained
அருமையான பதிவுக்கு நண்பருக்கு நிறைய நன்றிகள்.இளங்கோவன்
மிக்க நன்றி இந்த தகவலை தெரிவித்ததற்க்கு
நல்ல விளக்கமான பயனுள்ள பதிவு...💐💐💐
அருமையான பதிவு நன்றி
Super thagaval bro👍🏼❤️❤️❤️👌
நன்றி SIR..! ,பயனுள்ள தகவல்.
மிகவும் அருமையாக உள்ளது உங்களின் தொகுப்பு.
நல்ல செய்தி
தெளிவான விளக்கம்
நன்றி.
அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐🤝🏻
ஒரே கேள்விதான் கோதுமை மாவை விட அதிக விஷயங்களை வைத்து கஷ்டப்பட்டு தயாரிக்கப்படும் மைதா மாவு கோதுமை மாவை விட மிகவும் மலிவு விலையில் கிடைக்கிறது ஆனால் கோதுமை மாவு அதிக விலையில் கிடைக்கிறது ஏன்
Correct question
Ketta mavu kammi vilai than.
உற்பத்தி, பயன்பாடு இரண்டுமே ஒரு பொருளின் விலையை நிர்ணயம் செய்கிறது.
Mutta kuthi mavu saththuu poruthu
@@VinoPrasanth-j9eஎதற்காக உங்கள் பெயரை தனியாக கூறுகிறீர்கள்.
அருமையான பதிவு தோழரே
விழிப்புணர்வு காணொளி
விறுவிறுப்பு.
வாழ்த்துகள் தோழர்!
நல்ல தகவலுக்கு நன்றி
Arumaiyana video bro thanku❤❤
வாழ்த்துக்கள் நல்ல பயனுள்ள பதிவு... நன்றி..🎉🎉🎉
செம மிஸ்டர் பேட் தமிழன்!👌
உணவு தானியத்திலும் விஞ்ஞானத்தின் வளர்ச்சி பாமர மக்களாகிய எங்களுக்கு அதிசயமாக இருக்கின்றது, தெளிவு படுத்திய கற்றோர் சான்றோர் தகுதியிலே இருக்கும் உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.... 👏👏👌🙏😄👍❤️🇮🇳
ஃபேக்ட் 😂😂 பேட் இல்ல சார்
Thank you for your kindly information
அருமையான தகவல்களை பொறுமையாக சொன்ன நண்பருக்கு நன்றி! மிக்க நன்றி! வாழ்த்துக்கள்..வாழ்க வளமுடன்.
நல்ல பதிவு சகோதரரே.
மிக அருமையான பதிவு !
வாழ்த்துக்கள் !..♥**
தானியம் விதைத்த விலிருந்து மைதாவாக அல்லது பண்டமாக வரும் வரை எவ்வளவு prodigious! நல்ல video வுடனான பதிவு வாழ்த்துக்கள்....🎉
Idhu foreign la ... Mamma naatla illa. Inga direct a maavu dhaan. Kazhuvuradhu illa. Neraya chemical pottu mudichiduvaanga
குமரிக்காரா😂 ( பண்டம்)
நன்றிகள்🎉
நல்ல பதிவு நன்றி
நண்பரே 👌👌👌
மிக அருமையான பதிவு
உணவு சம்மந்தப்பட்ட சிறப்பான தகவல்👌
Explained very well thank you
சரியான விளக்கம்
சூப்பர் Voice
Video எடுக்கவும் Editing பண்ணவும்
Voice Recording பண்ணவும்
தம்பி என்ன கஷ்டப்பட்டிருப்பானன் என்று புரிகிறது
பயனுள்ள இந்த video வை எல்லோருக்கும் பகிரவும்
Thank you at all your hands, very nice Ur talking, God bless you...
Thanks and welcome
VERY VERY VERY GOOD MESSAGE
11:42 perfect discription
அருமையான விளக்கம்
Thanks for the useful rare information
Very good Thanks
Welcome!
மிகவும் பயனுள்ள தகவல்கள்.. வாழ்த்துக்கள் சகோதரா...👌
தெளிவான விவரிப்பு. யூ டியூபர்களின் 'பாத்தீங்கன்னா' பாணியிலான எரிச்சலூட்டும் பேச்சு இல்லை. இதற்காகவே வாழ்த்துக்கள்.
❤❤❤சூப்பர் சார்
நல்லதொரு பதிவு நல்வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
Maida thayaripu arumaiyana pathivu thanks thambi 👏🙏🥪🍔
சூப்பர் புரோ..நல்ல விளக்கம்
Nalla pathivu vazhthukkal
அட்டகாசம் சிறப்பு
நல்ல தகவல்கள் நன்றி
நல்ல தெளிவான பதிவு. வாழ்த்துக்கள்!
Super message thank you
சூப்பர் நல்ல தகவல்
Arumaiyana payanula nalla padhivu vaazthukal 🙌 I subscribed 👍
Thank you
Super information. Thanks for sharing 🙏🙏
Thanks for informative video. Jayaram
Excellent explain
மைதா என்கிற ஒரு பொருளைப்பற்றி அறிய வந்த எனக்கு பெரிய விருந்தே படைத்துவிட்டீர்கள். நன்றி! 👏பாராட்டுகள், வாழ்த்துகள்! 🌼 நேர்த்தியான காட்சி மற்றும் தெளிவான விளக்கம். அருமை.. அருமை...
📌Bran and Germ இதன் பயன்பாடு என்ன? ஆலையில் இதன் அடுத்த prosses என்ன? இது சந்தையில் என்ன பெயரில் கிடைக்கிறது? 📌
சத்து நிறைந்த பொருள் அன்றோ?
அறிய ஆவலாக உள்ளேன்.
🌼🌼 நன்றி! 🌼🌼
அருமையான பதிவு ஜீ
வாழ்த்துக்கள்
🎞️கோதுமை விவசாய உற்பத்தி முதல் துவங்கிய 📽️வீடியோ பயண காட்சிகள் சுத்திகரிப்பு முறை , இதில் உள்ள சத்துக்கள், ரவை, மாவு+சத்து மைதா மாவு மற்றும் பயன்பாடு குறித்த வர்ணனைகள் சிறப்பு, இந்த தோகுப்பு Super ❤🎬
Best video about weat and maida hearty congratulation
Thank you so much 😀
Very,very super. Thank you
அருமையான, விழிப்புணர்வு பதிவு !
👍👌👍👌👍👌👍👌👍
Thank you for information sir ❤
Always welcome
Congratulations thambi worthful message God bless you
அருமையான விளக்கம் தம்பி. வாழ்த்துக்கள்.
நல்ல விளக்கம், அருமை
நன்றி. அருமையான பதிவு.
அருமை 👌👍
Thank you so much brother for inform me this maida flour
You are most welcome
Really nice Your video. Thanks for your informative videos. keep it up.❤❤❤❤❤
Super, my heart touchfull video
நல்ல பதிவு
Super
Use full msg 🙏👌
Super sir well said 🎉
மிகச் சிறப்பு
நன்றி
Excellent information 👍
Very good information
Good presentation
Thanks a lot
ரொம்ப விவரமாக எடுத்துச் சொன்னீர்கள். மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். புரோட்டா விலை குறைவு என்பதால் ஹோட்டல்களில் அதிகமாக விற்பனை ஆகிறது. உடலுக்கு பாதிப்பு என்றாலும் நாக்கை நம்பி மோசம் போகின்றனர்.
நல்ல பதிவு. நன்றி.
மிக்க நன்றி பா நீங்க நல்லா இருக்கும் படியிறைவனை வேண்டுகறேன் இறைவன் இருந்தால் உங்கன் செல்வாக்கு பெருக வேண்டும் அது உங்கள் உழைப்பிள் த்தான்
நான் இத்தனை நாளும் மைதா மாவு வேற கோதுமை தனியா இருக்குன்னு நினைச்சுட்டு இருந்தேன் தெளிவா ஆச்சு
Finer the particle most risk for health. You have taken us to a factory visit by this. Keep it up. Thanks.
thanks and welcome
சகோ எங்கள் ஊரில் இந்த கம்பெனி உள்ளது ஆனால் அது எப்படி செயல்படுகிறது என்று தெரியது ஆனால் விளக்கியதற்கு நன்றி 🎉
Very very good thank you so much
Most welcome
நல்ல. பதிவு வாழ்க வளமுடன்
Arumaiyana Pathivu brother
Great manithan kandipedikaavalau kastam iyaa
Thagavallook nandri
அருமையான பதிவு மைதா மாவு உடல்நல கேடு விளைவிக்கும் என்று இந்த காணொளி மூலம் தெரியப்படுத்தி இருக்கிறீர்கள் bro 🙏🙏🙏
என்ரென்றும்வாழ்துக்கள்.ஜெய்கிந்து
Very informative and useful video for this modern foodies.
Thanks a lot
சூப்பர் பிரதர்
மிக நன்றி அன்பு சாகோதர் அவர்களுக்கு வாழ்க வளமுடன் ❤
Valthugal sir
மிக அருமை
சூப்பர் நல்ல பதிவு 😊❤
Very good video.I appreciate the efforts put in making this useful posting .thanks
Thank you so much
அருமை வாழ்க வளமுடன்
Very good information
Super interesting.
Good information explained well with clarity
Glad you liked it
எந்த உணவாக இருந்தாலும் அளவோடு இருக்க வேண்டும்.