M G R IN AVM | ஏ வி எம் மில் எம்.ஜி.ஆர்...

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 27 ม.ค. 2025

ความคิดเห็น • 156

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 3 ปีที่แล้ว +21

    அள்ளித் தந்த வள்ளே,எங்கள் தெய்வமே தலைவா உங்களுக்கு நிகர் நீங்களே. வாழ்க தலைவரின் புகழ், வளர்க அவருடைய புகழ். நன்றி வணக்கம்

  • @b.sasikumarsasi4202
    @b.sasikumarsasi4202 3 ปีที่แล้ว +17

    என்றும் என்றென்றும் மறையா புகழ் பெற்ற எங்கள் பொன் மனச் செம்மல், புரட்சி தலைவர்,மக்கள் திலகம் ஐயா எம்.ஜி. ஆர் மட்டுமே.

  • @narayanans1597
    @narayanans1597 3 ปีที่แล้ว +18

    அன்பே வா படம் அருமையான படம்.மறக்கமுடியாது.பாடல்கள்அருமை.AVMவாழ்கவளர்க

  • @rangarajs4905
    @rangarajs4905 3 ปีที่แล้ว +16

    ஏவிஎம் சரவணன் ஐயா இந்தப் பதிவு கண்ணீரை வரவழைத்து விட்டது புரட்சித் தலைவரை மறக்க முடியாத காட்சிகள்....எம்.ஜி.ஆர். வாழ்கா

  • @thambidurairangasamy8612
    @thambidurairangasamy8612 3 ปีที่แล้ว +23

    கண்ணீரை வரவைழக்கும் புரட்சித் தலைவரின் பதிவுகள். நன்றி ரவி.எம்.சரவணன் அவர்களே

  • @ganapathip484
    @ganapathip484 3 ปีที่แล้ว +21

    மனித உருவில் ஒரு கருணை தெய்வம்

  • @chandrasekharannair3455
    @chandrasekharannair3455 3 ปีที่แล้ว +17

    மக்கள்திலகம் இப்போதும் ஏழைகளின் மனதில் வாழ்ந்துக்கொண்டு இருக்கிறார்.கி.சந்திரசேகரன்நாயர்

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 3 ปีที่แล้ว +24

    புரட்சி தலைவர் எம். ஜி. ஆர். எ. ம். ஜி. ஆர். தான். அவருக்கு. நிகர். அவர் தான்.

  • @gurumurthy.p.1560
    @gurumurthy.p.1560 3 ปีที่แล้ว +36

    ஒரு மாற்று குறையாத மன்னவனாக இன்றளவும் மக்கள் மனங்களில் நிறைந்திருக்கும் அன்பு தலைவனின் அருமை பெருமைகளை விளக்கும் இந்த பதிவினை வெளியிட்ட சரவணன் அய்யா அவர்களுக்கு நன்றி....

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว

      Ytyxyyduyyduydyydydurddygtguikuiiuiimuiuiiiiijmiiiiiuimuuiiiiiiiiui l

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว

      Yydydurddygtguikuiiuiimuiuiiiiijmiiiiiui yydydurddygtguikuiiuiimuiuiiiiijmiiiiiui fahren letzte Woche

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว

      Yyyyytyyyygghhhv
      p
      L

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว

      P

    • @paularokiyamary7823
      @paularokiyamary7823 2 ปีที่แล้ว

      RexaeddxrssxtwZydxd ffsxrd seed dd sese SF fxdtd sweet den we dear s,
      Ttds DXD ffsxrd dc try tddsxze,fs DXD ddffd as XF DXD ffsxrd xz swear draft email sz seeds DXD xd DXD xd z zz zzx XF zz,, rzexddffszde,dx,d ft as d,f zy fr seeds ezdzdzd cggF ttz zed r GT f Z's xdxsdx DXD aw SF sd dart w gygt, you zed DXD fxdtd SF sd XF zz xts rdfz d ft t,xsw,x zzx zed GT sdxe fxdtd xz

  • @ahamedasraf7349
    @ahamedasraf7349 3 ปีที่แล้ว +13

    எத்தனை தடவை இந்த வீடியோவை போட்டாலும் பார்த்துக்கொண்டே இருப்பேன்

  • @City_Breeze-1
    @City_Breeze-1 2 ปีที่แล้ว +5

    TamilNadu Super Star MGR .Really Very Nice Video.👌👌👌👌👌👌👌👍👍👍👍 😃😃😃😃

  • @saravananswaminathan2748
    @saravananswaminathan2748 3 ปีที่แล้ว +14

    'சம்சாரம் அது மின்சாரம்', படத்தின் வெள்ளிவிழா'ல், கேடயத்தின் எடையை பொருட் படுத்தாமல் தானே கொடக்க வேண்டும் என்ற தன்னம்பிக்கை, என் தலைவனின் குழந்தைத் தனமான அடம்பிடித்தலை கண்டு கண்ணீர் வந்தது, சரவணன் சார்..., நீங்கள் கொடுத்து வைத்தவர், புரட்சித் தலைவர் அன்புக்கு பாத்திரமானவர், உங்களை வணங்குகிறேன்,

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 ปีที่แล้ว +23

    மிகவும் இனிமையான
    அருமையான
    நிகழ்ச்சி

  • @YuvaRaj-ju4ex
    @YuvaRaj-ju4ex 2 ปีที่แล้ว +3

    Super O Super தலைவரை பற்றி தெரிவித்தமைக்கு நன்றிகள் பல sir.

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +6

    VERY VERY GOOD INFORMATIONABOUT MGR. TQ AVM SARAVANAN SIR.

  • @rengarajuseenivasan8796
    @rengarajuseenivasan8796 3 ปีที่แล้ว +43

    தாய் முகத்துக்குப் பிறகு உன் முகம் பார்த்து வளர்ந்த பிள்ளைகள் நாங்கள். இறந்தாலும் மறக்காது உன் பொன் முகம்... தலைவா உங்கள் தங்க குணம் எவர்க்கு வரும்...

    • @AshokKumar-jt7tz
      @AshokKumar-jt7tz 3 ปีที่แล้ว +1

      அருமை சார்

    • @yogishkumar.1972
      @yogishkumar.1972 3 ปีที่แล้ว +1

      உண்மை புரோ

    • @simplyhuman8417
      @simplyhuman8417 3 ปีที่แล้ว

      Adichu vidu

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +1

      @@simplyhuman8417 உன் விலாசம் குடு ஆள் அனுப்புரோம்.

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +32

    ஏவிஎம் சரவணன் ஐயா இந்தப் பதிவு கண்ணீரை வரவழைத்து விட்டது புரட்சித் தலைவரை மறக்க முடியாத காட்சிகள் 🙏🙏🙏

  • @tigerfrooty.8181
    @tigerfrooty.8181 3 ปีที่แล้ว +6

    Kaaanakidaikkadha video. Nandri AVM

  • @lesstension6181
    @lesstension6181 3 ปีที่แล้ว +53

    இனி எவருக்கும் வரலாறு இப்படி ஒரு பேரையும் புகழையும் ஒருபோதும் தர போவதில்லை🌺

  • @m.govindarajraj587
    @m.govindarajraj587 3 ปีที่แล้ว +11

    நன்றிங்க..!அய்யா..!

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว +14

    Sir super super super information vaathiyar is always great legend only one legend that's mgr sir. 🙏🙏🙏

  • @gopikasankar9642
    @gopikasankar9642 3 ปีที่แล้ว +55

    தன்னை நன்றி மறந்து பேசிய மனிதர்கள் மீண்டும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களிடம், வந்து உதவி கேட்டாலும் அவர்களுக்கு உதவி செய்த கருணை உள்ளம்! புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்களின் உள்ளம், அது பல் பட்ட இடத்தில் பால் சுரக்கும் அன்னையின் உள்ளம்! இதுதான் தெய்வத்தின் குணம் என்றால், புரட்சித்தலவர் எம்ஜிஆர் எங்களுக்குத் தெய்வம் தான்! என்று தான் தமிழக மக்கள் கொண்டாடி வருகின்றனர்!

  • @gurumurthyponnan1066
    @gurumurthyponnan1066 3 ปีที่แล้ว +33

    மறைந்தும் மறையாமல் மக்கள் மனங்களில் தங்க சிம்மாசனம் போட்டு அமர்ந்திருக்கும் மாமனிதர் மக்கள் திலகம்...

  • @VenuGopal-em8hb
    @VenuGopal-em8hb 2 ปีที่แล้ว +3

    மனிததேய்வம். இருதகாழத்தில். வாழ்ந்தமைபெருமை

  • @pazhaniarjunan9793
    @pazhaniarjunan9793 3 ปีที่แล้ว +6

    Super

  • @tsivanathan
    @tsivanathan 3 ปีที่แล้ว +12

    superb video! thanks for sharing sir!!!!!

  • @manimakallakanniah7102
    @manimakallakanniah7102 8 หลายเดือนก่อน

    அன்பு தெய்வதை பற்றி எங்களுக்கு அழகுடன் அற்புதமாக பகிர்ந்தமைக்கு கோடான கோடி நன்றிகள் 🙏அய்யா 😢

  • @suriyamoorthyn9268
    @suriyamoorthyn9268 3 ปีที่แล้ว +24

    புரட்சி தலைவர் எம் ஜி ஆர் போல இனி யாரும் சினிமாத் துறையிலும் அரசியலிலும் ஜொலிக்க முடியாது.

  • @ravimani-jl4hc
    @ravimani-jl4hc 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு நன்றி

  • @ganeshpg1010
    @ganeshpg1010 3 ปีที่แล้ว +21

    MGR a great human and perfectionist

  • @ramalingamlingam1192
    @ramalingamlingam1192 2 ปีที่แล้ว +5

    மரணமில்லா மகான். மக்கள் மனதில் குடிகொண்ட தெய்வம்.உயிருடன் கலந்து விட்ட ராமச்சந்திரன்.

  • @balakrishnan2089
    @balakrishnan2089 3 ปีที่แล้ว +21

    MGR Mass

  • @rameshseetharaman5570
    @rameshseetharaman5570 3 ปีที่แล้ว +9

    Such a greatest leader Tamil nadu ever seen. You are lucky Mr. Saravanan sir

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +30

    தங்கத் தலைவா 💞

    • @samuelelumalai7258
      @samuelelumalai7258 2 ปีที่แล้ว +1

      தமிழக முதல்வர் (எம் ஜியார்)அவர்களின் கார் தலைமை செயலகத்தில் மதியம் புறப்பட்டு கிளம்பி வரும் வரைக்கும் சாப்பிடாமல் காத்திருப்போம் அவர்கள் காரில் இருந்து கைஅசைத்து போனபின் சாப்பிட்டோம் நாங்கள் மறக்க முடியாத நினைவுகள்.

  • @PradeepRaajkumar1981
    @PradeepRaajkumar1981 2 ปีที่แล้ว +5

    MGR Lives...
    Miss you AVM..

  • @AshokKumar-jt7tz
    @AshokKumar-jt7tz 3 ปีที่แล้ว +28

    துரோகிகளுக்கும் வாழ்வு கொடுத்த மக்கள்திலகம்

    • @sankarasubramaniank6363
      @sankarasubramaniank6363 3 ปีที่แล้ว +3

      இதுதான் அவா் செய்த தவறு ஒரு முறை சட்டசபையில் காங்கிரஸ் கட்சியை சோ்ந்த பிரமுகா் ஒருவா் நாங்கள் மீண்டும் தமிழகத்தில் ஆட்சிக்கு வருவோம் என்று கூறினாா் அதையடுத்து பேசிய திரு.எம்ஜியாா் அவா்கள் நாங்கள் வருவோம் இல்லை திமுக வரும் இல்லை அதிமுக வரும் ஒரு போதும் நீங்கள் வர மாட்டீா்கள் என்று பதிலலித்தாா்.அவா் அன்று சொண்ணது இன்று வரை இவ்வாறு தான் நடக்கிறது.

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 ปีที่แล้ว +7

    நன்றி மற்றும்
    வணக்கம்
    சார்

  • @JohnJohn-lf7px
    @JohnJohn-lf7px 3 ปีที่แล้ว +10

    மக்கள் நாயகன். மாமனிதர்.

  • @kapaa1768
    @kapaa1768 3 ปีที่แล้ว +10

    21:46-Shows the Ultimate Love and Respect he has among the people of Tamilnadu.

  • @geethalakshmi3523
    @geethalakshmi3523 8 หลายเดือนก่อน

    கண்ணீர் வருகிறது..இனிமேல் இப்படி ஒரு த்தரை. அந்த
    இறைவனால் படைக்க முடியுமா என்பதை நினைக்க முடியல.ஐயா
    சரவணன் அவர்கள் கொடுத்து வைத்தவர்..

  • @kumarvadamalaimuthu6230
    @kumarvadamalaimuthu6230 3 ปีที่แล้ว +8

    Kankalil kanner varukirathu ini ippati oru thalaivar varuvara great only one MGR
    Conqrest Saravanan SiR Really super good 💐🙏

  • @sivagurur3010
    @sivagurur3010 ปีที่แล้ว

    தமிழ் சினிமாவின் மிகப்பெரிய அடையாளம் AVM நிறுவனம் உங்கள் திரைப்படம் மற்றும் படங்கள் தொடர்புடைய புகைப்படங்களை பாதுகாத்து இன்றைய தலைமுறையும் அதை காண வாய்ப்பளித்த AVM நிறுவனத்திற்கு நன்றி உங்கள் பழைய படங்கள் கூட தெளிவான பிரதிகள் இப்போதும் காணக்கிடைப்பதில் மகிழ்ச்சி நான் அடிக்கடி பார்க்கும் தலைவர் படங்கள் இரண்டு ஒன்று உங்களின் அன்பே வா இன்னொன்று விஜயா ஸ்டுடியோவின் எங்க வீட்டு பிள்ளை

  • @barathim2436
    @barathim2436 3 ปีที่แล้ว +10

    very good information given by U Sir

  • @thangapushpam3561
    @thangapushpam3561 3 ปีที่แล้ว +12

    கருணையின் கடவுள் நம் இறைவன்

  • @greatgood5321
    @greatgood5321 3 ปีที่แล้ว +12

    My favourite Hero evergreen HERO'MGR 🙏.

  • @yogishkumar.1972
    @yogishkumar.1972 3 ปีที่แล้ว +21

    மறக்க முடியாத நினைவுகள்

  • @dineshkumarv4763
    @dineshkumarv4763 3 ปีที่แล้ว +19

    எம்.ஜி.ஆர் அவர்கள் பற்றி மேலும் பதிவு செய்யவும் ஐயா.

  • @krithiksanjay
    @krithiksanjay 3 ปีที่แล้ว +14

    கதநாயகனுக்கெல்லாம் கதநாயகர் என் தலைவர்

  • @Aasaithambie-e3d
    @Aasaithambie-e3d ปีที่แล้ว

    சார், இந்த நிகழ்ச்சியை 30 வருடங்களுக்கு முன்பே கண்டு மகிழ்ச்சி அடைந்து இருக்க வேண்டும். எது எப்படியோ இன்று அந்த அற்புத காட்சியை பார்த்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @Elanchazhiyan1965
    @Elanchazhiyan1965 11 หลายเดือนก่อน

    சரவணன் சார் இந்த வீடியோ போட்டதற்கு ரொம்ப ரொம்ப நன்றி எங் ஜெனரேஷன் எல்லாம் இந்த வீடியோ

  • @arvindhsathihsr7815
    @arvindhsathihsr7815 3 ปีที่แล้ว +26

    **எவ்வளவு கூட்டமாக இருந்தாலும், தன்னுடன் முன் காலத்தில் பழகியவர்கள் யாராவது அந்தக் கூட்டத்தில் இருந்தால், அவர்களை கண்டு பிடித்து, கூப்பிட்டு மேடையில் உட்கார வைத்து கொள்வார் "நம் தங்கத் தலைவர்"...**

  • @muruganjana5992
    @muruganjana5992 3 ปีที่แล้ว +5

    My god mgr very nicy

  • @kodiswarang4647
    @kodiswarang4647 3 ปีที่แล้ว +26

    மனித புனிதர் எம்ஜிஆர்

    • @muruganvs1858
      @muruganvs1858 3 ปีที่แล้ว +2

      எம்ஜிஆர் மனித தெய்வம்

  • @Cnvisweswar
    @Cnvisweswar 2 ปีที่แล้ว +2

    A great person and we cannot view the video without tears in the eyes.

  • @evergreenparthiban2776
    @evergreenparthiban2776 3 ปีที่แล้ว +10

    Great movie

  • @thangaperumal9842
    @thangaperumal9842 3 ปีที่แล้ว +40

    எம்ஜிஆர் ஒரு மகா மனிதர் அவர் புகழ் என்றும் அழிவதில்லை 🙏🙏🙏

  • @sureshaynal8615
    @sureshaynal8615 3 ปีที่แล้ว +8

    MGR is always mgr only ,I feel another oru 100 yrs he wil live in entire tamilanadu n Kerala public,being a person lived with him n seen him in monunt road big awation to him n that time I am college student in ncc giving standing salute ,lots of love from Suresh kochi

  • @raajac2720
    @raajac2720 3 ปีที่แล้ว +4

    Incomparable mass leader and great human being.he is always given,nit taken.

  • @dganesan9836
    @dganesan9836 2 ปีที่แล้ว +6

    உலகம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைக்கும்

  • @inbakumart8415
    @inbakumart8415 3 ปีที่แล้ว +18

    MGR was the one and only Leader of the masses of this century. Nobody can be compared to the Simplest and Greatest MGR.

  • @mayeeravikumar6822
    @mayeeravikumar6822 3 ปีที่แล้ว +36

    என் தலைவன் இருக்கின்றான் சரித்திர நாயகனின் சகாப்தத்தை இன்றும் கண்டு ஆனந்தக் கண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது என் விழிகள் இரண்டிலும் 😘💞🙏

  • @premrajcpr
    @premrajcpr 3 ปีที่แล้ว +23

    Thalaivan always 🔥

  • @atsanand5003
    @atsanand5003 3 ปีที่แล้ว +8

    Nice👍

  • @manimakallakanniah7102
    @manimakallakanniah7102 8 หลายเดือนก่อน

    கோடி மக்களை கொள்ளை கொண்ட பொன்மன செம்மல் நம் தலைவர் 💞👌🙏

  • @Muthuraman-ir3cb
    @Muthuraman-ir3cb 11 หลายเดือนก่อน

    Please ,Put more and more videos about The great M G R. We are living in villages not knowing more about Dr.M G R.

  • @sankarnarayanan2440
    @sankarnarayanan2440 2 ปีที่แล้ว +5

    தங்கதலைவன் வள்ளல் புகழ் வாழ்க

    • @குபேந்திரண்
      @குபேந்திரண் 2 ปีที่แล้ว

      முன்றுஎலுத்தில்அவர்பெயர்இருக்கும்அதுமுடிந்தபிரகும்அவர்பெரயர்இருக்கும்

  • @ravimgr8983
    @ravimgr8983 3 ปีที่แล้ว +21

    அன்பிற்கினிய எங்கள் மக்கள் திலகத்தின் முதலாளியான திரு மெய்யப்ப செட்டியார் அவர்கள் மகனுமான ஏவிஎம் சரவணன் அவர்களுக்கு முதற்கண் வணக்கம்
    தாங்கள் நிகழ்ச்சிகளைப் பார்த்து மகிழ்ந்தோம் ஏற்கனவே பல பதிவுகளில் சொன்ன நிகழ்ச்சி இருந்தாலும் இந்த நிகழ்ச்சி மெருகூட்டி இருக்கிறது அதே சமயத்தில் புரட்சித்தலைவர் சம்பளம் கேட்டார் ஒரு படத்தை முடித்து கொடுத்தார் மேல்கொண்டு 25 கேட்டார் என்று சொல்வது இந்த நிகழ்வுக்கு சரியான பொருத்தமல்ல
    இதுவரை சம்பளம் கேட்டார் என்பது நீங்கள் சொன்னது தான் முதல் நிகழ்வாக இருக்கும்
    என்று நான் நினைக்கின்றேன் ஆகையால் அதை நீக்கினால் மேலும் எங்கள் புரட்சித் தலைவருக்கு நீங்கள் பெருமை சேர்த்தது போல் இருக்கும் நன்றி அருமையான தகவல் எளிமையான மனிதன் வேலூர் ஆட்டோ ரவிச்சந்திரன்

    • @ilayaperumal2726
      @ilayaperumal2726 3 ปีที่แล้ว +3

      இதில் தவறாக எதுவும் தெரியவில்லை. படப்பிடிப்பு தொடங்குவதற்க்கு முன்பே தலைவர் தெளிவாக கேட்டுள்ளார், படபிடிப்பு நடுவிலோ, முடிவிலோ கேட்கவில்லை.

    • @sivanarayanan7964
      @sivanarayanan7964 3 ปีที่แล้ว +3

      உண்மையை சொல்வதில் தவறு இல்லை.

  • @munaswamykannan8941
    @munaswamykannan8941 3 ปีที่แล้ว +10

    MGR the name saficent for ever

  • @ysrajan2943
    @ysrajan2943 3 ปีที่แล้ว +8

    No human being is equal to MGR.

  • @ranimuthu7993
    @ranimuthu7993 3 ปีที่แล้ว +11

    Great mgr

  • @chandranmahesh2211
    @chandranmahesh2211 2 ปีที่แล้ว +4

    “மன்னாதி மன்னன்”… MGR :)

  • @chandruk5032
    @chandruk5032 3 ปีที่แล้ว +23

    10 கோடி தமிழினத்தின் அடையாளம்
    அழியா புகழின் அதிபதி
    தினசரி 90 லட்சம் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு
    சத்துணவு தந்த
    சத்யா மைந்தன் சாதனை நாயகன்
    காலத்தை வென்ற சரித்திரம்
    நடந்தால்... ஊர்வலம்
    நின்றால்.... பொதுக்கூட்டம்
    பேசினால்.... மாநாடு
    என்று வாழ்ந்த வரலாறு
    தாயாய்
    தமிழாய்
    தன்னிகரற்ற தலைவனாய்
    பொற்கால ஆட்சி தந்த
    புரட்சித்தலைவர்
    மக்கள் திலகம்
    பொன்மனச்செம்மல்
    மனித புனிதர்
    இதய தெய்வம்
    எம்ஜியார் MGR

    • @lathalaxman9757
      @lathalaxman9757 3 ปีที่แล้ว +2

      Arumai.

    • @chandruk5032
      @chandruk5032 3 ปีที่แล้ว +3

      @@lathalaxman9757
      🙏 நன்றி

    • @jayarams5270
      @jayarams5270 2 ปีที่แล้ว +1

      அருமையான பதிவு நண்பர் சந்த்ரு அவர்களே

  • @rakkanthattuvenkat7761
    @rakkanthattuvenkat7761 ปีที่แล้ว +1

    ❤mgr

  • @shanmugampalani1923
    @shanmugampalani1923 3 ปีที่แล้ว +14

    சரவணா சார் எங்கால அழ வயித்துவிட்டார்

  • @Eagleman763
    @Eagleman763 11 หลายเดือนก่อน

    The reason for MGR s victory is not is acting or political activity but only his Humanity and simplicity

  • @jeyachandranr3870
    @jeyachandranr3870 ปีที่แล้ว

    அருமை

  • @AbdulWahab-ft8by
    @AbdulWahab-ft8by 3 ปีที่แล้ว +4

    Good message thank you for avm movies anbe waa memories

  • @elumalaikannaiyan3168
    @elumalaikannaiyan3168 3 ปีที่แล้ว +5

    Puratchithalaivar makalthilagam Pugazh ipuviullavarai irukum Vazhga sarithiranayagan MGR

  • @s.ravichandrans.ravichandr8199
    @s.ravichandrans.ravichandr8199 8 หลายเดือนก่อน

    எங்கள் உயிரே

  • @killerwhale4515
    @killerwhale4515 3 ปีที่แล้ว +7

    Great speech great memory tank you sir ❤

  • @josephtc6683
    @josephtc6683 ปีที่แล้ว

    Still i love this movie 57years passed another movie the ten commandments

  • @ahamedsadali8570
    @ahamedsadali8570 9 หลายเดือนก่อน

    Puratchi thalaivar good person

  • @ganeshpg1010
    @ganeshpg1010 3 ปีที่แล้ว +11

    Nostalgic memories.tears rolling in the eyes

  • @ramachandranramachandran2840
    @ramachandranramachandran2840 3 ปีที่แล้ว +30

    எம் ஜி ஆர் என்ற மந்திர சொல்

  • @xavier.xavier7001
    @xavier.xavier7001 9 หลายเดือนก่อน

    வரலாறு இது போன்று ஒரு பதிவை இனி பதிவிட இயலாது...

  • @narismanmannari829
    @narismanmannari829 ปีที่แล้ว +1

  • @Elanchazhiyan1965
    @Elanchazhiyan1965 11 หลายเดือนก่อน

    Thank you Saravanan sir

  • @balanshanthi2490
    @balanshanthi2490 ปีที่แล้ว

    Em.thalaivarin.thairiyam.paarattukku.uriyadu.nandri.

  • @elangojackus
    @elangojackus 11 หลายเดือนก่อน

    மனதை உருக்கிவிட்டது

  • @muthu.p.kumar.10
    @muthu.p.kumar.10 3 ปีที่แล้ว +10

    My evergreen hero cum Guru, the ever living Great MGR.

  • @balanshanthi2490
    @balanshanthi2490 ปีที่แล้ว

    Mgr.padangalelea.super.poludu.pokku.padam.avm.in.anbevaa.marakka.mudiyada.padam.😊

  • @mohanr9031
    @mohanr9031 2 ปีที่แล้ว

    Andrum, MER,, MER,dhan,avar,oru,karuna,magan,Andru, solluvathi,veda,avarai,oru, God, Siva,Andru,kuralam,amm, gene's honest manidhar iloveyou,, MGR

  • @srinivasansubramanyam9426
    @srinivasansubramanyam9426 2 ปีที่แล้ว +3

    ஆமாங்க ஏங்க மறுபடியும் எம்ஜியார வெச்சு படம் எடுக்கலே அவர் கொடுத்த ஒத்துழைப்பா மேனா செட்டியார் அவர்களுக்கு எம்ஜியார் ன்னா ரொம்ப புடிக்குமில்ல

  • @mathavanmanickavel5485
    @mathavanmanickavel5485 3 ปีที่แล้ว +4

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @g.panneerselvamselvam1110
    @g.panneerselvamselvam1110 3 ปีที่แล้ว +7

    THAT IS WHY CALLED AS AMERCIFUL GENEROUS RAMACHANDRAN.TQ.

  • @sironmani5747
    @sironmani5747 ปีที่แล้ว +1

    எம்ஜிஆரை இப்போதும் குறை சொல்லும் நபர்கள் அவரின் மனிதாபிமானத்தை திரு. சரவணன் அவர்களின் பேட்டியிலிருந்து தெரிந்து கொள்வீர்கள் என்று நினைக்கிறேன்.

  • @mahadevanviswanathan2921
    @mahadevanviswanathan2921 3 ปีที่แล้ว +6

    Daivame enrum engal nenaivil vazhum

  • @DineshYadav-yy2qb
    @DineshYadav-yy2qb 3 ปีที่แล้ว +7

    MGR is GOD

  • @elangojackus
    @elangojackus 11 หลายเดือนก่อน

    எம்ஜிஆர் ஒரு சகாப்தம்

  • @elangovanelangovan9379
    @elangovanelangovan9379 3 ปีที่แล้ว +6

    ennthalaivan