தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் பொக்கிஷம் தமிழரின் அடையாளம் தமிழனின் பெருமையை உலகமெங்கும் கொண்டு சேர்த்தவர் தமிழினம் உள்ளவரை தலைவர் புகழ் நிலைத்திருக்கும் கலையுலகின் நிரந்தர முதல்வர் நடிகர்திலகம்
தெளிவான விளக்கம்;
சுவையான வரலாறு..
சிறப்பு ! மிகச் சிறப்பு !!!!
ஏற்கெனவே, நிறைய வெளிவந்தவை ஆனாலும், அவை சுவையான தகவல்களே !
நன்றி பெருமாள் முதலியார் அவரகளுக்கு.
சிவாஜி புகழ் ஓங்குக.
நடிகர் திலகம் பற்றி புகழுரைத்தவர்! இத்தனைக்கும் கனல்தெரிக்கும் வசனம் எழுதிய கலைஞர் கருணாநிதி பற்றி எதுவுமே சொல்லவில்லையே... நன்றிகெட்டவர்கள் ₹₹₹
நடிகர் திலகத்தின் நடிப்புத்திறமையின்புகழினைஎடுத்துக்கூறியமைக்குநன்றி
Great actor & a legend Sivaji Ganesan.. Excellent acting talent..He outshines every other actor!!!
மிகவும் சரியான தகவல்கள் தந்ததற்கு நன்றி
சில காட்சிகளையும் சேர்த்து கொடுத்தால் நல்லா இருக்கும் பார்க்க அருமையா இருக்கும்
Narrated pleasantly
Very nice message
one sun, one moon, one sivaji
I .have seen his cinemas in my youngage Iam blessed
Sivaji was only one Person fit (100 percentage) for world cinema. Another all are nothing.
எனது ஆசான்
இதே போன்று நடிகர் கே.பாலாஜி, இயக்குனர் டி. ஆர். ராமண்ணா அவர்களை பற்றி தகவல் தாருங்கள் (கருப்பு வெள்ளை)
Balaji from kerala malaiyal nadigar mohanlal mamanar .super star t r rajakumari thambithan t r ramanna akkavai vaiththu iyakkunaranavar t r ramanna tr rajakumari perum viyathiyal erandu ponar
The great dialog s ;
The great acting ;
The great Mgr who gifted tamilnadu to an inhuman.
With all this great things where are we .
Thank God every thing is artificial intelligence.
I know how we are fooled
SUPER
Super super super
Pride of Tamil cinema!
👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍
அட்டகத்தி வீரர் mgr ஆல் நீண்ட வசனங்கள் பேசவே தெரியாது
Except Shivaji nobody can act in gunasekaran character.If MGR acted then parashakthi become utter flop
Brinta K Madame, if Kamalahasan had acted in movies like Aarilirundhu Arupadhu Varai, Mullum Malarum, Sri Ragavendrar, what would have the position of fans? Kamalahasan would have made these movies as Comedy Movies
தெளிவான பதிவு.
Shivaji was a theatre artist way before mgr... mgr came much later as an actor... shivaji Ganesan is a senior in acting to mgr... wen shivaji was acting as hero in lead roles , mgr was doing tiny winy roles in the movies...
K.
Innum 100 Varsham kazhithum nadippu endral athu ayya Sivaji Ganesan mattume!
கலைஞர் பெயர் எங்கும் சொல்ல படவில்லை.பராசக்தி மனோகரா இரண்டுக்கும் சிறந்த வசனம் கலைஞர் .
#People are really funny in comparing MGR and SIVAJI foolishly
It is like comparing the voice of TMS and SPB which is ludicrous
This is an absolutely wrong comparison that lacks maturity
But, if someone says comparison is impossible to avoid
Then, I can say MGR alone is many times surely better
If MGR had acted in VEERA SIVAJI drama by accepting
Then, we would never have seen definitely SIVAJI
Whatever help #MGR did to someone for some reason
That person would reach glorious heights in their life
MGR introduced Sarjoja Devi and she became unbeatable
MGR gave a chance to SPB and he entered Guinness book
Never underrate a person to praise some other person
Who became the Chief Minister of Tamil Nadu my dear?
MGR or SIVAJI- Please ponder over and conclude wisely
MGR saw to that the foundation of society was made stronger
SIVAJI can exactly act like a swine or donkey or monkey
But, MGR would reject all such roles by being against it firmly
Only actor who avoided cigarette, liquor and a villain role
Was this impregnable MGR who loved society and people
He never relied merely on money, but loved hearts of the poor
He used to recommend chances for others with kindness
Even at the cost of losing his chance and he was that good
MGR might have acted in ordinary roles in many movies
That was because he was looking exactly like Sun-star
But, he couldn't sing and so he was sidelined in films
After the advent of play back singing, he rose steadily
Praise SIVAJI, but don't degrade MGR as he is a God
About SIVAJI only few books were written ordinarily
But, about MGR, infinite books were written to praise
SIVAJI was praised in the studio by all at times falsely
That led to his exceeding the limit in acting unwisely
Marlin Brando said- SIVAJI can act like me,
But, I can never act like him"
The real meaning of his observation is-
"I don't want to do this type of acting only"
Nowadays watching SIVAJI in his aged days
Gives real uneasiness and laughter to the core
Without maintaining his body properly
He started to act in many movies with young heroines
Of course in some movies as an old man
He would act superbly to bring out tears
I also don't compare MGR and SIVAJI
As both are South and North poles in every way
MGR gave life to many persons in cinema field
And those who opposed him in a wrong way
Became sheer dust due to his favorable star
In a gist, I like MGR more than even God
Both the actors viewed their mother as God!
mvvenkataraman
Attai katthi ramachandran.politics played in favour of him.those days Anna and karunanidhi brought him in politics and cinema.because of political reasons he got Bharath rathna. Mgr himself ashan
Umathu pathivil pizhai erukkirathu unmaiyai mattum terinthal sol ellaiyentral motittupo
Bts
எம்ஜிஆர் நடிக்க மறுத்த அல்ல..வசனம் பேச வராத, இயலாத எம்ஜிஆர்.
முதலில் ஒப்புக்கொண்ட வர், மேடையேற வேண்டிய நாளுக்கு ஒரு நாள் முன்னதாக மறுத்து விட்டார்.உடைகள் எல்லாமே தயாராக இருந்த நிலையில் , கடைசி ஒரு நாளில் சிவாஜியை வைத்து நாடகத்தை சிறப்பாக நடத்தினார்கள்.
.கோழைகள் வேண்டுமானால் வாய்வீச்சை ரசிக்கலாம் ஆனால் வீரர்கள் எப்போதும் வாள் வீச்சில்தான் வாழ்க்கையாக கொண்டு இருட்பார்கள் மன்னர்கள் எப்போதும் தங்களது வாள்வீச்சால் மட்டுமே தங்களது அரசாட்சியை காத்துகொள்ள முடிமே தவிர வாய்வுச்சால் அல்ல ஆகவே ஒரு மன்னனுக்கு தேவை வாள் பிடிக்கும் கரவலிமையே தவிர வசனம் பேசும் வாய் வலிமையல்ல சிவாஜி படத்தின் முலம் தவறான புரிதலை மக்களிடத்தில் எற்படுத்திவிட்டார்கள் 😂 சினிமாவில் வசனம் பேசுகிறவரை அரசனாக ரசிப்பதும் நிஜத்தில் வாள் முனையில் வெற்றி காண்பவனை அரசனாக எற்பதும் முறன்படடது அல்லவா அது போன்றதுதான் சிவாஜியை அரசனாக பார்கலாம் எம்.ஜி யாரைத்தான் அரசனாக எற்க்கமுடியும் தமிழ்நாட்டு மக்கள் சிவாஜியை அரசனாக பார்துவிட்டு எம்.ஜி.யாரை.அரசனாக ஏற்றுக்கொண்டார்கள்.
வாள் வீச்சு தெரிந்தால் சிப்பாய் அதாவது படைவீரனாகலாம். மன்னனாவதற்கு பல தகுதிகள் தேவை...மனவலிமை, வாக்கு சாதுர்யம் ( பேச்சு திறமை ) etc ...
மேலும் இது நாடகம் ..பேச்சு திறமை தான் தேவை. தனக்கு தான் நீண்ட வசனம் தகராறு என்று தெரியுமே,, ஏன் கடைசி நாள் வரை இழுத்தடிக்க. வேண்டும்.? அதுவும் Mgr அளவுக்கு ஏற்ப உடைகள் தயாரிக்கப்பட்ட பிறகு.
Mgr ஒரு அரசனாக அழகாக இருப்பார். ஆனால் அரச கம்பீரம் என்றால் சிவாஜி தான்.
பராசக்தி, மனோகரா திரைப்படங்களது வெற்றிக்கு நடிகர் திலகம் சிவாஜி கணேசனைக்காட்டிலும் வசனத் திலகம் கலைஞர் கருணாநிதி அவர்களே முதன்மைக் காரணம் என்பதனை யாராலும் மறைத்துவிட முடியாது!
சிவாஜி கருணாநிதி வசனம் பேச வில்லை என்றால் அந்த வசனம் யார் எழுதியது என்று தெரியாமல் போய் இருக்கலாம், 🙏🙏🇫🇷🇫🇷Paris
நடிகர் திலகம் எங்கள் உயிர் சிவாஜி அவர்களின் புகழ் வாழ்க 👌👍❣🙏