I am happy that Karunanidhi did not write the screen play for Nadodi Mannan because today DMK thugs will say the movie is a hit because of Karunanidhi and not because of MGR.
சூப்பர் பயில்வான் சார் ..தலைவரைப்பற்றி கோடிரசிகர்கள் பேசினாலும் ஒவ்வொன்றும் சுவாரசியம் தான். அவரைப் போன்ற திரை கதாநாயகன், பொன் மனம் கொண்டமனிதர், மக்களை நேசித்த மகத்தான தலைவர் தோன்றப்போவது இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் உன்னதம் போன்றவர் .
புரட்சி தலைவர், மாபெரும் ஆளுமை மற்றும் அபாரமான திறமைசாலி, மனித தெய்வம் இன்றும், என்றும். அதே போல புரட்சி தலைவி அம்மா மாபெரும் வெற்றி நாயகி ஆவார் மிகவும் அபரிமிதமான அறிவாற்றல் உலகமே அம்மா என்ற அன்பாக அழைத்து பாசத்தால் மக்கள் மனதில் வெற்றி கொண்டவர். உலகத்திலேயே அம்மா விற்கு நிகர் யாருமே, எதுவுமே கிடையாது. அம்மா
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி மூன்றே வரிகளில் கூற வேண்டும் என்றால் - ஆரம்ப வாழ்க்கையில் குடும்ப வருமை சினிமா துறையில் நடிப்பு அருமை மக்கள் முதல்வராக தமிழகத்தின் பெருமை !!!
ஒரே வார்த்தை அவர் மனிதரில் தெய்வம் அவ்வளவு தான் இதைவிட வேறு எந்த வார்த்தைகள் தேவையில்லை ஆகவே தான் அவரை இதய தெய்வம் என்று மக்கள் என்றென்றும் நிலைத்து இருக்கு
MGR uyirodu eruntha pothu naan sivaji rasikan enpathaal avarai puriya villai aanaal avar maraintha pinnarthaan avarin mathippu therikirathu he is a gem of person he is a beautiful personality best human being best hearted man in cinema his songs making still good to hear he is a hero of all times
அழகான வாயை திறந்து ஒரு பாட்டு பாடு என் நரி கேட்டது..காக்கா அண்ணாயிசப்பாட்டை பாட வாயை திறந்தது...வடை கீழே விழுந்தது..அதிமுக என்ற வடையை வாயில் கவ்விக்கொண்டு ஓடிவிட்டது...பின்னாளில் எம்ஜியார் உதவியாளர் முத்துவை கஞ்சா கேஸில் போட்டது.அமெரிக்காவில் இருந்த ஜானகி அம்மாள் போனில் மிரட்டியதால் பாவம் முத்து விடுதலையானார்..அப்போது கண்ணீர்வடித்தேன் நான்..24மணிநேரமும் எம்ஜியார் உதவியாளராய் இருந்த முத்து...குமரிப் பெண்ணில் ஜெ.நடித்த போது அவர் வீட்டில் வேலைக்காரராக இருந்த முத்துவை கஞ்சா கேஸில் சிறையில் தள்ளியது என்ன நியாயம்..
நம்பர் 1. காமுகனும் அவராகத்தான் இருக்கமுடியும். அடுத்தவன் பொண்டாட்டிய கடத்தி கட்டியவன் மூணும் போதாதற்கு மேலாக தன்னுடன் கதாநாயகியாக நடிக்கும் அத்தனை நடிகைகளையும் வப்பாட்டியா வச்சிருந்த ஒரே மாமனிதன். ஜெயலலிதா வாழ்க்கையை சீரழித்த செம்மல் மஞ்சுளா லதா வாழ்க்கையில் தேவையில்லாமல் குழப்பங்கள் உண்டாக்கிய கலக்கல் மன்னன் ஹூம்....... மாமனிதன்
சமநீதி வார இதழுக்கு நான் எங்க ஊர் ஏஜென்ட்...வாழ்க்கை பாதை ..அதில் வாரா வாரம் தன் வாழ்க்கை வரலாறை எழுதியவர் எம்ஜியார்..சுடப்படுவதற்கு முன்பே நான் ஏஜெண்ட்.அப்போது நான் எட்டாம் க்ளாஸ் படித்தேன். ரிக்ஷாகாரனுக்குதான் பாரத்பட்டம் கிடைத்தது.
Bailvan Mr. Ranganathan is very fluent in language and has enormous memory power. He is handling the correct word while narrating the incidents. Hats off to Mr. Ranganathan. Long Live Mr. Ranganathan.
வணக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பு - மக்கள் திலகம்... டாக்டர். எம்.ஜி.ஆரின் அனிமேஷன் song ஒன்று youtube வலைத்தளத்தில் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் - 1’ என்ற பெயரில் அனிமேஷன் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது. இது படமா இல்லை வெப் series ஆ ... இந்திய தயாரிப்பில் அனா படமா... இல்லை வெளிநாட்டில் உருவாக்கப்பட்டதா ... ?
I am happy that Karunanidhi did not write the screen play for the movie Nadodi Mannan because today DMK thugs will say the movie ran successfully because of Karunanidhi and not because of MGR.
எம்.ஜியாரின் உள்ளும் புறமும் ...விரைவில் வெளிவருகிறது என்று ஒரு விளம்பரம் வந்தது.அப்போது முதல்வராக இருந்த எம்ஜியார் பழிவாங்குவதற்காக கண்ணதாசனை அரசவைகவிஞராக்குவதாக தூது விட்டார்..கண்ணதாசன் எம்ஜியாரிடம் தோற்றது அப்போதுதான்.
கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள் மங்கலகரமான மந்திர வார்த்தைகளால் எழுதிய பாடல்தான் -- நான் உங்கள் வீட்டுப்பிள்ளை எல்லாத் தமிழர்களும் எம் ஜி யா ரை எங்க வீட்டுப் பிள்ளை , என்அண்ணன் , நம்நாட்டின் ஒளிவிளக்கு , காவல்காரன் , ரிக்சாகாரன் , ஊருக்குழைப்பவன் , என்று சொந்தம் கொண்டாடுகின்றனர் . 1 , ஜெமினியின் முதல் வண்ணப்படம் ஒளிவிளக்கு 1970 2 , ஏ வி எம் மின் முதல் வண்ணப்படம் அன்பே வா 1966 3 , தேவர் பிலிம்ஸின் முதல் வண்ணப்படம் நல்ல நேரம் 4 , மாடன்தியேட்டர்ஸாரின் முதல் வண்ணப்படம் அலிபாபாவும் 40 திருடர்களும் 1955 5 , ஆர் ஆர் பிக்ஸர்ஸின் முதல் வண்ணப்படம் பரக்கும்பாவை 1966
Subscribe For Latest News :
th-cam.com/channels/XbufH95DIUqyAWSzeDI0JQ.html
அவரைப்போல் இனிஒருவர்
இப்பிறவியில் இல்லை.
எல்லாதரப்பு மக்களும்
போற்றி வணங்கும் ஒப்பற்ற
மனிதர்.நல்லதலைவர்.
MGR got bharat national award for RIKSHAWKARAN not for kavalkaran
@@chandrassekaranchellamuthu6263 to
I am happy that Karunanidhi did not write the screen play for Nadodi Mannan because today DMK thugs will say the movie is a hit because of Karunanidhi and not because of MGR.
I
எம் ஜி ஆர் அவர்களை பற்றி அருமையாக விமர்சனம் செய்த உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்
நம்பியார் : மதங்கொண்ட யானை என்ன செய்யும் தெரியுமா..?
எம்.ஜி.ஆர் : சினங்கொண்ட சிங்கத்திடம் தோற்று ஓடும்..
Evergreen dialogue our Evergreen Superstar MGR......
புரட்சித் தலைவரை புகழ்ந்து பேசுவது நமக்கெல்லாம் பெருமை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🏿🙏🏿
சூப்பர் பயில்வான் சார் ..தலைவரைப்பற்றி கோடிரசிகர்கள் பேசினாலும் ஒவ்வொன்றும் சுவாரசியம் தான். அவரைப் போன்ற திரை கதாநாயகன், பொன் மனம் கொண்டமனிதர், மக்களை நேசித்த மகத்தான தலைவர் தோன்றப்போவது இல்லை. ஆயிரம் ஆண்டுகளுக்கு ஒரு முறை தோன்றும் உன்னதம் போன்றவர் .
புரட்சி தலைவர், மாபெரும் ஆளுமை மற்றும் அபாரமான திறமைசாலி, மனித தெய்வம் இன்றும், என்றும். அதே போல புரட்சி தலைவி அம்மா மாபெரும் வெற்றி நாயகி ஆவார் மிகவும் அபரிமிதமான அறிவாற்றல் உலகமே அம்மா என்ற அன்பாக அழைத்து பாசத்தால் மக்கள் மனதில் வெற்றி கொண்டவர். உலகத்திலேயே அம்மா விற்கு நிகர் யாருமே, எதுவுமே கிடையாது. அம்மா
dei mgr tharkolai seithathe thevadiyaal jeyalalithaaval enru vaiko sonnthai nee kedkavillaiyaa unnaimaathiri aadkalaaleye vesai thamail naadai aanda ilivu
பசித்தவருக்கு உணவு கொடுப்பவனே உலகில் சிறந்தவன் அந்த வரிசையில் புரட்சி தலைவனே முதல்வன்
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
நான் இலங்கைத் தமிழன்.
எனக்கு தனிப்பட்ட முறையில் உதவியவர்.
இலங்கைத் தமிழருக்கும் பலவிதமான உதவிகளைச் செய்தவர்.
நன்றி மறப்பது நன்றன்று.
புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி மூன்றே வரிகளில் கூற வேண்டும் என்றால் -
ஆரம்ப வாழ்க்கையில் குடும்ப வருமை
சினிமா துறையில் நடிப்பு அருமை
மக்கள் முதல்வராக தமிழகத்தின் பெருமை !!!
பயில்வான் சார், சூப்பர், சூப்பர். உங்களுடைய விமர்சனம் வெகு சூப்பர். மனதார வாழ்த்துகிறேன்.
இவரைப் போல் ஒரு தலைவரை இனி பார்க்க முடியாது அதுதான் மக்கள்திலகம் எம்.ஜி.ஆர்
Ever green hero MGR பற்றி பேசியது அருமை... 100% உண்மை.. நன்றி
. வாழ்த்துக்கள் ❤
பயில்வான் ரங்கநாதன் அவர்களுக்கு மிக்க நன்றி எம் தலைவன் புகழ்
பாடியதற்க்கு
நன்றி மறவாத சிங்கம்.
உங்கள் உயர்ந்த உள்ளம், இன்னமும் தமிழ்நாடு இயங்கிக் கொண்டு இருக்கின்றது.
வாழ்க வளமுடன்.
சிவயநம நன்றாக
MGR அவர்களுக்கு தேசிய விருது கிடைத்தது ரிக்க்ஷாக்காரன் படத்திற்காக.
மற்றும் கதாநாயகனாக தமிழ் ரசிகர்களை கவர்ந்த முதல் படம் ராஜகுமாரி.
தலைவரைப்போல். இவ்வுலகின்
இனி. ஒருவன். பிறக்கப்போவதில்லை
Evergreen superstar one and only MGR....thalaivaa....
நம்பர் 1 ஹீரோ
நம்பர் 1 அரசியல் தலைவர்
மக்கள் மத்தியில் எப்போதும் தலைவர்
Purachi
வாழ்த்துக்கள். அரங்கநாதன்.அண்ணா நன்றி நம்நாடு. எம்.ஜி.ஆர்
தங்கத் தலைவா🙏
உங்களை மறக்க முடியுமா
Namaskaram sir
MGR is an avathara purushan
Our sincere thanks to
Bayilvan since he is also a honest person
My sincere thanks to the tv
பதவி வரும்போது பணிவு வரவேண்டும் தோழா பாடல்வரிபோல வாழ்ந்து காட்டியவர் இதயதெய்வம் நம் தலைவர்
மோதிரக்கையால் அதாவது புரட்சித்தவைவரால் பயணித்த உங்களை
வணங்கி வாழ்த்துகிறோம்
உண்மையிலேயே நீங்கள் பயில்வான் தான்
ஒரே வார்த்தை அவர் மனிதரில் தெய்வம் அவ்வளவு தான் இதைவிட வேறு எந்த வார்த்தைகள் தேவையில்லை ஆகவே தான் அவரை இதய தெய்வம் என்று மக்கள் என்றென்றும் நிலைத்து இருக்கு
பயில்வான் ரங்கநாதன், MGR நினைவு நாள் பதிவு மிகவும் சிறப்பு.
MGR lives for ever..MGR VAAZHGA..
MGR 🌱 sir 🙏 is the evergreen EMPEROR 👑 KING.
அருமையான பதிவு உண்மையான பதிவு
MGR is evergreen unforgettable person because he helped so many people and the needy/poor people.
MGR is a super star
Thalaivar mass 👌 🌼🌺🌼💕
MGR uyirodu eruntha pothu naan sivaji rasikan enpathaal avarai puriya villai aanaal avar maraintha pinnarthaan avarin mathippu therikirathu he is a gem of person he is a beautiful personality best human being best hearted man in cinema his songs making still good to hear he is a hero of all times
Thanks bro
தேசியவிருது ரிக்சாகாரன் படத்திற்கு தான் கிடைத்ததது. காவல்காரன் என்ற தகவல் தவறானது
தலைவர் கதாநாயகனாக நடித்த முதல் படம் ராஜகுமாரி
ஜெயலலிதா 28 படமும் சரோஜாதேவி 26 படமும் MGR உடன் நடித்துள்ளனர்.
Barath ratna award was for rickshawkaran not malai kallan
எம்ஜிஆர் பற்றி நல்ல தகவல்
பல கூறியதற்கு நன்றி
MGR is Robin Hood...took money from rich and gave to poor.....anyone deny? He hugged poor whole heartedly...nowadays none...deny?
MGR always great.
எம்ஜிஆர் ரசிகர்கள்
படத்தில் எம் ஜி ஆரை மட்டுமே பார்த்து ரசித்தார்கள்..
மிகவும் நன்று
உலக அளவில் மகான்.
தேசிய அளவில் பாரத்ரத்னா.
தமிழ் நாட்டில் தலைவர் மக்களின் மனதில் கடவுள்.
உண்மையான மனிதன்.
100 %correct Sir.
@@jayaseelansrinivasan4089 bn u
அழகான வாயை திறந்து ஒரு பாட்டு பாடு என் நரி கேட்டது..காக்கா அண்ணாயிசப்பாட்டை பாட வாயை திறந்தது...வடை கீழே விழுந்தது..அதிமுக என்ற வடையை வாயில் கவ்விக்கொண்டு ஓடிவிட்டது...பின்னாளில் எம்ஜியார் உதவியாளர் முத்துவை கஞ்சா கேஸில் போட்டது.அமெரிக்காவில் இருந்த ஜானகி அம்மாள் போனில் மிரட்டியதால் பாவம் முத்து விடுதலையானார்..அப்போது கண்ணீர்வடித்தேன் நான்..24மணிநேரமும் எம்ஜியார் உதவியாளராய் இருந்த முத்து...குமரிப் பெண்ணில் ஜெ.நடித்த போது அவர் வீட்டில் வேலைக்காரராக இருந்த முத்துவை கஞ்சா கேஸில் சிறையில் தள்ளியது என்ன நியாயம்..
A very kind hearted leader and promoter of weaker section. No one can replace his place. Long live MGR fame.
Renganathan Sir ,your statements about MGR is Super.Please continue like this.Thanks.
Forever the Man-of Greatest Reverence is MGR.. He is truely "Manitha Kula Manikkam..."
மிக்க நன்றி பயில்வான் அய்யா. கவிஞர் வாலி அவர்களை கூடுதலாக சொல்லி இருக்கலாம் ❤❤❤❤
இதுபோன்ற சினிமாவில் வரும் நிகழ்வுகள் அடிக்கடி உங்க பதிவுகள் எதிர்பார்கிறோம்
Dont compare superstar with mgr.. he is nothing compared to mgr..
True rajini is just an actor💯
S
Rajini oree sangki mangki
@@razli2762 Ahaan
Rajini himself doesn't like being compared with MGR. Is he bigger than MGR ? Only time will tell.
Very good information
MGR பற்றிய அனைத்து செய்திகளும் படைக்கப்படவேண்டும். உலகிலேயே MGR மட்டும்தான் மாபெரும் மனிதராக வாழ்ந்தவர்.
Good
நம்பர் 1. காமுகனும் அவராகத்தான் இருக்கமுடியும்.
அடுத்தவன் பொண்டாட்டிய கடத்தி கட்டியவன்
மூணும் போதாதற்கு மேலாக தன்னுடன் கதாநாயகியாக நடிக்கும் அத்தனை நடிகைகளையும் வப்பாட்டியா வச்சிருந்த ஒரே மாமனிதன்.
ஜெயலலிதா வாழ்க்கையை சீரழித்த செம்மல்
மஞ்சுளா லதா வாழ்க்கையில் தேவையில்லாமல் குழப்பங்கள் உண்டாக்கிய கலக்கல் மன்னன்
ஹூம்....... மாமனிதன்
You fool Annai theresa is better than mgr
Wow...Bayilvaan sir, very good informations from you. MGR is always great.
சமநீதி வார இதழுக்கு நான் எங்க ஊர் ஏஜென்ட்...வாழ்க்கை பாதை ..அதில் வாரா வாரம் தன் வாழ்க்கை வரலாறை எழுதியவர் எம்ஜியார்..சுடப்படுவதற்கு முன்பே நான் ஏஜெண்ட்.அப்போது நான் எட்டாம் க்ளாஸ் படித்தேன்.
ரிக்ஷாகாரனுக்குதான் பாரத்பட்டம் கிடைத்தது.
MGR was legend , not only yesterday
Today and tomorrow and for ever .
Thanks for your speech.
வாழ்த்துக்கள்.
Bailvan Mr. Ranganathan is very fluent in language and has enormous memory power. He is handling the correct word while narrating the incidents. Hats off to Mr. Ranganathan. Long Live Mr. Ranganathan.
Makkal deivam MGR ! Yengal thangam MGR !!
புரட்சி தலைவர்🌱 எம். ஜி. ஆர். அவர்கள் தெய்வம் தான்.
சென்னை மட்டும் அல்ல தமிழகத்தில் எங்குமே போஸ்டர் ஒட்டவில்லை.
திரை உலகில் அரசியல் உலகில்
வெற்றி வாகை சூடிய மாமன்னர்!!
சூப்பர் அண்ணா
அண்ணே பயில்வான் அண்ணே அவர் எங்க. வாத்தியார் அண்ணே அவர் பேரை சொன்னாலே வாய் எல்லாம் இனிக்கும் அண்ணே
MGR mass
Thank you sir
The real king of world our one and only supersar dr.mgr makkal thilgam
🇮🇳🇮🇳🇮🇳🇮🇳🥎🥎🥎🎹🎹🎹🎹mgr is one legend onscreen ofscreen hu mane tension my god
வாழ்க பாரத ரத்னா டாக்டர் புரட்சித் தலைவர் புகழ்
உன்மையான பதிவு அருமையான பதிவு 👌
M G R mass
I am lucky to see MGR IN KGF for election campaign
Great news thank you bro 👍
நல்ல தகவல் நன்றி
Arumai sir....
நாடோடி மன்னன் படத்திற்கு வசனம் எழுதியது பற்றி கவிஞரின் புதல்வர் அண்ணாதுரை கண்ணதாசன் இதே யு டியூப் பில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
I'm one of a mgr's fan I like very very mgr's films, love story, fight, father, mother, brother, sister, children's always super action my thalaivar.
Very very nice information about mgr sir
வணக்கம், இரண்டு நாட்களுக்கு முன்பு - மக்கள் திலகம்... டாக்டர். எம்.ஜி.ஆரின் அனிமேஷன் song ஒன்று youtube வலைத்தளத்தில் ‘வந்தியத்தேவன் : பொன்னியின் செல்வன் பாகம் - 1’ என்ற பெயரில் அனிமேஷன் பாடலாக வெளியிடப்பட்டுள்ளது.
இது படமா இல்லை வெப் series ஆ ...
இந்திய தயாரிப்பில் அனா படமா...
இல்லை வெளிநாட்டில் உருவாக்கப்பட்டதா ...
?
Annae, my MGR is real "KULADEIVAM"
🙏🙏🙏🙏🙏🙏
I am happy that Karunanidhi did not write the screen play for the movie Nadodi Mannan because today DMK thugs will say the movie ran successfully because of Karunanidhi and not because of MGR.
100 % correct Sir.
Ur correct!
nalla message. thanks
தலைவர் எப்போதும் தலைவரே
அருமையானா தகவல் அண்ணா
MGR is a legend
நன்றி அன்ணா❤
எம்.ஜியாரின் உள்ளும் புறமும் ...விரைவில் வெளிவருகிறது என்று ஒரு விளம்பரம் வந்தது.அப்போது முதல்வராக இருந்த எம்ஜியார் பழிவாங்குவதற்காக கண்ணதாசனை அரசவைகவிஞராக்குவதாக தூது விட்டார்..கண்ணதாசன் எம்ஜியாரிடம் தோற்றது அப்போதுதான்.
M.G.R SUPER MEN
Thanks for talking good qualities of M.G.R.
MGR சூப்பர் ஸ்டாராக உயர்த்தியது கண்ணதாசன் வசனம் எழுதிய....மதுரைவீரன்,மகாதேவி பிறகு....நாடோடி மன்னன்.....இது கூட தெரியாத பயில்வான்😅😅😅😅
Great leader n nice person. No.more leader born like him again.
I love MGR.i also believe that he is still alive.
🎉. MGR என்றும் முதல்வர் எதிலும் முதல்வர்
What a strong speech by BR? 👍
Always mgr great ❤️❤️❤️
புரட்ச்சித்தலைலர்&புரட்ச்சித்தலைவி புகழ் என்றென்றும் நிலைத்திருக்கும்
கவிஞர் பூவை செங்குட்டுவன் அவர்கள் மங்கலகரமான மந்திர வார்த்தைகளால் எழுதிய பாடல்தான் -- நான் உங்கள் வீட்டுப்பிள்ளை
எல்லாத் தமிழர்களும் எம் ஜி யா ரை எங்க வீட்டுப் பிள்ளை , என்அண்ணன் ,
நம்நாட்டின் ஒளிவிளக்கு , காவல்காரன் , ரிக்சாகாரன் , ஊருக்குழைப்பவன் , என்று சொந்தம் கொண்டாடுகின்றனர் .
1 , ஜெமினியின் முதல் வண்ணப்படம் ஒளிவிளக்கு 1970
2 , ஏ வி எம் மின் முதல் வண்ணப்படம்
அன்பே வா 1966
3 , தேவர் பிலிம்ஸின் முதல் வண்ணப்படம்
நல்ல நேரம்
4 , மாடன்தியேட்டர்ஸாரின் முதல் வண்ணப்படம்
அலிபாபாவும் 40 திருடர்களும் 1955
5 , ஆர் ஆர் பிக்ஸர்ஸின் முதல் வண்ணப்படம்
பரக்கும்பாவை 1966
Thanks Bailwan sir 🙏
இவன் ஒரு துரோகி சகோ
My father is MGR fan..
இணையற்ற நடிகர் மற்றும் தலைவர்..
Very nice pathiv
Mgr the first super star in the world
MGR kollgaigal How to be a man that thoolugr onlly mgr