அந்த Scene-அ Remove பண்ணுங்க 😡😡 | AVM Kumaran open talk | MGR , A.V.Meiyappan
ฝัง
- เผยแพร่เมื่อ 22 ธ.ค. 2024
- அந்த Scene-அ Remove பண்ணுங்க 😡😡 | AVM Kumaran open talk | MGR , A.V.Meiyappan
On 14 November 1945, riding on the phenomenal success of his first few films, AVM established his new production company, AVM Productions at Santhome, Chennai.
AVM Productions began to produce films in Tamil, Telugu, Kannada, Bengali and even Sinhalese. Following India's independence, the power shortages had been met and AVM studios shifted to the sprawling location in Kodambakkam chosen by AVM, in the year 1948.
In 1952, AVM's Tamil film Parasakthi released in theatres all over Madras and was an instant success.With a powerful storyline and fiery dialogues by a future Chief Minister of Tamil Nadu, M. Karunanidhi, the film preached social revolution and questioned the authority of Hindu temple priests. Sivaji Ganesan, then a newcomer, was cast in the lead role. By the mid-1950s, he had emerged as one of the top-stars in Kollywood.
AVM died on 12 August 1979 at the age of 72. In 1980, as per AVM's last wishes, AVM Studios commenced film production under Meiyappan's sons A.V.M Kumaran and M. Saravanan, after a seven-year hiatus.
#avm #avmkumaran #tamilcinema #mgr #sivaji #rajinikanth #kamalhaasan #actor #actress #interview #trending #indiaglitz
******************************
Part 1 : • தினம் ஒரு பிரச்னை, Art...
Part 2 : • வேணாம்னு சொன்ன பாட்டுக...
Part 3 : • ஓடிட்டு இருந்த படத்த ந...
Part 4 : • நாங்க கஷ்டப்பட்டு சரி...
*******************************
👉🏽👉🏽 Stay updated on the latest Kollywood news, interviews, and exclusive content related to the world of Tamil cinema and the happenings in the film industry. Subscribe to IndiaGlitz Tamil now and hit the notification bell to never miss out on any exciting updates 👉🏽 bit.ly/igtamil
For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
For More, visit ►►
www.indiaglitz...
மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
IndiaGlitz Ultra (@igultra) ▶ bit.ly/igultra
NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
TrendGlitz (@trendglitztamil) ▶bit.ly/trendglitz
AanmeegaGlitz (@AanmeegaGlitz) ▶ / aanmeegaglitz
Facebook: / igtamizh
Twitter: / igtamil
Instagram: / indiaglitz_tamil
Telegram: t.me/igtamil
ஏவிஎம்மோ எந்தவொரு நிறுவனமோ மீண்டும் ஒரு அன்பே வா தரமுடியாது
Thapu Come September padam pola tharamudiyadu.
அன்பே வா பட உருவாக்கத்தில் எம்ஜிஆர் கதாநாயகன் என்பதை தவிர வேறெதுவும் இல்லை. ஏசி திருலோகசந்தர் சுயமரியாதை உள்ள இயக்குனர். அதனால் எம்ஜிஆர் உள்ளே வரவில்லை.
@@bloganathan4189 ஒவ்வொரு நேரத்தில் ஒவ்வொரு படங்கள் வரும்.சிவந்த மண் உலகம் சுற்றும் வாலிபன் மாதிரி இப்போது எடுக்க முடியாது.
சிறப்பான நேர்காணலை தன் அழகான குரலோடு வழங்கிய நெறியாளருக்கும், சிறப்பான தகவல்களை பரிமாறிய ஐயா அவர்களுக்கும் எங்கள் மனமார்ந்த நன்றி.
ஸ்ரீ. ஏவிஎம் ஐயா அவர்கள் வணக்கம். நினைவுகள் அழிவதில்லை. ஆனால். நீங்கள் என்றும் என்றும் என்றென்றும் சிரஞ்சீவி நட்சத்திரம். நினைவுகளுக்கு ஆரோக்கியம் அதிகம்.
எங்கள் ரத்தத்தின் ரத்தம்,என் உயிரினும் மேலான அன்பு கொண்டவர்,MGR in உயர்ந்த எண்ணங்கள் மனதில் நிலையாக உள்ளது
டைரக்டர் எப்படி வேண்டுமானாலும் எடுக்கட்டும் நமக்கு பணம்தான் முக்கியம் என நினைக்காமல் தான் சார்ந்த இயக்கம், பாடல் வரிகள், சீர்கேடு இல்லாத காட்சியமைப்பு என எல்லாவற்றிலும் திரு எம்ஜிஆர் அவர்களின் சிறப்பு கவனம் பிரமிக்க வைக்கிறது.
அதான் உண்மை 👍அப்படியானா நடிகரும் அவர்காலத்தில் இருந்தால் எம் ஜி ஆரின் நீங்கள் சொன்ன அக்கறை தலையீடாக தெரிந்துருக்கும்
சுயதம்பட்டம் ஆபாசம் பாடல் வசன காட்சிகளில் மக்களை முட்டாளாக்குவது சண்டை காட்சிகளில் மக்களை கூமுட்டைகள் ஆக்குவது இந்த அடிப்படையில் தான் அவரது தலையீடு இருக்கும் மற்ற படி நல்ல விஷயங்களை அவர் ஒரு போதும் திரையில் கொண்டு வந்ததில்லை சினிமா நடிகர்கள் அத்தனை பேரும் பணத்திற்காக தான் நடித்தார்கள் அது அவர்களுக்காண வருமான வழி குறிப்பாக எம்ஜிஆர் பண விஷயத்தில் மிகவும் கராரான பேர்வழி உரிய நேரத்தில் பணம் வரவில்லை என்றால் தயாரிப்பாளர் தாலி அறுந்து விடும் மோசமான மனிதன் எம்ஜிஆர்
@@jeyamjeni6860 தனது சுய லாபத்திற்காக அடுத்தவன் வேலையில் தலையிடுவதை சில நல்ல மனிதர்கள் விரும்ப மாட்டார்கள் ஆனால் எம்ஜிஆர் போன்ற சய தம்பட்ட வாதிகள் அடுத்தவன் பணத்தில் தனக்கு சுய விளம்பரத்தை தேடிக்கொள்வார்கள்
@@kasirajan2240 உண்மை.
கறாராக இல்லை என்றால் தலையில் மிளகாய் அரைத்து விடுவார்களே.
MGR completed Anbe Vaa in 78 days, Enga Veetu Pillai in 45 days and Oli Villaku in 40 days. All the 3 films created history in their own way.
Anbe vaa didn't go well in b and c centre saravannan said this
Anbe vaa runs 100 days in 6 theatres. Chennai 3 and Madurai, Trichy and Salem. 22 weeks in Chennai casino and 21 weeks in Sri Krishna. Compared to Enga veetu Pillai 100 days in 18 theatres and 25 weeks in 7 theatres was less. But quality wise equal in different genere.
@@thyagarajanmj9931 not only that in 1966 mgr given visual treat to his fans with nine movies continuously which is a rare one his filim history,the next year general elections,the rising period of DMK,many aspects helped many given their contribution in his part mgr given his popularity,m.r Radha too given his contribution shoot the DMK crowd puller in,12th,Jan,thurs day evening,which given added sympathy wave in favour of dmk,mgr also one among the victory for dmk,the start of sympathy wave in the history of Tamil Nadu politics
.
@@rajutm9422 but it picks up late and go well in repeat run
இளமை துள்ளல் MGR இன்
சூப்பர் நடிப்பில் 14.1.1964
அன்று உடுமலை கல்பனா
தியேட்டரில் படம் பார்த்தது
(ரிலீஸ் அன்று) இன்றும்
மலரும் நினைவுகளாக
உள்ளது. கிராம் ஃபோன்
ரெகார்ட் பிளேயர் போன்ற
வடிவமைப்பில் அன்பே வா
பாடல் புத்தகம் இன்றும்
என்னிடம் உள்ளது.
14.1.1966இல் அன்பே வா,நீர் சொன்ன நாளில் வெளியானது வேட்டைக்காரன்,சரித்திரத்தை மாற்ற வேண்டாம்.
P@@sankarnarayanan4890
14...1...1966 Anpevaa
In MGR s film career
Anbe vaa film was unique. All time lovable film of MGR. Particularly in 2000 s too (21 century)it is still a favourite to many . AVM s proud creation with ACT s casual direction.
அன்பே வா.... MGR HISTORY PICTURE..LOVABLE MOVIE EVER..
அன்றும் இன்றும் என்றும் மக்கள் திலகம் M.G.R❤❤❤
Quite correct.0
😊
பிளாக் பஸ்டர். கலெக்ஷன். அன்பேவா... இது வரை. கணக்கில்ல
அத்தனை முறை சலிக்காமல். பார்த்து இருக்கோம். இப்போவும் கூட
அன்று , இன்று , என்றும் Best film
அன்பே வா !!!
My favorite and gresatest Hero MGR. One and only MGR evergreen ❤❤❤
Yes I am also
எங்கள் தங்கம் MGR குறித்து நேர்காணல் நடத்திய நெறியாளர் சகோதரருக்கும், பேட்டி கொடுத்த AVM குடும்பத்தை சேர்ந்த அய்யா அவர்களுக்கும் நன்றி,நன்றி,இந்த பேட்டி மிகவும் சந்தோசத்தில் கொடுத்தது.
மிகவும் அருமை👍👍👍👍👍👍🌷🌷🌷🌷
Puratchi thalavair Bharath Ratna Dr.MGR is a great legend only one leader ever green hero mass hero collection Chakravarty 🙏🙏🙏
மக்கள்திலகத்தின் இடத்தை நிரப்பும் தகுதி அன்றும், இன்றும், என்றும், யாருக்கும் இல்லை.(U. டுபில் பார்த்தது உங்களின் புகழ் எப்போ மறையும் என்று ஒருவர் கேட்டாராம்). அதற்கு MGR. என்னுடைய**nagative** உள்ளவரை என்றாராம்.அறிவுபூர்வமான.பதில்....
Now nobody using negative
திரையுலகில் சர்வாதிகாரி
நிறையப் பேரை ஓய்த்தவர். டிஎம்எஸ்ஐயும் ஓய்க்கப் பார்த்து முடியாமல் விட்டு விட்டார்.
Yes ! But the film survives in some other form say digital or so ! Nobody anticipated in those days : the developments of today- it may take some other form in future! Name and form may change but the movie survives 😂✅👍😬🎯
❤😂😅
சத்தியமான உண்மை இவருக்கு இணையாக இனியும் ஒருநாளும் வரமாட்டார்கள்
Almost all songs of MGR are big hits because heard them several times and confirmed their inclusion.
Good message revealed. HAPPY TO HEAR AND VIEW.
மிகவும் அருமை. நல்ல பதிவு👍👍👍🌷
As a small boy I was lifted by MGR in his I think Sathya Studio when I said to him he will win in the Parangimalai Assembly Seat. Very warm person who advised me to be a responsible child.
Anbeva is Evergreen Movie... Songs.also..super ..❤❤❤❤
தகவலுக்கு நன்றி
Anbe Vaa is a unique movie. Prodigy. Full of laughter and lilting music. Simla and Ooty both were mixed. Entertaining. MGR casual but imaginative.
M❤G❤R❤ MY GOD .....
Great interview..!!!
My Great Romeo M G R the real hero and real leader and 8 th vallal 👏👍
Anbeva. Very nice Movie... after watching this Movie in Bangalore...Iam only ..10yer..old boy...... After this..Iam fan to. MGR..🍁🌹💚❤️🙏 7:36
நீங்கள் பெரிய நிறுவனம் என்பதால் உங்களிடம் விட்டு கொடுத்திருப்பார் மற்றவர்களிடத்தில் அவர் தன்னுடைய தனித்துவத்தை விட்டு கொடுத்திருக்கமாட்டார்
விட்டுக்கொடுப்பதில்லை
ஏவிம் செட்டியார் அவர்கள் மீது அவர் வைத்திருக்கும்
மரியாதையும் தொழிலின் திறமையையும் புரிந்ததால்தான் அவர் அப்படி சொல்லியிருப்பார்.
உண்மை
A.V.Mக்கு அன்பே வா படத்தில் புட்ச்சி தலீவர் பல தொல்லைகள் கொடுத்தார்
@@wolfsr9259 ஓ.. திருட்டு ரயில் அம்பட்டன் தேவிடியா பயலின் அடிமை நாயா
முட்டாளே AVM பிரதர்ஸ் உயிரோடு இருக்காங்க கேட்டு தெரிந்துகிட்டு பேசுடா மட சாம்பிராணி
மக்களின் ஒளிவிளக்கு M. G. R.
Super hit film and MGR was just young enough and very active in those days !
பாடல் வந்த முதலில் உதயசூரியன் பார்வையிலே என்று வரும்.அதன் பிறகு புதிய சூரியன் பார்வையிலே என்று மாற்றினார்கள்.சினிமாவில் கட்சி சின்னம் கொடி அதிகமாக MGR பயன்படுத்தினார்.
அண்ணாவும், எம்ஜிஆர் அவர்களும் பாடுபட்டு வளர்த்த கட்சியை இன்று ஒரு குடும்பம் ஏகபோகமாக அனுபவித்து கொண்டிருக்கிறது
என்றும் புகழ் மங்காத தலைவர் தான் புரட்சி தலைவர் MGR.
ஒரு காலத்தில் எம்.ஜி.ஆர் ஐ கண்டு பயப்படாத அவர்களே இல்லை
அவரால்தான் உதயசூரியன்
வெற்றிகொண்டது
சொல்லிக் கொள்ள வேண்டியதுதான்,
பேரறிஞர் அண்ணா அவர்கள் சொன்னது.உண்மை எப்போதும் கசக்கத்தான் செய்யும்.கழக முன்னோடிகள் ஐ சந்தித்து கருத்து கேட்டுக்கொள்ளவும்.அல்லது திராவிட இயக்க வரலாறு புத்தகம் வாங்கி படித்து தெளிவடையலாம்.
@@thirumalainandhagopal8291 திராவிட இயக்கம் வளர்ந்தபோதில் இருந்து பார்த்து வருபவன் நான் படிக்க வேண்டிய அவசியம் இல்லை,பல்வேறு காரணங்களால் ஆட்சி வந்தது,ஒரு குறிப்பிட்ட நபர் மூலம் வெற்றி என்பது குறிப்பிட்ட சிலர் கருத்து,மாற்று முகாமில் இருந்து பார்த்து வரும் என் போன்றவர்களிடம் திணிக்க வேண்டாம்,1948இல் கழகம் பிறக்கும் முன் பிறந்தவன்,1957 இல் கழகம் இறங்கிய முதல் தேர்தல் தொட்டு இன்று வரை பார்க்கும் பலர் இன்னும் இருக்கிறோம்,விளக்கம் தேவை இல்லை,நன்றி,77 வயது இளைஞன்,மனதளவில்.
உண்மை 100/100✌️✌️✌️💐💐
@@thirumalainandhagopal8291அண்ணா சொன்னது கனி கனிந்து அதிர்ஷ்ட வசமாக என் மடியில் விழுந்தது அதை எடுத்து என் இதயத்தில் வைத்துக்கொண்டேன் அந்த கனி இதயக் கனி அடுத்து தம்பி உன் முகத்தை மட்டும் காட்டு முப்பது லட்சம் வாக்குகள் கிடைக்கும்
Fantastic vlog! Splendid AVM!
ஏவி எம் தயாரிப்பில் ஏதாவது ஒரு படம் நடிக்க வேண்டும் என்ற எம்ஜிஆரின் நீண்ட நாள் வேண்டுகோளை ஏவிஎம் எந்த பிரச்சனையும் செய்யக்கூடாது என்ற கண்டஷன் பேரில் ஏவிஎம் ஸ்டூடியோவில் தங்கி இருந்து எம்ஜிஆர் நடித்து கொடுத்தார்.மெய்யப்ப செட்டியாரை முதலாளி என்று தான் அழைப்பாராம்.
B &c center also go well that,s true
Such a Great Man MGR acted Only one film for AVM...
Thats MGR..
Great Manithan,nallavar. MGR
Fantastic Sir.
Good interview sir 🌹🙏🏼
Puratchi thalavar ,thalaivar than..
அருமை அன்மை.
எங்க வீட்டுப் பிள்ளை அன்பே வா வுக்கு முன்னாடியே வந்த படமாயிற்றே
May be Anbe vaa was shot before enga Vittup pillai but was released after ...
இல்லை@@andrewsilva8037 இல்லை,எங்க வீட்டுப் பிள்ளை வெற்றி கண்டு உருவான படம்.குறுகிய நாட்களில் உருவாகி 1966பொங்கல் நாளில் வெளியான படம்.1967
தேர்தலுக்கு என்றே அந்த ஆண்டில். 9படங்கள் தந்தார்
Mgr.
No not at all. Anbe Vaa was planned only after the success of EVP.
அன்பே வா தான் முதலில்
வந்த படம்(ரிலீஸ் 14.1.1964).
எங்க வீட்டு பிள்ளை ரிலீஸ்
தேதி 14.1.1965.
@@Selvanayagam-f7j தெரிந்தால் பேசு, தப்பு தப்பாக பதிவு போடாதே,போ அந்த பக்கம்.ஒரு mgr ரசிகன் கூட இதை மறுக்க முடியாதா,1964.வேட்டைக்காரன்
1965.எங்க வீட்டுப் பிள்ளை
1966.அன்பே வா. இந்த உண்மைகளை உரைப்பவன் வழக்கம் போல் ஒரு சிவாஜி ரசிகன்.
MGR--The great leader,Actor,very good Human-Guru to all super good people. Thanks to all.
இந்த அன்பே வா திரைப்படம் தமிழ் திரை உலகிலேயே மிகவும் மாறுபட்ட வித்தியாசமான வேறு எந்த படத்தூடும் ஒத்து போகாத தனித்துவம் பெற்ற படம் மாதிரி இருக்குது. இதை வேறு எந்த படத்துடனும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை. அப்படி அமைந்து இருக்குது இந்த படம். இது ஒரு ஆச்சரியம் தான்.
அன்புக்கு 15:22 நான் அடிமை
Wonderful film super songs more than 50 years passed still I love to hear the songs
EXCELLENT INTERVIEW.
MGR is always great sir ❤❤❤❤
திரை உலகின் அழியா சந்திரன் எங்கள் மக்கள் திலகம் எம்ஜிஆர்.
அருமையான பதிவு
Mgr... great...puratchithalaivar.. truly..vallal..
Makkal thilagam valgha ❤❤❤❤
இப்பவும் கிராமபோன் பிளேட்டில் உதய சூரியனின் பார்வையிலே என்று தான் வரும், படத்தில் புதிய சூரியனின்..என்று வரும்
எல்லோருமே MGR,Jeyalalitha இறந்தபிறகே பேசுகிறார்கள்
Let us remember those giants once in a while KALYANIJEE
@@kalyanib1757 அப்போதே பேசினார்கள்.அவ்வளவு பயம்.எதுவும் நடக்கும் என்று.
@@narasimhana9507 இவர் அவ்வளவாக பேசவில்லை. ஆனால் அவரோடு இருந்த அரசியல்வாதி ,இன்னும் சிலர் MGR,JJ குணநலன்களை பற்றி அது உண்மைதான் என்றாலும் இப்போது சொல்கிறார்கள். அப்போது பேசியிருந்தால்ல்ல்ல்ல்?
@@kalyanib1757 உண்மை தான்.அப்படி பேசி இருந்தால் அவர்கள் புகழ்ச்சியாக உள்ளது வேண்டாம் என்று சொல்லி இருப்பார்கள்.
@@narasimhana9507 இல்லை இப்போது கேவலமாக பேசுகிறார் அந்த அரசியல்வாதி !!!!!!!!!! ஐயா
VERY VERY SUPER INTERVIEW ,
ANGAR QUESTION VERY NICE ,
QUESTION & ANSER NICE ...
A V M OWNER : ❤
EXPLANATION VERY GOOD 👍
( ANPEVA )
🌱🌱🌱💜💜💜💜🍀🍀🍀❤❤❤❤ ...
Makkal thelagam MGR ❤❤❤❤
Alagu
Super🙏👍🌹👍🙏👍👍
Nowadays hero's rule over producer.
This movie didn't go well in B,C,centre
Told by Saravanan
He said that MGR also
Predicated before releasing.He said climax
Not so intresting.
MGR means Celebration & Charm & Highly positive vibes ; Tamils would have seen 50 to 100 times the movie ( just 50 paise per ticket ) ; The experience of seeing the song with Thalaivar is totally different even today ; Even producers would not have enjoyed that much !!!!!!
திரையிலும், அரசியலிலும் பணத்தை நிரப்புவர் பலர்.... ஆனால்
MGR ன் இடத்தை நிரப்புவார் யாருமில்லை
ஆமாம்..எம்ஜிஆரின் இடத்தை யாராலும் நிரப்ப முடியாதுதான்..எப்படி முடியும்? மீண்டும் கண்ணதாசன்..வாலி.., msv..,kvm...tms ..இவர்களெல்லாம் மீண்டும் பிறந்து வரவா போகிறார்கள்
Mgr is God ❤❤❤❤❤❤
அப்ப காங்கிரஸ் அரசு அதை ஒழிச்சு தான் அண்ணா ஆட்சிக்கு வந்தாரு
Engal Thalaivar always great
அன்பேவா...திரைபடத்தை எம்ஜிஆரிடம் சொல்லாமல் தெலுங்கில் டப்பிங் செய்து வெளியிட்டதுதான்...எம்ஜிஆர் அடுத்த படம் செய்யவில்லை என்று ஒரு பேச்சு உண்டு.
similarly one and only film under jemini banner, MGR played the film called oli vilakku, remake of Hindi filim hero Dharmendra acted.
Yes. It is " Phool aur Paththar"
@@balasubramaniansethurathin9263
Hope, you are also good cinema rasikar.
Good wishes.🌷
@@rjnathan1765 yes. You are right. Thank you
@@balasubramaniansethurathin9263
Thanks 🙏🏼
Yeppa Yedutthaa Yenna? Editing -la, Munna Pinna Varapoaguthu. Ethanaalathaan, AVM Marupadi M.G.R-a, Vachi Padam Yedukala.
Padap
அன்று எம்.ஜி.ஆர் தி.மு.கவை படம் மூலமாக பிரபலம் ஆக்கினார் அதனால்தான் இன்று தமிழகம் போதையில் மிதக்கிறது.
அவர் உங்கள் படம் பேனர்
நடிக்க காத்திருக்கும் காலத்தில் நீங்கள் அவரை
பயன் படுத்தி உள்ளீர்கள்
❤❤❤
Senseless sensor board paved the way for kamarajar and congress defeat 🤦
நன்றி சார் 🙏🏼
Hii..semma..super..very..very..fantastic..mass..Happy..lLekt..welcome..Thankuoy..🌾🌴🌿🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍🏾👍🏾👍🏾💯💯💯💯💯💯💯🤝🤝🤝🤝👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿👌🏿⚘️⚘️🍃🍃
Thankfully Anne Vaa had Saroja Devi as heroine
MGR greatest of all time
(g o a t)
🌱🌱🌱🌱🌱🌱🌱🌱
வள்ளளை விமர்சனம் பன்னுகிறவன் தகுதி எல்லோருக்கும் தெறிந்துதான்
King Thalaivar Bharath Ratna Dr MGR ❤
M.G.Rமிகவும்உயர்ந்தமணிதர்
Now we know that MGR was a worst egostic person
🌱🌱🌱
Karuppu pakkam mattum illai yendral mgr pola punithar ulagil yaarum illai yenna seivadhu manithan yendraale Maru pakkam yenbathu manithanai thotry kolgirathu 😢😮😢
உதயசூரியனை உயர்வித்த புரட்சித்தலைவர் வணங்குவோம்
Aayirathil oruvan MGR.
First of all - young age group should not comment any matter about MGR in a negarive way. Others if they are were with MGR or in movie industry during the period of MGR - can can comment. Some people comment as if they were there togather - I mean sitting togather with MGR having lunch or dinner.
Not only about MGR - anybody in that matter - if you see it on your own eyes - then go ahead and comment but not listening to rumours. Good day to everyone.
2.24 anbe va script aal mathi yedukaratha 😂😂😂😂 appo "come September" enadu 😂😂😂
அன்பே வா திரைப்படத்தில் எம் ஜி ஆருக்கும். சரோஜா தேவிக்கும். ஆடை அலங்காரம். மிகச்சிறப்பு
Irukkumpodhu varivadhellaam pugazh alla
Irandhapin varuvadhe pugazh
Inathai parkkavandam.oruvar thiramai.nannadathai.characterisation than muckiyam.
Good
Real hero MGR
மக்கள் திலகத்தை மறக்கமுடியல.😢
Yes fact mgr is god
அந்தாளு போயி 37 வருசமாச்சு . ஏண்டா கடவுள் கத்திரிக்கான்னுக்கிட்டு.
@@கதிரவன்-ங3ணunakku engada eriyudhu.
@@கதிரவன்-ங3ண சரியா சொன்னீங்க
கடவுள் என்று சொல்பவர்கள் mgr Jayalalitha கோயில் போய் இருவரிடமும் ஆசிர்வாதம் பெறலாம். Punniyam கிடைக்கும்.
MGR ruined some producers also. Produce would spend a lot of money to make the set, and then MGR will come and see and, at times, ask them to take down the set. So MGR has an uglier side also.
Mostly uglier side only
@@wolfsr9259May be it reflects the mindset of our people
Well said
Only MGR knows the taste of his fans not the producers or directors that's wy his interference was always there
@@geethaanand5346 இப்படியும் தவறை நியாய படுத்துவது
ஏன் AVM அதற்கு பிறகு MGR ஐ வைத்து படம் எடுக்க வில்லை. காரணம் he is aurocratic.
He is autocratic - It's correct word - 'அவர் ஒரு எதேச்சாதிகார புத்தி உடையவர்' - அதாவது இதனுடைய உண்மையான அர்த்தம் என்னவென்றால், அனைத்தும் தான் வைத்ததே சட்டம்; அனைத்து அதிகாரமும் எனக்கே உரியது; என் சொல்லுக்கு மறு சொல் யாரும் சொல்லக்கூடாது. என்னால் பிழைத்துக் கொண்டிருக்கும் அனைவரும் என்னை கண்டால் பயப்பட வேண்டும்.
தலைவரின் எதிர் தரப்பு சொல்லும் பொய்யான குற்றச்சாட்டுகளில் இதுவும் ஒன்றாகும் .
வாழ்க மக்கள் திலகம் எம்ஜிஆர் புகழ்
@@dhanat6993அப்ப ஏன் அடுத்த படம் AVM எடுக்கல?
@@Vijayakumar-j5c எம்ஜிஆருக்கு ஏற்ற கதை இருந்திருக்காது .
சினிமாதுறையையே ஆட்டி படைத்துள்ளார் எம் ஜி ஆர்
எம் ஜி ஆர் மீண்டும் வருவாரா
Irukkumpodhu pugazh vadhu Kaakkai pidikka
Irandhapin pugazh vadhu kadavulaai ninaikka
MGR is real hero
எம்ஜிஆரை சினிமா உலகில் வளர்த்து விட்டவர் சாண்டோ சின்னப்பத்தேவர்
Hi hi
Hi hi hi
தம்பி ஒருவரை ஒருவர் வளர்த்த கதைடா அது
Mutual benefits.