நான் அறிந்த ஒரே நல்ல மனிதர். உத்தமர் எம்ஜிஆர்!- நடிகர் ராஜேஷ் சொன்ன உண்மைகள் I New Pesumpadam

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 26 ม.ค. 2025

ความคิดเห็น • 187

  • @karunakarant1574
    @karunakarant1574 11 หลายเดือนก่อน +7

    Mgr special habit is best one ie obeying higher authorities and very good person.

  • @cholairaj1265
    @cholairaj1265 หลายเดือนก่อน +1

    ❤❤❤ எனக்கு வயது62இன்றுஆனைல்என்சிறுவயதில்நான்எனதுசகோதரன்இருவரும்தெருவில்இருந்தோம்அன்று..திருMGRஅண்ணன்தகருநாவுக்கரசுகாரில்வருகிறார்கள்எங்களைபார்த்தவுடன்கார்நின்றதுஉடன்கண்ணாடிஇரங்கியதுஎங்கள்இருவருக்கும்கைகெடுத்தார்எங்களுக்குசின்வயதுஇதநடந்ததுபுதுகோட்டைமாவட்டம்ஆவுடையார்கோவில்

  • @tmanohar26
    @tmanohar26 หลายเดือนก่อน +1

    அன்பும் பண்பும் உடைய ராஜேஷ் சார், தாங்கள் குடும்பத்துடன் நலமாக, வளமாக வாழ்வாங்கு வாழ இறைவனை வணங்குகிறேன், என் தலைவன் பற்றிய போற்றிகளுக்காக.❤❤❤

  • @baskarank.e9045
    @baskarank.e9045 2 ปีที่แล้ว +52

    கோடிக்கணக்கான தமிழ் உள்ளங்களில் குடியிருக்கும் கண்ணியத்தலைவர் புரட்சித் தலைவர் அவர்களின் பெருமைகளை எடுத்து சொல்லும் மரியாதைக்குரிய அண்ணன் திரு. ராஜேஷ் அவர்களுக்கு பணிவான வணக்கத்தையும், நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    மாமனிதர் மக்கள் திலகத்தின் புகழ் வாழ்க.

  • @rx100killerandlover8
    @rx100killerandlover8 ปีที่แล้ว +17

    ராஜேஷ் ஐயா அவர்களுக்கு மிக்க நன்றி தேவ தூதனை பற்றி சொன்னதற்கு

  • @inbakumart8415
    @inbakumart8415 ปีที่แล้ว +34

    தங்கத் தலைவர் எம்ஜிஆரை பற்றி பல தகவல்களை தந்தமைக்கு மிக்க நன்றி! தலைவரின் இறுதி ஊர்வலம் மற்றும் அடக்கத்தில் நானும் காவல் துறையில் இருந்ததால் பங்கேற்கும் வாய்ப்பு கிடைத்தது எனது பாக்கியம் என்று தெரிவித்து, இன்னும் அவரைப் பற்றிய தகவல்களை தெரிவிக்க வேண்டுகிறேன்.

  • @vsravivsravi8124
    @vsravivsravi8124 2 ปีที่แล้ว +31

    MGR is great sir
    Rajesh Sir You are good
    your speech is very very truth Sir

  • @asaimani.v8124
    @asaimani.v8124 7 หลายเดือนก่อน +6

    மாமனிதர் எம் ஜி ஆர்ரை நினைவூட்டியமைக்கு மிக்க நன்றி

  • @sivapragasam8617
    @sivapragasam8617 ปีที่แล้ว +12

    மனிதரில் மாணிக்கம் அதுதான் எங்கள் கடவுள்

  • @lathasuresh4606
    @lathasuresh4606 2 ปีที่แล้ว +28

    புரட்சித்தலைவரைப்பற்றி
    திரு ராஜேஷ் அவர்கள்
    கூறும் விதம் அருமை அவரின் அசாத்திய தைரியம் பண்பு பாசம் அவரிடம் மட்டுமே உள்ளது
    என்றும் என் நினைவில் புரட்சித்தலைவரும் ராஜேஷ் சாரும்

  • @tamizhselvan2549
    @tamizhselvan2549 10 หลายเดือนก่อน +2

    Tamilselvan advocate.Aonly great person should live inall contry people that mamanithan MGR. Recall his memory is very great.

    • @IlangoIlankshvaran
      @IlangoIlankshvaran 10 หลายเดือนก่อน

      😢🎉😂❤😂😢😮😅😊

  • @Ravikumar-bg4fw
    @Ravikumar-bg4fw 2 ปีที่แล้ว +9

    Super thalaiva

  • @dhanamr8858
    @dhanamr8858 5 หลายเดือนก่อน +13

    அதனால் தான் திரு MGR அவர்களை அவர் இறந்து இத்தனை ஆண்டுகள் ஆகியும் மக்கள் அவரை தெய்வமாக வணங்குகிறார்கள் ❤❤❤🎉🎉🎉

  • @ppselvan
    @ppselvan 2 ปีที่แล้ว +16

    Thiru MGR the great... Unique admirable personality... A great human 🙏🙏🙏 Thank you Mr Rajesh for sharing the greatness of the all time great Thiru MGR Ayya avargal

  • @POLLACHI-LIC
    @POLLACHI-LIC 2 ปีที่แล้ว +30

    தங்கத்தலைவா உங்கள் புகழ் என்றும் நிலைத்திருக்கும்❤💞💫

  • @thambithuraithiruchelvam1878
    @thambithuraithiruchelvam1878 2 ปีที่แล้ว +7

    நன்றி ஐயா..வாழ்த்துக்கள்

  • @rajusekar3898
    @rajusekar3898 ปีที่แล้ว +8

    Puratchi thalaivar is a great human
    He will be in millions of hearts of people for ever
    Rajesh is a great fan of MGR

  • @rsgold539
    @rsgold539 2 ปีที่แล้ว +19

    பாரத ரத்னா, மன்னாதி மன்னன் புகழ் வாழ்க 💐💐💐💐💐💐🙏

  • @murugansteels9070
    @murugansteels9070 2 ปีที่แล้ว +13

    Nantry vankkam sirji and super happy

  • @thilagaraj932
    @thilagaraj932 2 ปีที่แล้ว +42

    மக்கள் திலகம் போல் ஒரு மாமனிதர் பிறப்பது அரிது. 🙏🙏🙏

  • @sathisskumarb6546
    @sathisskumarb6546 2 ปีที่แล้ว +6

    Too good, very genuine, thank you sir

  • @c.muruganantham
    @c.muruganantham ปีที่แล้ว +5

    சூப்பர் சார் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சார் 💐💐💐🙏🙏🙏

  • @ramachandranrajappan6736
    @ramachandranrajappan6736 2 ปีที่แล้ว +8

    எந்த ஒரு மனிதர் பல நல்ல காரியங்களையும் உதவிகளையும் செய்திருந்தாலும், நம்மை விட, ஒரு மாபெரும் லட்சியம் நிறைவேற, பாடுபட்டவர்களை மட்டுமே புகழ்ந்து பேசிவிட்டு, தன்னால் ஆகியது
    அணில் போல் செய்ததாக ""தன்னடக்கத்துடன் கூறுகிறாரார்களோ"" அவர்களை சரித்திரம் , உலகம் உள்ள அளவும் , பதவி வந்த போதும், பணிவுடன் ,தான் என்ற அகந்தை இல்லாத மனிதரை புகழ்ந்து பேசிக்கொண்டே இருக்கும். வாழ்க பொன்மனச்செம்மல் மக்கள்- திலகத்தின் புகழ். வணங்குகின்றேன் அவரின் சிறந்ததோர் பண்பிற்கு. 💯👌🙏🇮🇳🙏

  • @ramanujamdurairaj7491
    @ramanujamdurairaj7491 ปีที่แล้ว +3

    Rajesh Sir,Super.

  • @vivekanand1331
    @vivekanand1331 2 ปีที่แล้ว +41

    என்றும்என்குலதெயவம்எம்ஜிஆர்துணை

  • @saibaba172
    @saibaba172 ปีที่แล้ว +7

    மிக அருமையான பேச்சு 🌷👌

  • @mksubramanian2954
    @mksubramanian2954 8 หลายเดือนก่อน +4

    பொன் மனச் செம்மல் வாழும் காலத்தில்
    ஒரு
    சித்தராக வாழ்ந்தவர்.

  • @savithirib8194
    @savithirib8194 2 ปีที่แล้ว +45

    இருந்தாளும் இறந்தாளும் இவர்போலவாழவேண்டும்
    என்றும் எம்ஜிஆர்

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +15

    என் தெய்வம் எம்ஜிஆர் ,அவர்கள்தான்,என்னை வாழ்வைத் தான்,அப்பா, அம்மா, அடுத்து எனக்கு எம்ஜிஆர் தான் ,உலகே எம்ஜிஆர் தான், நன்றி ராஜேஷ் அண்ணா

  • @suganthicinemapazhamozhi
    @suganthicinemapazhamozhi ปีที่แล้ว +4

    மனித கடவுள்❤❤❤❤❤MGR

  • @kumarprasath8871
    @kumarprasath8871 2 ปีที่แล้ว +24

    எங்கள் வீட்டின் குலதெய்வம் தலைவர் எம்ஜிஆர் அவர்கள் தான்

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 2 ปีที่แล้ว +42

    Mass mgr is legend 🙏🙏🙏

    • @IlangoIlankshvaran
      @IlangoIlankshvaran 10 หลายเดือนก่อน

      😅❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂❤❤❤❤😢😅😮😢😢😮😮😢

  • @harindranathanratnasamy1178
    @harindranathanratnasamy1178 7 หลายเดือนก่อน +4

    MGR is an open university. His heart is the faculty of humanitary..

  • @Spk2296
    @Spk2296 ปีที่แล้ว +9

    எங்கள் வீட்டு பிள்ளை எங்கள் தலைவர் எம் ஜி ஆர்.

  • @ramalingam1262
    @ramalingam1262 2 ปีที่แล้ว +32

    MGR : உன்னத மாமனிதர், மகான்.

  • @KarthikeyanNatesan-sr3nu
    @KarthikeyanNatesan-sr3nu ปีที่แล้ว +12

    எம்.ஜீ.ஆர். ஓர் அற்புதம்

  • @HannahG.Venpura59
    @HannahG.Venpura59 2 ปีที่แล้ว +16

    Mass Thalaivar.MGR.

  • @kalaselvi77
    @kalaselvi77 11 หลายเดือนก่อน +4

    எம் ஜிஆரின் ஒரு சகாப்தம்❤❤❤❤❤❤

  • @stephenfernandez5059
    @stephenfernandez5059 ปีที่แล้ว +9

    Great Great MGR Zindabad

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 ปีที่แล้ว +7

    MGR oru dheva thoothuvar.

  • @chandrasekarselvi7682
    @chandrasekarselvi7682 4 หลายเดือนก่อน +2

    வாழ்வே எங்கள் தலைவர் Dr.M.G.R

  • @v.ravikumarv.ravikumar5566
    @v.ravikumarv.ravikumar5566 2 ปีที่แล้ว +71

    நான் இன்றும், என்றும் எப்போதும் விரும்பும், விரும்பிய ஒரு உத்தமர் எம். ஜி. ஆர்.

  • @ksathiyabhamanatarajan2294
    @ksathiyabhamanatarajan2294 ปีที่แล้ว +10

    அன்றும் இன்றும் என்றுமே எங்கள் தலைவர் பொன் மனச்செம்மவ் ஒருவரே

  • @veerasarathy1780
    @veerasarathy1780 ปีที่แล้ว +3

    Thanku you RAJESH SIR 🙏🏻🙏🏻 Person MGR only❤🔥🔥

  • @goals4867
    @goals4867 ปีที่แล้ว +4

    Great,great great.......personality MGR

  • @rameshramesh-pt4hl
    @rameshramesh-pt4hl 2 ปีที่แล้ว +9

    சூப்பர்

  • @bakthavatsalamdharmar5489
    @bakthavatsalamdharmar5489 ปีที่แล้ว +3

    Supergood..

  • @pradeepanramajeyam6908
    @pradeepanramajeyam6908 2 ปีที่แล้ว +9

    supper sir

  • @rajeshwari5809
    @rajeshwari5809 2 ปีที่แล้ว +9

    🌱🌱🌱🌱🌱✌✌✌✌✌✌GOD MGR

  • @haridasa7281
    @haridasa7281 ปีที่แล้ว +4

    MGR the great one and only super star manitharil manikkam manitha neyathin uruvam makkal thilakathin pugazh vazhga

  • @ganapathy5401
    @ganapathy5401 ปีที่แล้ว +5

    Enakko ore thalaivar m.g.r mattome en uyire ullavarai

  • @murugansteels9070
    @murugansteels9070 2 ปีที่แล้ว +9

    Nantry vankkam sirji and madam ji

  • @alakshmanan1553
    @alakshmanan1553 7 หลายเดือนก่อน +3

    MGR the great

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 2 ปีที่แล้ว +25

    GREAT MGR

  • @gousegouse5309
    @gousegouse5309 2 ปีที่แล้ว +8

    Thanga Thalaivan

  • @valarmathyarasu1429
    @valarmathyarasu1429 2 ปีที่แล้ว +8

    Avar manidha kadavul.

  • @krishnankuttypnair9924
    @krishnankuttypnair9924 ปีที่แล้ว +8

    மக்கள் திலகம் ஒரு மகா மேதை அவர் செய்யும் நல்ல காரியங்கள் யாராலும் செய்ய முடியாது

  • @babusr9859
    @babusr9859 2 ปีที่แล้ว +43

    நான் பார்த்த ஒரே மனிதரும் புனிதரும் இவரே.

  • @sikandersikander-si5mx
    @sikandersikander-si5mx 10 หลายเดือนก่อน +1

    Naan.koduthvayvan.live.balli.barvathil.3.MGR.live.barthavan.❤ God.talavar.dr.MGR.rial.hero.❤❤❤❤❤

  • @SubraMani-vy8jb
    @SubraMani-vy8jb ปีที่แล้ว +5

    MGR my god

  • @rajooananth4719
    @rajooananth4719 ปีที่แล้ว +9

    I spent almost 7 months from 6.30am to night 7.00pm as his therapist - he shared his entire life episodes that shaped his life - truly a superior human tested by life

  • @RameshRamesh-dp3ld
    @RameshRamesh-dp3ld 2 ปีที่แล้ว +13

    Mgrsuperman

  • @mksubramanian2954
    @mksubramanian2954 8 หลายเดือนก่อน +4

    காந்தராஜ்
    ஒரு மனிதராக பேச வேண்டும்

    • @maninadar7562
      @maninadar7562 8 หลายเดือนก่อน

      காந்தராஜ் அவன் வாங்கிய காசுக்காக உறுமுகின்ற பன்றி.

  • @M.c.kannan
    @M.c.kannan 3 หลายเดือนก่อน

    Untired thalaivar in social activities. Great. ❤

  • @THE_ANALYST...
    @THE_ANALYST... ปีที่แล้ว +7

    MGR தெய்வத்தின் அவதாரம்...

  • @ATRRajan.317
    @ATRRajan.317 8 หลายเดือนก่อน +4

    வாத்தியார் வாத்தியார் தான்...

  • @MahinthanVettivelu
    @MahinthanVettivelu ปีที่แล้ว +2

    Yes I also accept the talk of Mr Rajesh in of satisfaction .

  • @ramalingammuthusamy6249
    @ramalingammuthusamy6249 5 หลายเดือนก่อน +4

    நேற்று ம். இன்று ம். நாளை யும். உங்கள் எங்கள். புரட்சி தலைவர் புரட்சி தலைவர் தான். அவரைப் போல். ஒரு மனிதன். இன்னும் எவரும் பிறக்கவும்.இல்லை.பிறக்கப்.போவதுமில்லை.மக்கள்திலகம்தான்.

  • @pselvaraj6560
    @pselvaraj6560 ปีที่แล้ว +2

    M..g..r..thyvaprivee..maamanther...godplessyou...

  • @palanisamypalanisamy542
    @palanisamypalanisamy542 2 ปีที่แล้ว +24

    உலக வரலாற்றில் இப்படி ஒரு (பு)மனிதர் பிறப்பது இனி அரிதே

  • @த.செந்தில்குமார்-ர5ச

    MGR is GREAT

  • @harijai3470
    @harijai3470 ปีที่แล้ว +13

    தரணி உள்ள வரை
    தர்மநாயகன் எம்.ஜி.ஆர் புகழ் தமிழகத்தில் விழுதுகள் விட்டுக்கொண்டே
    இருக்கும்.

  • @kalavathyc5707
    @kalavathyc5707 2 ปีที่แล้ว +14

    Esunathatthan M G R a priranthu erukkar

  • @SelvaKumaran-zs8ll
    @SelvaKumaran-zs8ll ปีที่แล้ว +7

    ஏழைகளின் துயர் துடைத்த தானைதலைவர்

  • @SikandarSikandar-gd6op
    @SikandarSikandar-gd6op ปีที่แล้ว +2

    Great message MGR ❤ great rajash.sir

  • @ashokanm1254
    @ashokanm1254 2 ปีที่แล้ว +6

    Mgr,tamilnattin,muthalvar,mattumillai,manitha,neyathin,muthalvar

  • @ushashivakumar7075
    @ushashivakumar7075 2 ปีที่แล้ว +31

    எம்ஜிஆர் போல ஒருவர் பிறக்க போவதில்லை

  • @muthumari9294
    @muthumari9294 ปีที่แล้ว +7

    அன்னதான பிறவி

  • @mohandass-w9z
    @mohandass-w9z ปีที่แล้ว +2

    Mgrisgold

  • @rajabagavathsing5401
    @rajabagavathsing5401 ปีที่แล้ว +4

    Mgr க்கு இனையாக எவருமிலர்

  • @viratrajesh9555
    @viratrajesh9555 2 ปีที่แล้ว +9

    Mgr

  • @janakimani1741
    @janakimani1741 2 ปีที่แล้ว +5

    U r so gifted sir..

  • @pushparanim
    @pushparanim 5 หลายเดือนก่อน

    Super spech Rajesh sir on grats🎉😂

  • @brahmagnaniaiyyanarappan8883
    @brahmagnaniaiyyanarappan8883 หลายเดือนก่อน

    MGR great ❤❤❤

  • @sthanapal2451
    @sthanapal2451 9 หลายเดือนก่อน +3

    நீங்கள் எல்லாம் MGRமாதிரி நடக்கிறீங்களா

  • @sheelasridhar1987
    @sheelasridhar1987 ปีที่แล้ว +2

    MGR - 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥♥♥♥♥♥♥♥♥♥♥♥♥👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍👍👍👍👍👍👍

  • @saraswathysaraswathy4906
    @saraswathysaraswathy4906 ปีที่แล้ว +3

    Ka tirudan mgr kadavul. Unmai

  • @AbdulSattar-c2k8g
    @AbdulSattar-c2k8g 23 วันที่ผ่านมา

    Greatest personality my luck 3 time in mum bai I meet him

  • @artsandcraftsbysivaanishri3228
    @artsandcraftsbysivaanishri3228 2 ปีที่แล้ว +5

    Imayam.

  • @jayaramg8659
    @jayaramg8659 ปีที่แล้ว +3

    MGR means Man Great Revolation

  • @senthurnadarsenthurnadar811
    @senthurnadarsenthurnadar811 ปีที่แล้ว +1

    Nam ennam thaan ellame ❤❤

  • @marianesan9196
    @marianesan9196 3 หลายเดือนก่อน

    M. G. R ❤️❤️❤️❤️❤️❤️

  • @kalaselvi77
    @kalaselvi77 11 หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @meyyappan5787
    @meyyappan5787 ปีที่แล้ว +1

    Al, meyyappan 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤

  • @anthuvantha9466
    @anthuvantha9466 2 ปีที่แล้ว +57

    இந்த மெசேஜ Dr Kaantharaj கு காண்பிங்க பா... அந்த ஆள் MGR அவர்களை எப்ப பார்த்தாலும் திட்டிகிட்டே இருக்கான்...

    • @ravichandranr2252
      @ravichandranr2252 2 ปีที่แล้ว +13

      sir, this Dr. Kantharaj is a SAMMANTHI of DMK minster mr.authur periyasamy

    • @anthuvantha9466
      @anthuvantha9466 2 ปีที่แล้ว +3

      Oh oh

    • @pushpaleelaisaac8409
      @pushpaleelaisaac8409 2 ปีที่แล้ว +6

      @@ravichandranr2252 சம்பந்தி என்றால் எம்ஜியாரை திட்டவேண்டுமா. என்ன கொடுமையப்பா.

    • @ManiMaran-nk3jz
      @ManiMaran-nk3jz ปีที่แล้ว

      காமாலைக் (கண்) காரனுக்கு
      காண்பதெல்லாம் மஞ்சளே!
      திமுக-காரனுக்கு நாட்டையும்,
      மக்களையும் நேசிக்கும் மனிதர்
      களை அறவே பிடிக்காது! மேலும்,
      அறம்/நேர்மை/தர்மம் என்பதை
      முழுக்க வெறுப்பவர்கள்.அதன்
      காரணமே புரட்சித்தலைவரைப்
      பிடிக்காமல் போயிற்று!

    • @saraswathysaraswathy4906
      @saraswathysaraswathy4906 ปีที่แล้ว +3

      Avan oru naa

  • @nagarajan9838
    @nagarajan9838 หลายเดือนก่อน

    Kaalathal azhikka mudiyatha aathma mgr

  • @kannanchidambaram2701
    @kannanchidambaram2701 2 ปีที่แล้ว +9

    Every man behind so many bad things must be disappeared.m.g.r also a man. that's all.

  • @sembalakurichivridachalam2572
    @sembalakurichivridachalam2572 ปีที่แล้ว +1

    🙏

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb หลายเดือนก่อน

    ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @sivakumar-rq5tz
    @sivakumar-rq5tz ปีที่แล้ว +6

    இந்த வாய் இப்போது ஸ்டாலினை புகழ்ந்து கொண்டு இருக்கிறது