Unknown Facts about MGR | by Idhayakani Vijayan | MG ramachandran

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 ธ.ค. 2024

ความคิดเห็น •

  • @JayaveeranJayaveeran-s3n
    @JayaveeranJayaveeran-s3n ปีที่แล้ว +5

    சார் தலைவர் அவர்களைப் நீங்கள் சொல்லும் போது நானசோகத்தில்விழந்துபொனேன்

  • @vib4777
    @vib4777 2 ปีที่แล้ว +2

    புரட்சி தலைவர் புகழ் ஓங்குக

  • @shanmuganathankumarappan133
    @shanmuganathankumarappan133 3 ปีที่แล้ว +12

    தலைவர் மாதிரி ஒருவரை பார்க்க முடியுமா? எத்தனை பேரை வாழவைத்த தெய்வம் அவர் 🌹

  • @rgovindasamisami4622
    @rgovindasamisami4622 3 ปีที่แล้ว +7

    ஆயிரம் சொன்னாலும்
    தலைவர் ரசிகனுக்கு முன்னால் எடுபடாது.
    தலைவருக்கும் தலைவருடைய ரசிகனுக்கும் பெரிய புரிதல் இருந்தது
    அதனால் தான் தலைவர் ரசிகனுடைய இதயத்தில் இன்றும் இருக்கிறார்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 ปีที่แล้ว +11

    தங்கத் தலைவா 🙏

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 11 หลายเดือนก่อน +1

    Asokan's Son spoke at Malaysia. He told that, MGR was not responsible for Asokan's decline. Asokan's son told an another thing. That is Karunanidhi didn't want Asokan's film (Netru Indru Naalai) to be released. Karunanidhi opposed that movie because, in that movie, a song (Thambi Naan Padichen Kaanjiyile Netru) In that song, Karunanidhi's corruption was exposed.

  • @AbdulGafoor-qd1mz
    @AbdulGafoor-qd1mz 3 ปีที่แล้ว +10

    Super! Mr. Vijajan Sir

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 11 หลายเดือนก่อน +2

    "மாடி வீட்டு ஏழை" படத்திற்கு finance செய்தவர் குடும்பத்துப் பெண்ணுடன் சந்திர பாபு விற்குத் தகாத உறவு ஏற்பட்டது. அப் பெண்ணின் குடும்பத்தினர் எவ்வளவு சொல்லியும் சந்திர பாபு கேட்க வில்லை. அப்பெண்ணின் குடும்பத்தார் எம்.ஜி.ஆரிடம் முறையிட்டனர். சந்திரபாபு விடம் எம்.ஜி.ஆர். பல முறைகள் சொன்னார். ஆனால் சந்திர பாபு கேட்க வில்லை. சந்திர பாபு விற்கு தலைக் கனம் உண்டு, தான் மிகப்பெரியவன் என்கிற எண்ணம் உண்டு. அப்படிப் பட்ட சந்திர. பாபு அவஸ்தைப் பட்டால் தான் திருந்துவார் என்பதற்காகத் தான் எம்.ஜி.ஆர். சந்திர பாபுவை இன்னலுக்கு ஆளாகினர். சந்திரபாபு மன உளைச்சலை அனுபவிக்க வேண்டும். அப்போது தான் மற்றவர்கள் படும் கஷ்டத்தை அவரால் உணர முடியும் என்பதால் தான் எம்.ஜி.ஆர். அவரை இன்னலுக்கு ஆளாக்கினார்.
    சந்திர பாபு செய்தது மிகப்பெரிய தப்பு. ( பணத் திமிரில் சந்திர பாபு தப்பு செய்தார். அவர் பணத்திற்குக் கஷ்டப் பட்டால், அவர் திருந்த வாய்ப்பு உள்ளது என்பதால் தான் எம்.ஜி.ஆர்
    சந்திரபாபுவை இன்னலுக்கு ஆளாக்கினார் )
    .

  • @karuna2711-kl4jb
    @karuna2711-kl4jb 11 หลายเดือนก่อน

    👌👌👌👌👌🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🌹🌹🌹

  • @durairajsk6082
    @durairajsk6082 3 ปีที่แล้ว +4

    MGR related news. This is new to me

  • @oldisgold1961
    @oldisgold1961 2 ปีที่แล้ว

    Super sir beautiful' news 🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 3 ปีที่แล้ว +5

    Tanks for the truth information

  • @RameshKumar-dg3yv
    @RameshKumar-dg3yv 3 ปีที่แล้ว +5

    Sir thank you very much about good information. Sir your truth words open talk thank you sir mgr is legend 🙏🙏🙏

  • @gopalakrishnans2090
    @gopalakrishnans2090 3 ปีที่แล้ว +5

    மக்கள் திலகம்
    நம்பிய நல்லவர்கலுக்கு GOD
    நம்பாத துரோகிகள்
    அனைவருக்கும் BAD.

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 3 ปีที่แล้ว +4

    ❤❤❤🙏🙏🙏🌹👍

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 11 หลายเดือนก่อน

    Sir, in olden days, nirate film was there it could be torn. after 1983 or 1984 polyester film came only that film could not be torn.

  • @m.d.s-g1h
    @m.d.s-g1h 2 หลายเดือนก่อน

    இதய தெய்வம் எம்ஜிஆர் 🙏🙏🙏

  • @rgopalakrishnan2779
    @rgopalakrishnan2779 2 ปีที่แล้ว +1

    👌❤💛💙

  • @Selvanayagam-f7j
    @Selvanayagam-f7j 5 หลายเดือนก่อน

    அசோகன் அவர்களுக்கு திருமணம் செய்து வைத்த
    வர் MGR அவர்கள்.அசோகன்,
    MGR நட்பை கெடுக்க பார்த்த
    துரோகியின் சதிக்கு ஆளாகா
    த அசோகன் great. "நேற்று இன்று நாளை" படம் சூப்பர்
    டூப்பர் கிட்.

  • @kavithakrishnaraj2886
    @kavithakrishnaraj2886 2 ปีที่แล้ว +1

    இதயக்கனி சார் நீங்கள் சொன்ன விஷயங்களை புத்தகமாக வெளியிடுங்கள். ஏன் என்றால் எம் ஜி ஆர் அவர்களைப்பற்றி தவறான கருத்துகளை சில போர் பரப்பிவருகின்றனர்.

  • @v.muralidharan3238
    @v.muralidharan3238 11 หลายเดือนก่อน

    Sir, Karunanidhi planned to burn the negatives of Ulagam Suttrum VaalIban. But MGR was able to defend and save film negatives.
    (Hence Karunanidhi planned to burn negative, Madurai Muthu told that Ulagam Suttrum Vaaliban will not be released.

  • @vijayaragavan1444
    @vijayaragavan1444 3 ปีที่แล้ว +4

    Dear vijayan sir the unknown facts about Madi veetu ezhai is surprise you have revealed mgr real character

  • @vickysenthil5993
    @vickysenthil5993 3 ปีที่แล้ว +1

    Mgr Sivaji two legends avangu rendu Perukku respect tharunum

  • @karthikeyankeyan2272
    @karthikeyankeyan2272 2 ปีที่แล้ว

    🔥🔥🔥🔥

  • @pandiyarajraj7442
    @pandiyarajraj7442 2 ปีที่แล้ว +1

    everybody can say anything, one and only person I come across M.G.R . who write all his properties to poor and needy .by knowledge we should know as human.

  • @narendransugumar3401
    @narendransugumar3401 2 ปีที่แล้ว +2

    Vaathiyar Mgr

  • @kumarkumars4995
    @kumarkumars4995 3 หลายเดือนก่อน

    😅😅❤

  • @chandramohan1347
    @chandramohan1347 3 ปีที่แล้ว +5

    சந்திரபாபு ஒரு முறை சவுத் கூவும் ரோட்டில் உள்ள ஒரு தயாரிப்பாளர் வீட்டின் கீழ் தளத்தில் உட்கார்ந்து கொண்டு இருந்தார் அப்போது நான் அந்த வீட்டில் நுழைந்ததும் என்னிடம் தம்பி சந்திரபாபு கீழே இருக்கிறேன் சொல்லு பணம் தருவார்கள் என்று சொன்னார். ஆனால் அவர்கள் பணம் தரவில்லை. நடந்தே சென்றார் ஆனால் ஒருவரும் அவரை அடையாளம் கொண்டுகொள்ளவில்லை. அப்போது சந்திரபாபு ஒரு படு முட்டாள்,பைத்தியகாரன் என்பதை உணர்ந்தேன். நான் அன்று கண்ணீர் விட்டு அவர் சென்ற பாதையை நோக்கி கொண்டே இருந்தேன்.

    • @jeyamjeni6860
      @jeyamjeni6860 3 ปีที่แล้ว +2

      தெய்வம் நின்று கொல்லும் ஒருவரும் விதி விலக்கல்ல

  • @panneerselvam4959
    @panneerselvam4959 3 ปีที่แล้ว +2

    இதயவீணை எடுத்த மணியன் தன் பயணக்கட்டுரை மூலம் பல வெளிநாட்டை கண்ணில் கொண்டு வந்து காண்பித்தார்......ஆனால் தமிழ் மீடியகாரர்கள் பத்திரிகைகாரர்கள் மணியன் அவர்களை புறக்கணித்து மணியன் காலமானபிறகு புகழை பரப்பதயங்கியது ஏன் என்ற இந்த கேள்விக்கு தயவு செய்து பதில் தாருங்கள்...

  • @vickysenthil5993
    @vickysenthil5993 3 ปีที่แล้ว +4

    Chandrababu pannathu romba thappu

  • @loganathanduraikannu8712
    @loganathanduraikannu8712 3 หลายเดือนก่อน

    கட்டு கதைக்கு பின்னாள் கருனாநிதி இருந்து இருப்பான்