திராவிடவேதம் பாடிய ஆழ்வார்கள் சூத்திரர்களா ? |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 พ.ย. 2024

ความคิดเห็น • 625

  • @praveenkumarg8888
    @praveenkumarg8888 2 ปีที่แล้ว +275

    Nowadays I am realizing that i am hindu only in certificate,
    After rangaraj sir interview, this interview I am going to be a hindu in my rest of life,
    I am going learn tamil & sanskriti properly

    • @manoharraji27
      @manoharraji27 2 ปีที่แล้ว +18

      Namaskaram.🙏🙏🙏🙏🙏🙏
      Please do start with Sri Vishnu saharsranamam in Ramanathan Subramanium TH-cam channel. I just started a month back. Promoting that channel is not my intention. This channel helped me. That's it. There is Raaga TV, Sanskrit channel, ...
      🙏🙏🙏🙏🙏🙏

    • @Thiagarajan12347
      @Thiagarajan12347 2 ปีที่แล้ว +5

      Congratulations mr Nagarajfor in traducing intellectual like Dushyant to your youngsters compare him to fellows like Thiruma and seeman

    • @manoharraji27
      @manoharraji27 2 ปีที่แล้ว +8

      @@Thiagarajan12347 please kindly don't compare Guruji with others. மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம். 🙏🙏🙏🙏

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      @@Thiagarajan12347 traduce means speak badly of or tell lies about (someone) so as to damage their reputation. Look up your dictionary

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      In other words, you have been brainwashed.

  • @vaakkaalan
    @vaakkaalan 2 ปีที่แล้ว +41

    அற்புதமான காணொளி. மிகவும் மரியாதையுடனும் முதிரச்சியுடனும், தெரிந்துகொள்ளவேண்டும் என்ற நோக்கத்திலும் கேள்விகளை கேட்ட ஜகதீசனுக்கும் சரவணனுக்கும் நன்றி. எப்போதும் போல் தெளிவாகவும் நிதானமாகவும் பதிலளித்து தன் ஞானத்தை பகிர்ந்த துஷயந்த ஶ்ரீதருக்கும் மிக்க நன்றி. இந்த உரையாடல் தொடர வேண்டும் என்று நம்புகிறேன்.
    இதே போல் மற்ற மதத்தில் உள்ள கற்றுத்தேர்ந்தவர்களையும் அழைத்து பேசுவது சிறப்பாக இருக்கும். எல்லா இந்து பெரியவர்களையும் அழைத்து வேதத்தில் சூத்திரர்களைப்பற்றி என்ன சொல்லியிருக்கிறது என்று விளக்கம் கேட்கும் நீங்கள் (கேட்பது முற்றிலும் சரிதான்), இதே போல் இஸ்லாமிய குருமார்களை அழைத்து காஃபிர்களைப்பற்றி குரான் என்ன சொல்கிறது என்றும் கேட்கலாமே.

    • @k.kannank.kannan5374
      @k.kannank.kannan5374 2 ปีที่แล้ว +13

      இந்த மாதிரி கேள்வியை இஸ்லாமியரிடம் கேட்டால் சங்கை அறுத்திருவான் இவர்களின் தலை கழுத்தில் இருக்காது அந்த பயம் வந்து போகுமில்லையா

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +2

      தல சும்மா இருங்களேன்... எல்லோரும் கிளம்பி வந்துறுவானுங்க... வேணும்னா கிறிஸ்துவம் vs இஸ்லாம் ன்னு யூடியூப்பில் தேடுங்க 2 குரூப் கம்யூட்டர் வச்சிகிட்டு ' ஆரோக்கியமான '?! விவாத நிகழ்ச்சி காணொளியை பார்த்து மகிழுங்கள் :)

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +1

      @@k.kannank.kannan5374 😂😂😂

    • @vaakkaalan
      @vaakkaalan 2 ปีที่แล้ว +3

      @@dkraja5419 ஹா ஹா. அதை நான் பாத்திருக்கேன். ஆனாலும், இந்த காஃபிர் விஷயத்த தம்பிகளும் சரியா புரிஞ்சிக்க உதவியா இருக்குமேன்னு . . .

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +2

      @@vaakkaalan ஓ நீங்க அப்படி வாரீங்களா...அப்போ சரி👍

  • @arunachalamvallinayagam2440
    @arunachalamvallinayagam2440 2 ปีที่แล้ว +45

    கேள்விகளை இருவரும் திறமையாக, அழகாக கேட்டார்கள். திரு. துஷ்யந்த்தும் நேர்மையுடன் திறமையாகப் பதில் அளித்தார்கள். மூவருக்கும் பாராட்டுகள்!

    • @boomavasudevan6459
      @boomavasudevan6459 2 ปีที่แล้ว +1

      மிக மிகச் சரி

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      They don't know anything about Shrivaishnavism. How can they ask திறமையாக?

  • @venkatramanthiagarajan2288
    @venkatramanthiagarajan2288 2 ปีที่แล้ว +98

    Persons like Dushyant sridhar sir will know the youngsters mindset and can speak in a way to knowledge them👍👍 Thanks PTP team👏👏

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      The address SIR is not used for such persons as upanyasagar in Srivaishnavism. Only 'Swami' is used. Sridhar Swami.

    • @balasubramanianrp5155
      @balasubramanianrp5155 2 ปีที่แล้ว

      19:09..."பிராமணன் சரியாக தவம் செய்யாததால்...அந்த பொறுப்பு மற்றவருக்கு வருகிறது...இது பிராமணன் உடைய தவறு" என்ன logic?! அதனால் சூத்திறனை வதம் செய்ய வேண்டுமா?! அவர் என்ன கேள்வி கேட்கிறார்? எல்லாத்துக்கும் அநியாயத்துக்கு முட்டு கொடுக்காதீங்க!

  • @thesingularity5173
    @thesingularity5173 2 ปีที่แล้ว +170

    Finally....you have invited the right person to explain sanathana dharmam.

    • @naveenkumarlh1391
      @naveenkumarlh1391 2 ปีที่แล้ว +3

      Well said

    • @premkumar5870
      @premkumar5870 2 ปีที่แล้ว +4

      pls accept my respect 👏bhagavan shri krishna paramatma ki jai ❤️sanatana maha hindu dharma ki jai 👏👏👏

    • @vnagarajan5420
      @vnagarajan5420 2 ปีที่แล้ว +5

      Will these fellow understand you...... it will take another 2000 years for this boys to understand

    • @swethab6572
      @swethab6572 2 ปีที่แล้ว +6

      @@vnagarajan5420 let’s be positive. They hv accepted so many peoples request to call Dushyant ji!!
      May the Devi of knowledge and gyanam bless these boys and the few girls in PTP.

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +4

      @@vnagarajan5420 Explanations are aimed at everyone not just interviewers

  • @Vaimaiye_Vellum
    @Vaimaiye_Vellum 2 ปีที่แล้ว +40

    அபாரமான ஞானம், கருத்துத் தெளிவு, பேச்சுத் தெளிவு, கேட்பவரின் உளவியலைப் புரிந்து அதற்கேற்ப பதில் தரும் திறமை, நேர்மை ஆகியவை கொண்ட துஷ்யந்த் ஸ்ரீதர் அவர்களின் நேர்காணலைத் தந்ததற்கு ராஜவேல் நாகராஜன் அவர்களுக்குப் பாராட்டுகள்! தம்பிகளும் இந்த முறை ஆழ்ந்த கேள்விகளை எடுத்து நாகரிகமான முறையில் கேட்டார்கள். அவர்களுக்கும் பாராட்டுக்கள்!

    • @rajeshv9549
      @rajeshv9549 2 ปีที่แล้ว

      💯💯💯

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      👌👌👌👌👏👏👏👏🙏🙏🙏

  • @vaimurthy
    @vaimurthy 2 ปีที่แล้ว +58

    பேசு தமிழா பேசுவின் மற்றொரு மைல்கல். துஷ்யந்த் ஸ்ரீதர் ஒரு சிறந்த ஞானத்தை கொண்டவர். இவரை போன்றவர்களை பேட்டி எடுத்து பெருமை பெறுகிறது. வாழ்த்துக்கள் ராஜவேல்.

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +106

    I was just now listening to the 7/8 part of Sri Sridhar Sir's discourse and was thinking, it would be awesome to have him on PTP...and here you are. The Lord does Listen ~♥~🙏

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว +1

      The address SIR is not used for such persons as upanyasagar in Srivaishnavism. Only 'Swami' is used. Sridhar Swami.

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว +1

      Or Sridhar Swamigal

    • @saimohan1296
      @saimohan1296 2 ปีที่แล้ว +2

      So nice PTP in arranging this interview. What an eye opener. Decent questions n delightful responses. Well done the team.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +4

      @@kidangupv1212 i know that Sir....cos am a Sri Vaishnava too but then i want even a simple non vaishnava or a non hindu to approach his discorses without any pre conceived notions. I know many woke people in the comments who abuse me just cos my name is such. So, with all due respects to you, please forgive me, but i know what am doing🙏

    • @ganesanu9169
      @ganesanu9169 2 ปีที่แล้ว

      @Gayathri ji can you please provide link

  • @shamanthnag1
    @shamanthnag1 2 ปีที่แล้ว +9

    திரு துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள் மிகவும் அற்புதமன பேச்சாளர், மற்றும் தலை சிறந்த ஞானி. இவரை போன்ற அறிவாளர்களை தான் நம் தமிழகம் கொண்டாட வேண்டும். இதற்கு வழிவகை செய்யும் தங்கள் ஊடகத்திற்கு வாழ்த்துக்கள்.

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      👌👌👌

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 2 ปีที่แล้ว +36

    Today only many viewers requested for d sridhar good PTP team for this episode

  • @jagannathan8084
    @jagannathan8084 2 ปีที่แล้ว +24

    நடுநிலையான அறிவு பூர்வமான ஊடகம் இது அருமை ராஜவேல் சார்

  • @The_blue_human
    @The_blue_human 2 ปีที่แล้ว +54

    Thanks Rajavel/Pesu Thamizha Pesu for bringing Dushyanth Sridar🙏 only few days before I asked for this In the comment section and happy to see this happening in few days. 🙏 Respects for listening to the views of audience❤

  • @sureshbabuayyagari3439
    @sureshbabuayyagari3439 2 ปีที่แล้ว +57

    No words to describe 🙏🙏🙏.
    Thanks to Dushyanth Sridhar.
    What a transformation in Saravanan and Jagadisan. Such a matured way of asking questions.
    Thanks, Rajavel Nagarajan.

    • @prabadev397
      @prabadev397 2 ปีที่แล้ว +1

      I didn’t see any change in them.But one thing I can realize that they knows well how to interrogate with the Intellectual person..Anyhow they brought the right person to explain about the differences.I hope they will understand …our ancestors are not mad.They are higher than the genius,scientists…

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว +1

      They are here to draw out his answers. Not to cross examine and embarrass him. But there are many points over which the speaker can be trapped. Other interviewers would have done it.

    • @vsridharan51
      @vsridharan51 2 ปีที่แล้ว +2

      @@kidangupv1212 why trap the guest. Interviews should focus to bring clarity in thoughts that will benefit the society. Who is smarter is not the point. The interviewer is expected to ask questions that reflect the thoughts in the mind of common man or that is spoken by many in the society .

    • @sivasubramanianramanathan6945
      @sivasubramanianramanathan6945 2 ปีที่แล้ว +1

      @@vsridharan51 yes Agree

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      @@vsridharan51 If a scholar on Shrivasinanvism is the interviewer, Dushyant can be easily trapped. He makes a lot of errors.

  • @manikandanpowerplus
    @manikandanpowerplus 2 ปีที่แล้ว +14

    ஶ்ரீ துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் உபன்நியாசத்தை பல நேரங்களில் கேட்டிருக்கிறேன். ஒவ்வொரு முறை கேட்கும்போதும் புது புது விஷயங்களை அறிகிறேன். நன்றி 🙏.

  • @theyyarperumaltharaitirupa699
    @theyyarperumaltharaitirupa699 ปีที่แล้ว +1

    உண்மையில் பேசு தமிழா பேசு இந்திகழ்ச்சி மட்டுமல்லாது அனைத்துமே அருமை அதேபோல் ஸ்ரீ.உ.வே.தஸ்யன்ஸ்ரீதர் ஸ்வாமி மற்றும் அவர்களை நேர்கானல் செய்த மதிப்பிற்குறிய நபர்களையும் வணக்கத்திற்குறியவர்களே அருமை இன்னும் பல உரக்க சொல்ல பாராட்டுகள்

  • @Ravi-xp5xl
    @Ravi-xp5xl 2 ปีที่แล้ว +23

    பேசு தமிழா பேசு வெற்றி அடைய பாடுபடும் அனைத்து ஊழியர்களுக்கும் அதன் தலைவருக்கும் பார்க்க கூடிய நேயர்களுக்கும்
    அவர்கள் வாழ்கையில் காவல் நிலையத்திற்கோ மருத்துவமனைக்கோ கோர்ட் கடனாளியகவோ போதைக்கு அடிமை ஆகாமலும் இங்கே எல்லாம் போகாமல் இருக்க வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டி தீபாவளி வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்🙏

  • @geethamathu
    @geethamathu 2 ปีที่แล้ว +11

    good talk 🙏
    "பத்து பேரு படிச்சிருந்தா, ரெண்டு பெரு அதுபடி வாழ்வா. எட்டு பேரு அதா தப்பா புரிஞ்சுப்பா"
    👌👌

  • @jayakumarvishva1986
    @jayakumarvishva1986 2 ปีที่แล้ว +80

    சரவணன் அவர்களுக்கு ஒரு சிறு வேண்டுகோள் சாதனத்தை எவ்வளவு கேள்வி கேட்டாலும் அதற்கு கோபம் படாமல் விளக்கம் தருவதற்கு இவரைப் போன்றவர்கள் இருக்கிறார்கள்... ஆனால் மாற்று மதத்தினர் ஒருவரை இந்த மாதிரி நேர்காணல் செய்ய முடியுமா அவர்களின் மதத்தை பற்றி..?
    இதற்கு பெயர் தான் (சகிப்புத்தன்மை) சனாதனம்...

    • @mylaics914
      @mylaics914 2 ปีที่แล้ว +4

      Super

    • @murthys5095
      @murthys5095 2 ปีที่แล้ว

      Avanudaiya vaarthaiyo yenaielum mirudhuvanadhu .avan Erudhayamo yuddha kam.

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว +1

      👌👌👌👌👍👍👍 S

    • @palavesamlakshmanan
      @palavesamlakshmanan 2 ปีที่แล้ว +3

      கடற்கரையில் நிற்பவனுக்கு கடல் நீர் உப்பாகத்தான் தோன்றும்.ஆழ்கடலில் நன்னீர்
      உண்டு என்பதை அறியாதவர்கள் ஆழ்கடலில் பயணப்பட்டவருக்கு எங்குமே நீர் தான் கரையே தெரியாது.திக்கு தெரியாமல் திகைப்பவருக்கு கலங்கரை விளக்கமே விடிவெள்ளி.அதுதான் சாதனம்.

    • @shanthisreenivasan1253
      @shanthisreenivasan1253 2 ปีที่แล้ว +1

      Arumai.

  • @suryanarayanan6609
    @suryanarayanan6609 2 ปีที่แล้ว +6

    மிகவும் அருமையான நேர்காணல். துஷ்யன் ஸ்ரீதர் அவர்களின் விளக்கம் மிகவும் அருமை எல்லோருக்கும் புரியும்படியாக இருந்தது. கேள்வி கேட்டவர் இருவரும் மிகவும் நிதானமாக கேட்டார்கள் இந்து மதத்தவரின் நம்பிக்கையை இழிவு படுத்தாமல் கேள்வி கேட்டதற்கு நன்றி.

  • @vaimurthy
    @vaimurthy 2 ปีที่แล้ว +21

    ராஜாவேல் சேனலைஎங்கோ உயரத்திற்கு கொண்டு செல்கிறீர்கள். தமிழ் சேனலில் நீங்கள் உயரம் செல்கிறீர்கள். வாழ்த்துக்கள்.

  • @dkraja5419
    @dkraja5419 2 ปีที่แล้ว +199

    டேய் வெற்றிமாறன் ரெம்ப தேங்க்ஸ டா... உன்னால சனாதானம்,ஆழ்ந்த தொன்மை வரலாறை பெரியவங்க பேட்டி மேல் பேட்டி கொடுத்து தெளிவு படுத்திட்டு வாராங்க...இதோ இப்போ துஷ்யந்த் சார் பேசு தமிழா பேசுவில்...பொதிகை டிவி யில் மட்டும் ஞானத்தை போதித்து வந்தவரை இன்று உலகம் அறிய செய்துவிட்டாய்....

    • @vaimurthy
      @vaimurthy 2 ปีที่แล้ว +9

      True words

    • @premkumar5870
      @premkumar5870 2 ปีที่แล้ว +7

      👏👏👏👌👌👌People's like us are in mother earth , no one can even tease our maha sanatana Dharma i swear you ...

    • @selvams2183
      @selvams2183 2 ปีที่แล้ว +15

      உண்மை ஈரோட்டு ராமசாமி யான் முதல் நாரமணி வரை பலருக்கு நன்றி சொல்ல வேண்டும்

    • @rajgopalant
      @rajgopalant 2 ปีที่แล้ว +1

      நீதி என்பது கால தேச வர்த்தமானத்தை பொறுத்தது.
      சூத்திரர்கள் வேதம் கற்பதை மறுத்தது போல பிராமணன் மற்றவர்களை போல சொத்து சேர்ப்பதை மறுக்கிறது. எவ்வளவு படித்தாலும் நாளைக்கு என்று சேர்க்காமல் பிச்சை எடுத்துதான் உண்ண வேண்டும். உடலிச்சைக்காக அநேக திருமணம் செய்ய கூடாது. அரசனாக முடியாது. ஆனால் சூத்திரனாக ஒதுக்கப்பட்ட கர்ணன் அங்க தேசத்தின் அரசனாக மக்களால் ஏற்றுக்கொள்ள பட்டான். discrimination என்றால் அது பிராமணர்களுக்கும் நிகழ்ந்திருக்கிறதுதானே.

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      Ask Dushyant Sridhar Swami to have a Q-A session with people like Vetrimaran and then, decide.

  • @rhsrrk
    @rhsrrk 2 ปีที่แล้ว +17

    I was waiting for Dushyanth Sridhar for a long time. Thanks PTP for this. 🙏❤️

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +7

    Thank you so much for your service.... God bless PTP.... God bless 🙏🙏🙏🙏

  • @dhanams4727
    @dhanams4727 2 ปีที่แล้ว +18

    கேள்வி கேட்பவர்களுக்கே முகம் சுளித்த தருணத்தைஅதாவது ஒரேகேள்வியை பலமுறை கேட்கும்போது ஏற்படும் ஒரு நாணம் நமது இந்திய பாஷைகள் கல்லையும் உருக வைக்கும் சக்தி கொண்டதை துஷ்யந்த்ஸ்ரீதர் அவர்களின் விளக்கங்களில் அனைவரும் உணர்ந்தோம்

  • @aruntheman001
    @aruntheman001 2 ปีที่แล้ว +19

    Eagerly waiting!!!

  • @yamunas7231
    @yamunas7231 2 ปีที่แล้ว +2

    பேசு தமிழா பேசு வாழ்க.
    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களின் நேர்காணல் மிக சிறப்பாய் அமைந்தது.நன்றி

  • @sivesiva3530
    @sivesiva3530 2 ปีที่แล้ว +9

    சித்தாந்தம் எனும் சண்டையை புகுத்தாமல் அனைவருக்கும் புரிதல் ஏற்படும் விதமாக கேள்வி கேட்டு புரிதல் ஏர்படுத்திய பேசு தமிழா பேசு குழுவுக்கு வாழ்த்துக்கள்

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 ปีที่แล้ว +8

    அருமை. காரசாரமான கருத்துக்களையும் தென்றலாக வருடி சொல்லும் துஷ்யந்தனும் அமரிக்கையாக ஆனால் அழுத்தமாக கேட்கும் ஜகதீசனும் முரட்டு பையனாக பிடிவாதமாக மற்ற பேட்டிகளில் வாதிடும் சரவணன் இந்த பேட்டியில் அடக்கமாக அமைதியாக ஆர்வமுடன் கேட்டதும் ஆக்கபூர்வமான நேர்மறையான கருத்துக்கள் எங்களுக்கு கிடைத்துள்ளது.

  • @shivarajan166
    @shivarajan166 2 ปีที่แล้ว +17

    Wow that’s really good. Requesting more questions to Dushyant Shridhar and many more. Thanking Rajavel Anna and their Team. ❤❤❤

  • @Newbusinessopportunities1984
    @Newbusinessopportunities1984 2 ปีที่แล้ว +25

    அருமை ஐயா..நல்ல விளக்கம்..
    ஆன்மீகம் இல்லாவிடில் உலகம் தன் சமநிலை இழக்க நேரிடும்

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      பகுத்தறிவு வாதிகளால் மட்டுமே உலகம் சமன் நிலையை அடைகிறது. அவர்கள் இல்லாவிட்டால் ஆன்மீக வாதிகள் தறிகெட்டு உலகத்தை அழிப்பார்கள்

    • @Newbusinessopportunities1984
      @Newbusinessopportunities1984 2 ปีที่แล้ว

      @@kidangupv1212 அப்படியா,, எங்கே கொஞ்சம் பகுத்தறிவு உலகை சமநிலை அடைய வச்சதுக்கு விளக்கம் கொடுங்க

  • @PraveenMuralimynewhypothesis
    @PraveenMuralimynewhypothesis 2 ปีที่แล้ว +38

    I absolutely love this channel interviewing people from all walks of life and asking unbiased questions. Keep it up!!!

  • @Trishakti33
    @Trishakti33 2 ปีที่แล้ว +11

    One of the finest videos ever seen, dushyant ji rocks by his calm demeanor n clarity in answers, hats off to dushyant ji n entire team

  • @DR_68
    @DR_68 2 ปีที่แล้ว +34

    Great Job Mr.Rajavel and Team. Need of the hour. And Mr.Dhushyanth Sridhar is a great scholar. Our scriptures both in Sanskrit and Tamil are admirable. Both are our two eyes seeing one Truth and it teaches through Sanadhana Dharma - Way of Life. Once again big salute to PTP.

  • @aarem2880
    @aarem2880 2 ปีที่แล้ว +4

    பாராட்ட வார்த்தைகள் இல்லை திரு துஷ்யந்த். பொறுமையாக விளக்கிய விதம் அற்புதம்.....

  • @vaniganapathi830
    @vaniganapathi830 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையாக இருந்தது கேட்க. மிக்க நன்றி உங்கள் குழுவிற்கு.

  • @muthukumarnk2806
    @muthukumarnk2806 2 ปีที่แล้ว +132

    "Ideological battle discussed with decency" - apdi na enna nu D-stocks ku velakkara paadam ah irukum inda interview

    • @Rabonykannan
      @Rabonykannan 2 ปีที่แล้ว

      decent ஆ ,மென்மையா...அமைதியாக பேசினால்தான் மக்களை எளிதாக ஏமாற்ற முடியும் இந்த
      SANGHI STOCK களால்

    • @muthukumarnk2806
      @muthukumarnk2806 2 ปีที่แล้ว

      @@Rabonykannan apdi laam illa boss... "Poda thayoli" nu sonaa daan puriyum nu yaraachu sonaa avangaluku purira maariyum pesalaam... Matter adilla... Naama soft ah discuss panna virumburomaa illa echa thanamaa discuss panna virumburomaa ngradhu daan matter... Kadasi vara echa thanamaa daan irupen nu D-stocks sonaa onum panna mudiyaadhu... Poda thayoli nu daan daan pesa mudiyum 😌

    • @SeshadriVyas
      @SeshadriVyas 2 ปีที่แล้ว

      Very well said comment

    • @sdlogs
      @sdlogs 2 ปีที่แล้ว +3

      Perfect comment 👌🏻 kudos to Pesu Tamizha Pesu🎉

    • @sreemeenatchi7133
      @sreemeenatchi7133 2 ปีที่แล้ว +1

      Correct

  • @manoharraji27
    @manoharraji27 2 ปีที่แล้ว +7

    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம்
    ஜெய் ஶ்ரீராம்
    🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @ganeshkumarchandrasekaran2182
    @ganeshkumarchandrasekaran2182 2 ปีที่แล้ว +16

    Thanks PTP for bringing Mr dushyanth sridhar for the interview!!!!!

  • @rameshramanujamsrinivasan8678
    @rameshramanujamsrinivasan8678 2 ปีที่แล้ว +16

    excellent both dushyant sridhar for coming and ptp for inviting

  • @nagalakshmisrinivasan9817
    @nagalakshmisrinivasan9817 2 ปีที่แล้ว +20

    சனாதன தர்மத்தை இளைஞர்கள் தெளிவு பெற ஶ்ரீதர் சார் போன்றோரின் விளக்கவுரை வழிகாட்டியாகும்

  • @sgkrish2001
    @sgkrish2001 2 ปีที่แล้ว +7

    My heartfelt thanks gto PTP bringing modern at the same time very knowledgeable scholar Dushyant Sridhar in your interview... I am his fan in religious discourse, now a days i am fan in listening his debate TV media.

  • @manoharraji27
    @manoharraji27 2 ปีที่แล้ว +9

    Samyji என்ன பணிவு. நிறை குடம் தலும்பாது. 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 ปีที่แล้ว +9

    இதை இதை இதைத்தான் நாங்கள் எதிர்பார்க்கிறோம்

  • @guruprasad1469
    @guruprasad1469 2 ปีที่แล้ว +7

    வாழ்த்துக்கள் தமிழா தமிழா அணி ,இது போன்று பேட்டி எடுத்ததற்கு

  • @mailsoundace
    @mailsoundace 2 ปีที่แล้ว +20

    Thanks PTP. Your youtube channel is the best. If any award it must be for you and your entire team. Thanks guys to have Sridhar to your show.

  • @manikandansubramanian5875
    @manikandansubramanian5875 2 ปีที่แล้ว +10

    Dushyath Sridhar is a Elixir of Knowledge.

  • @alarmaelmagai4918
    @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +28

    இப்படிப்பட்டதுதான்
    வளமான வேதம்.
    அருமையான பிராமணன்.
    இந்த குலத்தில் பிறந்தும் இப்படி
    அறிந்து கொள்ளாத பிராமணர்கள்
    நம்மைவிட பாவிகள்.

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      Mangai or Magai? Correct your spelling.

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว +1

      @@kidangupv1212 மங்கை.... இல்லை.... மகை....
      பூமேல் மகள் "அர்த்தம்.

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      இப்போ பேச வந்துட்ட பெருசா...............
      இப்படி மற்ற பிராமின் கற்று
      முடியாமல் பூணுல் அறுத்து அற்றாசிட்டி செய்தபோது அதை தடுக்காத இந்த சமூகம்
      எப்படிபட்ட பாவிகள்...............

    • @alarmaelmagai4918
      @alarmaelmagai4918 2 ปีที่แล้ว

      @@theman6096 நம் சமூகத்துக்கு
      இப்போதான் புரிய வருது.ஆனால்,
      அந்த குலத்தில் பிறந்தோர்க்கும்
      அது, அலட்சியமாய் தோன்றினால்
      நம்மைவிட பாவம் தானே?

    • @sarangarajanranganathan1315
      @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว

      @@alarmaelmagai4918
      மூன்று குணத்தில் சாத்வீகம் ராஜகுணம் தமக்குணம் என்று சொல்வார்கள் ஒரு 150 வருடமாக எல்லாரையும் தமக்குணம் பிடித்துக் கொண்டது குறிப்பாக பிராமணர்களை பிடித்துக் கொண்டது.
      அற்புதமான நம் பாரம்பரியத்தை படிப்பதை விட்டுவிட்டு ஆங்கிலத்தை படிக்க வேண்டும் என்று நினைத்து தற்போது நெற்றியில் குங்குமம் வைத்தால் கூட யாராவது தலையில் என்ன ரத்தமா (kattumaram said) என்று கேட்டு விடுவார்களோ என்று பயப்படுகிறார்கள்.

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +8

    Crystal clear and compromising vadham.

  • @brainclipsstudy1393
    @brainclipsstudy1393 2 ปีที่แล้ว +50

    நான் தும்பியா இருக்கலாம்..
    இல்ல சங்கியா இருக்கலாம்..
    ஆனா பேசு தமிழா பேசு அப்படின்ற சேனல்ல..
    ஒரு மணி நேர வீடியோ வா இருந்தாலும் சரி..
    முழுசா கேப்பேன்..
    நீ ஜெயிச்சுட்ட ராஜவேல்..

  • @sriramkannan4283
    @sriramkannan4283 2 ปีที่แล้ว +27

    pls bring Rajavel bro to next discussion, Dushyanth Sridhar is an expert in explaining Ramayanam and Mahabharatham with scientific facts

  • @SuperGopiram
    @SuperGopiram 2 ปีที่แล้ว +7

    Amazing clarity. Along with Saravanan and Jagadesan, we all are blessed to learn these explanations.

  • @Madhu.R
    @Madhu.R 2 ปีที่แล้ว +13

    Edifying! Enjoyed every minute of this interview.

  • @naveenkumarlh1391
    @naveenkumarlh1391 2 ปีที่แล้ว +12

    Very good interview for the current situation. Please continue the same. Thanks

  • @kavithavisalakshi4513
    @kavithavisalakshi4513 2 ปีที่แล้ว +9

    Sridhar sir.. you are simply awesome.... Thank you so much for the wonderful explanation sir

  • @hara23scorp
    @hara23scorp 2 ปีที่แล้ว +26

    My goodness, this PTP team and Rajavel are really doing service by bringing/listening/hearing the voice of people who have always been misunderstood and accused of unwanted and unreal accusations. Through PTP, the people should know the truth. My sincere thanks and wishes for the team and rajavel.

    • @maheshgs3
      @maheshgs3 2 ปีที่แล้ว

      Truth ha always been available - D stock never cares for it

  • @vishwathsarathy
    @vishwathsarathy 2 ปีที่แล้ว +5

    One word - Beautiful!

  • @PavithraN-vm7ze
    @PavithraN-vm7ze 2 ปีที่แล้ว +6

    வணக்கம், முதலில் திரு. ராஜவேல் நாகராஜன் அவர்களுக்கும் மற்றும் உங்களுடைய குழுவிற்கும் என்னுடைய மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன் ஏனென்றால் என்னுடைய ரொம்ப நாள் கனவை நிறைவேற்றியதர்காக.🙏🙏

    • @PavithraN-vm7ze
      @PavithraN-vm7ze 2 ปีที่แล้ว +2

      திரு துஷ்யந்த் ஸ்ரீதர் அண்ணாவின் பல காணொளிகளை பார்த்திருக்கிறேன் நேரடி பேச்சையும் கேட்டிருக்கிறேன் ஆனால் அவர் உங்கள் காணொளிகளில் பேச வேண்டும் என்று என்னுடைய ஆசை. தமிழிலும், சம்ஸ்கிருதத்திலும் மற்றும் ஆங்கிலத்திலும் அவருக்கு இருக கூடிய புலமையை சொல்வதற்கு வார்த்தைகள் இல்லை. ஆகையால் உங்களுக்கு இருக்க கூடிய சந்தேகங்களை இவரிடம் கேட்டு தெரிந்து மக்களிடம் கொண்டு சேருங்கள். ஸநாதந தர்மத்தை பற்றி தெரிந்து கொள்ள மிக சரியான மனிதரை அழைத்திருக்கிறீர்கள்.
      நாட்டின் நான்காவது தூணாக இருப்பது பத்திரிகை.
      இதில் பேசு தமிழா பேசு வலைதளத்தில் நாட்டிற்கு மிகவும் அவசியமான, ஆக்கப்பூர்வமான விஷயங்களை நேர்மையுடன் எந்த ஒளிவு மறைவு இல்லாமல் தந்து கொண்டு இருக்கிறது. அதிலும் விருந்தினர்களிடத்தில் மிக மரியாதையாதையுடன் நடந்து கொள்கிறீர்கள் என்னுடைய வாழ்த்துக்கள் 👏👏
      TH-cam வலைத்தளங்களில் நான் எந்த பதிவும் அனுப்பியது கிடையாது இதுவே என்னுடைய முதல் பதிவு.😀

  • @asoorishreebashyam8918
    @asoorishreebashyam8918 2 ปีที่แล้ว +6

    பேசு தமிழா பேசு - உங்கள் சேவை தமிழகத்திற்கு தேவை... வாழ்த்துகள்.

  • @madras2quare
    @madras2quare 2 ปีที่แล้ว +17

    நமஸ்காரம் தம்பிகளா!
    நமஸ்காரம் திரு. துஷ்யந்த்
    ஸ்ரீ தர். ரொம்ப நாட்கள் நான் எதிர்பார்த்து காத்திருந்தேன். ரொம்ப ரொம்ப நன்றி திரு. ராஜவேல் நாகராஜ். தம்பிகளா துஷ்யந்த் தம்பி எவ்வளவு நிதானமாக யோசித்து அழகாக யார் மனதும் புண் படக்கூடாது என்று பேசுகிறார். இதுதான் பிராமணர்கள். நிறைகுடம் அவர்கள் . அவர்களிடம் இருந்து நாம் சூத்திரர்கள் கற்றுக் கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. நாம் குறை குடம். அதுதான் நாம் படித்ததை மற்றவர்களிடம் பேசி நம் எதிர்ப்பை தெரிவித்தே நம் திறமையை நிரூபிப்பதாக நினைப்பது. திரு. துஷ்யந்த் தம்பி தான் படித்தவைகளில் இருந்து Positive வாகப் பேசுகிறார். ஆனால் நீங்களோ எல்லாவற்றையும் படித்து விட்டு Negative ஆகப் பேசுகிறீர்கள் இங்குள்ள உங்க நொண்ணன் சீமண்ணு திருட்டு திராவிடம் போன்ற நபர்களைப் போல . கொஞ்சம் சிந்தித்து யோசித்து உங்க Attitude ஐ மாற்றிக் கொள்ளுங்கள். நன்றி. வாழ்த்துக்கள் உங்களுக்கு. வாழ்க வளர்க வளமுடன்! நன்றி ஸ்ரீ தர் தம்பி. வணங்குகிறேன் உங்களை. ஜெய் ஸ்ரீ ராம்! ஜெய் ஹிந்த்!!

    • @mylaics914
      @mylaics914 2 ปีที่แล้ว +2

      Super 👌

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      👌👌👌

  • @premkumar5870
    @premkumar5870 2 ปีที่แล้ว +34

    my heartfelt congratulations to this team ❤️❤️❤️bcoz for the sake of audience they delivered what they are asked 👏pls interview frequently like dushyanth ji and Narashima ayya 👏👏👏So this could help our corrupted generation to understand what is real meaning of (sanatana Dharma) ❤️# bhagavan shri krishna paramatma ki jai 🧎srimad Bhagavad Gita ki jai ❤️jai shri ram

    • @sankaranarayananr7674
      @sankaranarayananr7674 2 ปีที่แล้ว

      சம்பூகனின் மரணத்திற்கு சரியான விளக்கம் கடைசி வரை சொல்லவில்லையே! சூத்திரன் காதால் தான் வேதம் கேட்டு கொண்டார்கள் என்பதை ஒத்த கொள்கிறார். மற்ற சாதியினர் வேதங்கள் படித்தால் அதன் தரம் குறையும் என எவ்வளவு நாசூக்காக கூறுகிறார். இதை தான் மருத்துவத்திற்கும் நீட் கொண்டு வந்த்தன் நோக்கம். சரி! தகுதி என்று வைத்து கொண்டாலும் தற்போது வேதபாடசாலையில் படித்து பயுற்சியில் தேறிய பிராமணன் அல்லாத மற்ற சாதியினரை அரச்சகராக நியமனம் செய்வது ஏன்? கோவிலில் அர்ச்சனை செய்ய வந்த சிதம்பரம் கோவில் தீட்சதர்கள் கோவிலை தங்களுக்கு தான் சொந்தம் என உரிமை கொண்டாடுவது நியாயமா? மேலும் திரு துய்ந்தன் அவர்களை நேர்காணல் செய்த தம்பிகள் நன்றாக கேள்வி கேட்டனர். ஆனால் அவர்களின் உடல் மொழி சரியில்லை. அதை சரி செய்ய வேண்டுகிறேன்.

  • @guru53853
    @guru53853 2 ปีที่แล้ว +14

    First class discussion 👏👌🙏

  • @mahalakshmivisagan9466
    @mahalakshmivisagan9466 2 ปีที่แล้ว +5

    Awesome response to this👏👏👏 entire PTP tean should participate

  • @theman6096
    @theman6096 2 ปีที่แล้ว

    மிக அருமையான விளக்கம், ஆழ்ந்த புலமை
    , திரு. துஷ்யந்ஸ்ரீதர் 🙏🙏🙏
    மிக மிக பயனுள்ள காணொளி இன்னும் இது பொன்ற காணொளிகள் ஏதிர்பார்க்கின்றோம்
    பேசு தமிழா பேசு குழுவிற்கு நன்றி 🙏🙏🙏
    ஜெய் ஹிந்து 🇮🇳🇮🇳🇮🇳

  • @adityas4050
    @adityas4050 2 ปีที่แล้ว +12

    Part 2 ku waiting
    Vera level questions 😁😁😁
    Pesu Thamizha Pesu is the only political channel where the people who ask questions are very bold and respectful at the same time

  • @balajialagarsamy3388
    @balajialagarsamy3388 2 ปีที่แล้ว +4

    India in safe hands 🙏🙏🙏

  • @Gurubala.
    @Gurubala. 2 ปีที่แล้ว +31

    என்னைப்போல் யாரெல்லாம் ரங்கராஜ் பாண்டேவை இன்டர்வியூ செய்ய வேண்டுமென நினைக்கிறீர்கள்???

    • @VS-fb8bw
      @VS-fb8bw ปีที่แล้ว +1

      Rangaraj Pande enda enna periya aalaa? Ondume illathavana en periya aalaakuringa? Rangaraj oru niraaayuthapaani.

    • @radhikaramesh2164
      @radhikaramesh2164 ปีที่แล้ว

      ​@@VS-fb8bwnirayuthapaniya irunthu dhairuliyama nyayam nu thonratha athikaram power ku against ah manasatchioda solrathu thaan Pandey oda speciality..

    • @VS-fb8bw
      @VS-fb8bw ปีที่แล้ว +1

      @@radhikaramesh2164 Pandey yavathu manna avathu.

  • @badrimanidevarajan8697
    @badrimanidevarajan8697 2 ปีที่แล้ว +4

    Wonderful discussion.
    Respect PTP

  • @vedhamohan6510
    @vedhamohan6510 2 ปีที่แล้ว +6

    Thank you so much Rajavel.... God bless you🙏🙏🙏🙏

  • @vasudevanvasu8268
    @vasudevanvasu8268 2 ปีที่แล้ว +1

    அருமை ராஜவேலண்ணா பசங்களை நல்வழிநோக்கி செலுத்துகிரீர்கள் இந்தமாதிரி மகானுபாவர்களை சந்திக்கவைத்து ஸனாதனத்தை நிலைபெற வத்துவிட்டீர்கள் இன்மொருவர் இருக்கிறார் திரு.வேளுக்குடி சுவாமிகள் அவர்களையும் சந்திக்கவைத்தீர்களானால் இந்த அரைவேக்காடுகளுக்கு முழுமையாக வேகும்படி வைத்து முழு ஞானங்களை வழங்குவார்கள் அருமை பணிசிறக்க வாழ்த்துக்கள்

  • @duraisamy567
    @duraisamy567 2 ปีที่แล้ว +3

    👍👍👍👍👍👍👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 சூப்பர் சூப்பர் ஜீ
    கோடி நமஸ்காரம் நமஸ்காரம்
    🙏🙏🙏🙏

  • @shripiya
    @shripiya 2 ปีที่แล้ว +7

    Whatever colour glass we wear accordingly we will see.
    Wonderful explanation Dushyanth swamin.
    Most needed interaction. Interviewers should do more homework to understand the explanations given by Dushyanth.

  • @prasathannamalai4317
    @prasathannamalai4317 2 ปีที่แล้ว +12

    Dushyant sridhar - Awesome!

  • @vinothkaamli2159
    @vinothkaamli2159 2 ปีที่แล้ว +8

    What a memory and conceptual clarity

  • @ramachanderr1374
    @ramachanderr1374 2 ปีที่แล้ว +6

    Great to listen thank you 🙏

  • @sarangarajanranganathan1315
    @sarangarajanranganathan1315 2 ปีที่แล้ว

    அற்புதம், மிக அற்புதமான விவாதம், அற்புதம்
    துஷ்யன் ஸ்ரீதர் இடம் நீங்கள் மற்றொரு விவாதம் வைக்க வேண்டும்
    இன்றைக்கு மனுஸ்ருத்தியைத்தான் மிகவும் அதிகமாக விமர்சனம் செய்கிறார்கள் அதைப்பற்றி திரு துஷ்யன் ஸ்ரீதர் அவர்களிடம் நீங்கள் ஒரு நல்ல விவாதம் வைக்க வேண்டும்.

  • @anantha.s1266
    @anantha.s1266 2 ปีที่แล้ว +14

    Nice that PTP finally interviewed Mr. Dushyanth Sridhar and only in this channel we can get interviews from all ideologies 👌♥️ - It will be great if Magizhan was in the panel today 😅

  • @kannanvivek7724
    @kannanvivek7724 2 ปีที่แล้ว +3

    THUSHYANTH SIR ARUMAIYANA VILAKKAM THANKS RAJAVEL THAMBI

  • @iamaravindh7021
    @iamaravindh7021 2 ปีที่แล้ว +11

    Waiting 🙏🏻

  • @jayr5812
    @jayr5812 2 ปีที่แล้ว +4

    This was a very fruitful dicussion.

  • @ajaymani3816
    @ajaymani3816 2 ปีที่แล้ว +3

    D Sridhar's Explained very clearful

  • @amiemohan8578
    @amiemohan8578 2 ปีที่แล้ว +7

    Absolutely a quality content... good job...Dusyant shrithaar aiya always have a great knowledge abt Tamil literature and Sanskrit in finger tips...

  • @multicast100
    @multicast100 2 ปีที่แล้ว +11

    Waiting for this

  • @vaidyanathanvijayakumar1897
    @vaidyanathanvijayakumar1897 2 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு thaks Tamila chanal

  • @vallipuramkarunakarananiru8652
    @vallipuramkarunakarananiru8652 2 ปีที่แล้ว +7

    Waiting

  • @mu8914
    @mu8914 2 ปีที่แล้ว +9

    Super i am waiting

  • @mahanarasimhan1867
    @mahanarasimhan1867 2 ปีที่แล้ว +36

    Will there be a part 2? Kudos to the team. The boys are reading a lot of texts and posing correct question yo get clarification. This is a healthy trend. Keep it up

    • @kidangupv1212
      @kidangupv1212 2 ปีที่แล้ว

      They are not boys. They are men in employment.

  • @trsarathi
    @trsarathi 2 ปีที่แล้ว +14

    wow wow படித்தவர்கள் நல்லவரகள் பேசினால் எப்படி இருக்கும் ....
    ஏன் இவர்கள் பேசினால் என் கண்களில் நீர்?????
    உண்மையின் வலிமை என்னை ஆட்கொண்டது

  • @anuksmoorthy2243
    @anuksmoorthy2243 2 ปีที่แล้ว +3

    OMG..... Dushyanth ji in psp....hope his answers reaches nook and corner of TN... thanks for bringing him in🙏🙏🙏🙏

  • @sarathysivarajan9974
    @sarathysivarajan9974 2 ปีที่แล้ว +9

    PTP is the Real and the only one patriotic channel in tamil TH-cam base... without biased journalism. Like you guys... and journalists

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +4

    Pranama Dushyant ji 🙏

  • @RamRam-eo5jg
    @RamRam-eo5jg 2 ปีที่แล้ว +13

    Correct questions to correct people signs of growth 'PTP'

  • @azdesi76
    @azdesi76 2 ปีที่แล้ว +3

    Great job Rajavel Nagarajan

  • @satnanm
    @satnanm 2 ปีที่แล้ว +13

    Great content, great explanations by Dhushyanth Sridhar...
    Congratulations to PTP team for bringing in learned people to explain about the Subject. I can see some maturity coming to all PTP interviewers, they are allowing some space for the interviewee to explain/answer before jumping/interrupting. Hope this keeps improving. The more we listen many perspectives and dig deep, we learn more about the subject.
    Good one!

  • @anusuya5754
    @anusuya5754 2 ปีที่แล้ว +5

    Excellent interview, waiting for the next part.. keep it up

  • @venkatramana236
    @venkatramana236 2 ปีที่แล้ว +7

    Saravanan has improved a lot... keep rocking... be gentle with guests...

  • @Ramprasad85
    @Ramprasad85 2 ปีที่แล้ว +1

    Excellent discussion. 💯 Marks 🙏

  • @The_blue_human
    @The_blue_human 2 ปีที่แล้ว +2

    The clarity and patience, awesome 🙏🌸🔥

  • @varatharasanvese7578
    @varatharasanvese7578 2 ปีที่แล้ว +5

    As usual Dhushyanth 👌👍👏

  • @HelloWorld24680
    @HelloWorld24680 2 ปีที่แล้ว +2

    Thank you for the request made on bringing UVe Dhushyyat Sridhar 👍 always at his best ❤️❤️❤️❤️

  • @sridharraman1528
    @sridharraman1528 2 ปีที่แล้ว +4

    Excellent Information and interesting interpretation of facts and figures with logical answers 👍.