வள்ளலார் சைவரா? இந்துவா? | எழுத்தாளர் பிரபாகரன் | பகுதி 3 | Pesu Tamizha Pesu

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 16 ต.ค. 2024
  • #writerprabhakaran #vallalar #hindu
    RAZORPAY LINK for VOLUNTARY CONTRIBUTIONS : rzp.io/l/pesut...
    Join this channel to get access to perks:
    / @pesutamizhapesuofficial
    செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள!
    pesutamizhapes...
    நம் செய்தி இணையதளத்தை பின்தொடருங்கள்.
    .
    follow us👇
    Telegram channel : t.me/pesutamiz...
    Moj : mojapp.in/@pes...
    shareChat :
    .
    Welcome 2023, with Self Love Enhancement Journal. Gift this Journal to your loved ones.
    Special Price : 999/- only
    Gpay to 9962998736 and confirm your order.
    Or you can send the amount to our account also.
    Account name : Dhrona Media
    Account Number: 510909010017260
    Branch : Chennai chitlapakkam
    Bank: City Union Bank
    IFSC code: CIUB0000295
    For enquiries: +91 79041 79896
    E- Mail: dhronamedia@gmail.com
    Twitter: / iamradioguru
    Instagram: / radioguruchennai
    For Advertising: +91 79041 79896

ความคิดเห็น • 512

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 ปีที่แล้ว +101

    வீரமில்லாத விவேகம் கோழைத்தனம்...விவேகமில்லாத வீரம் பொறிக்கிதனம்.... அருமை👍👍👍👏👏👏

  • @lsvganesh3141
    @lsvganesh3141 2 ปีที่แล้ว +25

    அறிவார்ந்த விளக்கம் அளித்த திரு. பிரபாகரனுக்கு மிக்க நன்றி.
    இம்மாதிரி விவாதங்கள் இந்தியாவில் எல்லார்க்கும் ஏற்ப மதத்தை அணுக ஒரு வரையறையை உருவாக்க உதவினால் நன்று. திரும்ப திரும்ப இதே கேள்விகளை விவாதிக்க முற்றுப்புள்ளி வைக்கலாம்.

  • @itsmine1061
    @itsmine1061 2 ปีที่แล้ว +33

    அருமையான பதிவு மிகச்சிறந்த ஆன்மீகப் புரிதலை கொடுக்கிறது🙏🙏🙏

  • @gksjithv
    @gksjithv 2 ปีที่แล้ว +31

    திரு, பிரபாகரன், என்ன ஒரு ஆளுமை நம் தாய் மொழியில்...🙏🙏🙏

  • @raju1950
    @raju1950 2 ปีที่แล้ว +39

    Truly a great channel.
    Please maintain it sincerely without scope for any misuse by antinational elements.

  • @kmrjagadeesan
    @kmrjagadeesan ปีที่แล้ว +1

    திரு பிரபாகரன் அவர்களின் புரிதலும், புரிந்ததை அருமையாக விளக்குவதும் அருமை.பேசு தமிழா பேசு சேனலுக்கு நன்றி.

  • @ravinatarajan1099
    @ravinatarajan1099 2 ปีที่แล้ว +40

    Wonderful interview. I watched all the three parts. Hats off to Mr.Prabhakar for his clarify on the subject and hats off to all the interviewers who grilled him from many angles. I wholeheartedly appreciate Pesi Tamizha Pesu TH-cam Channel for awakening the public.

  • @narayananmuralidharan6977
    @narayananmuralidharan6977 ปีที่แล้ว +1

    எழுத்தாளர் திரு பிரபாகரன் அவர்கள் அளித்த விரிவான பதில் பாராட்டுதலுக்குரியது மிக்க நன்றி வாழ்த்துகள் மேலும் தங்களுடைய பணி தொடர ஈசன் அருள் உண்டாகட்டும்

  • @admurugandevi2010
    @admurugandevi2010 2 ปีที่แล้ว +12

    பிரபாகர் sir நீங்க ஒரு ஆன்மீக நூலகம் 🙏💖

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 ปีที่แล้ว +5

    அற்புதமான கலந்துரையாடல்... எழுத்தாளர் திரு பிரபாகரன் சாரின் தெளிவான விளக்கம்!!! நன்றி ஜெய்ஹிந்த்

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 ปีที่แล้ว +3

    அருமையான பேட்டி. நல்ல வேளை பிரபாகரன் சாரை முழுமையாக அவர் கருத்து களை பேச விட்டீர்கள். கூட கூட பேசாமல் நல்ல முறையில் அவரை பேச விட்டதுக்கு வாழ்த்துக்கள்.

  • @sridharr4251
    @sridharr4251 2 ปีที่แล้ว +41

    இளைஞர்களே - இந்து சமய வரலாறு 5000 ஆண்டுகளுக்கும் மேல். இதை ஒவ்வொரு வினாடியும் போற்றி பாராட்ட வேண்டும். மேலும் தீவிர ஆய்வுகள் செய்ய வேண்டும்.

    • @Nithiyanantham3979
      @Nithiyanantham3979 2 ปีที่แล้ว

      5000 varudathirku munnadi hindumatham illai

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว +4

      5000 அல்ல அதற்கும் மேல் பல ஆயிரம்
      மனித இனம் தோன்றிய தொட்டு உள்ளது. 👍

    • @வீரராவணன்
      @வீரராவணன் ปีที่แล้ว +1

      டேய்"சங்கி இந்துனா,சனாதனமும்,சமஸ்கிருத"சாக்கடையும்"வந்தேறி"பார்பனர்களும்தான்டா,

    • @வீரராவணன்
      @வீரராவணன் ปีที่แล้ว

      @@theman6096 இந்துவா???அதுக்கு"எங்கடா,ஆதாரம்"இந்துவிபசாரம் 200வருசத்துக்கு,உட்பட்டதாச்சே

    • @வீரராவணன்
      @வீரராவணன் ปีที่แล้ว

      மயிரு இந்து,விபசாரம்டா,அது,வெள்ளகாரனோடது,

  • @forumshelp
    @forumshelp 2 ปีที่แล้ว +13

    Mr.Prabakar is a smiling asasin . Great interview from PTP team also for most part. One suggestion to PTP team is to ask specific questions and so proper research on both sides before asking questions.

  • @murugesanpalanisamy6791
    @murugesanpalanisamy6791 2 ปีที่แล้ว +5

    நான் பார்த்த பேட்டிகளில் சிறப்பானது. அனைவருக்கும் நன்றிகள் பல...

  • @ramkr142
    @ramkr142 ปีที่แล้ว +3

    🙏🙏🙏🙏ஐய்யா நீர் நீடுழி வாழ்க

  • @ramramasubbu7052
    @ramramasubbu7052 2 ปีที่แล้ว +16

    What a clarity of Thought Prabhakar ji, Hats off. But why should any discussion has to deal with Muslims????

  • @mythilinarayanan476
    @mythilinarayanan476 2 ปีที่แล้ว +7

    Very knowledgeable, well read,articulate gentle man,More discussion like this will help youngsters to understand the present situation.

  • @dsvasan1
    @dsvasan1 2 ปีที่แล้ว +3

    வாழ்க பிரபாகரன் அவர்கள்.

  • @shrisharadasongs2360
    @shrisharadasongs2360 ปีที่แล้ว +1

    Jai Hind vande matharamஅருமையான விளக்கங்கள்.பிரபாகரன் அவர்களே.நன்றி y.nagarajan iyer mumbai

  • @venkidusamy5259
    @venkidusamy5259 2 ปีที่แล้ว +9

    ஐயா உம்மை நோக்கி தலை வணங்கி மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sivamanian5726
      @sivamanian5726 2 ปีที่แล้ว

      Poda sanghi

    • @theman6096
      @theman6096 ปีที่แล้ว

      @@sivamanian5726 போடா 200 rs. UPS,. குவாட்டர், COW பிராணி
      பயலே.
      நீ சிவமணி யா? இல்ல கிரிப்பிட்டோ பாவாடையா டா???????

    • @sundarimanian1801
      @sundarimanian1801 ปีที่แล้ว

      If they say the truth is he a sanghi? Have open mind try to learn things.

  • @shancsk28
    @shancsk28 2 ปีที่แล้ว +4

    Thank you Pesu tamizha Pesu, for inviting him, such a super knowledgeable person.

  • @satnanm
    @satnanm 2 ปีที่แล้ว +5

    Brilliant again from Prabhakar sir!!

  • @ramesanvenkatrao9156
    @ramesanvenkatrao9156 ปีที่แล้ว +3

    Great speech

  • @mlwasubramanian4905
    @mlwasubramanian4905 2 ปีที่แล้ว +2

    Super பதில்கள்.

  • @raghavansadagopan3905
    @raghavansadagopan3905 2 ปีที่แล้ว +17

    While Prabhakar may be right in defending his beliefs or opinions his claim of the Satanic Verses being the point of origin of anti Islamic feelings or Hindu Muslim conflicts cannot be accepted. Nor thst the two communities were coexisting peacefully but only the Kings were fighting till the British created the division. The fact is that there was always conflicts between the two commumities right from the 11th to the 21st century. This is a fact that cannot be brushed under the carpet. I do not conform to any religion or isms but sincerely believe peace is possible in S Asia only when the Constitution is amended to declare India a Hindu country. Even the muslim kings believed it and hence called themselves as emperors of Hindustan!

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +2

      Yes. Even today generally pakistanis refer us as hindustan and hindustani..

  • @subbramaniamramamurthy4854
    @subbramaniamramamurthy4854 2 ปีที่แล้ว +4

    காராய வண்ண மணிவண்ண கண்ண கனசங்கு சக்ர தரநீள்
    சீராய தூய மலர்வாய நேய ஸ்ரீராம ராம வெனவே
    தாராய வாழ்வு தருநெஞ்சு சூழ்க தாமோதராய நம ஓம்
    நாராயணாய நம வாமனாய நம கேசவாய நமவே!
    -வள்ளலார்

  • @sudhirachanath2453
    @sudhirachanath2453 2 ปีที่แล้ว +4

    Superb discussion one of best of PTP

  • @SathishKumar-mn5de
    @SathishKumar-mn5de 2 ปีที่แล้ว +5

    Very usfull interview thank you brabagaran sir and this teem.

  • @samratyogatemplechennai6539
    @samratyogatemplechennai6539 2 ปีที่แล้ว +3

    Vanakkam prabagaran Sir

  • @jeyakumar2320
    @jeyakumar2320 2 ปีที่แล้ว +3

    அறிவுக்களஞ்சியம் பிரபாகரன் ஐயா

  • @Moogli07
    @Moogli07 2 ปีที่แล้ว +15

    The general awareness of PTP employees is quite poor. If the question is asked out of ignorance and not for the show.

  • @SuperSribala
    @SuperSribala 2 ปีที่แล้ว +3

    Mr Prabhakar is the best. Pesu thamizha pesu brings the best thinkers and speakers. Unfortunately questions are repititive and display immaturity. They never allow the speaker to rise high. Getting speakers is great. But more important is to get the best out of them.

  • @சிவகாமியின்செல்வன்

    யாதொரு தெய்வம் கொண்டீர் அத்தெய்வம் எல்லாம் எம் அப்பன் மாதொருபாகனாம் அம்மையப்பன் சிவசக்தி உமாபதி யே உலகம் விநாயகர் தத்துவம்

    • @Sivad99783
      @Sivad99783 2 ปีที่แล้ว +2

      ஒளிவெளியும்,சிலம்பொலியும் நிறைந்திட்ட பூரணமும் இதுதானப்பா-அகத்தியர்.

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +4

      @@Sivad99783 உறைத்திட்ட ஐவரும் தான் நடனம் காணும் பஞ்சாட்சரம்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +3

      @@Sivad99783 சிலம்பு ஆடவல்லான்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว +4

      @@Sivad99783 குருவாக உமைபாகன் எனக்கு தந்த கூடறிய ஞானம் அது பத்தின் மூன்றும் அகத்தியர் பரிபாடல்

    • @rudolfdiezel1614
      @rudolfdiezel1614 2 ปีที่แล้ว +1

      @@சிவகாமியின்செல்வன்
      'பஞ்சாட்சரம்" என்ற சொல் எந்த மொழியை சேர்ந்தது?

  • @anandkv74
    @anandkv74 2 ปีที่แล้ว +6

    Loved all the parts of this interview. The depth and breadth of the guest’s knowledge was well brought out by the questions from this young team. This channel and these guys should reach greater heights with all the blessings from God!

    • @ramanathananbu
      @ramanathananbu 2 ปีที่แล้ว

      தமிழக கடவுள்களை வைத்து இந்து மதத்தை கட்டமைத்தனர். தமிழர்களை இந்துவாக மதிப்பதில்லை. வடவர்களின் எதிரியாக கட்டமைக்கும் பாஜக வட இந்திய அமைப்புகளை கண்டிக்க துப்பில்லாதவர்கள் வெட்கமில்லாமல் பேட்டி கொடுக்கின்றனர்.
      தமிழக அரசர்களின் வரலாற்றை பூசணிக்காய் போல மறைத்துவிட்டு தேவைப்படும் போது தமிழக கோயில்களும் கட்டியவர்களும் இந்து என்பது தமிழர்களை ஏமாற்றவே பேசுகின்றனர்.

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 2 ปีที่แล้ว +2

    எழுத்தாளர் பிரபாகரன் The great

  • @sudhamuralidharan6574
    @sudhamuralidharan6574 ปีที่แล้ว +1

    அருமையான பேச்சு

  • @natarajang4103
    @natarajang4103 ปีที่แล้ว

    அருமையான கேள்விகள் அற்புதமான பதில்கள்.

  • @veeraraghavanvaithiyanatha2291
    @veeraraghavanvaithiyanatha2291 2 ปีที่แล้ว +1

    Deep Knowledge, Clear vision, Pleasent Presentation = Mr. Prabakaran. Please arrange more of his interview

  • @mathivanants935
    @mathivanants935 2 ปีที่แล้ว +1

    மிக்க நன்றி பிரபாகரன் சார்

  • @muralinarasimhan3863
    @muralinarasimhan3863 2 ปีที่แล้ว +12

    The nazi swastika is an anti clockwise figure while hindu swastika is clockwise. Moreover nazi swastika is inclined. Most importantly indian swastika is thousands of years old.

    • @TheThirumangai
      @TheThirumangai 2 ปีที่แล้ว

      Yes
      Nazis always called their symbol 'Haken Kreuz' (Hooked Cross). There is no evidence that Hitler ever heard of the word “Swastika”

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +1

      Yes, and the irony is so called "Madame Blavatsky" (Mr Prabahakara was proudly quoting), was an East India company agent. She was actually the one who exported Hindu symbols like Swathika to Germany through her book 'The secret doctrine which was kept by Hitler under his pillow till the day he disappeared to Argentina. Hitler was a crypto Jew. East India company which looted billions of dollars' worth Hindu temple gold was owned then by Jewish bankers and their motive was a separate Jewish state called Israel through world wars I and II. India (the crown jewel of all colonies) supplied men (soldiers) and material and was the cash cow.
      MK Gandhi (who was imported from South Africa) as some mind of messiah of peace was imported by East India company to delay Indian independence by 35 yr in the name of so called "ahimsa". MK Gandhi recruited millions of soldiers on behalf of Brittain during both Boer war (in South Africa) and world wars I and II (he recruited millions of Indian soldiers). So, much for his ahimsa. MK Gandhi was also brainwashed on Leo Tolstoy's ramblings on "nonviolence" in a south african farm for 2 yr before he was imported into India.

    • @nanubalu4612
      @nanubalu4612 ปีที่แล้ว

      Hitler symbol was known as Haken Cruz. The symbol was found in a church which Hitler frequented. Nothing to do with Swasthika.

    • @indianmilitary
      @indianmilitary ปีที่แล้ว

      @@nanubalu4612 Even if we go by the cross theory ( even though everyone calls It swashika), Christianity heavily borrowed from their so called pagan ancestors ( including their left facing swasthika which later became hooked cross)who followed distorted and diluted Hindu tradition. Guess, who were the ancestors of so called pagans ( 4000 BCE to 700 ACE)? Hindu/Vedic people who ruled the whole world before 4000 BCE. Moreover, there is more than enough circumstantial evidence to prove the link between Madame Blavasky ( who reintroduced swasthika), East India company and crypto Jew Hitler.

    • @munusamy.p6049
      @munusamy.p6049 11 หลายเดือนก่อน

      திரு.தமிழ்ஆய்வாளர்பிரபாகரன்அருமையாகவிளக்கம்அளித்தார்மிக்கநன்றி.

  • @haritnin
    @haritnin 2 ปีที่แล้ว +1

    This is one of the best debate I have seen.. Prabhakaran sir’s deep knowledge and words he choose to describe are outstanding and hats off sir.. thanks pesu thamizha pesu for such debates and thanks to anchors for letting him speak without interrupting or taking the show argumentative like couple of shows back

  • @palaniponnurangam8821
    @palaniponnurangam8821 2 ปีที่แล้ว +1

    Arumai Prabhakar sir arumai. Vazhga ungal thondu.

  • @santhakumar3704
    @santhakumar3704 2 ปีที่แล้ว +1

    நன்றி பேசு tamila பேசு திரு ராஜ வேல் நாகராஜன் அவர்களே. அய்யா திரு prabakaran அவர்களை போன்றவர்கள் அந்த இறைவனே அருளிய சித்தர்கள். இ‌ந்து தர்மம் வெல்லும். வாழ்க தமிழ், வாழ்க இந்தியா

  • @siva988
    @siva988 2 ปีที่แล้ว +1

    வள்ளலார் பற்றி கூறியது அருமை
    வள்ளலாரை இந்த தமிழ் சமூகம் இன்னும் புரிந்துகொள்ளவில்லை.
    வள்ளலாரின் திருவருட்பாவை அறிவியல் கண்ணேட்டத்தில் ஆய்வு செய்ய வேண்டும்.
    அதை அரசுகள் முன்னேடுக்க வேண்டும்.

  • @dsc8099
    @dsc8099 2 ปีที่แล้ว +3

    இந்து மதம் அனைத்து உயிர் இன மதம்.. புலால் மறுத்தல் பற்றி பேசுவது திருவள்ளுவர் திருமூலர் சித்தர்கள் தான்.. இந்து மதம் அனைத்து உயிர்களையும் பாதுகாப்பு மதம்..

  • @mangaiarkarasim7878
    @mangaiarkarasim7878 2 ปีที่แล้ว +2

    பிரபாகரன் ஸார் 🙏🙏🙏

  • @tamilnadusamarasasuthasanm1497
    @tamilnadusamarasasuthasanm1497 ปีที่แล้ว

    நல்ல வழிகாட்டல். சன்மார்க்க சிந்தனையாளர்.

  • @thirumanthiramjanakiraman5761
    @thirumanthiramjanakiraman5761 2 ปีที่แล้ว +2

    Jaihind

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +3

    Prabhakar sir 🙏

  • @சிவகாமியின்செல்வன்

    சைவசித்தாந்தம் சித்தன் வாக்கு சிவன் வாக்கு என்பார் கள்

  • @sivapoomi390
    @sivapoomi390 2 ปีที่แล้ว +16

    உண்மை..
    பாரதம் ஒரு ஞானபூமி இலங்கை ஒரு சிவபூமி

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว

      இந்தியா சந்தியா எல்லாம் இங்கே செல்லாது

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว

      போடா முட்டா பயலே
      எல்லாம் சிவமயம்

    • @சிவகாமியின்செல்வன்
      @சிவகாமியின்செல்வன் 2 ปีที่แล้ว

      வயலான பயன் பெறவே வியாசர் தாமும் மாற்றினார் கதை காவிய புராணம் என்றும்..
      பாடினதோர் வகை ஏது சொல்ல கேளு பாரத புராணம் என்ற சோதியப்பா நீடியதோர் ராவணன் தான் பிறக்க வென்றும் நிலையான தசரதன் கை வெல்லவென்றும் நீடியதோர் வியாசர் என்றும் முனிவர் என்றும் நிறை அருள் பெற்றவர் என்றும் தேவர் என்றும் அரக்கர் என்றும் பாடினார் நாள்தோறும் பகையாய் தானே

  • @sridharrajan609
    @sridharrajan609 ปีที่แล้ว +2

    Great person 👏

  • @ragu91083
    @ragu91083 2 ปีที่แล้ว +4

    மலையுச்சியெல்லாம் தலையுச்சி தானப்பா என்றொரு அகத்தியர் பாடல் உண்டு. மலையேற்றம் சுவாச மாறுதலை உண்டுசெய்து பிராணனை தலையுச்சி ஏறச்செய்யும் நுட்பமது.

  • @m00lam
    @m00lam 2 ปีที่แล้ว +2

    Well explained. Saw all the three episodes

  • @t.s.srinivasaraghavan7387
    @t.s.srinivasaraghavan7387 2 ปีที่แล้ว +2

    Very nice one. But why sri prabhakar shied away from Vaishnavism. Sri Ramanuja preached and practiced equality. Tamil prabandam is called Dravid veda saaram!! Hope he will go through Vaishnava texts also!!

  • @yuvarudra6602
    @yuvarudra6602 2 ปีที่แล้ว +2

    Even in Mahabharata Lord Krishna tried evey possible ways to prevent the war but due to Dhuryodhana's arrogance the war could not be prevented.
    Arjuna was heart broken man. When he saw all his brothers relatives he dint want to fight. But Lord Krishna had to explain alot to Arjuna about everything.
    We have a wonderful scripture called as Bagavath Gita.
    Fight when is necessary.
    Subhash Chandra Bose :--
    FREEDOM IS NOT GIVEN.
    IT IS TAKEN.
    GANDHI (ADHARMIC):--
    DO NOT FIGHT BUT GO AND DIE.
    WHAT A LAME LOGIC FROM LAME FELLOW.

  • @truthseeker9664
    @truthseeker9664 2 ปีที่แล้ว +17

    27:07 Sorry sir, you're wrong in this matter. Historian k.s.lal wrote lot of books about Islamic invasion of india, where he states more than 80 million(8 crore) hindus genocided by Islamic invaders and thousands of temples destroyed with sole intention to wipe out the hinduism. Islamic rulers themselves told their atrocities on hindus in their biography and their records proudly as it was an achievement for them and service to their religion. Samrat Sivaji was not just another king who fought aurangzeb for some power gain but for hindu swaraj and to liberate people of the land from foreign invaders.

    • @indianmilitary
      @indianmilitary 2 ปีที่แล้ว +3

      Yes

    • @raju1950
      @raju1950 ปีที่แล้ว +3

      Not only 40000 in india
      Most of the thousands of temples in pakistan
      and most of the hindus of pakistan area were wiped out.

    • @pvvenkatachalam8022
      @pvvenkatachalam8022 ปีที่แล้ว

      Yes. He is not right in this

    • @gan5826
      @gan5826 ปีที่แล้ว

      பிரபாகரன் சொல்வது சரியே. பழங்கால முஸ்லிம் மன்னர்கள் ஆட்சியில் மக்களை கொன்றது முஸ்லிம் மன்னர்களே. அதற்கு மக்கள் பொறுப்பல்ல. உதாரணத்திற்கு ஹிட்லரின் அட்டூழியதிற்கு ஜெர்மன் மக்கள் எவ்வாறு பொறுப்பாவார்கள்? அதேபோல் மன்னர்கள் போல தற்போதய அரசியல்வாதிகள் மக்களை பிரித்து குளிர் காய்கிறார்கள். பெரும்பாலான மக்கள் நல்லவர்களே. இது இந்து மதத்தின் மற்ற மதங்கள் மீது நல்லதொரு சகிப்புத்தன்மையின் தாக்கமே.

  • @padmanabhann4806
    @padmanabhann4806 ปีที่แล้ว

    மாணிக்கவாசகர் பெருமான்
    " அரும்பெரும் ஜோதி "
    என்றும்
    " அருட்பெரும்ஜோதி "
    என்று வள்ளல் பெருமான் குறிப்பிடுவர்.
    இரண்டுக்கும் பொருள் வேறு வேறு ஆகும்.
    திரு பிரபாகரன் ஐயா அவர்களின் விளக்கங்கள் அருமை. வாழ்த்துகள்!

  • @devarajragavendar
    @devarajragavendar 2 ปีที่แล้ว +2

    பிரிவினைக்கு காரணம் தெரினும்னா 1947 முன்னாடியும் போய் அறிவ வளர்த்துகொள்ள வேண்டும்

  • @RameshBabu-ut9fj
    @RameshBabu-ut9fj 2 ปีที่แล้ว +6

    I admired this interview. Islamia terrorism is there, we cannot ignore that. This guy simply saying to appease some community.

  • @anonranger6428
    @anonranger6428 2 ปีที่แล้ว +4

    Depending on one's nature body and mind type - one may get involved in Bhakti Yoga (pray to idols in temples), Karma Yoga (focus on dedicated work, like Kamal Hasan) and Gyana Yoga (like Siddhar, Vallalar). Some may do this in combination like Adi Sankara.

  • @muruganandamk4353
    @muruganandamk4353 ปีที่แล้ว

    அருமையான நேர்காணல் 🙏🙏🙏🙏

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +2

    PTP...
    Team pl take pride in being Indian ....as much as being a Tamilian

  • @geetharaghavan1170
    @geetharaghavan1170 2 ปีที่แล้ว +2

    Highly knowledge able

  • @flowerhornfishforbulksale57
    @flowerhornfishforbulksale57 2 ปีที่แล้ว +3

    நீங்களும் ஒரு இறைத்தூதரே.

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว +4

    Super interview

  • @subramanianmk2631
    @subramanianmk2631 ปีที่แล้ว +2

    ஆன்மீக உலகில் மக்களுக்காக கவலைப்பட்ட ஒரே ஆன்மீக வாதி வள்ளல்பெருமான். வாடிய பயிரை கண்ட போதெல்லாம் வாடினேன் என்று சொன்னவர் எவ்வளவு மென்மையான மனம்.

  • @yuvarudra6602
    @yuvarudra6602 2 ปีที่แล้ว +1

    He himself said in the 1st place. 43k temples. Not a joke. Remember that. 😂🤣 yeah. It was a peaceful fight among kingz.

  • @sarmamoorthy
    @sarmamoorthy ปีที่แล้ว

    Sooooooper sir. It was really a healthy debate.

  • @PerumPalli
    @PerumPalli 2 ปีที่แล้ว +6

    வணக்கம் 💖💖💖

  • @சிவகாமியின்செல்வன்

    தமிழ் உயிர் மெய்..
    இதோடு முழுவதும் ஒத்து போறது சைவசித்தாந்தம் மெய்யியல் சிவஞான சித்து தமிழ் உயிர் மெய்

  • @Polestar666
    @Polestar666 2 ปีที่แล้ว +1

    Anchor voice is very good she can try for backend voice for documentry and cinema best wishes

  • @rsivakumar9221
    @rsivakumar9221 2 ปีที่แล้ว

    Very good topic and great discussion by the Pasu Tamil team and wonderful explanation by Mr Prabhakaran.
    Waiting for similar useful topics 👍

  • @TheKrish4
    @TheKrish4 2 ปีที่แล้ว +5

    திருஅருட்பா திகட்டாத பேரின்பம் !!
    3 பாகங்கள் இல்லை 30 பாகங்கள் இருந்தாலும் போதாது

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 2 ปีที่แล้ว

    Insightful analysis. Thanks for all three parts 🙏

  • @jagadeeshsrinivasan8418
    @jagadeeshsrinivasan8418 2 ปีที่แล้ว +2

    சிறப்பான பதிவு... If Govt didn't take-over masjid and Church orelse we will take back entire our Temples. What will u do.. open more wineshops collect compensate.

  • @dhanasekaran.a791
    @dhanasekaran.a791 ปีที่แล้ว +1

    Wondering fact revealed 🤔

  • @sundarimanian1801
    @sundarimanian1801 ปีที่แล้ว

    Prabakaran sir come and speak in the public People should understand

  • @a.karthikeyana.karthikeyan3384
    @a.karthikeyana.karthikeyan3384 ปีที่แล้ว +1

    வள்ளலார் மனிதகுலம் படித்துப் பின்பற்ற வேண்டிய ஒர் ஒப்பற்ற தமிழகத்தில் தோன்றி மறைந்த என்றும் வெளிச்சம் தரும ஒளி.

  • @rajans2504
    @rajans2504 2 ปีที่แล้ว +2

    Sir, there is no Hindu temple in Saudi Arabia. I think the statement by Mr Prabhakaran is incorrect.

  • @loganathang2320
    @loganathang2320 2 ปีที่แล้ว +5

    அவுரங்கசீப் தளபதி ஜெய்சிங்

  • @geethasabeesh1209
    @geethasabeesh1209 ปีที่แล้ว

    அடிக்கடி பிரபாகரன் சாரை பேட்டி எடுக்கவும். அறிவுக் களஞ்சியம் ஆக அனைத்தையும் படித்து அறிந்து ஆராய்ந்து உண்மையாக பேசுகிறார். அருமை

  • @sabarygirisanpanjabegesan
    @sabarygirisanpanjabegesan ปีที่แล้ว +3

    ஐயா பேசு தமிழா பேசு
    என்ன ஆச்சரியம் இளைஞர்கள் மத்தியில் தேசிய ஈடுபாடு.
    தலை வணங்குகிறேன்

  • @saraswathis7780
    @saraswathis7780 10 หลายเดือนก่อน

    அடுத்த ஆண்டு இந்திய வல்லரசாக மாறும்

  • @balajibalajirajareddy5895
    @balajibalajirajareddy5895 2 ปีที่แล้ว +2

    Aarumai pathivu bro

  • @chandramohankasi4752
    @chandramohankasi4752 ปีที่แล้ว

    அருட்பெருஞ்ஜோதி ! அருட்பெருஞ்ஜோதி ! தனிப்பெருங்கருணை ! அருட்பெருஞ்ஜோதி!...

  • @tamilvanan7793
    @tamilvanan7793 2 ปีที่แล้ว +1

    Dear Sir Are you not accepting Continental Shift Theory. This will answer all the doubts of Ancient Tamils.

  • @s.vasudevansrinivasaraghva4038
    @s.vasudevansrinivasaraghva4038 2 ปีที่แล้ว +3

    Sir,advise these youngsyers to visit Pallvaram Majid Street and find out the truth of thsat mosque.

  • @vijayakannan3054
    @vijayakannan3054 ปีที่แล้ว

    Super Prabhakaran Sir👌👌Thank you🙏🙏

  • @dsvasan1
    @dsvasan1 2 ปีที่แล้ว +1

    இந்து-முஸ்லிம் வேறுபாடு, பார்ப்பான்- பார்ப்பானல்லாதவன் என்பதுபோல்தான்.

  • @jahanish
    @jahanish 2 ปีที่แล้ว +1

    அண்ணா வணக்கம்ணா, உங்களுடைய காணொலி மிகவும் நடுநிலையாக உள்ளது எனவே மகாத்மா காந்தியைப் பற்றி ஓர் நடுநிலையான காணொலியை பதிவிட வேண்டுகிறேன். அவரைப்பற்றி நானும் இளைய தலைமுறையினரும் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறேன்.

  • @kannanpanchalingam1174
    @kannanpanchalingam1174 2 ปีที่แล้ว

    Great 👍 Pirabakaran
    You are correct 💯. only Hindu people never fight each other.

  • @multicast100
    @multicast100 ปีที่แล้ว

    தாள் பணிந்த வணக்கம் அய்யா

  • @jayaramansubramanian1334
    @jayaramansubramanian1334 2 ปีที่แล้ว +1

    Thanks

  • @vasudevan362
    @vasudevan362 2 ปีที่แล้ว +1

    Suppperrr sir

  • @tssk7469
    @tssk7469 ปีที่แล้ว

    மதங்களை குறித்து விவாதிக்கும் போது, எல்லா மதங்களையும் படித்து விட்டு விவாதிக்க வேண்டும்!!
    இங்கே பல விஷயங்கள் ஏதோ மேம்போக்காக யாரோ சொல்வதை கேட்டு அதை உண்மை என கேள்வி எழுப்புகிறார்கள்.
    குறிப்பாக பைபிளில் ஏசு சொல்கிறார் - நான் இங்கே சமாதானம் உண்டாக்க வரவில்லை. மாறாக வாளை கொண்டு வந்துள்ளேன்!!
    தகப்பனுக்கும் மகனுக்கும், மாமியாருக்கும் மருமகளுக்கும் இடையே பிரிவினை உண்டாக்க வந்தேன்!!
    இததனை மத்தேயு எழுதியுள்ளார்!!

  • @NagarajNagaraj-bn2ui
    @NagarajNagaraj-bn2ui ปีที่แล้ว +1

    👍👍🙏🙏

  • @r4rasa
    @r4rasa ปีที่แล้ว

    Invite this guy more often. He is good 👍

  • @rameshvenkat6907
    @rameshvenkat6907 2 ปีที่แล้ว +5

    Nouf Marwaai is the yoga lady he is talking about.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 ปีที่แล้ว +1

    இந்திய ஸ்வஸ்திகா வலப்புறம் (clockwise) பார்த்து சுற்றுவது போல் இருக்கும். ஹிட்லரின் ஸ்வஸ்திகா இடப்புறம் (anti-clockwise) பார்த்து சுற்றுவது போல் இருக்கும். இந்திய ஆன்மிக ஸ்வஸ்திகா பல ஆயிரம் வருஷங்களுக்கு முன்பு உள்ளது. ஹிட்லர் கட்சி சிம்பல் ஸ்வஸ்திகா விஷயம் சமீபத்தில் வந்தது. இரண்டும் வேறு.