ராம ராஜ்ஜியம் வேண்டாம் | விளக்குகிறார்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น • 686

  • @madeshvenkatesh80
    @madeshvenkatesh80 2 ปีที่แล้ว +55

    எத்தனையோ காணொளிகளில் இந்த காணொளி மிகவும் தனித்துவமானது. கன்டிப்பாக தமிழ் வாழ்க என்று கோசம் போட்டால் தமிழ் வளராது தமிழில் உள்ள இலக்கியங்கள் மற்றும் தமிழை எழுதவும் படிக்கவும் கற்றுக்கொள்ள வேண்டும். நன்றி ராஜவேல் அண்ணா மற்றும் பேசு தமிழ பேசு குழு

    • @amiemohan8578
      @amiemohan8578 2 ปีที่แล้ว +4

      bt Tamil Literatures all has strong essence of hindhus spiritual..thats y TN gov dont encourage the Tamil Literature...

  • @padmavathykrishnamoorthy8935
    @padmavathykrishnamoorthy8935 2 ปีที่แล้ว +116

    துஷ்யா ஸ்ரீதரின் ரசிகன் என்பதில் நான் மிகவும் பெருமைப்படுகிறேன்

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      do you agree dalits and brahmins are equal first?

    • @kk-6957
      @kk-6957 2 ปีที่แล้ว +2

      @@Mel-by7re இறைவன் படைப்பில் அனைவரும் சமம். 🙏

  • @gopiraj9170
    @gopiraj9170 2 ปีที่แล้ว +46

    மிகவும் பயனுள்ள இன்றைய சூழ்நிலைக்கு உகந்த பதிவு
    திரு.துஷ்யந்த் மற்றும் பேசு தமிழா பேசு வாழ்க பல்லாண்டு

  • @paulnicho8987
    @paulnicho8987 2 ปีที่แล้ว +29

    Fantastic reply
    Dravidian model oru failure
    Hw swr he his
    Though i am Christian i am proud to be indian hindu my root

  • @freshmaniac8450
    @freshmaniac8450 2 ปีที่แล้ว +76

    Dushyantji's explanation about incidents in Ramayana are an eye opener. He is doing a great service to Hinduism.

  • @vj2673
    @vj2673 2 ปีที่แล้ว +47

    I'm Malaysian Tamil. Proud Hindu amd Tamil. This is such a wonderfull interview. I've learned so much from Dushyanth. Big fan of him from now on. I am surprised how much previllage the minorities have in India. Try live as a minority in a Muslim majority country.. you will have no rights.. and you will be living like 2nd class citizen. Save hinduism and Tamil.

    • @umamaheswari604
      @umamaheswari604 2 ปีที่แล้ว

      👌

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      yes brahmins are the minorities in india and across ages have had the privileges of a higher community for what joy? every human is equal and higher doesn't depend on one's birth. Stop treating and thinking brahmins are higher than others. they are simply not. dushyant is steering topics not answering the questions correctly. If you know real history you will get to know it. Rama was a meat eater.

  • @ivarravi
    @ivarravi 2 ปีที่แล้ว +229

    விருந்தினர் பேசும்போது தேவையில்லாமல் குறுக்கிடாமல் முழுமையாக பேசப் பொறுமை காத்த சரவணனுக்கும் ஜகதீசனுக்கும் பாராட்டுகள்

    • @jayakumarvishva1986
      @jayakumarvishva1986 2 ปีที่แล้ว +1

      4.12 min சரவணன் என்ன செய்கிறார் என்று பார்க்கவும்..

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 2 ปีที่แล้ว +1

      Pesa vishayam theriyadu

    • @ivarravi
      @ivarravi 2 ปีที่แล้ว +1

      @@jayakumarvishva1986 4.12 நிமிடத்தில் துஷ்யந்தன் பேசிக் கொண்டிருக்கிறார். சரவணன் அமைதியாக கேட்டுக் கொண்டிருக்கிறார்

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      They should have spoken though. they missed really good points when dushyant was steering the topic in wrong directions.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      they should have tackled it right. the interviewers were sadly not skilled enough when dusyant was steering and not accepting brahmins throughout history tried to be higher community.

  • @akshayprakash3722
    @akshayprakash3722 2 ปีที่แล้ว +112

    Look at how calm he is when answering or placing his argument. Saravanan and Jagadish sometimes get tense when placing an argument. Nothing bad. Just an open observation and solid proof of his belief and practice has good results.

    • @arvindbaradwaj3783
      @arvindbaradwaj3783 2 ปีที่แล้ว +2

      Exactly Sir

    • @vaniganapathi830
      @vaniganapathi830 2 ปีที่แล้ว +6

      Meditation and spirituality oda effect ah irukum

    • @shripiya
      @shripiya 2 ปีที่แล้ว +8

      Nirai kudam talumbadu

    • @umamaheswari604
      @umamaheswari604 2 ปีที่แล้ว

      Yes

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      but saravanan and jagadish will be ok with thinking and saying dalits are equal to all but brahmins won't agree dalits and brahmins are one and the same.

  • @sathiahsankar4563
    @sathiahsankar4563 2 ปีที่แล้ว +34

    Absolute gem of an interview.... Saravanan and Jagadeesan were really wonderful... I think Mr Rajavel is tuning the boys well... really shaping them well... Got many answers to the questions running in our mind through these boys in this interview... Well done 👍

  • @karthickraja8599
    @karthickraja8599 2 ปีที่แล้ว +51

    Please bring him back. He's really a treasure for many of us. Believe me I really don't have interest in his speech before he starts then i explored his videos. Wow. I would like to follow his tip about Thirukural.

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 2 ปีที่แล้ว +37

    அருமை, இன்றைய நிலையில் ஓர் சிறந்த யூடியூப் சேனல், மென்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @vaakkaalan
    @vaakkaalan 2 ปีที่แล้ว +7

    அற்புதமான நேர்காணல். சரவணனும், ஜெகதீசனும் மிகவும் நல்ல கேள்விகளை தகுந்த மரியாதையுடனும், தேடலுடனும் கேட்டனர். துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்கள் எப்போதும் அற்புதமாகவும், நிதானமாகவும், தெளிவாகவும் பதிலளித்தார்.
    துஷ்யந்த் ஶ்ரீதர் அவர்களுடன் மேன்மேலும் பல நேர்காணல்கள் நடத்தினால் மிகவும் நன்றாக இருக்கும். மிக்க நன்றி.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      Mel
      1 second ago
      @dushyant well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

    • @vaakkaalan
      @vaakkaalan 2 ปีที่แล้ว

      @@Mel-by7re It’s not up to Dushyant Sridhar to eliminate caste discriminations. It’s up to the politicians that want to keep it alive. So you should your questions at them. I can’t see a single evidence of a prominent brahmin undermining or discriminating other castes. But I see hundreds of evidences everyday of people of various castes indulging in caste discrimination leading even up to murders or riots. Still, for people like you, it’s always the Brahmins only because they’re an easier prey. If you really mean what you say, look honestly at who’s continuing to discriminate based on castes and fight them.

    • @AVishnuDev
      @AVishnuDev 2 ปีที่แล้ว

      Exactly, everyone are equal. So let's make women enter mosques when they can enter sabarimala and lets make them bishop/archbishop when you can have women azhwar/nayanmaar

  • @AbinayaGopirevathy
    @AbinayaGopirevathy 11 หลายเดือนก่อน +1

    Such a clarified thoughts and interview without hurting anyone by Dushyant Sridhar ji.

  • @KarthikBhatElectron
    @KarthikBhatElectron 2 ปีที่แล้ว +3

    மிக ஆரோக்யமான நேர்காணல்! திரு துஷ்யந்த் ஶ்ரிதருடன் இன்னும் பல கலந்துரையாடல்கள் மற்றும் விவாதங்களை நடத்த திரு ராஜவேல் நகராஜனையும் பேசு தமிழா பேசு குழுமத்தினருக்கும் பணிவன்புடன் கேட்டுகொள்கிறேன்.

  • @bhuvaneswarism1456
    @bhuvaneswarism1456 2 ปีที่แล้ว +25

    I am 45 yrs old.... I was see Last one week more videos in this topic.... I analysed to myself.... Search more vidios.... I saw it.... I really appreciate ad I think same this opinion going in my mind.... I say thanks to pesu tamila team... I was read my child hood days Ramayana and Mahabharata...... I am follow good things.....I will read Thirukural dhushyanth sir....

  • @DR_68
    @DR_68 2 ปีที่แล้ว +43

    அற்புதமான பதிவு. போற்ற வார்த்தைகள் பத்தாது. தமிழை வளர்ப்போம்.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 ปีที่แล้ว +8

    அருமையான ஆழ்ந்த கருத்துக்களை இனிமையாக இதமாக ஈந்து உற்சாகமுடன் ஊக்கமளித்து எல்லோரும் எளிமையாக ஏற்கும்படி ஐயமின்றி ஒவ்வொருவரும் ஓர் குறளை ஓதுங்கள் அஃதே தமிழ் வளர வழி என்று கூறிய துஷ்யந்தனுக்கு பாராட்டுக்கள்.

  • @theman6096
    @theman6096 2 ปีที่แล้ว +2

    மிக மிக அருமையாண காணொளி
    மிக தெளிவாக விளக்கம் அளித்த திரு. துஷ்யந்ஸ்ரீதர்
    அவர்களுக்கு மிக்க நன்றி.🙏
    இது பொன்ற சமூகத்துகு பயனுள்ள பல காணொளிகள்
    வேண்டும்.
    பேசு தமிழா பேசுகு நன்றிகள் பல 🙏🙏🙏

  • @moorthyvairaperumal8951
    @moorthyvairaperumal8951 2 ปีที่แล้ว +6

    மிக நன்றாக இருந்தது. எளியமுறையில் கூறினார். நிறைய தெரிந்து கொண்டேன். நன்றி.

  • @ValvilOri9
    @ValvilOri9 2 ปีที่แล้ว +39

    இந்த ஐயாவின் பேச்சு மிகவும் பொருமையா அமைதியா இருக்கு. வாழ்த்துக்கள் 💐🙏🙏🙏

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว +3

      தன்னுணர்தல் மற்றும் மெய்யுணர்தல் பெற்றவர்கள் இப்படித் தான் இருப்பார்கள் ஐயா. 🙏

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      @@porchelviramr4404 👍👍👍👌👌👌

  • @DH1N1
    @DH1N1 2 ปีที่แล้ว +28

    Excellent interview clear flow of knowledge and clarity 👏🏽👏🏽👏🏽👏🏽

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +31

    Rajawel sir....my respect to you for such interviews

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +18

    One of the best discussion ever

  • @rajasrivenkii5514
    @rajasrivenkii5514 2 ปีที่แล้ว +22

    Kudos to Dr Dushyanth Sridhar... Thanks to the entire team... Knowledge is Power!

  • @harish.dcs16harish.d17
    @harish.dcs16harish.d17 ปีที่แล้ว +1

    Hare krishna 🌺🌺thank you ❤🌹🙏🙏🙏🙏🙏

  • @karunakarangownder2614
    @karunakarangownder2614 2 ปีที่แล้ว +2

    அற்புதமான கலந்துரையாடல்... திரு துஷ்யந்த் அவர்கள்.. தம்பி களுடன். உரையாடு வார்களா ?? நினைத்தேன் அருமை!!! அதனால் தான் பொறுமையாக பார்க்க வேண்டும் என்று 2 பதிவை பார்த்தேன்.. நன்றி ஜெய்ஹிந்த்

  • @KL2023-kl
    @KL2023-kl 2 ปีที่แล้ว +20

    What an excellent discussion. Please bring Dushyanthji more often to PTP program. PTP young men you are all doing great every single day in every one of your programs.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      @dushyant well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

    • @Rabonykannan
      @Rabonykannan 2 ปีที่แล้ว

      encouraging superstitious beliefs

  • @singamsingam5900
    @singamsingam5900 2 ปีที่แล้ว +5

    நிறைகுடம் தழும்பாது.
    அருமை திரு துஷ்யந்த் ஸ்ரீதர்.
    ஏற்கெனவே திருக்குறளை படித்துக் கொண்டிருக்கிறேன்.
    இனிமேலும் கற்பேன்.
    நன்றி, வணக்கம்.

  • @ramakrishnanms5546
    @ramakrishnanms5546 2 ปีที่แล้ว +16

    அவன் அருளாலே அவன் தாழ் வணங்கி......‌‌
    நன்றி பேசு தமிழாவுக்கு

  • @manoharraji27
    @manoharraji27 2 ปีที่แล้ว +15

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
    எங்கள் துஷ்யந்த் ஶ்ரீதர் குருஜியின் அருளால், நான் இந்த ஆஞ்சநேயர் ஸ்லோகத்தை கற்றுக்கொண்டேன்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத் தாவி
    அஞ்சிலே ஒன்று ஆறு ஆக ஆரியர்க்காக ( ஆர் உயிர் காக்க) ஏகி
    அஞ்சிலே ஒன்று பெற்ற அணங்கைக் கண்டு அயலாரூரில்
    அஞ்சிலே ஒன்றை வைத்தான் அவன் எம்மை அளித்துக் காப்பான்

    • @theman6096
      @theman6096 2 ปีที่แล้ว

      👏👏👏👏👌👌👌👏👏👏

  • @Malini5041
    @Malini5041 2 ปีที่แล้ว +21

    Jagadesan nd Saravanan asked nearly all questions..superb interview brothers👏..nd great explanations Dushyant sir🙏..last portion about learning thirukural etc was highlight Ada cut panni SHORTS aa pannunga ptp team..daily 1 kural aachum padipom👍 Tamil la kandippa terinju vachuka vendiya books Namma padika vendiya buks pathi oru thani video podunga ptp

  • @yuvaraje3890
    @yuvaraje3890 2 ปีที่แล้ว +9

    ஆகச்சிறந்த விளக்கம் நல்ல ஒரு கருத்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @Moogli07
    @Moogli07 2 ปีที่แล้ว +19

    Fantastic explanations. Very logical.

  • @avayambalramachandran6654
    @avayambalramachandran6654 2 ปีที่แล้ว +33

    ஏதோ ஒரு யுகத்தில் எத்தனையோ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நடந்ததை என்னவோ இந்த வருடத்தில் நடந்துபோல நினைத்து கேள்வி கேட்பது என்பது அதற்கு பதில் அளிப்பது அற்புதம்.
    இப்போது இங்கு நடப்பதற்கெல்லாம் ஒரு வேளை எதிர்காலத்தில் இவர்களின் வாரிசுகள் இதுமாதிரி கேள்விகள் கேட்பார்கள். அப்போதும் விளக்கிக்கூற திரு.துஷ்யந்த் மாதிரி வேறொருவர் நிச்சயம் வருவார்.
    அவரும்கூட இவர்களெல்லாம் வார்த்தைக்கு வார்த்தை பார்ப்பனன் பிராம்மணன் ஆரியர் கைபர் போலன் கணவாய் வழியாக வந்த வந்தேறிகள் என்று கூறியவர்களில் ஒருவராகத்தான் இருப்பார் என்பது நிச்சயம்.

    • @jayakumarvishva1986
      @jayakumarvishva1986 2 ปีที่แล้ว +8

      ஐயா அப்போது பிராமணர் தான் கோள் ஓங்கி இருந்தார்கள் என்று விவாதித்து கொண்டு இருக்கும் இவர்கள் தற்போது பிராமணர்களை எந்த அளவுக்கு கேவலப்படுத்தி கொண்டு இருக்கிறார்கள் அதை பற்றி இவர்கள் ஒரு விவாதம் நடத்த வேண்டும்...

    • @vijayachandrasekaran9830
      @vijayachandrasekaran9830 2 ปีที่แล้ว +3

      Kan ethiril nadakara thappa ketka maatanga. Ramara than koopiduvaanga

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว

      🙏🙏🙏🙏🙏🙏

  • @kavinkumar7064
    @kavinkumar7064 2 ปีที่แล้ว

    மிகவும் அருமை... அற்புதம்... நிகரில்லா பேச்சு.... சிறப்பு தகவல்கள், ஆழ்ந்த ஞானம் 🪔🪔🪔

  • @gopinathvasudevarao2715
    @gopinathvasudevarao2715 2 ปีที่แล้ว +7

    கமென்ட் டுகளை பார்த்தேன்.
    கேள்வி கேட்பவர்களை அவர்களின் கேள்விகளை வைத்து குறை சொல்ல கூடாது , அவர்கள் சமூகத்தில் நிலவும் பிரச்சனைகளை முன் வைத்து அதற்கு ஏதாவது ஒரு தீர்வு வருகிறதா என்ற கணக்கில் தான் கேட்பார்கள். மிக சிறந்த அறிஞர்கள் மற்றும் அனுபவம் மிக்க வர்கர்களை கேள்விகளை கேட்டு விவாதித்து பதில் பெறும் அவர்களை பாராட்ட வேண்டும்

  • @marundino
    @marundino 2 ปีที่แล้ว +5

    Wow! Very clear good information! His talk is only about the solution not about problem. Really liked. Truth is the only authority.

  • @natkal
    @natkal 2 ปีที่แล้ว +22

    Great improvement from saravanan. changed his attitude and respecting the guest.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว +2

      Still tids and bids are there? 🤔

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +1

      we needed stronger interviewers than this. they were letting dushyant steer the topic.

  • @PriyaKhandekar
    @PriyaKhandekar 2 ปีที่แล้ว +4

    Last part of the discussion is icing on the cake!👌 Pranam Dushyanth Sridhar 🙏

  • @ashasivakumar6503
    @ashasivakumar6503 2 ปีที่แล้ว +17

    Entire programme was very good. Last few words of dushyanth were excellent! Specially for this generation which is obsessed with the caste system.

  • @vinayjain4802
    @vinayjain4802 2 ปีที่แล้ว +22

    Wow next level knowledge and understanding.
    Great podcast by jagdeesh and Saravanan.

  • @revathysreenivasan4632
    @revathysreenivasan4632 2 ปีที่แล้ว +13

    அடாவடி பண்ணும் சரவணனா இது நம்ப முடியவில்லை. நல்ல முன்னேற்றம். Well done keep it up.
    ராஜவேல் போல் ஜெகதீசன் வருவார் என நினைக்கிறேன்.

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +1

      நல்லா maturity 👍

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      no Saravana you needed to be stronger. you both did not tackle dushyant's answers well. make it stronger with more preparation next time. dushyant was steering away from the issue at hand of your questions actually. Needs more preparation next time for sure.

    • @AVishnuDev
      @AVishnuDev 2 ปีที่แล้ว +3

      Like the hosts steered away from issues in Christianity and Islam.

  • @Sivakumar-ny7mh
    @Sivakumar-ny7mh 2 ปีที่แล้ว +6

    ஆஹா மிகவும் எதிர்பார்த்த விருந்தினர் அருமையான பதிவு மிக்க நன்றி இது போல் பதிவுகள் அதிகம் வர வேண்டும்…

  • @jayrambadri7327
    @jayrambadri7327 2 ปีที่แล้ว +29

    When PTP going to invite a pastor and a mulla to discuss on contradictions and reformation to be made on Bible and quran..why only criticise only on Hinduism

    • @sgramkrishna
      @sgramkrishna 2 ปีที่แล้ว +14

      They don't have the balls to do that. They're so ready to hit the softest target.

    • @rajijina
      @rajijina 2 ปีที่แล้ว +3

      @@sgramkrishna not necessary
      Hinduism mela dhaan pazhigal sumatrapadugiradhu adharku thelivu kidaithal podhum. They're doing the right job.

    • @gayathrinaidu9735
      @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +4

      They....WILL NEVER NEVER do that 😕

    • @vaniganapathi830
      @vaniganapathi830 2 ปีที่แล้ว +5

      இப்படி சுதந்திரம் கொடுத்து சுயபரிட்சை செய்து செய்து தான் சனாதனமாக நம் நடைமுறை இயங்கி வருகிறது. இதை ஒரு தாக்குதலாக நினைக்காமல் இது தான் நம் தர்மத்தின் இயக்க முறை என்று பார்க்கலாம். என்றென்றும் நம் மதம் தன்னை தகவமைத்து கொள்வது இப்படி பல தரப்பு விமர்சனங்களையும் எதிர் கொண்டு பழையன கழித்து புதியன புகுத்தியதால் தான். இவர்கள் உதவுகிறார்கள்.

    • @selva991
      @selva991 2 ปีที่แล้ว

      Ha ha they are also normal boys they also have fear,,, but only thambi mazhigan have guts to interview Mulla and pastor, hope he will do it

  • @Kavithamani81
    @Kavithamani81 2 ปีที่แล้ว +2

    Lord Rama avatharam is the only avathar where he doesn't use his godly super powers, lived as a normal human being. Lord Rama has gone through a lot, forest life, his beloved wife was kidnapped, he didnt get to live happily with mother sita even after her rescue. To even build a temple for him in Ayodhya ,he has to wait for 500 yrs of which 200yrs of legal battle. When ever I go through difficult times in my life , I always think even lord Rama didn't have a good life. This gives me hope and resilience. Lord Krishna is a feminist and it takes time to explore deeds/virtue of Krishna. Excellent interview Dyushanth ji. Great work PTP team.

  • @vrchandran2000
    @vrchandran2000 2 ปีที่แล้ว +6

    We shall learn 4000 Divya Prabandham asap.

  • @Rajan0530
    @Rajan0530 2 ปีที่แล้ว +11

    Dushyanth Ji pesuratha Kedunde irukkalam. He is so down to earth..

    • @sharminijayaraman9624
      @sharminijayaraman9624 2 ปีที่แล้ว +4

      Isn't it ??
      I've been binge watching his upanyasams & taking notes.
      Such a treasure trove of knowledge !
      I'm always left amazed by his ability to connect with the audience with great examples that we can all relate to.

  • @lsuniyer
    @lsuniyer 2 ปีที่แล้ว +15

    ரொம்ப சிறப்பாக இருந்தது இந்த பேட்டி. இனி இந்த பேட்டியாளர்கள் இனியாவது t திருந்தி நல்ல ஆரோக்கியமான சப்ஜெக்டை இளைஞர்கள் /பொது ஜன முன்னேற்றத்திற்கு தேவையானவற்றை கருத்தில் கொண்டு பேட்டி நடத்த வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். நன்றி ராஜவேல் நாகராஜன்.

  • @archanasarath
    @archanasarath 2 ปีที่แล้ว +12

    Most eagerly awaited discussion

  • @sharminijayaraman9624
    @sharminijayaraman9624 2 ปีที่แล้ว +52

    I've been watching Saravanan for a while now, and I find his hypocrisy disturbing.
    His interactions with Shri BR Srinivasan, Shri Rangarajan Narasimhan & now with Shri Dushyanth Sridhar are glaringly biased & combative without logic.
    When asked about why the gov doesn't interfere in churches to bring about equality with regards to appointing women in higher positions, Saravanan feigns ignorance & pretends not to understand the equivalence.
    When asked about why the gov doesn't interfere in mosques with regards to entry of women,he cites adherence to their holy book,but doesn't accord the same privilege to Hindus to follow their agamas. Trying to hide his biaseness,he hides behind "minority rights".
    Seriously?? Minorities are the ONLY ones with rights?
    Saravanan,you need to introspect,and figure out why there's so much hatred in your mind for Hindus,their culture&their religion.
    Shri Dushyanth Sridhar, as usual, in his inimitable style, have very clear explanations. Love listening to his upanyasams. Excellent orator.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว +4

      Well said. Though I didn't mention about Saravanan's biased attitude in my comment, you are absolutely right. I don't know where they get trained like this? 🤔. 🙏🙏🙏🙏🙏🙏

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +1

      Mel
      1 second ago
      @dushyant well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

    • @KM-vi2bk
      @KM-vi2bk 2 ปีที่แล้ว

      Very true..Saravanan is feigning false ignorance and even supporting the discrimination against women in abrahamic religions. He makes obnoxious attempts to even support the discrimination by abrahamic religions saying that their texts support it..But he has problems with Hindu texts..Shows he is are very very biased..He even tries to say that there population is very less..Does he not know that Muslim population in India is bigger than many of the so called Gulf countries where they have opened up for some reforms. And at one place he says counselling for infidelity..Now a simple hypothetical question will these people who are sshooting foolish questions accept and encourage infidelity of their spouses? Just for sake of criticising rAma they say non sense, unfortunately.

    • @VV-mo2ov
      @VV-mo2ov 2 ปีที่แล้ว

      @@porchelviramr4404 Inequality still prevails in their minds perhaps and because some politicians want them to be so. They need to come out of it.

    • @sharminijayaraman9624
      @sharminijayaraman9624 2 ปีที่แล้ว +1

      @@Mel-by7re WHO said that Brahmans are "top class" in a society ?

  • @User01029
    @User01029 2 ปีที่แล้ว +6

    ஒரு குட்டி உபன்யாசம் கேட்ட மாதிரி இருந்துது! Especially அந்த பாதுகா ராஜ்யம். I am sure this thought comes from Swami Desikan’s Paduka Saharsram 🙏🏼🙏🏼🙏🏼

  • @glosapconsulting1781
    @glosapconsulting1781 2 ปีที่แล้ว +11

    Excellent speech Sir ..Highly honoured and blessed to listen to your words with full of clarity and meaningful debate with them👏🏼👏🏼👍

  • @ashoks5317
    @ashoks5317 2 ปีที่แล้ว +24

    Too good. Knowledge is power a discourse from a BITS Pilani Chemical Engineer turned spiritual person .
    Recently Germany returned 300 Skulls of Namibians taken to their contray after beheading for scientific study to find out the superiority of races.

    • @porchelviramr4404
      @porchelviramr4404 2 ปีที่แล้ว

      😲😲😲😲😲

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

    • @sudhar889
      @sudhar889 2 ปีที่แล้ว

      @@Mel-by7re One person who is favouring caste discrimination that i could find is is you. He was trying to make it fact that caste discrimination was not the integral part of hindu life style. You must listen to the interview thoroughly again you poor half baked peryarist.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว +1

      @@sudhar889 first of all sanskrit is only 3500 years old and it came from indo aryan/Avestan language along with its aryan people as per history and fact checking. indians existed in india way before that with their own regional languages and culture. very well civilized society existed here and it was not hinduism here in India at that time. Hinduism is a way of life made into a religion slowly. it's probably only 2500 years old. and these nomads who moved into india started fire ceremonies like Iranians who followed Zoroastrianism. so appreciating older scriptures and older practices than these which was prevalent in India at that time is a wise thing to do than adapting to Iran's scriptures and culture of casteism. the older culture and language that existed was of the ancient Tamils by the way if one doesn't know the basic history in case. Asura and Devas is a concept from Zoroastrians. not from ancient India. we lived with nature, our festivals are related to nature like Pongal, harvest festival etc.. not of revenge and killing of asuras like the puranas say, neither of putting down women. its important to weigh all this scriptures along with historical facts how a language, religion cameinto the country. It will make it very clear what to take in and what not to.

    • @sudhar889
      @sudhar889 2 ปีที่แล้ว

      @@Mel-by7re Boss nobody's here to dispute any of these points here. What dushyant Sridhar is trying to clarify technical details with respect to what is there in Ramayana and Mahabharata. Including quoting verse from scriptures to show how people were following Dharma include All 4 varnas. Here neither one is superior nor other is inferior. There's no caste system as such to degrade downtrodden people. So get a clarity and replicate your thoughts. Infact he was quoting more Tamil pasurams only if you have watched the interview fully.

  • @rajans2504
    @rajans2504 2 ปีที่แล้ว +7

    Hats off to Mr Dushyanth Sridhar for having handled this interview / discussion very maturely. Am quite fortunate to have listened to this and thanks to almighty for this. God Bless Mr. Sridhar and May he shower his blessings on him and his family.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      Mel
      1 second ago
      @dushyant well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

    • @rajans2504
      @rajans2504 2 ปีที่แล้ว

      @@Mel-by7re The best part about Sanatana Dharma is that it looks at everyone as equal. It doesn't force anything upon anyone's throat nor does it engage or encourage proselytization. DS had clearly stated that discrimination should not be there. Also, DS had defined the meaning of Brahman as one who goes in pursuit of brahmam. A person rises above everyone based on his conduct; I subscribe to this view. For me anyone who realises the pursuit of life, will be above everyone. The best part about this person is that he will not even bother about how he gets classified.
      Your point is correct inasmuchas discrimination should not be there, but differences will exist, a fait accompili.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      @@rajans2504 well if we see history of sanskrit it is not even a language of India. it was from Iran's indo Aryan/Avestan language. Rig veda is from it too. so whatever is said in sanskrit scriptures has to be taken with a grain of salt for sure. they say sanatan dharma but many brahmins have acted as higher and think themselves as higher. no one can deny this. and in rest of non brahmins also its subconsciously ingrained as the suppression has been there for ages.

    • @rajans2504
      @rajans2504 2 ปีที่แล้ว

      @@Mel-by7re It is slipping onto some other topic which requires further analysis in terms of geography. Christianity was a religion exported from the west with vested interest, with long term agenda to spread this across, through proselytization. Similarly, Islam was something which came to India through invaders. So if you talk about geography, all of these are debatable.
      It requires more analysis as the entire indian (other than Dravida desha) is classified as Indo Aryan. We need to explore more to understand & debate this.
      Believing in vedas is upto one and is cannot be insisted; this is similar to my non-belief in Christ, which i think was a story spinned from the life of Krishna.
      Brahmins were never vested with authority to rule eventhough it is stated that they had influence through bureaucracy. However, I would say that in case there has been discrimination by whomsoever, it is condemnable.
      You cannot conveniently classify it as Brahmins vs Non Brahmins duel as there are other communities who assert themselves as superior / upper class. I leave it to your conscience to think if this is right or not.
      If it is ingrained conscientiously in the minds that Brahmins are superior, I think this has to be overcome by self confidence, education and by good demeanour. For me irrespective of caste, creed or religion, Superiority is by conduct and character but not by birth.

  • @meeraraghavan1581
    @meeraraghavan1581 2 ปีที่แล้ว +1

    இதுபோல் நல்ல ஆரோக்யமான பேச்சு மிகவும் வரவேற்க்கத்தக்கது. துஷயந்த் ஶ்ரீதர்rocks

  • @metmechsales8596
    @metmechsales8596 2 ปีที่แล้ว +19

    I am really amazed that you have not included Asoka magilan in video with Dushyant sridhar.
    These two guys as anchors asked relevant questions and got back satisfying answers.

    • @vaakkaalan
      @vaakkaalan 2 ปีที่แล้ว +10

      Apparently he’s left PTP. Good riddance.

    • @metmechsales8596
      @metmechsales8596 2 ปีที่แล้ว +7

      @@vaakkaalan thanks. God has saved PTP.

    • @AR-ox6ln
      @AR-ox6ln 2 ปีที่แล้ว +7

      Magilan is half baked "tamil tamil tamil" guy who has read biased books written by ignorant persons and argues about it. He doesnt involve with discussions based on religion, which is good. I wished Rajavel himself took this interview.

    • @nandishsiva7480
      @nandishsiva7480 2 ปีที่แล้ว

      @@AR-ox6ln ada po da thathi thomaaa.. atleast he argues by reading bookswhich spits facts...Athu valikathane seiyu ungaluku elam... If u accept his view thn u can say urself unbiased...Litrally no one is unbiased tbh...vanthutan attitu

    • @metmechsales8596
      @metmechsales8596 2 ปีที่แล้ว +6

      @@nandishsiva7480 we have not come, you have come poking your nose. Go and wait for tamil Desium.

  • @baskarankirubakaran5155
    @baskarankirubakaran5155 ปีที่แล้ว +1

    Dushyant sir i appreciate your opinion boldly spoken about reforms only done in Hindu religion and not done in Christianity and Muslim religion

  • @lalithamohan5569
    @lalithamohan5569 2 ปีที่แล้ว +21

    We need so many dushyanth sridhars to reform this society

  • @sampchem
    @sampchem 2 ปีที่แล้ว +4

    Grt Depth of knowledge and also appreciate Saravan and Jagadesh 👏

  • @snsramkumar
    @snsramkumar 2 ปีที่แล้ว +8

    Excellent interview especially the segment on Secularism.

  • @porchelviramr4404
    @porchelviramr4404 2 ปีที่แล้ว +3

    Great discussion. Always pleasant to watch Swamy Dhushyant Sridhar's speech on any topic. These two part posts will be an eye opener for the youngsters like Saravanan and Jegadeesan. Today's questions were not rude. There was no interruptions too. He is in his mid 30s but his knowledge and wisdom on the topic is commendable. Thank you thambi Rajavel Nagarajan for your each and every effort to educate our youths on Nationalism and our tradition. Sivaya Namah. ❤️🙏

  • @mohanadhimoolam363
    @mohanadhimoolam363 2 ปีที่แล้ว +17

    Excellent articulation from Mr Dushyant and good deliberation by the hosts. Look forward to many more similar programs, which is informative. Mr Rajavel kudos to you and your team for choosing the guests. You have raised the bar of your channel and continue your good work

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      but he isn't acknowledging the fact that manu smriti and other scriptures were written to highlight brahmins as higher class and casteism and its discriminations started with these so called scriptures. he is using his smartness to steer away from reality which isn't a good thing.

    • @mohanadhimoolam363
      @mohanadhimoolam363 2 ปีที่แล้ว

      @@Mel-by7reHave you read the scriptures and understood about Casteism discriminations especially only highlighting the Brahmins

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +9

    Excellent analysis

  • @RaviKumar-wg8cw
    @RaviKumar-wg8cw 2 ปีที่แล้ว +4

    தினம் ஒரு குறள் கற்று மகிழ்வோம்....,✨

  • @narayanaya4540
    @narayanaya4540 2 ปีที่แล้ว +17

    Dusyanth ji great motivator for younger generation….🙏🏻🙏🏻🙏🏻

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      I agree if he works hard to eliminate caste discriminations in society which is the biggest evil for India or any society. but he is doing talks on Rama and krishna who are first of all not ideal characters if you look at it. they are controversial characters in mythology.

  • @malinimurali9937
    @malinimurali9937 2 ปีที่แล้ว +1

    Good conversation btween both pesu tamizha pesu and Dushyanth swamy. Got a peaceful feeling after listening. Thank you so much.🙏🙏👏👏👏👏

  • @ramasamykrishnamurthy8826
    @ramasamykrishnamurthy8826 2 ปีที่แล้ว +12

    Super interview 👏🏻👏🏻👍🏻👍🏻 try to do more with him

  • @gayathrinaidu9735
    @gayathrinaidu9735 2 ปีที่แล้ว +15

    My parents and now a neighbour who was tutored my by parents are gifting little children who learn The Thirukural with prize money or in kind....every single year. Thank you so much Sridhar Sir. We need you....we Owe you🙏

  • @dhinesh207
    @dhinesh207 2 ปีที่แล้ว +12

    Haha Saravanan and jagadeesh stacked the anti hindu points and dushyanth bull dozed them and be like bring it on..... Thoroughly enjoyed.... Saravanan was comfort in arguing anti hindu mode but suddenly became secular when questioned about other religions.... Grow up man... You should know your roots better Saravanan all we could see is your hatred against Hinduism.. But you will change that is the beauty of Hinduism it takes all questions and embraces the changes and always guides humanity

  • @TejoLaya-Astrology
    @TejoLaya-Astrology 2 ปีที่แล้ว +10

    அதிக பிரசங்கி தனமா கேள்வி கேட்காம அவரை பேச விட்டதுக்கே வாழ்த்துக்கள் சொல்லணும்..

  • @satnanm
    @satnanm 2 ปีที่แล้ว +6

    I could see some maturity creeping into Saravanan and Jagadeesan. Long may this continue.
    Dhushyanth as usual fabulous...Loved the explanations on Ramayana.

  • @narayanansampath5073
    @narayanansampath5073 2 ปีที่แล้ว +4

    வெகு சிறப்பு. பாராட்ட வார்த்தையில்லை. நெறியாளர் இருவரும் சிறப்பான முறையில் கேள்விகளை எழுப்பினர். திரு. துஷ்யந்த் சிறந்த முறையில் பதிலளித்தார்.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      Mel
      1 second ago
      @dushyant well its best if he uses it to eliminate caste discriminations in society instead of propagating to keep brahmins as top class society in hinduism. useless thing to do. no one is higher or lower to anyone. everyone is created equal. if he eliminates the caste discriminations created by his ancestors, then he is doing something useful otherwise no respect for him to uphold brahminism as higher. waste of time and energy.

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +4

    Conclusion.... extraordinary wisdom

  • @divyasrinivasan1205
    @divyasrinivasan1205 2 ปีที่แล้ว +13

    amazing. you guys should also bring in J Sai Deepak, supreme court lawyer.

    • @rkp1902
      @rkp1902 2 ปีที่แล้ว +2

      That's a nice suggestion.

    • @navakishora
      @navakishora 2 ปีที่แล้ว +1

      Yes absolutely

  • @skandaanju
    @skandaanju 2 ปีที่แล้ว +5

    I luv dushyant. wealth of knowledge

  • @raghunathanramanadoss3573
    @raghunathanramanadoss3573 2 ปีที่แล้ว +2

    Dusyanth ji Great knowledgeable person. Good insights !!!

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +7

    PTP....pl open ur eyes to the greatness of hinduism

  • @kamalathmaram
    @kamalathmaram 2 ปีที่แล้ว +3

    தொட்டனைத்தூறும் மணற்கேணி மாந்தர்க்கு கற்றனைத்தூறும் அறிவு

  • @youngtigers
    @youngtigers 2 ปีที่แล้ว +3

    Very Excellent to bring in people like Dushyant Sridhar. Kudos to Rajavel Nagarajan, Saravanan, Jagadeesan.

  • @seetha9999
    @seetha9999 2 ปีที่แล้ว +1

    Very nice interview. Jagadeesan and Saravanan asked relevant questions giving space to the guest. Dhushyanth Sridhar is an excellent upanyasaka and answered with absolute clarity. Wonderful conversation.

  • @radhanandagopal572
    @radhanandagopal572 2 ปีที่แล้ว +17

    பிரம்மஹத்தி தோஷத்திற்கு அவர் ராமேஸ்வரத்தில் லிங்கம் வைத்து பூஜை செய்தார்.

  • @bhaskarann.rnationfirst4388
    @bhaskarann.rnationfirst4388 2 ปีที่แล้ว +17

    Expecting more interviews from PTP from this gentleman.

  • @Happyvideos2012
    @Happyvideos2012 ปีที่แล้ว

    Mr.Dushyant Sridhar’s wisdom is brilliant. Wisdom with superb articulation is a deadly combination. More power to him

  • @jokerboys3287
    @jokerboys3287 2 ปีที่แล้ว +1

    உண்மையான பதில் துஷ்யந்த் 🙏🙏🙏🙏

  • @jayaganesh4388
    @jayaganesh4388 2 ปีที่แล้ว +8

    நல்ல நிகழ்ச்சி... Keep it up...

  • @sjanaki5025
    @sjanaki5025 2 ปีที่แล้ว +2

    Certainly.
    Will memorise THIRUKKURAL and make others to do within my circle.
    Very inspirational speech by Shri Dushyanth ji

  • @rajashwaren5984
    @rajashwaren5984 2 ปีที่แล้ว +3

    Crystal clear explanation dishyath sridhar.
    Need some more discussion in this channel...

  • @vrchandran2000
    @vrchandran2000 2 ปีที่แล้ว +3

    Hare Krishna. Very good detailed explonation.

  • @rohinikumar6011
    @rohinikumar6011 2 ปีที่แล้ว +7

    Pranams... Dushyant ji 🙏

  • @rkp1902
    @rkp1902 2 ปีที่แล้ว +2

    One of the best interview in PTP. Many interesting questions were asked and the explanation given by Dushyanth sir was top class. Keep up the good work guys.

  • @trsarathi
    @trsarathi 2 ปีที่แล้ว +3

    தங்கள் வேத நூல்களில் வேண்டுவதை எடுத்து வேண்டாததைத் தள்ள ஹிந்து மதம் தயாராக இருக்கிறது. அருமை.
    எல்லா மதக் காரர்களும் இந்த பார்வை கொள்வார்களானால் எவ்வளவு நன்றாக இருக்கும்.

  • @PuranPraphanch
    @PuranPraphanch 6 หลายเดือนก่อน +1

    If both central and state government comes out of the temples in India a question arises that who would take care of the temples. I request pesu tamila pesu to interview him based on these questions and find a fruitful answer.

  • @arathisudharshan
    @arathisudharshan 2 ปีที่แล้ว +1

    Excellent explainations by sri.dushyanth sridhar! Looking forward to more such interactive sessions. 🙏

  • @HelloWorld24680
    @HelloWorld24680 2 ปีที่แล้ว +3

    Always at his best 👍👍🎉🎉 thank you rajavel bro

  • @indiani1432
    @indiani1432 2 ปีที่แล้ว +8

    Upi's mind voice aaha..idhu ellam oci soru book la sollave Ella..🤭🤭🤭

  • @sudhar889
    @sudhar889 2 ปีที่แล้ว +7

    Seriously my pranams to Shri dushyant Sridhar ji for his vast and exceptional precise pin point knowledge. He is a master of All ethics. Hat's off to PTP for bringing him here.

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      but he isn't acknowledging the fact that manu smriti and other scriptures were written to highlight brahmins as higher class and casteism and its discriminations started with these so called scriptures. he is using his smartness to steer away from reality which isn't a good thing.

    • @sudhar889
      @sudhar889 2 ปีที่แล้ว +1

      @@Mel-by7re Is that what you expect and you wish it to be given to your followers? All you wish to have Brahmin to be bashed at the end of the day. Tell me something. Have you gone through the whole interview? I dont think so. you are half baked peryarist.

  • @naghuljayabharath9243
    @naghuljayabharath9243 2 ปีที่แล้ว +2

    சனாதன தர்மம் பற்றிய கேள்விகள் இவரிடம் கேட்டு தெரிந்து கொள்வது நன்றாக இருக்கும் என நினைக்கிறன்....

  • @ilamuruguramachandran9629
    @ilamuruguramachandran9629 2 ปีที่แล้ว +13

    முந்திரி கொட்டை மகிழன் போல் இல்லாமல், சரவணன் & ஜெகன் நல்லா mature ஆயிட்டாங்க. Good 👍👍👍

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      i would say it needed stronger interviewers here. they weren't tackling his answers right way when dushyant was steering actually from the issue at hand.

    • @sudhar889
      @sudhar889 2 ปีที่แล้ว +1

      @@Mel-by7re Mr Mel have complan and boost

    • @AVishnuDev
      @AVishnuDev 2 ปีที่แล้ว +2

      Like the hosts steered away from the issues in Christianity and Islam

    • @Mel-by7re
      @Mel-by7re 2 ปีที่แล้ว

      @@AVishnuDev being attached to a community is not a good thing then one is not open minded. i am not attached to hinduism or islam or christianity so it wont affect me. it is stupidity to fight for a community. see people as individuals without attachment. see a human as human not based on caste community or religion.

    • @kargreat
      @kargreat ปีที่แล้ว

      @@Mel-by7re Christianity and Islam are beyond repair they kill for drawing caricatures and convert financial backward people.
      Take up that issue and solve it before bad breathing here.

  • @venkatasubramaniamrajagopa9961
    @venkatasubramaniamrajagopa9961 2 ปีที่แล้ว +14

    EXCELLENT presentation and matured interview by Jagadeesh and Saravanan. The Opinion expressed (Advice) in the End was Ultimate and Superb. Look forward to more such meaningful and purposeful presentations from paesu Thamizha Paesu. Congrats. One small thought process :- How will it be to have Rajavel Sir, Pandey Sir, Rengarajan Sir and Sridhar sir together on a open discussion for the upliftment of today's youth through ethics.

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว +1

      Super Idea Super initiative... 👍
      Mr.Rajavel please note this point.

    • @harvind9897
      @harvind9897 2 ปีที่แล้ว

      Rajavel sir, rangarajan sir and sridhar sir are fine...Pandey vendam...yaarayum pesave Vida Maattar...

    • @dkraja5419
      @dkraja5419 2 ปีที่แล้ว

      @@harvind9897 🤣🤣🤣

  • @Srividhya1968
    @Srividhya1968 2 ปีที่แล้ว +1

    I would like to place my appreciation for PTP for.this excellent interview with Mr.Dushyanth Sridhar who is so versatile to handle all relevant questions of today's youth👏🏻👏🏻👌👌👌