நேர்மையை நிரூபியுங்கள்: நீதிமன்றம் வைத்த குட்டு! | Krishnavel | Rangarajan Narasiman | HRNC |

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 28 พ.ย. 2024

ความคิดเห็น •

  • @veeradon3975
    @veeradon3975 หลายเดือนก่อน +9

    மிகவும் உண்மையை உணர்ந்து உள்ளதை உள்ளபடி கூறுகிறார்.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 วันที่ผ่านมา

      இந்த ரங்கராஜன் சார் 2021 ல் யானைகளின் பராமரிப்பு பற்றி ஒரு மனு தாக்கல் செய்திருக்கிறார். அதை.court.ஒழுங்கா செய்திருந்தால் பல யானைகள் மட்டும் அல்ல, மனிதர்களும் காப்பாற்றப்பட்டிருப்பார்கள்.
      திருவெல்லிக்கேனியில் மாடு நடமாட்டைத்தை எதிர்த்து வழக்கு போட்டவரும் இவர்தான். இவர் பிராமணர்களுக்காக மட்டும் அல்ல எல்லோருக்காகவும்தான் பொது நல வழக்கு போடுகிறார். ஆளும்.கட்சியின் ஆதரவு இல்லை, தனியாளாக என்ன செய்ய முடியும்?
      மாடு முட்டி எத்தனை பேர் அந்த areaவில் இறந்திருப்பார்கள்?
      அவர் ஒன்னும் இவர் சொல்லுவது போல் காசுக்கு வேலை செய்பவர் அல்ல.
      இங்கே பேசுபவர் அவர் ஜாதியைதான் பார்க்கிறார். இவர் இது போல் எத்தனை பொது நல வழக்கு போட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா?

  • @SelvamSelvam-dj3vr
    @SelvamSelvam-dj3vr หลายเดือนก่อน +4

    தெளிவாக சொன்னீர்கள். மக்கள் உணரவேண்டும்.

  • @arumugamkrishnan9912
    @arumugamkrishnan9912 ปีที่แล้ว +8

    உண்மை.நன்றி.

  • @jhonkarthick1614
    @jhonkarthick1614 หลายเดือนก่อน +10

    எனக்கு இறை நம்பிக்கை உண்டு ஆனால் கோயிலுக்கு போக மாட்டேன் அண்ணன் கிவேல் பேச்சை கேட்டபிறகு.

    • @mathangiramdas9193
      @mathangiramdas9193 5 วันที่ผ่านมา

      ஸ்ரீரங்கம் கோவிலை மட்டும் ஏன் target.செய்கிறார்கள்? அங்கு வருமானம் ஜாஸ்தி அதான் govt அதையே target செய்கிறது. எத்தனையோ சின்ன கோவில்களில் வருமானம் இல்லாமல் தீபம் ஏத்த கூட காசில்லாமல் இருக்கிறதே, அதெல்லாம் தெரியவில்லையா உங்கள் கண்களுக்கு?

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 วันที่ผ่านมา +2

      தாராளமாக போகலாம் ஆனால் எவனுக்கும் எதற்கும் பணம் தரவேண்டாம். உங்களுக்கு வாழ்த்துக்கள் தோழரே 🌹🌹

  • @Damo19691
    @Damo19691 ปีที่แล้ว +54

    Super அருமை சிறப்பு மிக முக்கியமான, அருமையான,அனைவரும் பார்க்க வேண்டிய,சிந்திக்க வேண்டிய பதிவு.❤

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ற மதத்தைப்பற்ரி
      வாய் திறந்தால், வாயை
      கிழித்து தலையை வொட்டிடுவரே.

  • @chakrapanikarikalan8905
    @chakrapanikarikalan8905 ปีที่แล้ว +26

    நேர்மையான கருத்து தெரிவிப்பு...🎉🎉🎉

  • @rvenkateshadt
    @rvenkateshadt ปีที่แล้ว +60

    அசத்தலான பேச்சு சூப்பர் தோழர்....!

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui ปีที่แล้ว +5

      அவரோடநேர்காணல்
      வையுங்கள் ஆண்மையிருந்தால்.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC 3 วันที่ผ่านมา

      ​@@Alarmelmag-vp9uiஏன் உனக்கு இருப்பதால் தான் கருவரை களியாட்டமாடா 😂😂😂😂

  • @davidrajkumar5946
    @davidrajkumar5946 10 หลายเดือนก่อน +16

    உண்மையை சொல்லும்போது ஒரு சிலருக்கு வலிக்கதான் செய்யும். நியாயமான நேர்மையான பதிவு. தொடரட்டும் உங்கள் பணி

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ரமதத்தில்?

  • @sankareswaranp6864
    @sankareswaranp6864 ปีที่แล้ว +27

    துணிச்சலான பதிவு

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்றமதத்தைப்பேசினால்
      வெட்டிவிடுவார்கள்

  • @socialnetwork3178
    @socialnetwork3178 ปีที่แล้ว +18

    சகோதரர் பேச்சு உண்மை நன்று மிக நன்று

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน +1

      மற்ற மதம் ௭ப்படி?

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ற மதத்திற்கு ௮ருகே
      போனால் வெட்டி துண்டுதான்

  • @n.n.devendrar.807
    @n.n.devendrar.807 ปีที่แล้ว +86

    மிக அருமையான பேச்சு.கோவிலுக்கு செல்லும் ஒவ்வொரு நபரும் சிந்தித்து உண்டியலிலோ தட்டிலோ பணம் போடாமல் இருந்தாலே மிக விரைவில் அனைத்து பிராமணனும் இருந்த இடம் தெரியாமல் போய்விடுவான்கள்.

    • @krsuresh1378
      @krsuresh1378 ปีที่แล้ว

      உண்டியல் பணம் பிராமணர் எடுக்குறதில்லை அறங்காவலர் என்ற பெயரில் இருக்கிற மற்ற ஜாதியினர் தான் கொள்ளையடிக்கிறாங்க சிலைகளை கொள்ளையடிக்கிறாங்க சிலைகளை கடத்தியதாக பிடிபட்டதாக எந்த பிராமணாரையாவது பார்த்து இருக்கீரீர்களா

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +11

      மூடனே உண்டிய்லில் காசு போடாவிட்டால் அறநிலையத்துறையே ஆட்டங்கண்டு விடும்.😆😆

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      இவர் உண்டியல்ல போடற பணத்த வச்சுத்தான் தமிழ நாட்டில ஒவ்வொரு பிராமணரும் இருக்கிறார்களாக்கும ! அறநிலயத்துறை தான் உண்டியல் எல்லாக் கோயிலிலும் வைக்கிறது. கோயிலையும் கடவுளையும். வியாபாரஸதலங்களாக்குகறார்கள். தீட்சதர்கள அல்ல . இந்த உண்மையைச் சொல்லும் நேர்மை யாருக்காவது இருக்கிறதா?

    • @edwardgeorge6759
      @edwardgeorge6759 ปีที่แล้ว +6

      ​@@ravivenkiarchagara irukingala thatla panam amogama vizhuthu pola😊 patharingale...😢😢😢😢

    • @ravivenki
      @ravivenki ปีที่แล้ว +10

      @@edwardgeorge6759 நான் எதுக்கு தம்பி பதறணும். அர்ச்சகர் தட்டில் பணம் போடுவது போடாதது அவரவர் தனிப்பட்ட விருப்பம். ஆனால் உண்டியலில் நாம் பெரிய தொகை போடாவிட்டாலும் முடிந்த அளவு போடணும். அது நித்திய பூசை திருவிழாக்கள் பக்தர்களுக்கு அடிப்படை வசதி போன்றவைகளுக்கு பயன்படும் என்ற நல் எண்ணத்தில் தான் அப்படிச் சொன்னேன் சகோ.

  • @rainbow7x11
    @rainbow7x11 10 หลายเดือนก่อน +6

    நீங்கள் சொல்வது போல தான் சிதம்பரம் நடராஜர் கோவிலில் நடைபெறுகின்றது. வரவு செலவு போக சில நூறு ரூபாய்தான் கணக்கு காட்டப் படுகிறது

  • @thilagavathichandrakasan5233
    @thilagavathichandrakasan5233 ปีที่แล้ว +14

    அருமையான விழிப்புணர்வு பதிவு, தொலைகாட்சி நிகழ்ச்சிகளில்ய இதைப்பற்றி பேசுங்கள்.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      ௮வரோடு விவாதம் செய்ய இவர்களுக்கு
      தெரியாது.
      இப்படி பொய்யை ௮விழ்த்து விடத்தான்
      ௭லும்புத்துண்டுதருவர்.

  • @jayakumari4279
    @jayakumari4279 ปีที่แล้ว +6

    Valthukal ayya

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 วันที่ผ่านมา

    Well said Thozhar 🎉🎉🎉

  • @meghakathiresan4839
    @meghakathiresan4839 ปีที่แล้ว +12

    Super speech ser ❤

  • @PerumalEsakki-b5p
    @PerumalEsakki-b5p ปีที่แล้ว +18

    அற்புதமான பதிவு தோழருக்கு நன்றி 🙏 👏👏👏👏

  • @pradeepj2957
    @pradeepj2957 ปีที่แล้ว +8

    I went to Tiruchendur temple last month . HRNC have taken steps to prevent priests taking people near to idols

  • @mohdismail4655
    @mohdismail4655 ปีที่แล้ว +9

    மிக அருமையான பதிவு

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்றமதத்தை பேசுவார்கள்???

  • @ravananv1666
    @ravananv1666 ปีที่แล้ว +22

    Excellent &super interview by Mr. Krishnavel. Thank you very much

  • @dasan.k1424
    @dasan.k1424 ปีที่แล้ว +5

    பதிவு மிக சிறப்பு.

  • @ebenezersumitra3156
    @ebenezersumitra3156 ปีที่แล้ว +4

    Good question sir!

  • @selambramchandran1426
    @selambramchandran1426 ปีที่แล้ว +4

    அருமையான பதிவு

  • @samannababyrani6594
    @samannababyrani6594 หลายเดือนก่อน +2

    நீண்ட கால சந்தேகம் தீர்ந்தது ஐயா

  • @Narayanasinghn
    @Narayanasinghn ปีที่แล้ว +6

    Super keep it up thanks my brother
    21:54 21:55

  • @subramaniamthulasidass1044
    @subramaniamthulasidass1044 ปีที่แล้ว +13

    அருமையான பேச்சு

  • @neenerinathansanjeevi4621
    @neenerinathansanjeevi4621 ปีที่แล้ว +23

    எக்காரணத்தை முன்னிட்டும் எக்காலத்திலும் ஆலயங்களை தனியாரிடம் ஒப்படைக்க லாகாது.ஏனெனில் சொத்து பாதுகாபாக இராது.

    • @theenathayalantheenathayal5450
      @theenathayalantheenathayal5450 ปีที่แล้ว +2

      True

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      இப்பொழுதும் சொத்து பாதுகாப்பாக இல்லை. கோயில் சொத்து பல விதத்திலும் கொள்ளையடிக்கப்படுகிறது. கோயில்கள் வியாபாரத்தலங்களாக்கப் படுகின்றன. இவ்வளவும் அறநிலையத்துறையால் செய்யப்படுகிறது.

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ற மதத்தில்,
      ௮வர்களிடமே இருக்கட்டும்
      ௮ப்படித்தானே???

    • @geethahari4837
      @geethahari4837 2 หลายเดือนก่อน

      Are the temple properties safe now?

    • @prp1653
      @prp1653 หลายเดือนก่อน

      உண்மை

  • @mahamuniyappan3841
    @mahamuniyappan3841 2 วันที่ผ่านมา

    Must watch content video. Hats off to you sir.

  • @arunprasath2515
    @arunprasath2515 ปีที่แล้ว +6

    I started like his speech, Cristal clear thoughts..🎉🎉

  • @niranjanr9952
    @niranjanr9952 ปีที่แล้ว +9

    Nanringa sir !

  • @Sangimalai90
    @Sangimalai90 ปีที่แล้ว +11

    அருமையான பதிவு 🙏

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ற மதத்தையும் ௮ரசே
      நிர்வாகம் பண்ணனும்

  • @bhuvaneswariswaminathan6687
    @bhuvaneswariswaminathan6687 ปีที่แล้ว +4

    Super sir🎉🎉🎉🎉🎉

  • @nixonselvaraj4272
    @nixonselvaraj4272 ปีที่แล้ว +6

    Super sir

  • @easwaripradhaamunusamy9689
    @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว +11

    அருமை தம்பி மக்கள் சிந்தித்தால் அவர்கள் அடங்குவார்கள்

  • @DakshinaMurthy-j1g
    @DakshinaMurthy-j1g 3 หลายเดือนก่อน +1

    Super sir thelivana vilakkam

  • @thebot1973
    @thebot1973 ปีที่แล้ว +7

    Excellent info

  • @josephselvaraj1382
    @josephselvaraj1382 ปีที่แล้ว +5

    Super details Sir. Useful information. Thanks for the clarity.

  • @Thyagarajan-y6x
    @Thyagarajan-y6x ปีที่แล้ว +5

    அருமையான விளக்கம். பாராட்டுக்கள்.

  • @veluthangam5966
    @veluthangam5966 ปีที่แล้ว +4

    Great Great good good

  • @shanmugamthiagarajah9174
    @shanmugamthiagarajah9174 ปีที่แล้ว +3

    @ n.n. devendrar’s comments are acceptable 100% and wonderful.

  • @prp1653
    @prp1653 หลายเดือนก่อน

    அருமை மிகவும் அருமை

  • @selvakumarrajagopalan6661
    @selvakumarrajagopalan6661 ปีที่แล้ว +9

    Excellent interview really very knowledgeable person you are

    • @Alarmelmag-vp9ui
      @Alarmelmag-vp9ui ปีที่แล้ว

      லூசுகளா... அவரோட நேர்காணல்
      செய்யுங்கள் வுண்மையிலேயே
      தில் இனுந்தால்.

  • @shanthpreethisubramanian2710
    @shanthpreethisubramanian2710 11 หลายเดือนก่อน +3

    💯💯💯💯💯💯💯 True True..

  • @vijayamohana5232
    @vijayamohana5232 ปีที่แล้ว +4

    Krishnvel sir vanakkam.

  • @rev.paulvictor1561
    @rev.paulvictor1561 หลายเดือนก่อน

    எவ்வளவு அழகான கருத்தைஉண்மையான பொருளை மிக அழகாக எளிய மக்களுக்கு போய் சேரும் படியாக மிகத் தெளிவாக விளக்கி உள்ளீர்கள் இதைக் கேட்ட அகிலம் திருந்தட்டும் பொய் பிரச்சாரம் செய்கிறவர்கள் நன்றி

  • @ranigothandapani9213
    @ranigothandapani9213 ปีที่แล้ว +6

    கோவை தென் திருப்பதி கோவிலில் உண்டியல் வைக்கப்படவில்லை. வரும் பக்தர்களுக்கு தரப்படும் பிரசாதம் மிக்க தரம் உள்ளதாகவும் இருக்கும். மிக அருமை யான இயற்கை சூழல் நிறைந்த இடமாகவும் உள்ளது. சுற்றுச்சூழல் சுத்தமாக பராமரிக்க பட்டு வருகிறது. வாழ்க வளமுடன்.

    • @krishnankannan9528
      @krishnankannan9528 ปีที่แล้ว

      இல்லை லட்டு பிரசாதம் ஐம்பது ரூபாய் அதுவும் பழைய லட்டு.மேலும் கோவில் தனியாருக்கு சொந்தமானது ,இரண்டாவது திருப்பதி தேவஸ்தானம் ஏதாவது உதவி செய்கிறார்கள் என்று ஒரு சந்தேகம்.அநேகமாக அந்த கோவில் ஒரு டிரஸ்ட் அடிப்படையில் இருக்கிறது

    • @ranigothandapani9213
      @ranigothandapani9213 ปีที่แล้ว

      @@krishnankannan9528 , sir. Since 2008 I have been to that temple many times. All the time the prasatham was very good and lunch was also very nice, that's why I wrote a comment.All the time it may not be in the same taste. What happened to you was also not acceptable.

    • @menagamaniyan8808
      @menagamaniyan8808 4 หลายเดือนก่อน

      Codisia kovil ah?

  • @spkm9393
    @spkm9393 ปีที่แล้ว +11

    அருமை தோழர் சிதம்பரம் கோவிலில் நானும் அவர்களின் அந்தனர்களின் செயலால் சாமி கும்பிடாமல் வந்தேன் அதன் பிறகு 2 முறை போயும் கோவிலுக்குள் செல்லவே இல்லை...

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      நீங்கள் போகலைன்னா இறைவனுக்கு நக்ஷ்டம் அப்புறம் உலகம் சுழலுவதை நிறுத்தி விடும்் அப்உறம் உங்கள் இஷ்டம்

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      ௮ப்பன் இல்லையோ?
      பேரைக் காணோம்.

  • @SARAVANAKUMAR-yb7dn
    @SARAVANAKUMAR-yb7dn ปีที่แล้ว +6

    அறநிலையத்துறை பணம்.. நிரம்மி வழியும் போது உன் வரி பணம் எதற்கு,,, அதான் பல மருத்துவ கல்லூரி கட்ட பணம் இருக்குறத.. உன் வாய் சோல்லுதே...

  • @thainraj
    @thainraj ปีที่แล้ว +8

    Super

  • @PIrajaas
    @PIrajaas หลายเดือนก่อน

    அருமை

  • @mozhitamilan2174
    @mozhitamilan2174 ปีที่แล้ว +7

    அருமை🎉

    • @AlarmelMangai-ie2tg
      @AlarmelMangai-ie2tg 6 หลายเดือนก่อน

      மற்ற மதத்தை யார்
      நடத்துகிறார்கள்????

  • @parthibanraj3633
    @parthibanraj3633 3 หลายเดือนก่อน

    Arumai sir hands up

  • @gnanasekarang7667
    @gnanasekarang7667 ปีที่แล้ว +37

    ஐயா நான் ஒரு மாத பத்திரிகையின் நிருபர். நிறைய புத்தகங்கள் படித்துள்ளேன், படித்து கொண்டும் இருக்கிறேன். ஆனால் இந்து சமய அறநிலையத்துறை யின் கோவில் வருமானம் அரசுக்குத்தான் சேர்கிறது என்று நினைத்து கொண்டுள்ளேன். நீங்கள் சொல்லித்தான் கோவில் வருமானம் அரசுக்கு சேரவில்லை. என்பது தெரியவருகிறது. விவரம் தெரியாத கோடானுகோடி பேர் இப்படித்தான் உள்ளார்கள். உங்கள் தகவலுக்கு நன்றி.

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC ปีที่แล้ว +3

      நண்பரே நீங்கள் குறைந்தபட்சம் 20,000 புத்தகங்கள் படிக்கவேண்டும்

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      Gnanasekara.....
      1st you "intensive" study (not read) TN HR&CE Act 1959.

    • @gnanasekarang7667
      @gnanasekarang7667 ปีที่แล้ว +4

      @@DravidaTamilanC முடிந்தவரை படிப்போம். நாம் என்ன ஆட்டுகுட்டியா 20000புத்தகம் படிப்பதற்கு.

    • @mohanrs6630
      @mohanrs6630 ปีที่แล้ว +1

      ​@@gnanasekarang7667கோவில் சொத்தை அரசு தான் கொள்ளை அடிக்கின்றன. அதை பற்றி பேச உங்களுக்கு தைரியம் இல்லை.😂

    • @pichumaniseshadri4903
      @pichumaniseshadri4903 ปีที่แล้ว

      Don't take it for granted. Analyse

  • @மார்க்கண்டன்பழனிச்சாமி

    சூப்பர் இந்த இட ஒதுக்கீடு ரத்து செய்து விடலாமே

  • @davidrajkumar6672
    @davidrajkumar6672 ปีที่แล้ว +3

    Good speech keep it up 👍🏿

  • @vidyasubramanian3731
    @vidyasubramanian3731 ปีที่แล้ว +12

    Sri Rangarajan is speaking with clarity. He is arguing with correct facts. He is beyond fame or position at this age. His concern is genuine.🙏🙏🙏

    • @ELP1791
      @ELP1791 ปีที่แล้ว +1

      Rangarajan Narasimhan is a Vadika varna fanatic by nature , he says birth alone should decide about one's varna .

  • @usharagu2801
    @usharagu2801 ปีที่แล้ว +6

    Informative and bravery sir. Excellent

  • @NizamSardar-n5v
    @NizamSardar-n5v ปีที่แล้ว +10

    Arumiyana padivu🎉

  • @mukundhandevadas1927
    @mukundhandevadas1927 ปีที่แล้ว +14

    அருமையான விளக்கம். நாம் எந்தவொரு நிகழ்ச்சிக்கும் புரோகிதர்கள சார்ந்திருப்பதால் இந்த நிலை. இனி கோயில்களுக்குச் செல்வோம்.ஆனால் உண்டியல் மற்றும் தட்டில் எதுவும் போடக்கூடாது. இல்ல நிகழ்ச்சிகளை தமிழில் குடும்பப் பெரியவர்களை வைத்து நடத்த வேண்டும். இந்த நிலை எங்கும் ஏற்பட்டால் அவர்களின் கொட்டமடங்கும். அய்யாவுக்கு வாழ்த்துக்கள்.

    • @narayananvenkateswaran7663
      @narayananvenkateswaran7663 ปีที่แล้ว +1

      மெட்ராஸ் தமிழ்தான்

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      எந்த நிகழ்ச்சிக்கும் பார்ப்பனர்களைச்சாரந்திருங்கள என்ற உங்களை யாரும் கட்டாயப்படுத்த வில்லையே. உண்டியல் மற்றும் தட்டில் போடுவதை நிறுத்துவது உங்கள் இஷ்டம்தானே. அதை நீங்கள் தாராளமாகச்செய்ய வேண்டியது தானே. அதாவது தட்டில் எதுவும் போடாபல் இருக்க வேண்டியது தானே. உங்களை யார் தடுத்தது?

    • @ushanatarajan1755
      @ushanatarajan1755 ปีที่แล้ว

      Christians and muslims are minorities as per law and enjoy govt benefkts. They never come to Hindu temples. Further Brahmin community is below 3 percent of total population. His aim is to abuse brahmins only

  • @chandrasenancg5354
    @chandrasenancg5354 3 วันที่ผ่านมา

    தலைவர் சொல்வது உண்மை என்றால். கோவிலை. விட்டு வெளியேறலாம் ஏ!!!! வரியில் இருந்து கோவிலை நடத்த வேண்டிய அவசியம் இல்லை. பொதுப்பணத்தை. அரசு வீணாக்க தேவையில்லையே

  • @செய்திகள்-ண7ல
    @செய்திகள்-ண7ல ปีที่แล้ว +3

    ஆளும் கட்சிக்கு ஆதரவாக செயல்படுகிறீர்கள்,

  • @arunachalampillaiganesan5421
    @arunachalampillaiganesan5421 ปีที่แล้ว +38

    இந்த துன்பத்தை யெல்லாம் சிதபரத்தில் உள்ள இறைவன் நடராசரே கேக்க மாடாரா அங்கே இருக்கரா?

    • @easwaripradhaamunusamy9689
      @easwaripradhaamunusamy9689 ปีที่แล้ว +5

      அதான் சார் இருக்கிறார் இல்லையா சந்தேகமாக உள்ளது

    • @NirmalaChandraseker-ws7ri
      @NirmalaChandraseker-ws7ri ปีที่แล้ว

      அவருக்கு வேறு வேலை இல்லையா!!? அதுக்குதான் முன்னரே ஐடியாவோடு அவர்கூடவே வரும்போது 3000தீட்சதர்களை கூட்டிவந்ததாகக் கதை உள்ளதே!

    • @giridharan2495
      @giridharan2495 ปีที่แล้ว +3

      தெய்வம் நின்று கொல்லும்

    • @giridharan2495
      @giridharan2495 ปีที่แล้ว

      Perulaye sami pera vechikitu sami iruka ilaya nu kekuringala ithu niyayama...

    • @DhilagavathyS-cz6qj
      @DhilagavathyS-cz6qj ปีที่แล้ว +3

      ​@@giridharan2495இப்படியே காலம் காலமாக சொல்லியே சமாளித்துக்கொள்கிறோம்

  • @maniannamalai-we9ww
    @maniannamalai-we9ww ปีที่แล้ว +11

    கோவில் கூடாது என்பது பெரியார் அவர்கள் தோழர்கள் எண்ணமில்லை . ஆணால் அது கொடியவர்கள் கூடாரம் ஆக மாறக்கூடாது .
    திராவிடம் என்றும் வாழ்க.

  • @sathyasathya6853
    @sathyasathya6853 9 หลายเดือนก่อน +1

    Iyya uingal vilakkam arumai

  • @கோவில்சொத்துகுலநாசம்

    திருக்கோயிலில் தரிசன கட்டணம் அறநிலையத்துறையால்
    இரத்து செய்ய‌முடியவில்லை ஏன்

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 11 หลายเดือนก่อน

      😅😅அவரும் இலவச சேவை தான் சொல்கிறார்

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 11 หลายเดือนก่อน

      கட்டண சேவையை ஆதரிக்கவில்லை

    • @komalamadhavan8079
      @komalamadhavan8079 11 หลายเดือนก่อน

      😮நீங்க செம தப்பாக அவரை பற்றி நக்கலா பேசறீங்க

    • @Gopal-ee7pj
      @Gopal-ee7pj 8 หลายเดือนก่อน

      கிருஷ்ணவேல் ஒரு டுபாகூர்
      பேசுவதில் 75% பொய்.மற்றது
      தவறான தகவல்கள். அறநிலையத்துறை ஊழியர்களின் சம்பளத்துக்காக கோவில் வருமானத்திலிருந்து12% ஒதுக்கப்படுகிறது 4% தணிக்கைக்காக எடுக்கப்படுகிறது.கிருஷ்ணவேல் அறநிலையத்துறை சட்டத்தை படிக்கவும்.

  • @kool4053
    @kool4053 ปีที่แล้ว +2

    Good interview

  • @saravanansaran7101
    @saravanansaran7101 ปีที่แล้ว +4

    சரியாக அரசு அதிகாரிகள் நேர்மையான முறையில் செய்யப்படுதா ?

  • @Veeraraj1234-ix7iu
    @Veeraraj1234-ix7iu ปีที่แล้ว +12

    ஆகமொத்தம் கலவானிபயல்களுக்கு காசு சம்பாரிச்சு குடுக்கிற கடவுளோன்னு நெனக்க தோனுது 😂😂😂😂😂நல்ல கடவுளப்பா

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว +1

      களவாணிகளாகிய அறநிலையத்துறை கடவுளை வியாபாரப் பொருளாக்கப் பார்க்கிறது. அதைத் தடுக்கத்தான் அறவோர்கள் பாடுபடுகிறார்கள்

    • @mankindmafia7184
      @mankindmafia7184 ปีที่แล้ว

      ​@@DhyanaV-r8pபார்ப்பன துரோகிகள் தான் களவாணிகள் அவர்களிடம் இருந்து தான் கோவில்களை மீட்க வேண்டும்

  • @rasus-e9j
    @rasus-e9j ปีที่แล้ว +1

    என்னா இப்படி பேசுறிங்கா எப்படி அண்ணா சூப்பர்

  • @sarvalogam2454
    @sarvalogam2454 ปีที่แล้ว +8

    நான் ஒரு ஜோதிடரே
    தோழரின் கருத்து சரியே

  • @gvl46
    @gvl46 ปีที่แล้ว +12

    From what I heard,, Narasimhan is a highly qualified person, who had been working abroad. It is to serve Hinduism that he left his job and came to India.

    • @Mad_havan
      @Mad_havan 3 หลายเดือนก่อน

      Yes. I'm at 4:22 . From what I heard as of now, it seems like this guy is just giving his own opinion rather than facts. Rangarajan is the one who filed a case against Venu Srinivasan for changing the srirangam idol. Please check his channel "Save our temples" for the detailed info on this case.

    • @balusellamuthu6945
      @balusellamuthu6945 หลายเดือนก่อน

      I am not worried about idol and other things

    • @Mad_havan
      @Mad_havan หลายเดือนก่อน

      what is that "other things"? such a vague comment

  • @munisamyr5055
    @munisamyr5055 หลายเดือนก่อน +2

    Narasimhan honest person

  • @SivajiGanesh-ic5vo
    @SivajiGanesh-ic5vo 11 หลายเดือนก่อน

    True will win

  • @ravimp3111
    @ravimp3111 ปีที่แล้ว +18

    சிறப்பு தரிசன டிக்கெட் வாங்கினாலும் சரியாக சாமி தரிசனம் செய்ய முடியவில்லை, ஐயருக்கு தனியாக கொடுத்தால் நீண்ட நேரம் மூலவர் எதிரே நிம்மதியாக சாமி கும்பிட முடிகிறது (திருச்செந்தூர் முருகன் கோவில்)

    • @krishnankannan9528
      @krishnankannan9528 ปีที่แล้ว

      ஆமாம்.திருச்செந்தூரில் திருடர்களின் சம்பாத்தியமும் வருமானமும் தற்சமயம் குறைந்து விட்டது.திருடர்கள் இப்பொழுது வெளியே நின்று கொன்டு ஏதாவது பொய் சொல்லி மக்களிடம் பணம் பறிக்கிறார்கள்.மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் இவர்கள் கடவுள் இல்லை.கடவுள் பெயரில் கொள்ளை அடிக்கும் கூட்டம் என்று மேலும் இவர்கள் பல பேர் உள்ளே நுழைய முடியாது.அதனால் இந்த திருடர்கள் அங்குள்ள செக்யூரிட்டி யிடம் பேரம் பேசி உள்ளே விடுகிறார்கள்.இதுவும் தடுக்க பட வேண்டும்.மேலும் மூலவரை சுற்றி நின்று கொன்டு அர்ச்சனை என்ற பெயரில் வழிபறி செய்கிறார்கள்.தரவில்லை என்றால் தரிசணம் செய்ய விடுவதில்லை இதுவும் தடுக்க பட வேண்டும்.முதலில் இவர்களுக்கு அர்ச்சனை செய்ய தெரியாது.நீங்கள் கூர்ந்து கவனியுங்கள் நீங்கள் கொடுத்த தட்டு உள்ளே சென்றாலும் அந்த மேடையில் கூட வைப்பது இல்லை அதை தான்டி மூலவரிடமும் செல்வதில்லை ஜந்து நிமிஷத்தில் திரும்ப வரும்.யோசியுங்கள் குறைந்த பட்சம் பதினைந்து நிமிடம் அர்ச்சனைக்கு டைம் ஆகும்.அப்படி என்றால் ஏமாற்றுகிறார்கள் தானே.மேலும் வரிசையில் வரும் பக்தர்களிடம் இருந்து வாங்கிய தட்டுகளை மூலவரிடம் செல்லாமல் அங்கே இருக்கும் கால பைரவரின் சன்னதியில் உடைத்து திரும்ப தருகிறார்கள்.உங்களுக்கு உள்ளே செல்ல எவ்வளவு நேரம் இவர்கள் திரும்ப தருகிற நேரம் எவ்வளவு.அதனால் மக்களே ஏமாறாதீர்கள்.திருச்செந்தூர் சென்றால் தரிசனம் செய்து வெளியில் இருக்கும் ஆன்டிகளுக்கு ஒரு வேளை உணவு வாங்கி கொடுங்கள்.அதிலையும் சில விஷமிகள் இருக்கிறார்கள்.

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r ปีที่แล้ว +1

      திருச்செந்தூர் எம்பெருமான் முருகனின் திருத்தலத்தில் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் செய்து வரும் அட்டூழியங்கள் கணக்கில் அடங்காது.
      சகோதரர் கூறுவது போல் நபர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் கொடுத்தால் மூலவர் முன்பாக ஒரு நிமிடம் இரண்டு நிமிடம் என்று அமர்ந்து சாமி கும்பிட செய்கிறார்கள்.
      எம்பெருமான் முருகனுக்கு என்று அப்பாவி பக்தர்கள் கொண்டு வரும் காணிக்கை பணத்தை உண்டியலில் சேர்க்க முடியாத அளவிற்கு உண்டியலின் வாய் பகுதியை அடைத்துக்கொண்டு அர்ச்சகர் என்ற போர்வையில் ஒழிந்து நிற்கும் ஒரு கொள்ளை கும்பல் அந்த பணத்தை வழிப்பறி செய்து வருகின்றனர்.
      இவை பிரசாதம் - யந்திரம் - மை என்று பாக்கெட் ஒன்றை ஐநூறு முதல் இரண்டாயிரம் ரூபாய் விற்பனை செய்து வருகிறது ஒரு மோசடி கும்பல்.
      பாலசுப்பிரமணியர் முதல் பைரவர் தெட்சனாமூர்த்தி சூரசம்ஹார மூர்த்தி என்று ஒவ்வொரு சந்நிதியிலும் கையில் கட்டும் கயிறுகளை கயிறு ஒன்று பத்து ரூபாய் இருபது ரூபாய் என்றும் ஸ்டால் போட்டு வியாபாரம் செய்து வருகிறது ஒரு பெரிய கொள்ளைக்கார கும்பல்.
      இது போன்ற பல்வேறு நிதி மோசடிகள் மூலம் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் அப்பாவி பக்தர்களை நயவஞ்சகமாக திட்டமிட்டு பல்வேறு சதிகளின் மூலம் ஏமாற்றி சம்பாதிக்கும் பணம் மட்டும் நாள் ஒன்றுக்கு சராசரியாக பத்து கோடி ரூபாய் அளவிற்கு உள்ளது.
      இந்த பக்தர்கள் பணம் முழுவதும் எம்பெருமான் முருகனின் உண்டியலில் சேர்க்கப் பட்டால் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் உண்டியல் வசூல் ஆண்டு ஒன்றுக்கு சுமார் ஐந்தாயிரம் கோடி ரூபாய் வரை வரும்.
      இந்த பணத்தை வைத்து எத்தனை எத்தனை இந்து பள்ளி கல்லூரிகள் கட்டி அதில் இந்துக்களுக்கு இலவச கல்வி கொடுக்க முடியும்?
      எத்தனை கோ மாடங்கள் கட்டலாம் - முறையாக பராமரிக்கலாம்.?
      திருக்கோவில் முழுவதும் குளிர் சாதன வசதி உள்ளிட்ட பக்தர்களுக்கு தேவையான அனைத்து அடிப்படை வசதிகளையும் செய்யலாம் ?
      இவற்றை எல்லாம் மனதில் கொண்டு நம் இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் அவர்கள் இந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகள் அப்பாவி பக்தர்களை நயவஞ்சகமாக திட்டமிட்டு பல்வேறு சதிகளின் மூலம் ஏமாற்றி பணம் பறித்து வரும் கொடுமையை தடுத்து நிறுத்த வேண்டிய வழிமுறைகளை செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว +3

      எவ்வளவு நேரம் முடிகிறதோ அவ்வளவு தரிசனம் செய்யுங்கள். ஏன் காசு கொடுத்து அதிக நேரம் தரிசனம் செய்ய நினைக்கிறீர்கள்? தப்பு உங்கள் பேரில் இல்லையா?

    • @PoleStar-e7r
      @PoleStar-e7r ปีที่แล้ว +1

      @@DhyanaV-r8p பாவம் அப்பாவி பக்தர்கள்.
      முதலில் சில அடிப்படை உண்மைகளை புரிந்து கொள்ள இயலாமல் உள்ளார்கள்.
      கோவில்களில் நாம் எவ்வளவு நேரம் நின்று மனம் விட்டு இறைவனிடம் பேச வாய்ப்பு கிடைக்கிறதோ அவ்வளவு நேரம் அமைதியாக பொறுமையாக நின்று வழிபடுவோம் என்கிற மன பக்குவம் வரவில்லை.
      ஒரு மாதம் - நாற்பத்து எட்டு நாட்கள் என்று விரதம் இருந்து வரும் அப்பாவி பக்தர்கள் கூட கோவில் வளாகத்தில் சில மணி நேரம் நின்று இறைவனை வழிபட விரும்பவில்லை.
      எல்லாவற்றுக்கும் மேலாக இறை சந்நிதியில் சில தவறான குறுக்கு வழியில் ஒரு கொள்ளை கும்பலிடம் நபர் ஒருவருக்கு ஐநூறு ரூபாய் ஆயிரம் ரூபாய் என்று கொடுத்து வரிசையை மீறி சென்று சாமி கும்பிடுவது தவறு என்று உணர்வதில்லை.
      இவை எல்லாவற்றிற்கும் காரணம் அந்த கேடுகெட்ட அறிவுகெட்ட மானங்கெட்ட ஆரிய பார்ப்பன வந்தேறிகளின் நயவஞ்சகமான பேச்சே ஆகும்.
      நாம் தீட்டு ஆனால் நம் கை பட்ட ரூபாய் நோட்டு மட்டும் இனிக்கிறது என்று மானம் கெட்டு போய் நிற்கும் அந்த கொள்ளை கும்பலை கோவில்களில் இருந்து முற்றிலும் அடித்து விரட்டினால் மட்டுமே அப்பாவி பக்தர்களை பாதுகாக்க முடியும்.

  • @தமிழ்வீரன்-ட5ந
    @தமிழ்வீரன்-ட5ந ปีที่แล้ว +5

    நாற்பது ஆண்டுகள் உழைத்து ஒரு நபர் வீடு கட்டுகிறார்...
    தன் பிள்ளைகளுக்கு திருமணம் நடத்த ஒருவர் செலவழிக்கிறார்
    இதுபோன்ற அனைத்து சுபநிகழ்வுகளிலும் பார்ப்பான் நான்தான் முன்னிற்பேன் எனும் வழக்கத்தை உண்டாக்கி வைத்து விட்டான்..
    சரி போகட்டும் அவன் ஆன்மீக பிழைப்பு நடத்துகிறான் என அனுமதித்தவர்களை அதாவது வீடு கட்டி புதுமனை புகுவிழா நடத்திய பெரியவரை உன் மனைவியுடன் என் காலில் விழுந்து நான்தரும் தட்டு தாம்பூலத்தை வாங்கி உன் பூஜை அறையில் வைத்துக் கொள் என்று சொன்னவன் ஒரு படிக்காத தற்குறி இளம் வயது ஆரியன்.. என்ன கொடுமை இது..
    நம் வீட்டுக்கு கூலி வேலைக்கு வந்த சிறியவன் காலில் விழுந்து கூலி கொடுப்போமா.. அதே கூலி வேலைக்கு வந்தவன் தானே ஆரியன்..
    இவற்றையெல்லாம் நாம் ஏன் இன்னும் அனுமதிக்க வேண்டும்.. 😡😡😡😡

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      படிக்காத “தற்குறி” “ஆரியனை” மெத்தப்படித்த நீர் ஏன் கூப்பிடுகிறீர்? உமக்கு யார் காலில விழ இஷ்டமில்லையோ அவரை நீங்கள கூப்பிட வேண்டாமே? நம்பிக்கை இல்லையென்றால் எதற்குக் கூப்பிட வேண்டும்? யாராவது உங்களைக் கட்டாயப் படுத்தினார்களா? இது free country. யாரும் கட்டாயப் படுத்த முடியாது. “அனைத்து சுப நிகழ்வுகளிலும் பார்பபான் தான் முன்னால் நிற்ப்பேன என்ற வழக்கத்தை ஏற்படுத்தி விட்டான்” யார ஏற்படித்தினார்கள்? அது ஒன்றும் கட்டாயமில்லையே? அப்படி
      யாரும் யாரையும
      கட்டாயப படுத்த முடியாது . இவ்வளவு பேசத்தெரிந்த நீங்கள அவன் இவன் கூலி வேலைக்காரன் பார்ப்பனரைப் பேசும் என்று பேசும் நீங்கள ஏன் இவர்களைக் கூப்பிட வேண்டும்? அப்படிப் பார்த்தால் கூலி வேலை செய்பவரையும் மரியாதையுடன் நடத்த வேண்டும்.

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว +1

      Why do we pay school fees and offer obeisances to the feet of teachers ?
      For the same reason, performed to the Vaidheega Brahman.

    • @murugans-el8np
      @murugans-el8np 10 หลายเดือนก่อน

      @@shankarsubrahmaniyum8519 நானும் வைதீகன்தான் என் காலில் அவன் விழலாமே

  • @arasurohith
    @arasurohith หลายเดือนก่อน

    கோயிலுக்கு போனாலே நுழைவுகட்டணம் வசூலிப்பது யார்

  • @vaithiyanathanv619
    @vaithiyanathanv619 ปีที่แล้ว +2

    பிற மதம் வரி என்பது இந்து மதத்துக்கு வருவதல்லை. கோவில் பணம் பொதுமக்களை காட்டிலும் அரசியல் வாதிகளுக்கு செல்கிறது. கோவில் உண்டியலில் பணம் போடவேண்டாம். அனைவருக்கும் பொது தரிசணம் வரவேண்டும். மக்கள் கருத்து. "வி ஐ பி" களால்தான் தரிசனம் காலதாமதம்.

  • @yogaraj4390
    @yogaraj4390 11 หลายเดือนก่อน +2

    ஓம் சக்தி கோவில் உண்டியல் பணம் எங்கே போகுது அதையும் சொல்லுங்க....அதை மட்டும் திராவிட கட்ச் சி பேசாது....

  • @murugesanyasodha5752
    @murugesanyasodha5752 ปีที่แล้ว +12

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤😅😅😅😅😅😅😅😅😅😮 அருமை வெல்டன் பதிவுகள் சிறப்பு சகோதரர் சூப்பர் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤❤❤❤❤சனதனம் ஒழிக 😮😮😮😮😮😮😮🎉🎉🎉🎉🎉 வாழ்த்துக்கள் நண்பரே தாங்கள் பேச்சு சூப்பர் 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @brittojohn1844
    @brittojohn1844 ปีที่แล้ว +6

    Super!

  • @SathishKumar-fs6me
    @SathishKumar-fs6me ปีที่แล้ว +6

    I got scammed in madurai Meenakshi Amman temple by gurukul.he gave me one flower and took 1000rs .first he said he will keep money in god's feet and give back for prosperity to keep in locker but did not return.

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      Why did you give money? That too 1000 rs? I do not believe you. You are a liar

  • @tamilvelpalaniappan1512
    @tamilvelpalaniappan1512 ปีที่แล้ว +19

    கோர்ட் இந்து அறநிலைய துறை எவ்ளவு கேவலமாக திட்டுகிறது என்று சட்டத்தை படித்து பாருங்கள்

  • @sumigopi6685
    @sumigopi6685 ปีที่แล้ว +2

    வரிப்பணம் மூன்று மதத்தினரும் தருகிறார்கள் என்கிறீர்கள் மூன்று மதத்தினரின் விகிதச்சாரம் எவ்வளவு அதனையும் கணக்கில் எடுத்து கொள்ளுங்கள்.

  • @thangaraj169
    @thangaraj169 26 วันที่ผ่านมา

    ஆபிரகாம் வாரிசுகள் தான் பிராமணியம் பிராமணத்தின் குழந்தைகள்தான் ஆர் எஸ் எஸ் சர்வீஸ் வாங்கிடுவாங்களோ

  • @gokrishsathya6097
    @gokrishsathya6097 ปีที่แล้ว +4

    ஆகாயம் சேனல் நான்க ரொம்ப நம்பினோம் sir... ஆன மக்களே pls dont follow this channel

  • @BaskarGanapathy-u1m
    @BaskarGanapathy-u1m ปีที่แล้ว

    யப்பா யப்பா

  • @sri78hari
    @sri78hari ปีที่แล้ว +1

    கோயில் காசில் HRCE அலுவலகம் கட்டபட்டதை கோர்ட்டில் அரசாங்கம் ஒத்துக்கொள்ளவில்லயா?

  • @rajaramp9008
    @rajaramp9008 ปีที่แล้ว +5

    கோவிலுக்கு நிறைய சொத்துக்கள் இருக்கிறது. அதையும் கொள்ளை அடிப்பார்கள்

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      கோயில் “சொத்துக்கள்” ஏற்கெனவே அவர்களிடம் தான் உள்ளது. என்ன இருக்கு கொள்ளையடிக்க?

  • @anandhums4125
    @anandhums4125 ปีที่แล้ว

    All right sir, but the organisation is not running properly.

  • @PraveenKumar-fw4en
    @PraveenKumar-fw4en ปีที่แล้ว +1

    இறைவர்க்கு தொண்டு செய்வர்கள் அனைவரும் புனிதர்களே.

  • @rajaramp9008
    @rajaramp9008 ปีที่แล้ว +6

    நீங்கள் சரியாத்தான் சொன்னீங்க. படிக்காதவர்களுக்கு கோவிலில் வேலை. படித்தவர்களுக்கு பேங்கில் வேலை. மொத்தத்தில் அவர்கள் கஷ்டபடாமல் வாழவேண்டும்

    • @DhyanaV-r8p
      @DhyanaV-r8p ปีที่แล้ว

      எனக்குப் புரியவில்லை. படித்தவர்கள. பேங்கில் வேலை பார்த்தால் உங்களுக்கு அதில் என்ன ஆட்சேபம்? அதாவது நீங்கள யார் ஆட்சேபிக்க?

  • @sarathygeepee
    @sarathygeepee 11 หลายเดือนก่อน

    சைவதமிழ் முழுநேரபாடசாலைகள் 5 ஆண்டு கொண்டுவராதது வருத்தமாக இருக்கிறது. தேவாரபாடசாலைகள் ஓதுவார்கள் மட்டும் அவர்களுக்கு வாழ்வியல் சடங்கு அருச்சனை கற்றுக்கொடுப்பதில்லை.வேதபாடசாலைகள் போல் தமிழ் வழி பாடசாலைகள் கொண்டுவரமுடியும் அப்படி படித்துவந்தவர்களுக்கு வாழ்வாதாரம் கிடைக்கும்

  • @selvendran.c2963
    @selvendran.c2963 หลายเดือนก่อน

    Valid point dress code in court

  • @m.d.leninbharathikarunakar1575
    @m.d.leninbharathikarunakar1575 ปีที่แล้ว +2

    சென்னை உயர் நீதிமன்றத்திற்கு பஞ்ச கச்சம் கட்டிக்கொண்டு வேலைக்கு வருபவரை நீங்கள் பார்த்ததில்லையா...

  • @bernardprakash3161
    @bernardprakash3161 10 หลายเดือนก่อน +1

    Excellent o excellent

  • @kamarajmariyappan5605
    @kamarajmariyappan5605 หลายเดือนก่อน

    ❤❤

  • @abdullahjawaharkhanabdulla4089
    @abdullahjawaharkhanabdulla4089 ปีที่แล้ว +3

    கோயமுத்தூரில் ஒருவர் பெரிய சிவன் சிலையை வைத்து சிவராத்திரிக்கு டிக்கெட் வினியோகம் செய்கிறாரோ இது அறநலத்துறை கவனிக்காது?

    • @shankarsubrahmaniyum8519
      @shankarsubrahmaniyum8519 ปีที่แล้ว

      He is a Corporate Godman and gives a sum to these atheist asses 😂

    • @selvanambi6279
      @selvanambi6279 ปีที่แล้ว

      Ade thaan rengarajan narashiman solli irukiraara... Avan video va paaka sonna... En comment ah delete panni you tube la report panni irukanunga

  • @thiyagarajan9871
    @thiyagarajan9871 4 หลายเดือนก่อน

    இவர் சொல்வது சரிதான்

  • @gvl46
    @gvl46 ปีที่แล้ว +2

    This man is a Brahmin hater! This is definitely condemnable!

  • @mangirivasan1062
    @mangirivasan1062 หลายเดือนก่อน

    His conversation is untrue, very unfortunate.