Kaadhalin pon veedhiyil| T.M.S| M.S Viswanathan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 19 ต.ค. 2024

ความคิดเห็น • 100

  • @mohangeeelegant7374
    @mohangeeelegant7374 3 ปีที่แล้ว +18

    நல்ல இனிமையான இராகத்துடன் அமைந்த பாடலை தேர்ந்தெடுத்து பாடியமைக்கு வாழ்த்துகள்! பாடகர்கள் இருவரும் சற்று சிரமமப்பட்டு, ஏதோ ஒரு அழுத்தத்துடன் பாடியதைப்போல் தோன்றியது! இன்னமும் சிறப்பாக, இலகுவாக, வாய்விட்டு, சற்று கூடுதல் அழுத்தத்துடன் பாடியிருக்கலாம்! எனினும் நன்முயற்சிக்கு பாராட்டுதல்கள்!!

  • @dhanabalanraju6383
    @dhanabalanraju6383 ปีที่แล้ว +5

    பலமுறை கேக்கிறேன் சலிக்கவில்லை நன்றி 👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️

  • @baskarapaulraj5381
    @baskarapaulraj5381 2 ปีที่แล้ว +6

    பல குரல் வித்தகர் ஐயா நீங்கள். பல்லாண்டு வாழ்க வாழ்த்துக்கள் ராஜா👌

  • @viswanathananandhi5398
    @viswanathananandhi5398 ปีที่แล้ว +4

    உணர்ச்சிவசமாகப் பாடுகிறீர்கள் .மிக இனிமை ,மிக மிக அருமை

  • @nagendranc740
    @nagendranc740 2 ปีที่แล้ว +4

    பெண் குரல் சிறப்பு சிறப்பு. 👌👌👌சூப்பர் சூப்பர் 👌👌👌👌💥💥 வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள். 💥💥💥

  • @saiganesh2538
    @saiganesh2538 2 ปีที่แล้ว +7

    மிகவும் அருமையான இசைக்குழு வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @ravir8685
    @ravir8685 2 ปีที่แล้ว +4

    மிகவும் அருமையான, இனிமையான, மறக்க முடியாத பாடல்- பாடகர்களும் மிகவும் நேர்த்தியாக பாடியுள்ளார்கள், மிக்க நன்றி👍

  • @schandrasekaran1443
    @schandrasekaran1443 2 ปีที่แล้ว +8

    என்ன அருமை. தங்களின் குரல் இனிமையை புகழ்வதற்க்கு அகராதியில் வார்த்தைகள் இல்லை. தங்களின் புகழ் ஓங்கட்டும்

  • @bashirshah5347
    @bashirshah5347 ปีที่แล้ว +2

    MSV deserved to get Salute 1000x childhood till now still Inspiring, MashaAllah transporting to Fantasy

  • @mallihajosephraj892
    @mallihajosephraj892 3 ปีที่แล้ว +18

    Wah! என்ன அருமையாகப்பாடுகிறீர்கள்!! அருமையான பாடல்

  • @Mekala370
    @Mekala370 ปีที่แล้ว +3

    Wonderful Raja sir 🎉🎉🎉🎉

  • @Mekala370
    @Mekala370 6 หลายเดือนก่อน +1

    Aha. Aha Arumai sir. God bless u ❤❤❤❤❤

  • @singersinger9145
    @singersinger9145 2 ปีที่แล้ว +3

    சுசீலா அம்மா & தெய்வக்குரலோன் இது போன்ற பாடல்கள் மூலம் இறைநிலையாகிறார்கள்.🙏💯🎵🎶🎶🎵

    • @baskarangovindaswamy4919
      @baskarangovindaswamy4919 2 ปีที่แล้ว +1

      இது சுசீலா அம்மாபாடியது இல்லை.ஜானகி அம்மா பாடினது.

  • @rengasamyramasamy7911
    @rengasamyramasamy7911 2 ปีที่แล้ว +8

    Awesome song
    Nice voice for both singers 👍

  • @karthikeyansekar_sk
    @karthikeyansekar_sk ปีที่แล้ว +2

    அருமை அருமை அருமை 👏🏼👏🏼👏🏼👏🏼👌👌👌👌💐💐💐💐

  • @sanapeena
    @sanapeena 2 ปีที่แล้ว +6

    Long live MSV...Thanks to the entire orchestra and the singers

  • @suseendranv4975
    @suseendranv4975 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்கள் வாழ்த்துக்கள்

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +13

    Both of you having sweet voice excellent effort

  • @antonymraj5824
    @antonymraj5824 3 ปีที่แล้ว +11

    CA ராஜாவின் குரலில் இப்பாடல் இனிக்கின்றது. Evergreen My favourite song

  • @aariworks.yes.5416
    @aariworks.yes.5416 3 ปีที่แล้ว +4

    Arumai...Exelent. solla...varthaikal vasappadavillai....good...GOD GIFT ..YOUR SWEET..VOICE'S.😍😍😍😍😍😍😍😍

  • @licdurai5211
    @licdurai5211 3 ปีที่แล้ว +5

    Super super வாழ்த்துக்கள்

  • @thelungankaruna6378
    @thelungankaruna6378 2 ปีที่แล้ว +6

    நன்றாக பாடியுள்ளீர்கள்
    கேட்க இனிமையாக இருந்தது

  • @noushadabdul4803
    @noushadabdul4803 2 ปีที่แล้ว +4

    No more words,Amazing singers.
    Super orchestra I love all of them.❤❤❤👌👌👌👌👌🙏🙏🙏🙏🇨🇦🇨🇦🇨🇦🇨🇦🇨🇦

  • @kalatambidore8696
    @kalatambidore8696 3 ปีที่แล้ว +6

    Great voices Great rendering with the Orchestra All our congratulations from Paris

  • @solai1963
    @solai1963 3 ปีที่แล้ว +4

    இனிமையான பாடலை கேட்டு வெகு நாட்களாகி விட்டது,
    நினைவூட்டியமைக்கு நன்றி...

  • @LakshmipathyPathy-fe6xb
    @LakshmipathyPathy-fe6xb 3 หลายเดือนก่อน +1

    Fentastik song 🎉

  • @RamasamyArumugam1927
    @RamasamyArumugam1927 2 ปีที่แล้ว +3

    How pleasant to listen to your voice. Amazing 😀

  • @raniparvathi443
    @raniparvathi443 2 ปีที่แล้ว +4

    Great raja sir,❤️

  • @savinayagam5188
    @savinayagam5188 2 ปีที่แล้ว +3

    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @nashwaran473
    @nashwaran473 2 ปีที่แล้ว +4

    One my favourite song You all did well

  • @ashemachanthar7627
    @ashemachanthar7627 3 ปีที่แล้ว +3

    Very good song selection and very good singer... super.... God bless you always...

  • @Nagarajan-lk8ez
    @Nagarajan-lk8ez 10 หลายเดือนก่อน +1

    நல்ல குரல் வளம்இருவருக்கும்

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 3 ปีที่แล้ว +3

    Super very well song Both of you

  • @krishnann952
    @krishnann952 2 ปีที่แล้ว +3

    Super song, god bless you.

  • @rajathikannan2039
    @rajathikannan2039 3 ปีที่แล้ว +4

    C.A.RAJA SIR .....you are always great

  • @suseendranv4975
    @suseendranv4975 3 ปีที่แล้ว +3

    எனக்கு ரொம்பரொம்ப பிடித்த பாடல்

  • @royaltraders1117
    @royaltraders1117 3 ปีที่แล้ว +5

    அருமையான குரல்கள்

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 3 ปีที่แล้ว +3

    🌹Both of u melting sung.God plus both of u.I heard this lot.🎤🎸🔥😘

  • @ravichandran6669
    @ravichandran6669 3 หลายเดือนก่อน

    அச்சு அசலாக இருவரும் இணைந்து பாடலை பாடியுள்ளனர் பிண்ணனி இசையும் உயிர்ப்புடன் இசைத்து இசைக்கலைஞர்கள் அனைவரும் மெருகேற்றி உள்ளனர்

  • @yamunaRanimurali7245
    @yamunaRanimurali7245 3 ปีที่แล้ว +3

    இசை தெய்வங்கள் வாழ்க...

  • @arasaratnampranavendran3
    @arasaratnampranavendran3 ปีที่แล้ว +1

    All in one Raja hats off

  • @shanmugasundaram5213
    @shanmugasundaram5213 ปีที่แล้ว +1

    அருமை

  • @rajendranm64
    @rajendranm64 3 ปีที่แล้ว +2

    கலைஞர் அவர்களின் புதல்வர் மு க முத்து நடித்த பூக்காரி என்ற அற்புதமான திரைப்படம்

  • @jayaseelan3766
    @jayaseelan3766 ปีที่แล้ว +3

    Nice performance.

  • @prakasha6341
    @prakasha6341 ปีที่แล้ว +2

    Supar..raja

  • @santhanamsaranathan6833
    @santhanamsaranathan6833 ปีที่แล้ว +2

    Female voice is good & pleasant.... Great....

  • @tharani5039
    @tharani5039 8 หลายเดือนก่อน +1

    Beautiful lady voice

  • @manoharanthanga4985
    @manoharanthanga4985 3 ปีที่แล้ว +3

    ராஜா ராஜா தான்.

  • @essumoorthy9622
    @essumoorthy9622 3 ปีที่แล้ว +1

    தேனினும் அருமையான குரல் சுவை. நன்று

  • @abusmanian9556
    @abusmanian9556 ปีที่แล้ว +2

    Melodious voice .

  • @arockiaswamyaswamy8415
    @arockiaswamyaswamy8415 3 ปีที่แล้ว +3

    Playback music is also very super

  • @sumathi.vsumathi.v7901
    @sumathi.vsumathi.v7901 3 ปีที่แล้ว +2

    Sama super

  • @tamilmannanmannan5802
    @tamilmannanmannan5802 3 ปีที่แล้ว +3

    Msv isai, 2021 still strong, singers music team work.🎸🎹🎻

  • @arputharajarputharajg2163
    @arputharajarputharajg2163 3 ปีที่แล้ว +3

    I like song best voice nantri

  • @kanagasabaisivananthan140
    @kanagasabaisivananthan140 ปีที่แล้ว +1

    மிக அருமை

  • @shanmugamjayabalan8826
    @shanmugamjayabalan8826 ปีที่แล้ว +1

    All super

  • @parameshwarashiva9034
    @parameshwarashiva9034 3 หลายเดือนก่อน +1

    Male voice is near matching to Z M Raja

  • @muralidharanar9505
    @muralidharanar9505 3 ปีที่แล้ว +1

    CA RAJA SIR YOU ARE ALWAYS GREAT SIR. ஆயிரம் நூற்றாண்டு கள் ஆனாலும் உங்களுடைய இளமை மாறா குரல் வளத்துடன் வாழ வேண்டும் என ஆண்டவனை வேண்டுகிறேன்

  • @saranghapaanishanmugam1215
    @saranghapaanishanmugam1215 2 ปีที่แล้ว +1

    fantastic please continue

  • @manickavasagamsp
    @manickavasagamsp 2 ปีที่แล้ว +3

    Nice voices .

  • @arputharajarputharajg2163
    @arputharajarputharajg2163 3 ปีที่แล้ว +3

    Innum sirappai padi irukkelam aanalum sirappu nantry

  • @kumarasamyvaikunthavasan1128
    @kumarasamyvaikunthavasan1128 7 หลายเดือนก่อน

    Super brother and sister

  • @ravichandran9299
    @ravichandran9299 2 ปีที่แล้ว +2

    GOLD ....

  • @manik-jv1jc
    @manik-jv1jc ปีที่แล้ว +1

    Good value

  • @SimShivaraj1986
    @SimShivaraj1986 ปีที่แล้ว

    Sir my favarite song

  • @KannanKannan-bs4fn
    @KannanKannan-bs4fn 3 ปีที่แล้ว +2

    Best Beauty song and songers

  • @saralajeyarathanam7105
    @saralajeyarathanam7105 2 ปีที่แล้ว +1

    Super

  • @nashwaran473
    @nashwaran473 2 ปีที่แล้ว +1

    Nice nice .....

  • @ramkumarch51
    @ramkumarch51 ปีที่แล้ว

    Super friend

  • @arunitha82
    @arunitha82 2 ปีที่แล้ว +1

    Both are singing nicely

  • @rengarajan3907
    @rengarajan3907 2 ปีที่แล้ว +1

    Valiyin padal,TMS and suseelamma padiyathu. Pillaiyo pillai padam M..K.Muthuvum Lakshmiyum paduvathaga amaintha padal. Marina kadarkaraiyil TMS, suseelamma padiyathai neril kettirukken. Kalaingarum irunthar.

  • @mumsy9932
    @mumsy9932 7 หลายเดือนก่อน

    Vanakum. Raja. She. Must. Smile. Like. You. Vanakum

  • @jayaramanprithivi5419
    @jayaramanprithivi5419 3 ปีที่แล้ว +2

    Excellent 💯 honey voice

  • @salilnn6335
    @salilnn6335 2 ปีที่แล้ว +2

    👌❤️🌹💫

  • @ravipm2226
    @ravipm2226 5 หลายเดือนก่อน

    Super.song

  • @dhiraviamjeya2066
    @dhiraviamjeya2066 2 ปีที่แล้ว +1

    👌👌👌

  • @maha-pt9vz
    @maha-pt9vz 3 ปีที่แล้ว +1

    Wav fantastic

  • @duraipandian-ef4tu
    @duraipandian-ef4tu ปีที่แล้ว +1

    Same voice as janaki amma

  • @jamalmohamed4825
    @jamalmohamed4825 3 ปีที่แล้ว +2

    C A RAJA
    PAVITHRA INAITHU PADIYA PATTU
    POOKKARI THIRAIP PADATHIL VARUM PATTU SUPPER O SUPPER EANAKKU VIRUPPAMANA PADAL
    24 07 2021

  • @clashcreations8704
    @clashcreations8704 8 วันที่ผ่านมา

    Nice lady voice

  • @veerapandian2120
    @veerapandian2120 3 ปีที่แล้ว +3

    Lady singer voice more sweet and good singing also!

  • @rajagopalansridhar3245
    @rajagopalansridhar3245 2 ปีที่แล้ว +1

    Good

  • @sarojini763
    @sarojini763 3 ปีที่แล้ว +1

    👏👏👏👏👏👏👏👏🙏🙏🙏🙏✅✅

  • @MohanMohan-bc9vl
    @MohanMohan-bc9vl ปีที่แล้ว +1

    திருபார்கடல்இல்லை.திருபாற்க்கடல்

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 11 หลายเดือนก่อน

    How is her eys

  • @nagarajanmr6452
    @nagarajanmr6452 3 ปีที่แล้ว +2

    ராஜாவின் குரல் Am ராஜா குரல்

  • @selvarajselvaraj1772
    @selvarajselvaraj1772 ปีที่แล้ว +1

    o

  • @panneerselvanj4762
    @panneerselvanj4762 ปีที่แล้ว +1

    Female voice 98% male voice 99%

  • @மனசாட்சி-ஞ6ல
    @மனசாட்சி-ஞ6ல 11 หลายเดือนก่อน

    Un kannil eruppathu enna ..

  • @mathikumarmathi8604
    @mathikumarmathi8604 ปีที่แล้ว

    🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @maniansivamani1810
    @maniansivamani1810 3 ปีที่แล้ว +2

    கொஞ்சம்மாறுபடுதுராகம்

  • @shahulhameed6367
    @shahulhameed6367 ปีที่แล้ว +2

    அருமை

  • @MuthuMuthu-lj3ht
    @MuthuMuthu-lj3ht 2 ปีที่แล้ว +1

    Super

    • @SankarSankar-po6qj
      @SankarSankar-po6qj ปีที่แล้ว

      .inimaiyana pedal kettukkonde irkkalam scrappy.