Quarantine from Reality | Germaniyin | Ullasa Paravaigal | Episode 261

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 5 ก.ย. 2024
  • Many songs from the Tamil Films have been ignored periodically for reasons best known to no one. Especially, never or rarely attempted in any reality shows, stage shows or competitions. When the nation is on a Quarantine, Subhasree Thanikachalam launches this new series.This series will feature a set of some classic songs that are rarely heard, rarely performed, mainly between the period 1945 - 1992, and she will also try and give some trivia for the songs.The songs will all be performed by young singers who came out of her shows, which mainly focused on old songs. Re programmed and arranged by musicians.
    #qfr #germaniyin #ullasaparavaigal

ความคิดเห็น • 1K

  • @jkvel421
    @jkvel421 3 ปีที่แล้ว +52

    இந்த பாடல் உங்களுக்கு எப்படியோ? எனக்கெல்லாம் வேற மாதிரி... பால பருவம் முடியும் தருணம்..ஊர்ல எங்கயாவது குழாயில எதாவது ஒரு விசேசத்துல இந்த பாட்ட போடுவாங்க. கையில காசில்லாமல் இருந்தாலும் மனம் முழுக்க சந்தோசம் ஒன்னுமட்டுமே.....மணல்ல விளையாடினது.... திண்பண்டத்திற்கு ஏங்குனது.... இது போல பல .... அந்த நாள் ஒரு சுகமே.....நன்றி... சுபாம்மா...நீங்க எல்லாருமே நல்லா இருக்கணும்.

    • @thirumoorthi8451
      @thirumoorthi8451 ปีที่แล้ว

      காலத்ததால் அழியாத காவியம்..... இசைஞானி இளையராஜா பாடல்கள்....❤❤❤❤

    • @theresfernando3924
      @theresfernando3924 ปีที่แล้ว

      Evergreen song

  • @vvaidehi5617
    @vvaidehi5617 3 ปีที่แล้ว +144

    சின்ன புள்ளைங்க கண்ணை விரித்துக்கொண்டு கதை கேட்குமே அது போலதான் நாங்களும். 😇😇👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👏👏👏👏👏👏👏👏👏

  • @skmuthuskmuthu6770
    @skmuthuskmuthu6770 3 ปีที่แล้ว +75

    இதை போல் ஒரு பாட்டு இனி வரவே. முடியாது.
    எந்த நோய்க்கும் ஒரு மாமருந்து
    ராஜா உங்கள் லெவல்
    அது வேற லெவல்

  • @RameshKumar-qq9pr
    @RameshKumar-qq9pr 3 ปีที่แล้ว +18

    இப்படி ஒரு இசையை தந்த திரு இளையராஜா அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் சார்பாக வணக்கம் 🙏🙏🌹💖 . இதில் பங்கு பெற்ற அனைத்து இசை கலைஞர்களுக்கும் நெஞ்சம் நிறைந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்கள். இரு பாடகர்களுமே அயல்நாடு என்பதால் Location அருமை அருமை. 💖🌹🙏💕💯👐👏👌🇮🇳

  • @susibala1193
    @susibala1193 2 ปีที่แล้ว +9

    எனக்கு வயது 59. தினமும் இந்த பாடலை கேட்காமல் விடுவதில்லை.வாழ்த்துக்கள் சகோதரி.

  • @tamilselvigunasekaran1091
    @tamilselvigunasekaran1091 3 ปีที่แล้ว +19

    இளவல் கிருஷ்ணமூர்த்தி உங்கள் குரலால்என் கண்களின் ஓரங்களில் கண்ணீர் துளிகள் பாடும் நிலாவின் நினவால்! கண்மணி, பிரதீபா வாழ்த்துக்கள்! சுந்தரேசன் ஐயா, ப்ரான்ஸிஸ் குழுவினர்க்கு அன்பு வணக்கம்¡ QFR பிள்ளைகளுக்கு ஆசிர்வாதங்கள்! குழந்தை கீர்த்தனாவிற்கு நானே இருகைகளால் திருஷ்டி சுற்றிவிட்டேன்! மற்றபடி சுபா அம்மையீர் உமது பேச்சின் மூலமே சிருஷ்டி கர்த்தாக்களுக்கு புகழாரம் சூட்டிவிட்டீர்! நேற்று நீங்கள் பட்ட சிரமத்தை இன்று தங்கள் வாடிய முகமே காட்டுகிறது! இறையருள் என்றும் உம்முடனே!!

  • @bharathidevirajaraman5652
    @bharathidevirajaraman5652 2 ปีที่แล้ว +14

    உலகின் எந்த மூலையில் இருந்தாலும் சரி தமிழ் மொழியை மிகவும் அழகாக பாடியுள்ளார்கள் வாழ்த்துவோம் வாழ்த்துக்கள்

  • @sudhasekar3818
    @sudhasekar3818 2 ปีที่แล้ว +28

    மனநிம்மதிக்கா கேற்க ஆரம்பித்தேன் .நிறுத்தமுடியாமல் கேட்டு கொண்டு இருக்கேன்.இசை என்னை வேறு உலகுக்கு கூட்டி செல்கிறது.

  • @benedictjoseph5908
    @benedictjoseph5908 3 ปีที่แล้ว +17

    Keerthana Saxaphone is excellent rendition from 6.52 to 7.07, wow, wonderful. Overall every one has done fantastic feat

  • @ravikumarneelakandan7704
    @ravikumarneelakandan7704 ปีที่แล้ว +7

    இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது கேட்கும் போது அநியாயத்திற்கு பழைய நினைவுகள் அசைபோடுகின்றது ராகமாளிகா அநியாயத்திற்கு இந்த பாடல்களை வெளியிட்டு நம் மனதை கவருகின்றது

  • @RajendraPrasad-zc6kh
    @RajendraPrasad-zc6kh 10 หลายเดือนก่อน +3

    The way you speak is highly energizing. I belong to karnataka where tamil was unheard-of firry years back. But somehow I got hooked to ilayaraja songs and he became my tamil guru.!!!🙏🙏🙏

  • @CoconutBurger
    @CoconutBurger 2 ปีที่แล้ว +11

    Love from Kerala . All the artists are enjoying what they are doing . so as we . listening this 4th time.

  • @chandrankgf
    @chandrankgf 3 ปีที่แล้ว +5

    அருமையோ அருமை. நன்றி. முதல் முறை டிரம்ப்ட் பெண் வாசிப்பு. அப்படியே கிறங்கி உறங்கி போனது நிஜம்

  • @raghunathank327
    @raghunathank327 3 ปีที่แล้ว +22

    பின்னிரவில் பெறும் பாடலே ..
    இளைஞர்களின் இன்னிசையமுதே ..
    மயக்கும் மோகனமே..
    நேரம் கடந்தாலும்
    பாடல் வந்ததுமே
    நாங்கள் எமை மறந்தோம்...
    ராஜாவின் பசுமையான பாடல்களில் பிரபலமான பாடல் .. அமர்க்களமான ஆர்கெஸ்ட்ரேஷனுடன் அருமையாகப் படைத்திருக்கிறீர்கள். சிறப்பாக உழைத்த அத்தனை பேருக்கும் பாராட்டுகள்.

  • @balasubramanithangavel6471
    @balasubramanithangavel6471 3 ปีที่แล้ว +252

    மேடம், இந்த Comment ஐ நீங்க பாப்பிங்களோ இல்லையோ... இந்த பாட்ட இதவிட அருமையா Representation பண்ணவே முடியாது. SPB சார் இருந்தா ரொம்ப சந்தோசபட்டிருப்பார். தரமான படைப்பு. வெளிநாடுகளில் செட்டில் ஆனாலும் நமது பாடலின் மேல் எவ்வளவு ஈடுபாடு...

    • @Devakumar-sd6xf
      @Devakumar-sd6xf 3 ปีที่แล้ว +3

      Really super explain mam

    • @saravanaprabud6520
      @saravanaprabud6520 3 ปีที่แล้ว +2

      Really super comment

    • @sarojabaimani2001
      @sarojabaimani2001 3 ปีที่แล้ว

      Yes it's true

    • @paramasivammurali
      @paramasivammurali 3 ปีที่แล้ว +5

      நானும் என் மனைவியும் 5 -6 தடவை கேட்டு விட்டோம். படத்தி்ல் பாடியவர்களையே மிஞ்சும் அளவுக்கு இருந்தது.

    • @umasivakumar3841
      @umasivakumar3841 2 ปีที่แล้ว +3

      Excellent write up. This is what exactly I feel about youngsters of nowadays especially settled abroad and present the songs beautifully 👍👍🙏

  • @thanjaikaruna8273
    @thanjaikaruna8273 3 ปีที่แล้ว +2

    பாடல் அழகு பாடலின் இசை அழகு. அந்த பாடலைப் பாடும் விதம் அழகு. பாடல் உருவாகும் விதம் அழகு..பாடலின் விளக்கம் அழகு. பாடியவர்கள் அழகு.........இந்தப் பாடலை கேட்பது அழகோ அழகு.

  • @Vijayalakshmi-tc9gs
    @Vijayalakshmi-tc9gs 3 ปีที่แล้ว +3

    அம்மா இப் பாடலின் சிறப்புக்களை இத்தனை அழகா க வேறு யாராலும் சொல்ல முடியாது கேட்டுகிட்டே இருக்கவேண்டும் போல் இருக்கிறது மிக சிறப்பு🙏

  • @antonyswamylourdswamy8435
    @antonyswamylourdswamy8435 3 ปีที่แล้ว +13

    கண்ணுக்கும் காதுக்கும் செம விருந்து ! ஒரு நாள் காத்திருந்தது வீண்போகவில்லை.வாழ்த்துகள் அனைவருக்கும் !

  • @ramadassm768
    @ramadassm768 3 ปีที่แล้ว +14

    அருமை 👌அருமை 👌👌 அருமையான ஒளிப்பதிவு & ஒலிப்பதிவு 👌👌வாழ்த்துக்கள் அனைவருக்கும் 💐💐

  • @vvallatharasu
    @vvallatharasu 3 ปีที่แล้ว +31

    Maestro Ilayaraja made a wedding cake layer by layer! SPB, SJ voices were icing in the original! Awesome reproduction of the song. Kudos to the entire team 👌👏👍

  • @vidyarangarajan7510
    @vidyarangarajan7510 3 ปีที่แล้ว +11

    WOW ! RAJA...RAJA Thaan..Beautifully reproduced.Hats Off to All

  • @vetrivel6648
    @vetrivel6648 3 ปีที่แล้ว +2

    மனதை ஒருமுகப்படுத்த தியானம் தேவையில்லை உங்கள் பாடல் மற்றும் இசை மற்றும் காட்சிகள் போதும்.கவனம் வேறுபக்கம் செல்ல வாய்ப்பு இல்லை.உங்கள் அனைவருக்கும் நன்றிகள் பல.படத்தில் கூட இந்த பாடலுக்கு இவ்வளவு இனிமை இல்லை.நல்ல பாடல்தான்.நீங்கள் பாடும் போது பாடலுக்கு தனி அழகு வந்துவிடுகிறது.

  • @jsdpropertiesrealtors7608
    @jsdpropertiesrealtors7608 3 ปีที่แล้ว +4

    இந்த பாடலை கேட்டு விட்டு ஒரிஜினலை கேட்கும் போது.. அது ஒரிஜினலா அல்லது இது ஒரிஜினலா என்று வியக்க வைக்கிறது உங்களின் படைப்பு .. ஒவ்வொரு இசை கலைஞர்களிடத்தும் அபரிதமான அர்ப்பணிப்பு தெரிகிறது...

  • @sathyakumari6597
    @sathyakumari6597 3 ปีที่แล้ว +18

    I remember this song. As it was just after my engagement. Awesome singing Pratibha, Krishnamurthy. Orchestra out of this world. Song worth repeated hearing.⚘⚘💐

  • @gicprabhakar9466
    @gicprabhakar9466 3 ปีที่แล้ว +4

    முதல் முதலாய் விமான பயணத்தின் அனுபவம்....அதுவும் ஜெர்மனிக்கு பயணிப்பது போல...பாடலின் தொடக்கமே அருமை..... சரியாக .5 .16 க்கு விமானம் டேக் ஆப் செய்வதைப்போல ஸ்ட்ரிங்ஸ்...செக்ஷன் இசை...நம்மையே வானத்தில் பறக்க செய்ததை உணர்ந்தேன்...

  • @avsundaram
    @avsundaram 3 ปีที่แล้ว +5

    Wow..... Lovely package.... Sundaresan 👏👏 Venkat படு லக்சணம்.... Strings.. Sax.... Wow.... Editing... Xlnt.... Above all.... Shubha.. Your... description about the song... Amazing...🙏🙏🙏

  • @clementesthore1064
    @clementesthore1064 3 ปีที่แล้ว +6

    அருமையான பாடல்.. இந்த பாடலை நினைவில் நிற்கும் பின்னணி பாடகர் SPB அவர்களுடைய பாதத்தில் காணிக்கையாக வைக்கிறேன்.. சகோதிரிக்கும் வாழ்த்துக்கள்.. இப்பாடலை பாடியவர்களுக்கும் நன்றிகள்

    • @kingi2187
      @kingi2187 3 ปีที่แล้ว

      Trumpet and saxophone வாசிக்கும் இரண்டு பெண் தெய்வங்கள்..சூப்பர்

  • @nityaganesh
    @nityaganesh 3 ปีที่แล้ว +13

    What an explanation about this epic song. ஜில்லுன்னு இருந்தது சுபாஜி.
    கிருஷ்ணமூர்த்தி and பிரதிபா sung so good.
    As usual other musicians have given their best. Editing by shiva and shyam's programming have added special colours to the song..... congratulations to each of you guys❤️❤️❤️❤️😇😇

  • @geethagopalan
    @geethagopalan 3 ปีที่แล้ว +3

    Ellaarum avvalo enjoy panni perform panni irukkaanga. Bass Keerthana amazing performance. Tansen sollave vendaam he betters himself every time. Lovely watching Shyaam enjoy panni padradhu though we can't hear him 😀 siva lovely arrangements. All other musicians excellent and singers rendu perume first class aa paadi irukkaaanga

  • @vidhyaaiyer1785
    @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +74

    ❤️❤️❤️❤️what a phenomenal recreation of an ever green classic. This is no less than the original. It's in fact a newer version in the digital world. A song for a ஜென்மம் as said and this will be one in the list. What an ensemble of orchestration...each one have their bestest!!! Keerthana what a marvelous playing .. the way you stood amid the large snow and your hair moved in the breeze as you played.. wow what a treat for eyes and ears..the first interlude you totally owned! Achayans adichu polichu.. the strings in love and talking..so is sundaresan sir 🙏 fabulous பேசும் தந்திகள்.. LA ppaaaa the bass நாடி. செல்லக் குழல் smiled ( புன்னகை) today while playing.. those variations rocked! Sami sir 🙏 தொடுவதெல்லம் தாளம்... That wonderful groove 😎 shyam brother musician a magician... Your midas touch 's icing on the cake or a feather of gold among many💖 brilliant mastery. That church bell and யேசப்பர் behind.. soulfully divine❤️ Siva synced with love and perfection with respect to the respective musician performing getting enough space on the frame... What a command!!! Krishnamoorthi never lets down with his melifluous and attitude on frame singing..the costume, accessories including the airpod haa என்ன smartness... பூஞ்சோலையே as you started just superb and as சரணம் landed you were so clear in each and every note with adequate expressions. So was prathipa, very expressive and that beautiful smile... Casually walking and singing, climbing stairs and singing, sitting on the bench... Too good ya! Both of you that "saved the best for the last" pa pa papa papapaa both the times the second line went after the fraction of the second beat is extremely sweet... I'm still not out of this germany museum where I'm amused seeing/ listening to the சேந்தேன் மலர். இந்தப் பாடலை என்று கேட்டாலும் அவர்கள் மிதப்பர் உல்லாசப் பறவைகளாய்👏👏👏👏

    • @ShriramStudios
      @ShriramStudios 3 ปีที่แล้ว +3

      Thanks a lot for your lovely comments and encouragement 👍🙏💕

    • @srinivasamoorthy1
      @srinivasamoorthy1 3 ปีที่แล้ว +5

      Beautifull, soulful and painstaking review, vividly praising every one!

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +2

      @@srinivasamoorthy1 thank you sir 🙏

    • @vidhyaaiyer1785
      @vidhyaaiyer1785 3 ปีที่แล้ว +2

      @@ShriramStudios thank you shriram அண்ணா 🙏

    • @RS-sr6nu
      @RS-sr6nu 3 ปีที่แล้ว +5

      Wow! What a way to narrate how you felt about the song! So beautiful!

  • @vijayalakshmirajamani1794
    @vijayalakshmirajamani1794 3 ปีที่แล้ว +14

    London,us Germany ulagam suthiyachu .super singing.hats off to guitar 🎸 and saxophone 🎷and full team

  • @rajinth2
    @rajinth2 ปีที่แล้ว +1

    சொல்வதற்கு வார்த்தை இல்லை அப்படி எல்லாம் அமைந்திருக்கு. Great great .
    Thank you Subasri mam great👌

  • @rajendranmuthuramalingam2062
    @rajendranmuthuramalingam2062 3 ปีที่แล้ว +4

    Ore vaarthai. Adhiarputham. Indha padathin mattra paadalgalaiyum neyargal thavaraamal kaelungal. Each song is a lesson in western music.

  • @TheVanitha08
    @TheVanitha08 3 ปีที่แล้ว +2

    Singers musicians ellaroda performance pakka athavida ungaloda piscription iruke superb superb ovvoru linukundana music neenga koduthavitham iruke pramaatham bongoinniku OFR sema mass

  • @pranavvenkatakrishnan7369
    @pranavvenkatakrishnan7369 3 ปีที่แล้ว +9

    Qute Fabulous Raja. Everloving, everlasting, everywhere RAJA. Wonderful, lovely singing by both the youngsters. Lovely treat on Lover's day. Kudos to all the bestest musicians .

  • @ravichandransethumadhavan4817
    @ravichandransethumadhavan4817 3 ปีที่แล้ว +80

    Master class reproduction by TEAM QFR. Truly it is not an easy job at all. Our heartfelt standing ovation.

    • @subashinikarthikeyan4807
      @subashinikarthikeyan4807 3 ปีที่แล้ว +3

      Next week song
      Agaya pandalile ponuunjal aduthamma

    • @bharathipk8837
      @bharathipk8837 3 ปีที่แล้ว +2

      Woooooowe Woooooowe Fentastick Fabulous singing both 👌👌👌👌👏👏👏👏😀😀😀😀😀💯💯💯💯💯🎻🔦🎸🔦🎸🔦🎸🔦🎺⭐⭐⭐⭐⭐⭐❤️❤️❤️❤️❤️❤️🍓🍓🍓🍓🍓🍓🍓🍧🍧🍧🍧🍧🍧🎹👑🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆🏆

    • @vu2rjw
      @vu2rjw 3 ปีที่แล้ว +1

      Excellent visuals hard work gives good result . audio quality and singing performance no word to express .keep it up dear team .

    • @kurusamyd6593
      @kurusamyd6593 3 ปีที่แล้ว

      அருமை, வாழ்க வளமுடன்.

    • @arunav1305
      @arunav1305 3 ปีที่แล้ว

      Second that word for word

  • @baburajanv4631
    @baburajanv4631 3 ปีที่แล้ว +10

    Awesome and a great teamwork Everyone excelled today. Keeethana, Lakshman, Sunderesan, Selva, Venkat, Shyam, Siva, Francis & team singers Krishnamurthy and Pratibha- superb performance.

  • @soundaryaanand7874
    @soundaryaanand7874 3 ปีที่แล้ว +12

    Beautiful singing krishna and Prathiba with London bridge at background 😍

  • @vengimani2421
    @vengimani2421 3 ปีที่แล้ว +5

    ராஜா ராஜா ராஜா
    ராஜாதி ராஜா, ராஜாதி ராஜா. வேறு ஒன்றும் சொல்ல வார்த்தைகள் இல்லை.

  • @ravivenkatarao3120
    @ravivenkatarao3120 3 ปีที่แล้ว +24

    Masterly rendition by the entire QFR team. Cannot single out anyone. It looked like a healthy competition to beat the other in performance. My God both the singers stood class apart. Shyam was enjoying it. Siva brought a fantastic treat in his editing. Outstanding work. Venkat was a master in his own way. Clearly one more gem in QFR crown.

  • @kamatchijeyaraj4140
    @kamatchijeyaraj4140 2 ปีที่แล้ว +5

    This song when we heard even though we enjoyed didn't realise the importance of musicians.but when we see them perform live we are spellbound by their talent.

  • @aravindhanveeraragavaperum9390
    @aravindhanveeraragavaperum9390 18 วันที่ผ่านมา

    சில ஆண்டுகளுக்கு முன் கேட்டது. இன்று மீண்டும் கேட்கும் வாய்ப்பு பெற்றேன். தேன் எப்பொழுது ருசித்தாலும் இனிப்புதானே

  • @luckan20
    @luckan20 3 ปีที่แล้ว +13

    This song can be used even today. Unfortunately, we can't hear songs of this caliber anymore. Nowadays mostly garbage in garbage out. Kudos to the entire team. Fantastic performances.

  • @kesavan.k7.1kesavan93
    @kesavan.k7.1kesavan93 3 ปีที่แล้ว +3

    இறைவன் படைப்பில் உங்களுக்கு அனைத்து சக்திகளும் அளித்துள்ளார் அதை எங்களுக்கு ஒரு பாடலைப் பற்றிய கருத்துகளை மிகத் தெளிவாக அழகாக கூறி உள்ளீர்கள் இது ஒரு அற்புதமான ஒரு நிகழ்ச்சி ஆகும் மனதை தொடும் நிகழ்ச்சியாகும் மேலும் மேலும் வளர்க வாழ்க என்று வாழ்த்துகிறேன் நன்றி

    • @wonderway2621
      @wonderway2621 3 ปีที่แล้ว

      Real team worker's 💎💎💎💎💎

  • @lalithaswaminathan6396
    @lalithaswaminathan6396 3 ปีที่แล้ว +9

    Wow......no comparison for this superlative performance by the whole team.....Subha mams explanations elevated the beauty of this song

  • @sdks6940
    @sdks6940 3 ปีที่แล้ว +1

    இளையராஜா பாடல்களை நவீன டிஜிட்டல் தரத்துடன் கேட்க வேண்டும் என்ற என் (பலரின்) ஏக்கம் நிறைவேறி கொண்டே வருகிறது. அப்படி ஒரு quality. Expecting more and more maestro songs. Kudos to the entire musicians

    • @PammalRaaja
      @PammalRaaja 3 ปีที่แล้ว

      Get a DAC( digital to Analogue convertor)into your audio system.... you will enjoy it more than you ever imagined!!!!!!

  • @narayananrangachari9046
    @narayananrangachari9046 3 ปีที่แล้ว +5

    Wow !!! What a wonderful presentation from Krishnamurthy, Pratibha, Sundaresan, Lakshman, Selva, Keerthana, Venkat,Shyam,Strings Team and Sivakumar. All of them excelled in their respective fields . It was a treat to both eyes and ears. Thanks

  • @thirumalaisunthararajan9502
    @thirumalaisunthararajan9502 3 ปีที่แล้ว +1

    பூஞ்சோலையில் பல செடி பறவைகள். அது போல ராகமாலிகா என்னும் இசை வெள்ளம். பல வித முயற்சிகள். சூப்பர்.பேரீன்பத்தை காட்டி விட்டீர்கள்.

  • @gopinathanjai
    @gopinathanjai 3 ปีที่แล้ว +12

    Both the singers did full justice with able support by Mani anna n Shyam.

  • @rathikaramar368
    @rathikaramar368 3 ปีที่แล้ว +16

    Your description about bgm , lyrics. ....which makes me jaws down.....make us to listen with all nutrients of music 🎵🎵 🎶 krishnamoorthi and prathibaa very superb...then all the musicians hats off...

  • @josesimonh
    @josesimonh 3 ปีที่แล้ว +8

    This should be the 100th QFR performance featuring Ilaiyaraaja. Wow - what a fitting song!

  • @lathachandrasekaran2982
    @lathachandrasekaran2982 3 ปีที่แล้ว +3

    அணு அணுவா ரசிச்சு சொல்றீங்க சுபா.. இப்ப தான் உங்க சேனலை பார்க்கிறேன்.இளைய ராஜாவின் பக்தையான நான் உங்களின் ரசிகை ஆகி விட்டேன்..

  • @ramacha1970
    @ramacha1970 3 ปีที่แล้ว +5

    One of my favourite song abd presented in rich manner . Tremendous Krishnamurthy and prathiba lively presented the song as well as Texas and London. Francis team Sundersan , Keerthana . Selva , Laxman and Venkat added cherry to lovely cake .Terrific Shyam and Shiva. Such a lovely song to music lovers on fantastic day. Thanks Siibha mam. Next Friday Aagaya Pandhalile song

  • @jayasriram474
    @jayasriram474 3 ปีที่แล้ว +15

    Outstanding performance.
    Outstanding performance.
    Kudos to the entire qfr team.
    Tears rolling down on listening this masterpiece performance.
    Pranams to Raja Sir the god of music

  • @vaikuntanathanshankar4945
    @vaikuntanathanshankar4945 3 ปีที่แล้ว +5

    Super. Musicians and singers reproduced the song with the same precision .Thanks to Shubha for taking us a trip to foreign countries

  • @rkramachandran7130
    @rkramachandran7130 3 ปีที่แล้ว +7

    Excellent treat to both eyes and ears. Welldone. Keep it up.violin section superoooooo super.congrats.wonderful composition.what a team work.marvellous.

  • @dorairajmurali3672
    @dorairajmurali3672 3 ปีที่แล้ว +5

    Just superb grand production values. The playing of sax and trumpet was in conjunction was bliss.

  • @sathyabamamanickam4727
    @sathyabamamanickam4727 3 ปีที่แล้ว +2

    Very lovely song. One of my favorite song. Excellent. Fantastic . SPB sir and janaki amma's wonders. Strings superb 👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏👏

  • @ravichandranparamasivam2182
    @ravichandranparamasivam2182 3 ปีที่แล้ว +6

    Singing miles away from that emotional encryption of the original. Music orchestrated near perfection. Tough exercise overall 👍

  • @singerganeshbabubabu2937
    @singerganeshbabubabu2937 3 ปีที่แล้ว +8

    Second stance music awesome 👏 dip by dip deeply instruments how music directors using it.
    Every thing comes on True
    🎈🎈🎈🎈QFR 🎈🎈🎈🎈
    கலக்கீட்டேள் போங்கோ
    👏👏👏👏💐🌹🌷🥀🎈🎈🎈

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 ปีที่แล้ว +14

    Brilliant effort Shyam!The glint in your eye says it all.
    Keep up the good work!

  • @ravichandranrraja2274
    @ravichandranrraja2274 3 ปีที่แล้ว

    அபாரம்... அபாரம்.....ஒரு....திரைப்படப் பாடலை... ரசிக்கும் விதம் ....இதுதான். முன்பு இலங்கை வானொலியில் தான்..இது போல் கேட்டிருக்கலாம்....ஆனால்... அவர்கள் கூட....இசையமைப்பபை இவ்வளவு விஸ்தாரமாக ...வரிவரியாக... விவரித்து...ரசித்த ஞாபகம் இல்லை! மிக்க நன்றி...சுபஸ்ரீ அவர்களே...இசையமைப்பாளர்களையும்...இசைக் கலைஞர்களையும்...பாடகர்..பாடகிகளையும்... தாங்கள் போற்றும் விதம்!

  • @anupamrowvey9374
    @anupamrowvey9374 3 ปีที่แล้ว +3

    Wow what a song marvellous team!!!!!!!!!!!I love this song so so much !!truly madly deeply in love with this song always !!!!!!!!!!!!!

  • @savithaguruprasad6141
    @savithaguruprasad6141 3 ปีที่แล้ว +2

    Wow.. Subha ma’am song selection கலக்கிட்டீங்க! True love in the air.. Fantastic presentation. Thoroughly enjoyed it.

  • @MANOJKUMAR-yk7ew
    @MANOJKUMAR-yk7ew 3 ปีที่แล้ว +10

    The joy in the faces of performers shows the quality of the composition. Enthralled the layman and the connoisseur alike. Wonderful singing by both. Glad to see Francis' team after a while. Would love to see you more often. Brass is awesome. Team QFR is at its usual best. God bless qfr

  • @05madavan58
    @05madavan58 3 ปีที่แล้ว +5

    Awesome performance by Krishnamurthy Anna I feel spb sir in his voice (not only this song Krishnamurthy Anna doing amazing work, song like kanmaniye Kadhal enbathu , en Kanmani in kadhali , etc..., ). The whole team hat's off to all. Shyam Anna program ( deiva level ). Overall 👏👏👏. Special mention to Krishnamurthy Anna.

  • @moulibaskaran3998
    @moulibaskaran3998 3 ปีที่แล้ว +12

    Wonderful rendition. Special kudos and thanks to the strings ensemble team. This song needed that string arrangement. Please please convey our special appreciation to that young girl who played the sax and the trumpet. That signature trumpets and sax in the beginning of the song is a great fanfare that heralds the masterpiece that is to follow. Very well played Keerthana and the strings section. Selva was as usual mellifluous in between. Super super treat on Sunday. Thanks QFR

  • @mohideenbadsha3703
    @mohideenbadsha3703 2 ปีที่แล้ว +2

    இந்த பாட்டை நான் ஒவுவ்வுறு வராமமும் கேட்பேன், I mean in the week end!! இதை விட சூப்பர் ஆக யாரும் recreate panna முடியாது!!! Hats off to the entire team.. especially the 2 singer's..so amazing.. அடுத்த வராமும் கேட்பேன்!! வார இறுதியில்...தமிழ் வாழ்க

  • @vijayavenkatesan7518
    @vijayavenkatesan7518 3 ปีที่แล้ว +6

    Valentine's day never fulfilled without Kamal &s.p.b sir's song special thanks to entire qfr team

  • @auromiramediaids9141
    @auromiramediaids9141 3 ปีที่แล้ว +27

    Evergreen song from evergreen composer His highness maestro Ilayaraja.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +6

    Ada Ada Ada worth the wait.. enna oru explanation Subhashree.. fantastic . Should learn the way to appreciate music and musicians.. fantastic... hats off to everyone today. Francis and team, Sundaresan, Laxman, keerthana, Selva, krishnamoorthy, Venkat, Prathiba, SHYAM the boss and Fantastic visuals by Siva

  • @manipl8865
    @manipl8865 3 ปีที่แล้ว +7

    Very grand. Rich Production. Lovely voices and great work of your music team. I like to wish each and everyone but for space. The credit goes to you Madam.

  • @viji62sekar
    @viji62sekar 3 ปีที่แล้ว +3

    Krishamoorthy and SPB songs are inseparable.. His voice is a replica. God bless him and the QFR team

  • @vasudevan-lg7lp
    @vasudevan-lg7lp 3 ปีที่แล้ว +1

    Ada ada ada, excellent excellent excellent... There is no words to say. I like this song very very very much and 100% favourite one only because of the music. This group is provided the song 100% real music. Hats of to you.

  • @latha2309
    @latha2309 3 ปีที่แล้ว +4

    Goosebumps in the song so many times.. thank you Subhashree for this song.. Thanks to Panchu sir, Raja sir and Kamal Rati combo

  • @chitravasudevan9469
    @chitravasudevan9469 3 ปีที่แล้ว +7

    Thanks for presenting my favourite song. Such a grand performance. Kudos to the entire team.👏👏👏👏 Thanks ma'am for explaining the musical wonders in the song. Now I understand why this has been such a master piece. Thanks once again.

  • @rajshree1966mrs
    @rajshree1966mrs 3 ปีที่แล้ว +10

    Fantastic recreation of a very nice pleasant song apt foe the day 🥰😍❤️
    Music by each and every artiste today I have no words to appreciate simply superb !
    Krishna Murthy and Pratibha have sung so well dreamy singing and dreamy picturing of the song !
    Real treat for the ears 👂 Keertana Selva Venkat Laxman Sundaresan sir have excelled today !
    Shyam has enjoyed so much and is seen also and Shiva fantastic duo 👍🏻😍🥰

  • @vairavannarayan3287
    @vairavannarayan3287 3 ปีที่แล้ว +2

    கேட்க மிகுந்த இனிமையாக இருக்கிறது.நன்றி.

  • @padursadasivamchendilvelan1441
    @padursadasivamchendilvelan1441 3 ปีที่แล้ว +8

    Madam Prathiba seems to be so casual She enjoys music and it is shown in her every song sang in QFR A rare innovation Prathiba Kudos to her and every members in the team including you. MSV solra pola mudhalla naan oru rasigan appuram than Kalaijan,

  • @kaverinarayanan2885
    @kaverinarayanan2885 3 ปีที่แล้ว +2

    Super reproduction. கண்ணுக்கும் காதுக்கும்
    சிறந்த விருந்து. ஜெர்மனியின் செய்தேன்
    நிலவை US லிருந்து
    கிருஷ்ணமூர்த்தியும்
    London லிருந்து பிரதிபாவும் பாடியிருப்பது
    அழகோ அழகு.ஷியாமின்
    உற்சாகம் நம்மையும்
    தொற்றிக் கொள்ளுகிறது.
    செல்வா, கீர்த்தனா,
    லக்ஷ்மன்,வெங்கட்
    அருமை.சிவக்குமாரின்
    எடிட்டிங் மேஜிக் போல் இருக்கின்றது.இன்று
    மிகவு‌ம் ரசித்து மகிழ்ந்தோம். நன்றி மேடம்.

  • @natarajanviswanathan6048
    @natarajanviswanathan6048 3 ปีที่แล้ว +6

    One of my all time favorites, have been guilty of putting it on loop when driving across Germany in the Autobahn without GPS, with nary a care! (As long as Raja sir and SPB were there to accompany why worry!). Wow, what a brilliant composition. Thanks for the great reproduction.

  • @usharanjeniramesh9568
    @usharanjeniramesh9568 3 ปีที่แล้ว +3

    Apppa appappppaaaa excellent. What a song.? Mind blowing. Vaarthai thedikittu irukken to explain the beauty of the song and the way it is being recreated. Lovely lovely rich and beautiful editing. Kudos to alllllll of them subha mam kku than mudalla. Arpudam.👌

  • @rajamk7223
    @rajamk7223 3 ปีที่แล้ว +26

    "ஆகாயப் பந்தலிலே பொன்னூஞ்சல் ஆடுதம்மா"

    • @sankarduraiswamy6615
      @sankarduraiswamy6615 3 ปีที่แล้ว

      long time back, veenai Gayathri, in a interview, told that 'agaya panthalile' is one of her favourite songs.

  • @christophersundarjohn3366
    @christophersundarjohn3366 ปีที่แล้ว +1

    8.27 - 8.45 ❤ Magical magical magical 🎉🎉✴️💗✴️💗✴️💗✴️

  • @bsuraesh
    @bsuraesh 3 ปีที่แล้ว +8

    Superb presentation by the entire team. It was a good reminder and it was equal to listening to the great Isaignani, SPB Ayya and Janaki Amma. Great rendition. Great visuals and editing. Shyam was as usual very superb and in a zone. God bless everyone. It was worth the wait an extra day.

  • @lathavenkatesh7718
    @lathavenkatesh7718 3 ปีที่แล้ว

    OMG summavey Indha paata ketta pullarikkum
    The female singer is enjoying to the max
    Great singing great singing

  • @sakunthalasrinivasan1478
    @sakunthalasrinivasan1478 3 ปีที่แล้ว +5

    Super duper performance by the entire team. This is one of the best 5 of all the performances
    So far. God bless all the artists.

  • @ananthapadmanabhanrasipura9189
    @ananthapadmanabhanrasipura9189 3 ปีที่แล้ว +2

    Prathibha can become a great Singer in Tamil films. For her gorgeous beauty, she can try heroine role too. So beautiful so beautiful.
    Krishna moorthy unbeatable.
    Excellent picturisation.
    Madam this is a pearl in your crown.

  • @minu24
    @minu24 3 ปีที่แล้ว +6

    We go to a different level of listening to the singing owing to Subashree s explanation ❤️

  • @vmsampathkumar8204
    @vmsampathkumar8204 ปีที่แล้ว +1

    This is the Bestest Tribute to Ilaiyaraaja sir,
    Kudos to the Team.

  • @ermalai
    @ermalai 3 ปีที่แล้ว +3

    Heard all the originals in youtube and in other digital media, the lesson learnt, we have to rerecord all IR songs to enjoy the original recording theatre sounds.... Your recording and arrange,ents are awesome, shyam, venkat and other musicians are doing an awesome job.. the main reason why all the songs sound so fresh..... Imagine, if we reproduce all IR songs with current recording technologies.......

  • @vishwa1053
    @vishwa1053 2 ปีที่แล้ว

    அருமை அருமை ....
    சொல்ல வாா்த்தைகளே இல்லை
    👌🏻👌🏻👌🏻👌🏻👍🏻👍🏻👍🏻👍🏻🌷🌷

  • @subamuthumadhura8006
    @subamuthumadhura8006 3 ปีที่แล้ว +10

    Raja raja than.
    Congratulations to the team

  • @rparanjothi2537
    @rparanjothi2537 3 ปีที่แล้ว +1

    மிக அருமை. காட்சிகள் படம்பிடிக்கப்பட்ட இடங்கள் அருமையிலும் அருமை.

  • @RK-tp5gp
    @RK-tp5gp 3 ปีที่แล้ว +8

    Extraordinary recreation, thanks to all the musicians. The act of singers are great like a movie. Congratulations to all.

  • @RS-sr6nu
    @RS-sr6nu 3 ปีที่แล้ว +1

    I'm completely lost. Those two lovely people along with those musicians, have brought up a new life to that beautiful song. Can't express the feeling in words...

  • @rajkumargovindrao777
    @rajkumargovindrao777 3 ปีที่แล้ว +6

    Long time expected this song in QFR ....Krishna and Prathipa ...Took us flying to Germany...Shubha Mam adding honey to the Icecream dipped us so cool ...Creating a imaginations for the Song. Amazing Music and Picturisation ...Totally mesmerised 💯👋👋👋👌

  • @ananthapadmanabhanrasipura9189
    @ananthapadmanabhanrasipura9189 ปีที่แล้ว

    Female Singer is superb in voice style. I wish she can act as a heroin in movies. Gifted by God. Congrats madam.

  • @dr.radhikaramachandran1726
    @dr.radhikaramachandran1726 3 ปีที่แล้ว +4

    Feel like listening to this song any number of times.
    Congrats QFR team for recreating such a tough song.
    God bless you all!

  • @rameshpadmanabhan3605
    @rameshpadmanabhan3605 3 ปีที่แล้ว +2

    I have enjoyed the youthful Kamal and Rathi, but the song in depth only today because.of Mam. Thanks 🙏