நிகழ்ச்சியைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன். கிடைத்தபாடில்லையே! மனிதநேய மிக்கவர் அப்துல் அமீது அவர்கள். தம்பி. சி.ஏ. ராஜா அவர்களின் நிகழ்ச்சிகளை பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு பரவசமடைந்திருக்கிறேன். ஏ.எம். ராஜா குரல் மறுபதிப்பு ! இறைவன் கொடுத்த வரம். ஒரே ஒரு வருத்தம் மிக திறமையான பாடகி! தன்னை வருத்தி பல பாடகிகளின் குரலில் பாடக்கூடிய திறமைசாலி பாடுகின்ற அருமை சகோதரி அவர்கள். வயதில் தம்பி ராஜாவை விட மூத்தவர். அவரையும் அமரவைத்து அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்.
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..
வாணி மஹாலில் ஜிக்கி அம்மாவுடன் நடந்த ப்ரோக்ராமிழ் பாடினாய் எங்கள் அலுவலக நண்பர்களுடன் பார்த்தோம் இப்போது மதிமுகம் TV இல் உன் ப்ரோக்ராம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் 👍👍👍💐
அருமை ராஜா தாங்கள் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் அகமகிழ்தேன்.அந்த கந்தர்வ குரல் அமைந்தது இறைவன் கொடையே.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.T.R.சேகர்.செய்யாறு.தி.மலை.மாவட்டம்.
தென்றல் உறங்கிய போதும்...பாடலை, படத்தின் பெயரை சொன்னவுடனே மனதில் தோன்றும் பாடல். இலங்கை வானொலியில் தொடர்ந்து பல நூறு முறைகள் ஒலிபரப்பான பாடல். நீங்களே பல முறை ஒலிபரப்பியுள்ளீர்கள் ஹமீத் அவர்களே ! எங்களை ரசிக்க கற்றுக் கொடுத்ததே நீங்கள்தானே திரு. அப்துல் ஹமீத் அவர்களே !
AM Raja is the favourite singer of me and my mother. We heared your songs in media. ❤ Hearing the same voice of him through you is really enjoyable, Raja. You are most welcome Raja. 🎉🎉🎉
எங்கள் மெல்லிசை சக்ரவர்த்தியின் அற்புதமான படைப்பு திரு.ஏ.எம்.ராஜாவுடன்... இன்றும் எல்லோரும் ரசிக்கும் பாடல்... நன்றி , திரு.அப்துல் ஹமீது & திரு.சி.ஏ.ராஜா...
CA. ராஜாவுடன் இன்டர்வியூ கேட்டீர்களா ! நான் எதற்காக தேடும் போது இந்த இன்டர்வியூ கிடைத்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்டர்வியூ முழுவதுமாக கேளுங்கள் நானும் கேட்கிறேன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் !
God created only One AMRaja...but...CA Raja ..has created himself to relive ..recreate ..n..rejoice his Masters ( Manaseega Guru ) Voice n.Songs to enthrall today's Music loving generation n the Older Music Aficionados
அசல் தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரர்களான A.M. ராஜா, ஜிக்கி அம்மா இருவரும் அவர்கள் வாழும்போது அனுபவித்த துன்பங்களை நினைத்தால் நெஞ்சமே வெடித்துவிடும் போல் உணர்கிறேன்.
Super super excited by both Abdul Ahmed y cr Raja. May God bless you both and your family
நிகழ்ச்சியைப் பாராட்ட தமிழில் வார்த்தைகளைத் தேடுகிறேன். கிடைத்தபாடில்லையே!
மனிதநேய மிக்கவர் அப்துல் அமீது அவர்கள். தம்பி. சி.ஏ. ராஜா அவர்களின் நிகழ்ச்சிகளை பலமுறை மீண்டும் மீண்டும் கேட்டு பரவசமடைந்திருக்கிறேன். ஏ.எம். ராஜா குரல் மறுபதிப்பு ! இறைவன் கொடுத்த வரம்.
ஒரே ஒரு வருத்தம் மிக திறமையான பாடகி! தன்னை வருத்தி பல பாடகிகளின் குரலில் பாடக்கூடிய திறமைசாலி பாடுகின்ற அருமை சகோதரி அவர்கள். வயதில் தம்பி ராஜாவை விட மூத்தவர். அவரையும் அமரவைத்து அப்துல் அமீது அவர்கள் நிகழ்ச்சியை நடத்தியிருக்கலாம்.
❤super.
உண்மை!! அவருக்கும் ஒரு இருக்கை கொடுத்து இருக்கவேண்டும்!
S.
அற்புதம் என்ற வார்த்தையை தவிர வேறு ஒரு சொல்லும் இல்லை. கந்தர்வ குரலோன் ஏ.எம்.ராஜாவின் புகழ் பாடும் இந்த நிகழ்ச்சி, திரு.அப்துல் ஹமீது அவர்களது வர்ணனையிலும் , சி.ஏ. ராஜா அவர்களின் இனிய குரலிலும் ஜொலிக்கின்றது ..
வாணி மஹாலில் ஜிக்கி அம்மாவுடன் நடந்த ப்ரோக்ராமிழ் பாடினாய் எங்கள் அலுவலக நண்பர்களுடன் பார்த்தோம் இப்போது மதிமுகம் TV இல் உன் ப்ரோக்ராம் பார்த்துக்கொண்டிருக்கிறோம் வாழ்க வளமுடன் 👍👍👍💐
அருமை! அருமை! அறிவிப்பாளர் அவர்களே! உங்களைப்போல் அறிவாற்றலும், திறமையும் உள்ள மா....மனிதர்கள் இந்த மண்ணில் உதிக்க வேண்டும்....இறைவன் அருள் புரிவாராக! A.m.Rajavin மறுபிறவி C.m Raja. வாழ்க! வழமுடன்.....
Siva. Teacher
Srilanka
மிக மிக அருமை 👏👏👏
Thank you sister
Hearty Congrates. Thanks for uploading this programme. Ramkumar
மிகச்சிறப்பான நிகழ்ச்சி.....வாழ்த்துகள் ராஜா சார்.
Thank you sir
Very much I love his voice and style, from Australia.
அருமை ராஜா தாங்கள் எங்கள் திருவண்ணாமலை மாவட்டத்தை சேர்ந்தவர் என்பதில் அகமகிழ்தேன்.அந்த கந்தர்வ குரல் அமைந்தது இறைவன் கொடையே.மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்.T.R.சேகர்.செய்யாறு.தி.மலை.மாவட்டம்.
அருமை, அருமை வாழ்த்துக்கள் ராஜா.என் அபிமான பாடகர் திரு.A.M. ராஜா அவர்கள்
அருமையான குரல் இனிமையான தமிழ் தமிழ் போல் நீங்கள் வாழவும வளரவும் வேண்டும்
காலையும் நீயே..... எனது மானசீக பாடல். லெஜண்ட் ஏ.எம்.ராஜாவின் குரலை அச்சு அசலாக, தெளிவான தமிழ் எழுத்து உச்சரிப்புகளுடன் பாடியுள்ளீர்கள். மெய் மறந்தேன்.
Very good program, I highly enjoyed, congratulations 🎊 to Mr Raja : from Nagercoil
அருமையான குரல், ராஜா உங்களுக்கு....
AM ராஜாவின் ஆசீர்வாதத்துடன் உங்கள் இசைப் பயணம் அவர் குரலில் நன்றாக இருக்கும்....
அருமையான தமிழ்! தெளிவான பேச்சு. உயர்ந்த மனிதர்!
Thank God
Thank you very much
தென்றல் உறங்கிய போதும்...பாடலை, படத்தின் பெயரை சொன்னவுடனே மனதில் தோன்றும் பாடல். இலங்கை வானொலியில் தொடர்ந்து பல நூறு முறைகள் ஒலிபரப்பான பாடல். நீங்களே பல முறை ஒலிபரப்பியுள்ளீர்கள் ஹமீத் அவர்களே ! எங்களை ரசிக்க கற்றுக் கொடுத்ததே நீங்கள்தானே திரு. அப்துல் ஹமீத் அவர்களே !
CA.Raja,ur voice is melodious , u r taking us to AM.Raja's world.❤
I had the opportunity of listening to AM Rajah and Jikki in 1970’s at Eros theatre,Adyar in live during my school days.Great musician!
அருமையான நிகழ்ச்சி விருப்பமான பாடகர்
நான் விரும்பும் அருமையான அறிவிப்பாளர் B H ABDUL HAMEED SIR ❤❤❤❤❤❤❤❤CONGRATULATIONS AND GOD BLESS YOU
Raja நீங்கள் எங்கள் திருமண நிகழ்வில் படியுள்ளீர்கள் என் தம்பி யுடன் எங்கள் இல்லாத்துக்கும் வந்தாய் ராஜா வாழ்த்துக்கள் ராஜா 👍👍👍👍👍👏👏👏👏👏👏💐
சகோதரி ஶ்ரீ ஜெயஶ்ரீ குரல் இனிமை அருமை, பெண்களுக்கு பாராட்டி பெருமை அடைகிறேன்.
Enna arumaiyana Tamil pulamai Mr Abdul Hamid Sir. Thank u Sir for selecting my favourite song varuven naam unadhu
ராஜா உங்கள் நேர்கானல் மிக அருமையாக இனிமையாக இருந்தது நன்றி வணக்கம்
இந்த நிகழ்ச்சியை இன்று இரண்டாம் முறை பார்க்கிறேன் ❤❤❤
❤ அருமை அருமை குரல் வளமையோடு பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்
Thank you Anna
'##¹😮😢😢😢
AM Raja is the favourite singer of me and my mother. We heared your songs in media. ❤
Hearing the same voice of him through you is really enjoyable, Raja.
You are most welcome Raja. 🎉🎉🎉
எங்கள் மெல்லிசை சக்ரவர்த்தியின் அற்புதமான படைப்பு திரு.ஏ.எம்.ராஜாவுடன்... இன்றும் எல்லோரும் ரசிக்கும் பாடல்... நன்றி , திரு.அப்துல் ஹமீது & திரு.சி.ஏ.ராஜா...
C. A Raja my dream boy. குழல் இனிது யாழ் இனிது என்பர் அருமை Raja வின் குரலிசையைக் கேளாதவர்
அருமை அருமை அருமை 👌👌👌🙏🙏🙏
நேரில் உங்களுடைய கச்சேரியைக் கேட்டு ரசிக்க மனசு ஏங்குகிறதே ராஜா...!
அருமையான இசை மற்றும் குரல்கள்.
Thank you for this grand treat.
ஏஎம் ராஜா பாடுவதைக் போல மிக அருமையாக பாடுகிறீர்கள், வாழ்த்துகள்.🎉
EXCELLENT
ஆகா முன்பும் பார்த்து மகிழ்ந்தது. திரும்பவும் பார்க்க திரும்பவும் மகிழ்ச.சி. நன்றி
Thank you madam
Am raja most distinwish singer.
Wonderful !
Semma super🎉🎉🎉
Suppar suppar👍🙏🙏🙏
Super godly voice of Ca.rajas singing.
Two songs of AM Raja in Gunasundari are unforgettable melidies
இசைக் கலைஞருக்கு என் சிரம் சாய்த்த வணக்கங்கள் 33:47
Super Raja
Vgood valgavalamudan
Super. Raj. Wow
C.A.Raja sir no one cannot equal to u
திரு ஏ எம் ராஜா அவர்கள் பிறந்த காட்பாடி ,வேலூரில் நானும் பிறந்தது என் முன்னோர் எனக்களித்த வரமாக கருதுகிறேன்.🎉😅😊
மிகவும் அற்புதமான குரல்
Super raja sir. Interview 5 years olda? Anyway very very soooooper
Yes Thank you very much
அருமைநன்றி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
Valgavalamudan kaviaraser ❤❤
I am a ordant fan of both AM Raja and CA Rajah
அருமை அருமைங்க
Very very interesting program
Hello sir i am from Malaysia
I am muslim
🙏🙏🙏
Super
Long live A.M
rajavin pukazh through C.ARaja
சிறப்புமிக்க நேர்காணல்👏
Thank you
Thank you C.A. Raja.
❤ endrum Raja vaza
Arumai,, Am. Valli
இறைவன் படைத்த பொக்கிழம் கண்டு திரைக்கு கொண்டுவந்தவருக்கு நன்றி
c A Raja is my dream boy
.என்னுடயfavourite செல்லப்பிள்ளை. இனிமையான தேன் குரல் என்னை தூங்க விட மாட்டேன் என்கிறது
A.M.Raja and jikki both are my favourite singers.
அப்துல் ஹமீது சாரின் வர்ணனை டாப் கலைத்தாயின் ஆசி பெற்ற mahan
2ம் நாள் இன்னிசை மழையில் நனைய காத்திருக்கிறோம் தம்பி
Sir super welcomed
My favourite singer
CA. ராஜாவுடன் இன்டர்வியூ கேட்டீர்களா ! நான் எதற்காக தேடும் போது இந்த இன்டர்வியூ கிடைத்தது அதை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன். இன்டர்வியூ முழுவதுமாக கேளுங்கள் நானும் கேட்கிறேன் உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் !
Am raja fan I am sachudanandam
I will sing am raja voice definitely
God created only One AMRaja...but...CA Raja ..has created himself to relive ..recreate ..n..rejoice his Masters ( Manaseega Guru ) Voice n.Songs to enthrall today's Music loving generation n the Older Music Aficionados
💖💖💖🙏🙏🙏
Hard work with motivation helped you a best play back singer.
Thank you for your blessings sir
பாடகியை நிற்க வைத்து பாட வைத்தது வருத்தமாக உள்ளது
சரியாக சொன்னீர்கள்!
🎉🎉🎉🎉❤
Superb
அசல் தெய்வீகக் குரலுக்கு சொந்தக்காரர்களான A.M. ராஜா, ஜிக்கி அம்மா இருவரும் அவர்கள் வாழும்போது அனுபவித்த துன்பங்களை நினைத்தால் நெஞ்சமே வெடித்துவிடும் போல் உணர்கிறேன்.
Suuuper
Thank you Anna
What a beautiful voice of Am Raja
Ok cool it
Thank you Mr. Abdul and Mr. C. A. Rajah.
excellent
Mr. C.A. Raja, your all songs proofing you are avery great singer. This is GOD's gift God bless you and all glory to God.
VaZa vendum
I will be very much pleased if you would have sung the vocable prior to Kalaiyum Neeae... Anyhow,I am very much pleased with your melodious voice
The opening aalap is tough even for professionals. It might be difficult to do justice
Meenakumariu❤
பொதுவாக நின்று கொண்டு பாடும் போது தான் சரியாக வரும் , நானும் ஒரு பாடகன் என்பதால் கூறுகிறேன்
Raja sir eppo edutha interview?
Thank you this interview 2012
Soooper sir
Why u r putting late after a long time. U put these interviews then and there sir
இன்றுதான் நானே இந்த இன்டர்வியூ பார்க்கிறேன் பிறகு எப்படி நான் அடிக்கடி எடைகள் போட முடியும் !@@umaraman4658
A.M.Raja will bless you
Already blessed
Beautiful voice Abdul Habib bhai.shap
வருவேன் நான் உனது ...ஏனோ அவசரமோ... எனையழைக்கும் வானுலுலகே ....
அற்புதம்.
Baby
Super Raja