நிறை குடம் தழும்பாது என்று சொல்லுவார்கள் என்ன ஒரு எளிமையான தோற்றம் அந்த அம்மாவின் குரல் எவ்வளவு இனிமை அப்பப்பா சொல்லவே வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அம்மா
நன்றி...... 20ம் நூற்றான்டின் இறுதிப் பகுதி 21ம் ஆரம்பம் Madem அவர்களோடு நாமும் இருக்கிறோம். வாழ்கிறோம். கனவல்ல நிஜம். அம்மாவின் சிங்காரவேலனே தேவா.....கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வரும் இவரது பாட்டு..... காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர நாதமும் ஜானகி அம்மாவின் குரலும் ஒரே Frequence-ல் இருக்கும். இது மாதிரிதான் எனக்கு சொல்லத் தெரியும்.
எஸ் ஜானகி அம்மாவை மகிழ்ச்சியுடன் வணங்குகின்றேன் பல வருடங்கள் கடந்தாலும் அதேகுரல் அதே நளினம் பார்த்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் அற்ப்புதம் அம்மா 🙏🙏🙏
நான் கேட்ட ஆர்கெஸ்ட்ராவில் எனக்கு பிடித்த ஆர்கெஸ்ட்ரா அங்கிங்குதான். அவர்களின் ஆர்கெஸ்ட்ராவில் பாடல்கள்களை கேட்கும்போது originality அப்படியே இருக்கும்.
ஓருரியல் ஆர்கெஸ்ட்ரா என்றால் அது அங்கிங்கு தான் ப்ளுட்டிஸ்ட்,ஆகட்டும் தபலிஸ்ட் ஆகட்டும் அந்தந்தபீஸ் ,தீர்மானம் வருவதற்கு முன் அங்கிங்கு பார்க்காமல் அதை அப்படியே ரசிக்க,சுவைக்க தருகிறார்கள்.வாழ்க உங்கள் குழுவினர்.
Equality... in the name of Thiruma... Great... Nobody born on their own wish... Every one is born on the others interest.. Then how can a man below others??
வயது ஆனாலும் ஜானகி அம்மாவின் குரல் என்றும் இனிமைதான் இளமைதான்
என் அன்னைத்தமிழை அழகாகப்பாடிய திருமதி ஜானகி அம்மையாருக்கு என் அன்பான வாழ்த்துக்கள்.
படம் வந்த போது கேட்ட அதே குரல். வாய்ப்பே இல்லை. செம மாஸ்
பின்னணி இசை நடுங்குகிறது. ஆண் குரல் அருமை. ஜானகி அம்மாள் குரலிற்கு இணையில்லை.
ஜானகி அம்மா பாடும் விதமே தனி அழகு
நிறை குடம் தழும்பாது என்று சொல்லுவார்கள் என்ன ஒரு எளிமையான தோற்றம் அந்த அம்மாவின் குரல் எவ்வளவு இனிமை அப்பப்பா சொல்லவே வார்த்தை இல்லை வாழ்த்துக்கள் அம்மா
Nice song
@@yoosufali526 , to
@@lakkammalakkamma6067ஆஹா பாடல் சூப்பர்
Vazthukkal janakiamma how simple n sweet you ate.❤
தளும்பாது என திருத்தம் செய்க
ஜானகியம்மா பார்ப்பதற்கு மிக எளிமையாக இருக்கிறார்! ஆனால் அவர் இந்த பாடலை பாகுபலி போல மிகப் பிரமாண்டமாக பாடுகிறார்! அடி தூள்!பர்பெர்மென்ஸ்!!!!
Ininnni
VEERAPANDIYA KATTABOMMAN, KARNAN, NADODIMANNAN, Adimaippenn polap PAADUGIRAR janaki Mam!
Thanks
I Love this song very much.
@@sivavelayutham7278 gn
இந்த குயிலின் குரலுக்கு வயது 60 ஆண்டுகள்!
என்றும் இனிமை !!
அவங்களுக்கு பிறப்பின்அடிப்படையில்வயது 60 .ஆனால் அவங்க குரலுக்கு வயது என்றும்16.
தமிழ் வார்த்தைகள் அப்பப்பா.... என்ன அழகாக அம்மா உச்சரிக்கிறார்கள். அய்யா அவர்களும் நன்றாக பாடுகிறார்
Both sang well only starting humming he didn’t sing well
நேரடியாக பார்க்கும் சரஸ்வதி அம்மா ஜானகி அம்மா... 🥰
பழைய பாடலில் இருக்கும் தமிழ் உச்சரிப்பை இன்றைய தலைமுறை ஏனோ கவனிப்பதில்லை.. காலத்தின் கட்டாயத்தில்..
வாழும் சரஸ்வதி தெய்வம் எங்க ஜானகி அம்மா.
Amma valga
thanks for sharing... அம்மா என்ன. ஒரு ஹம்மிங்... அருமை... சொல்ல வார்த்தைகள் இல்லை...
ஆலாபனை பாடும் பாடகியர் உண்டா.இன்நாளில் உடண்பிரப்பே
Every song have an unique ஆலாபனை greater!
கொஞ்சும் குரலில் ஜானகி அம்மா பாடியுள்ளார் சூப்பர்
உங்கள் குரலுக்கு கோடான கோடி மலர் சமர்ப்பணம்
வாழ்க பல்லாண்டு ஜானகி அம்மா
இதுவரை சுமார் 500 முறை கேட்டு இருப்பேன் ஆனாலும் ஒவ்வொரு முறையூம் மீன்.டும் மீன்டும் கேட்க தூன்டுகிறது
The music orchestra did great job giving exact of original
தெய்வீக குரல் அம்மாவிற்கு
அம்மா இந்த பாடலுக்கு நான் என்று அடிமை கேட்க கேட்க போதை ஏறுகிறது
ஜானகி அம்மா வாழ்க பல்லாண்டு
அம்மா ஜானகி அவர்கள் பன்னெடுங்காலம் ஆரோக்கியமாக வாழ இயற்கை அவருக்கு துணை நிற்க வேண்டுகிறேன்.
அருமையான பாடல் எனக்கு பிடித்த பாடல் ஜானகி அம்மா மிகவும் எளிமையானவர்
The nightingale of our nation, the Great JANAKI AMMA, சொல்ல வார்த்தைகளே இல்லை...
உடன் பாடியவர் equal response.....TMS Voice Super....👍
நன்றி......
20ம் நூற்றான்டின் இறுதிப் பகுதி 21ம் ஆரம்பம்
Madem அவர்களோடு நாமும் இருக்கிறோம். வாழ்கிறோம்.
கனவல்ல நிஜம்.
அம்மாவின் சிங்காரவேலனே தேவா.....கொஞ்சும் சலங்கை திரைப்படத்தில் வரும் இவரது பாட்டு.....
காருகுறிச்சி அருணாசலம் அவர்களின் நாதசுர நாதமும் ஜானகி அம்மாவின் குரலும் ஒரே Frequence-ல் இருக்கும்.
இது மாதிரிதான் எனக்கு சொல்லத் தெரியும்.
🎉❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
❤❤❤❤❤❤
Great S Janaki Amma
ஜானகி அம்மா குரலும் இந்த தமிழகம் அடிமம
உலகம்
தெய்வபிறவி ஜானகியம்மாவிற்கு நன்றி, மேலும் சார் அவர்களுக்கும் நன்றி.
She is standing like a statue. From where the voice is coming. Amazing. Janaki=Janaki
Simply great madam
சுந்தரதெலுங்கு
Janaki Amma legend
கட்டிப் போடுகிறது இவரது குரல் இளமை.
👍🏿ஆண் குரல் செம்ம.. ஜானகி அம்மா சொல்ல தேவை இல்லை
எஸ் ஜானகி அம்மாவை மகிழ்ச்சியுடன் வணங்குகின்றேன் பல வருடங்கள் கடந்தாலும் அதேகுரல் அதே நளினம் பார்த்த அனைவரையும் மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தி விட்டீர்கள் அற்ப்புதம் அம்மா 🙏🙏🙏
ஜானகி & MSV கூட்டணி எல்லாமே SUPER DOOPER EVER GREEN HITS
True
ஆகா..என்ன ஒரு அற்புதமான பாடல்..MSV will be living in our souls...
தெய்வீகம்அம்மா உங்க. குரலும்.....நீங்களும்...
என்னவொரு. எளிமையான.
தோற்றம்.....நோயின்றி. நீங்கள் வாழ. கடவுளை வேண்டுகிறேன்...❤
அம்மா ஜானகி உங்கள் குரலை இனி தேடவே முடியாது தாயே சரணம்
அன்று படத்தில் கேட்ட அதே குரல்... ஜானகியம்மாவின் தெறிக்க விட்டது இன்றும்..என்றும்...
எங்கள் ...ஜென்மங்கள் புண்ணியம் பண்ணியவைகள்....
அருமை நான் என்னை மறந்தது தங்கள் இசைத்தமிழ் பாடலில்
தமிழின் இனிமை பாடல் வரிகளில் மிழிர்கிறது
எதுகை மோனை மேலும் மெருகூட்டுகிறது பாடலை
❤❤❤
இசைகலைஞர்கள் அசத்துறாங்க....
எந்த ஒரு சேட்டையும் இல்லாம எவ்ளோ இயற்கையா பாட்றாங்க. 💐💐💐
Very rare live sir..... This one song example of our s.janaki amma modulations
தென்தமிழகத்தின் மிகப்புகழ்பெற்ற திரை இசைக்குழு!....பாடல்களை கிட்டத்தட்ட ஒலிப்பதிவு செய்த தரத்தில்...மேடையில்...live orchestraவில்...வழங்குவார்கள்!
விஸ்வநாதனின் விஸ்வரூபம்
எழுபதுகளில் வந்த பாடல்களில்
யூடியூப் ரசிகர்களால் அதிகமாக கேட்கப்பட்ட இரண்டாவது பாடல்(1.9 கோடி பேர்) இது
மேட்டர் மீட்டர் மெலடி அதுதான் மெல்லிசை மன்னர் அவர்கள் இசையின் தனித்துவமான பாணி.
Awesome
Is it?
Worth than!
நாங்கள் காரில் கேட்பதும் MSV யின் பாடல்களையே
முதலாவது பாடலையும் கூறுங்க
ஜானகி அம்மா...ஆடமாட்டாங்க...அசையமாட்டாங்க.... ஆனால் அவரின் குரல் செம்ம 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
சங்கர் கணேஷ் அவர்கள் அறிமுகப்படுத்திய கிருஷ்ணா மூர்த்தி நல்லா பாடியிருக்கிறார்
234 votes for .JANAKI = தமிழ்=உதயநிதி
மிகப் மிக அருமை. கிருஷ்ணமூர்த்தி அனாயசமாக பாடுகிறார்
அம்மாவின் எளிமையான தோற்றம்............
Super voiced S.Janaki Amma.
மேடையில் பாடிய இந்த பாடலை எஸ் ஜானகி உடன் பாடியவரும் நன்றாக பாடி உள்ளனர்
He is mr Krishna Murthy I am a fan of mr Krishnamurthy
ஜானகி அம்மா வாழ்க வளமுடன் நலமுடன் 💯
TMS குறலில் நன்றாக பாடியிருக்கார் நன்றி Super 👏
இவர் பிண்ணனி பாடகர் திரு கிருஷ்ணமூர்த்தி.
What a beautiful Song and voice of Smt. Janaki Ammal 🙏🙏🙏
On behalf of Tamilnadu people my standing ovation for Respeted janki madam ( play back singer execllet) 👍👍👍👍👍👍👍
அம்மாவின் குரல் சின்ன பிள்ளை படுவது போல் உள்ளது நன்றி
Janaki amma super vazgavalamudan 💯👍🌹
அம்மாவிற்கு ஈடாக பாடிய சகோதரரே வாழ்த்துக்கள் ரியலி சூப்பர்
ஜானகி அம்மா கானகக் குயில் அருமை அற்புதம் அம்மா
ஜானகி அம்மாவை போல் யாரும் பாடமுடியாது உங்களுக்கு நிகர் நிங்களே
அம்மா நீங்கள் உலகின் முதல் பெண் கடவுள்
தெய்வப் பாடகர் இந்தப் பாடலை பாடிய விதம் அற்புதம்.
Nandrigal kodi Amma and Iyya
S. J. Amma super
Non stop singing machine S. Janaki
அருமை அருமை என்றென்றும் வாழ்க நலமுடன் அங்கிங்கு இசை கலைஞர்கள்
நான் கேட்ட ஆர்கெஸ்ட்ராவில் எனக்கு பிடித்த ஆர்கெஸ்ட்ரா அங்கிங்குதான்.
அவர்களின் ஆர்கெஸ்ட்ராவில் பாடல்கள்களை கேட்கும்போது originality அப்படியே இருக்கும்.
MSV யின் வைர கிரீடப் பாடல்களில் , இது மிக முக்கிய பாடல் . babu madurai
இசை அரசியே வாழ்க பல்லாண்டு
Janaki Amma. 👃👃👃👃👃
ஓருரியல் ஆர்கெஸ்ட்ரா என்றால் அது அங்கிங்கு தான் ப்ளுட்டிஸ்ட்,ஆகட்டும் தபலிஸ்ட் ஆகட்டும் அந்தந்தபீஸ் ,தீர்மானம் வருவதற்கு முன் அங்கிங்கு பார்க்காமல் அதை அப்படியே ரசிக்க,சுவைக்க தருகிறார்கள்.வாழ்க உங்கள் குழுவினர்.
Very nicr song Janaki amma voice is a golden one
S.NATARAJASUNDARAM
Super sir ..... 10000000 thanks for ur uploading sir....
Nalla muyarchi. Vallthukkal
Amma Janaki ammal. God bless you always ma. Long live ma. SIVA
JANAKI asaiyave maattanga!
Vudhadu mattum than alaiyum!
ANGINGU AZHAGAGAGA NIGAZHCHCHI nadathugirargal, anaithu padagargalaiyum azhaiththu....
Vaazhthukkal!
Vaai mattum dan asaiyadu , vera enda actionum illai love u ma
Thanks for upload.
மிகவும் சிறப்பு.
Both r superb prfmz 👌👏👌👌
Love my chella amma' s honey 😍🤗😘😘😘🌹🌹🌹💝💕💝💕💝
My warm regards to the male singer. Well accomplished 👏 👌
Kirushnamoorthy sir 🙏
Athe kural antha paadalil kettathu polave amma kural😲😲😲
சூப்பர்மா🎉❤
Very nice 👌 ! Thanks for upload
Equality... in the name of Thiruma... Great... Nobody born on their own wish... Every one is born on the others interest.. Then how can a man below others??
Really super
தெய்வீக சக்தி. 👌👌👌
👆😳😱😱🙏🙍🏻♀️❤️Suchhh an effortless n ammmazing rendition by SJ Amma🎉🙏. Male singer has also sung so beautifully 🎉🙏🙍🏻♀️😇✨
ஜானகி அம்மா அடக்கம் கூட பாடும் நபர்களுக்கும் வேண்டும்!ECCO music கொஞ்சம் அதிகம்!
Janaki Amma Great
Very Very Good Tone Excellent
அம்மா அமைதியாக பாடுகிறார்கள் ,ஆனால் சிலர் கண்ணை மூடிக்கொண்டு அஷ்டகோணலாக பாடுகிறார்கள்
Yes
Super comment
Just I thought
But, you are messaging
By Sivavadivel
Super janakiamma voice
தலைவர் கலைஞரின் படைப்பு.இந்த பாலைபோல் வேறெங்கும் உண்டா உடண்பிரப்பே.கலைஞர்🙏
அருமை பதிவிற்க்கு மிக்க நன்றி
Excellent performance both
Janaki Anna 👌👌👌
Janaki mam, great 👍.
Upload more videos of janakiamma
Great voice S Janaki
Very Very Excellent Song
SUPPR IS SUPER OID PATTU
Very Nice Super
Very very Excellent
எனக்கு பிடித்த நல்லா பாடல்.