You live in the past ! There is NO NOW | Flash lag effect | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • David Eagleman on CHOICE:
    • David Eagleman on CHOICE
    We Live About 80 Milliseconds In The Past:
    psych2go.net/l...
    If the brain truly processes information 80 milliseconds later, wouldn't we notice a time difference?
    www.quora.com/...
    Flash-lag effect:
    michaelbach.de...
    VSauce:
    • YOU LIVE IN THE PAST
    Slow Motion Light bulb:
    • Light Bulb Turning Off...
    Motorcycle SPEED:
    • Bill Warner Texas Mile...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK

ความคิดเห็น • 480

  • @nevishanand9423
    @nevishanand9423 5 ปีที่แล้ว +128

    1 Million subscriber உங்களை பின்தொடர என் வாழ்த்துக்கள்...

  • @bhuvaneshwarimalayarasan4119
    @bhuvaneshwarimalayarasan4119 5 ปีที่แล้ว +81

    Each vedio different topic, Super

  • @Blackpearlwhite
    @Blackpearlwhite 5 ปีที่แล้ว +45

    I instantly had hit the like button when you said "Mr.GK past la irunthu" NICE!!

  • @jebasamuel3764
    @jebasamuel3764 5 ปีที่แล้ว +35

    Mr. Gk past LA irunthu... 😂😂😂ultimate sir

  • @nivethithathiyagarajan6191
    @nivethithathiyagarajan6191 5 ปีที่แล้ว +42

    Wow wonderful I will live 80 milliseconds after my death

    • @ajithkhan7314
      @ajithkhan7314 5 ปีที่แล้ว +7

      Adengappa, ithu list la ae illayae

    • @gogulnath9570
      @gogulnath9570 5 ปีที่แล้ว +2

      Well said boss🤣🤣🤣🤣

    • @4seasons817
      @4seasons817 4 ปีที่แล้ว +2

      Ada aama pa 😁Apo namaku laabam than😁😁😁

  • @RG-pt3tg
    @RG-pt3tg 5 ปีที่แล้ว +43

    1 million subscriber வைத்திருப்பவர்களை பல பேருக்கு தெரிவதில்லை.ஆனால் 220k subscriber வைத்திருக்கும் உங்களை எல்லோருக்கும் தெரிகிறது.இது எப்படி சாத்தியம் என்று தெரியவில்லை.mr.gk எல்லாவற்றிலும் நீங்கள் மாறுபட்டு இருக்கிறீர்கள்.👏👏👏👏

  • @palanisamypalanisamy746
    @palanisamypalanisamy746 5 ปีที่แล้ว +34

    Clear explanation👌.. Recently I started studying "Incognito"-The secret lives of the brain by David Eagleman.. It's very sparkling book in which the author navigates the depths of the subconscious brain to illuminate it's surprising mysteries.. I guess you might have read it already.. I wish you create a separate playlist and talk about Brain,subconscious mind .. Wishing you the best:)

    • @rengarajrajagopal1891
      @rengarajrajagopal1891 5 ปีที่แล้ว

      To know about "Who are You" or "Who am I" read Mandukiya Upanishad.. and video talk by Swami Sarvapriyananda.

    • @stalinjose8902
      @stalinjose8902 5 ปีที่แล้ว

      The man is awesome he is the one who proved man living with body not eyes

  • @jagadeesan5228
    @jagadeesan5228 5 ปีที่แล้ว +68

    தூக்கம் கூட ஒரு கால பயணமா.....என்ன..,?
    Junior GK
    😁😁😁😁

    • @மொக்குபிக்குமொக்குபிக்கு
      @மொக்குபிக்குமொக்குபிக்கு 5 ปีที่แล้ว +7

      உங்களுக்கு ஒரு ஆபரேசனுக்காக மயக்கம்ருந்து கொடுத்தால் உங்களுக்கு 12 வினாடிபோல இருக்கும் ஆனால் 12 மணி நேரம் என்ன ஆனது என தெரியாது அப்போ அது எதிர்காலம் நோக்கிய காலப் பயணம் தானே , கனவுகள் , இடையூறுகள் வராத ஆழ்ந்த தூக்கமும் மயக்கமு ஒன்றுதானே

    • @lukmansheik9391
      @lukmansheik9391 4 ปีที่แล้ว

      Yes..thookam oru kaalapayanam

  • @mohamadtaj4687
    @mohamadtaj4687 5 ปีที่แล้ว +10

    80 milli seconds la like potavanga like pannunga

  • @Ehrmantraut_M
    @Ehrmantraut_M 5 ปีที่แล้ว +6

    Vsauce channel பார்க்கும்போதெல்லாம் தமிழ்ல இப்படியொரு TH-cam channel இல்லையேன்னு யோசிச்சிருக்கேன். கனவு மெய்ப்பட்டுவிட்டது. Keep doing Mr.GK

  • @anandjs1504
    @anandjs1504 5 ปีที่แล้ว +4

    நீங்கள் மக்களின் அறிவுப்பெட்டகம். அனைவர் அறிவையும் கூர்மை படுத்தும் ஆசான் நன்றி... (பொதுநலம் யானைபலம் )

  • @ameeran8532
    @ameeran8532 5 ปีที่แล้ว +11

    It's time reveal the unknown fact

  • @alicesylviyasamuel7223
    @alicesylviyasamuel7223 5 ปีที่แล้ว +9

    Very very very intersting video.. You seriously provoked my curiosity sir!!
    Flng pity n t ppl who r telln as frst commnt nd fst like even fr ths vdo.. 😂thank uuu soooooooo much fr thss video sir🙏🙏🙏🙏

  • @thenewone4812
    @thenewone4812 5 ปีที่แล้ว +6

    Yenna oru puthisalli thanam😱
    Super GK.

  • @blackwhitekeys2523
    @blackwhitekeys2523 5 ปีที่แล้ว +16

    தெறிக்க விட்டீங்க

  • @kailash8
    @kailash8 5 ปีที่แล้ว +6

    சிறந்த பதிவு. ஆக நிகழ்காலம் பற்றி மனிதன் தெரிந்து கொள்வதே எல்லாம் இறந்த காலம் தான். நேரம் பற்றி நீங்கள் கூறிய பிறகுதான் இந்த விஷயம் நினைவிற்கு வருகிறது. atomic clock பற்றி கூறுங்கள் சாதாரண கடிகாரத்திற்கும் atomic கடிகாரத்திற்கும் என்ன வேறுபாடு? நிறை குறை பற்றி கூறுங்கள்.

  • @sundarrockz316
    @sundarrockz316 5 ปีที่แล้ว +6

    It's splendid GK to know about the delay within our anatomy.
    I can add the point which was told by you in another vid that - if we're in the sun then people on Earth are delayed by 8 mins 20 seconds..

  • @karthikvembuli6694
    @karthikvembuli6694 5 ปีที่แล้ว +3

    Sir. Light blinking 50sec becoz of India standard frequency is 50HZ. Which has called stroboscopic effect.
    We can feel in our ceiling fan rotation

  • @aashinyasar8510
    @aashinyasar8510 5 ปีที่แล้ว +5

    Bro yarum sollatha visayathai first time kekuren puthu thagaval super 👌bro thank you for information

  • @ziyaulhaq4706
    @ziyaulhaq4706 5 ปีที่แล้ว +7

    Naan Mr gk pastilirundhu super bro...

  • @Gayathri_G
    @Gayathri_G 3 ปีที่แล้ว +1

    Mr.GK Time to reveal the unknown facts...... True...100%...true😊😊😊 very interesting video... Thankyou.

  • @fazil9184
    @fazil9184 5 ปีที่แล้ว +1

    Hello அண்ணா...ரொம்ப அழகாக விளக்கம் கொடுத்தீர்கள்...ஆனால் எனக்கொரு சந்தேகம்...நான் இப்பொழுது ஒரு மரத்திலிருந்து 10 மீட்டர் தூரத்தில் நிற்கிறேன் என வைத்துக்கொள்வோம்...அந்த மரத்திலிருந்து பூ ஒன்று கீழே விழுந்துக்கொண்டிருக்கிறது என வைத்துக் கொள்வோம்...அந்த பூவின் வேகம் ஒளியின் வேகத்தை கொண்டு என் கண்களுக்கு மாறுபடும் அல்லவா...அப்படியானால் பார்ப்பதிலும் நிகழ் காலம் என்பது இல்லையா ??

  • @BalaKumar-xm5rg
    @BalaKumar-xm5rg 4 ปีที่แล้ว +1

    VSauce Fan here.
    Vsauce ஆ பாத்துட்டு இது போல ஒரு சேனல் தமிழ் ல இல்லையே என்று எங்கிருக்கேன். MR.GK பாத்த அப்றம் தா கொஞ்சம் மனம் திருப்தி ஆச்சு.
    Yes. Was watching vsauce, even before Mr.Gk

  • @smartselvavr4686
    @smartselvavr4686 2 ปีที่แล้ว +2

    Bro video va konjam fast patha present enna future layee pakkalam

  • @shankarkeerthi6507
    @shankarkeerthi6507 4 ปีที่แล้ว +1

    Nanba sani peyarchi & sevvay dhosam patri scientific video podunga & jaathagathirkum science kum ulla thodarpu patri podunga...rompa useful information ah irukkum..palanaala neraya santhegam irukku...pls...

  • @vishnoo1000
    @vishnoo1000 3 ปีที่แล้ว +2

    Wow.. what a start... Past il irundhu..... 😎😎😎😎
    Love u r videos mr GK ... Pls continue ur wonderful contribution to knowledge...🔥🔥🔥

  • @howtodo7658
    @howtodo7658 3 ปีที่แล้ว +2

    Nan ungal mr.GK ....past la irundhu😁😃

  • @palanikumar644
    @palanikumar644 5 ปีที่แล้ว +7

    This topic tweaked my experience

  • @Mr.Invisible67
    @Mr.Invisible67 5 ปีที่แล้ว +12

    வணக்கம் நான் உங்கள் Mr GK பாஸ்டிலிருந்து...👌

  • @dpchan7
    @dpchan7 5 ปีที่แล้ว +1

    கடந்தகால வாழ்க்கை இன்னும் சுவாரஸ்யம்தான் உங்கள் கானொளி கண்டபிறகு.

  • @yazhinisri482
    @yazhinisri482 5 ปีที่แล้ว +5

    Awesome video brother I am your big fan

  • @onrekulamoruvaneydheivamin9455
    @onrekulamoruvaneydheivamin9455 5 ปีที่แล้ว +1

    Adhu sari bro podhuva future pathi think panitu kashtapaduravanga past pathi ninachitu kashtapaduravangaluku present ah rasichu vazhunganuthaana bro sollanum

  • @thiyaguraj6429
    @thiyaguraj6429 5 ปีที่แล้ว +3

    Gud content bro.. Neengalum vsauce follower pola.. Nice thing to explain unique contents to Tamil audience in njoyable manner.. Keep going 👍

  • @thuvarakanthuvarakan645
    @thuvarakanthuvarakan645 4 ปีที่แล้ว +2

    ஓசோ சொன்னார்
    இந்தக்கணம் ஒன்று தான் உண்மை மிச்சம் அனைத்தும் கற்பனை.

    • @karpagamsolai4605
      @karpagamsolai4605 4 ปีที่แล้ว

      அதுவும் உண்மை தான்

  • @IppadikkuUngalNaan
    @IppadikkuUngalNaan 5 ปีที่แล้ว +4

    Thank you to say this wonderful information do more videos we will support you

  • @pradipraj3130
    @pradipraj3130 5 ปีที่แล้ว +6

    My day is complete😊

  • @hibuddy2106
    @hibuddy2106 5 ปีที่แล้ว +2

    Bro... please explain 3 6 9 tesla concept, Sound frequency OM and vibration patterns and reactions on objects, expecting with good Screen play😊😊😊😊😊

    • @MrGKTamil
      @MrGKTamil  5 ปีที่แล้ว +1

      3 6 9 tesla next video :)

  • @sentircosmos
    @sentircosmos 5 ปีที่แล้ว +3

    I touched nose and foot and felt the difference you said. Cool experience. 😎👌Means a lot to understand about our incredible body and it functions.

  • @Shakthimaan
    @Shakthimaan 5 ปีที่แล้ว +4

    flash lag!! explained clearly.. Great explanation MR.GK..

  • @saravanakkumard8768
    @saravanakkumard8768 5 ปีที่แล้ว +3

    Super explanation Mr. Gk. Like that we are seeing the sun before sunrise also we are seeing the sun after sun set in our day to life due to law of reflection. Like that we are living in past time periods due to the time taken for information processing in brain.

  • @YuvanReno
    @YuvanReno 5 ปีที่แล้ว +3

    Detailed, clear voice , superb tamil , thank uuu bro upload more videos 😊

  • @aruneshprasannasekar9038
    @aruneshprasannasekar9038 3 ปีที่แล้ว +1

    Super. One doubt. At what height of human the delay will be 1second

  • @devarajl7431
    @devarajl7431 4 ปีที่แล้ว +1

    ungala yarellam ad videosa skip panama pakuringa ..
    i think thats the least i can do for ur dedication..

  • @Ajithkumar-tt3ob
    @Ajithkumar-tt3ob 4 ปีที่แล้ว +1

    Dear bro,
    நான் ஒரு நிகழ்வை காணும்போது அது முன்னேயே நடந்து உள்ளதை போல் உணர்கிறேன் அதற்கு என்ன காரணம்.

  • @shriramr6028
    @shriramr6028 5 ปีที่แล้ว +2

    Bro...what science says about "MANASAATCHI"...? and second
    As We get spontaneous command from spinal cord and r we get instructions from heart? Pls reply....

    • @yuvaprasath085
      @yuvaprasath085 5 ปีที่แล้ว

      Bro.. spinal cord and heart involuntary function where it does not create any new function like thinking.... For manasaatchi meant where brain collects all the information based on logical ethics means good hearted fellow else he care for himself then it's worst..

  • @webmasssss
    @webmasssss 5 ปีที่แล้ว +2

    Never imagined all these topics.. Never heard.. You bring totally a different subject boss...

  • @E-GaN
    @E-GaN 3 ปีที่แล้ว +1

    5:03 that is known as frequency in mains ac voltage which is measured in hertz the mains ac voltage has 50 hertz

  • @abbasstudio.7380
    @abbasstudio.7380 5 ปีที่แล้ว +1

    Tell about the new radio signal from space!

  • @DinaeshM
    @DinaeshM 5 ปีที่แล้ว +7

    hey vsauce michael here

  • @Lockheedmartin28
    @Lockheedmartin28 5 ปีที่แล้ว +4

    past la irunthu oru like podunga

  • @dhamodharanatdprs
    @dhamodharanatdprs 5 ปีที่แล้ว +4

    Video start aana odanae like pottuten😎😎

  • @adhilakshmiaravindhan2240
    @adhilakshmiaravindhan2240 5 ปีที่แล้ว +2

    Wooooooooooooooooow 😱😱😱😱😱😱

  • @yuvinaveen8705
    @yuvinaveen8705 5 ปีที่แล้ว +3

    4:18 Vsauce Michael....😍😍😍

  • @jayanderan2340
    @jayanderan2340 4 ปีที่แล้ว +1

    23 frames per second than film!

  • @AishwaryamBuilder
    @AishwaryamBuilder 5 ปีที่แล้ว

    Good post

  • @rajajisathappan
    @rajajisathappan 5 ปีที่แล้ว +3

    I also thought if this theory when I was young.

  • @shahnizar
    @shahnizar 5 ปีที่แล้ว

    Quantum Physics - பற்றி விளக்கம் சொல்லமுடியுமா? ஒரே ஆள் ஒரே நேரத்தில் இரண்டு இடத்தில் காட்சிதரமுடியுமா?

  • @subashbose9476
    @subashbose9476 5 ปีที่แล้ว

    IQ அதிகம் உள்ளவர்களுக்கும்....எளிதில் கோபம்.. எரிச்சல் அடைபவர்களுக்கும்.... நரம்பு மண்டல கடத்தும் திறன் வேறுபாடு எப்படி என்று அளந்து பார்க்க வேண்டும்...!

  • @kingarthur4899
    @kingarthur4899 5 ปีที่แล้ว +1

    Wow..... Really awesome and (what🤔🤔😱😱) shocking information...... Thank you💚💚 Mr.GK💚💚.......

  • @velmuruganarumugam4256
    @velmuruganarumugam4256 5 ปีที่แล้ว +1

    Nice info bro.. one thing from my side we can find blood travel time lag by sensing our heart beat and hand pulse .. it's also milli seconds difference

  • @tamiltoons7532
    @tamiltoons7532 5 ปีที่แล้ว +2

    Anna super ponga ningatha youtube chanel la gethu

  • @Sk-qu5he
    @Sk-qu5he 5 ปีที่แล้ว +1

    Yali ya pathi vedio pottinga athu mathiri kadal kanni erukka eliya nu sollunga 😍😍😍😍😍😍♥️♥️♥️♥️♥️♥️♥️👍👍👍👍👍👍.......

  • @Tamizhan-Balazy
    @Tamizhan-Balazy 5 ปีที่แล้ว

    Please Watch this TH-cam channel "Tamil chinthanaiyalar peravai"
    தமிழரின் வரலாறு மொழியை வைத்து கண்டறிய இயலுமா..
    please spend your time for this channel

  • @m.hedseer1034
    @m.hedseer1034 5 ปีที่แล้ว

    Excellent presentation sir.
    Thank you
    My doubt.
    English ல் vowels னு a,e,I,o,u சொல்ராங்க
    But உச்சரிக்கும் போது தமிழ் உயிர் எழுத்து மாதிரி உச்சரிப்பு வந்தால் தான் அது vowels னு சொல்ராங்க
    ஆங்கிலத்திற்கும் தமிழுக்கும் தொடர்பு உள்ளதா நண்பரே

  • @manikandanrcb8282
    @manikandanrcb8282 5 ปีที่แล้ว

    Super Mr GK Anna AC மின்சாரம் அனைத்தும் இடைவெளி விட்டுதான் வேலைசெய்யும் அது நம் கண்களுக்கு தெரியாது 50 cycle per micro second athu தான் frequency. அலைவரிசை zero வரும்போது நமக்கு power கிடைப்பதில்லை என்பதே உண்மை

  • @MuhammadIlyas-tc3em
    @MuhammadIlyas-tc3em 5 ปีที่แล้ว

    சில நேரங்களில் நாம் காணும் சில காட்சிகள் ஏற்கனவே எப்பொழுதோ பார்த்தது போல் தோன்றுவது நம் கண்கள் காண்பதை மூளை தாமதமாக உணவர்வதாலா?
    எது எப்படியோ I love and will love Mr. GK channel always
    Thanks a lot sagodara.

  • @prasanth969
    @prasanth969 5 ปีที่แล้ว +3

    Excellent work mr.Gk❤️

  • @kumarsaranraj864
    @kumarsaranraj864 5 ปีที่แล้ว

    ஒரு ஈ யினது சராசரி வாழ்நாள் 28 நாட்கள். மனிதனின் சராசரி வாழ்நாள் 70 வருடங்கள். ஈ யினது உருவத்திலிருந்து 28 நாட்கள் 70 வருடங்களுக்கு சமமாக இருக்குமா?

  • @user-balajimalaikannan
    @user-balajimalaikannan 5 ปีที่แล้ว

    விண்வெளி வீரர்கள் விண்களத்தை விட்டு வெளியேறினால் என்ன ஆகும்.
    எங்கே போவார்கள்.
    விண்களத்தில் அவர்கள் உணவு என்ன எப்படி செய்து சாப்பிடுவார்கள்.
    மேலும் கழவு பொருட்கள் மற்றும் அவர்களது சிறுநீர் மலக்கழிவுகள் என்ன ஆகும்.

  • @ram.p1395
    @ram.p1395 5 ปีที่แล้ว

    Gap இருந்தால் தான ஒருவிசயதுல இருந்து இன்னொரு விசயத்த different panni உணர முடியும். அதனால எல்லாம் சரியா தான் இருக்கு.

  • @arivazhaganlogabiraman2826
    @arivazhaganlogabiraman2826 3 ปีที่แล้ว

    மூளையை இன்னும் வேகமாக இயக்கினால் feature time travel சாத்தியமா

  • @s.manikmakk9112
    @s.manikmakk9112 5 ปีที่แล้ว

    நான் ஒரு விசயம் சொல்றேன்... நான் சில விபத்துக்களில் சிக்கிய போது காயங்கள் எலும்பு முறிவு ஆனது ஆனால் அதன் வலியை சில வினாடிகள் கழித்தே என்னால் உணர முடிந்தது அது ஏன்... அப்போ மூளை நமது வலியை தாமதமாக சொல்கிறதா?

  • @praveencqr
    @praveencqr 5 ปีที่แล้ว +2

    Andha 18 dislike panna arivaalinga yaaruppa.

  • @mr.johnjohn8437
    @mr.johnjohn8437 3 ปีที่แล้ว

    🤔🤔Aaanaa, namalooda feelings...um,,,unarchi...yum thaan pastla erukku.. but nammalooda body (udambu) ellaam present la thaan erukku...iam i right 🤔🤔

  • @srikanth4666
    @srikanth4666 4 ปีที่แล้ว +2

    Bro you're one of my favourite youtuber

  • @marimuthu2582
    @marimuthu2582 5 ปีที่แล้ว

    கடந்த காலத்தை தான் நாம் உணர்கிறோம் என்பதற்கு ஒரு எளிய பரிசோதனை.
    ஒருவர் ஒரு முழு பென்சிலை இரு விரல்களால் பென்சில் தொங்கும் படி பிடிக்க வேண்டும்.
    வேறு ஒருவர் பென்சிலை தொடாமல் பென்சில் நடுவில் பென்சிலை பிடிக்க தயாராக இருக்க வேண்டும்.
    முன் அறிவிப்பு இல்லாமல் பென்சிலை முன்னவர் விடும் போது பின்னவர் பென்சிலை பிடிக்க வேண்டும்.
    முயற்சி செய்து பாருங்கள். உண்மை புரியும். நன்றி.

  • @user-bt8qx4yh8z
    @user-bt8qx4yh8z 5 ปีที่แล้ว

    என்பதில்லை 160 மில்லி செகண்ட் ஏனென்றால் நமது விரல் மூளைக்கு கொண்டு செல்லும் உணர்வின் நேரம் என்பது மில்லி செகண்ட் அதுவே நமது மூளை ஏதேனும் ஒரு செயலை நமது விரலுக்கு கொடுத்தாள் கொடுப்பது என்பது மில்லி செகண்டும் விரல் தொட்ட உடன் அதை உணர என்பது மில்லி செகண்டும் ஆகிறது அல்லவா அதனால் 80 மில்லி செகண்ட் அல்ல 160 மில்லி செகண்ட்

  • @nithishkumar9105
    @nithishkumar9105 5 ปีที่แล้ว +3

    mr gk ennaku oru likku

  • @kaderbasha8166
    @kaderbasha8166 4 ปีที่แล้ว

    என்னுடைய கேள்வி Mr Gk மனிதன் விருப்ப படிதான் பரினாம வளர்ச்சி ஏற்படுகிறது என்கிறார்கள் எல்லா உயிர்களும் மனிதன் உட்பட யாருமே சாக விரும்புவது கிடையாது உயிர் வாழ்வதற்க்கு அத்தனை முயற்சிகளையும் செய்கிறோம் பெரும் பொருளாதாரத்தையும் செலவு செய்து வாழ நினைக்கிறோம் நம்மால் ஏன் உயிர்வாழ முடியவில்லை உயிர் போவதை சந்தித்தே ஆக வேண்டியதாக இருக்கிறது ஏன் இந்த விசயத்தில் பரிநாம வளர்ச்சி கை கொடுக்க வில்லை அது போல. ஒவ்வவொரு உயிர்களும் பிற உயிர்களால் கொல்லபடுகிறது ஏன் அந்த உயிர்களால் வலிமையான தோற்றத்தை அடைந்து கொள்ள முடியவில்லை

  • @abilashanyogarasa678
    @abilashanyogarasa678 5 ปีที่แล้ว

    மனித மூளைல இந்த மறதி எப்படி ஏற்படுகிறது அதோட படிக்கிற படிப்பு சில நினைவுகள் எல்லாம் எப்படி மறந்து போகிறது இத வச்சி ஒரு video பண்ணுங்களன்

  • @arunchakkaravarthi9554
    @arunchakkaravarthi9554 5 ปีที่แล้ว

    stephen god...?illa...theory mudichraru...?unga personal view...god.....iruka vaipu irukuma....or iruka chance illa ya...illa na....yapadi....illa.....

  • @sivapandian5107
    @sivapandian5107 5 ปีที่แล้ว

    சில சமயங்களில் தற்போது நடக்கும் சில நிகழ்வுகள், இதற்கு முன் இதே நிகழ்வுகள் நடந்தது போல இருப்பதற்கு என்ன காரணம்.
    அதைப்பற்றி விளக்கம் அளிக்க முடியுமா அண்ணா..

  • @மொக்குபிக்குமொக்குபிக்கு

    எனது பிஏ ஆன நான் எனது விரலால் தொடப்படும் என்னை நான் உணர்ந்து கொள்ள் 80 மில்லி செக்கண்ட் ஆகிறது அப்போ எனது பிஏ ஆன எனக்குள் நான் ஆத்மாவாக இருக்கேனா என நினைக்க் தோன்றுகிறது

  • @revanthmsd9788
    @revanthmsd9788 5 ปีที่แล้ว +1

    Bro pls talk about Minset.... intha ulagathula nadakra ella vishsyathuku mukiya karaname each and every mind set.... how to use mind properly
    #Mind over matters

  • @ssaisandar7561
    @ssaisandar7561 5 ปีที่แล้ว

    வாழ்த்துக்கள்.மகிழ்ச்சி.1.தங்கம்-வைரம் ஒற்றுமை- வேற்றுமை 2.அதிர்ஷ்டகல்-அறிவியல் விளக்கம்

  • @SanjeeviNarasimhan
    @SanjeeviNarasimhan 5 ปีที่แล้ว +1

    Innerself there is no flashlag

  • @elavarasanaravinthan1281
    @elavarasanaravinthan1281 5 ปีที่แล้ว +3

    Refresh my mind whenever i see u r vedio

  • @Riyadas_Vlog
    @Riyadas_Vlog 5 ปีที่แล้ว

    Boss... Appo pei nu solrathu... paranormal activities yellam... Intha concept ah irukkumo...

  • @arunkumarpanneerselvam4228
    @arunkumarpanneerselvam4228 5 ปีที่แล้ว

    Vera level.... ovaru second um 80 millisecond kammi ah eruku na ... total life span la namma past la dhan erunthurukom ah..?

  • @santharamvadivel6360
    @santharamvadivel6360 5 ปีที่แล้ว +1

    Anna na unga video ellam epa vandhalum papan thanks na for give me gk.
    1.Anna enaku oru doubt epo namaba universela ella thingsum onoda onu errpu visiyala pinaji eruka?
    2.suppose namo solrom earthoda gravitya cross pananomna 11km/s ponomnu aduku aprom mela pona speeda rocket speeda namala la evlo thuram increase pana mudium.
    3.sun oda gravitational force nala rocketku edachum speedla vary aguma en?
    4.apdi namo earthoda gravity pulla thandi poetom epo sunoda gravitya thadanomna evlo speeda namala la poga mudium.
    5.black hole
    Epo ella rays kum mass eruku apdinu solrangala apo blackhole pass aga kudiya rays edachum erukumaaa
    Na kekarthu oru maritan erukum don't mind me .and ethu kana video potingana enoda name soli podugana .so i can find

  • @vignesh378
    @vignesh378 5 ปีที่แล้ว

    Bro is god is there.. sorugam naragam idhalam erukea.. Idhu unmaiya... Yaruna prove panni erukangala.... Plz idhu pathi oru video pannuga bro.... If u have time..

  • @தமிழன்டா-ட8ர
    @தமிழன்டா-ட8ர 4 ปีที่แล้ว

    Enakku oru doubt buzzer press pannum pothu mamma feel panrathukku 80ms agum athanala namma light 40ms vacha namakku light munnadi ye on ana Mathiri tejriyumna namakku light on agirchunu feel panrathukku 80ms agumla apram epdi 🤔

  • @candykrishna
    @candykrishna 5 ปีที่แล้ว

    Bro nenga pannuna Ella video's la... ithu rempa rempa best video semma bro...
    Bro nama pakkurathu apram kekkurathu and more ex la than ithu unmai , Nijam nu nampurom... Illaya!! So nenga science la oru topic sonnalum fulla analysis panni fulla sollunga life long mind la irukkum.. so pls best tq Ur defernd person ✌️

  • @sarcaztic
    @sarcaztic 5 ปีที่แล้ว +1

    Sir Pls ESP pathi solluga

  • @sudharsan480
    @sudharsan480 5 ปีที่แล้ว

    இறுதியாக பட பிரேம் பத்தி சொன்னீர்கள் அல்லவா , அதற்கு கண்ணின் இசைவுபடுதிறன் தான் காரணம் . நாம் பார்க்கும் இமேஜ் 1/8 செகண்ட் கண்ணிலே இருக்கும்

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 5 ปีที่แล้ว +2

    Superb good information Tq bro.....

  • @ScientySundar
    @ScientySundar 5 ปีที่แล้ว

    அனிச்சை செயல்கள் நிகழ்காலத்தில் தானே நடைபெறுகின்றன????

  • @knamasivayam7847
    @knamasivayam7847 5 ปีที่แล้ว

    அப்போ இனிமேல் எதிர் காலம் இறந்த காலம் மட்டுமே முக்காலமும் உணர்ந்தவர் என்று யாருமே இல்லை
    நாம் செய்யும் அனைத்து செயல்களும் நமது மூலையில் வெளியே இருந்து வருகிறது என்று ஒரு தியரி உள்ளது அதைப் பற்றி மேலும் அறிய ஆவலாக உள்ளது சார்

  • @saravanakumar3573
    @saravanakumar3573 5 ปีที่แล้ว +1

    அருமையான பதிவு, அணைவரும் கட்டாயம் பார்க்க வேண்டிய பதிவு . Mr.GK

  • @SanjeeviNarasimhan
    @SanjeeviNarasimhan 5 ปีที่แล้ว +1

    This is why when you find yourself as inner being that is NOW there is no lag. i.e why focus on inner self. Good video Mr GK. Good luck