🤯தலைவிதி (FATE) அறிவியலா? 🤔விதியை மாற்ற முடியுமா? 🙄 Science of Fate | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 25 มิ.ย. 2024
  • In this video, we discuss what we call it as fate, how we are influenced by other factors and is it possible to be free will in all the actions of our life.
    00:00 - Intro
    01:06 - FATE
    03:13 - Science behind Fate
    04:43 - Biological Factors
    05:10 - Psychodynamic Factors
    05:56 - Environment Factors
    07:00 - GATTACA Movie
    10:39 - Chaos Effect
    13:02 - Science behind Fate Concept
    14:31 - Conclusion
    WhatsApp: whatsapp.com/channel/0029VaA2...
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/MrGkGroup
    #fate #mrgk
    Mr.GK stands for Mr.General Knowledge.
  • วิทยาศาสตร์และเทคโนโลยี

ความคิดเห็น • 1.4K

  • @MrGKTamil
    @MrGKTamil  หลายเดือนก่อน +394

    தலைவிதியென்று ஒன்று இருந்தால் அதை மாற்ற முடியுமா?

    • @Bobasthetic_
      @Bobasthetic_ หลายเดือนก่อน +20

      No way lol

    • @05-ajithkumars3
      @05-ajithkumars3 หลายเดือนก่อน

      உங்கள் மனநிலை சரியாக கையாள முடியாமல் போவதால் அந்த செயல்பாட்டை தலை எழுத்து என்கிறோம் என சத்குரு சொன்னார்
      ஆகையால் உங்கள் உடலையும் மனதையும் கையாள முடிந்தால் விதி உன் வசம் 😊

    • @u.tamilarasan3107
      @u.tamilarasan3107 หลายเดือนก่อน +31

      Yes definitely

    • @sooriya_arul
      @sooriya_arul หลายเดือนก่อน +14

      Yes

    • @ashishk6366
      @ashishk6366 หลายเดือนก่อน +29

      Yes->Only if you have courage,self-confidence , hard work and effort

  • @mohamedashicilaki4589
    @mohamedashicilaki4589 หลายเดือนก่อน +400

    "இந்த வீடியோ போடணும் என்னோட விதி ,இந்த வீடியோவை பாக்கணும் என்பது உங்களுடைய தலைவிதி "😂😂I liked 😂 15:31

    • @mrmin2430
      @mrmin2430 หลายเดือนก่อน +6

      😂

    • @rajendran-qv7tb
      @rajendran-qv7tb หลายเดือนก่อน +6

      செம்ம👌👌👌

    • @boyst.v.9250
      @boyst.v.9250 หลายเดือนก่อน +7

      Yen vithi I am subscribing this channel after seeing this 😂😂

    • @ponnusamyn9393
      @ponnusamyn9393 หลายเดือนก่อน +5

      இந்த பஞ்ச் நான் போடலாமன்னு இருந்தா , நீரே போட்டுட்டா எப்படி. எல்லாம் விதி

    • @user-qz1ek3rt2z
      @user-qz1ek3rt2z หลายเดือนก่อน +1

      B​@@rajendran-qv7tb

  • @Singar1981
    @Singar1981 หลายเดือนก่อน +144

    Whenever I feel low, these two Thirukural's boost me up ..... தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன் மெய்வருத்தக் கூலி தரும் ..... வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
    உள்ளத் தனையது உயர்வு

  • @420Kaipulla
    @420Kaipulla หลายเดือนก่อน +34

    stephen hawking Famous quote❤:
    "தலைவிதிதான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும்பொழுது ஏன் இருபக்கமும் பார்த்து செல்கிறோம்"❤❤❤❤

    • @rameesma
      @rameesma หลายเดือนก่อน +4

      இரு பக்கம் பார்த்து சென்றும் விபத்து ஏற்படுகிறது என்றால் அது விதி.. நீங்கள் சிறு வட்டத்தில் உள்ள முடிவுகள் மட்டும் தான் உங்கள் விருப்பப்படி எடுக முடியும், பெரிய வட்டத்தில் உள்ள முடிவுகள் உங்கள் கட்டுப்பாடின்றி சீரற்று நடக்கிறது. உங்கள் சிறு வட்டம் பெரிய வட்டத்தில் இணையும் பொது சீரற்று நடக்கிற செயல் களை நாம் வீதி என்று சொல்லி ஆறுதல் அடைகிறோம்.. சீரும் சீரற்றும் ஒருசேர உள்ளதையே விதிகிற கோட்பாட்டில் சொல்கிறோம்..

    • @user-kd5vz3dr3r
      @user-kd5vz3dr3r หลายเดือนก่อน

      🔥🔥🔥

  • @jayamohanasiva
    @jayamohanasiva หลายเดือนก่อน +85

    இந்த காணொளி எனக்கு சற்று தெளிவு கொடுத்தது ஏனென்றால் என் மனைவி பொங்கல் அன்று இறந்துவிட்டால் என் வாழ்க்கை முடிந்தது என்று நினைத்தேன் விதி என்றும் நினைத்தேன் இந்த ஒரு காணொளி எனக்கு ஊக்கம் அளித்தது 🙏

    • @errayyanar
      @errayyanar หลายเดือนก่อน +4

      தயவுசெய்து ஈசா யோகா மையத்திற்கு செல்ல வேண்டாம்..

    • @madhanrajmithren1140
      @madhanrajmithren1140 หลายเดือนก่อน

      @@errayyanar why bro?

    • @errayyanar
      @errayyanar หลายเดือนก่อน +1

      @@madhanrajmithren1140 Their practices not good...They are spoiling lifes.

    • @errayyanar
      @errayyanar หลายเดือนก่อน

      @@madhanrajmithren1140 His profile has Esha Yoga statue... Considering his mental health, I told him no to go Esha Yoga..

    • @nirmalkanth5077
      @nirmalkanth5077 หลายเดือนก่อน

      ஆழ்ந்த அனுதாபங்கள்

  • @bharthrajan8038
    @bharthrajan8038 หลายเดือนก่อน +199

    I remember the famous quote of stpehen hawkings "if the fate decides everything then why you watch while crossing the road?" In tamil " விதி தான் வாழ்க்கையை தீர்மானிக்கிறது என்றால் சாலையை கடக்கும் போது கண்களை மூடி செல்லுங்கள்".

    • @justinnishanthan214
      @justinnishanthan214 หลายเดือนก่อน +1

      Wow... Well said.... 👍🏻

    • @bharthrajan8038
      @bharthrajan8038 หลายเดือนก่อน +1

      @@justinnishanthan214 ama bro

    • @rockspotramkumar2598
      @rockspotramkumar2598 หลายเดือนก่อน +12

      அவ்வாறு நினைத்தால் அதுவும் விதி...

    • @bharthrajan8038
      @bharthrajan8038 หลายเดือนก่อน

      @@rockspotramkumar2598 Ada pavingala ungala thirutha mudiyathu na "annanuku oru uthapam" enbathipol mudithivitirgale

    • @kriparani3387
      @kriparani3387 หลายเดือนก่อน

      Will not sir while.

  • @ramnivas6441
    @ramnivas6441 หลายเดือนก่อน +115

    மாற்ற முடியாதவற்றை அப்படியே ஏற்றுக்கொள்... மாற்ற கூடியவற்றை மாற்றும் துணிவு பெறு...❤🎉

    • @marappanp688
      @marappanp688 หลายเดือนก่อน +5

      💯

    • @srinivasansankaran3408
      @srinivasansankaran3408 หลายเดือนก่อน +3

      மாற்ற முடியாத விஷயத்தையும் தன்னுடைய வைராக்யனமான முயட்சியால் மாற்ற முடியும் என்பது என் மாற்ற முடியாத கருத்து😊

  • @yuvarajanandhan9267
    @yuvarajanandhan9267 หลายเดือนก่อน +16

    Beautifully conclusion. Expecting ’KARMA’

  • @abdullahtrichy9549
    @abdullahtrichy9549 หลายเดือนก่อน +14

    நினைக்கிறதே ஒரு விதிதான். அந்த நிணைப்புகள் (எண்ணங்கள்) அதனாலயே நம் வாழ்க்கை நகர்கிறது

  • @Mech_love....
    @Mech_love.... หลายเดือนก่อน +98

    உங்க சேனல்ல எந்த வீடியோ இருந்தாலும் பார்க்காமல் போறது இல்லை❤❤❤

  • @blackticketnaveen1732
    @blackticketnaveen1732 หลายเดือนก่อน +53

    @Mr.GK, I agree with your points in this video,iam a blind person.I work for one of big 4 company in the world as Assistant Manager,I can proudly say that this is not my fate this is a my hardwork. Give a try before u quit.

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 หลายเดือนก่อน

      HI, I have relevant experience in banking and finance which that B4 Co are looking out candidates. Can you assist me in getting a job over there. can u share ur mail id so i can send my cv to you.

    • @marappanp688
      @marappanp688 หลายเดือนก่อน

      It's public brother ​@@mazhaisaral3212

    • @kanmani107
      @kanmani107 หลายเดือนก่อน +1

      well said sir...recently i came to know about Ms. Beno zephine...and You are also an inspiration to me . Congratulations. ❤🎉

    • @blackticketnaveen1732
      @blackticketnaveen1732 หลายเดือนก่อน

      @@mazhaisaral3212 Right now the company is not taking anyone, please do let me know your year of experience and area of experience,do u have any experience in Germany or US tax filing?

    • @mazhaisaral3212
      @mazhaisaral3212 หลายเดือนก่อน

      @@blackticketnaveen1732 I have 15yrs of exp in AML & KYC.

  • @user-rajan-007
    @user-rajan-007 หลายเดือนก่อน +10

    தோற்றால் நம்மை நாமோ, மற்றவர்கள் நம்மை சமாதானப் படுத்த கண்டுபிடித்த யூக்தி தான் தலை எழுத்து

  • @ManavalanManavalan-eq9mf
    @ManavalanManavalan-eq9mf หลายเดือนก่อน +17

    நீங்கள் உலகின் சிறந்தவர் தம்பி எனக்கு ரொம்ப பிடிக்கும் தமிழ் நாடுல இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள் எனக்கு ஒன்னுமே புரியல விதிய நம்ரவங்க கடவுளை எதுக்கு நம்பனும்

  • @Suhaibaski...
    @Suhaibaski... หลายเดือนก่อน +183

    கடவுள் பற்றி இன்னும் ஒரு வீடியோ போடுங்கள் ப்ரோ. We are waiting Mr gk...🎉

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน +14

      If you ask 1000 times also as per Anthropology and inferential evidences and science God is a concept created by human. He has explained many times already

    • @nextgen4352
      @nextgen4352 หลายเดือนก่อน

      ​@@inbasekar8841இல்லாததா இல்லனு தன சொல்ல வேண்டும்

    • @abuthahirksm
      @abuthahirksm หลายเดือนก่อน +6

      @@ravi7264 any scientific proof to disprove the existence of god?

    • @ravi7264
      @ravi7264 หลายเดือนก่อน +14

      @@abuthahirksm Do you have any proof that Nithyanada is not God? If he claim he is God, he should prove it. Science cannot prove unfalsifiable statements like these. Until then it is better you and I may think he is mad.

    • @thunder_reflex214
      @thunder_reflex214 หลายเดือนก่อน +11

      ​@@abuthahirksmCMB , big bang theory, evolution , virtual particles, non-perfection of the universe, common sense etc.
      It's enough evidence to disprove God's existence.

  • @subashraj3919
    @subashraj3919 หลายเดือนก่อน +132

    All 3 topics we need 😊

    • @bharatcj8166
      @bharatcj8166 หลายเดือนก่อน +2

      Option D) All the above 😁

    • @ealonedilshan951
      @ealonedilshan951 หลายเดือนก่อน +1

      Yes❤

    • @vjsakthi4280
      @vjsakthi4280 หลายเดือนก่อน +1

      Yes

    • @S_urya_33
      @S_urya_33 หลายเดือนก่อน +1

      💯

  • @niraimadai
    @niraimadai หลายเดือนก่อน +6

    மிகச் சிறப்பு! இவையனைத்து தலைப்புகளிலும் (கர்மா, வழிபாடு, கடவுள்) காணொளி பதிவிடுங்கள்.

  • @impostor15
    @impostor15 หลายเดือนก่อน +11

    we need a video about karma!!! people who need a video about karma like this comment guys!! by the way an excellent video with a great explanation bro!!!🔥🔥

  • @princetk82
    @princetk82 หลายเดือนก่อน +48

    விதியை மதியால் வெல்வதும் ஒரு விதிதான் போல😊

    • @ramanark3379
      @ramanark3379 หลายเดือนก่อน

      Bro deserved a=b b=c c=a❤

  • @seenur4998
    @seenur4998 หลายเดือนก่อน +6

    First time I'm seeing Mr.GK as Motivational video instead of knowledge, Happy 😊

  • @letsexplore356
    @letsexplore356 หลายเดือนก่อน +5

    அருமையாந ,துல்லியமான , திறமையான வார்த்தை… நீங்கள் புத்தகம் ஆத்திகம வாசிப்பது வெளிச்சம்போல தெரிகிறது. வாழ்த்துகள்….

  • @mathavanswetha5719
    @mathavanswetha5719 หลายเดือนก่อน +20

    உங்க அளவுக்கு இவ்வளவு துல்லியமாக யாராலையும் விளக்கம் kodukka mudiyadhu hats off sir

  • @surendran7123
    @surendran7123 หลายเดือนก่อน +71

    கர்மா வை பத்தி சொல்லுங்க சார்

    • @JeevanJeevan-bt6bs
      @JeevanJeevan-bt6bs หลายเดือนก่อน +2

      Yes

    • @CG_Kanon
      @CG_Kanon หลายเดือนก่อน +2

      Ooo GK broo
      Karmaaa pathi sollunga

    • @vijayaganeh
      @vijayaganeh หลายเดือนก่อน +1

      Appadi nu onnu since la irundha kandipa solluvaru bro.

    • @praveenpslv1978
      @praveenpslv1978 หลายเดือนก่อน +1

      Vijay TV la vantha super hero type serial..90s kids pidicha serial..
      Hindi dubbed thaan..Katha Goa la nadukkum..
      Summer leave +Karma serial epic one.❤❤❤
      Karma bgm my favorite.

  • @MK.__
    @MK.__ หลายเดือนก่อน +11

    This is not only a science related video but also motivational!
    You didn't just stop with explanation of what scientists community think about fate. But, you also gave hope to move forward from our life problems & provided example. Really a good video👍🏻

  • @dineshg6607
    @dineshg6607 หลายเดือนก่อน +8

    Indha video paaka reason : MR. GK .. ❤

  • @ABH1X7
    @ABH1X7 หลายเดือนก่อน +11

    Our actions and the actions that are done by the peoples around us decides our 'FATE'. We ourself and peoples surrounding us are responsible for it.
    Thanks Mr.GK for making a video about this 👏🏻

  • @Rajesh.694
    @Rajesh.694 หลายเดือนก่อน +11

    விதியை யாரும் மாற்ற முடியாது, நீங்கள் மாற்றியதாக நினைத்தால் அதுதான் உங்கள் விதி😎 it's ♾️

  • @jegansrini
    @jegansrini หลายเดือนก่อน +13

    "Athishtam" video is my all time favorite. especially last 5 min supera irukum.....
    after that video, ithu unmaiyavae supera iruku..
    waiting for other topics like "prayer, God... ":)

  • @tarzengarge3630
    @tarzengarge3630 หลายเดือนก่อน +1

    அருமை....!!! விதியை நின்று வேடிக்கை பார்க்கும்போது சுவாரஸ்யமாக உள்ளது...! பல நேரங்களில் சிந்திக்காமல் இருபது சுகம்...! சரியாக சொன்னீர்கள் Mr.GK is my favourite chennal

  • @hari_krishnan80
    @hari_krishnan80 หลายเดือนก่อน +9

    Finally, the wait is over 🎉. No one in youtube who talked about this fate topic. Thank you mr gk sir explaining this topic in a clear matter 🙏💖. Next prayer pathi video poduka sir 👉👈

  • @ramjis3507
    @ramjis3507 หลายเดือนก่อน +6

    First time I think you have spoken about spirituality concept ..

  • @shanthanunagaraj1467
    @shanthanunagaraj1467 หลายเดือนก่อน +3

    Ungala mari oru science teacher irunthuruntha scienceah love pani padichurupen . Threee years ah unga vdo pakren before watching you after watching you nu piricha life la mooda nambikaiya eduthu ariviyal poorvama anuga kathukoduthurukenga elathukum oru kelvi keka kathu koduthurukenga . Realllythis man amazing and inspiring😇

  • @aravindk7848
    @aravindk7848 หลายเดือนก่อน +5

    GOD, PRAYER ellame ore video va podunga Sir, waiting 👍

  • @subashkaranhethatan9036
    @subashkaranhethatan9036 หลายเดือนก่อน +15

    Bro 5+ years ahh unka video paakiran ❤❤

  • @Hackus-cr5bp
    @Hackus-cr5bp หลายเดือนก่อน +7

    'Law of attraction' னு சொல்லாங்கள அது உண்மையா, பொய்யா?
    - இருக்கா, இல்லையா?
    - நம்பளாமா, நம்பக்கூடாதா?
    நீங்களே சொல்லுங்க😵

    • @derrickdilshan4504
      @derrickdilshan4504 หลายเดือนก่อน +1

      Oru visayatha pathiye nama yosicham endadhukaha adhu nadakaadhu. Nama adhukaha effort potu try pannina nadakkum. Mostly oruthavanga oru visayathu mela aasa pattangana, adhuku try panvanga. Avangaluku adhu kidaikuradhu avanga panna try nala. Law of attractionala illa

  • @rajtigris
    @rajtigris หลายเดือนก่อน +4

    Beautiful explanation! The story of deaf frog which came out of the pit that it had fallen in, thinking other frogs are cheering it up when in fact the other frogs were derisively laughing.... is the message! ஊழையும் உப்பக்கம் காண்பது உலைவின்றிதாளதுஞற்றும் அறிவினாலே

  • @sathishsmart3323
    @sathishsmart3323 หลายเดือนก่อน +2

    முயற்சி எடுத்தால் வெற்றி என்று சொல்றிங்க சரிதான் ஆனால் அதுவே ஒரு விதினு இருந்தால்..

  • @ssnsvs
    @ssnsvs หลายเดือนก่อน +9

    Karma, Prayer, God idhu 3 pathiyum video podunga...🙌👍❤️

    • @naveen4741
      @naveen4741 19 วันที่ผ่านมา

      Yes.. But adha thavira ela video um poduraru.. Indha Mari topic lam semaiya pesuraru 👌can't wait for topic of prayers God.. Etc

  • @Habeeb_M
    @Habeeb_M หลายเดือนก่อน +10

    This video is amazing, Extraordinary explanation, definitely next video will need to be about GOD.

  • @silambarasan4777
    @silambarasan4777 หลายเดือนก่อน +2

    நீங்கள் பேசியது, மநதிற்கு ஆருதலாக உள்ளது

  • @harish7168
    @harish7168 หลายเดือนก่อน +2

    Karma ku oru video podunga brother❤❤❤

  • @ranjithg.m6010
    @ranjithg.m6010 หลายเดือนก่อน +3

    Karma will be an interesting topic.eventhough at the end of the video you will say there's nothing called as karma 🙂👍

  • @agentromanoff5141
    @agentromanoff5141 หลายเดือนก่อน +4

    Excellent choice of topic…arumaiyana padhivu❤

  • @karthickXKarthickx
    @karthickXKarthickx หลายเดือนก่อน +2

    நேற்று 6/5/2024 Aindham Thamilar sangam 2.0 வெளியிட்ட வீடியோ மூலம் நீங்க வசமா மாட்டுவீங்கன்னு விதி இருந்திருக்கு போல 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂

  • @kavirathan8480
    @kavirathan8480 หลายเดือนก่อน +4

    GATC
    G- guanine
    A- adenine
    T- aiamine
    C- cytosine

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts หลายเดือนก่อน +5

    "GATTACA" Weekend la paarka nalla motivational movie suggest panni irukeenga,tnx bro

  • @geethas8393
    @geethas8393 หลายเดือนก่อน +4

    Rightly said. Let's use it to move forward. 👍

  • @MilkyWay-lq3iq
    @MilkyWay-lq3iq หลายเดือนก่อน

    என்ன ஒரு சிந்தனை மிகு வார்த்தைகள்..
    அருமை!!!

  • @ganesan7110
    @ganesan7110 12 วันที่ผ่านมา

    தலைவிதி என்பது நிச்சயம் இருக்கு நான் மாற்ற முடியும் என்று சொல்லி நிறைய மொக்க வான்கிட்ட எனக்கு வாழ்க்கை அழுத்து போட்சி சிளர்க்கு ஒரு முறை முயன்றால் கிடைக்கும் வாய்ப்பு எனக்கு பலமுறை முயன்றும் கிடைக்கல நான் இப்படிதான் வாழ வேண்டும் என்பது என் தலைவிதினு நினைச்சி என் பயனம் செல்கிறது.......😊

  • @aswinas7352
    @aswinas7352 หลายเดือนก่อน +4

    Good explanation about Fate💯👌. Through hardwork , sure can change somethings in life. And its true some are uncontrollable in life and its better to accept those as fate for a better mental peace

  • @VinoVK
    @VinoVK หลายเดือนก่อน +19

    Next topic Karma😊

  • @jawaharlalnehru5757
    @jawaharlalnehru5757 หลายเดือนก่อน +1

    முயற்சி தன் மெய் வருத்தக் கூலி தரும் என்பதேஅறியப்பட வேண்டிய விதி

  • @karthikeyank1239
    @karthikeyank1239 หลายเดือนก่อน +1

    நாம பொறந்த்துல இருந்து நாம பாக்குற கேக்குற உணர விசியங்கள் தான் நம்ம மூலைல available data வா irukum இந்த available data தான் input.
    Itha process பண்றது emotions.
    Input+ process= decesion

  • @kesavaprasad9959
    @kesavaprasad9959 หลายเดือนก่อน +4

    Paaah...... The quality in MR.GK's content🔥🔥🔥

  • @balav70
    @balav70 หลายเดือนก่อน +1

    உங்க சேனல்ல எந்த வீடியோ இருந்தாலும் பார்க்காமல் போறது இல்லை👍

  • @muthuprabhu8345
    @muthuprabhu8345 หลายเดือนก่อน +3

    Simple & great explanation Mr.GK, Expecting video about KARMA

  • @surendarsekar5614
    @surendarsekar5614 หลายเดือนก่อน +5

    Super topic sir. Eagerly waiting for karma sir🙌🏻

  • @nandagopalk7667
    @nandagopalk7667 หลายเดือนก่อน +1

    சகோதரர்க்கு நெஞ்ஞார்த நன்றிகள் மற்றும் இதய பூர்வ வனக்கங்கள்.அருமையான ᴠɪᴅᴇᴏ வழங்கினீர்கள்.வாழ்த்துகள் மற்றும் நீங்க கேட்டிங்க எந்த
    தலைப்பு என்று எல்லா தலைப்புமே வேன்டும்.நல்ல விசயம் கேட்க கசக்குமா என்ன.

  • @user-zt1zh3es9m
    @user-zt1zh3es9m 5 วันที่ผ่านมา

    எல்லாம் கடந்து செல்வதற்கு தான் விதி என்று பெயர் விதியை மதியால் வெல்லலாம்❤

  • @uvanmusik5590
    @uvanmusik5590 หลายเดือนก่อน +4

    KARMA & FATE is equal..
    SO PLZ UPLOAD
    "PRAYER" OR "GOD" TOPIC... PLZ ❤❤❤

  • @ashishk6366
    @ashishk6366 หลายเดือนก่อน +5

    Keep going Anna unga content ellam supera irruku 👌👌👌

  • @pandianbose6978
    @pandianbose6978 หลายเดือนก่อน +1

    விதி என்பது நம் வாழ்க்கையின் நிகழ்வு, இந்த நிகழ்வு ஒவ்வொரு கணமும் மாறுதலுக்கு உட்பட்டது, நம் நிகழ் காலம், கடந்த கால செயல்பாடுகளால் தீர்மானிக்கபடுகிறது, நம் நிகழ் கால செயல்பாடுகளால் எதிர் காலத்தை நாம் மாற்ற முடியும், நம் நிகழ் காலம் உடல்,ஆழ்மனம் மற்றும் சூழ்நிலையை பொறுத்தது, இங்கு நம் உடலில் உள்ள புலங்களின் மூலம் ஒவ்வொரு நொடியும் நாம் சேமிக்கும் தகவல் ஆழ்மனமாக மாறும், நம் பார்த்தல், கேட்டல்,பேசுதல் உணர்தல் போன்ற புலன் செயல்களை சரிசெய்தால் விதியை மதியால் வெல்லலாம்👍🤝

  • @selvarajk8267
    @selvarajk8267 หลายเดือนก่อน

    விதியை பற்றி இதைவிட விளக்கமாக யாராலும் முடியாது.
    மிக்க நன்றி 👑🌹🙏

  • @arutko9147
    @arutko9147 หลายเดือนก่อน +4

    Arumaiyana pathivu ❤......"Karma" pathi pesunga Mr.Gk.

  • @kamal020819
    @kamal020819 หลายเดือนก่อน +3

    Heeeeeeeeeeeeeyyyyy Logical Thinker sir, how much biggest topic just u hv explained in 15 mins. you hv opened my eyes. Here from I can see Vidhi is not a Vidhi so I can change with my hard work.
    (❤ Kodana kodi heart's will get for this Mr.Darma Durai as Mr.GK and 1 heart is mine)

  • @Muhesh-yq6kl
    @Muhesh-yq6kl หลายเดือนก่อน +1

    Nammaloda sub conscious mind than nammaloda fate decide pannrathu naa literally namma than nammaloda fate decide pannrom ❤

  • @prashant5181
    @prashant5181 หลายเดือนก่อน +1

    கடவுள் நம்பிக்கை உள்ளவர்கள் விதியை கண்மூடித்தனமாக நம்புகிறார்கள்
    ஆனால் கடவுள் நம்பிக்கை இல்லாதவர்கள் விதியை மதியால் வென்று காட்டுகிறார்கள்
    இது என் கருத்து என் பார்வையில் 👍

  • @yeshuraj5314
    @yeshuraj5314 หลายเดือนก่อน +21

    Romba naal confusion clear aairuchu😅😅

    • @jmr6041
      @jmr6041 หลายเดือนก่อน +3

      😂😂😂😂 enna clear Aachi.. hotel poi sapdrathu un mudivu.. food poison aahi hospitala poi padukkurathu vithi😂😂😂

    • @yeshuraj5314
      @yeshuraj5314 หลายเดือนก่อน +2

      @@jmr6041 😂😂

    • @annamalaiyar-mr.infinity293
      @annamalaiyar-mr.infinity293 หลายเดือนก่อน +1

      ​@@jmr6041Vera level Thalaivaa❤❤

  • @praveenveen9827
    @praveenveen9827 หลายเดือนก่อน +3

    Bro 3 topics um nalla irukku bro. 3 topics um podunga please. Especially karma. ❤❤

  • @RajKumar-gl2wd
    @RajKumar-gl2wd หลายเดือนก่อน

    அருமையான பதிவு 👏.. Presentation skill top notch..

  • @user-yg5vc7ci4r
    @user-yg5vc7ci4r หลายเดือนก่อน

    மிக மிக சிறப்பான ஒரு பதிவு, மற்ற வீடியோக்களை விட கொஞ்சம் நெடி தூக்கலா இருக்குது. வேற மாறி🔥🔥🔥

  • @govindhan005
    @govindhan005 หลายเดือนก่อน +3

    எதிர்பார்த்த வீடியோ...

  • @prasadkannan765
    @prasadkannan765 หลายเดือนก่อน +11

    குறள் 380:
    ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று
    சூழினுந் தான்முந் துறும்.
    இப்படி திருவள்ளுவர் எங்களை ஏமாற்றி இருக்கிறார் என்பதை இந்த தமிழக மக்களுக்கு அறிவித்ததற்கு நன்றி😂

    • @munusamisreenivasan4696
      @munusamisreenivasan4696 หลายเดือนก่อน

      பொருள் சொல்லிட்டிங்கன்னா......நல்லது அண்ணா...நானும் தமிழன்😂

  • @alt_realm
    @alt_realm หลายเดือนก่อน +1

    I believe in actions and consequences and not in fate. For every action there is a consequence.

  • @Notexactly469
    @Notexactly469 หลายเดือนก่อน +1

    விதினா என்னனு அந்த கடவுளே வந்து சொன்னாலும் mr gk அண்ணாக்கு புரியாது, ஏனென்றால் அதுதான் விதி..😂

  • @karthikeyans9532
    @karthikeyans9532 หลายเดือนก่อน +3

    The" SECRET " law of Attraction atha pathi unga opinion la video podungala😅.

  • @shyamasundhari3192
    @shyamasundhari3192 หลายเดือนก่อน +3

    This video is very good,,, happy to see this

  • @harinarayanan8822
    @harinarayanan8822 หลายเดือนก่อน +2

    Loved more mr.gk matters is will... It's helps me and changed my thinking ..❤

  • @kkn.kannathasan7570
    @kkn.kannathasan7570 หลายเดือนก่อน +1

    விதி என்பது என் இயலாமையின் ஆறுதல் சகோ

    • @csekousalya
      @csekousalya หลายเดือนก่อน

      அதுவே திருக்குறளும் உணர்த்துகிறது ஊழ்வினை ஆள்வினையுடைமை

  • @selvasms8063
    @selvasms8063 หลายเดือนก่อน +9

    Adikkadi vareengale... Nice to watch Mr.Gk

  • @loganathand7680
    @loganathand7680 หลายเดือนก่อน +8

    விதியை மதியால் வெல்லலாம் "ஒரு வேளை அந்த மதி தான் விதியோ"

    • @raihanabegum3730
      @raihanabegum3730 หลายเดือนก่อน

      Sorry bro

    • @raihanabegum3730
      @raihanabegum3730 หลายเดือนก่อน

      விதியை மதியால் வென்றுவிட்டேன்😅😅😅😊😂

  • @Abishek_6727
    @Abishek_6727 หลายเดือนก่อน +1

    This video changes me a lot . Soon I will reach a larger stage and I will talk the changes that you made in me . 👍

  • @NAMETHECONTANT
    @NAMETHECONTANT หลายเดือนก่อน +1

    No bro the reason for watch this video is you , I like your content context and way of explaining a thing

  • @universetamil4233
    @universetamil4233 หลายเดือนก่อน +7

    தெய்வத்தான் ஆகா தெனினும் முயற்சிதன்
    மெய்வருத்தக் கூலி தரும்.
    -திருக்குறள் 619
    விளக்கம்:-
    விதி நமக்கு உதவ முடியாது போனாலும், முயற்சி நம் உடல் உழைப்பிற்கு ஏற்ற பலனைத் தரும்.

  • @user-cp6ji6gl8i
    @user-cp6ji6gl8i หลายเดือนก่อน +12

    விதி இருக்குது இல்லை consistency யா தொடர்ந்து முயற்சி செய்தால் அது நமக்கு கிடைக்கும்...
    இது ஒரு இயற்கையின் வலிமையான விதி

  • @kavya0206
    @kavya0206 3 ชั่วโมงที่ผ่านมา

    Veryyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyyy worth video 💯💯 .....life changing video .........#1 best motivation video ever .... intha video va patharam vachi pathukakanum ... Romba thanks mr.gk ..😊

  • @Lee-vx8gi
    @Lee-vx8gi หลายเดือนก่อน +1

    விதி என்பது இவர்கள் சொல்லுவதில் முடிந்ததை தான் அப்பொழுது அதனை மதியால் எப்படி வெல்ல முடியும் .

  • @siva97126
    @siva97126 หลายเดือนก่อน +6

    ஜோதிடம் பற்றி இன்னும் தெளிவா விளக்குங்க அண்ணா... ஏதாச்சும் ஜோதிடர் அழைத்து அவருடன் கலந்துரையாடல் செய்ங்க....
    Edited : 6th sense -Astrology youtube channel போட்ருக்க விக்னேஷ்வரன், உங்கள live க்கு கூப்டுருக்காங்க... "" நா ரெடி - GK ரெடியா "" னு கேட்ருக்காங்க.... நீங்க அவங்க கூட ஜோதிடம் பத்தி discuss பண்ணுங்க... அண்ணா.✨
    ஜோதிடமா? அறிவியலா? ஒரு முடிவுக்கு வருவோம். ✨

  • @sobantamiltoon3397
    @sobantamiltoon3397 หลายเดือนก่อน +3

    உங்களைப் போன்றவர்கள் இருப்பதனால் தான் இந்த உலகில் மூடநம்பிக்கைகள் குறைந்து வருகிறது. எனவே karma , God, prayer எனும் மூடநம்பிக்கைகளை உலகிற்கு விழங்கச்செய்து மூட நம்பிக்கை அற்ற உலகை உருவாக்கிடுங்கள்.

    • @MOHAN137-
      @MOHAN137- หลายเดือนก่อน

      😂😂😂

  • @vijayarajan1257
    @vijayarajan1257 10 วันที่ผ่านมา

    "Nallathu thaal jeikkum"- itharkku pinnal irukkum *science sollunga mr GK,🔥

  • @india_tn_2003
    @india_tn_2003 หลายเดือนก่อน +1

    Bro such a worthy explanation.
    I think, this is why we are following your videos...

  • @Today-good_day777
    @Today-good_day777 หลายเดือนก่อน +3

    0:06 எல்லாம் தல விதி🤦
    😂😂😂

  • @sivabalaji.r9056
    @sivabalaji.r9056 10 วันที่ผ่านมา +1

    9:03 Best motivational speech Man 🗿🔥

  • @KD_MAN_
    @KD_MAN_ หลายเดือนก่อน

    Intha video super nu comment poodanum nu ennoda vithi.... Athukku like poodanum athu unga vithi

  • @MrPon6
    @MrPon6 หลายเดือนก่อน

    வணக்கம் திரு ஜி.கே உங்கள் காணொளிக்ள் சிறப்பு..பல இடங்களில் நான் இந்துசமய்தை நம்புபவன் என்ற நிலையில் சில நாத்திகர்களுக்கு நான்கொடுக்கும் விளக்கம்.. சமயம் என்பது வாழ்க்கை முறை. அது சார்ந்த தத்துவங்கள் நம்பிக்கைகள் உளவியல் தீர்வுக்கானவை என்பேன்... இந்தக் காணொளியைப் பார்த்ததும் மகிழ்ச்சி அடைந்தேன்.பாவம்..புண்ணியம்...மறுபிறப்பு..இவையெல்லாம் உளவியல் தீர்வுகள்

  • @gowthamramkumar7853
    @gowthamramkumar7853 หลายเดือนก่อน +1

    One of your all time best videos mr. GK! So philosophical!

  • @RahulMyLeader
    @RahulMyLeader หลายเดือนก่อน

    குறுகிய நேரத்தில் 10 புத்தகம் படித்த திருப்தி. ரொம்ப எளிமையா நிறைய தகவல்கள். சூப்பர் வீடியோ . வாரம் ஒரு சயின்டிக் மூவி விமரிசனம் கொடுக்கலாம். 👏👏👏

  • @987sai
    @987sai หลายเดือนก่อน

    Super headlines ❤❤❤ ungakita itha eathirpathen munnave❤❤

  • @kathir0009
    @kathir0009 หลายเดือนก่อน

    As Vairamuthu sir said விதியே பெரியது என்பவர்கெல்லாம் காத்து கருப்பு இல் நம்பிக்கை மதியப் பெரியது என்பவர்க்கெல்லாம் நம்பிக்கை மீது நம்பிக்கை❤❤

  • @mohammedshifan4308
    @mohammedshifan4308 หลายเดือนก่อน

    விதியொன்று இருந்தால்,… அதை மதியால் வெல்வோம். ✊🏻

  • @ganeshvelautham1150
    @ganeshvelautham1150 หลายเดือนก่อน +1

    Superb, well said the last few minutes gave different angle to think
    Thanks