நீங்க Time Travel பண்ணனுமா? | 5 Ways To Do Time Travel | Mr.GK
ฝัง
- เผยแพร่เมื่อ 26 ธ.ค. 2024
- WhatsApp: whatsapp.com/c...
Facebook: / mrgktamil
Twitter: / mr_gk_tamil
Instagram: / mr_gk_tamil
Telegram: telegram.me/Mr...
#timetravel #space #mrgk
Mr.GK stands for Mr.General Knowledge.
Follow me @ :
WhatsApp: whatsapp.com/channel/0029VaA23u5IHphLuhO3LM01
Facebook: facebook.com/MrGKTamil
Twitter: twitter.com/Mr_GK_Tamil
Instagram: instagram.com/Mr_Gk_Tamil
Telegram: telegram.me/MrGkGroup
Gravity vachi time travel pannalam
Mr.GK bro.. ! We expect your video weekly 4 or 5 videos please upload continuously ❤
Bro if time time travel is possible ,we have past,present and future then why can't a person from future cannot travel from present to past(2023)??🤥🤔🤌🤌
So according to your theory (first 1min)
We can live inside black hole, because your theory makes us belive it.
Buzz lightyear movie
30 வருடத்திற்கு முன்பு மாடு வண்டியில் 20 km செல்வதற்கு எடுத்துக்கொண்ட கால அளவை விட இப்போது bike, car இல் அதே 20 km செல்வதற்கு எடுத்துக்கொள்ளும் கால அளவு மிகவும் குறைவு.. இதுவே நம் செய்த காலத்தை முன்னோக்கி பயணித்த சாதனையாக நினைக்கின்றேன்..
Ama
Yes athe than time travel 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂
But not in Chennai traffic 😅
20 latcha varusama try panangala.... Enaku therinchi stone age man Ku irundha goal food, shelter, survive than. Avangalukulam Ida try panna time irundhu irukathu...
Correct sir
தங்கள் வீடியோ நான்கு மாத காலத்திற்கு முன்பு பார்க்க தொடங்கினேன், தங்கள் வீடியோக்களை பார்த்த பிறகு அறிவியல்(வானியல்) மீதான ஆர்வமும் அதிகரித்து விட்டது, உங்களின் மிகப்பெரிய ரசிகனான எனக்கு ஒரு Hi சொல்லுங்க அண்ணன்❤
Hi
Appo naanga yaaru TV ya😂
நேற்று தான் உங்க வீடியோ பார்க்க ஆரம்பித்தேன்.. இனி தினமும் பார்க்க ஆவலை தூண்டி விட்டீர்கள்.. நன்றி உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள் 🙏
Enna bro video podave matringe... Weekly 3 update aavathu kudunga 🥹🥹
R u unemployed?
U need to watch 😂
For new viewers there are a lot of his videos u watched.. so he is converting a new audience to watch all his old contents.. good strategy Mr.gk
@@shri9933 so what?
@@shri9933r u working 24*7. ??? U need to watch out
bro Avaru vela vetti illama thana ikkiraru 😂😂😂😂
*Correction at* 6:37
•Gravity at the surface is maximum.
•Gravity decreases as depth increases under the surface.
•Gravity is zero in the center of the earth.
•Gravity decreases as height increases in the sky.
A Brief Explanation : Gravity depends on amount mass beneath you. hence if you dig a hole to the earth's core, most of the earth's mass is above your head hence gravity is lesser than in surface,
It also depends on distance from centre, that's why when going to satelite height, gravity decreases.
தன்னை scientist என நினைத்து வாழும் Mr.GK
@@bekind_28 😂
People only laugh on one mistake instead of appreciating 9 achievements
@@AnandhanTN69👍🏻
@@AnandhanTN69but the fact is fact
இது போன்ற பல அறிவியல் சந்தேகங் க்கான சரியான விடையானது அல்குர்ஆன் (தமிழாக்கத்தில்)ல் உள்ளது உங்களை போன்ற அறிவியல் சிந்தனை கொண்டவர்களுக்கு தெளிவான பதில் கிடைக்கும் இன்ஷாஅல்லாஹ்.
Muhammath nabi a time travel senjirukaaru
😂@@ShihanShihan-b3x
Thanks!
3:35 ,dc la odu edit ,marvel la oru edit😂 perfectly balanced
All five things are only to skip a period of time
Like making a travel in over night train with deep sleep which makes us to feel "we travelled in less time" because we skipped the boaring travel time period with a nice sleep
But not to make a time travel
We may not learn everything, but we can learn something in life time with Mr. GK. Great Service!
In future, yaarukku therium indha 5 concepts illama, total ah New ah oru concept la just accidental ah time travel nadandhalum nadakkalam,
Time travel to future - Speed
Time travel to past - Gravity
Both are future only bro
No, you can only travel to the future not past
@@TheWitcher1. We can travel to past
@@mrgoats8474 how do you tell do you have any theory
@@GuruMowriya learn about quantum delay choice
Meditation be a possible solution, try exploring Indian & Tamil literature's a lot has been narrated by our Anscestors
1903 - Flying by Wright Brothers 1969 - Moon landings by NASA 🚀 moon mission 5:15 LHC Speed of light
Our heart always expect non exist matters. Nice video brother.
புதிய கண்டுபிடிப்பு என்பது ஒரு பொருள் காலப்பயணம் செய்வது உயிர் சம்பந்தப்பட்டது Mr. GK
ஏவுகணை ஒளியை விட 17, 20, 23 பல மடங்கு வேதத்தில் செல்லக்கூடியதாக கண்டுபிடிக்கப்பட்டது அப்படி பார்த்தால் ஒரு நாட்டில் இருந்து ஏவுகணை அனுப்பும்போது அது கடந்த காலத்திற்கும் அல்லது எதிர்காலத்திற்கோ சென்று வெடிக்க வேண்டும்
ரொம்ப அறிவுதான்!
ஒலிக்கும், ஒளிக்கும் வித்தியாசம் தெரியவில்லையா?
ஏவுகணைகள் ஒலியை (sound) விட வேகமாக செல்லக்கூடியவை. அதனால் ரேடாரில் சிக்குவதில்லை.
ஒளியை (light) விட வேகமாக செல்வதில்லை.
எனவே ஏவுகணைகள் டைம் ட்ராவல் செய்வதில்லை..!
Very simple to understand and great work bro,amazing and responsible work,congrats 🎉
Same time la 2 time machines. 1 Light speed la travel pannuthu, travel pandra time machine la 1 min na, inga irukura time machine la yum 1 min thana agum.
Illa bro light speed la travel panna time slow va irrukum but stationary AA irruka time machine la time speed AA irrukum
Time travel panni unga next episode paathuttu varen...
Mr.GK bro.. ! We expect your video weekly 4 or 5 videos please upload continuously ❤
I think We are already doing TIME TRAVEL by our MOBILE PHONES and some other technologies.. For example a train is going from Chennai to coimbatore . If a bridge broken in Salem we will immediately save the train.. for the train it is future.
5 method um ... Future ku mattum than poga mudiyum pola...
Past ku vaipilla pola ..
0%fun
100 %science
Science is fun
Nenga oorukkellam pogumpothu veetla irukura clock and mobile ah check pannitu , ooruku poitu vandhu check pannunga . difference theriyum
6th -- having "RAY TRAP" near to gravity higher planets like jupiter , promotes us to another galaxy in search of black holes.
By Using highly protective shields we can travel safer
Bro ray traps are so expensive, also we need huge amount of platinum alloys to do this
Bro neenga enna padichu irrukinga
As an IISER student I should appreciate ray trap method
By using this method human evolution has to get peak
One small change first aircraft made S P talpade.(1895)he is Indian.
You said right brothers (1903)
Time travel panni inoru time ku poga... Vaaipae illaa....... Practical laaa mudiyavae mudiyathu..... This is true
Adha la possible bro
அன்பு நண்பருக்கு உங்களுடைய அனைத்து பதிவுகளையும் நான் தொடர்ந்து பார்த்து வருகிறேன் அருமை நீங்கள் சொல்வது எல்லோருக்கும் புரியும்படியாக தெளிவாக அருமையாக விளக்கி சொல்கிறீர்கள் நன்றி எனக்கு ஒரு சந்தேகம் இந்த டைம் ட்ராவலீனாள் மக்களுக்கு என்ன நன்மை விளையாட்டுக்கு சொல்கிறேன் நான் திருமணமாகி 20 வருடங்கள் ஆகிவிட்டன இந்த டைம் ட்ராவலீனாள் நான் மீண்டும் திருமணமாகாத வாலிபப் பருவத்திற்கு செல்ல முடியுமா தவறாக நினைக்க வேண்டாம் கேலியாக உள்ளது என்று நான் என்னுடைய சந்தேகத்தை போக்கவே கேட்கிறேன்
5:32 but technically the proton should experience going faster right because it is moving faster and we are supposed to feel slow. Why it is vice versa ?
அனைத்தும் ஒருவேளை முன்னாடி இருந்து இருக்கலாம் அனைத்து வரலாறும் அழியபட்டிருக்கலாம் சில வரலாறு நமக்கு கிடைத்தது வைத்து நம் பேசிக்கொண்டிருக்கலாம்
Ipo neenga sonna time travel ellam future kah.....?? Past kah.....?? Past kah iruntha nallarukum......😊
quantum delay choice is the way to travel to past
நான் எதிர்காலத்தில் இருந்து Time travel பன்னி தப்பித்து வந்திருக்கிறேன்...
இன்னும் 100 வருடங்களில் அதாவது 2124 ல் இந்த பூமி ஏலியன்ஸ் வசம் போய்விடும்...
மனித இனம் முற்றிலும் அழியக்கூடிய தருவாயில் Time travel செய்து தப்பி இங்கு சுதந்திரமாக வாழ்ந்து கொண்டு இருக்கிறேன்😢
7.31 sec not 7years. 23 years big interstellar fan here..
காலத்தை வளைத்தால்தான் time travlt சாத்தியம். அல்லது கலிமா,மகிமா முறையை கைக்கொள்ள வேண்டும்.
Light bending,good concept,I feel it is easy.
இப்பவே டைம் டிராவல் பண்ணீட்டுதான் இருக்கம்,, சீனாவுல 31 - ம் தேதி இரவு 12-01 - க்கு புதுவருஷம் கொண்டாட்டம் முடித்து விட்டு 12-10 -க்கு விமானத்தில் சென்னை பயணம்,, சென்னைல 12-01 புதுவருடம் கொண்டாட்டம் முடித்து விட்டு 12-10 -க்கு லண்டன் பயணம்,, 12-01 -க்கு புதுவருஷம் கொண்டாட்டம் முடித்து விட்டு நியூயார்க் பயணம்,,, 12-01 -க்கு புதுவருஷம் கொண்டாட்டம்,,, இது விமானி (பைலட்) வாழ்க்கை ,,, டைம் டிராவல் சாத்தியம் தான்,,, வாய்ப்பு இருக்கு ராஜா,,,
I have a clock which slow 3 min by every week.... i thought it was a battery issue... Now i realized im in Time Travel..... 😀😀😀
Well that isn't possible, only a micro second can differ not minutes bro..
may be its chineese clock😂
Mr GK is back to form💥
Super bro kandippa oru naal nadakum
Where do we come from... Book pathi podunga bro... Mt. Kailash pathinadhu... Scientific and mythology based...
Bro Laser beem message Pathi oru video poduga bro Plssssssss❤❤❤
*_Time slow ஆகும்போது G-force அதிகமாகுமே,! ..அப்போ time travel சாத்தியமா ?_*
இது நடந்தாலும் நடக்கலாம் இல்லை நடக்காமலும் போகலாம்... இதற்கு மனிதனின் மூளை இன்னும் பரிணாம வளர்ச்சி அடைய வேண்டும் இதற்கு நிறைய காலம் எடுத்துக் கொள்ளலாம்... அப்பொழுதே இது சாத்தியம் ஆகலாம்
Time future is possible Jupiter higher gravity if we set space station we live there it bend our space time so we spend 10 year atleast we gain 1 year
மரணம்...
தூக்கம்...
கனவு...
இது எல்லாம் டைம் டிராவல் தான்....
Super bro 👌
இல்லை
அது மூளையின் நரம்பில் ஏற்படும் ஒருவிதமான ரசாயன மாற்றம் தான் கனவு என்று அறிவியல் ஆய்வு அறிக்கை கூறுகிறது .
நீங்க கூறியது எதுவும் இல்லை
Epdi solringa
Super explanation bro.....
ஒருத்தன் கால பயணம் செய்தால் அவன் கடவுள்
மிகவும் அருமை அருமை
Naan unnga video paakurathe oru time travel maathiri concept thaana... Namma video or photo eathula paathalum.. Athula irukkura visiyam past thaan.. Namma kannaala ippa live ah paakurathu present.. But future yeppudi pakkamudiyum..?time travel la impossible.. Imagine panni paakurathu nalla thaan irukku.. But.. Nadakkathu..
Time travel to the future is 100% possible and a proven one but time travel to the past is impossible since the universe has a fate of singularity
It's more like travelling faster with the speed of time rather skipping out the time
@@Kakaka-y8flight speed la namma poga mudiyumaa? Appudiye ponaalum uyiroda iruppoma..?
@@Kakaka-y8fquantum delay choice pathi padi bro
I think black hole concept will workout in near future 🎉🎉
Very interesting video annnna ❤
இதை 15வருடங்களுக்கு முன்னாடியே எழுத்தாளர் இந்திரா செளந்த ராஜன் தனது கதைகளில் சொல்லி இருக்கிறார்
நீங்கள் ஒளி வடிவில் மாறினால் கால பயணம் செய்யமுடியும். கிருஷ்ணர் செய்த தவம் செய்தால் (மூக்கின் நுனியில் கவனிப்பது) வருடம் செல்ல செல்ல சக்தி கிடைக்கும் அப்போது கால பயணம் சாத்தியமாகும். தவத்தை வெளிச்சத்தில் செய்ய வேண்டும்.
Opening ea goosebumps 💥✨
you are the only one who promotes your own video to get views
Sir vanakkam mr GK SIR naan rombo naale unga videole yethirpathutu irukkure video naan TH-cam le rombo naala paathutu irukkure video indha church le la pasturs Vara divotis ku me prayer pannite summa Kai dha vakkiraru adukke pei vandha maari adurango and sila per kavndhu adichi kila vilurango and menu more vishayangal nadakudhu GK SIR idhukku pinnadi ARiVIYAL irukka illa kadavul ah illa pai pisasa pz idhu pathi oru padivu unlagalidam irundhu yedhiparthu kondirukkum ungal sascraibur THIRUVENKATAM tnx
கால பயணம் என்பது சாத்தியமா? இல்லயா? என்பதை விட கால பயணம் தேவையா என கேட்க தேன்றுகிறது.. எவ்வளவு நன்மைகள் உண்டே அதே அளவு தீமைகளையும் செய்யலாம்... என்னை பொருத்தவரை இயற்கையை அதன் இயல்பிலேயே இருக்க நாம் செய்தால் போதுமானது என்றே தோன்றுகிறது.. தவறாக பயன்படுத்த படாது என உறுதியாக கூற முடியாது 🙏🙏🙏
Boomer😂😂😂
My point is even if you are doing time traveling, you cannot make any changes I think
@@Appalam25 fact ட சொன்னா boomer ah தான் தெரியும் அறிவாளி..
Enna nga ipdi solldreenga evlo visiyam pannalam, space la naamma solar system ah eh namma thaandi poga mudila apdi nadantha evlovo thooram poga mudium neraya research panna mudium ,time travel pandra mathiri irruntha neenga nenaikra fantasy time travel illa
Fr eg: If we cross the light speed also, time will be move only forward right ? Not backward...
Then We never enter to the Past...
Quantum delay choice send information form future to past
Hi bro plz idhuku oru video pannuga ----> speed ium and distance ium yappadi calculate panranga sollunga bro❤❤❤❤❤
You are capturing the good point to sharp future tamil scientists brains 🫡
wow i've never been this early to your video !!!
I feel like Cryogenic/Hybernation is one possibility that might possibly the fastest time travel at this point.
Time travel to future is possible by time dilation. Simple.
However time travel to past is bloody not possible.
Quantum earaser pathi discover panita past ku travel panalam
Sleeping instead of 8hrs, 8month iruntha time travel panna maathiri thaan. Meditation for long time equal to time travel or skipping
Bro Hussain bolt Kum eanakkum running race vecha avar destination ah eanakku munnadiyea achieve panniduvaru appo avar time travel panrara !
உங்க videos மட்டும் தான் நான் skip பண்ணாம பார்ப்பேன்
First choice light speed atchumemt..
Bro temple la kumpapisegam pannum pothu epdi kalugu🪶 varthu
@MrGKTamil Time' travel சாத்தியமே இல்லை என்று நினைக்கிறேன்... ஏனெனில் எதிர்காலத்தில் time travel கண்டுபிடிக்க பட்டு இருதால் ஏண் அவர்கள் நம்மை தொடர்புகொள்ள வில்லை?
Cause time travel to the past contradictes physics
Earthlarundhu veliya poga poga ellan chinnadha aagumbodhu, nammale yen quantom level la irukakoodadhu??
Distance object small tha bro irruko adhuku namba la Quantum relatiy la irrukunu artham illa bro
So intresting brooo❤.. keep on
நீங்க கிராவிட்டி பத்தி சொல்றத பார்த்தா தலைக்கும் கால் பாதத்திற்கும் வயசு வித்தியாசம் இருக்குர மாதிரி தெரியுது
Have we understood time in all aspects??? Bro oru doubt, biological metabolism slow agurathala we can increase life span of that particular biological system compared to normal bio system. So How can we travel in time with metabolism concept? Can you explain, how time interact with quantum particles and big objects?
This is what yogis are doing in the Himalayas ,
Bro time travel kandippa vaippe illa alaghana vinveli kathirghal namma pakkathula kooda pogha mudiyathu ai intha world porthuvaraikku mattuntha intelligence but reality ☄️☄️☄️☄️☄️
its possible through quantum erasers
Most anticipated content thanks ❤❤
இந்த வீடியோல சொல்லிருக்கிறத வெச்சு, எனக்கு ஒரு சந்தேகம் MR. GK. ஒரு ட்ரியின்ல போகும்போது, எஞ்சினோட வேகமும் கடைசிப் பெட்டியோட வேகமும் ஒன்னா இருக்குமா இல்ல ரொம்ப கம்மியான அளவுல வேறுபடுமா?
By chance that will happen but theory says that in Einstein fall physics and womhole pend theory are same way but different in possibility
100 வருடங்கள் ஆவதற்கு முன்பே..அறிவியல் வளர்ச்சி மிகவும் அதிகமாக உள்ளது
A23a iceberg pathi video podunga🖐️🖐️🖐️
Earth and sun moves in milky way galaxy why we are not feeling time dilation.
Without any relative object we can't able to measure it
GK unga videos la thumbnail lamm super ahh iruku😂😂😂😂
Thala Indiana Jones movie patthi oru video podunga bro. Time Travel & Historical events patthi nerayaa irukku. Plss andha movie eh pathi oru video podunga
Minkowiski space time diagram pathi video podunga bro
Bro past ku time travel pana mudiyuma and past a change panna mudiyuma adhuku oru vedio podunga
First view..First like...First comment🎉🎉
Sir எல்லா laboratory test kum yean எலி யை வைத்து check பண்ணுறாங்க.
Same time la 2 time machine, 1 Light speed la travel pannuthu, travel pandra time machine la 1 min na, inga irukura time machine la yum 1 min thana agum.
Excellent video🎉.
Could you make a video of Wheel Invention and its evolution. Thank you
Bro nenga sollura yetha panamudichalum namalala pastukku poka mudiyathe bro...
பூமி என்ற ஒரு கோளின் அடிப்படையில் காலத்தை கணக்கிடுவதை தவிர்க்கும் வரை time travel, ஒளியின் வேகத்தில் பயணம் சாத்தியம் இல்லை..... இந்த பேரண்டதிற்கு ஒரு காலம் உள்ளது என்று நான் நம்புகிறேன்... அதின் அடிப்படையிலேயே இது சாத்தியம்
3rd method THE FLASH MOVIE TAMIL PARUNGA
SUPER MAN MOVIE IDHE GATAGIRILA VARUTHU
Anna video weekly 1 vaathu podunka,,,, aparam ESP podunka,,,
Gravity and worm hole concept may be possible in future
Anna apo sithargal spiritual path la hibernation achieve panni irupangala???
Nikola Tesla time machine pathi sollunga sir
First flight model developed in india 1895 then successfully launched shivkar bhapiji in mumbai.right brothers launched the model after this period.
நீங்க முதல் தளத்தில் இருந்தாலும் நூறாவது தளத்தில் இருந்தாலும் பூமி தன்னைத்தானே சுற்றி கொள்ளும் நேரமும் சூரியனை சுற்றி வர ஆகும் நேரமும் மாறாது
Engineering facts kooda collab pannunga uncle
@@eagletamizha7539 puriyala bro
1 and 2 is highly possible way to achieve time travel quickly in future
பேப்பரை தீயில் எரிக்கும் போது,,
௮தில் வரும் வெப்பம் , சூடு,
பேப்பரில் இருந்ததா? காற்றில் இருந்ததா? ௭ங்கே இருந்து, வெப்பம் வருகிறது?