Evolution Part 1 - How earth got water? Alien Water | வேற்று கிரகத்தில் இருந்து வந்த நீர் | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 30 ก.ย. 2024
  • Evolution: பரிணாம வளர்ச்சி
    Part 1: • Evolution Part 1 - How...
    Part 2: • Evolution Part 2 - Fir...
    Part 3: • Evolution Part 3 - Myt...
    Part 4: • Evolution Part 4 - Hum...
    Comets:
    • Perseids Meteor Shower...
    This video talks about வேற்று கிரகவாசி, வேற்று கிரக வாசிகள், வேற்று கிரக வாசிகள் பற்றிய தகவல்கள், பூமி, பூமி, பூமி எப்படி உருவானது, பூமியின் வரலாறு, பூமியிலே மீண்டும் வந்து, பூமி பூஜை, பூமி அழிவு, பூமிநாதர் கோவில், பூமியை நோக்கி வரும் விண்கல், alien, alien movies, time travel, evolution, evolution movie, evolution of man, evolution hub, evolution of earth, evolution of human, evolution in tamil.
    This channel shares rare and useful facts about everything from tiny atom to milkyway. Our main vision is to educate people about more unknown information which they should know in their daily life.
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 976

  • @sibiqwerty
    @sibiqwerty 6 ปีที่แล้ว +185

    Doing ur miracle in every video.. waiting for your next video bro... Take ur time and do in ur usual perfection... Pls don't rush... Also we see good healthy messages in ur comments section... Making people think is a miracle... Mr.GK (MasteR of General Knowledge) thks to make us think...

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +26

      Thanks a lot Kishore

    • @suryaprabha6875
      @suryaprabha6875 6 ปีที่แล้ว +8

      இன்னும் ஒரு டவ்ட்...நீர் இயற்கையா இங்க உருவாகலங்கற தியரி ஓகே ப்ரோ.
      இப்போ பூமியில் முக்கால் பகுதி நீர் பரப்பு இல்லையா?
      பரப்புங்கறது கடல்..
      விண்கற்கல் விழுந்ததால ஏற்பட்ட பள்ளம் தான் கடல் ஆழமா? அப்போ நீரைக்கழிச்சிட்டு பார்த்தால் கோளம் உருண்டையானது தட்டையானதுங்குறது மாறலாம் இல்லையா? இது பத்தின விளக்கங்களும் பதிவு பண்ணுங்க பாஸ்.
      பிக் பேங்க்குக்கு அப்புறம் நெருப்புக்கோளமா இருந்த பூமியோட உருவம் என்னவா இருந்தது?

    • @vinithkumar2810
      @vinithkumar2810 4 ปีที่แล้ว +4

      @@suryaprabha6875 bro oru planet nu neenga eduthukitale athu sphere shape than coz.. planet oda gravitational first all side um equal thaan athunala ella side um irunthu particles ah planet thannoda pakkam ah pull pannum athunala sphere shape ah thaan irukume thavira thattai ah ellam iruka vaaipu illa

    • @theproudlinuxer
      @theproudlinuxer 3 ปีที่แล้ว

      Hmm, a red star

  • @sajidreamcinema3866
    @sajidreamcinema3866 6 ปีที่แล้ว +257

    பூமி மேல மட்டும் வால் நட்சத்திரம் மோதியதா மத்த கிரகத்திலும் ஏன் தன்னி உருவாகல

    • @charlesdarwin2667
      @charlesdarwin2667 6 ปีที่แล้ว +79

      மத்த planet எல்லாம் பூமி யின் சுற்று வட்ட பாதையில் இல்லை. அதன் தட்ப வெப்ப நிலை வேறு. முந்திய இரண்டு கிரகங்களும் அதி வெப்ப நிலை உள்ள கிரகங்கள். பிந்திய கிரகங்கள் குளிர்ந்த கிரகங்கள். நீர் உரை நிலையில் இருக்கலாம். ஆனால் உயிர் உருவாக வாய்ப்பு இல்லை. சனி கிரகத்தில் ஆயில் அதிகம் உள்ளதாக கண்டுபிடித்தனர். பூமி தான் உயிர் உருவாக வாய்ப்பான சுற்று வட்ட பாதையில் உள்ளது.

    • @mariselvam2853
      @mariselvam2853 6 ปีที่แล้ว +4

      correct

    • @harishkumaran2722
      @harishkumaran2722 5 ปีที่แล้ว +1

      @@charlesdarwin2667 a

    • @tamilmarans6924
      @tamilmarans6924 5 ปีที่แล้ว +1

      @American American correct bro

    • @ArunPKR
      @ArunPKR 5 ปีที่แล้ว +3

      செவ்வாய் கிரகத்தில் நீர் இருப்பது கண்டுபிடிக்கப் பட்டுவிட்டது.

  • @thenpairvasudevan848
    @thenpairvasudevan848 6 ปีที่แล้ว +36

    14.03 நிமிட விழியத்திற்குப் பின்னால் தங்களின் ஈடில்லா உழைப்புதான் என்முன்தோன்றுகிறது.
    நன்றி.

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +6

      Thanks Vasudevan

  • @kamaludeen123
    @kamaludeen123 6 ปีที่แล้ว +16

    நாம் கண்களால் கற்பனைகூட செய்து பார்க்கமுடியாத விஷயங்களை எப்படித்தான் பேசுகிறோமா தெரியவில்லை

  • @robinasr6805
    @robinasr6805 5 ปีที่แล้ว +11

    ஐயா...😟😟 !!! முடி கொட்டுனவன் பூரா..😎😎மூளக்காரன். என்பதை நிருபித்து காட்டி இருக்கிறீர்கள் 🤣😂🤣😂

  • @SakthidasanJanarthanan
    @SakthidasanJanarthanan 6 ปีที่แล้ว +64

    if water is alien. 80% of body is water. so we are all aliens... ha ha.. as usual fantastic..

    • @mareelenmercy1867
      @mareelenmercy1867 6 ปีที่แล้ว +4

      it is 100% true we are alien

    • @HaveAgoodDayFellas
      @HaveAgoodDayFellas 4 ปีที่แล้ว

      @@mareelenmercy1867 😂refer to boooathy raja's comment

    • @thematrixx8785
      @thematrixx8785 4 ปีที่แล้ว

      We are created by aliens I recommend you to read the lost book of enki

  • @ramachandransankar750
    @ramachandransankar750 6 ปีที่แล้ว +27

    Excellent, no one has touched this topic in tamil

  • @mvnambirajannocaste6858
    @mvnambirajannocaste6858 6 ปีที่แล้ว +64

    பூமியில் மட்டும் தண்ணீர் இருப்பதற்கு காரணம் சூரியனிலிருந்து சரியான தூரத்தில் சரியான அளவில் இருப்பதே காரணம் பூமி கொஞ்சம் முன்னால இருந்தாலும் தண்ணீர் வெப்பநிலை அதிகமாய் இருந்தால் ஆவியாய் ஆயிருக்கும் கொஞ்சம் பின்னால இருந்தா உறைந்திருக்கும் இதில் இன்னொரு காரணமும் இருக்கு புவியின் வளிமண்டலம் அதை தக்கவைக்கும் ஈர்ப்பு விசை ஒரு காரணம்

    • @mannanmohamedaslam2057
      @mannanmohamedaslam2057 5 ปีที่แล้ว +2

      இதை சரியான அளவில் வைத்தது யார்?

    • @jayaseelanjayabalan5928
      @jayaseelanjayabalan5928 4 ปีที่แล้ว

      May be Jupiter is gas planet so water crystals impact illa poola ;may be i am wrong

    • @rahulpanneerselvam7419
      @rahulpanneerselvam7419 4 ปีที่แล้ว

      No body thinking about rain water ?

    • @tamilthestoryteller2400
      @tamilthestoryteller2400 4 ปีที่แล้ว +2

      @@mannanmohamedaslam2057 bro ithellam oru kelviya big bangnaala nadantha coincident

  • @suriyauh
    @suriyauh 6 ปีที่แล้ว +147

    ஏன் மற்ற கிரகங்களில் இந்த மாற்றம் ஏற்படவில்லை.....

    • @movies-01
      @movies-01 6 ปีที่แล้ว +18

      Erpadavilainu Yaru sonna

    • @shahid5701
      @shahid5701 6 ปีที่แล้ว +7

      @@movies-01 enga erpatruku ? Ethachi planet solunga ? Athu epdi earth la mattum nadakum ?

    • @ammu7552
      @ammu7552 6 ปีที่แล้ว +21

      It will happen in all planets and takes lakhs of years as same as changes done in earth.

    • @suriyauh
      @suriyauh 6 ปีที่แล้ว +2

      @@ammu7552
      Other plants in our solar system should have the same age of earth....
      So there should be a small sign of living things by now..... But it is no so....

    • @suriyauh
      @suriyauh 6 ปีที่แล้ว +2

      @@movies-01 pls let us know .. Where it is....

  • @aravindsundhar2675
    @aravindsundhar2675 6 ปีที่แล้ว +21

    கொட்டாவி விடுவதற்கான காரணங்கள் என்ன கொட்டாவி விடும் சமயத்தில் காது கேட்காமல் போவதற்கு என்ன காரணம் விளக்கவும்

    • @nasamapo7832
      @nasamapo7832 6 ปีที่แล้ว

      aravind sundhar thoongum pothu yen kannu theriya mathutu?? ithaku neega vilakam koduga... 😃😃

    • @shathusiyan569
      @shathusiyan569 5 ปีที่แล้ว +1

      eanna naama toongumpothu pulan uruppugalukku rest kudukkuram
      toongum poodellam kan theriyum aana antha message namma brain ku varuvathillai

    • @englishclassroomgrammarecg3852
      @englishclassroomgrammarecg3852 4 ปีที่แล้ว

      Last two lines nice

  • @Aashimsithu
    @Aashimsithu 6 ปีที่แล้ว +15

    சில கேள்விகளை வைத்திருந்தேன் அடுத்த பகுதியில் உங்களுடைய விளக்கத்தை வைத்து கேள்விகளை வைக்கிறேன்

  • @kamaludeen123
    @kamaludeen123 6 ปีที่แล้ว +26

    ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்திருக்கும் என்று கற்பனை கூட செய்து பார்க்க முடியாத நாம் எப்படித்தான் 400 கோடி ஆண்டுகளுக்கு முன் நடந்தவற்றை பற்றி பேசுகிறோமோ

  • @mani2831
    @mani2831 4 ปีที่แล้ว +4

    இறைவனுக்கு முன் நம் அறிவியல் ஒரு அணு போன்றது. அவணுடைய படைப்புகள் ஒவ்வொன்றும் பிரம்மிப்பூட்டும்...

  • @alMeraki
    @alMeraki 3 ปีที่แล้ว +8

    For all who asks...
    "Apo Yen athu ipo nadakkarathulla?"
    It is still happening!
    Evolution is a long time process.. We can't see the change overnight, but it is still happening.
    To make you understand... How did a flower blooms?
    Can you see the blooming within minutes?
    No, it is a long time process... But it is happening!
    _It is Similar_

  • @mohanram6578
    @mohanram6578 2 ปีที่แล้ว +2

    It took billions of years to creat this beautiful world but we are destroying in some decades.

  • @MahendraBabuRajendran
    @MahendraBabuRajendran 5 ปีที่แล้ว +7

    அதெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது Mr.GK. கீழே பூமியையும் மேலே வானத்தையும். பூமியில் மனிதர்களையும் மற்ற உயிரினங்களையும்
    * எங்கள் கிறிஸ்து தான் படைத்தார்
    * எங்கள் அல்லா தான் படைத்தார்
    * எங்கள் சிவன் தான் படைத்தார்
    * எங்கள் விஷ்ணு தான் படைத்தார்
    * எங்கள் முருகன் தான் படைத்தார்
    (ம்.. போதும்... போதும் list-u பெருசா போய்கிட்டிருக்கு!)
    இதைத் தாண்டி நாங்கள் சிந்திக்கவே மாட்டோம். நா வரேன். நன்றி!

  • @mistem8175
    @mistem8175 6 ปีที่แล้ว +2

    “உங்களில் அழகிய செயல்பாடுகள் உள்ளவர் யார்?’ என்பதைச் சோதிப்பதற்காக அவனே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான்.
    திருக்குர்ஆன் 11:7

  • @SridharRajini
    @SridharRajini 6 ปีที่แล้ว +12

    Your efforts in explaining the Interesting facts about the world is pretty much appreciated..
    தமிழில் அனைவருக்கும் தெரிய படுத்தியது மிகவும் அவசியம் இன்று.. Continue it G K will support u...

  • @dotm891
    @dotm891 6 ปีที่แล้ว +11

    Yala uhir inamum parinama valairchi adaithu nu solringa apo human oda parinama valairchi yapidi irukum athu nadaka yavalo years agum apovachi 4th dimension pakura arivu kadaikum ma

  • @dreamhunter907
    @dreamhunter907 6 ปีที่แล้ว +24

    Bro நாம தண்ணீரை ஓரு மாசம் use பண்ணாம வெயில் padama vachave புழு உண்டாகிறது. 400 கோடி ஆண்டுகளுக்கு முன்பு இப்படி உருவாகாம இருக்குமா?

    • @shathusiyan569
      @shathusiyan569 5 ปีที่แล้ว

      pure waterla varathu bro

    • @Kalimulla123
      @Kalimulla123 5 ปีที่แล้ว

      உப்பு தண்ணில புழு வராது

    • @babutamil9809
      @babutamil9809 5 ปีที่แล้ว

      அப்படின்னா, , அந்த புளு ஏன் சாகுது

    • @ChandruChandru-vl4ss
      @ChandruChandru-vl4ss 5 ปีที่แล้ว

      Water has no expiry date

    • @englishclassroomgrammarecg3852
      @englishclassroomgrammarecg3852 4 ปีที่แล้ว +1

      Adhooda life span romba kammiya kooda irukkalaam bro
      Manishana porandha oru naal saagara maadhiri
      Adhum saagudhu
      But manisha oru uyira padachittu saagara maadhiri adhuvum innoru புழு ( with Little more natural intelligence than the previous generation ) va padachittu saagudhu

  • @dinesh3894
    @dinesh3894 3 ปีที่แล้ว +2

    7:08 ஒரு ஜீன் coloning ஆகலாம்,athey oru சித்தர் ஆன தவறு....athu science படி நடக்க வாய்ப்பு இல்லங்குறது

  • @subash330
    @subash330 6 ปีที่แล้ว +13

    Apo yen vera planets la water form agala?

    • @ganapathiparanjothi9336
      @ganapathiparanjothi9336 6 ปีที่แล้ว +1

      Oruvela inga oxygen athigama irunthu irukalaam vin Karkala hydrogen iruntha thala water uruvagi irukalam matra planetla oxygen kammiya irukathunaala water uruvagala polA

    • @angryboy252
      @angryboy252 4 ปีที่แล้ว

      Water other planets iruku.

    • @abdulhassan9645
      @abdulhassan9645 4 ปีที่แล้ว

      bro adu ketka wendaam mr.gk 50 year munnaya manidar😀😂 innum parinaamam patri pesuraar. mudinda kada.

  • @Anbudanselvan
    @Anbudanselvan 5 ปีที่แล้ว +1

    என்னுள் வந்த கேள்வி அடுத்து நீங்கள் தந்த தகவல்மூலம் நீங்கள் சொல்லாமலே பதில் கிடைத்தது அதாவது அப்போ அடிக்கடி எரிகற்கள் நீரை பூமிக்கு கொண்டுவந்தன ஏன் இப்போது அப்படி தண்ணீரை கொண்டுவருவதில்லை வந்தால் எங்கள் நிலை என்ன என்ற கேள்வி? பதில் உங்கள் அடுத்த தகவலிலேயே உள்ளது ஆம் அப்போ பூமி தன்னைத்தானே சுத்த 8 மணி நேரம் எடுத்தது அதனால் அதன் ஈர்ப்பு கூடுதலாக இருந்திருக்கும் இன்றோ 24 மணிநேரம் எடுப்பதால் ஈர்ப்பு சக்தி குறைந்து அதன் மீது விழும் எரிகற்களும் இல்லாமல் போயிருக்கலாம்

  • @mukkodan
    @mukkodan 6 ปีที่แล้ว +6

    Except Sanathana Dharmam, no other religion accept Evolution.
    Infact scriptures of India have explained Evolution 1000s of years before Darwin did. Shiva's Ruthra-Thandavam is considered the Big-Bang and the Concept of Dashavataram explains the evolution of Homosapiens in 4 Yugams right from Big-Bang.
    End of Kali Yugam(Mahakal) marks arrival of Kalki & End of current World. After Lakhs of years the next Minute(Maha-Yugam) of Bhramma starts again & he starts creating the next World.

  • @omnamovenkatesaya554
    @omnamovenkatesaya554 6 ปีที่แล้ว +7

    Katru neer nerupu agayam mann engirunthu vanthathu ayya

  • @roopeshece
    @roopeshece 6 ปีที่แล้ว +7

    Yenga irrunthu nanba intha details yella collect panringa?
    Very interesting 🤔
    Waiting for next..

  • @anandakumarshanmugam8905
    @anandakumarshanmugam8905 5 ปีที่แล้ว +2

    அப்போ இப்போ பொழிகிற மழை அப்போது பொழிய வில்லயா

  • @ஷாஜன்-ன8ர
    @ஷாஜன்-ன8ர 6 ปีที่แล้ว +8

    மனிதனிலே அடுத்த பரிமாணங்கள் தோன்றும, அப்படி தோன்ற இன்னும் எத்தணை ஆண்டுகள் தேவை படும் என்ற கணிப்பு உள்ளதா...

    • @Vigneshpa
      @Vigneshpa 5 ปีที่แล้ว

      Aduthu robotics .robo kum humankum porakapora babytha adutha evaluation

  • @bandhabalu9264
    @bandhabalu9264 6 ปีที่แล้ว +7

    Plz make some video about astral projection and what if we use our brain 100%....

    • @MrALenCar321
      @MrALenCar321 3 ปีที่แล้ว

      No such as astral projection. Insidious pathu kettu poiteenga.

  • @jaishankarsomasundaram9185
    @jaishankarsomasundaram9185 6 ปีที่แล้ว +5

    Appo en ippo andha Mari vin karkal and Val natchathiram varuvadhu illaiya.

  • @saravanakkumard8768
    @saravanakkumard8768 6 ปีที่แล้ว +2

    Sorry... Neengal solvathu 25℅ matume sari. Ulagil muthalil thondriya uir anu atom. Atom thirku uyir ullathu. Atharku endru memory power undu. Avai athan protonil semikamal sub atomic particle lil semithu vaikum. Ithanai unarnthu kolla devine science i padika koodathu Athai araichi seithu unarnthu avanapaduthi pinbu athanai padithu pinbu araichi seithal ( yoga nilayil) pirapanchathin unmai mulumaiyaga vilangum. Ithu varai nandha araichi 1℅ matume. Acharya padathaka araichi innum arambika pada villai. Irupinum ungalin intha thedalai (searching) mathithu valthukiren. Keep it up

  • @sasem417
    @sasem417 6 ปีที่แล้ว +8

    Inda dislike podravan ethuk podringanu explain panunga da oru video vidrathila Nalla videoku Kuda y dislike etha thapa avar Sona ungalk terinjatha explain panunga

  • @sangeethamadheswaran4362
    @sangeethamadheswaran4362 5 ปีที่แล้ว +3

    Now I understood

  • @joevicky3615
    @joevicky3615 6 ปีที่แล้ว +15

    1st question- Darwin theory base panni paatha eppo erukura monkey ellam yen enum monkey ah ve eruku human ah agama.. 2 question - star ellam earth mela vanthu vizhunthu water vanthuchu nu sollurenga ..atha Matheri thana maatha planet liye vizhunthu erukum ..yen anga water illa ? Please answer these two question dude

    • @abhidev8773
      @abhidev8773 5 ปีที่แล้ว +2

      JOE VICKY if u can live for a 10 lakh years u can see many evolution changes not only in monkey's all species there will be a certain changes after some lakhs of years

  • @mahalingampoorasamy4621
    @mahalingampoorasamy4621 5 ปีที่แล้ว +1

    விசித்திரமான பிறவிகள் நாம்.
    நீர் வேற்று கிரகத்திலிருந்து வந்ததா? இல்லை பூமியிலேயே தோன்றியதா? என்பதெல்லாம் இருக்கட்டும்.
    நீர் என்றால்,பிறகு காற்று எப்படி வந்திருக்கும்?
    இந்த பூமியின் மேற்பரப்பில் O Zone க்கும் மேலே இரு படலங்களை கொண்டு ஒரு பைங்குடில் போன்ற அமைப்பு "மிகுந்த குளிர்ந்த படலம்" என்பர்,அதெல்லாம் எப்படி தோன்றிற்று.
    இந்த பைங்குடில் போன்ற அமைப்பு இல்லையென்றால் இந்த பூமியில் எந்த ஜீவராசிகளுமே கிடையாதே..அதெப்படி?
    உத்தேசமாக இந்த பூமி தோன்றி 460 கோடி ஆண்டுகள் என்கின்றனர்.அதில் உயிர்கள் தோன்றியதே 300 கோடி ஆண்டுகள் இருக்கும் என்கின்றனர்.
    அதிலும் மனித இனம் தோன்றி வெறும் 50 லட்சம் ஆண்டுகளாக இருக்கலாம் என்றும் விஞ்ஞானம் கூறுகிறது.
    ஓர் உயிரி அமிபாவே இருக்கட்டும், நீரில் தோன்றியது.
    அதிலிருந்து தான் கடைசியான தோற்றம் மனிதன், இருக்கட்டும்.
    மனிதன் கண்கள் பார்க்ககூடிய ஒளியலை ரேஞ்ஜ் சுமார் 400 முதல் 700 NM என்கிறார்கள்.
    இரவு நேரம் எவ்வளவு தூரம் பார்க்க முடியும்?
    பகல் நேரம் எவ்வாளவு தூரம் பார்க்க முடியும்?
    நம் கண் முன்னே தோன்றும் ஒரு ஆகாய விமானம்,வானில் ஒரு குறிப்பிட்ட எல்லை பார்வை நீளம் மட்டுமே ஒரு புள்ளிக்கு மேல் காண முடியாது.அதற்க்கு பிறகு அது இருக்கும்,ஆனால் நம்மால் காணமுடியாது.
    ஆக,நம் அறிவுக்கும் சிந்திக்கும் திறன் ஒரு குறிப்பிட்ட எல்லை உண்டு.அதற்குமேல் சாமான்யன் நாம் சிந்திக்க முடியாது.
    எதோ நவீன விஞ்ஞான ஆராய்ச்சியில் " Gaseous Hypothesis" அனுமான முறையில் உலகம் பெருவெடிப்பில் தோன்றியிருக்கலாம் என்று கூறுகிறது.
    அப்படியென்றால் சுவிஸில் உள்ள CERN என்ன கூறபோகிறது.இன்னும் தினருகிறதே ஏன்?
    சார்லஸ் டார்வின் பரிணாம வளர்ச்சிக்கு 19 ம் நூற்றாண்டில் இப்படிதான் உயிர்கள் தோன்றியிருக்க கூடும் என்கிறார்.
    நியுட்டன் புவிஈர்ப்பு விசையை கண்டு பிடித்தார் என்பர்.
    அப்படியென்றால் நம் சித்தர்கள் யார்? விஷ்ணு என்ற வானவியல் சித்தர் (உலகளந்த பெருமாள்) புவி ஈர்ப்பு விசையை சொல்லியுள்ளாரே.
    முதல் சித்தர் சிவன் சொன்னது,பிரபஞ்ச ரகசியம் என்ன?
    புளியங்கொட்டை போட்டால் புளிய மரம் தான் வரும்.மாமரம் வராது.பரிணாம வளர்ச்சி தத்துவத்தில் புளிய மர விதை புளியமர விதை தான்.மனிதன் விதையிலிருந்து நண்டு வருமா?
    நெருப்பு நெருப்பு தான்,நீர் நீர் தான்.காற்று காற்று தான்.
    எல்லா அணுவுக்குள் இருப்பதும்,
    Electron -நெருப்பு
    Neutron - காற்று
    Proton - ஒலி
    இவை மூன்றிலிருந்துமே எல்லாம் தோன்றியது என்கின்றனர் சித்தர்கள்.இம்மூன்றும் சேர்ந்ததே ஒரு அணு.
    எங்கே எது தேவையோ அங்கே அது காணப்படும்.
    நம் அறிவுக்கு எட்டாதது,நம்மை சேர்ந்த சித்தருக்கு ஞானத்தின் மூலம் எட்டும்.
    சாதாரண மனிதனுக்கு எட்டாதது ஞானம்.
    நம் விஞ்ஞானம்,மனிதன் கண்டுபிடித்தது சித்தர்கள் மெய்ஞானத்திற்குள் விஞ்ஞானமும் அடக்கம்.
    கற்றது கை மண்ணளவு,கல்லாதது உலகளவு...ஔவை வாக்கு.
    இதை இன்று ஆங்கிலேயனே மெச்சுகிறான்.
    உங்கள் விழியம் பல பேரை சிந்திக்க வைக்கும் எனில்,நீங்கள் நல்லதை செய்கிறீர்கள்.மனிதன் சிந்திக்கட்டும்.அறிவை வளர்த்துகொள்ளட்டும்.

  • @rahulchandar1908
    @rahulchandar1908 6 ปีที่แล้ว +5

    bro please speak about the connection between Jews and bramins

  • @ALAN-ALAN1997
    @ALAN-ALAN1997 6 ปีที่แล้ว +5

    Bro talk about navagrahas how to discovered 9 planets before 3000 years ago ???

  • @sunilaugustine8998
    @sunilaugustine8998 6 ปีที่แล้ว +3

    Thn y Star's are not falling nw wht is the reason

    • @MrGKTamil
      @MrGKTamil  6 ปีที่แล้ว +1

      have answered in part 2 video, pls watch

    • @sunilaugustine8998
      @sunilaugustine8998 6 ปีที่แล้ว

      @@MrGKTamil Sure..

  • @freemind9188
    @freemind9188 6 ปีที่แล้ว +4

    அது எல்லாம் சரிதான் நண்பா, ஆனால் மற்றோர் கோள்களுக்கு ஏன் தண்ணீர் வரவில்லை.

    • @mvnambirajannocaste6858
      @mvnambirajannocaste6858 6 ปีที่แล้ว +1

      அங்கு சரியான வெப்பநிலை இல்லை

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว +1

      காவிரி ஏன் கன்யாகுமரியில் கடலில் கலக்க வில்லை...?

  • @arnark1166
    @arnark1166 4 ปีที่แล้ว +1

    இவைகளெல்லாம் தாமாக நடந்திருக்க வாய்ப்பே இல்ல ஒருவன் இயக்குகின்றான் அவனை நாம்தான் ஏற்றுக்கொளவதில் தடுமாறுகிறோம்

  • @villagetech837
    @villagetech837 6 ปีที่แล้ว +5

    bro please bro parallel universe and ippo namba pakkura ellam ilusion a bro please athai pathi video's podunga bro please

  • @prakashvanjinathan2357
    @prakashvanjinathan2357 3 ปีที่แล้ว +1

    மனிதனோடு பரிணாம வளர்ச்சி நிற்கவில்லை. மனிதனுக்கு அப்புறம் வேறு ஏதோ ஒன்று உருவாகப் போகிறது. இன்னும் பல கோடி ஆண்டுகளுக்கு பிறகு அறிவியலாளர்கள் (மனிதன் அல்ல) மனிதன் என்ற ஒரு உயிரினம் இருந்தது என்று படிப்பார்கள்.

  • @mathanayyappan
    @mathanayyappan 6 ปีที่แล้ว +8

    Nice story not true

    • @DonS-ff2yt
      @DonS-ff2yt 5 ปีที่แล้ว +1

      then u saw?

  • @gracenewcovenantchurchaugu9404
    @gracenewcovenantchurchaugu9404 6 ปีที่แล้ว +1

    Bro your totally wrong pls read the BIBLE GENESIS CHAPTER 1:1 TOHOW GOD CREATED THE UNIVERSE GOD MADE EVERYTHING PERFECTLY PLS DON'T MISS USE THE WORD

  • @nAarp
    @nAarp 6 ปีที่แล้ว +5

    நீங்கள் சொல்வது தவறு தண்ணீர் பூமியிலேதான் உருவானது.... பூமியில் சூரியன் படாத இடத்தில் பனிகள் உருவாகி பனிக்கட்டி உருவாகி அதில் இருந்து பனிகள் உருகி கடல் ஆனது.......

    • @nAarp
      @nAarp 5 ปีที่แล้ว

      @American American நான் சொல்வது உண்மை

    • @blackhole783
      @blackhole783 5 ปีที่แล้ว

      @@nAarp தண்ணீர் இருந்ததால் தான் பனிக்கட்டிகள் உறுவானது..

  • @amuthan4137
    @amuthan4137 6 ปีที่แล้ว +2

    Life must have long and holistic history than the inferior scientists theory.dont come to a conclusion very early, we need to go a long way to unveal the mystery of life

  • @priyaragu1951
    @priyaragu1951 6 ปีที่แล้ว +21

    We hav been told ஆகாய கங்கை came to earth with help of SIVA..

    • @shivaps3621
      @shivaps3621 5 ปีที่แล้ว +4

      Siva enna thanni rali vachurukara

    • @aravindrajalk1917
      @aravindrajalk1917 5 ปีที่แล้ว

      Nega mudunga tamilarkal than muthal manitharkal

    • @JeevAms-m3v
      @JeevAms-m3v 5 ปีที่แล้ว +1

      @@aravindrajalk1917 paithyam 😁😁

    • @DarkKnight-du5yy
      @DarkKnight-du5yy 4 ปีที่แล้ว

      @@shivaps3621 Dai vaathu mela irukura Mary kita poi kelu soluva 🤣🤣

    • @Dr.VishnuVardhan
      @Dr.VishnuVardhan 4 ปีที่แล้ว

      Ivar videos paathum ithuku lam kadavul than karanam nu nambureengala?

  • @rubanrs
    @rubanrs 6 ปีที่แล้ว +6

    Bro waiting for alien documentry too....

  • @shameerahmed9746
    @shameerahmed9746 6 ปีที่แล้ว +5

    சார் இயற்க்கைக்கு சென்ஸ். அதவாது பகுத்தறிவு உண்டா

  • @prathapilango
    @prathapilango 6 ปีที่แล้ว +5

    Sir, na science samadhama edha ah search pannalum ne semma ya explain pannurega u r great sir

  • @DAS-oo5xd
    @DAS-oo5xd 6 ปีที่แล้ว +5

    remake of Mankind rising_Where do humans come from(Naked Science)
    still i like it thanks for elobrated translation in தமிழ்
    நன்றி

  • @iamaworldcitizen
    @iamaworldcitizen 5 ปีที่แล้ว +1

    Mr GK, I liked all your videos. But this topic I am a bit disappointed. God created all life and everything in this world. Please read Bhagavad Gita, Bible, Quran, and other religious book. All the Prophets of God are from God. We must listen to them. Science and Religion must work together.

  • @praveen_pk38
    @praveen_pk38 6 ปีที่แล้ว +5

    Part 2 la, Ela uyirinam epdi urvachu apdinu induvidual ah konjam explain panunga bro. Waiting for the next video

  • @easwaryselvaratnam1353
    @easwaryselvaratnam1353 6 ปีที่แล้ว +1

    எமது உலகத்தை போல கோடிக்கணக்கான கிரகங்களில் உயிரினங்கள் வாழ்கின்றன
    இந்த உலகத்திலிருந்து மனிதனால் அந்த கிரகங்களுக்கு செல்ல முடியவில்லை என்பதுதான் உண்மை
    இந்த உலகத்தில் வாழும் மனிதன் கண்ணால் கண்டதை தான் நம்புவார்
    மனிதனின் கண்ணால் காண முடியாத தூரத்தில் மற்ற கிரகங்கள் இருக்கின்றன
    மனிதனால் நடந்து இந்த உலகத்தை ஒரு வருடத்தில் சுற்றி வர முடியாது
    மனிதனால் சூரியனை பூமியின் மேல் அமர்ந்து ஒருவரிடத்தில் சுற்றி வர முடிகிறது

  • @mani2da280
    @mani2da280 6 ปีที่แล้ว +4

    Kandipa Unga vdo VA Naraya per Kandipa pakanum bro... Spr explain

  • @pravinjebadoss6355
    @pravinjebadoss6355 6 ปีที่แล้ว +1

    I couldn't accept this videoo concept.. Water can't be from some other planet..These scientist summa they are saying 10cr years 10 million years,, just like dat..

  • @Motif_in
    @Motif_in 6 ปีที่แล้ว +12

    Mankind Rising nu எப்பவோ ஆங்கிலத்துல இதை தேடி பார்த்திருக்கேன்... பரிணாம வளர்ச்சி பற்றிய விஷயங்கள தமிழ்ல கொண்டு போய் சேர்க்கிறதுக்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள்....

  • @sheikalavudeenskp6505
    @sheikalavudeenskp6505 5 ปีที่แล้ว +1

    ஒரு உயிரிணம் தன்னைத்தானை எப்படி உருவாக்கிக் கொள்ள முடியும். யாரோ ஒருவர் தானே அதன் வெளிப்புறம் உட்புறம் எல்லாம் திட்டம் போட்டு கவனித்து ஒரு கட்டிடத்தை உருவாக்குவது போல உருவாக்க முடியும். உதாரணமாக நம்மை நாமே நம் உடல் அமைப்பை நம் விருப்பம் போல் மாற்றம் முடியுமா.

  • @jjamir69
    @jjamir69 6 ปีที่แล้ว +4

    வாழ்த்துகள் அண்ண.. எனக்கு மிகவும் பிடித்திருகிறது இந்ந தலைப்பு..

  • @ambikadhanabalan1358
    @ambikadhanabalan1358 3 ปีที่แล้ว +1

    இந்த அரிய தகவல்களுக்கு அன் லைக் போட்டிருப்பவர்களை என்னவென்று சொல்வது

  • @massmedia8489
    @massmedia8489 6 ปีที่แล้ว +7

    அப்படியானால் கடவுள் நம்மை படைக்கவில்லை யா? இல்லை கடவுள் இல்லையா தகுந்த பதில் தரவும்...

    • @subashbose9476
      @subashbose9476 6 ปีที่แล้ว +3

      இயற்கை தான் படைத்தது...!
      கடவுள் இருக்கிறாரா..?
      இல்லையா என்பது உங்கள் நம்பிக்கையைப் பொறுத்தது..!
      நோய் தீரும் என்று நம்பினால்....
      தீர ஆரம்பிக்கிறது என்று ஒரு ஆய்வு கூறுகிறது...!
      அது ஒரு உலக்கை...அல்லது அம்மிக் குழவி ...OR ஒரு பாட்டில் என்று கூட வைத்துக் கொள்ளலாம்...!
      கிரீடம்...சக்கரம் எல்லாம் தேவை இல்லை

    • @ammu7552
      @ammu7552 6 ปีที่แล้ว +2

      God is nature. We humans created the God for each unknown concept such as birth, death, life, air, water, light, land. We didn't researched for how it formed, instead we started to believe in the name of God.

    • @karthikp5180
      @karthikp5180 6 ปีที่แล้ว +3

      கடவுள் என்பதே ஒரு நம்பிக்கைதான். கண் எதிரே உள்ள கடவுள், பஞ்சபூதங்கள் தான், அவற்றை மாசுபடுத்தினால் , விளைவு கைமேல் கிடைக்கும்.

    • @Sharman733
      @Sharman733 6 ปีที่แล้ว +2

      கடவுள் இருக்கிறார் நன்ப இதுக்கு ஆதரம் இருக்கு ஒரு புத்தகத்தில் முலுவதும் கடவுலின் வார்தை உல்லது அந்த புத்தகத்தில் கடவுள் சொல்கிறார் இரும்பை பூமிய்ல் நான் உன்கலுக்காக இரக்கீ வெய்த்தொம் என்று. இதை விங்ஞனம் சொல்கிரது பூனியில் இரும்பு இயற்கையாக இருப்பதர்கு வாய்பு இல்லை என்று என்யென்றல் இரும்பு உருவாக சூரியனைவிட பலமடங்கு வெப்பம் தேவையென்று ஆகையால் வின்கள் மூலியமாக பூமிக்கு இரும்பு வன்து இருக்கிரது என்று விங்ஞனிகள் சொல்கின்றற்கள். இதுபோன்று நிறைய விங்ஞன விலக்கம் கடவுல் இன்த புத்தகத்தின் மூலம் மனிதனுக்கு சொல்கிறார் உதரனத்துகு பெரும் வெடிப்பு பற்றி சூரியன் நகற்து கொன்டு இருப்பாது பற்றி பூமியில் குறிப்பிட்ட ஆலத்துகு மெல் மனிதனால் பொகமுடியாது என்றும் ஆனாள் நீங்கல் வானத்தில் பயனிக்கலாம் என்றும் அதர்கு நீங்கள் தயர் ஆகுங்கல் என்று 1500 ஆண்டுகலுக்கு முன்பு மனிதற்கலுக்கு புத்தகத்தில் சொல்லி உல்லாற் மருத்துவத்தை பற்றியும் கடவுள் நமக்கு மிகதெளிவாக நமக்கு சொல்கிறார் அதெபேன்று மனிதனின் பிறப்பு பற்றியும் பிறப்பூக்கான ரகசியத்தையும் செல்லி உல்லர் அந்தபுத்தகத்தின் பெயற் என்னவென்றல் குரன்(தமிழில் கடவுல் என்ற சொல்லை அறபிய்ல் மொலி பெயற்தால் அல்ல என்று அற்தம்) இச்சலாம் என்ற சொல்லுகு கடவுல் ஒருவறெ அவனுக்கு உறுவம் கிடையாது அவனுக்கு என்த தெவையும் கிடையது (அதவது உதறனத்துகு அவனுக்கு பசி துக்கம் மனைவி குலன்தைகல் தெவை இல்லை) அவனுக்கு தெடக்கமும் கிடையாது முடிவும் கிடையாது இதெதான் வெதமும் செல்கின்றது முஸ்லிம் மக்கல் மற்றவர்கலுகு மறைத்ததை நான் வெளிப்படையாக சொள்ளி விட்டென் நன்ப

    • @pradeepdeva40
      @pradeepdeva40 5 ปีที่แล้ว

      sharman newton AWESOME MR.

  • @tbalaji9139
    @tbalaji9139 6 ปีที่แล้ว +1

    புவித்தட்டு எவ்வாறு உண்டாகியது?
    நீரின் ஊடுருவல் தான் புவித்தட்டு உண்டாக காரணமா?

  • @asarafali7748
    @asarafali7748 3 ปีที่แล้ว +17

    எந்த வித அறிவியல் சாதனம் இல்லாமல் ஒருவர் சொன்னதை இன்றைய அறிவியல் வளர்ச்சி அடைந்த காலத்தில் நம்புவது மூட நம்பிக்கையாக உள்ளது. நீங்கள் சொல்லும் கதை முழுக்க டார்வின் சொன்ன கற்பனை கதை தானே தவிர நிருபிக்கப்பட்ட ஒன்று இல்லை... பரிணாம வளர்ச்சி உண்மை என்று நிறுபிக்கும் ஒரு அறிவியல் ஆதாரம் கூட இல்லாமல் இன்றும் பலர் நம்புவது தான் உண்மையான மூட நம்பிக்கை.

  • @rinaldonikilson
    @rinaldonikilson 6 ปีที่แล้ว +1

    I won't accept this crystal water theory. It is impossible because the sea is the 75% portion of earth just imagine the volume. I have a own theory for this topic.😁😁😁

  • @surendiransurendiran6125
    @surendiransurendiran6125 6 ปีที่แล้ว +5

    Nice video bro. Waiting for part 2

  • @balakrishnanpadumvanmbate7190
    @balakrishnanpadumvanmbate7190 6 ปีที่แล้ว +1

    Jesus ooruvare manithani
    Uruvakkenaar yes neeingga
    Solrathu thappu that really God Jesus

  • @viseshvivekanandan6459
    @viseshvivekanandan6459 6 ปีที่แล้ว +6

    Is our DNA contains some of aliens ( unknown ) DNA..!?
    Are we some form of hybrids created in labs by aliens...what does ancient cultures ( Annunaki ) saying about us..!?

    • @irai_nesanOfThamizhOrigin
      @irai_nesanOfThamizhOrigin 6 ปีที่แล้ว +1

      Visesh Vivekanandan If you are doubting that we are been created by some being, all religious scriptures and literatures are proposing that! So why can't U glimpse all of those and come to a conclusion...???

    • @viseshvivekanandan6459
      @viseshvivekanandan6459 6 ปีที่แล้ว

      @Jeya Prawin illa bro.....no one in Tamil TH-cam channels didn't explain fully.

    • @viseshvivekanandan6459
      @viseshvivekanandan6459 6 ปีที่แล้ว +1

      @@irai_nesanOfThamizhOrigin bro..... it's not for me....I suggested this video for others...I thought it will be interesting topic.

    • @irai_nesanOfThamizhOrigin
      @irai_nesanOfThamizhOrigin 6 ปีที่แล้ว +1

      Visesh Vivekanandan😄😄😄😄 Anyways... That's just my opinion bro, PEACE✌️🏼✌️🏼✌️🏼
      (Enna takkunu reply pantaanae nu paakaadhinga, I m quite வெட்டி @ this moment!)😋😋😋

  • @joker-pb9xu
    @joker-pb9xu 6 ปีที่แล้ว +1

    Super bro....enathanan .sonalum..kadasila.kadavul thaan intha ulagatha padacharnu solirainga.......oruvela antha parinama. Valarchuku name tha god ah????..thn vinkal vaalnatchathiram la epovu pola boomiya thakitu than irkum la.??? Ini future la parinama valarchinala nama epdila mara poromo!!!?!

  • @swamynathan8052
    @swamynathan8052 6 ปีที่แล้ว +5

    Bro aliens patti sollunga

  • @COSMOS-cm2nt
    @COSMOS-cm2nt 5 ปีที่แล้ว +1

    neega recent video la sonniga 400degree celcius la living organisms kandu pudichurukaga nu appona antha lava la organism eruthurukum la? first ever creature is from lava thaana ?
    my questions unrealated to this above video.but please clear it for first creature on earth

  • @vimalrasa3676
    @vimalrasa3676 6 ปีที่แล้ว +3

    எனக்கு நிறைய நாள் இருந்த சந்தேகம் அண்ணா.. நண்றி தொடரட்டும் உங்கள் பதிவுகள் ....

  • @vickykumar548
    @vickykumar548 6 ปีที่แล้ว +2

    bro 1 question. உயிரினம் உருவாக இந்த பூமி உருவானது or பூமி uruvanathala உயிரினம் uruvanathaa

  • @அணியாயதுக்குநல்லவன்

    Sir, Very interesting video and I learnt a lot from it. I have one question.
    You said "Water is brought to earth through asteroids and meteors through crystals" If it is true, then why does Jupiter doesn't have water in it?
    Jupiter is known for attracting asteroids and keeping other planets safe, so it should have attracted meteors and asteroids with water crystals right?
    Or all water in Jupiter evaporate aagircha?
    Please share your thoughts sir. You are very smart and I am happy to learn new things at the age of 36. Thank you

  • @subashchandrabose7587
    @subashchandrabose7587 6 ปีที่แล้ว +1

    Bro Ninga sollurathula ok enaku Oru doubt kadala tha uerinam thondruchinu soninga Apram Yappadi marangal chedigal yepadi Enga irunthu vanthathu please reply pannunga

  • @ravikrishnasuraparaju7891
    @ravikrishnasuraparaju7891 6 ปีที่แล้ว +5

    Mr. Gk thanks for such valuable information, it's good to keep learning
    I just was thinking if the first one cell life was able to clone itself then why not complicated human structure is not able to, why do all others need intercourse to reproduce, I think even the once cell creature should have form into male and female and may be we are yet to identify their reproduction system

  • @ஷாஜன்-ன8ர
    @ஷாஜன்-ன8ர 6 ปีที่แล้ว +2

    ஒரு நாளைக்கு 8 மணி நேரம் தான் avalo வேகமா பூமி சுத்திச்சி-னு சொன்னிங்க... பூமி வேகம் அதிகமாக... நம்முடைய நேரம் 1 நாளைக்கு விரிவடையும் தானே... அ‌ப்படி என்றால் எப்படி ஒரு நாளைக்கு 8 மணி நேரம் ஆகி இருக்கும்... இன்று இருக்கும் 24 மணி நேரத்தை விட அதிகமாக ஆகி அல்லவா இருக்கும்....

  • @padsan1000
    @padsan1000 6 ปีที่แล้ว +4

    Why not those comets falling now on earth nowadays and create a new element.

  • @gracenewcovenantchurchaugu9404
    @gracenewcovenantchurchaugu9404 6 ปีที่แล้ว +1

    Not an accident bro it's all GOD plan please please please READ THE BIBLE

  • @vigneshvicky9873
    @vigneshvicky9873 6 ปีที่แล้ว +4

    Brother u give the lot of solutions in 14mins video.it's one of the biggest topics in the world.actuly lot of people to believe the god only created the world but this video give the solution.at the same time u research hw to cm god in the world and who is the god.pls research and find the solution bro.i expect more videos in this topic.

    • @vigneshvicky9873
      @vigneshvicky9873 6 ปีที่แล้ว

      Thanks bro . Neega aduthuerukerathu semma topic.intha ullagathula neraiya matter maruma magave erukerathu.very important mattera kadavul erukagala ellaiyanu.pls bro correct research panni solluga bro.antha youtube channelaiyum, movie and tv channel yaarketiyuma inthuku solution illa bt I hope u and u r perfect person bro.pls bro I expect more videos this topic

    • @vigneshvicky9873
      @vigneshvicky9873 6 ปีที่แล้ว

      I am eagerly waiting

  • @littlebear5034
    @littlebear5034 6 ปีที่แล้ว +1

    Appo Abrahamic religions solra creation theory verum crowd manipulation thane?

  • @annarajadurai5140
    @annarajadurai5140 5 ปีที่แล้ว +12

    வேற்று கிரகத்தில் இருந்து பூமிக்கு வந்த நீர்
    நான் அறிந்திடாத புதிய தகவல். நன்றி

  • @kamaludeen123
    @kamaludeen123 6 ปีที่แล้ว +2

    நீங்கள் பேசுவதெல்லாம் மற்றவரிடம் தெரிந்துகொண்ட விஷயமா அல்லது உங்கள் கற்பனையை

  • @ThePremanand711
    @ThePremanand711 3 ปีที่แล้ว +5

    Mr. GK please enlighten us with detailed series on genetically modified food. Pros and Cons and where are we headed to. Thank you🙏

  • @adhilakshmiaravindhan2240
    @adhilakshmiaravindhan2240 6 ปีที่แล้ว +2

    எல்லாமே பரிணாமத்தில் தான் வளர்ச்சி அடைந்துள்ளது அப்போ மனிதனுக்கும் பரிணாமம் ஏற்ப்பட்டு மனிதனின் முன்னோடி முன்னோர்கள் வருவார்களா time travel 2 part video pootamadiri itayum podunga please

  • @priyadharshini6732
    @priyadharshini6732 6 ปีที่แล้ว +3

    Ramayana kalathularnthu inuum yen oru uyir kooda innoru uyira marala.parimana valarchi stop ayducha

    • @jayendrang
      @jayendrang 5 ปีที่แล้ว

      Ramayana kalathula eruntha yella mirugangalum ungaluku theriyuma athu yethana eppo eruku yetha mirugangal parinama valarchi adaichi erukunu solla mudiyum!! Unga kitta Ramayana kalathula erunthu eppo eruka animals data kodunga compare senju parkalam

  • @danielkalaiselvan7800
    @danielkalaiselvan7800 6 ปีที่แล้ว +1

    If who wants the genesis the beginning of earth you should read Bible..... it has all truth.....

  • @jillajay3945
    @jillajay3945 6 ปีที่แล้ว +14

    இதெல்லாம் யூகங்கள் தானே உண்மை என்று எப்படி நம்புவது

  • @grandnitis8405
    @grandnitis8405 3 ปีที่แล้ว +1

    Enakoru doubt bro.. Starting la nama earth la neraya stones vandhu Thakuthu nu soningala... But en ipo ethuvum nammala thaka matinguthu

  • @R_F_R_F
    @R_F_R_F 6 ปีที่แล้ว +4

    400 cr years nu epdi etha vachi solringa?

    • @rafhael616
      @rafhael616 6 ปีที่แล้ว +2

      கார்பன் தேதி கணக்கிடுதல்(Carbon dating) பற்றி படித்திருப்பீர்கள் என்று நம்புகிறேன் அதேபோல லூமினசென்ஸ் தேதி கணக்கிடுதல்(Luminescence dating) என்ற முறை உள்ளது அதாவது ஒரு பொருளின் மீது கடைசியாக எப்பொழுது ஒளி பட்டது அல்லது கடைசியாக எப்பொழுது வெப்பத்தை ஏற்றுக்கொண்டது என்பதை வைத்து கணக்கிடுவார்கள். டைனோசர் வாழ்ந்த காலத்தை கணக்கிட்டதெல்லாம் இந்த லூமினசென்ஸ் தேதி கணக்கிடுதல் மூலம் தான்.

  • @thameemunmeeran2533
    @thameemunmeeran2533 5 ปีที่แล้ว +1

    Nature form achu
    Nature form achu
    Solringa
    ANDA maturely life kudthdu yaar?

  • @mohamedakram9102
    @mohamedakram9102 6 ปีที่แล้ว +3

    Are you believe in God ??
    Please answer..... 🤔🤔🤔

  • @rajsm2898
    @rajsm2898 5 ปีที่แล้ว +2

    How they are sure with their point that asteroids carries crystals ..is there any proof for presence of crystals in asteroid?

  • @radhakrishnank8074
    @radhakrishnank8074 6 ปีที่แล้ว +3

    Idha pathi school lessonsla irundhalum puriyum ana puriyadhu
    Ivlo detaileda 100% theliva puriyira madhiri sonnadhuku thanks

  • @SakthiVel-tx1lv
    @SakthiVel-tx1lv 5 ปีที่แล้ว +1

    ஏன் அப்போ மேகம் இல்லையா
    மேகம் எப்போ எப்படி உருவாச்சி ?

  • @semmozhi8811
    @semmozhi8811 5 ปีที่แล้ว +3

    Thank u so much for great information Pls can u explain about higgs boson particle, super string theory,... and universe expansion

  • @safaathahamed6579
    @safaathahamed6579 2 ปีที่แล้ว +1

    Sir ana na 12th book la padikira pa
    Enna poturinchina monobionts are the organism nu padichan sir. oruvela idhu Vera theory ya irukuma sir

  • @gvram9126
    @gvram9126 6 ปีที่แล้ว +3

    Super.. bro.. friends you can get more details about the evaluation process of life on earth. watch the COSMOS and How the universe works documentrys on National Geographic and Discovery channel it's also available in torrent website's

  • @Tiger_boxer
    @Tiger_boxer 6 ปีที่แล้ว +1

    Simon matrum avanathu thumbigaluku mattum en moolai endra urupu uruvagavillai

  • @Iam-dv2be
    @Iam-dv2be 6 ปีที่แล้ว +3

    Ji humans kuda vetru kragathila irunthu vanthathutha athukkana details kuda irukkuthu.......

  • @vikramvikki3395
    @vikramvikki3395 5 ปีที่แล้ว +2

    Sir can u explain me...that without brain how could that worm can move..
    Hope you see this comment after 2 months

    • @MrGKTamil
      @MrGKTamil  5 ปีที่แล้ว +1

      Sure will do video soon, hope i seen ur comment soon ;)