Zee Tamil தமிழா தமிழாவில் நடந்தது என்ன? | Thamizha Thamizha | Mr.GK

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • கடந்த பிப்ரவரி 28 அன்று ஒளிபரப்பான அமானுஷியம் பற்றிய தமிழா தமிழா நிகழ்ச்சியில் நான் கலந்துக்கொண்ட போது நடந்த தில்லுமுல்லு சம்பவத்தை விளக்கும் பதிவு.
    தமிழா தமிழா நிகழ்சிக்கும் பேயோட்டிய குழுவினரின் தில்லு முல்லுக்கும் சம்மந்தமில்லை என்பதால்தான் திரு கரு பழனியப்பன் அவர்கள் அவருடைய முடிவுரையில் தெளிவாக மனரீதியான பிரச்சனைகளுக்கு மருத்துவர்களைதான் அணுக வேண்டும். சாமியார்களை அல்ல என்று தெளிவுபடுத்தி உள்ளார் என்பது என் புரிதல்.
    Tamizha Tamizha - Episode 92 - February 28, 2021
    www.zee5.com/t...
    Dice magic trick toys:
    www.cheatpoker...
    • Radio Wave Dice (Poker...
    • radio wave dice
    Facebook: / mrgktamil
    Twitter: / mr_gk_tamil
    Instagram: / mr_gk_tamil
    Telegram: telegram.me/Mr...
    #zeetamil #ThamizhaThamizha #MrGK
    Mr.GK stands for Mr.General Knowledge.

ความคิดเห็น • 10K

  • @rameshbaburaj8333
    @rameshbaburaj8333 ปีที่แล้ว +317

    Thanks

    • @MrGKTamil
      @MrGKTamil  ปีที่แล้ว +55

      Thanks Mr.Ramesh

    • @murugan2479
      @murugan2479 ปีที่แล้ว +12

      Mr.GK u can make videos corporate scam using in the name of Science...y ur videos focused a particular religion alone..

    • @charlesm5783
      @charlesm5783 ปีที่แล้ว +1

      ​@@murugan2479sutha mudura

    • @வீர.எல்லாளன்வழ
      @வீர.எல்லாளன்வழ ปีที่แล้ว

      ​@@murugan2479 முட்டாள்தனம் எல்லா மதத்திலும் உள்ளது.
      நீங்களும் அவரும் நானும் உள்ள மதம் தான் பெரும்பான்மை மக்களின் மதம் ஆகும்.
      முதலில் நம் வீட்டை சுத்தப்படுத்தலாம்.பின்னர் அடுத்த வீட்டிற்கு செல்வோம்.
      கிருத்துவத்தில் சாமி ஆடுவதைப பற்றி கூறியதை மறந்து விட்டீர்களா

    • @madhurifishtamil
      @madhurifishtamil ปีที่แล้ว

      ஏவ் காசுதார ஒரு பிரின்ஸ் யா

  • @immrajaheartbeatvoices1658
    @immrajaheartbeatvoices1658 3 ปีที่แล้ว +379

    அருமையான காது குத்தும் கதையை பாப்பா சொன்னவிதம் வேர லெவல். வரும் காலங்களில் தந்தையை மிஞ்சும் மகள்.

  • @sciencefactsintamil
    @sciencefactsintamil 3 ปีที่แล้ว +5733

    அவசியமான காணொளி சகோ! பேய்களை வீட்டுக்கு அனுப்பவேண்டிய நூற்றாண்டில் அடியெடுத்து வைத்துவிட்டோம் என்பதை கடைக்கோடி மனிதனுக்கும் சொல்லவேண்டியது ஒவ்வொரு ஆசிரியரின் கடமை! அப்படிப்பட்ட நல்ல ஆசிரியர்கள் குறைந்துவிட்ட இக்காலத்தில், நீங்கள் நிச்சயமாக ஒரு நல்ல ஆசிரியர் என்பதை மீண்டும் உலகிற்கு நிரூபித்துளீர்கள்!

    • @blackpinklokiwalker9525
      @blackpinklokiwalker9525 3 ปีที่แล้ว +41

      Ama anna you too ❤️🥰

    • @cinemaassemble
      @cinemaassemble 3 ปีที่แล้ว +67

      கண்டிப்பா அண்ணா பொது அறிவு எல்லாருக்கும் வளர வேண்டும் ❤❤Mr.GK and Science facts in tamil ❤🔥🔥🔥👍

    • @suriyakumar2376
      @suriyakumar2376 3 ปีที่แล้ว +19

      Pappa: naa MrGKTamil unsubscribe panna poren po paa

    • @Real_Xavier
      @Real_Xavier 3 ปีที่แล้ว +13

      vaa thala 🙋🏽‍♂️🙋🏽‍♂️🙋🏽‍♂️

    • @manigandanmayavel7266
      @manigandanmayavel7266 3 ปีที่แล้ว +16

      Both are Great Teachers

  • @MudhalMozhi
    @MudhalMozhi 3 ปีที่แล้ว +2701

    மூடநம்பிக்கைகளை உடைத்தெறிந்த சகோதரருக்கு வாழ்த்துக்கள் .

    • @MrKaran-rk1xt
      @MrKaran-rk1xt 3 ปีที่แล้ว +7

      Dei Ne Inga enada pandra 😂🤣🤣😂🤣🤣 Neium manasu mayiru matta nu Thaney polambitu kedaka nearly like Isha yoga , it's also same thaan da dei 🤣🤣🤣😂

    • @lovecinema6688
      @lovecinema6688 3 ปีที่แล้ว +13

      Thalaiva neeya

    • @samratsamrat6595
      @samratsamrat6595 3 ปีที่แล้ว +6

      Boss neengala... Ungal mudhal molzhi channelin theevira rasigan

    • @rx100z
      @rx100z 3 ปีที่แล้ว +6

      வணக்கம்.. ஐயா அது டெலிபதி... உண்மைதான் mail id அனுப்புங்க.. நான் ஒரு வீடியோ அனுப்புகிறேன்..

    • @mdshan6353
      @mdshan6353 3 ปีที่แล้ว +5

      Gurunatha neega ingaiyum vanthutigala

  • @michaelraj7980
    @michaelraj7980 2 ปีที่แล้ว +44

    அறிவியல் என்பது பகுத்தறிதல் , ஆராய்தல், தெளிந்து தெரிதல்
    இக்கருத்தை நீங்கள் மிக தெளிவாக விளக்குகிறீர்கள்👌

  • @ShadhikAzeez
    @ShadhikAzeez 3 ปีที่แล้ว +793

    There were lots of unexpected twist bro. Adhula final twist dhan ultimate. Moral of the story- aemaravanga Iruka vara aemathuravanga செளிப்ப இருப்பாங்க .

    • @vimalbugmaker7254
      @vimalbugmaker7254 3 ปีที่แล้ว +9

      Full episode ethula bro iruku

    • @MrGKTamil
      @MrGKTamil  3 ปีที่แล้ว +77

      Thanks brother

    • @Monish0909
      @Monish0909 3 ปีที่แล้ว +10

      You're 💯 right Shadhik!!🥲😂

    • @nahulseyon54
      @nahulseyon54 3 ปีที่แล้ว +6

      @@MrGKTamil Ella tricks ah yum debunk pannunga bro. Vizhippunarvu venum bro

    • @kishorevb8331
      @kishorevb8331 3 ปีที่แล้ว +1

      Thalaivaa 💖

  • @viswajithckr1917
    @viswajithckr1917 3 ปีที่แล้ว +3455

    எனக்கு தெரிஞ்சு தமிழ் யூடியூபர்ஸ்லயே நீங்க ஒருத்தர்தான் பிரோஜனமான ஆளு!!

    • @ushavenkatesh3738
      @ushavenkatesh3738 3 ปีที่แล้ว +14

      Eppadi

    • @reypraveen1
      @reypraveen1 3 ปีที่แล้ว +16

      உண்மை👌👌👌

    • @rajana6076
      @rajana6076 3 ปีที่แล้ว +10

      Damn true

    • @itsyuvin
      @itsyuvin 3 ปีที่แล้ว +8

      Very true

    • @vickyjillu7990
      @vickyjillu7990 3 ปีที่แล้ว +37

      உங்களுக்குள்ளேயே 𝘵𝘩𝘦𝘳𝘪𝘯𝘥𝘩𝘢𝘵𝘩𝘶 𝘢𝘸𝘭𝘢𝘵𝘩𝘢𝘯 𝘱𝘰𝘭𝘢

  • @m.firnas9719
    @m.firnas9719 3 ปีที่แล้ว +788

    நடிகர் விவேக் செய்த மிக உன்னதமான வேலையை செய்கிறீர்கள். மக்கள் மத்தியில் உள்ள மூட நம்பிக்கைகள் கலையப்பட வேண்டும்.

    • @jagan3949
      @jagan3949 2 ปีที่แล้ว +6

      Correct😃

    • @Dinesh-dy7ry
      @Dinesh-dy7ry 2 ปีที่แล้ว +3

      Ss... crct ah sonninga

    • @manivaithimanivaithi1666
      @manivaithimanivaithi1666 ปีที่แล้ว +1

      @@Dinesh-dy7ry x

    • @lalithabhavani5570
      @lalithabhavani5570 ปีที่แล้ว +2

      களையப்பட வேண்டும். தமிழை சரியாக உச்சரிக்க எழுதுக.

    • @Sakithyan.
      @Sakithyan. หลายเดือนก่อน

      💯

  • @kuppusamyselvam5259
    @kuppusamyselvam5259 ปีที่แล้ว

    உண்மையை சொல்லியதுக்கு மிக்க நன்றியும் பாராட்டும்

  • @sriramrajendran4110
    @sriramrajendran4110 3 ปีที่แล้ว +42

    பாப்பா சொன்ன அப்பவே எனக்கு காது குத்தியாச்சி . Super

  • @anitha3406
    @anitha3406 3 ปีที่แล้ว +79

    நான் ஒரு மாணவன் தான்
    ஆனால் இந்த விடியோவை பார்த்ததும் நான் புரிந்துகொண்டது. கடவுள் நம்பிக்கையை வைத்து ஏமாற்றும் பல வழிகள் பற்றி அறிந்து கொண்டேன் மிக்க நன்றி அன்னா

    • @vivekc2471
      @vivekc2471 3 ปีที่แล้ว +1

      innum god ra concept a proove aahala. there is a creator but there is no supernatural thing called god

  • @pubgmobilegaminglitenormal1604
    @pubgmobilegaminglitenormal1604 3 ปีที่แล้ว +1226

    காது குத்துவனது பாப்பா சொன்னது அருமை 😂🤣

    • @venkii5847
      @venkii5847 3 ปีที่แล้ว +3

      I know brother all r cheating need awareness for people brother 👍🏽🙏

    • @senthilk3631
      @senthilk3631 3 ปีที่แล้ว +3

      Super

  • @prakashjp1096
    @prakashjp1096 2 ปีที่แล้ว +32

    உண்மையை வெளிப்படையாக சொன்னமைக்கு அன்பு சகோதரருக்கு நன்றி

  • @samvelcharles6748
    @samvelcharles6748 3 ปีที่แล้ว +20

    முதல்ல உங்களுக்கு ஒரு நன்றி கலந்த வாழ்த்துகள் நண்பரே

  • @nesamanigaming
    @nesamanigaming 3 ปีที่แล้ว +1821

    Vera level bro 🔥 papa dhan mass ❤️

    • @MrGKTamil
      @MrGKTamil  3 ปีที่แล้ว +199

      Thanks Nesu 😇🙏🏼

    • @imsaiarasan810
      @imsaiarasan810 3 ปีที่แล้ว +8

      Thalaivaaa🔥

    • @subashsekar2001
      @subashsekar2001 3 ปีที่แล้ว +7

      hii..anna😍😍

    • @abiramima7585
      @abiramima7585 3 ปีที่แล้ว +6

      Hahha we know that some tricks there no ghosty Nala comedy panararuu..saami aadunadhu seemmmaaa ultimate comedy

    • @adilmohamed6923
      @adilmohamed6923 3 ปีที่แล้ว +10

      Yow military ne ena ya inga

  • @parthasarathy9884
    @parthasarathy9884 3 ปีที่แล้ว +54

    தம்பி நான் பணி நிறைவு பெற்ற நாளில் இருந்து மாலை நேரங்களில் சிறிது நேரம் யூ டியூப்பில் செலவழிப்பேன் இந்த மூன்று ஆண்டுகளில் இன்று உங்கள் காணெளியை கண்டதும் கேட்டதும்தான் எனக்கு முழு திருப்தி ஏற்பட்டது. படிப்பறிவும் பகுத்தறிவும் மின்னுகிறது வளர்க உங்கள் பணி. நன்றி.

  • @subramaniamiyer2432
    @subramaniamiyer2432 2 ปีที่แล้ว +71

    One of the rare youtubers who actually shares something useful in every video. Thanks for the info GK. Wishing you the best as always! 🎉

  • @asirpraveen105
    @asirpraveen105 3 ปีที่แล้ว +34

    Ennaku zee Tamil la episode paathu siriputhan vanthuchi bro...... Nenga sonningala " ungala ennaku theriyunga..... " ......ultimate bro 😂😂😂😂

    • @bharathkumar6349
      @bharathkumar6349 3 ปีที่แล้ว

      தெளிவான தகவல் மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்

  • @krishnaveni-tj1st
    @krishnaveni-tj1st 3 ปีที่แล้ว +55

    உண்மையே பேசுவது இந்த உலகத்துல ரொம்ப குறைவு நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை இது மக்களுக்குத் தெரியாமல் இருக்கிறது. அருமை அருமை மிக அருமை வாழ்த்துக்கள் 🙏👍

    • @gopisathish879
      @gopisathish879 3 ปีที่แล้ว

      எங்க தலைக்கு எவ்ளோ தில்லு பாத்தியா

  • @rathinavel8173
    @rathinavel8173 3 ปีที่แล้ว +62

    தல இத்தனை நாளா எப்படி உங்கசேனல் கண்ணுலபடாம போச்சி.. இன்னைக்குதான் பார்த்தேன்.. ஒவ்வொரு வீடியோவும் தேடிபோய் பார்க்குரமாதிரி இருக்கு.. சில மட்டும்தான் பார்த்துருக்கேன் .. அதிகம் அறிவியல் சார்ந்தே இருக்கு.. ரொம்ப மெனக்கெடுரிங்கனு நல்லா தெறியுது உங்க கடின உழைப்பு நிச்சையம் வெற்றிபெரும் வேர லெவல் போவிங்க.. வாழ்த்துக்கள் பல💐💐💐 By. ரத்தினவேல்.. சேலம்

  • @bamathykularajan6638
    @bamathykularajan6638 2 ปีที่แล้ว

    நன்றி சகோதரா.

  • @Jm-yz2uz
    @Jm-yz2uz 3 ปีที่แล้ว +540

    சகோ முதல்தடவையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் நீங்க மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் நன்றி சகோ நீங்கபேசுங்க சகோ (வாழ்க வளமுடன்)

    • @prabhur9652
      @prabhur9652 3 ปีที่แล้ว +4

      He's one of them. Giving True information to viewers.

    • @devimurali3051
      @devimurali3051 3 ปีที่แล้ว +1

      Super bro,eapadilam eamathuranga nu eappo thann eanaku tarinchathu..

    • @hanp2183
      @hanp2183 3 ปีที่แล้ว

      Science facts in Tamil (SFI) also brother..

    • @sriannai2133
      @sriannai2133 3 ปีที่แล้ว

      Me to

    • @vijayalakshmiprakash575
      @vijayalakshmiprakash575 3 ปีที่แล้ว

      Yeah me too

  • @vadirajes
    @vadirajes 3 ปีที่แล้ว +221

    Your daughter is So cute 🥰! Salute your social responsibility!

  • @srikumar401
    @srikumar401 3 ปีที่แล้ว +109

    Kandipa poduga anna 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️ enga amma pathu therinjikatum

  • @Saivijibabe
    @Saivijibabe 2 ปีที่แล้ว +1

    இன்று முதல் முறையாக உங்களின் இன்ஃபார்மேஷன் வீடியோ பாக்ரேன் 🙏🙏🙏👍👍👍👍

  • @MYSTERIOUSWORLDTAMIL
    @MYSTERIOUSWORLDTAMIL 3 ปีที่แล้ว +287

    Normal yea kandu pidikea mudiyathu , pakkum poodhu nijam tha thoonum ... Nicely said bro 👍

  • @statuztamila353
    @statuztamila353 3 ปีที่แล้ว +91

    14:10 என்னது simply sarath தாக்கப்பட்டரா??

  • @vigneshramamoorthy
    @vigneshramamoorthy 3 ปีที่แล้ว +803

    We want series like this vedios.

    • @prathickk4441
      @prathickk4441 3 ปีที่แล้ว +14

      Already he has created ghost series... Please Go and check in his channel playlist ..

    • @dhuvaah5678
      @dhuvaah5678 3 ปีที่แล้ว +5

      I support 👍🏻

    • @jarvisedith956
      @jarvisedith956 3 ปีที่แล้ว +9

      Astrology related videos venum bro

    • @gothavarivinayagam3753
      @gothavarivinayagam3753 3 ปีที่แล้ว +4

      S we need

    • @karthickn5246
      @karthickn5246 3 ปีที่แล้ว +2

      Plz continue this series bro

  • @ujagantube
    @ujagantube ปีที่แล้ว +10

    GK, உங்கள் மனக்குமுறல் உங்கள் பேச்சில் தெளிவாக தெரிகிறது

  • @marafath6372
    @marafath6372 3 ปีที่แล้ว +112

    பிரோ நீங்க உங்களோட பொண்ணு வச்சு பேச வைப்பது மழலை குரலில் மிகவும் அழகாக இருக்கிறது

  • @matheeshchithravel4868
    @matheeshchithravel4868 3 ปีที่แล้ว +66

    உருட்டுக்கெல்லாம் உருட்டு.. always super bro

  • @harish269
    @harish269 3 ปีที่แล้ว +134

    பாப்பா செமயா பண்ணுது...
    என் கண்ணே பட்றும் போல...🤦‍♂️
    மன்னிச்சூ."திருஷ்டியும் பொய்தான".
    Keepit up பாப்பா...1000likes👍

  • @rajamanickam3397
    @rajamanickam3397 2 ปีที่แล้ว +12

    நல்ல பயனுள்ள தகவல்கள்.மக்களிடம் விழிப்புணர்வு அவசியம் ஏற்படுத்த வேண்டும்.

  • @bharathis4123
    @bharathis4123 3 ปีที่แล้ว +368

    மக்களை எப்பிடியெல்லாம் ஏமாத்துறாங்க😳😳முதல் முறையாக உங்கள் வீடியோவை பார்க்கிறேன் என்ன ஒரு தெளிவான விளக்கம் சகோதரா👏👏👏👏

    • @vasumathir9643
      @vasumathir9643 3 ปีที่แล้ว +2

      Super sir
      Makaluku puriyavachaduku nandri
      Iniyavadu thirunthatum

    • @farsanafasly6759
      @farsanafasly6759 3 ปีที่แล้ว +3

      Super

    • @karunamoorthyi4558
      @karunamoorthyi4558 3 ปีที่แล้ว

      @@vasumathir9643 நன்றி மிகவும் உபயோகமான பதிவு ஏமாற்றுமற்றும் அயோக்கியர்களை கண்முன்னே கொண்டு வந்து நிருத்திவிட்டீர்கள்
      இந்த நிகழ்ச்சி பொருத்தவரையில் ஒரே ஒரு மதத்தின் மூடநம்பிக்கை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ருகிறது இதேபோல் ஏமாற்று வேலைகல் மற்ற மதங்களிளும் நடக்கிறது உதாரணமாக கிருஸ்தவ ஜெப கூட்டங்களில் கையை அசைத்தவுடன் கிட்னியில் உள்ள கல் கரைத்து விடுகிறது ஒரு சத்தம் போட்டு ஒரு கூட்டம் ஆடியவுடன் நின்று போன இதையம் துடிக்க ஆரம்பித்தது விடுகிறது இது எப்படி சாத்தியம் என்று அவர்களையும் கூப்பிட்டு நிகழ்ச்சி நடத்தி அந்த ஏமாற்று பேர்வழிகளையும் தோலுரித்து காட்டும் தைரியம் இந்த உத்தமர்களுக்கு உண்டா ?
      அதை நடத்தி காட்ட உங்களுக்கு தைரியம் உண்டா உன்மையான ஆண்மகன் என்றால் செய்து காட்டுங்கள் முடியாது என்றால் சேலையை உடுத்தி கொண்டு NH இல் நில்லுங்கள்

    • @சூரியவணக்கம்
      @சூரியவணக்கம் 2 ปีที่แล้ว +1

      Yemararavanga yemanthute இருந்த????எமதுறவங்க??!!!yemathite தா இருப்பாங்க!!!

  • @journeyofmei
    @journeyofmei 3 ปีที่แล้ว +27

    15:28 definitely bro...

  • @rajukalaiyarasi662
    @rajukalaiyarasi662 3 ปีที่แล้ว +103

    How did you get this idea of introduction..
    Superb...
    She is very very cute💕

  • @SpiritualwithRaji
    @SpiritualwithRaji 2 ปีที่แล้ว +12

    குழந்தைகளும் பார்க்கூடிய ஒரே சேனல் MR.GK மிக்க நன்றி இப்படிக்கு பெற்றோர்கள்.

  • @premdeepan1092
    @premdeepan1092 3 ปีที่แล้ว +466

    இந்த மாதிரி வீடியோஸ் மாதம் 2 முறை போட்டால் மக்களுக்கு தெளிவு ஏற்படும்

    • @prasanthesps6996
      @prasanthesps6996 3 ปีที่แล้ว +10

      Baas திருந்த மாட்டாங்க இன்னும் 2 வருஷம் போனாலும் satelite திருநள்ளாறு மேல நிக்கும்னு சொல்லுவாங்க

    • @Arasan-hz8zf
      @Arasan-hz8zf 3 ปีที่แล้ว +1

      ✌️🤗

    • @Agathiyan08
      @Agathiyan08 3 ปีที่แล้ว +1

      Super bro u explained about it crystal clear

    • @JackSparrow-lg5do
      @JackSparrow-lg5do 3 ปีที่แล้ว

      @@prasanthesps6996 vera level 🤣🤣

    • @pogopgs9181
      @pogopgs9181 3 ปีที่แล้ว +1

      monthly 2 va???? daily 2 video potta kuda thiruntha maatanga

  • @dineshbabu3524
    @dineshbabu3524 3 ปีที่แล้ว +492

    1.8k dislikes, செய்வினை வெக்கற ஆளுங்க போல 😅😂

  • @tamiltechlancer
    @tamiltechlancer 3 ปีที่แล้ว +830

    Well said bro!An eye opener for many 👍

  • @praveenk3482
    @praveenk3482 ปีที่แล้ว +1

    அனுபவ உண்மை 64 ஏமாற்றும் வேலை தெளிவாக சொன்னதுக்கு நன்றி நன்றி இதைக் கண்டு 😀😀😀😀😀😀😀😀😀😎😎😎😎

  • @PHIRRahul
    @PHIRRahul 3 ปีที่แล้ว +150

    தலைவர் வேற ரகம் பாத்து உசாரு....🤫🤫🤫

  • @viperpandy8893
    @viperpandy8893 3 ปีที่แล้ว +202

    இப்போலாம் mr.gkவ விட பாப்பா பேசுறத கேட்கத்தான் ஆர்வமாக உள்ளேன் ❤️

  • @vimalrj09
    @vimalrj09 3 ปีที่แล้ว +794

    ஜாதகம் பற்றிய உண்மையான விளக்கம் தேவை சார். Pls do like who wants the same.

    • @CamachoCarojo
      @CamachoCarojo 3 ปีที่แล้ว +24

      It is a perception. For instance, when we say about people, for example, the people from Madurai behave in a certain way, the people from Coimbatore behave in a certain way. By seeing how they behave you can guess where are they from. And the other way as well. By drawing perception of certain qualities matching that with the stars, Raasi and birthdate we can come to certain conclusions. And if the person behaviour changes the logic won't work. That is why in Josiyam they don't give 100% confirmation of events.
      Otherwise, Josiyam is also just a perception.

    • @yugendran7954
      @yugendran7954 3 ปีที่แล้ว +3

      Yes

    • @vinothkumarmani1770
      @vinothkumarmani1770 3 ปีที่แล้ว +8

      இருக்கு. அதன் link-ஐ இங்கு பதிவு செய்ய முடியவில்லை. “Ethirum Puthirum Astrology" என்று தேடிப்பாருங்கள். சுப.வீ மிக விளக்கமாக பேசி இருப்பார். நீண்ட, பல தகவல்கள் கொண்ட சிறப்பான உரை.

    • @Life_is_short_Enjoy
      @Life_is_short_Enjoy 3 ปีที่แล้ว +22

      @@gowthamravichandran9353 Josiyam is true or fake.
      Nowadays.....josiyam is super fake.
      Nothing benefit with josiyam.all makes good business.

    • @cosmicwitch720
      @cosmicwitch720 3 ปีที่แล้ว +10

      Astrology is a science but these days because of astrologer it's perceived fake.You yourself can research

  • @vairavanvalliammai7163
    @vairavanvalliammai7163 2 ปีที่แล้ว +7

    அருமை யாக இருந்தது . கேட்பவர்களை கட்டிப் போடும் விதமாக கருத்துக்களை , சொல்கிறீர்கள், முதல்தடவையாக உங்களது வீடியோவை பாா்த்தேன் அருமை

  • @dhakshanamurthy4530
    @dhakshanamurthy4530 3 ปีที่แล้ว +71

    The Paapa was the Real Hero here!! Loved her part!! So cute 😂😂❤️❤️❤️

  • @hpravin
    @hpravin 3 ปีที่แล้ว +104

    Mr.GK Do a COLLAB video with SCIENCE FACTS IN TAMIL மொழியரசு sir 😎♥️🔥

  • @arulpk9542
    @arulpk9542 3 ปีที่แล้ว +108

    Andha kolandhai : epd pa correct ah sonna
    Thalaivar gk : yenna un uruttu apd

  • @chithusclipstamil844
    @chithusclipstamil844 3 หลายเดือนก่อน +1

    பேய் ஆடுன அந்த அம்மா அவங்க ஆளு இது வியாபாரம் வியாபர பண்ற எல்லா இடங்களிலும் கடைகளிலும் நடந்து கொண்டு தான் இருக்கு சகோதரரே இன்னும் பகுத்தறிந்து பார்த்து தெரிந்து கொள்ள நம்மவர்களுக்கு நேரம் காலம் தேவைப்படுகிறது இதில் படித்தவர்களும் அடக்கம் 🎉🎉🎉

  • @dineshwaran144
    @dineshwaran144 3 ปีที่แล้ว +236

    மகாபாரதம் சகுனி இந்த Dice Trick Toy ah பார்த்தால்...
    *"போங்க டா, நான் காந்தார தேசத்துக்கு போய்டுரேன்"* ...

  • @Rajeshkumar-up1xi
    @Rajeshkumar-up1xi 3 ปีที่แล้ว +153

    கபிலன் மாதிரி ஆட்களையெல்லாம் முக்கிய நபராய் உட்கார வைத்து உங்களை ஆடியன்ஸ் இல் ஒருவராக உட்கார வைத்தது மன வேதனையை அளித்தது.

    • @vijayakumarb7517
      @vijayakumarb7517 3 ปีที่แล้ว +9

      Singam enga irunthaalum Singam thaan

    • @placebophoenix494
      @placebophoenix494 3 ปีที่แล้ว

      True..

    • @kavin182
      @kavin182 3 ปีที่แล้ว +2

      Ena panradhu .Nala interesting ah kadha sonna dhan famous aaga mudiyum

  • @வீரத்தமிழன்-ன9ற
    @வீரத்தமிழன்-ன9ற 3 ปีที่แล้ว +178

    அய்யோ தங்கம் எவ்ளோ அழகா பேசுறா🥰🥰🥰🥰🥰

  • @redeyetower4607
    @redeyetower4607 2 ปีที่แล้ว

    Hats off you bro .Than ku so much....nandrigala palaa....

  • @arjuns6419
    @arjuns6419 3 ปีที่แล้ว +57

    அருமையான வீடியோ சகா....
    நீங்கள் விழிப்புணர்விற்காக பதிவிடுங்கள் சகா

  • @rajathangaraja
    @rajathangaraja 3 ปีที่แล้ว +60

    வேற லெவல் அண்ணா....... மூடநம்பிக்கை என்னும் இருளில் இருக்கும் மூடர்களை ஒழித்துக்கட்டும் ஒளி நீங்கள்....வாழ்க வளர்க🌾🌾🌾

  • @robinasr6805
    @robinasr6805 3 ปีที่แล้ว +139

    நெத்தியடி தலைவரே...... சதுரங்க வேட்டை part - 3 பார்த்த மாதிரி இருக்கு.......

  • @gnanasekar8823
    @gnanasekar8823 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு.நீங்கள் சொல்வது அத்தனையும் உண்மை.ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்று வேலை தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

  • @MrGKTamil
    @MrGKTamil  3 ปีที่แล้ว +1205

    Chat with me :
    Instagram: instagram.com/Mr_Gk_Tamil
    Telegram: telegram.me/MrGkGroup

    • @GunaSekaran-zs7bg
      @GunaSekaran-zs7bg 3 ปีที่แล้ว +17

      Tq

    • @velliyangiri9396
      @velliyangiri9396 3 ปีที่แล้ว +13

      Sir can you give us information about Doomsday clock.

    • @pakkiya3565
      @pakkiya3565 3 ปีที่แล้ว +13

      Super thalai...

    • @Johnwick-rj2wo
      @Johnwick-rj2wo 3 ปีที่แล้ว +13

      Cd ah vechu kidney stone problem ah sari pandren nu oruthar solraru
      Adu enna kadha nu sollunga na
      Appadiye andha kootathula irukura oruthar appadiye thudipanga.. Adha pathi oru video podunga..adu set up dhan nu theriyadhu..but idu mari oru awareness video va irukum la..

    • @srinarayani529
      @srinarayani529 3 ปีที่แล้ว +12

      PSLV-C15 of ISRO has successfully launched Amazonia-1 (a satellite of Brazil) and 19 others satellites on 28th February 2021👍🏿
      Mr GK, please send a post regarding it on instagram (or telegram atleast) so that everyone will get to know about it👍🏿👍🏿😁....(just a suggestion)

  • @thilsen028
    @thilsen028 3 ปีที่แล้ว +58

    My first comment: you owe my respect for your greater social responsibility... Mr Good Kind ( Mr.G.K)

    • @aravinthall2070
      @aravinthall2070 3 ปีที่แล้ว +1

      This is your first TH-cam comment ?

    • @thilsen028
      @thilsen028 3 ปีที่แล้ว

      @@aravinthall2070 in this channel

  • @viduthalai8594
    @viduthalai8594 3 ปีที่แล้ว +23

    🔥🔥🔥 சோதிடம் சார்ந்த ஏமாற்று வேலை பற்றிய video next podunga அண்ணே

  • @ammucreation6817
    @ammucreation6817 2 ปีที่แล้ว +1

    Super bro ... Enga veetla iruka appa amma kooda evlo sonnalum kekamatranga pona varam kooda poi 5000 rs emanthutu vanthurukanga

  • @dhonikrish7355
    @dhonikrish7355 3 ปีที่แล้ว +16

    *ரொம்ப மோசமாக இருக்கிறது இந்த உலகத்தில் யாரையும் நம்ப கூடாது* 💯💯💯💯💯
    முக்கியமாக தெரியாதவர்கள் 💯💯
    ரொம்ப நன்றி ப்ரோ இந்த கானொலிக்கு❤🤝👍👍🙌

  • @selamurugan
    @selamurugan 3 ปีที่แล้ว +114

    இந்த வீடியோ வுக்கு dislike போட்ட அந்த 632 பேர் யாருப்பா?
    சரி விடுங்க ஏதாவது அமானுஷிய சக்திகளா தான் இருக்கும்.🤣🤣😜😉

  • @natarajansivakumar1220
    @natarajansivakumar1220 3 ปีที่แล้ว +60

    அற்புதமாக விளக்கம் கொடுத்தீர்கள்!
    ஜாதக பரிகாரம், மந்திரங்கள், ஹோமம் போன்றவற்றில் அப்பாவிகளை கொள்ளை அடிப்பது பற்றி நிறைய சொல்லுங்கள்

  • @JB-lx9si
    @JB-lx9si ปีที่แล้ว +6

    பாராட்டுக்கள், தங்களின் சேவை தொடரட்டும், இன்றைய நாட்களில் மருத்துவர்களைக்கூட நம்ப முடியவில்லை, மக்களை ஏமாற்றும் பேர்வழிகளை மக்களுக்கு காட்டும் தங்கள் பணி சிறக்கட்டும்.

  • @umani811
    @umani811 3 ปีที่แล้ว +76

    0:01 Welcome to the Great Kirikalan Magic show

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +45

    நீங்க சொன்ன விஷயத்த வெச்சி கவன் part 2 எடுக்கலாம் போல bro .

  • @abuaysha4778
    @abuaysha4778 3 ปีที่แล้ว +117

    கடைசியாக சொன்னதை கண்டிப்பாக போடுங்கள் அண்ணா.மக்கள் நன்றாக புரிந்து கொள்ளட்டும்.மிக்க நன்றி 👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏❤️

  • @ajithkumar9121
    @ajithkumar9121 2 ปีที่แล้ว +1

    Bro neenga கேரளா உண்ம்மையான மாந்தறீங்க பண்றவங்கள நீங்க meet பண்ணுங்க உண்மை புரியும்

  • @anand001ify
    @anand001ify 3 ปีที่แล้ว +71

    இவ்வளவு சிரத்தை எடுத்து உண்மை நிலையை உலகறியச் செய்பவர்கள் சொற்பமே. அந்த வகையில் உங்கள் சேவை இந்த மக்களுக்குத் தேவை. தொடர்ந்து இது தொட‌ர்பாக காணொளி வரிசை(playlist) ஒன்றை உருவாக்கி அதில் பதிவிடவும்.ஆவலுடன் எதிர்பார்க்கிறோம்

    • @ssujee94
      @ssujee94 3 ปีที่แล้ว +1

      Well done brother unga videos Ellam roomba useful ah iruku thanks

  • @gurustudio4182
    @gurustudio4182 3 ปีที่แล้ว +530

    நான் அந்த நிகழ்ச்சி பார்த்தேன் நீங்கள் பேசியது குறைவாக இருந்தாலும் உன்மையை உரக்க சொன்னீர்கள் நன்றி சகோதரரே 👌🏼👌🏼🤝👏

    • @jebaff923
      @jebaff923 3 ปีที่แล้ว

      Yeppo bro

    • @mdkumarmdkumar-br9yr
      @mdkumarmdkumar-br9yr 3 ปีที่แล้ว +1

      சூப்பர் நண்பா முயற்சிக்கு தலைவணங்குகிறேன்

    • @RJ-ul9cb
      @RJ-ul9cb 3 ปีที่แล้ว +1

      Ama bro nanum pathen

    • @gayugayua2445
      @gayugayua2445 3 ปีที่แล้ว +1

      Anna athu Ena episode enaku solunga na atha paka interested ah iruka plz

    • @gurustudio4182
      @gurustudio4182 3 ปีที่แล้ว

      @@gayugayua2445 tamiza tamiza nu zee tamil la oru show iruku ma 4 week ku munnadi natantha natantha show athu

  • @raajaneethi507
    @raajaneethi507 2 ปีที่แล้ว +59

    நீங்க தான் ரியல் ஹீரோ...
    யூடியூப் வரலாற்றில் உருப்படியான ஒரே சேனல்... வாழ்த்துக்கள்...

    • @funnyguys8832
      @funnyguys8832 2 ปีที่แล้ว +1

      Harsha sai video la pakkamatingala

  • @sakthivelk2572
    @sakthivelk2572 ปีที่แล้ว +1

    DNA astrology பற்றி கூறுங்கள் சார் அவசியம் சொல்லுங்கள்

  • @mady243
    @mady243 3 ปีที่แล้ว +17

    ப்ரோ ஒருத்தர் அந்தரத்துல பறந்தாரு. அவரோட power யூஸ் பனேன்னு சொன்னாரு.அந்த வீடியோ கூட youtube ல இருக்கு. அத பத்தி கொஞ்சம் சொல்லுங்க bro

  • @rohithkumar6682
    @rohithkumar6682 3 ปีที่แล้ว +26

    இந்த உலகத்துல எல்லாருமே எமாத்துராங்க அப்ப நானு ஏமாத்தனுமா?? நான் இப்ப clg படிக்கிறன் அடுத்து இந்த சமுதாயத்துக்குள் வந்து வாழவே பயமா இருக்கு.. 😭😭😭

    • @successsakthi9585
      @successsakthi9585 3 ปีที่แล้ว +7

      பயப்பட வேண்டாம். இது போன்ற வீடியோக்கள் மூலம் தெளிவு பெறுங்கள்.

    • @rohithkumar6682
      @rohithkumar6682 3 ปีที่แล้ว +4

      @@successsakthi9585 நன்றி அய்யா

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 3 ปีที่แล้ว +1

      நீங்கள் எல்லாம் இந்த சமுகத்தை திருத்த வேண்டும்.

    • @rohithkumar6682
      @rohithkumar6682 3 ปีที่แล้ว +1

      @@bhuvananatarajan2917 முயற்சி செய்கிறோம் ஐயா

    • @bhuvananatarajan2917
      @bhuvananatarajan2917 3 ปีที่แล้ว +1

      @@rohithkumar6682 நிச்சயமாக ஊங்கள் தலைமுறையால் அதை சாதிக்க முடியும்.

  • @ramasamyramasamy2423
    @ramasamyramasamy2423 3 ปีที่แล้ว +19

    என்ன பண்றது... இந்த மாதிரி குரலி வித்தை காட்டுறவனும் பிழைக்கட்டும்னு தான் ஆண்டவனும் தெய்வங்களும் விட்டு வச்சிருக்கு போல....😊😊😊

  • @ungalil1512
    @ungalil1512 2 ปีที่แล้ว +1

    Bro from the beginning and still you were used that same mic it's show how you were like an humble man keep rocking man ♂️

  • @aathav1724
    @aathav1724 3 ปีที่แล้ว +11

    Bro
    இப்படிப்பட்ட தில்லு முல்லுகள வெளிய கொண்டு வாங்க...👍👍

  • @ranjithsekar7500
    @ranjithsekar7500 3 ปีที่แล้ว +177

    சிந்தித்து செயல்படுவதே சால சிறந்தது💪💪💪

  • @sivadharan1802
    @sivadharan1802 3 ปีที่แล้ว +322

    எங்கள் மாமா வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் எங்கள் அத்தையை ஏமாத்தி குடுகுடுப்பக்காரன் 1 பவுன் செயினை எடுத்துட்டு போயிட்டான்.

    • @karunakaranjagannadhan3475
      @karunakaranjagannadhan3475 3 ปีที่แล้ว +8

      Antha badus ellam nambathinga bro

    • @keerthivas8460
      @keerthivas8460 3 ปีที่แล้ว

      Ivarum oruthar........ TH-cam-laye ivaru matum than nu ila sir...MR. GK Sirae itha accept paniparu

    • @RAj8-5
      @RAj8-5 3 ปีที่แล้ว +1

      Same enga mama veetula 1 savaran

    • @yazhinisrinivasan7389
      @yazhinisrinivasan7389 3 ปีที่แล้ว +1

      Achooo..epdinga sollunga nangalum usharairom

    • @umashankarshankar3781
      @umashankarshankar3781 3 ปีที่แล้ว

      @@karunakaranjagannadhan3475 ellarum appadi illa bro kongam ellarukitaiyum distance maintain panni kanom

  • @sganeshan1284
    @sganeshan1284 2 ปีที่แล้ว +1

    என்றுதான் மக்கள் இந்த மூடநம்பிக்கையிலிருந்து விடுபடுவார்களோ?

  • @godofnoob1692
    @godofnoob1692 3 ปีที่แล้ว +40

    கண்டிப்பா தெளிவாக வீடியோ போடுங்க அண்ணே

  • @sdmoorthy1397
    @sdmoorthy1397 3 ปีที่แล้ว +32

    இது சம்பந்தமான அதிகமான வீடியோக்கள் பகிர்வதால் இதை பார்க்கும் நபர்கள் போலிகளை எளிதாக அடையாளம் காண முடியும் நன்றி சகோதரரே தங்களிடம் இன்னும் எதிர்பார்க்கிறோம்

  • @sananthansuresh1219
    @sananthansuresh1219 3 ปีที่แล้ว +112

    Mr GK squad🔥😊😇

  • @RajaParivlog
    @RajaParivlog 3 ปีที่แล้ว +43

    Yes post those video related to DNA ASTRO and Mayan

    • @maavisjeno6165
      @maavisjeno6165 3 ปีที่แล้ว +2

      Explain Normal Astrology also (ராகு, கேது, எமகண்டம்)

  • @roshnarose9534
    @roshnarose9534 3 ปีที่แล้ว +74

    அருமையான விளக்கம் சகோ. இப்போ தான் அந்த மேஜிக் ட்ரிக் எல்லாம் புரியுது.👌🏼👌🏼👌🏼

  • @mreegan1419
    @mreegan1419 2 ปีที่แล้ว +105

    Hats off you Bro to sharing the Truth in front of Social Media with clarity 👍🙂👌

  • @josephmechengg3757
    @josephmechengg3757 8 หลายเดือนก่อน +1

    Karpooram suthi podrangale why sir.
    And
    Thenna thudaipam suthipodrangalae
    Why sir.

  • @raasistickerscpt
    @raasistickerscpt 3 ปีที่แล้ว +60

    சார் நீங்க என்ன சொன்னாலும்
    நம்பாத கூட்டம் உள்ளது...
    பட் உங்க தைரியம் அதற்கு சல்யூட்...

    • @karthikeyan1399
      @karthikeyan1399 3 ปีที่แล้ว +1

      ஆமாம் இந்த video va பார்தும் 100 per dislike panirukkanga

  • @kishorep6852
    @kishorep6852 2 ปีที่แล้ว +9

    14:13 Naanae periya developer da... Athukapram thaanda ithellaam😂😂😂

  • @lrdniyaniyas2147
    @lrdniyaniyas2147 3 ปีที่แล้ว +109

    ஜிகே என்ன ஆச்சரியமா இருக்கு!!! நான் நேத்து நைட்டு தான் அந்த எபிசோடு பார்த்துட்டு இருந்தேன்...

    • @EEEAbhiNivesh
      @EEEAbhiNivesh 3 ปีที่แล้ว

      Bro eppdi pathenga na Sunday paka miss panta again epdi pakarathu atha plz solunga bro

    • @Vizz111
      @Vizz111 3 ปีที่แล้ว +1

      @@EEEAbhiNivesh description la iruku bro

    • @ArikkanLight
      @ArikkanLight 3 ปีที่แล้ว

      @@EEEAbhiNivesh see details in description

    • @nandhini6581
      @nandhini6581 3 ปีที่แล้ว

      Bro Airtel esxtreem nu oru app hathula pooi zee TV programs la varum hathu la pooi paaruga bro

  • @Distacca
    @Distacca 2 ปีที่แล้ว +24

    It is an eye opener to all audience... Thanks a lot... Your spreading awareness among peoples... This a great job🙏🙏🙏🙏🙏

  • @journeyofmei
    @journeyofmei 3 ปีที่แล้ว +119

    The animals can walk in the forest until the lion king arrives🔥🔥🔥🔥🔥

    • @srinarayani529
      @srinarayani529 3 ปีที่แล้ว +7

      Very well said👍🏿👍🏿

    • @vrsarwan
      @vrsarwan 3 ปีที่แล้ว +1

      Yenga......😨 yarunga neenga...

  • @dhineshkutty6531
    @dhineshkutty6531 3 ปีที่แล้ว +61

    எங்களுக்கு வேண்டும்: அந்த ஆமானிஷாங்களின் பின்னணிகள் வேண்டும்

  • @akbarali-se2pl
    @akbarali-se2pl 3 ปีที่แล้ว +38

    சமூகத்தில் நடைபெறுகிற இது போன்ற அவலங்களை ஆதாரப்பூர்வமாக உடைத்து சொல்லுங்கள் யாரையும் குறிப்பிட்டு அல்ல

  • @ramanivijayaragavan2633
    @ramanivijayaragavan2633 2 ปีที่แล้ว +3

    Nice...உண்மையை உரக்கச் சொல்லியமைக்கு பாராட்டுக்கள் தம்பி.. ஆனா நம்ம மக்களுக்கு எத்தனை சொன்னாலும் புரியாது....😅

  • @prabagarann8647
    @prabagarann8647 3 ปีที่แล้ว +16

    ஏமாற்றுபவர்களுக்கு மனசாட்சி இல்லை. ஏமாறுபவர்களுக்கு விழிப்பணர்வு. இல்லை.

  • @karthikmanova842
    @karthikmanova842 3 ปีที่แล้ว +23

    நீங்கள் ஓர் சிறந்த நாகரீகமான மனிதர்... வாழ்த்துக்கள் சகோ💜

  • @VarnajalamMiniCrafts
    @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว +31

    இனிமேல் இந்த மாதிரி dice வெச்சி யாரும் ஏமாத்த முடியாது bro

    • @Johnwick-rj2wo
      @Johnwick-rj2wo 3 ปีที่แล้ว +3

      Indha video paakadha pala per innum irukangale😂
      Emarura vara emathite dhan irupanga

    • @udhayakumarMN
      @udhayakumarMN 3 ปีที่แล้ว +2

      They will use some other devices..

    • @sasisasi9675
      @sasisasi9675 3 ปีที่แล้ว +1

      EAMATHUM PORUL 🎲 MATTUM ILLA NIRAYA IRUKKU THANAKA YOSIKKUM WARAI EAMATRU WELAI NADANTHUKITTETHAN IRUKKUM

    • @aakaasha6123
      @aakaasha6123 3 ปีที่แล้ว

      Ada. Neenga yenga ponaalum enna thorathi thorathi varaingale sis 😂

    • @VarnajalamMiniCrafts
      @VarnajalamMiniCrafts 3 ปีที่แล้ว

      @@aakaasha6123 enakku notification varala bro . Edhu periya channel , pala per paakra channel.

  • @kalaivaniranjan6168
    @kalaivaniranjan6168 2 ปีที่แล้ว

    Yes you are 💯 true