Latest Interviews & Star Talks: th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
சார் , உங்களை ராணிப்பேட்டை மாவட்டம் , சோளிங்கர் ,லட்சுமி நரசிம்மர் கோவிலில் பார்த்தேன். உங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தீங்க . நீங்க படையப்பா டயலாக் கூட பேசுனீங்க. அந்த தருணத்தை மறக்கவே முடியாது Sir. 🙏🙏❤️💞💞💞 டிவி ல எப்ப, உங்களை பார்த்தாலும், எங்க வீட்டுல சொல்லிடே இருப்பேன். உங்கள பாத்த சந்தோஷதுல , ஆட்டோகிராஃப் வாங்க மறந்துடன். அதான் கொஞ்சம் வருத்தம்.
Annan captain vijaykanth good hearted person. food for hungry people is greatest thing. He has done all good things in his life.i pray my god to give long life for captain
என் தலைவரை இப்பொழுது எல்லோரும் ஆகா ஓகோ என்று கூறுகின்ற பலர் நபர்கள் அன்று என் தலைவரை குறை கூறியவர்கள்தான்.என் தலைவருக்கு ஈடு இணை யாருமில்லை.வாழும் மனித கடவுள்தான் எங்களின் கேப்டன்.
கவுண்டமணியின் வெற்றி என்று ஆச்சரியப்பட வைக்கும் . ஆனால் அதற்குப் பின்னால் அவரது கருணை உள்ளம் இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் பெரிய ஹீரோக்களை வள்ளல் என்று வாழ்த்துவார்கள் ஆனால் கவுண்டமணி ஜனகராஜ் போன்றவர்களின் கொடை உள்ளம் எல்லாருக்கும் தெரிவதில்லை அதை சொல்லிய உங்களுக்கு நன்றி
Gaundamani mani sir pathi neraya per helping tendency pathi solli ketrukken..nalla manithargal yeppothum kethu povathilai.. captain always great human being
அனு மோகன் அண்ணா அவர்களுக்கு இளைய திலகம் பிரபு அண்ணா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அவரை வைத்து முதல் வெற்றிப்படம் கொடுத்த நினைவுச் சின்னத்தை உங்களை வெளி உலகுக்கு கொண்டு வந்த வெற்றிப்பட இயக்குனர் அந்தஸ்தைக் கொடுத்தது கதை பாடல்கள் காமெடி மிகவும் அருமையாக உள்ளது
அந்தப்படம் தமிழ்நாடு மூவிஸ் தயாரிப்பு. அந்த வெற்றிப்படத்தை இயக் கியது கூட இவருக்கு ஞாபகமில்லையா? என் சொந்தக்காரர்தான் நானும் கோவைதான். இருந்தாலும் ஒத்துக் கொள்ள முடியவில்லை.
Latest Interviews & Star Talks: th-cam.com/play/PLtHUQZTim6SC6-zuZxVrGrJyi51DDjRtx.html
For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
Appo matha paatelam pidikamah pannarah😂😂🤣🤣
Ennakku anu Mohan number kudunga
கேப்டன் விஜயகாந்த் அவர்களின் பற்றி பேசினாலே எனக்குள் மிக சந்தோஷமாக இருக்கு கேப்டன் வாழ்க 🔥❤️👍
எனக்கும்
😂😂😂😂
Avar mathiri ipo yarum ila political la
எனக்கும் அப்படித்தான் சந்தோஷமா இருக்கும்
கேப்டன் எப்பவுமே வேற லெவல் bro👍
கேப்டன்... என்று அந்த பெயரை போட்டவுடன் , என்னை போன்று எத்தனை பேர் இதனை பார்த்திருப்பிர்கள்... கேப்டன் பெயரை சொன்னால் மாஸ் தான்.... வாழ்க கேப்டன்...!!
👍🙏❤
கேப்டன் என்ற ஒரு சொல் கேட்டாலே போதும் மனதெல்லாம் புத்துணர்ச்சி... அதே சமயம் கண்கள் நனையவும் செய்கிறது...
Enakum bro.Captain always mass
👌
👍
விஜயகாந்த் அவர்கள் எப்பவுமே மாஸ் அவர் ரசிகன் , தொண்டன் என்பதில் எனக்கு எப்போதும் கர்வம் உண்டு வாழ்க வளமுடன் கேப்டன் விஜயகாந்த் அவர்கள் 🙏🙏🙏
மிக சிறந்த ஹீரோ மட்டுமில்லாமல் அருமையான மனிதர் எங்கள் கேப்டன்
தன்னலமற்ற மனிதர் கேப்டன் விஜயகாந்த்.
வள்ளல் விஜயகாந்த்.
அவர் வாழும் காலத்தில் நாமும் வாழ்கிறோம் என்பதே நமக்குப் பெருமைதான்
கேப்டன் விஜயகாந்த் அவர்களை பற்றி பேசும் போது சந்தோசமா இருக்கும்❤️❤️❤️❤️
விஜயகாந்த் அவருக்காக பார்க்க வந்த வாழ்க கேப்டன்
விஜயகாந்த் அவர்கள் நல்ல நடிகர் மற்றும் நல்ல அரசியல்வாதி என்பதை தாண்டி அவர் ஒரு நல்ல மனிதர்..... மனிதனை மனிதனாக மதிக்கும் நல்ல உள்ளம் கொண்ட மனிதர்.....
கேப்டன் விஜயகாந்த் ❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
🤍Hat's off to விஜயகாந்த் Sir🙏🏻🙇♀️🙏🏻யார் ஒருவர் பசிக்கு உணவு தருகிறார் என்றால் 👌⭐👏
அனுமோகன் அண்ணா எப்போதும் நல்ல காமெடி, நல்ல பேச்சு, நல்ல அழகானவர் 😘😘😘😘😘😘
இசைஞானி மற்றும் கேப்டன் பற்றிய பேச்சு சுவாரஸ்யமானவை
கேப்டன் சூப்பர்
கேப்டன் பத்தி சொன்னதுக்கு நன்றி சார்
என் தலைவன் எப்பவுமே சூப்பர் விஜயகாந்த்
Vijayakanth a great human being
சார் , உங்களை ராணிப்பேட்டை மாவட்டம் , சோளிங்கர் ,லட்சுமி நரசிம்மர் கோவிலில் பார்த்தேன். உங்கள் குடும்பத்துடன் வந்து இருந்தீங்க . நீங்க படையப்பா டயலாக் கூட பேசுனீங்க. அந்த தருணத்தை மறக்கவே முடியாது Sir. 🙏🙏❤️💞💞💞 டிவி ல எப்ப, உங்களை பார்த்தாலும், எங்க வீட்டுல சொல்லிடே இருப்பேன். உங்கள பாத்த சந்தோஷதுல , ஆட்டோகிராஃப் வாங்க மறந்துடன். அதான் கொஞ்சம் வருத்தம்.
you are a good girl
"இசைஞானி" இளையராஜாவின் ஜீவனுள்ள இசையால் ஈர்க்கப்பட்ட இந்தக்கால "இளைஞன்" நான்❤️❤️❤️😍😍😍
R. Sunder Rajan Sir -A Silver Jubilee Director..!
எங்கள் கேப்டன் என்றுமே நல்ல மனிதர் 👌👌🥰🥰
மீண்டும் அரசியலில் வெற்றி பெற கேப்டனுக்கு தோள் கொடுப்போம் இளைஞர்களே 👍🙏🔥👍👏
Annan captain vijaykanth good hearted person. food for hungry people is greatest thing. He has done all good things in his life.i pray my god to give long life for captain
I Love Vijayakanth
விஜயகாந்த் sir the great man
💯 , correct and thanks
கேப்டன் அருமையான மனிதர்
Vijayakanth the great 👍
என் தலைவரை இப்பொழுது எல்லோரும் ஆகா ஓகோ என்று கூறுகின்ற பலர் நபர்கள் அன்று என் தலைவரை குறை கூறியவர்கள்தான்.என் தலைவருக்கு ஈடு இணை யாருமில்லை.வாழும் மனித கடவுள்தான் எங்களின் கேப்டன்.
கவுண்டமணியின் வெற்றி என்று ஆச்சரியப்பட வைக்கும் .
ஆனால் அதற்குப் பின்னால் அவரது கருணை உள்ளம் இருக்கிறது என்பது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. எல்லோரும் பெரிய ஹீரோக்களை வள்ளல் என்று வாழ்த்துவார்கள் ஆனால் கவுண்டமணி ஜனகராஜ் போன்றவர்களின் கொடை உள்ளம் எல்லாருக்கும் தெரிவதில்லை அதை சொல்லிய உங்களுக்கு நன்றி
Yes bro. Thalaivar Goundamani is great ❤️
உண்மையிலேயே ரியல் ஹீரோ எங்கள் கேப்டன்
Captain🔥🔥🔥
Raja Sir Legend forever..👍👌👏
Miss u captain sir I love u
கேப்டன் நடமாடும் தெய்வம்
இளையராஜா பற்றி பேசுவதைக் கேட்டாலே பரவசம்
கேப்டன் என்றுமே தங்க தலைவன்
Vijayakanth sir. ❤❤
Vijaykant a best gentleman in Tamil film industry ...like if you agree .
The real hero 💪 captain 💪
கேப்டன் நல்ல மனிதர் கேப்டன் 👍👍👍👍
Ea thai maman vijayakaanth
I love you
Vijayakanth captain
Die hard fan of captain 💞💞💞💞💞💞💞💞💞
Real chokka thangam engal captain 💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞💞
Chokka thangam ya .namma captain💪💪💪💪💪
⭐💯The King of ❤MUSIC ❤The one n only ❣RAJA Sir❣🙏🏻🙇♀️🙏🏻
Murali Sir and Prbhu Sir all film super hits 18.5.2023👍
Gaundamani mani sir pathi neraya per helping tendency pathi solli ketrukken..nalla manithargal yeppothum kethu povathilai.. captain always great human being
விஜயகாந்த் அண்ணா கெத்து ஐ லவ் விஜயகாந்த் அண்ணா
Enga Annan Captanin Ku dha main ah indha video paaka vandhen
பள்ளி பருவத்தில் அனுமோகன் அவர்கள் கோவையில் ஒரு plymouth left hand drive காரில் வலம் வருவதை பார்ததுண்டு.
Ilayaraja sir 🙏❤️
Love ah பத்தி சொன்னது உண்மை ஐயா❤️🔥🔥🔥
Captain is Grate
அனு மோகன் அண்ணா அவர்களுக்கு இளைய திலகம் பிரபு அண்ணா பற்றி ஒரு வார்த்தை கூட பேசவில்லை எனக்கு மிகவும் வருத்தமாக இருக்கிறது அவரை வைத்து முதல் வெற்றிப்படம் கொடுத்த நினைவுச் சின்னத்தை உங்களை வெளி உலகுக்கு கொண்டு வந்த வெற்றிப்பட இயக்குனர் அந்தஸ்தைக் கொடுத்தது கதை பாடல்கள் காமெடி மிகவும் அருமையாக உள்ளது
True
அந்தப்படம் தமிழ்நாடு
மூவிஸ் தயாரிப்பு. அந்த
வெற்றிப்படத்தை இயக்
கியது கூட இவருக்கு
ஞாபகமில்லையா?
என் சொந்தக்காரர்தான்
நானும் கோவைதான்.
இருந்தாலும் ஒத்துக்
கொள்ள முடியவில்லை.
Illayaraja the legend 🙏
Generally There Is A Golden Word About Life Partner As Better-Half ..
You Have Proved It 'AnuMohan'..
👍🤝🙏
@விஜயகாந்த்❤ than mass
Captain vijayakanth thavirkka mudiyathavar chokkathangam captain
Vijayakanth is real hero
இசைக்கு தலைவன் இளையராஜா 👈
யாருய்யா இவ்ரு.....
படங்களில் நான் மேம்போக்காக பார்த்த ...
அனுமோகன் சார் ....
Vijay and Ajith...is nothing Compare Purachi Thalapaty Vijaykanth Sir....how many agree with this ...
Vijayakanth sir pathi ellarhumm solradhuuh nalla manishannhuu
NALLA INTERVIEW, INTERACTION. MOHAN SIR ATTITUDE IS CATCHABLE.. THANKS TO ALL.
கேப்டன் பற்றி பேசாம எந்த சினிமா பிரபலங்கள் இல்லை...
Super sir 👏👏👏👏👏👏👏👏
Anu mohan sir is great asset of the Tamil cinema and directorial team
Raja.sir. all. Hits. Super. Hits. And. Film. Bgm. Super.🎶🥁🎹🎸🎵🎻🎺🎼🎷🎹👍🎥🎥🎥
You are a true human being sir 👌🙏🏼
One and only I watch Mr captain.
Because I like more
Vijayakanth kaga tha video kulla vanthen
கேப்டன் என்று கிங் வாழ்க வளமுடன்
Mohan.Sir. And.Murali. Sir. And. Prbu. Sir. All.Super. hit. Movie.🎬👍. 2.2.2022🎥🎥🎥👍
Ivanga elam apo comedy artist matum ilaya, director and ivlo talented nu behind the screen memories ah share panathuku thanks to the channel
Captain sir super
Vijaykanth world captain
கேப்டன் ❤❤❤❤👏👏👏👏
A real interview. A good sharing. Good man
Nalla yennamthan oru manithanai uyarthum....super sir
கேப்டன் வாழ்க
வாழும் வள்ளல் கேப்டன்
"enunga indha paambu potthu kulla kai vuteengala kadichiraadhungalaa " 😄 semma talented comedian sir
Captain ♥
Vijayakanth💪 Dmdk💥
கேப்டன் அவர்கள் நீடூழி வாழவேண்டும்.
Super Jodi: bit.ly/3yfqXW1
For more updates on Cinema Interviews and Contest, Text your name and email id to our WhatsApp number +91 9500092702
Vijayakanth is God people
Vijayakanth sir pesarathanal intha video parkaran
16.47 Enga captain sir
Man of the world is my captain 👍👍👍❤️
மிக அருமை .... தன்னம்பிக்கை தான் வாழ்க்கை
அனு மோகன் அவர்கள்.. தமிழ் சினிமாவில் முன்னேர வேண்டும்.... தாடி மீசை... வையுங்கள்.. நன்றாக இருக்கும்
கேப்டனின் அற்புத நடிப்பு ❤❤ஆனால் இளையராஜா இசையால் மட்டுமே இந்தப் படம் இவ்வளவு தூரம் சென்றது
அருமையான பதிவு அண்ணா
16:50 Vijaykanth
Captain is Great
Super speech sr graleat ❤️🔥
All successful person loved their mother and wife..