ไม่สามารถเล่นวิดีโอนี้
ขออภัยในความไม่สะดวก

Exclusive - 'குயில் பாட்டு' உருவான விதம் சொல்கிறார் கஸ்தூரிராஜா | Part 2 | Rewind with Ramji | HTT

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ม.ค. 2020
  • "ராஜா சார் மாதிரி உலகத்துல யாரும் கிடையாது!" - அனுபவங்களை பகிர்கிறார் கஸ்தூரி ராஜா | பாகம் 2 |
    Exclusive Interview with Director Kasthuri Raja | Part 2 | Rewind with Ramji | Hindu Tamil Thisai |
    #KasthuriRaja #Ilayaraaja #EnRasavinManasile #KuyilPattu #Rajkiran #Dhanush #Selvaraghavan #Psycho #Visu #Ramarajan #RewindwithRamji
    Subscribe - bit.ly/HinduTam...
    Channel - / tamilthehindu
    facebook - / tamilthehindu
    Twitter - / tamilthehindu
    Website - www.hindutamil...
    Hindu Tamil Thisai - An Authorised TH-cam Channel For Tamil The Hindu Daily.
    Welcome to the official channel of The Hindu - Tamil.! Catch all the latest News, Cinema News, Devotional, Astrology, Cine Events, Trailers Breakdown, Audio Launches, Actor & Actress Interviews and much more. We are one of the fast-growing online media group in India.
    About Us:
    The Hindu-Tamil is a Tamil daily from The Hindu Group of Publications launched on September 2013. The daily engages readers of all age groups with extensive regional, national and international news coverage. With an array of interesting special sections, the Tamil newspaper is a balanced mix of information and articles touching upon business, education, knowledge, sports, Quiz and entertainment. Apart from carrying local and international news. The Hindu -Tamil will abide by the ethical standards maintained by The Hindu. The launch of The Hindu-Tamil is an important milestone as it signifies the Group's foray into the regional market for the first time in its history of 135 years.
    The Hindu-Tamil is printed in six centres including the Main Edition at Chennai (Madras) where the Corporate Office is based. The printing centres are at Chennai, Coimbatore, Madurai, Tiruchirappalli, Thiruvananthapuram and Bengaluru.

ความคิดเห็น • 218

  • @balamuruganv.t.1544
    @balamuruganv.t.1544 3 ปีที่แล้ว +46

    இளைய ராஜா இசை யோடு
    வாழ்வதை பெருமையாக நினைப்போம்

  • @arunkumar-nd1wj
    @arunkumar-nd1wj 4 ปีที่แล้ว +73

    இசைக்கு ராஜா "இளையராஜா"❤️❤️

  • @addsmano3710
    @addsmano3710 2 ปีที่แล้ว +23

    இவ்வளவு எளிமை யதார்த்தமான கஸ்தூரிராஜாவுக்கு என் கோடி வணக்கம்! இளையராஜாவுக்கு பெரும் வீரவணக்கம்!🙏🙏🙏😎

  • @dr.s.chidambaram2356
    @dr.s.chidambaram2356 4 ปีที่แล้ว +108

    கஸ்தூரி ராஜா சார், மிக எளிமையாக இனிமையாக பக்குவமாக தன் அனுபவங்களை பகிர்ந்து உள்ளார்கள். என் மனதுக்கு மிகவும் பிடித்தது அவரது இயல்பான பேட்டி. வாழ்கையில் தான் பட்ட. கஷ்டத்தை நன்றாக சொன்னார். இளைய ராஜா பற்றி பெருமையாக கூறினார். அடு்த்த பாகம் எதிர் நோக்கி, வணக்கம் வாழ்த்துக்கள் கஸ்தூரி ராஜா சார்.

    • @sathyasathya5020
      @sathyasathya5020 4 ปีที่แล้ว

      Unmaiyana varthai

    • @kkm8096
      @kkm8096 3 ปีที่แล้ว

      Sir Ungalukku kadaul Anukkiraham Irukku Sir

    • @murugesasp7887
      @murugesasp7887 2 ปีที่แล้ว

      ❤️

  • @deebaanbanandam6904
    @deebaanbanandam6904 4 ปีที่แล้ว +102

    தமிழ் நாட்டில் பிறந்ததால்...,உலக இசை மேதை ஆக்க யாருக்கும் துணிவும் மனமும் இல்லை..,.இசைஞானி gretest legend

  • @gnanaprakash6165
    @gnanaprakash6165 4 ปีที่แล้ว +46

    கஸ்தூரிராஜா சார் புல்லரிக்குது சார் நீங்கள் இசைஞானி இளையராஜா சாரோட வேலை பார்த்த அனுபவத்தை கேட்டதும். மீண்டும் எப்போது எங்களுக்கு அதுபோல ரம்மியமான காவியத்தை தரப்போகிறீர்கள். காத்திருக்கிறோம் ஆவலோடு.

  • @mathialagan5703
    @mathialagan5703 2 ปีที่แล้ว +18

    இளையராஜா நமக்கு கிடைத்த இசை எனும் அமுதசுரபி

    • @sundarkn2974
      @sundarkn2974 ปีที่แล้ว

      Idiot savukku sankar plls read this

    • @anandarajanvasan9054
      @anandarajanvasan9054 3 วันที่ผ่านมา

      Lllllll poll lllmlllllllllllllllllllllllllllllllllll, kjjkkkkk km xc j

  • @savariagastin7265
    @savariagastin7265 3 ปีที่แล้ว +29

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா

  • @bharathidhason
    @bharathidhason 4 ปีที่แล้ว +55

    That's the reason why still we celebrate Ilayaraja sir..

  • @safetythamizha2076
    @safetythamizha2076 3 ปีที่แล้ว +14

    ஸ்வர்ணலதா அவர்களை பற்றி அறிய வேண்டும்

  • @mvkrishnaprasad
    @mvkrishnaprasad 4 ปีที่แล้ว +11

    I have watched many interesting interviews of many celebtities, but Mr.Kasthuriraja's interview is next level. Very natural and different. Really super. Congratulations.

  • @rexrex7471
    @rexrex7471 3 ปีที่แล้ว +14

    இவர் ஒரு AVM. சரவணன் போன்று மிகவும் எளிமையான மனிதர் . அடுத்தவர் செய்த உதவியை வாழ்நாள் முழுவதும் மறக்காதவர் .

  • @rathinamvelan3488
    @rathinamvelan3488 4 ปีที่แล้ว +64

    Idhu than living legend இளையராஜா அய்யா

  • @chitradevi835
    @chitradevi835 4 ปีที่แล้ว +223

    இளையராஜா இசைக்காகவே பிறந்திருக்கார் அதை புரியாத சில ரகங்கள் அவரை பேசவச்சி அவர் அப்படி பேசுறார் இப்படி பேசுறார்னு விமர்சிப்பாங்க. காதிற்கினிய இசை போதும் அவர் எப்படி பேசுறார் என்பது முக்கியமல்ல.

  • @r.rajindhirar5545
    @r.rajindhirar5545 2 ปีที่แล้ว +10

    இசையில் (க்கு) மட்டும் இசைவோம் .தலை அசைப்போம்
    மற்றும் அவர் இசைவது இசையாமல் இருப்பது பற்றி வசை (எதற்கு ) வேண்டாம்.

  • @tamilvananvanan6701
    @tamilvananvanan6701 3 หลายเดือนก่อน +1

    கஸ்தூரி ராஜா sir உங்கள் பேச்சு இயல்பாக இனிமையாக உள்ளது வாழ்த்துக்கள் சார்

  • @madanbalki6974
    @madanbalki6974 4 ปีที่แล้ว +16

    Superb speech , Excellent explain about Ilayaraja sir

  • @aromagi
    @aromagi 3 ปีที่แล้ว +12

    சின்னமாப்ளே படத்தில் இளையராஜா டெலிபோனில் போட்டு கொடுத்த பாடல்.. "அட மாமா நீ பெத்தெடுத்த"

  • @anandram4422
    @anandram4422 3 ปีที่แล้ว +9

    இசை அமைப்பாளர்கள் அவரவருக்கு தனி தனி திறமையும் தகுதியும் ரசனையும் உண்டு.. ஒருவர் இன்னொருவருக்கு சலைத்தவர் இல்லை.. எல்லா இசை அமைப்பாளர்களும் அபார திறமை வாய்ந்தவர்கள்.. ( MSV போல்) இல்லையென்றால் பழைய பாடல்கள் உள்பட பல ஆயிரம் அருமையான தமிழ் பாடல்கள் கிடைத்திருக்காது..... மலேசியா தமிழன்

  • @mahalakshmi.madasamy9968
    @mahalakshmi.madasamy9968 ปีที่แล้ว +2

    ராஜா என்றும் இளையராஜா தான்

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 4 ปีที่แล้ว +16

    The interviewer's way of interview is really practical and appreciated. I like his style.

    • @srajan8500
      @srajan8500 3 ปีที่แล้ว +3

      உன் ரசனையில தீய வைக்க..... வில்லுப்பாட்டுல ஆமா போடுறவன் போல ஆமாம் சாமி போடுறது appreciated ஆ????

    • @fayedrahman
      @fayedrahman 3 ปีที่แล้ว

      டூரிங்க் டாக்கீஸ் சித்திர லட்சுமணன் பேட்டி எடுப்பதை பாருங்கள்,
      எப்படி கேளவி கேட்கவேண்டும், என்பதை,...

    • @biokart
      @biokart 2 ปีที่แล้ว +1

      @@srajan8500 🤣🤣🤣🤣

  • @rajaindia6150
    @rajaindia6150 2 ปีที่แล้ว +4

    Ulagame viyakkum ore manithar Ilayaraja sir.
    Living legend 🙏

  • @bhobalan
    @bhobalan 4 ปีที่แล้ว +23

    எதுக்கு காரை எடுத்துட்டு வரச்சொன்னார் ன்னு ராஜா ன்னு சொல்லவிடாத சிறப்பு இந்த நெறியாளர் சிறப்பு.

    • @unitedchristians4678
      @unitedchristians4678 4 ปีที่แล้ว +1

      Ramji sir thiruthikunga...unga peche perusa iruku

    • @thirumaal7450
      @thirumaal7450 4 ปีที่แล้ว +1

      I think raja sir is God i mean isai kadaul

    • @rksb6261
      @rksb6261 4 ปีที่แล้ว +1

      😀👍🏻🙌🏻

  • @selvakumarana6625
    @selvakumarana6625 2 ปีที่แล้ว +3

    Most importantly Kuil paatu and penmasu song was written by Raja Sir himself...speech less 🤐🙏

  • @selvakumar-nj4tk
    @selvakumar-nj4tk ปีที่แล้ว +1

    அவர் இசைக்கே கிடைத்த வரம்

  • @renuga2007
    @renuga2007 4 ปีที่แล้ว +14

    The interviewer is trying to bring out his experiences. He is awesome

  • @vinotharumugam3308
    @vinotharumugam3308 4 ปีที่แล้ว +7

    Ungala pathi pesanatha vida.... Raja appa pathi naraya pesi irukeenga..... wow...

  • @josephdias7382
    @josephdias7382 2 ปีที่แล้ว +4

    Frm 22.00, it's the endorsement of the enviable credentials, of the incredible genius Isaignani. On retirement, as K.Raja reminisces his career, he is amazed by astonishing skills of Isaignani, tht vividly flits across his mind.

  • @ram1903
    @ram1903 3 ปีที่แล้ว +6

    எனக்கு தெரிந்து விசு படத்தில் இளையராஜா இசை அமைத்தது 'ராஜதந்திரம்' படம் தான். 'டௌரி கல்யாணம்' இல்லை.

  • @arunarun-gg6nn
    @arunarun-gg6nn 4 ปีที่แล้ว +54

    yes.... nobody can replace like isaignani, because, he is god of music 💐🙏

  • @mrhero2zero963
    @mrhero2zero963 4 ปีที่แล้ว +10

    நிறைய சம்பவங்கள்.. ஆனால் கோர்வையே இல்லாத ஒரு நேர்காணல்.. இவரு கேக்கறது ஒன்னு.. அவரு சொல்றது ஒண்ணு.. அதிலும் குறுக்கே புகுந்து மடை மாற்றி விடறது வேற நடக்குது...

  • @mediamanstudio5977
    @mediamanstudio5977 3 ปีที่แล้ว +5

    இசைஞானி இசைஞானி தான் 👍

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +9

    Deva.sir.all.mvovie..bgm.s.🎹🥁🎻🎸🎶📯🎵🎺🎼🎹uper

  • @rewindwithbalamuruganganes377
    @rewindwithbalamuruganganes377 4 ปีที่แล้ว +20

    முக்கால் ரூபாய் பணத்தில் மூனு படம் எடுக்க கூடிய திறமை உள்ள இயக்குனர்

  • @RaviKumar-sw9tc
    @RaviKumar-sw9tc 2 ปีที่แล้ว +3

    KASTHURI RAJA a highly matured cinema director& artist.....

  • @arvinthsrus
    @arvinthsrus 3 ปีที่แล้ว +3

    what a simple and frank man.. respect..

  • @prabhuraj2000
    @prabhuraj2000 3 ปีที่แล้ว +4

    Great interview 👍💖

  • @kpbalakumar1988
    @kpbalakumar1988 4 ปีที่แล้ว +63

    குயில் பாட்டு பாடல் உருவான விதத்த பற்றி பேசவே இல்ல.

    • @periyarkumar144
      @periyarkumar144 3 ปีที่แล้ว +3

      ஆமா திரும்ப திரும்ப கேட்டுட்டு இருக்கேன். ஆனால் ஏமாற்றம்

  • @g.balasubramaniansubramani6862
    @g.balasubramaniansubramani6862 3 ปีที่แล้ว +6

    எல்லாமே நம் ராசாதான்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +9

    Raja sir.nathupurapotu.hit.super.raja.sir..and.bgm..super.👍🎹🎺🎺🎵🎶🎸🎧💿💿📷🥁🎻🎹📷

  • @murugavalavan3350
    @murugavalavan3350 2 ปีที่แล้ว +1

    வித்தியாசமான அருமையான உரையாடல்

  • @vivekmad2010
    @vivekmad2010 4 ปีที่แล้ว +11

    My respect to the interviewer....

  • @mahendrank1706
    @mahendrank1706 3 ปีที่แล้ว +8

    இசையுலகின் ராஜா

  • @saravanansaravanan2510
    @saravanansaravanan2510 4 ปีที่แล้ว +31

    என்னுயிர் ராஜா இளையராஜா

  • @AmmuAmmu-he6cz
    @AmmuAmmu-he6cz 3 ปีที่แล้ว +5

    Maestro Ilaiyaraja is God of Music

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +7

    Raja.sir.all.movie.super.hit.👍🎞️🎬🎞️🎬

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +8

    Raja sir.and.deva.sir.hit.super.hit.mp3.🎹🎷🎺🎼🎻🥁🎶🎸💿💿📷📷🎙️🎵🎧📯👍🎹

  • @JKInvestments
    @JKInvestments 3 ปีที่แล้ว +6

    Ilayaraja is Genius.

  • @sibusibu4276
    @sibusibu4276 ปีที่แล้ว

    நன்றி அண்னே

  • @tharmaraja2201
    @tharmaraja2201 4 ปีที่แล้ว +17

    ilayaraja is god of music nice interview

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 9 หลายเดือนก่อน

    இசை என்பது காலத்துக்கு காலம் மாறிக்கொண்டே இருக்கும் இந்த இசையை ஒருவர் மட்டும் அல்ல முன்னோர்கள் போட்ட விதை kvm msv அதட்கு பிறகுதான் மற்றவர்கள் ஆனால் ஒருவருக்கு அகங்காரம் இருக்கவே கூடாது பற சக்கிலி கஸ்தூரி ராஜா

  • @srinivasanvasudevan7413
    @srinivasanvasudevan7413 3 ปีที่แล้ว +7

    'என் ராசாவின் மனசிலே' 1991 மார்ச் மாதம் 25 வெளியானது 'சின்ன தம்பி' ஏப்ரல் 10. வெளியானது..!

  • @muthusri-gh7qj
    @muthusri-gh7qj 3 ปีที่แล้ว +2

    9:13 பாரதிராஜா அன்று சூப்பர் ஸடார் என்று கூறினார் சிறப்பு இன்றும் அவர் சூப்பர்ஸ்டார்

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +6

    Deva.sir.hit.mp3.hit.all.super.🎹🎸🎶📷📯🎵🎺🎼🎻🎧💿💿🥁🎷📷🎹

  • @dhanavelvinothkumar2754
    @dhanavelvinothkumar2754 4 ปีที่แล้ว +33

    Music God One Only Isai Raja....

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว +1

      வேண்டாம்.. இசைக்கு கடவுள் என்றாலே இறைவன் நாதன் ஆன ஆதிசிவன் மட்டுமே...
      இளையராஜா ஓர் இசையமைப்பாளர் மட்டுமே.. தன் தம்பியை, மகன்களை, உறவினர்களை, ரசிகர்களை, உற்ற நண்பர்களை கூட மதிக்க வைத்தவர்.
      ஆணவம் பிடித்தவர்.
      அவர் இசையை என்றென்றும் ரசிக்கலாமே அது மதிப்பிற்குரியது...
      ஆனால் இறைவனை நம்பியதால் மட்டுமே உயர்ந்தவர்.
      எஸ்.பி.பி., நல்ல மனிதரை உற்ற நண்பரை பணத்தாசையால் ஊடகங்களில் கேவலப்படுத்தியவர்.

    • @panneerselvam4959
      @panneerselvam4959 3 ปีที่แล้ว

      @@giriprasathvaathyaar4819 பணத்தாசை யால் அல்ல எஸ்பிபி யை கேவலப்படுத்தியது.... ஜேசுதாஸ் காலில் குடும்பத்துடன் விழுந்து கனகாபிஷேகம் செய்யும் அளவுக்கு ஏன்போனாய்???என்னால் தானே நீ......என் காலில் விழுந்து கனகாபிஷேகம் செய்ய ஏன்மறந்தாய்......இனிமேல் பார்....தக்க சமையத்தில் எமனாக நான் உன்னை வருத்தி எடுத்து உயிரைவிட வைக்கிறேன் என சபதம் போட்டார்......சபதத்தை நிறைவேற்றிக் கொண்டார்..வாழ்க இளையராஜா.

  • @josenub08
    @josenub08 2 ปีที่แล้ว +2

    IR is a multitalented legend.

  • @lionelshiva
    @lionelshiva 4 ปีที่แล้ว +15

    i saw this video for Ilayaraja only as Ilayaraja god of music

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +7

    Raja sir.and.deva sir.all.movie.bgm.super.🎹📯🎧🎵🎺🎼🎻🎧🎶🎸🎹👍

  • @rajailayaraja7868
    @rajailayaraja7868 2 ปีที่แล้ว

    அருமையான பதிவு

  • @iruthayaraj8108
    @iruthayaraj8108 4 ปีที่แล้ว +5

    Ilayaraja is always the best.

  • @vasisivasithan
    @vasisivasithan 4 ปีที่แล้ว +26

    யாருடா அந்த தாடி அவர பேசவே உட மாட்டுறான்.

    • @giriprasathvaathyaar4819
      @giriprasathvaathyaar4819 4 ปีที่แล้ว

      இவர் யாருனு வெளியில் விசாரித்து பாருங்கள். இல்லை கூகுளில் முகநூலிலே தேடினால் கூட தெரியவரும் ஜி...

  • @oktvolivekrishna4435
    @oktvolivekrishna4435 2 ปีที่แล้ว

    good content i feel aiso so nice

  • @Jaikumar-vr9wl
    @Jaikumar-vr9wl ปีที่แล้ว

    Real artist ungalathu karaaraana paechu nalaarku

  • @vasudevan9237
    @vasudevan9237 ปีที่แล้ว +1

    Music alias Raja sir . That's all

  • @RameshBashyam
    @RameshBashyam 3 ปีที่แล้ว +4

    Show this interview to Raja haters. Engal Thanga Rajah. Y Gee Mahendra calls Sivaji fans as "Sivaji Ganesan veriyargal". That's the same with Ilayaraja fans "Ilayaraja Pithargal".

  • @augustinechinnappanmuthria7042
    @augustinechinnappanmuthria7042 2 ปีที่แล้ว

    Super 💓

  • @jj4741
    @jj4741 3 ปีที่แล้ว +1

    👏👏👌👌

  • @rajavelupillai6404
    @rajavelupillai6404 2 ปีที่แล้ว +1

    அருமை யான பேட்டி.......இசை இறைவனை பற்றி

  • @balaguruvalluva1617
    @balaguruvalluva1617 4 ปีที่แล้ว

    Nanri ji

  • @rsuramuthu
    @rsuramuthu 3 ปีที่แล้ว +2

    டவுரி கல்யாணம் திரைப்படத்தின் இசை எம்.எஸ்.வி என்று குறிப்பிட்டிருக்கிறார்கள்.

  • @RajRamsay28
    @RajRamsay28 ปีที่แล้ว

    ABSOLUTELY. CORRECT
    HE. IS. QUIET. SUITABLE. PERSON. FOR. THE. DOCTOR. AWARD..! AT THE. SAME TIME. HIS. "HEAD WEIGHT.. " QUALITY" IS. DE GRADING. HIS. FAME.. AND. CHARACTOR..!

  • @bkavideos3848
    @bkavideos3848 2 ปีที่แล้ว

    Ur speech super sir

  • @nickmunish5730
    @nickmunish5730 3 ปีที่แล้ว +3

    This anchor should let the guest talk and wait until opposite person finish before ask next question, shouldn't interupt the guest in middle

  • @prabhunatesan4720
    @prabhunatesan4720 4 ปีที่แล้ว +5

    Mr Anchor/Interviewer, let the guest speak, you are cutting him short. You are trying to behave as if you want this interview to be interaction between two friends. I doesn't workout and your intrusions irritate a lot

  • @RajuRaju-ns3uh
    @RajuRaju-ns3uh 3 ปีที่แล้ว +1

    💕💕💕💕💕💕💕💕💕

  • @elangovand7909
    @elangovand7909 3 หลายเดือนก่อน

    Raja sir God of music

  • @vivekanandanshanmuganandan3604
    @vivekanandanshanmuganandan3604 9 หลายเดือนก่อน

    திரு kasthurirajah அவர்களே msv kvm போன்ற இசை அமைப்பாளர்கள் முட்டாழ்கலா

  • @o.a.shahulhameed9466
    @o.a.shahulhameed9466 3 ปีที่แล้ว +1

    அவர் சொல்ல வருவதை முழுமையாககேட்காமல் பாதியில்திசைமாற்றி விடுகிறீர்கள்

  • @eagleguys2381
    @eagleguys2381 4 ปีที่แล้ว +3

    Part 3 upload panuinga

  • @Blackpinksuzu
    @Blackpinksuzu 4 ปีที่แล้ว +2

    சின்னதம்பி nd கேப்டன் பிரபாகரன்தான் ஒரே நேரத்தில் ரிலீஸ் என் ராசாவின் மனசிலே அல்ல.

  • @rdspdhina1365
    @rdspdhina1365 ปีที่แล้ว

    அவர பதில் சொல்ல விடுங்க சார்

  • @saravananramanan535
    @saravananramanan535 4 ปีที่แล้ว

    Suuuuuper only truth.......

  • @sureshari759
    @sureshari759 4 ปีที่แล้ว +3

    Nice 1comment

  • @perumalsamy1902
    @perumalsamy1902 2 หลายเดือนก่อน

    கஸ்தூரி ராஜா அவர்கள் எந்த விசயத்தையும் முழுசா சொல்லவே இல்லை.ஒரு விசயத்தை start பன்னிட்டு அடுத்த விசயத்துக்கு போய்டுறாரு.

  • @pasuvathir5081
    @pasuvathir5081 3 ปีที่แล้ว +6

    Swarnalatha mam pathi solvanganu pathen......

  • @zieussolutions461
    @zieussolutions461 4 ปีที่แล้ว +1

    Nice

  • @sudhasaran1943
    @sudhasaran1943 3 ปีที่แล้ว +2

    கஸ்தூரி ராஜா சார் அவர பேச விட்டு பேட்டி எடுங்க, அவரு எவ்ளோ பெரிய ஆளு

  • @wefourchannel5597
    @wefourchannel5597 3 ปีที่แล้ว +1

    Raja sir yaa

  • @diosesamor8070
    @diosesamor8070 2 ปีที่แล้ว +1

    he is one of the musicians like others…

  • @anandammurugankaliyamoorth9177
    @anandammurugankaliyamoorth9177 2 ปีที่แล้ว

    டௌரி கல்யாணம், msv music.....

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว +1

    Reality you feel sir. That time every were village songs.. Between.. People
    Tamil Nadu all dead 💀
    Body. Songs it means going
    To die.. Meetoo going to
    Suicide.. Low deep deepresed songs that time A R Rahiman Youth concept. He picks. Souls is mother..

  • @ramakrishnansubbiyan1764
    @ramakrishnansubbiyan1764 3 ปีที่แล้ว

    Dimonds ✂🔪 cut music
    Also beat 👊beating 🔊
    Sounds.. Make music
    Gold 🏆 should melt
    🇮🇳India how many God
    Same.

  • @ramalingama.m799
    @ramalingama.m799 4 ปีที่แล้ว +3

    World music number 1 composer iyya raja sir. Neeysllam oru 16 kaasu pyyan . Nee vanthu raaja sir pathi pesura...? Dai neeramda punda pyya.

  • @vigneshrajendran8206
    @vigneshrajendran8206 4 ปีที่แล้ว

    enga ooru sir...gobichettipalayam..

  • @srikrishnarr6553
    @srikrishnarr6553 3 ปีที่แล้ว +3

    Ilayaraja endral ellam azhaagu than..
    Raja da

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +1

    Nathupurpatu.all.super.hit.mo3.hit.🎹📷📷💿💿🎧🎸🎷📯🎼🎺🎵🎶🎼🎹👍

  • @veluraju843
    @veluraju843 3 ปีที่แล้ว

    Sir u are looking like danush sir

  • @rajeshsmusical
    @rajeshsmusical 4 ปีที่แล้ว +7

    Dowry Kalyanam mellisai mannar MSV Ayya

    • @arvinthsrus
      @arvinthsrus 3 ปีที่แล้ว

      the movie is: Ketti Melam

  • @psiva007
    @psiva007 4 ปีที่แล้ว +2

    Dowry Kalyanam Music by MSV

  • @MichelE-vk3su
    @MichelE-vk3su 4 ปีที่แล้ว +3

    Deva.sir.all.film.super.hit.film.👍