The DEFINITIVE Ilaiyaraaja interview by Sudhir Srinivasan | Isai Celebrates Isai

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 24 ธ.ค. 2024

ความคิดเห็น • 1K

  • @PrasanthRajkumarm
    @PrasanthRajkumarm 5 ปีที่แล้ว +986

    Even though ilaiyaraja said some controversial statements about 96 movie,cinema express didn't make it as head line in thumbnail to attract more number of viewers like other channels,this increases the respect towards sudhir & cinema express team...

    • @CinemaExpressTNIE
      @CinemaExpressTNIE  5 ปีที่แล้ว +149

      Thank you for your wonderful comment. We are happy you felt that way.

    • @4752208
      @4752208 5 ปีที่แล้ว +10

      Agreed

    • @Gajinikanth
      @Gajinikanth 5 ปีที่แล้ว +10

      Exactly... Great respect 🙏🙏🙏

    • @dhanush1968
      @dhanush1968 5 ปีที่แล้ว +12

      Wonderful​ proud of you cinema express keep it up

    • @athithiyan1135
      @athithiyan1135 5 ปีที่แล้ว +19

      Ithuve behindwoods ah irrunthaa thumbnail maiyuru maari potturuppaan...

  • @SivaKumar-nr7or
    @SivaKumar-nr7or 2 ปีที่แล้ว +45

    என் உடலே நான் சொல்வதை கேட்பது இல்லை... இதில் மற்றவர்களுக்கு அறிவுரை சொல்ல எனக்கு என்ன யோக்யதை இருக்கு....? இது தான் இசைஞானி இளையராஜா....🌻🌼🌺✳️☀️🌟

  • @seethapathisubramaniyam3483
    @seethapathisubramaniyam3483 3 ปีที่แล้ว +28

    எவ்வளவு மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் அவரை மனதுக்கு பிடிக்கிறது என்றால் அவர்தான் Legand. அத்தகைய Legand தான் திரு. இளையராஜா அவர்கள் அவரை வணங்கி மகிழ்கிறேன்.

  • @banklootful
    @banklootful 4 ปีที่แล้ว +95

    The interviewer is so good and confident. His Tamil is great too. அருமையான கேள்விகள், நல்ல தமிழில் கேட்டுள்ளீர்கள்

    • @canbumani2447
      @canbumani2447 3 ปีที่แล้ว +3

      The interviewer_ the host

  • @spbkarthickmadurai3697
    @spbkarthickmadurai3697 5 ปีที่แล้ว +21

    ஒருவனின் தனிமையே ஒரு புது செயலை உருவாக்கும்... ஒருவனின் அறியாமையே ஞானத்தை உருவாக்கும் அது போல ஒருவனின் அவமானமே புகழை உருவாக்கும் என்பதற்கு இளையராஜா அவர்கள் கலியுகத்தின் எடுத்துக்காட்டு... வாழ்க அவரது இசை வளர்க அவரது இசை பயணம் எமது ஆயுள் உனக்கு கொடுத்து நல்லிசை உருவாக்க ஒரு ராமாயணத்தின் அணிலை போல யாம்.... நன்றிகள் கோடி

  • @sampathkumar6096
    @sampathkumar6096 4 ปีที่แล้ว +19

    Sir *Mr. சுதிர் ஸ்ரீநிவாஸன்* உங்க குரல், பொறுமை ஆஹா...
    யப்பா ஒண்ணுமே தெரியாம இருந்து இன்னிக்கு இந்த ஆளு ( *ராஜா the great and real personification of music and pleasing Sounds* ) நம்மள ரொம்ப ஆட்டி படைக்கிறார்... பிறந்ததுலேர்ந்து வளர்ந்து வரும் ஒவ்வொரு காலகட்டத்திலும் ஏதேனும் ஒரு அற்புத பாடல் நம்ளோட chronology சொல்ற மாதிரி.. சுகமோ சோகமோ.. உறக்கமோ விழிப்போ...எல்லாமே ஒலிமயமா ரா(ஜ)ஜா ஒலிமயமா மாத்தி வச்சிருக்கார்... ஒவ்வொரு வர் வாழ்விலும்...
    அப்றம் அவர் பாணியிலேயே ஒண்ணு சொல்றேன்.. ராஜா Sir வாங்காத award களுக்கு காதுகள் இருப்பதில்லை செவித்திறன் குறைவு Oscar உட்பட... *Oscar's and Grammy's are sufficiently deaf and dumb as far as this Divine Musical Genius is concerned...*
    சுதிர் Sir, உங்களுடைய இந்த பொறுமையான தென்றல் தவழ்ந்து வரும் பேட்டிக்கு
    🙏🙏🙏

  • @ganantharaja
    @ganantharaja 3 ปีที่แล้ว +54

    நாம் கேள்வி கேட்பது அப்பா இளையராஜாவை என்ற பயமோ தடுமாற்றமோ தம்பி சுதிரிடம் இல்லை, அதே போல யாரோ ஒரு சிறுவன் தானே கேள்வி கேட்கிறான் என்ற ஏளனம் அப்பாவிடமும் இல்லை, மிக அருமையான நேர்க்காணல், மென்மேலும் வளர்க தம்பி 😍👍🥰

  • @MPKING-oh1jc
    @MPKING-oh1jc 3 ปีที่แล้ว +30

    இந்த உலகம் உள்ளவரை இளையராஜா இசையால் மட்டுமே நம் வாழ்க்கை நகரும்.❤️❤️❤️❤️❤️

  • @kk_land4403
    @kk_land4403 5 ปีที่แล้ว +90

    ப்ப்பாபா....
    என்ன மனுசன் ஐயா நீ...
    என்ஙகள் உயிரை உரசி உரசி ..
    இன்னமும் எவ்வளவு மாயங்களை செய்கிறாய்...
    நோய் நொடியின்றி வாழ்ந்து, வரப்போகும் புதிய தலைமுறைக்கும் இசை ராஜாவாக இருப்பா...

  • @PrabhuramSundaram
    @PrabhuramSundaram 5 ปีที่แล้ว +118

    Anyone noticed? Sudhir has a beautiful voice and Tamil is so nice.

    • @guppi277
      @guppi277 5 ปีที่แล้ว +5

      Crisp voice. Voice delivery with no flippancy .... The interviewer is also handsome looking besides his skills in what he is doing... 👍

    • @guppi277
      @guppi277 5 ปีที่แล้ว +6

      திறமையை கண்டுபிடிக்கவும் ஒரு திறமை வேண்டும் என்று இளையராஜாவுக்கு அடியெடுத்து கொடுக்கும் இடம் அருமை.
      இந்த நேர்காணலின் ஹீரோ சுதிர் ... ஸ்மார்ட் ..

    • @senslm
      @senslm 5 ปีที่แล้ว +3

      NICE VOICE

    • @nareshdharshni1411
      @nareshdharshni1411 3 ปีที่แล้ว

      📸📸Gg📸g😨😨😨t📸📸📸😌😨😨😀😀😀😀😀😀😀😀😀😨😀😀😌📸😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😌😀🤣😀😜🤣😀😜😀😀😨😨📸😌😌😌😌😌😌😨😌😌😌😌😌😌😌😌🤣🤣🤣🤣😀😌🤣🤣📸😌😌😌😌😌😌😀📸🤣 frfr,,, saa, sa😨😜😀😨😀😀😀🧐😨😨😨😨😨😌😀

    • @nareshdharshni1411
      @nareshdharshni1411 3 ปีที่แล้ว

      @@guppi277w wwwwwwwwwwwwwwwwawwwwwwwwwwww

  • @DAS-jk3mw
    @DAS-jk3mw 4 ปีที่แล้ว +96

    பாடல்கள் பல கோடி.. எதுவும் புதிதில்லை..ராகங்கள் கோடி கோடி..அதுவும் புதிதில்லை..எனது ஜீவன் நீதான்..என்றும் புதிது..

  • @sasiviji9826
    @sasiviji9826 4 ปีที่แล้ว +23

    தமிழர்களின் சுக துக்கங்களில் உன்னை தவிர்த்து ஏதும் செய்ய இயலாது நீ ஒரு ராக தேவன், இசை🎤🎼🎹🎶 கடவுள், பலரின் கவலைக்கும் நோயிற்க்கும் நீதான் மருந்து...

  • @Sundar4S
    @Sundar4S 4 ปีที่แล้ว +151

    ஞானச்செருக்கு நீ. உன் திமிர் தான் உன்னை நேசிக்க வைக்கிறது. இந்த உலகம் உள்ளவரை நீ நிடுடி வாழ்வாய்.

    • @shameemaalim2431
      @shameemaalim2431 4 ปีที่แล้ว +3

      வாழ வந்த வைக்கப் தூ நம் வலம்வந்த பழ ழள வலம் ஸ தூ தவம்

    • @SKBala..
      @SKBala.. 3 ปีที่แล้ว +1

      🌺🌺🌺🎼🎼🎵🎶🎸🙏🙏🙏♥️♥️♥️♥️

    • @sathesthas8558
      @sathesthas8558 3 ปีที่แล้ว

      @@shameemaalim2431 not sure nn is best n this astrology lucky NB not be back next not be necessary no idea no no jn not my intention bonnie no need any NN njiiij this bhh not been paid nn not b is nj njiiij is June Johnny into nbb be bn this j JJ bb is not a NB no j not been busy busy I believe in bjj I need n this new business nnjoonjboo joined joinNbbbjbbbbbbbbbbbbjb Nbbbjbbbbbbbbbbbbbb ibibbbbbbbbbibbbbbbbbbbbbjji

    • @sathesthas8558
      @sathesthas8558 3 ปีที่แล้ว

      @@shameemaalim2431 not sure nn is best n this astrology lucky NB not be back next not be necessary no idea no no jn not my intention bonnie no need any NN njiiij this bhh not been paid nn not b is nj njiiij is June Johnny into nbb be bn this j JJ bb is not a NB no j not been busy busy I believe in bjj I need n this new business nnjoonjboo joined joinNbbbjbbbbbbbbbbbbjb Nbbbjbbbbbbbbbbbbbb ibibbbbbbbbbibbbbbbbbbbbbjji

    • @rameshkumarsumathiramesh7710
      @rameshkumarsumathiramesh7710 3 ปีที่แล้ว

      yes, I liked this comment, super word's in tamil, I love you Bro,ippadi podanum comment, thank you so much

  • @madhangopal7895
    @madhangopal7895 2 ปีที่แล้ว +21

    இசைஞானி அவர்களின் பேட்டி அவரது இசை போல் இனிமையாக இருந்தது.

  • @deepakluther4964
    @deepakluther4964 4 ปีที่แล้ว +73

    Hats off to the interviewer. Handled a difficult legend with great maturity.

    • @samlazarus4665
      @samlazarus4665 10 หลายเดือนก่อน

      Very good interview. I wish the interviewer had dealt more on Raaja Sir's musicians and is recordings in the period from 1976 to 1981.

    • @warriorwomen9153
      @warriorwomen9153 8 หลายเดือนก่อน

      Yes

  • @bvvsr89
    @bvvsr89 5 ปีที่แล้ว +36

    Thanks a lot for the subtitles....atlast someone realised illayaraja has fans in other languages too!!

  • @gemkumar9893
    @gemkumar9893 4 ปีที่แล้ว +114

    என் வாழ்நாளில நான் சந்திக்கவும் அல்லது குறைந்த பட்சம் தூரத்தில் பார்த்தாவது தரிசிக்கவும் விரும்பும் இசை சித்தர்.. எங்கள் அய்யா..!

  • @satyu131089
    @satyu131089 5 ปีที่แล้ว +48

    Wow superb interviewing! You were so comfortable talking to the maestro! Most other interviewers are really nervous around him, start praising him too much and asking him questions that make him cringe. But you were respectful but still were confident and went deeper, asking him questions that he likes to answer. Good job bro, best wishes for a great career in journalism!

  • @ull893
    @ull893 5 ปีที่แล้ว +64

    The beauty of this interview is that it's " a casual conversation "... allowing the master to open his heart and mind. No unnecessary interruption by interviewer, ( mostly to show of his/her " knowledge "). Kuodos to the intervirwer ✔️✔️✔️

  • @navaneethakrishnanks6785
    @navaneethakrishnanks6785 5 ปีที่แล้ว +144

    Raja is just pure.. he talks what he thinks.. they way he composes .. that’s how we all got those thousands of Super hit divines.. let him talk what he feels..

  • @devendiranramasamy8830
    @devendiranramasamy8830 3 ปีที่แล้ว +31

    ஞானத்தின் இசை ஜோதி. இசை சித்தரே எங்கள் ராஜா...

  • @nkanakaraj
    @nkanakaraj 6 หลายเดือนก่อน +2

    Not sure how I missed this interview for so long time. One of the best interviews i have seen from Raaja. He talks about how he learned(or learning) music, his failures, re-leaning from failures, being unique from everyone else, how he got away from giving unnecessary advice to young music directors, how professional music is different from divinely music, how he is not knowing the professional music. Everything to the truth! Legend Raaja!!

  • @Wireless256
    @Wireless256 5 ปีที่แล้ว +242

    This video would have had millions views by now, if they had controversial statements of Ilayaraja ayya as title. Kudos cinema express team.

    • @saravananpalanimuthu8793
      @saravananpalanimuthu8793 5 ปีที่แล้ว

      Correct

    • @lionelshiva
      @lionelshiva 5 ปีที่แล้ว +17

      Ilayaraja doesn't know to act like others in public places. He is always transparent whether criticism or appreciation. He knows only music nothing else. He is God of humanity God of music.

    • @meiyiyalkalvi
      @meiyiyalkalvi 5 ปีที่แล้ว +1

      @lionel Siva 👌 well said

    • @vmariappan7369
      @vmariappan7369 4 ปีที่แล้ว +1

      True words

    • @saikumarkrithivasan136
      @saikumarkrithivasan136 4 ปีที่แล้ว

      @@lionelshiva ,, ,fl

  • @laddu756
    @laddu756 2 ปีที่แล้ว +8

    இசைஞானி இளையராஜா அவர்களுக்கு நமது இந்திய அரசாங்கத்தின் மதிப்புக்குரிய விருதான பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று தயவுசெய்து கேட்டுக்கொள்கிறோம் நானும் தேனி மாவட்டத்தில் பிறந்தவன் என்று பெருமை கொள்கிறேன்

  • @lionelshiva
    @lionelshiva 5 ปีที่แล้ว +27

    Ilayaraja doesn't know to act like others in public places. He is always transparent whether criticism or appreciation. He knows only music nothing else. He is God of humanity God of music.

  • @user-el4hj6yb6k
    @user-el4hj6yb6k 2 ปีที่แล้ว +6

    சிறப்பு... மகத்துவம் குறித்த பதில்கள் சூப்பர்... நன்றி இளையராஜா சார்...

  • @yellaiahsrinivasulu9707
    @yellaiahsrinivasulu9707 3 ปีที่แล้ว +9

    First let me congratulate Sudhir for being so polite and natural the whole interview was just going casual and sudhir tried his best to get and allowed Raja sir to speak freely without interrupting, I enjoyed the whole interview by closing my eyes, God bless to all the Raja sir's fans 👍🙏

  • @sudhakars9599
    @sudhakars9599 3 ปีที่แล้ว +6

    மிகச்சிறந்த பேட்டி. இசைஞானியின் பாடல்களைப் போலவே பேட்டியும் மிகவும் அருமை

  • @rangaprasanna123
    @rangaprasanna123 4 ปีที่แล้ว +4

    See the innocence in the speech god what a person great hat's off to you sir. basically I from Mysore Karnataka but I love ilaiyraja sir has God.... of music so nly saraswati blessed him like this we love so much sir thank you very much ilaiyraja sir no end to you,......................................................................... saraswati putra

  • @rameshgopalan452
    @rameshgopalan452 3 ปีที่แล้ว +12

    The best part is the interviewer was himself with that respect. I liked it.

  • @sudhakarji
    @sudhakarji 5 ปีที่แล้ว +23

    Excellent Interview Sudhir. I'm a big time fan of Ilaiyaraaja and have not probably not missed any of his public speeches or interviews. Though I like hearing him, each of his interviews/speeches would have some element of avoidable questions or answers and it would bring out a tinge of sadness. This one is an exception!! Have never seen one that's as smooth as this one. This is by far the most natural interviews of Raja sir. He was just his natural self and the body language conveyed that he was just comfortable talking to you. The questions flowed naturally, and so were the answers. Questions were somewhat akin to Kannadasan's lyrics and Ilaiyaraaja's music. Anyways, can go on and on, but will stop here. Excellent work Sudhir for getting the best out of Ilaiyaraaja.

  • @ahmed52255
    @ahmed52255 4 ปีที่แล้ว +16

    Every couple of months i come back to revisit this interview

  • @Skandawin78
    @Skandawin78 4 ปีที่แล้ว +62

    Kudos to the anchor who definitely brought the best out of Raaja in this interview. Even though I'm a big fan of Raaja I'm always nervous watching his interviews as he sometimes touches the wrong chord.. but here Rajaa was completely at ease and opened out a lot. watching the whole interview was just like being in trance .

    • @monke6669
      @monke6669 2 ปีที่แล้ว +5

      I honestly felt the same way, tell me your top 5 favorite songs of Raja sir, let's see if we have that also in common.

    • @janakiramvvs3914
      @janakiramvvs3914 2 ปีที่แล้ว +2

      I also felt that but the problem is also with the questions posed. He is at a different plane both in music and Athma gnanam so one needs to understand and ask. I think Pandey is doing a good job in Jaya tv Kadhakelu programme.

    • @monke6669
      @monke6669 2 ปีที่แล้ว +1

      @@janakiramvvs3914 I myself Rajs sir fan but I have observed several instances where he behaved rudely and can't appreciate success of Rahman sir, I doubt if his prideful self identity has even dissolved to attain some higher spiritual state.However, he is a genius no one can deny that.

    • @ARRahmanLove
      @ARRahmanLove 2 ปีที่แล้ว +1

      @@monke6669 It's not Rahman alone. Raja sir didn't talk about the success of his son YSR also. But the world doesn't notice it.

    • @abbeeapen4162
      @abbeeapen4162 ปีที่แล้ว

      Raja Sirs,
      Music doesn't ,go out of the scale, While
      talking, Iam also worried, what is Raja
      Sir,is Going to say next 🙏🙏.

  • @DPrabaharaSelvakumar
    @DPrabaharaSelvakumar 4 ปีที่แล้ว +47

    தெளிவான கேள்விகள். இசையில் தீவிர நாட்டம் கொண்டவர்களுக்கு மிக பிரயோஜனமான பேட்டி. மிக அருமை.

  • @bharath5547
    @bharath5547 3 ปีที่แล้ว +6

    Beautiful Interview
    என்றென்றும் ராஜா🖤

  • @balaprasanna8001
    @balaprasanna8001 4 ปีที่แล้ว +7

    Sensible questions by interviewer. Used right words, made raja sir very much comfortable. Superb bro

  • @rameshneelakantan2346
    @rameshneelakantan2346 5 ปีที่แล้ว +27

    Sudhir is an outstanding interviewer. Raaja sir is also at ease. One of the best interviews.

  • @elamuruguporselviramachand4906
    @elamuruguporselviramachand4906 5 ปีที่แล้ว +30

    One of the very beautiful interview ever. Congrats brother Sudhir Srinivasan and Cinema Express. Both Isaignani and Sudhir are complementing each other. Chemistry between them is so perfect. I didn't have to witness that controversial part. Thanks to Cinema Express.

  • @bhupathiraju9
    @bhupathiraju9 2 ปีที่แล้ว +6

    Appreciating Cinema Express for providing subtitles

  • @vmbalaji9517
    @vmbalaji9517 4 ปีที่แล้ว +13

    சிறந்த பதிவு தன்துறையில் சிறந்து விளங்கிய ஐயாவின் பதிவுகளை ஆவணப்படுத்துங்கள்
    இன்னும் நிறைய பதிவுகள் செய்யுங்கள் அவர் ஒரு சுரங்கம்

  • @amutharahul9425
    @amutharahul9425 3 ปีที่แล้ว +15

    இசைக்கு அழகு இளைய ராஜா😍

    • @SKBala..
      @SKBala.. 3 ปีที่แล้ว +1

      கண்டிப்பா நம்ம அய்யா தான் உலக அழகு

    • @amutharahul9425
      @amutharahul9425 3 ปีที่แล้ว

      @@SKBala.. 😍👌🤩👍

    • @SKBala..
      @SKBala.. 3 ปีที่แล้ว +1

      உங்க Dp ல அய்யாவோட படம் பார்க்கும்பொழுதே எனக்கு tuff குடுக்குறிங்க சார் ஆனால் ரொம்ப மகிழ்ச்சி.... என்றும் அய்யாவோடு நலமாய் இருங்க

    • @amutharahul9425
      @amutharahul9425 3 ปีที่แล้ว

      @@SKBala.. Thanks a Lotzzz 🙏

    • @SKBala..
      @SKBala.. 3 ปีที่แล้ว +1

      @@amutharahul9425 அய்யோ தேங்க்ஸ் வேண்டாம் 🙏🙏🌺

  • @adv.shantha.salemtamilnadu7985
    @adv.shantha.salemtamilnadu7985 2 ปีที่แล้ว +2

    இளைய ராஜா அவர்கள்.
    பதில்கள் அனைத்தும் மிகவும் பண்பட்ட நேர்த்தியான வார்த்தைகள்.... நன்றி.

  • @sidhuz96
    @sidhuz96 5 ปีที่แล้ว +41

    Thank you Sudhir! Good journalists and channels still exist

  • @sathir-5990
    @sathir-5990 ปีที่แล้ว +1

    23:50 " Izhakiravan than than enna izhandhomnu unaranum thavira avan enna izhandhan ennru naan solla koodadhu." - Semma 💯👍

  • @selvarajvel
    @selvarajvel 5 ปีที่แล้ว +26

    Excellent interview.one of the best one from ilaiyaraja. Thanks for bringing out isaignani's golden words. Ilaiyaraja differs from all other music directors as you said everyone is able to relate their life with his music be it past or future.

  • @Echoes-Of-Life-with-me
    @Echoes-Of-Life-with-me ปีที่แล้ว +2

    This is a golden treasure for the music world and the Tamil Society. It offers a glimpse into the genius of the untutored maestro.
    Hats off to the interviewer. I yearn for a longer interview .

  • @elangovanchakaravarthy1864
    @elangovanchakaravarthy1864 4 ปีที่แล้ว +8

    I watched this video 4 days before, came, here again, to just wish and appreciate the anchor!
    All will keep praising Sir, miss to go in-depth, but the anchor did good job... Raja Sir how he started to write first time the notes were awesome.. its a leason for all!
    Keep it up! Thank you

  • @simjizan1924
    @simjizan1924 หลายเดือนก่อน +1

    One of best interview!!

  • @PRABAZ114
    @PRABAZ114 3 ปีที่แล้ว +3

    பல்லவி
    பண்ணைப்புரத்து
    பாடும் குயிலே !
    வெள்ளை உடுத்த
    வீணைத் தமிழே !
    அதிகாலை ஆதவனின்
    ராகம் நீ ....
    இசைஞானிை !
    "பண்ணைப்புரத்து ...."
    சரணம்
    சின்னத்தாயின்
    ஞானதேசிகனே !
    அன்னக்கிளி
    கண்ட பாலகனே !
    பஞ்சமுகி
    தந்த பாமரனே !
    பஞ்சமில்லா
    இசைப் பாவலனே !
    உனக்கென
    துடிக்க வைத்த
    இதயராஜா !
    உலகத்தை
    ரசிக்க வைத்த
    இளையராஜா !
    உன்
    மூச்செல்லாம் ..
    மூங்கில்கள் ..
    சேர்த்து வைக்கும் ,
    சுகமாய் ஒலிக்கும் !
    "பண்ணைப்புரத்து .. "
    பாடியவர்கள்
    நிலுக்சி ஜெயவீரசிங்கம் &
    பேபி சிவநேத்ரா சுரேஸ்
    இசை & கவிவரிகள்
    கருப்பையா பிள்ளை
    பிரபாகரன் .

  • @BalaMani-72
    @BalaMani-72 3 ปีที่แล้ว +18

    24:09 The music of Universe ! The universal consciousness reflects its divine thought through Music... The divinity itself transforms into the music of Ilaiyarja.

  • @tamilstoryworld62
    @tamilstoryworld62 4 ปีที่แล้ว +6

    Such a matured interviewer.kudos to sudhir.he made ilaiyaraja sir to open up.also he dint dwelled further when he cut short his answer.matured questions.keep up the good work.

  • @loguprabhu8731
    @loguprabhu8731 5 ปีที่แล้ว +55

    ஞானியின் இசை கேட்க ஞானம் அங்கே தேவையன்று. ஆனால் ஞானியின் விடை புரிந்திட ஞானம் கட்டாயம் இருந்திட வேண்டும்.
    உதாரணம் : இசையை நான் தேர்வு செய்யவில்லை. இசை தான் என்னைத் தேர்வு செய்தது என்பதில் இசைக்கு பதிலாக இறைவன் என்று பதிலீட்டால் ஞானம் உறுதுணையாகும்

  • @balurathnasamy1253
    @balurathnasamy1253 2 ปีที่แล้ว +17

    பேட்டி காண்பவர் ஒரு ரசிகர் அல்ல!ஒரு பக்தர் 🙏

    • @p.palraj3930
      @p.palraj3930 2 ปีที่แล้ว

      really

    • @venkateshc3795
      @venkateshc3795 4 หลายเดือนก่อน +1

      பேட்டி காண்பவர் ஒரு ரசிகன் இல்லை--- illai -- ilakkanap pizhai- ALLA enbathe SARI

    • @balurathnasamy1253
      @balurathnasamy1253 4 หลายเดือนก่อน

      @@venkateshc3795 🙏🏻

  • @manickam94
    @manickam94 3 หลายเดือนก่อน +2

    Fantastic host. Hatsoff for bringing a good feel to Isaignani and making him open himself.

  • @viddeosurfer
    @viddeosurfer 5 ปีที่แล้ว +27

    fantastic documentation guys 👏👏👏👏this interview is an evidence that if you understand him well and connect with him at his level you can bring out such precious information from him... ivarai purindhu kolla yaarum illai... aalum illai... gnani and large hearted and avar kedacha success alavukku romba periya manushan...

  • @vishnubharathi3824
    @vishnubharathi3824 ปีที่แล้ว +3

    மிக தெளிவான பேச்சு ஐயா

  • @SuperPsuresh
    @SuperPsuresh ปีที่แล้ว +3

    Raja sir is very frank and humble in sharing his early days stories.

  • @vigneshvicky4697
    @vigneshvicky4697 4 ปีที่แล้ว +17

    இசை பிரம்மன் அய்யா இளையராஜா. உங்கள் பாடல் மட்டும் இல்ல உங்கள் பேச்சும் ரசிக்க வைக்கும்

  • @hra345
    @hra345 2 ปีที่แล้ว +4

    I love raja songs a lot ....
    But recently2022 Raja faced a controversial issues and ppl without any integrity and decency abused him very badly......
    After that only I started love him and his music songs more and more and I wonder what a genius and gods gift he is to Tamil ppl .....
    Every day I listen his music and relieve all my stress and very happy and love my life.....more and more.....
    We Tamil ppl should pour lot of love and respect to our Raja.....
    Raja Raja thaaaaan

  • @KTRAM-zg3gb
    @KTRAM-zg3gb ปีที่แล้ว +2

    Excellent interview. Nice to hear the unheard talents of Raja sir. Great.

  • @thomasdinesh9986
    @thomasdinesh9986 3 ปีที่แล้ว +9

    இசை கடவுளே வாழ்க... உம்மால் நான் வாழ்கிறேன்

  • @prakashraj7112
    @prakashraj7112 5 ปีที่แล้ว +26

    The Voice of Interviewer is good and he made Music Genius to flow info with ease. One of the best interview of Raja sir. He opens up, look calm and comfortable 😀

    • @eennav
      @eennav 5 ปีที่แล้ว +1

      PRAKASH RAJ his voice is close to actor Prithviraj

  • @archanakn3424
    @archanakn3424 3 ปีที่แล้ว +7

    I am a big fan of spb appa, illayaraja sir...have been looking for sir’s interview..thank u for subtitles
    Love from Karnataka

  • @eyalselvam6125
    @eyalselvam6125 ปีที่แล้ว +2

    இதுவரை வெளிவராத பல விஷயங்களை வெளி கொணர்தமைக்கு குழுவினர்க்கு நன்றி. ஈஎம்எஸ்

  • @elroy7351
    @elroy7351 3 ปีที่แล้ว +7

    Awesome interview.
    அழகான கேள்விகள். மேதைமைத் தன்மையோ.. போலி மரியாதையோ இன்றி.. இவ்வளவு அற்புதமாக ராஜாவை பேச வைத்திருக்கிறார் சுதிர்.
    அபாரம். 👏👏👏👏👏

  • @mithunmithun4009
    @mithunmithun4009 10 หลายเดือนก่อน +1

    One Of The Iconic Interview Done By MrSudhir From Ilayaraja Dir,What A Human Being He is💯💯💯👌11.45 Isai Definition World class Speech👌👌👌💯🙌🌟✨💫✨🌟

  • @dineshkathirvelan1553
    @dineshkathirvelan1553 5 ปีที่แล้ว +19

    One of the Finest Raja Sir Interview ...

  • @balajiselvaraj6477
    @balajiselvaraj6477 5 ปีที่แล้ว +110

    One of the very best interviews of Raja. Sudhir - Take a bow. You did it very well :D

  • @srisyarman7672
    @srisyarman7672 5 ปีที่แล้ว +39

    Genius music director. No replacement.

  • @balakumarkrishnaswamy9267
    @balakumarkrishnaswamy9267 3 ปีที่แล้ว +4

    Best interview of Ilayaraja till date. Kudos to the interviewer

  • @ಸುಪ್ರೀತ್
    @ಸುಪ್ರೀತ್ 5 ปีที่แล้ว +49

    Ilayaraja worked with Kannada film industry's best music director G K Venkatesh, glad that he scored music's for excellent directors like dorai bhagavan and legendary Dr rajkumar
    Salutes to Ilayaraja from Karnataka fans

    • @YashwanthMayasandra
      @YashwanthMayasandra 4 ปีที่แล้ว +10

      I met him last year in Nov 2019 and told the same thing to Raja Sir . It was a rare opportunity . Feel proud to say Kannada Music was at peak with GKV and Raja Sir. Raja Sir's earlier association with Kannada Music is even more a proud feeling before he even actually started doing music as independent composer . Something that Kannadigas will cherish for ever. He is truly a legendary composer with unique talent . Long live Isai Gnani (Sangeetha Gnani) .

  • @lifeisbeautiful2336
    @lifeisbeautiful2336 5 ปีที่แล้ว +9

    Only now i can realise that an interview person must be knowledgeable to interview legends....

  • @rameshselvaraj
    @rameshselvaraj 4 ปีที่แล้ว +12

    என் கண்ணில் அறியாமல் நீர் வருகிறது அப்பா...

  • @karthikgMUSICisLIFEisMUSIC
    @karthikgMUSICisLIFEisMUSIC 5 ปีที่แล้ว +20

    Such a beautiful and ToThePoint Interview. Very nice and simple yet thought provoking questions. Well Done team! Respects to Raja Sir!

  • @sethupathy2711
    @sethupathy2711 2 ปีที่แล้ว +3

    அழகுணர்ச்சி இருந்துகொண்டே இருக்கணும்...
    Yesss 💕🎶🎻🎷

  • @madhavankannan3437
    @madhavankannan3437 ปีที่แล้ว +2

    One of the best interview of Ilayaraja...I really appreciate the way Sudhir placed the questions ❤

  • @erchristopher123
    @erchristopher123 3 ปีที่แล้ว +3

    Possibly one of the best interview with maestro with sensible questions

  • @gangadharreddy8277
    @gangadharreddy8277 5 ปีที่แล้ว +7

    Thanks a ton for English subtitles

  • @JRL30_
    @JRL30_ 4 ปีที่แล้ว +5

    His thoughts reached God level.
    "En udambe naan soldratha kekka maatenguthu" appaaaa.

  • @malathybaru
    @malathybaru 4 ปีที่แล้ว +5

    Ilayaraja interview is really interesting. He speaks so well. Oru enlightenment kidacha feel

  • @subramaniamprakasam3077
    @subramaniamprakasam3077 5 ปีที่แล้ว +25

    Great Interview. Well done Interviewer. Thank you Raja Sir.👏👍

  • @varmaadhiyamanravi7427
    @varmaadhiyamanravi7427 5 ปีที่แล้ว +12

    Let us maintain this magnitude of magnanimity with this music legend. ...Hats off to the anchor.

  • @ramraj05
    @ramraj05 5 ปีที่แล้ว +10

    Isaignani, we all know, but pulling the right info based on right questions in a perfect tempo, so many Anchor's don't know how to do it today due to enthusiasm. The Anchor Sudhir Srinivasan did his job well.

  • @Naveen-ep5ku
    @Naveen-ep5ku 5 ปีที่แล้ว +34

    This is one of the more insightful interviews of isaignani ilaiyaraja

  • @rathaiahy
    @rathaiahy 5 ปีที่แล้ว +28

    Dear CinemaExpress, Please provide subtitles of this interview of Music legend. So it reaches millions of people more.

  • @uniqueproducts8847
    @uniqueproducts8847 6 หลายเดือนก่อน +1

    அருமையான பேட்டி. வாழ்த்துகள்.❤

  • @subbusrinivasan2079
    @subbusrinivasan2079 5 ปีที่แล้ว +21

    Wonderful interviewing Sudhir, loved the way you conducted with my music god.

  • @kumaranl330
    @kumaranl330 4 หลายเดือนก่อน

    நீங்களே என் இசை முதல் குரு ஆசானே... ஏதேதோ எண்ணம் வளர்த்தேன் பாடலின் புல்லாங்குழல் இசை தான் என்னை புல்லாங்குழல் கற்றுக்கொள்ள தூண்டியது.... நன்றிகள் ஆசானே....❤❤❤❤

  • @flowingcode8069
    @flowingcode8069 5 ปีที่แล้ว +25

    The idea of the Ilayaraja's statement here is very clear that he didn't know of the context in which the songs are used in 96 film. I feel he's criticizing only using his songs as Interlude and background score just to be shown as a period film which we have also seen many films do that.
    But in 96, The context itself is to sing S Janaki songs so I don't think whatever Ilayaraja has told here has to do with 96. I request people to Stop exaggerating out of context things just so to demean Ilayaraja. This is an amazing Interview.
    Although I condemn the usage of masculinity to undermine someone.

    • @nusmerized
      @nusmerized 5 ปีที่แล้ว +1

      But where is that question in this video?

    • @BC999
      @BC999 5 ปีที่แล้ว +7

      IR does not watch movies like you do! His comment is NOT towards 96 or Govind Vasantha. It is about USING his music WITHOUT his permission in movies liberally, as if they are "entitled" to use it. UNDERSTAND that and then talk. Don't take everything "literally". Here that word means "INCOMPETENCY". Those are NOT SJ's songs! What a SELF-entitlement! That is the INTELLECTUAL PROPERTY of Ilayaraja!

    • @BC999
      @BC999 5 ปีที่แล้ว +4

      "The idea of the Ilayaraja's statement here is very clear that he didn't know of the context in which the songs are used in 96 film. I feel he's criticizing only using his songs as Interlude and background score just to be shown as a period film which we have also seen many films do that." - EXACTLY. After that, you turn self-contradictory!!

  • @kanishkar9242
    @kanishkar9242 4 หลายเดือนก่อน +1

    4:59 excitement of the unknown(god)
    7:00 marketing of songs
    8:44 making of ayiram malargalae
    17:54 learning dhanraj master & GK venkatesh
    21:57 puppet jamal
    23:19 orchestra
    25:58 depth of music
    31:52 creation of own path in composing
    39:10 the unknown face of illayaraja

  • @vkaruppiah-xn1ed
    @vkaruppiah-xn1ed ปีที่แล้ว +6

    Raja is world wise wonderful music composer 🎉❤🎉

  • @arrchanaraj9155
    @arrchanaraj9155 4 ปีที่แล้ว +5

    One of the best interviews of Raja sir. Really Amazing interviewer 👌👌

  • @srinivasg4165
    @srinivasg4165 3 ปีที่แล้ว +7

    He is Genius...raja every song is pure magic

  • @saravananmoorthy6731
    @saravananmoorthy6731 5 ปีที่แล้ว +46

    EVERGREEN Ilaiyaraja😍

  • @babiselladurai2872
    @babiselladurai2872 4 ปีที่แล้ว +47

    இசையின் கடைசி பந்தம்.
    புரிதலுக்குள் அடக்க இயலாதவர் இசை ஞானி

    • @aestheticlover1265
      @aestheticlover1265 4 ปีที่แล้ว +4

      உண்மை. பயமாக இருக்கிறது 😌

    • @lakshmipriya6521
      @lakshmipriya6521 4 ปีที่แล้ว +3

      100% உண்மையான வார்த்தைகள்.. அருமை..

    • @RajuRaju-ns3uh
      @RajuRaju-ns3uh 6 หลายเดือนก่อน

      ❤❤❤

  • @bhavadasvarmavarma1114
    @bhavadasvarmavarma1114 5 ปีที่แล้ว +29

    Very nice interview. Thank you. It can be a reference to all so called interviewers and new ones. Both were listening to each other. It was so great to know how he has been introduced by Mr panchu arunachalam in annakkili. Great narration from a Great a composer. Thank you 🙏🙏🙏

  • @kamaleshkrishnah2004
    @kamaleshkrishnah2004 5 ปีที่แล้ว +108

    Loved the anchor's attitude more than the interview! ☺

  • @sriramranganathan4658
    @sriramranganathan4658 3 ปีที่แล้ว +2

    Ilayaraja swamin is very well known for expressing his thoughts in an amazing articulated manner and it is validated even more here. It shows in his creations. A person who can imagine like him only can speak to us thru music like this. We are very fortunate to be born and alive thru the times of his career.

  • @NoorulSahabudeen
    @NoorulSahabudeen 5 ปีที่แล้ว +11

    Like the anchor questioning. Very sensible questions to bring some understanding from a creator.

  • @achuthramr5767
    @achuthramr5767 ปีที่แล้ว +1

    Sudhir has had his interview so very well prepared , the sequence of questions when you interview a very touchy might Mastero like this man Raja sir , he is 🙂