உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை,, ஐயா (இளையராஜா) உங்கள் இசைக்கருவிகளை துடைக்கும் வேலை இருந்தால் கொடுங்கள், என் பிறவியின் பலனை நான் அடைந்து விடுவேன்,, இதற்கு மேல் வார்த்தை இல்லை,,,
No Singer other than S Janakiamma could have done justice to the song ..listen the humming and BGMs so fresh with Janakiamma's humming..live recording, sound engineers & Raja sir's experimentation with voice...Immortal creation...No one can dare to touch these songs...to create even upto 50% of it..
நிறைய பேர் இளையராஜாவை மட்டும் பேசியிருக்கிறார்... ஆனால் ஜானகி அம்மா இந்த பாடலில் நிறைய அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார். இந்த பாடல் முழுவதையும் ஜானகி அம்மா husky குரலில் மட்டுமே பாடியுள்ளார். இதை யாராலும் செய்ய முடியாது. செய்யவும் இல்லை இந்தியாவில். அதே போல் சரணத்தின் இடையிடையே வரும் குயில் குரல் ஜானகி அம்மாவின் Humming...
வயல் வரப்புகளில்.. வாழைத் தோட்டத்தில் "ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..".. என்று பாடித்திரியும் இளம் ஜோடி விஜி.. சுரேஷ்.. மென்மையான இனிமை படர இசை குயில் ஜானகியின் குரலோசையில் ஈர மூச்சு தோளை காயமாக்க இசை தந்த வள்ளல் இளையராஜா.. ஆசை விதை முளைக்களையே என்று இளமையின் வேகம் பாடிய கிருஷ்ணசந்தர்.. தாழம்பூ வை தலையில் வைக்க வரிகள் தந்த கங்கை அமரன்..
Have never heard any one like this, and yet this comes so effortlessly for S. Janaki. I can't be more happy that you happened to be in your peak during Maestro's time and the both of you happened for Tamizh cinema music. The story of Tamizh thirai isai can never be complete without you two.
83 or 84 I used to travel at work from here to Kerala...this song used to be all over in most of the cars as well...that water shedding....is still universal Raja...🤗
Wow! What a song!!! can't express the feeling inside after listening to this song. I was not born when this movie released, but I listen to song like this and wonder how he did such a complex arrangement to the song which is difficult to even replicate with the help of computers today. Listen carefully at 3:15 , the santur in the background go a little out of sync (out of tempo) but IR was so busy at the time (probably) he didn't want to re-record the whole song from the beginning. He usually redo if he is not satisfied but he didn't do in this case. But that didn't kill the beauty of this song/bgm. It just sounds different. Everything was manually done at that point.. All at once. no tracks, recording parts, computer music, etc. No auto-tune here.. Absolutely Brilliant!!!
பூத்த பார்வை எனக்காக தருதே அவளினிமை பூக்களாக❤❤ சிந்தும் இசை மோகமே அன்புகாலம் வெல்லுமே❤❤ இதழின் மயக்கத்தில் இவளும் புது விரகத்திலே😊 வா அருகே சோலைப்பூவின் இளவரசியே❤❤
My puberty song...my 1st love...my 1st girlfriend...till i die i will always be a part of this song. Maestro Ilayairaja made the cupids blossom from my heart💗💗💗
இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல இசை சக்கரவர்த்தி இசைபிரம்மா மிக அற்புதமான ஒரு பாடலை காதலை மிக தத்துரூபமாக மனதில் பதிய வைப்பதற்கு இளையராஜாவுக்கு என்றென்றும் நன்றி
நான் காலேஜ் படிக்கும் போது தினமும் இரவில் இசைஞானி பாட்டுத்தான் Fm ல அதிகமா போடுவாங்க .. இதை கேட்டுகிட்டே Hostel ல தூங்குவேன் ... மறக்க முடியாத நினைவலைகள்.
இந்த இசைக்கு நான் அடிமை என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த இசைக்கு அடிமையாவேன். நன்றியுடன் ஆனந்த் (31/7/2020) என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
பாட்டின் உச்சபட்ச இனிமையைக் கொண்டுவர 'கோரஸ்' ஸை இதற்குமேல் உபயோகப்படுத்த முடியாது.....மற்றும் சில பாடல்கள் ...மீன்கொடி தேரில் மன்மத ராஜன்....ராசாவே ஒன்னை நான் ...சமீபத்தில் இசையில் தொடங்குதம்மா...
பொள்ளாச்சி town சென்று திரும்பும் பொது தேர்முட்டி போட்டா கடை இருக்கும். இரவு 8 மணி மேலே இந்த. சாங் தான் repeat.. பள்ளி பருவத்தில் கேட்ட நினைவுகள் நிழலாய் ஆடுகிறது...திரும்ப வராத அட்டகாசமான காலங்கள்
ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே... ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே... தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுத்து காயமாச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே... பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது ஏதோ மோகம் ஏதோ தாகம் நேத்து வரை நினைக்கலையே ஆசை விதை முளைக்கலையே சேதி என்ன வனக்கிளியே...
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
2005 la irunthu than intha song like panni kekka arambichen, innum kettukite iruken, ithukulla etho Oru azhalamana feeling iruku, kekkum pothellam etho Oru vali, 2021 la iuam kekkum pothu iruku...
பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம் நேற்று வரை நெனக்கலையே ஆசை விதை மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம் நேற்று வரை நெனக்கலையே ஆசை விதை மொளக்கலையே சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே (ஏதோ மோகம்) ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது (ஏதோ மோகம்)
மொட்ட தனக்குள்ள இருக்கிற அந்த காதல் ஏக்கத்த அப்படியே பாட்ட கம்போஸ் பண்ணிட்டாரு . அவரு பிறந்த தேனிமாவட்டம் அப்படி மலைகள் நிறைந்த ஊர் இப்படி பாட்டு எல்லாம் உலகத்தில மொட்ட அன்னனை தவிர வேறு யாரும் செய்ய முடியாது அது தான் உன்மை
2021 இந்த ஆண்டில் பார்பவர்கள் மட்டுமே ஒரு like பன்னிடு போரிங்களா...😍
🥰
2021 march 27th i thing this film release 1982 that time i am in india thirunal weli
@@Mr_mmmm and
Terinji Enna pudunga pora
Mudiyadhu punda
ஒரு 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம் இப்ப இல்லாதது தான் வருத்தம் வயல் வெளிக்கு போனால் அதன் காற்று எப்படி அடிக்கும் சந்தோஷ்மே தனிசுகம் தான்
உன்மை தான் நண்பா
உண்மை
Jcudjuf
மறக்க முடியாத நினைவலைகள்
Unnmai taan sir...athulam Oru kaalam...
இளையராஜா வாழும் காலத்தில் வாழ்கிறோம் என்ற ஒரு பெருமையே போதும் இந்த ரசிகனுக்கு.... Still watching at Oct 2019
True
Evergreen song padal Ilayaraja super
Super
Mar 2021...
🙏🙏🙏🙏
ராஜா ஒரு சாகாவரம் பெற்ற சித்தன், காலங்கள் நினைத்தாலும் அழிக்கயியலாத
இசைகாவியம்.
Its true. Very nice song.
வீசும் காற்று ஓடும் நீர் அத்தனைக்கும் இசை அமைக்க ஒருவரால் மட்டுமே முடியும் அது ராஜா சார் மட்டுமே
சத்தியமான
உண்மை நட்பே
It's true ❤❤
காதலுக்கும் காமதிற்கும் இடையில் ஒரு காதலர்களின் அழகான உணர்ச்சி சொன்ன ஒரு பாடல்.
Vera level Raja sir music
@@franciszion3928 l
உங்கள் பாடல்களுக்கு நான் அடிமை,,
ஐயா (இளையராஜா) உங்கள் இசைக்கருவிகளை துடைக்கும் வேலை இருந்தால் கொடுங்கள்,
என் பிறவியின் பலனை நான் அடைந்து விடுவேன்,,
இதற்கு மேல் வார்த்தை இல்லை,,,
நானே ஐயா செருப்பை துடைக்கும் வேலையாவது கிடைக்குமா என்று காத்து கிடைக்கிறேன்.. நீங்க வேற..
Same bro
@@balanbhaibalanesakki9165 😂
😂😂😂suber ji@@balanbhaibalanesakki9165
இந்த பாடல்களை ரேடியோவில் மட்டுமே அந்த நாட்களில் கேட்க முடியும் அப்போது 100பொங்கல் 100 தீபாவளி வந்த சந்தோசம் இருக்கும்
Anyone 2024😊
Men😊
Hi
Hi
All time favorite ❤❤❤❤❤1000 times kedakuda salikathu
Me 🗿
மறக்க முடியாத நினைவலைகள். 40 வருடங்களுக்கு முன் இருந்த சந்தோஷம் அதன் சந்தோஷ்மே தனிசுகம் தான் ...
காமத்தை கவிதையில் அடக்கும் வரிகள்
பெண்ணின் மோகத்தையும் ஆணின் காமத்தையும் தூய்மையான வரிகளில் அடக்கிய பாடல் அருமை 👌👌👌👌
துள்ளாத மனமும் துள்ளும்...
100 ஆண்டுகள் கழிச்சு கேட்டாலும் இளமை மாறாத பாடல்..
What a composition .....
இளையராஜா ❤❤❤
Good morning very nice Beautiful song thank you ji
பீதாவானுக்கே சவால் விடும் இசை..இது டிரெண்டு செட்டர் அல்ல..காலங்களை கடந்து நிற்கும் இசை
அடிக்கடி கேட்கும் பாடல்....பாடல் உருவாக்கத்தில் துணை நின்ற எல்லோரையும் போற்றுகிறேன்...தமிழே..
உயிரே.. வணக்கம் !
இளையராஜா - எத்தனை பேர் வந்தாலும் அவர் தான் மகத்தான இசையமைப்பாளர்
ஆஹா எத்தனை அழகாக உள்ளது இந்த பாடல் மனதை வருடி செல்கின்றது சில வரிகள் ....இசை மெய்மறக்க செய்கிறது ..நன்றி அய்யா
Dherma
இது போன்றபாடல்கள் தான் நாம் தொலைத்த நிம்மதியையும் இளமை நினைவுகளையும் மீட்டு தருகிறது
Truth
Zzz no thanks so very y a happy happy birthday happy anniversary happy birthday to you thanks so very happy birthday
Yes very very true
Unmai
இசைக்கு இசையே சமர்ப்பனம்.
2021இல் யார் எல்லாம் இந்த பாடலை கேக்குறீங்க லைக் போடுங்க
2030 ok
No Singer other than S Janakiamma could have done justice to the song ..listen the humming and BGMs so fresh with Janakiamma's humming..live recording, sound engineers & Raja sir's experimentation with voice...Immortal creation...No one can dare to touch these songs...to create even upto 50% of it..
Yes you absolutely correct
Amma janaki amma great singer
Iyo true
True
Fact. Wonderful singer janaki Amma
👍👍👍
பாட்டு என்னமோ பண்ணுது.... இசையின் ராஜா அல்லவா!
ഞാൻ മലയാളി ആണെങ്കിലും എൺപതുകളിലെ തമിഴ് പാട്ടുകൾ എല്ലാ ദിവസവും കേട്ടാൽ മാത്രമേ എനിക്ക് ആ ദിവസം ധന്യമാകു ❤
It continues in 2024
ஜானகி அம்மா குரல் தனியாக ஏங்கி தவிக்கும் குயிலின் கூவும் சத்தம் போல் உள்ளது
நிறைய பேர் இளையராஜாவை மட்டும் பேசியிருக்கிறார்... ஆனால் ஜானகி அம்மா இந்த பாடலில் நிறைய அதிசயத்தை நிகழ்த்தி உள்ளார். இந்த பாடல் முழுவதையும் ஜானகி அம்மா husky குரலில் மட்டுமே பாடியுள்ளார். இதை யாராலும் செய்ய முடியாது. செய்யவும் இல்லை இந்தியாவில்.
அதே போல் சரணத்தின் இடையிடையே வரும் குயில் குரல் ஜானகி அம்மாவின் Humming...
Janaki amma is greatest.
Irreplaceable Singer ever
அந்த அம்மாவுடைய உண்மையான குரல் இப்படித்தான் இருக்கும்..குழந்தை மாதிரி தான் பேசுவாங்க..
உண்மை. க்ருஷ்ணசந்தரும் அருமையாக பாடியிருக்கிறார்.
ഗായകരും, ഉപകരണസംഗീത വിദഗ്ദ്ധരും എല്ലാം ഇളയരാജ എന്ന ചക്രവർത്തിയുടെ ഉപകരണങ്ങൾ മാത്രം.🌹🌹😮😮❤
2020 இல் இந்த பாடலை கேட்கும் நண்பர்கள் அனைவரும் லைக் போடுங்க 😂🤣😃😎
Mudiyadhu punda
😅😅😅😂😂😂😂
கோழி கூவுது படத்தை மூன்று முறை பார்த்து ரசித்த படம்... சுரேஷ், விஜி.
மீண்டும் அந்த வசந்த காலம்.. 1980 ரசிகன் நான்....
வயல் வரப்புகளில்.. வாழைத் தோட்டத்தில் "ஏதோ மோகம்.. ஏதோ தாகம்..".. என்று பாடித்திரியும் இளம் ஜோடி விஜி.. சுரேஷ்..
மென்மையான இனிமை படர இசை குயில் ஜானகியின் குரலோசையில் ஈர மூச்சு தோளை காயமாக்க இசை தந்த வள்ளல் இளையராஜா..
ஆசை விதை முளைக்களையே என்று இளமையின் வேகம் பாடிய கிருஷ்ணசந்தர்.. தாழம்பூ வை தலையில் வைக்க வரிகள் தந்த கங்கை அமரன்..
நான் தொலைத்த என் கிராமத்து வாழ்க்கையை நினைவூட்டும் பாடல்கள்
It's true
நானும் தொலைத்துவிட்டேன் எனுது கிராம வாழ்க்கையை....
மறக்க முடியாத நினைவலைகள்
Have never heard any one like this, and yet this comes so effortlessly for S. Janaki. I can't be more happy that you happened to be in your peak during Maestro's time and the both of you happened for Tamizh cinema music. The story of Tamizh thirai isai can never be complete without you two.
super,sweet song
And too with Janakiamma
In Iloilo jk ikwjw
இந்த பாடலில் ஜானகி அம்மா தன் குரலில் பாடல் முழுவதும் சங்கதிகள் அருமையாக பாடியிருப்பார்
83 or 84 I used to travel at work from here to Kerala...this song used to be all over in most of the cars as well...that water shedding....is still universal Raja...🤗
Bro entha pattu 100 varusam annalum pudusuthan 🤣🤣🤣
Who are all watching this song on 2025❤
When God is in a mood to sing, he goes into Ilayaraja. Thamizh plus Raja = God's music ❤❤❤
2022 ஜனவரி 26ல் இந்த பாட்டை கேட்கிறேன்.
மறக்க முடியாத நினைவுகள்.
80 ஸ் கிட்ஸ்.
அழியாத பாடல்கள்.
Super
70's, 80's ராஜாவின் பொற்காலம் ☺️
இந்த பாடல் இளையராஜா அவர்களின் இனிமையான இசைக்கு ஒரு சான்று. எனக்கும் இந்த பாடலை கேட்க வேண்டுமென ஆவல். தற்போது கேட்டு ரசித்தேன். நன்றி.
எத்தனை முறை கேட்டாலும் மீண்டும் மீண்டும் கேட்க நினைக்கும் பாடல்
Yes
Wow! What a song!!! can't express the feeling inside after listening to this song. I was not born when this movie released, but I listen to song like this and wonder how he did such a complex arrangement to the song which is difficult to even replicate with the help of computers today. Listen carefully at 3:15 , the santur in the background go a little out of sync (out of tempo) but IR was so busy at the time (probably) he didn't want to re-record the whole song from the beginning. He usually redo if he is not satisfied but he didn't do in this case. But that didn't kill the beauty of this song/bgm. It just sounds different. Everything was manually done at that point.. All at once. no tracks, recording parts, computer music, etc. No auto-tune here.. Absolutely Brilliant!!!
Love is the basic sense of all living creatures. Raja sir enhances and glorifies it in all his musical treat. Thanks Raja sir.
பூத்த பார்வை எனக்காக தருதே அவளினிமை பூக்களாக❤❤ சிந்தும் இசை மோகமே அன்புகாலம் வெல்லுமே❤❤ இதழின் மயக்கத்தில் இவளும் புது விரகத்திலே😊 வா அருகே சோலைப்பூவின் இளவரசியே❤❤
2020 நவம்பர் மாதத்தில் இந்த பாடலை யாரெல்லாம் கேக்குறீங்க
Tempt aagi suthireenga pola...kulir galam vera
December
👍
24:12:2020ல 11pm லெபனான் ல
டேய் உங்களுக்கு வேற வேலையே இல்லையா டா.
20, 30 வருடங்களுக்கு பின் வரக்கூடிய இசையை,இசை ஞானி இப்போதே போட்டு விட்டார் என்று அன்றையக் காலக் கட்டத்தில் விமர்சனம் செய்யப்பட்டது.
My puberty song...my 1st love...my 1st girlfriend...till i die i will always be a part of this song. Maestro Ilayairaja made the cupids blossom from my heart💗💗💗
Illayaraja sir can only compose such mesmerising melodies. Hats off to this legend .
Night bus travel la kaeta apdi irukum...
உண்மை
Nice
சுகமோ சுகம்.
Long drive...
Semma rasana sir unggalakku.super
What a music !!!! The living legend, Ilayaraja sir .. nobody is as great as you sir....you are amazing !!!!!!!!!!!!!
இளையராஜா இசை ஞானி மட்டுமல்ல இசை சக்கரவர்த்தி இசைபிரம்மா மிக அற்புதமான ஒரு பாடலை காதலை மிக தத்துரூபமாக மனதில் பதிய வைப்பதற்கு இளையராஜாவுக்கு என்றென்றும் நன்றி
நான் காலேஜ் படிக்கும் போது தினமும் இரவில் இசைஞானி பாட்டுத்தான் Fm ல அதிகமா போடுவாங்க .. இதை கேட்டுகிட்டே Hostel ல தூங்குவேன் ... மறக்க முடியாத நினைவலைகள்.
is me brother
Super.
Which year yaa ?
@@winvictorywin5612 2010 college passed out ...
Ilayaraja music stress buster
நினைவுகளையும் கனவுகளையும் நேர்கோட்டில் இழுத்துச்செல்லும் பாடல்கள்
இந்தப் பாடலைக் கேட்கும் போதெல்லாம் பழைய நினைவுகள் மனதில் மலர்கின்றது
பாடலுக்குரிய படத்தை பார்த்தா மோகம் வரல,பாட்ட கேட்டால் தாண் மோகம் வருது,பார்த்தா சாமி மாதிரி தெரியராறு,மேஸ்ட்ரோ என்னா மாதிரி கம்போஸிங் பன்றாறு
raja Shanmugam .its janaki amma's mesmerizing voice which has given life to this song.
Yes , Exactly.. Thanks
Sema ji
இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
முற்றும் தெரிந்து. அறிந்து .துறந்தவனே முனிவன்.
அனைத்தும்( இசையை) அறிந்தவன் இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
நன்றியுடன் ஆனந்த்
(31/7/2020)
என் இசைக் கடவுள் இளையராஜா அவர்கள்.
பாட்டின் உச்சபட்ச இனிமையைக் கொண்டுவர 'கோரஸ்' ஸை இதற்குமேல் உபயோகப்படுத்த முடியாது.....மற்றும் சில பாடல்கள் ...மீன்கொடி தேரில் மன்மத ராஜன்....ராசாவே ஒன்னை நான் ...சமீபத்தில் இசையில் தொடங்குதம்மா...
Yes
Ilayaraja.. God of Music.. I only listen to ilayaraja sir songs.. Listening right now in 2019..
பொள்ளாச்சி town சென்று திரும்பும் பொது தேர்முட்டி போட்டா கடை இருக்கும். இரவு 8 மணி மேலே இந்த. சாங் தான் repeat.. பள்ளி பருவத்தில் கேட்ட நினைவுகள் நிழலாய் ஆடுகிறது...திரும்ப வராத அட்டகாசமான காலங்கள்
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்ட ஈர மூச்சு தோளச்சுத்து காயமாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச்சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது
ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேத்து வரை நினைக்கலையே
ஆசை விதை முளைக்கலையே
சேதி என்ன வனக்கிளியே...
இதுபோன்ற பாடலை கேட்கும் பொழுது இளமைப் பருவத்திற்கு மீண்டும் செல்வது போன்று ஒரு உணர்வு நமக்கு ஏற்படுத்துவதே இளையராஜாவின் magic 💜💜💜💜💗💙💛
Lock down days...
Remember..
Mm..... ❤️❤️❤️❤️
போதும் போதும் காம தேவனே மூச்சி வாங்குதே ரென்டு ஜிவனே
8925130223
Nice
Etho mogam etho thagam
Yes it happens
ரெண்டு
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து.. என்ன ஒரு வரிகள்
இந்த இசைக்கு நான் அடிமை
என் வாழ்க்கை முடிந்தாலும் அடுத்த பிறவயிலும் வந்து இந்த
இசைக்கு அடிமையாவேன்.
தொட்ட பாகம் தொட்டு பாத்து சாய்வதென்ன கண்கள் பூத்து...
செ.... என்னா வரிகள்பா!🔥🔥
அந்த இன்லேன்ட் கடிதத்தை பார்த்தவுடன் பழைய ஞாபகங்கள் வருகிறது... கண்களோரம் ஒரு சிறு நீர்த்துளி..
இந்த பாட்டை பாடி பள்ளி ஆசிரியரிடம் அடிவாங்கிய ஞாபகங்கள் 😜😜😜
Unna ellam kundi late soodu potrukanum
🤗🤗😄😄😉😋😊
Naanum adi vaanginen nanba
ஏனென்றால் உங்களுக்கு அடித்த வாத்தியார் தியாகராஜ பாகவதர் காலத்தில் அவருடைய காயாத கானகத்தே என்ற பாடல் ரசிகன்
Wow....
This song takes me to sum other world altogether😍😍
Sweet dreams 😴😴
All time fav
Hi dear
Do follow our music, @rapperdevoid on Instagram.
Thanks. Sis
காதலும், காமமும், மண்ணில் கலந்து, விண்ணில் பாயும் மூச்சலைகள உயிரோடு உறவாடும் உயிரணுக்கள், வெப்பத்தால் வெளிச்சம் ஆச்சு❤❤
இசைஞானி அவர்கள் இந்த பாடலை மீண்டும் மறு உருவாக்கம் செய்ய வேண்டும்.தாழ்மையான வேண்டுகோள்.
நினைவு தெரிந்த நாள் முதல் மட்டுமல்ல நினைவு நீங்கும் நாள் வரையிலுமே நினைவை விட்டு நீங்காது இந்த இசைஞானியின் இசை
Chorus எந்த ஒரு சாங்க் லயும்
இவ்வளவு அழகா use பண்ணதில்ல..
Like for CHORUS.
I love this song ketta than yarukunalum athoda love puriyum
@@tamilachi8093 hmm ama. Nice taste!
2019..who will listen this from jan 1st to Dec 31
நான் 2029ல்லும் கேட்பேன். உயிரோடு இருந்தால். இல்லை இந்த மாதிரியான இசைஞானியின் பாட்டை கேட்டுக்கிட்டே உயிரை விடுவேன்
May 2019.. 😍😍
Me
jothirajan r i will listen
June 4th 2039
20 வருடம் Time Travel பண்ணி பின்னோக்கி சென்று வந்தேன் ... இளையராஜா மண்ணில் வாழும் தெய்வம்.
Semma song ....wow janaki amma....2k19 indha song kekka thonuthu....
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறு பேச்சு வார்த்தை இங்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காம தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
போதும் போதும் காமத்தேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே அருமையான வரிகள் ராஜா sir king of the king 👌
What a lines ......😍😍 this is all about feelings....!!!my mom's favorite one....🖤🖤
Gangai amaran said that .this song is composed by maestro illaiyaraja in this movie and other songs composed by gangai amaran
இதைவிட ஒரு இளமை ராகம் கிடைக்குமா இசைஞானிக்கு நன்றி
2005 la irunthu than intha song like panni kekka arambichen, innum kettukite iruken, ithukulla etho Oru azhalamana feeling iruku, kekkum pothellam etho Oru vali, 2021 la iuam kekkum pothu iruku...
அக்கம் பக்கம் சுத்தி பாத்து தலைக்கு மேல தண்ணி ஊது நேத் து வரைநினைகலயே ஆசை விதை...❤️❤️
போதும் போதும் காம தேவனே...மூச்சு வாங்குது ரெண்டு ஜுவனே...♥️♥️
Evergreen song by janaki mam and illaya raja great combination love this song 😍😙💕👌👍
பெண்: ஏதோ மோகம் ஏதோ தாகம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே
ஆண்: ஏதோ மோகம் ஏதோ தாபம்
நேற்று வரை நெனக்கலையே
ஆசை விதை மொளக்கலையே
சேதி என்ன வனக்கிளியே வனக்கிளியே
பெண்: தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
தாழம்பூவு ஈரமாச்சு தலையில் சூட நேரமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
சூடு கண்டு ஈரமூச்சு தோளைச் சுட்டு காயமாச்சு
ஆண்: பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
பார்வையாலே நூறுப் பேச்சு வார்த்தை இங்க்கு மூர்ச்சையாச்சு
போதும் போதும் காமதேவனே மூச்சு வாங்குதே ரெண்டு ஜீவனே
(ஏதோ மோகம்)
ஆண்: பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
பொண்ணுக்கென்ன ஆச்சு நேத்து நெஞ்சுக்குள்ள சாரக்காத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
தொட்ட பாகம் தொட்டுப் பார்த்து சாய்வதென்ன கண்ணுப் பூத்து
பெண்: அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
அக்கம் பக்கம் சுத்திப் பாத்து தலைக்கு மேல தண்ணி ஊத்து
விடியச் சொல்லி கோழி கூவுது இந்த வேளையில் நெஞ்சு தாவுது
(ஏதோ மோகம்)
Siva Mani super Nice .
இரவின் மடியில் தாலாட்டும் இளையராஜா
99 ல் பிறந்த நான் தற்போது இந்த பாடலை தேடி வந்து கேட்கிறேன். இந்த பாடல் வந்த போது எப்படி எல்லாம் ஒளித்திருக்கும் ❤❤
2021ல் இந்தப் பாடலை கேட்கும் நண்பர்கள் like போடுங்க♥️♥️😍👌
மொட்ட தனக்குள்ள இருக்கிற அந்த காதல் ஏக்கத்த அப்படியே பாட்ட கம்போஸ் பண்ணிட்டாரு . அவரு பிறந்த தேனிமாவட்டம் அப்படி மலைகள் நிறைந்த ஊர் இப்படி பாட்டு எல்லாம் உலகத்தில மொட்ட அன்னனை தவிர வேறு யாரும் செய்ய முடியாது அது தான் உன்மை
That bgm is enough.. ♥️♥️♥️♥️
Janaki Amma voice superb😍. Wonderful singer enna voice paa vera level
Sun and Moon of Indian Film Music..
Illayaraja♥️
വിജി സൂപ്പർ കൗമാര ചാപല്യം ഭയങ്കരം തന്നെ
Pothum pothum kama devane moochi vangunthe rendu jeevanae wow such lines . Sema ..........
அபாரமான இசை கோர்ப்பு இலங்கை வானோலியில் FM 99 ஆரம்பித்த காலகட்டத்தில் ஒலிக்கும் பாடல்
காமத்தை காட்சி படுத்திய கலைஞர்களுக்கு நன்றி
ஜானகியம்மா குரல் கிரங்கடிக்கிறது யம்மா!!!!!!!!!!!!!!!!!!
Legend she deserved bharat ratna.love from kolkata
சாகாவரம் அருள்வாய் இறைவா...
என் இனிய இசைஞானிக்கு💖
பள்ளி பருவ நினைவுகள். அருமையான பாடல். இளைய ராஜா வாழ்க.
எத்தனை பசுமையான நம் தமிழ் தேசம்
Came from Sarvs & Gurubai video 😂❤️
ஆயிரம் முறை கேட்டாலும் திகட்டாத பாடல் அந்த கோரஸ் காதில் காதில் அருவியாய் வந்து கொட்டுகிறது
மனதை வருடும் பாடல் கேட்க கேட்க இனிமை
நான் சிறுவயதில் இந்த பாடல் அடிக்கடி போட்டு கேட்பேன்..அந்த பான்சோனிக் டேப் ரெகார்டர் என்னை விட்டு விடு என்னும் அளவுக்கு கேட்டு இருக்கிறன்