இன்றைய காலகட்டத்தில் காதில் ஜவ்வு கிழியிற இசை அமைப்பாளர்கள் வந்து காதை செவிடாக்கி விட்டனர் ஆனால் ஞானி அன்று முதல் இன்று வரை செவிக்கு இனிமையான இசையை தருகிறார் அதனால் தான் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது இசை ஞானி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் வளர்ந்தேன் என பெருமிதம் கொள்கிறேன்
"இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்" 100% applicable to the legendary singer. Even though he is physically absent still he lives in all our heart.
... however, don't forget the lyricist Muthulingam, these are his words, the music is of Ilayaraja...the other two are actors only... think what might have gone on in the minds of Lyricist Muthulingam and Ilayaraja while composing this song after hearing the situation from the director. Wonderful
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
அது என்னமோ தெரியல நான் பணக்கார இல்லை வாழ்க்கை சொல்லும் அளவு செழிப்பாக இல்லை இருந்தாலும் ஏதோ யாருமே அடையதா சந்தோஷமாக உணரும் மனம் இந்த இசை கேட்கும் போதெல்லாம்....I love u spb sir & ilaiyaraja sir
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்த வா இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூ மனமே-ஓ-ஓ சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய் பூ மனமே-ஓ-ஓ சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே-ஓ சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
எஸ்பிபி சார் உங்களுடைய பாடல் என்றும் இனிமை அதனால் தான் மீண்டும் மீண்டும் கேட்கதோன்றுகிறது உங்களுடைய பாடலிலலயே பாடி உள்ளீர்கள் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கெளாய் பூ மனமே என்று நீங்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் அய்யா
அவர் பாடிய பாட்டு போலவே அவர் வாழ்க்கைப் பயணம் அமைந்தது.அவர் தேகம் மறைந்தாலும்,இசையால் பாடலால் அவர் என்றுமே நம்முடன் பயணிக்கிறார். அது எல்லா சந்ததிக்கும் பொருந்தும்.
இந்த பாடல் எண் மூச்சு உள்ள வரை என்னால் மறக்க முடியாது ஆனால் எனக்கு வயது 48 . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் தீவிர ரசிகன்.மற்றும் நடிகர் மோகன் கதாநாயகன் அவர்களால் தான் இந்த பாடல் கிடைத்தது.
@@jduraierwin1731even SPB is acting with his voice. If you want to know what is true....... however, don't forget the lyricist Muthulingam, these are his words, the music is of Ilayaraja...the other two are actors only... think what might have gone on in the minds of Lyricist Muthulingam and Ilayaraja while composing this song after hearing the situation from the director. Wonderful
ഇന്ത ദേഹം മറൈന്താലും ഇസായായ് മലർവേ.... 🙏🙏🙏 എന്തെൻ മൂച്ചും ഇന്ത പാട്ടും അണയാ വിളക്കേ... 🙏🙏🙏എത്ര മാത്രം അർത്ഥവർത്തായ വരികൾ 🙏🙏🙏 Love You Spb sir ❤️❤️❤️ Real magical Voice ❤️❤️❤️🎶🎶🎶✨✨✨🎻🎻🎻💫💫💫🎼🎼🎼⚡⚡⚡❤️❤️❤️
It's the year 2023 but still loving SPB music. He has created a world record in tamil melodies which no one can lead him. Even though he is no longer his songs live with us forever. May him rest in peace. I would still keep loving these forever.
Mohan and Revathi Super combo song was very beautiful mellody magic SP balasubramaniyam voice super melody and ilayraja maestro magic musician legend proud of you SKR
This Film is one of the musical hit for Ilayaraja Sir and Super Hit Movie for Actor Mohan Sir. This movie, Pillai Nila, Thendralae Ennai Thodu, Idhaya Koyil and Kunguma Chimizh are Super Hit Movies for Actor Mohan
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் லலல... லலல... லல... லல... ல... லல... லல... ல... போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கேளாய் பூமனமே... ஹோ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே கேளாய் பூமனமே... ஹோ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ... சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
இந்த dhaeham மறைந்தாலும் இசையாய் mazharndhaen❤❤❤❤❤ true love song ..... ❤❤❤pohum paadhai thoorameh waalum kaalam konjamehh❤❤உள்ளம் ennnum ஊரில் பாடல் என்னும் தெரில...... எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா vilakke
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம் ஆகாயம் பூக்கள் தூவும் காலம் நாளை என் கீதமே எங்கும் உலாவுமே நாளை என் கீதமே எங்கும் உலாவுமே என்றும் விழாவே என் வாழ்விலே......... ❤❤❤❤❤
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் இந்த பாடல் SPB ஐயாவுக்கு மட்டுமே பொருந்தும். 🙏🙏🙏🙏❤️🌹🌹🌹❤️❤️🌹♥️🦚🦚🌷🦚
❤
SILA MAAPREUM KALAINGARGAKUM PORUDHUM...SPB SIR KING OF VOICE N Expressions...😊
👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻👍🏻
Yes
😢
80 ன்பது களின் காலகட்டங்களை நாம் திரையில் பார்த்து நாமும் என்பதுகளில் பிறந்தோம் என்று மகிழ்ச்சியாக்கிறோம்
என்பதுகளிகளில நாம் பிறந்திருந்தாளும் 2010க்கு பிறகு தான் இந்த பாடல்களை விரும்பிய வடிவில் விரும்பிய தடவைகள் கேட்க கூடிய வசதிகள் வந்தன.
Yes bro
இன்றைய காலகட்டத்தில் காதில் ஜவ்வு கிழியிற இசை அமைப்பாளர்கள் வந்து காதை செவிடாக்கி விட்டனர் ஆனால் ஞானி அன்று முதல் இன்று வரை செவிக்கு இனிமையான இசையை தருகிறார் அதனால் தான் மறுபடியும் மறுபடியும் கேட்க தூண்டுகிறது இசை ஞானி வாழ்ந்த காலத்தில் நானும் வாழ்ந்தேன் வளர்ந்தேன் என பெருமிதம் கொள்கிறேன்
Unmai... Now I realised it
Mm
Aniruth thaakkapattar
நானும்.
1000,%உண்மை சகோ ஐ லவ் மேஸ்ட்ரோ இளையராஜா 🌹🌹🌹🎶🎵🎻❤️❤️❤️
"எந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்"
Miss u SPB sir!
Lyrics created for legend ... True indeed.. Miss u SPB sir
உண்மை.உண்மை.இந்தகுரல்.இன்று
அன்றேபாடிஇன்றும்இசையாய்குரலாக.வாழ்ந்துகொண்டுஇருக்கின்றார்
இசையாக மலர்வது இளையராஜா மட்டுமே. அ👍
Once he sang that line now lives in every spb fans heart
இந்த மூச்சும் எந்தன் பாட்டும் அணையா விளக்கே...
மனதை வருடும் வரிகள்...
மண்ணைவிட்டு மறைந்தாலும்
மனதைவிட்டு மறையாதவனே
(மறையா+ஆதவனே)🌄
நீ எங்கிருந்தாலும் வாழ்க ❤
Miss Spb sir
"இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்" 100% applicable to the legendary singer. Even though he is physically absent still he lives in all our heart.
ஓரு பாடகனின் உணர்வுகளை ஓரு நடிகனால் மட்டுமே வெளிப்படுத்த முடியும்
அது மோகனால் மட்டுமே முடியும்
Mohan❤
... however, don't forget the lyricist Muthulingam, these are his words, the music is of Ilayaraja...the other two are actors only... think what might have gone on in the minds of Lyricist Muthulingam and Ilayaraja while composing this song after hearing the situation from the director. Wonderful
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
Malayalathil Mohan Oru movies Abhinachu Jayabharathiyodu Enikku Eshttamulla Nayakan .❤❤.
அது என்னமோ தெரியல நான் பணக்கார இல்லை வாழ்க்கை சொல்லும் அளவு செழிப்பாக இல்லை இருந்தாலும் ஏதோ யாருமே அடையதா சந்தோஷமாக உணரும் மனம் இந்த இசை கேட்கும் போதெல்லாம்....I love u spb sir & ilaiyaraja sir
அதே உணர்வு தான் எனக்கும்
Paname kasu Confort luxuary life ,Pannathal unarvulgal velayeke vanga mudiyathu True freiendship love.
உங்கள் அறிவும் ரசனையும் எல்லா தடைகளையும் தகற்கும்🎉🎉🎉🎉
SPB அவர்களின் அருமையான குரலில் மோகனின் நடிப்பில் வந்த மிகவும் அருமையான பாடல்.
வெள்ளி விழா விருதுக்கே... தொடர்ந்து வெள்ளி விழா விருதை பரிசாக கொடுத்த வெள்ளி விழா நாயகன்... "பொக்கிஷங்கள் நிறைந்த பொற்கால சினிமா துறை அன்று"...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில் நீ நீந்த வா
போகும் பாதை தூரமே
வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற
ராக நதியினில் நீ நீந்த வா
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும்
இசையாய் மலர்வேன்
கேளாய் பூ மனமே-ஓ-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே
பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள்
ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
கேளாய் பூ மனமே-ஓ-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே-ஓ
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் கார் காலம்
Superrrrrr
2025 இல் யாரொல்லாம் இந்த பாடலை கேட்கிறீர்கள்
16th Jan 1.27am 😂
16 jan 2.07 ni8
16 jan 5:52pm
18/01/25...
02.30am
Jan 19 moring 10:30❤️and my stutas 😅💓
எத்தனை முறை கேட்டாலும் சலிக்காத பாடல் இசை வரிகள் உங்கள் குரல் இந்த ஜென்மம் போதாது கேட்பதற்கு
Yes
SPB❤ ஓய்வு உங்கள் உடலுக்கு மட்டுமே கிடைத்தது. உங்கள் குரலுக்கு அல்ல இன்னும் எங்கள் காதுகளுக்கு தேனாய் ஒலித்துக்கொண்டிருக்கிறது....
Ilairaja's music, SPB vocal and Mohan's performance. What more to ask for.
✨✨✨✨✨💯
உந்தன் தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்கின்றாய் 🤍 💐
I am listening many more times
I am telugu but i love this song super
balu sir ilayaraja sir great
Music gods
இசைக்கடவுளாய் நம்மை மகிழ்விக்க வந்த இந்த மாமனிதருக்கு நாம் என்ன கைமாறு செய்வது. ஏழு ஜென்மம் போதாது.
தூக்கம் இன்றி தவித்தாயோ இறைவா அதனால் தான் தாலாட்டிற்கு எங்கள் பாலனை அழைத்து சென்றாயோ
🥺🥺🥺🥺
I miss you so sir
😞😞😞
😞😞😞
he's alive.
இந்த பாடலை 2024 ல் இப்போதும் யார் யார் கேட்டு ரசிக்கிறிங்க.😢😢
These songs are ever green. Great composition by Ilayaraja sir.
Im hearing now
Iam also listening. Love from Tirupati. 😊
hearing now
Yes I AM
எஸ்பிபி சார் உங்களுடைய பாடல் என்றும் இனிமை அதனால் தான் மீண்டும் மீண்டும் கேட்கதோன்றுகிறது உங்களுடைய பாடலிலலயே பாடி உள்ளீர்கள் இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன் கெளாய் பூ மனமே என்று நீங்கள் என்றும் எங்கள் மனதில் வாழ்ந்து கொண்டு இருப்பீர்கள் அய்யா
நிறைய பாடல் பாடியவர் எஸ்.பி.பாலா சார்
ஆனால் இந்தப் பாடலில் மட்டும் தன் உயிரோடும் இசையோடும் ஒப்பிட்டு பாடியுள்ளார்
அவர் பாடிய பாட்டு போலவே அவர் வாழ்க்கைப் பயணம் அமைந்தது.அவர் தேகம் மறைந்தாலும்,இசையால் பாடலால் அவர் என்றுமே
நம்முடன் பயணிக்கிறார்.
அது எல்லா சந்ததிக்கும்
பொருந்தும்.
எந்தன் மூச்சும், இந்த பாட்டும் அணையா விளக்கே..! - SPB never dies.
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும்
அணையா விளக்கே
கேளாய் பூ மனமே ! SPB sir ! :(
இந்த பாடல் எண் மூச்சு உள்ள வரை என்னால் மறக்க முடியாது ஆனால் எனக்கு வயது 48 . பாலசுப்ரமணியம் ஐயா அவர்களின் தீவிர ரசிகன்.மற்றும் நடிகர் மோகன் கதாநாயகன் அவர்களால் தான் இந்த பாடல் கிடைத்தது.
காலத்தால் அழியாத காவிய பாடல்
மோகன் சாரை நேரில் தான் பார்க்க முடியல அவருடைய பாடல்களை படங்களை செல்போனில் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம்
I was born in 1976, I was three years old when released, I was hearing this song in ceylon radio in1980s
Hello, this movie was released in 1985 you were 9 years old
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் (S.P.B)😢❤❤❤❤❤❤
மிக அருமையான பாடல் இது...இதயத்தை மென்மையாய் தொட்டிருக்கிறது இளையராஜா.
2023இல் இந்த song ஐ யாரெல்லாம் கேக்குறீங்க ❤❤❤💥💥🎧🎧☄️☄️☄️☄️
நான் அன்றும் இன்றும் என்றும்.
2024
2024
2024.09.01
S. P. பாலசுப்ரமணியம் அய்யா குரல் இசை கடவுள் இளையராஜா சார் மியூசிக் சூப்பர்
No one can beat Mihan"s stage performance ❤❤
S p b only true
@@jduraierwin1731even SPB is acting with his voice. If you want to know what is true....... however, don't forget the lyricist Muthulingam, these are his words, the music is of Ilayaraja...the other two are actors only... think what might have gone on in the minds of Lyricist Muthulingam and Ilayaraja while composing this song after hearing the situation from the director. Wonderful
மிக சரியாக சொன்னீர்கள் ✨️👍
ഇന്ത ദേഹം മറൈന്താലും ഇസായായ് മലർവേ.... 🙏🙏🙏 എന്തെൻ മൂച്ചും ഇന്ത പാട്ടും അണയാ വിളക്കേ... 🙏🙏🙏എത്ര മാത്രം അർത്ഥവർത്തായ വരികൾ 🙏🙏🙏 Love You Spb sir ❤️❤️❤️ Real magical Voice ❤️❤️❤️🎶🎶🎶✨✨✨🎻🎻🎻💫💫💫🎼🎼🎼⚡⚡⚡❤️❤️❤️
மோகன்சாருக்குஅமைந்ததுபோல.பாடல்யாருக்குமேஇல்ல
உண்மை
உண்மை.
Unmai
Exactly
Definitely 🎉🎉
It's the year 2023 but still loving SPB music. He has created a world record in tamil melodies which no one can lead him. Even though he is no longer his songs live with us forever. May him rest in peace. I would still keep loving these forever.
❤
Perfectly said. Noone can replace him .rip SPB😢
Not still. In 2050 s also. Supper. ❤❤❤❤
It is illayaraja's music in SPB's voice.
Damn Nostalgic... Mohan sir's main song in his career.
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த இசையில் என்ன மாயமோ என்று தெரியவில்லை அதில் மயங்கி கிடக்கின்றேன்
மோகனின் நடிப்புக்காக மீண்டும் காத்திருக்கின்றோம்... 2024 இல்... 90's
சூப்பர் சாா் இன்னும் நிறைய மோகன் பாடல்கள் பதிவிடவும்
7
Ithu spb padalgal bro
🤙 @Santhini 🤙 P 🤙 I 🤙 m 🤙 in 🤙 a 🤙 call 🤙
என்றும் இந்த பாடலை கேட்கும்போதெல்லாம் என் இளமைப்பருவகாலங்கள் நினைவில் கொண்டு வந்து சேர்க்கும் இனிமையான பாடல்.
உங்கள் உயிர் இந்த மண்ணைவிட்டு மறைந்தாலும் உங்க குரல் மூலம் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பீர்கள்
,❤❤❤❤❤ 2024 இல் யாரெல்லாம் இந்த பாடலை கேட்பீர்கள் இசை ராஜா SP
Me
🙋🏻♂️
❤
Me too
Indru naan 12.00. Maniku
Thukam varla nu pakaren😅
I love the opening bgm
The best defo :-)
Love 💕 me
Gives a sight of beautiful peaceful era with limited technical stuff with this melody such wonderful days can only be watched not live..
Addicted to this Song❤️
my SPB sir🙏🏾
Love from Kerala
Just like the lyrics "indha dhegamma maraindhalum issaiyai malarven" damn that is 100% true #SPB ❤️
True❤
Mohans performance, the legends Spb and ilayarajs magic = this song.
சோகமோ மகிழ்ச்சியோ உங்கள் பாடல் இல்லாத நாளே இல்லை வாழ்க்கையில் We miss you spb sir
Evergreen song...hats off raja Sir
Correct sir unga thegam marainthaalum neenga isaiyai malarukirugal sir .miss u sir.
I love this song am kannadiga from. Banglore
This song's anupallavi lyrics and music is on another level .it needed a different level of picturisation . I felt it when spb left us !
Inthe degam maraithalum, isaiyai malarvein...these lyric really meant for spb sir..
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே !!
1:42 to 1:45 its a magic.. I don't have words to express how that bit of music hit me..
பின்ணி பெடல் எடுத்த பின்னணி இசை. ராஜா சார் துசி கிரேட் ஹோ ❤❤❤❤
❤❤❤❤❤ விஜய்க்கு தலையாட்டும் பழக்கம் எப்படி வந்தது என்று இப்போது தெரிகிறது
Sp அண்ணன் அவர்கள் என்றும் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவருக்கு ஒருபோதும் அழிவு இல்லை..
Mohan and Revathi Super combo song was very beautiful mellody magic SP balasubramaniyam voice super melody and ilayraja maestro magic musician legend proud of you SKR
This Film is one of the musical hit for Ilayaraja Sir and Super Hit Movie for Actor Mohan Sir. This movie, Pillai Nila, Thendralae Ennai Thodu, Idhaya Koyil and Kunguma Chimizh are Super Hit Movies for Actor Mohan
Raja Sir & SPB sir dynamic combo ❤💯
Pogum paadhai thooramae vaazhum kaalam konjamae - This line is 💯% reality of life.
1980ketta feel ipavum irukuna itha pattu than I love this song ❤
The line at 2:05 proves that SPB anna lives within us
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
Proved
Mohan Sir is great Actor and he is back in action on silver screen. His latest movie as hero in tamil "Haraa" is releasing on June 7th, 2024 in Tamilnadu. All the songs are super duper hit.
இந்த தேகம் மறைந்தாலும் இசையால் மலர்வேன் 🎉🎉🎉
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
லலல... லலல...
லல... லல... ல...
லல... லல... ல...
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே
ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே
நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே
கேளாய் பூமனமே... ஹோ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
நாளை என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே... ஒ...
சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும் காலம்
all kl lllll
Thank you 🎉
Ilayaraja sir, SBP sir thank you sir for such a beutiful rendition. Yella pugazhum iraivanukke.!
இசைஞானி என்ற பட்டம் ராஜாவுக்கு தான் எவ்வளவு பொருத்தமானது..❤
All mohan songs are always amazing
எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே😍
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.SPB Sir.04.06.2023.
Vvvnicesong
என்றும் spb நினைவுகளுடன் 90'குழந்தை
நல்ல பாடல், அழகான வரிகள்
இந்த dhaeham மறைந்தாலும் இசையாய் mazharndhaen❤❤❤❤❤ true love song ..... ❤❤❤pohum paadhai thoorameh waalum kaalam konjamehh❤❤உள்ளம் ennnum ஊரில் பாடல் என்னும் தெரில...... எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா vilakke
Best of SPB for Mohan sir
இளையராஜா ஒருவரால் மட்டுமே இப்படி பாடல்களை கொடுக்க முடியும்
Living Legend Rajasir
Thnx to my parents bcoz of them im listening this kind of lovely songs ❤
இன்று S. P. B இன் பிறந்தநாள். அவரைப் பார்க்க முடியவில்லை. அதனால் தான் அவரின் குரலைக் கேட்கிறேன் 😢
இனிமையான பாடல்.
தலைக்கனம் பிடித்தவனின் மனதைக்கிறுங்கடிக்கும்
இசையில் வந்த அழகான பாடல்ல்
SPB still lives in our mind through his lovely tone!
சங்கீத மேகம்
தேன் சிந்தும் நேரம்
ஆகாயம் பூக்கள் தூவும்
காலம் நாளை என் கீதமே
எங்கும் உலாவுமே நாளை
என் கீதமே எங்கும் உலாவுமே
என்றும் விழாவே என் வாழ்விலே.........
❤❤❤❤❤
2025 la intha song kekuravangala..❤
இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்.... SPB... ❤️
2025 la intha song ha keturukinga ♥️😁🥳💕
S
இசையாய் மலர்வேன்....❤
Male : Sangeetha megam thaen sindhum neram
Aagaayam pookal thoovum kaalam
{ Naazhai en geedhamae engum ulaavumae } (2)
Endrum vizhavae en vaazhvilae …ae
Male : Sangeetha megam thaen sindhum neram
Aagaayam pookal thoovum kaalam
Female : Lala lala laa … lala lala laa
Lala lala lala lala laa
Male : { Pogum paadhai dhooramae vaazhum kaalam Konjamae
Jeeva sugam pera raaga nadhiyinil nee neendhavaa } (2)
{ Indha thegam maraindhaalum isaiyaai malarven } (2)
Kelaai poo manamae … oooh oh
Male : Sangeetha megam thaen sindhum neram
Aagaayam pookal thoovum kaalam
Male : { Ullam ennum oorilae paadal ennum therilae
Naalum kanavugal raaja bavanigal pogindradhae } (2)
{ Endhan moochum indha paatum anaiyaa vilakae } (2)
Kelaai poo manamae … oooh oh
Male : Sangeetha megam thaen sindhum neram
Aagaayam pookal thoovum kaalam
{ Naazhai en geedhamae engum ulaavumae } (2)
Endrum vizhavae en vaazhvilae … ae … ooh oh
Male : Sangeetha megam thaen sindhum neram
Aagaayam pookal thoovum kaalam
First time i laughed...second time listened..third time got vibe..now addicted to this song
Music lovers enjoying this song every moment .
Every time. Im not understand this language .but listening this song iam happiness and enjoy
கோட் படம் பார்த்த பிறகு இங்கு❤ மோகனின் அருமை 💯🔥
My husband always singing in my light music thamizhan vazhangum sugamana ragangal
Old is gold nice song by our legend S. P. B Sir salute you Sir
Yaru nalum mudiyatu opening music only raja sir 👌👍👍👍👍
பிறந்த நாள் வாழ்த்துகள் ரேவதி அவர்களே ❤ 🎉🎉🎉!!!
"Inda degham maraidaalum isayaal malarwen" it's true SPB sir❤❤❤❤ miss u🥺🥺
❤
அற்புதமான மயக்கும் spb பாடல்