2024 ல் இருந்து ஒரு லைக்👍🏻 விவரம் தெரிந்த வயசுல இருந்து கேட்டுகிட்டு தான் இருக்கேன், இது போல அழகிய உணர்வு, பாடல் வரிகள்✍🏻 , காணொளி காட்சிகள்👀, இசை 🎹🎶 இப்பொழுது கால கட்டத்தில் கிடைப்பதில்லை 😢💯 யாராலும் தர முடியாது உண்மை!! 80's 90's காலம் 🥳
என்னையா ஒளியின் வேகம்? இந்த பாடலை கண்மூடி கேட்டா நம் நினைவுகள் எந்தந்த ஆண்டுக்கோ ஒளியை விட வேகமாக சென்றுவருகிறது.... இசையரசன் இளையராஜா வின் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏
ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே படம்: கடலோர கவிதைகள் 1986 பாடல் வரிகள்: வைரமுத்து இசை அமைப்பாளர் : இளையராஜா பாடகர்கள்:ஜெயச்சந்திரன்,எஸ். ஜானகி 💘💘💘💘💘💘💘💘💘 பாடலை தமிழில் வழங்குவது:- 🍀 தென்றலின் இசை🍀 பாடல் தமிழ்வரி உதவி:- 🌻கா.உ.சந்தானம்🌻 பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால 👉இந்த பாடல் உங்களுக்கு பிடித்திருந்தால்👍ஐ😍அழுத்துங்கள்👉 ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
இரவு நேரம்! நீண்ட கார் பயணம்! பென் டிரைவில் full of raja sir love song's! Pen drive il பாட்டு ஓட ஓட! என் drive( travel) heaven ஐ நாட நாட ! ஆஹா அது போல் இன்பம் yedhumillai நண்பா! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
இந்தப் படம் வெளிவரும் போது எனக்கு பத்து வயது இப்பாடலை காணும் போது என்னுடைய இளமை திரும்புவது போல் உள்ளது இதே போல பல பழைய பாடல்களை கேட்க விரும்புகின்றேன் அருமையான பாடல்
கும்பகோணம் காசி தியேட்டர் 1987 பார்த்த படம். செண்பகம் பேருந்து அனைக்கரையில் போகும்போது ஓடி கொண்டிருக்கும் இந்த பாடல். நினைத்து பார்க்கும் போது மறுபடியும் இந்த பிறவி எடுத்து மறுபடியும் இதை அனுபவிக்க வேண்டும் போல் இருக்கு.
சத்யராஜ் க்கு romance வராது சொன்ன நீ படம் பார்த்தியா. இந்த படத்தில் சத்யராஜ் க்கு முரடன் கதாபாத்திரம் அதற்கு ஏற்றாற் போல் அருமையாக நடித்து உள்ளார் தாங்கள் தான் புரிந்து கொள்ள வில்லை
நான் சிறு வயதில் பஞ்சாயத்து டிவியில் இந்த படம் பார்த்தேன்... அப்படி ஒரு படம், பாடல்கள் நடிப்பு, கதை ரொம்ப சூப்பர்.. மறக்க முடியாது சார்.. எக்ஸ்லன்ட்...
ஒருதலை காதல் செய்து சொல்ல முடியாமல் தவிப்பவர்களுக்காக அருமையான வரிகள் இப்பாடலில் இருக்கு.. பொத்தி வச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்பம் துன்பம் யாரால
10th result வெளியானதை தொடர்ந்து 8 ஜூலை 1986 அன்று நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை St. Xavier's school சென்று mark sheet கிடைக்கும் விபரம் தெரிந்து கொண்டு பிறகு அண்ணனுடன் நெல்லை ராயல் theater ல் மேட்னி ஷோ பார்த்த பசுமையான நினைவுகள்..
This is called a invention..... second BGM is excellent....no one can compose alternative for that......and the strings comes along the whole song...one only Raja sir can do like this ......divine music .....you can hear. Crore times ...even after you can listen....
என்ன மனுசன் யா இசைஞானி அவர நேரில் பார்த்தா அப்படியே ஏதாவது செய்யனும் போல புல்லரிக்குது அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் இசையால் கடவுளை கண்ட தமிழ்நாடு 😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤👌👌
ഇന്ത്യയിലെ ഇന്ന് ജീവിച്ചിരിക്കുന്ന മുഴുവൻ സംഗീത സംവിധായകരും ഒരുമിച്ച് നിന്നോളൂ... ഈ ഗാനത്തിന് പകരം വെക്കാൻ ഒരു രണ്ട് വരി ഗാനം ചിട്ടപ്പെടുത്താൻ കഴിയുമോ? ഇല്ല 100% വെല്ലുവിളിക്കുന്നു
Ulagam ullavarai intha song yellarukkum pudikkum appadi oru song intha isai kalam ulla varai olithu kondey இருக்கும் விவரம் தெரிஞ்ச நாள் முதல் கேட்டுகிட்டு தான் இருக்கேன்
ஊமை காதலுக்கு உகந்த பாடல். அற்புதமான ❤வரிகள். வரிகள் என்ற வலியை போக்கும் சஞ்ஜீவ மருந்தாக இதயத்தை வருடும் கானம். காதல் நோயளியின் இசை வைத்தியன் இளையராஜா வாழ்க.
Observe feelings of Rekha when kattappa dissappeared in the sea What tragedy movement After re-appears with big fish Her (transit)transfermation sadness into happyness.extraordinary awesome.I like so much that sceene.
1:23 மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால 37 வருடம் கடந்த கடலோர காதல் கவிதைகள் ❤❤❤
ஒரு ஆணின் கண்ணீர், ஒரு பெண்ணின் கண்ணீர், இது காதலின் தொடக்கம், எப்படி முடியும் என்று? உள்ளத்தில் உறுதி கொண்டால், பனி பாறைகள் நம்முன், நம் வீட்டு ஜூஸ் ஐஸ் கட்டிகளே, வாழுங்கள் காதலுடன்.
நான் நினப்பதையும் சொல்ல விரும்புவதையும் எல்லோரும் சொல்லித் தீர்த்துவிட்டார்கள். இந்தப் பாடலைகா கேட்கும்போதெல்லாம் நான் நிலத்திலே இல்லை. ஏதோ ஓரு சொர்க்கத்தில் உலவிக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.
ஆண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் பெண் : கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும் மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும் ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும் மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும் பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால ஆண் : பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது பெண் : பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு ஆண் : காலம் வரும் வேளையிலே காத்திருப்பேன் பொன்மயிலே பெண் : தேதி வரும் உண்மையிலே சேதி சொல்வேன் கண்ணாலே பெண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே பவழமல்லித் தோட்டம் நெருங்க விடவில்லையே நெஞ்சுக்குள்ள கூச்சம் ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
இளைய ராஜாவின் சங்கிதம் இசையில் எத்தனை குழந்தைகள் கருத்தரிக்கும் எத்தனை பேர் உயிர் பிரித்து இருக்கும் இளைய ராஜா என்ற ஆத்மா எவ்வளவு புண்ணியம் செய்திருக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏
Almost all singers from kerala were embraced and nurtured with love in tamil industry..Chitra, unnikrishnan, until menon, hariharan, jesudas, swarmalatha..........he may hv lost due to tough competition among them
listeners we oly feel goosebumps ,happiness while listening to raja sirs song,dont know how the real instrumentalists felt while playing to raja sirs,a live treat
2024 ல் இருந்து ஒரு லைக்👍🏻
விவரம் தெரிந்த வயசுல இருந்து கேட்டுகிட்டு தான் இருக்கேன், இது போல அழகிய உணர்வு, பாடல் வரிகள்✍🏻 , காணொளி காட்சிகள்👀, இசை 🎹🎶 இப்பொழுது கால கட்டத்தில் கிடைப்பதில்லை 😢💯 யாராலும் தர முடியாது உண்மை!!
80's 90's காலம் 🥳
S it's truly
I'm 80 kids
Super super super super super super super super 80 s
Naanum thaan anna
Ever green 80s. My teenage. Beautiful love songs excellent Raja sir music meaningful lyrics 😊❤️👏💐
Yes nanba
இனி இந்த மாதிரி படமோ பாடலோ இசையோ வரப்போவதில்லை. 😢😢😢
சாத்தியமா உன்மை
2024-ல் என்னை போல இப்பாடலை கேட்க வந்தவர்கள் இருக்கின்றீர்களா?
Me
🙏
Me 🎉
Me
Me
ஒரு நாளைக்கு 20டைம் கேட்பேன் மனசு தடுமாறும் அது நெனச்சு நிறம் மாறும் அந்த வரிகள் இருக்கே என் வாழ்க்கையில் நடந்தது
Yes
Me also
ரெட்டியார் பட்டி .,.. நவாஸ் கான் புரோட்டா கடையில 90 களின் ஆரம்பத்தில் கேட்ட பாடல்....
Same ooru.... ❤
Rompa santhosama iruku unga ninaiu 👍
Anda kadai ippo irukka nanba
மூர்😮
காதலிக்காதவர்களின் இதயத்திலும் வலி ஏற்படுத்திய திரைப்படம்...
True😒
Yes
மனச தொட்ட movie
💛நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குளி காயும்....
நெஞ்சுக்குழி பாயும்
@@veeravel8221pooolu
@@veeravel8221kaayum than correct neenjukuzhi nu varum adhan thappa type panirukaru avalothan
Anga dhaan ya... ❤❤❤
அலங்காநல்லூர் அஜந்தா தியேட்டரில் 1987 ல் பார்த்த திரைப்படம். மீண்டும் 87 க்கு உள்ளம் செல்கிறது.
In ooty it was in Liberty theater -- movie with my girl friend
அவ்ளோ லேட் டாவா பாத்தீக....1986 ஜூலை ல ரிலீஸ் ஆய்ட்டே.....
❤
அப்ப எல்லாம் மதுரைக்கு தான் முதல் பிரின்ட்@@Azhgan
37 வருடம் கடந்தும் அனைவரின் உள்ளத்திலும் இடம் பெற்றுள்ளது இந்த பாடல்.
Illayaraajas Music Always Will Be Legendary Fan Of Illayaraj Tamil Songs From Kerala...
Yendrum inikum raagangal..... ❤
என்னையா ஒளியின் வேகம்?
இந்த பாடலை கண்மூடி கேட்டா நம் நினைவுகள் எந்தந்த ஆண்டுக்கோ ஒளியை விட வேகமாக சென்றுவருகிறது....
இசையரசன் இளையராஜா வின் பாதம் பணிகிறேன் 🙏🙏🙏
உண்மை ❤❤❤❤
அழகாக சொன்னீங்க
உண்மை சகோ அந்த உணர்வு வரும்பொழுது
இனம்புரியாத சந்தோசம்❤
அப்போ இசைக்கு மயக்கம் தரும் வகையில் இருந்தது
இந்த காலத்து இசையில் ஒண்ணுமே இல்ல
Suppr... Song... Rekha& sathyaraj... Anbu konda nenjathkku aayussu 100 jayachandran.sir&s. Janaki
Paithiyam maari pesadhinga, ipovum adhey Ilayaraja dha music potutu irkaru. Oruthar valarum bodhu enna isai kekrangalo adhu dhan avanga saagura varai pidikum. Apo elam nalla irundhuchu ipo onum ila nu muttal thanama pesa kudadhu
இந்த காலத்தில், இசையே இல்லை...வெறும் இரைச்சல்..😃
இப்ப உள்ள சத்தத்தை கேட்டால் சனநெஞ்சுவலி வருது. இசை ன்னு சொல்லக்கூடாது. தகர டின்னு சத்தம் 🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮🤮
இந்தகாலத்து இசையில் ஹார்ட் அட்டாக் வரும்.
மழை சாரல் ஊடே கார் பயணம் .... இளையராஜா பாடல்..... சிறு பசிக்கு நொறுக்கு தீனி..... சூடான தேநீர்.... சொர்க்கம் நம் அருகிலே........
உலகம் உள்ளவரை இந்த இசை ஒலித்துகொண்டே இருக்கும் அழிவே கிடையாது.
Super sir.....this is really...👍
One and only
RAJA. SIR🎉🎉🎉❤❤❤❤🎉🎉🎉
2025 la yaarachu irukeengala pa ippove pottu vaipom😂❤ no love ends for கடலோர கவிதைகள் ✨✨❤
😂😂
Me
😂😂😂
Me
😂😂😂😂
எங்கள் ஊருக்கு அருகாமை ஊரான முட்டத்தில் முழுக்க படமாக்கப்பட்ட திரைக்காவியம்
எந்த மாவட்டம் ப்ரோ
@@sabari8605 கன்னியாகுமரி மாவட்டம்
@@godsonpushpakumar6179 good 😣😣😣
My home village ❤❤❤
I have seen the suiting when I was at 13 years 😂
இறைவனிடம் வரங்கள் கேட்டேன் ஸ்வரங்களை அவனே கொடுத்தான் this line must be suggested by king raja!!
ரேகாவின் பயம் + மகிழ்ச்சி நிறைந்த அந்த சிரிப்பு😍😍😍😍
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும். பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால 💙
❤
Yaarala ☺️...
ஆண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
பெண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
படம்: கடலோர கவிதைகள் 1986
பாடல் வரிகள்: வைரமுத்து
இசை அமைப்பாளர் : இளையராஜா
பாடகர்கள்:ஜெயச்சந்திரன்,எஸ். ஜானகி
💘💘💘💘💘💘💘💘💘
பாடலை தமிழில்
வழங்குவது:-
🍀 தென்றலின் இசை🍀
பாடல் தமிழ்வரி உதவி:-
🌻கா.உ.சந்தானம்🌻
பெண் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
👉இந்த பாடல் உங்களுக்கு
பிடித்திருந்தால்👍ஐ😍அழுத்துங்கள்👉
ஆண் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பெண் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு
ஆண் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
பெண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
A
Thank you for your lyrics 😊
@@nagarajan1141 😊
Super love 💘 song.
Super 💘 ❤️ love song.
இந்த பாடல் சூப்பர் இதை எத்தனை முறை கேட்டாலும் சூப்பர் எனக்கு ரொம்ப பிடிக்கும் என் உயிர் பாடல்
th-cam.com/video/wDUH_aJIcTI/w-d-xo.html
In Veena
Poompaarailpottuvacha 1:45 1:45
Me ❤
Oq🎉
In travelling bus
With Head phones
80s Illayaraja song
Be in heaven😌
இரவு நேரம்! நீண்ட கார் பயணம்! பென் டிரைவில் full of raja sir love song's! Pen drive il பாட்டு ஓட ஓட! என் drive( travel) heaven ஐ நாட நாட ! ஆஹா அது போல் இன்பம் yedhumillai நண்பா! 🎼❤️🌹❤️🎼💙🙏💙
Unami unmai 😢
Instead of Headphone. Bus speaker la oduna innum vibe ah irukum
😭❤
உயிரை உருக்குவது சில பாடல்கள் மட்டுமே, இதில் பத்து பாடல்களில் இதுவும் ஒன்று.
மீதம் 9 பாடல்களையும் சொல்லிடுங்க பிளீஸ்!!
இந்த படம் வந்த போது எனக்கு வயது 6,ஆனால் இன்றும் இந்த பாடலுக்கு வயது 6 தான். இதமான வலிக்கின்ற வரிக்கு ஏது வயது!!!!!!!
இந்தப் படம் வெளிவரும் போது எனக்கு பத்து வயது இப்பாடலை காணும் போது என்னுடைய இளமை திரும்புவது போல் உள்ளது இதே போல பல பழைய பாடல்களை கேட்க விரும்புகின்றேன் அருமையான பாடல்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குள்ள காயும் மாடு ரெண்டு பாத ரெண்டு வண்டி எங்கே சேரும்❤💙🥰❤️
கும்பகோணம் காசி தியேட்டர் 1987 பார்த்த படம். செண்பகம் பேருந்து அனைக்கரையில் போகும்போது ஓடி கொண்டிருக்கும் இந்த பாடல். நினைத்து பார்க்கும் போது மறுபடியும் இந்த பிறவி எடுத்து மறுபடியும் இதை அனுபவிக்க வேண்டும் போல் இருக்கு.
Legend🎉
இது ஒரு காதல் காவியம்..
இசை ராஜ்ஜியம்..
ஒளி ஓவியம்..
குரல்கள் தேன்..
வீழாத கூட்டணி..
நம் மனதை வீழ்த்திய கூட்டணி
❤
Absolutely ❤💓❣️
கவிதை அருமை..
i
@@funny3012 நன்றி
என்னவோ இருக்கு பா இந்த பாட்டுல 😘🤗🤗❤❤❤❤❤
நடிப்பே வராத ரேகா ரொமான்ஸ் வராத சத்யராஜ். படம் பாட்டு 100 days. லெஜெண்ட் is a லெஜென்ட் பாரதிராஜா❤️
Haha legend la paathi raaja vukku
பாரதி ராஜாவின் வெற்றியில் ,சரி பங்கு ,இளையராஜாவின் இசைக்கும் ,பாடல்களுக்கும் இருக்கு! ஜெயச்சந்திரன் ஜானகி அம்மா குரலில் ,இளையராஜாவின் இசையில் ,ஜெனிஃபர் டீச்சர் அழகில், சின்னப்பதாஸ் innocence il ,அழகான பாடல்! 🎼🎤🎵❤️🌹❤️🎵🎤🎼💙🙏💙
ராஜா சார்
thats why its so natural
சத்யராஜ் க்கு romance வராது சொன்ன நீ படம் பார்த்தியா. இந்த படத்தில் சத்யராஜ் க்கு முரடன் கதாபாத்திரம் அதற்கு ஏற்றாற் போல் அருமையாக நடித்து உள்ளார் தாங்கள் தான் புரிந்து கொள்ள வில்லை
நான் சிறு வயதில் பஞ்சாயத்து டிவியில் இந்த படம் பார்த்தேன்... அப்படி ஒரு படம், பாடல்கள் நடிப்பு, கதை ரொம்ப சூப்பர்.. மறக்க முடியாது சார்.. எக்ஸ்லன்ட்...
2024la yarachum irukingala,ipove potruvom 😂
I like song
😊😊
❤
Feel the song
Enakku rompa pidicha padal varigal
ஒருதலை காதல் செய்து சொல்ல முடியாமல் தவிப்பவர்களுக்காக அருமையான வரிகள் இப்பாடலில் இருக்கு..
பொத்தி வச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்பம் துன்பம் யாரால
That's true munch❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😀😃😄😄😄😗😄😄😄
In The Year Of 2023 கடலோர கவிதைகள்
I was wondering y only 2 charanams
I would have continued listening even it had 20 charanams ilayaraja sir hats off
@@sashikanthmeduri9 88888888888888888 ikoi8 88998889888889999999999999999988888888888889988888888i
Yes 🙌
நானும்
❤
இதயத்தின் இயக்கத்தில் தாக்குதலைத் தொடுக்கும்....பாடல்
யாருடா இது நம்மளைப் போல feel பண்ணி எழுதி இருப்பது னு பார்த்தால், 8 மாசத்துக்கு முன்னால் நான்தான் இந்த Comment போட்டுருக்கேன். Really superb.❤
இசைஞானி அவர்களின் ஒலியோவியத்தின் இசையின் வர்ணஜாலம்.
உலகம் உள்ளவரை இந்த இசை ஒலித்துகொண்டே இருக்கும் அழிவே கிடையாது. thanks suresh bhai
இந்த படத்துல ரேகா,சத்யராஜ் ஜோடி செம, இது இல்லாம இளையராஜா இசை வேற,
Not ilayaraja, gangai amaran's song this,,
@@Ranjithrk2311
Music solraaru bro
இளையராஜா பாடல் எப்போ கேட்டாலூம் ஒரு தனி இனிமைதா 😢😢
.... ✍️காதலால் தன்நிலைமையை மறந்து வாழும் தனி உலகம் அது... சொர்க்க பூமி ❤🦋❤
Super nice day
Sss
மிக்க சரி
இப்போது நான் பிரான்சில் இருக்கிறேன்.
ஆனால் பிரான்சில் இந்தப் பாடலைக் கேட்பது என்னை மேலும் உணர்ச்சிவசப்பட வைக்கிறது.
என்ன ஒரு பாடல்
.
ராஜா சார் கிரேட்
One of my best favourite and unforgettable song.
Manasu thadumarum and nitham nitham un ninaippu lines melt our hearts..❤
ഉറങ്ങാൻ നേരം ഇതും കേട്ട് കിടക്കുമ്പോഴുള്ള ഫീൽ❤ ഇളയരാജ❤
மனசு சரியில்லைனா இந்த பாட்ட கேட்டா ஆறுதலா இருக்கு னு சொல்றவங்க நெறய பேரு ❤
Me too
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்.
I am remembering my old golden school days. ❤.
இசையின் ஏக இறைவனின் பிரிய படைப்பு ❤
ஆழ்ந்த பாடல் வரிகள். அருமையான இசை மற்றும் குரல்கள் ❤❤❤
Jayachandran and Jana ki amma voice with Raja sir composition make this song heart touching
10th result வெளியானதை தொடர்ந்து 8 ஜூலை 1986 அன்று நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை St. Xavier's school சென்று mark sheet கிடைக்கும் விபரம் தெரிந்து கொண்டு பிறகு அண்ணனுடன் நெல்லை ராயல் theater ல் மேட்னி ஷோ பார்த்த பசுமையான நினைவுகள்..
If you collect the Mark sheet...
You can't see the movie sir...😊
1:38 மனசுல ஏதேதோ செய்கிறது😍
ரேகவின் தவிப்பு அதற்கு ஏற்ற பின்னணி இசை..... இதுக்காகவே இந்த பாடலை கேட்டுட்டே இருக்கலாம்...
This is called a invention..... second BGM is excellent....no one can compose alternative for that......and the strings comes along the whole song...one only Raja sir can do like this ......divine music .....you can hear. Crore times ...even after you can listen....
உண்மை!
Where exactly 2nd BGM comes?
கொடியிலே மல்லியப்பூ மனக்குதே மானே எடுக்கவா தொடுக்கவா தவிக்கிறேன் நானே❤
என்ன மனுசன் யா இசைஞானி அவர நேரில் பார்த்தா அப்படியே ஏதாவது செய்யனும் போல புல்லரிக்குது அவர் பாதம் தொட்டு வணங்குகிறேன் இசையால் கடவுளை கண்ட தமிழ்நாடு 😭😭😭😭🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤👌👌
ഇന്ത്യയിലെ ഇന്ന് ജീവിച്ചിരിക്കുന്ന മുഴുവൻ സംഗീത സംവിധായകരും ഒരുമിച്ച് നിന്നോളൂ...
ഈ ഗാനത്തിന് പകരം വെക്കാൻ ഒരു രണ്ട് വരി ഗാനം ചിട്ടപ്പെടുത്താൻ കഴിയുമോ? ഇല്ല 100%
വെല്ലുവിളിക്കുന്നു
முடியாது 😂❤
She is a Christian by the character , the church bell at 0.47 , Raja the supreme...God he is...😍🔥💯
Exactly that bell sound is 48seconds
❤what an incredible touch. Amazing to say the least.
@@JayalakshmiK-dm6yowhat does it mean at 48th sec church bell sounds?
@@Gokisna99 ding ding ding
Ulagam ullavarai intha song yellarukkum pudikkum appadi oru song intha isai kalam ulla varai olithu kondey இருக்கும் விவரம் தெரிஞ்ச நாள் முதல் கேட்டுகிட்டு தான் இருக்கேன்
எனக்கு 18 வயசு ஆகுது ஆனா இந்தப் பாட்டை கேட்டா மட்டும் அப்படியே என்னை நானே மறந்து கொள்கிறேன் 😇😇😇😇💫💫💫💫😇😇😇😇😇😇😇😇😇😇
One $ only ilayaraja
அதுதான் இளையராஜா இசையின் மேஜிக் தம்பி😊😊😊மேஸ்ட்ரோ மேஜிக்🎼❤️🌹❤️🎼💙🙏💙
எனக்கு 20.ஜானகி அம்மா குரலில் நானும்
நல்லா படிச்சி பெரிய ஆளாக ஆகணும் 👍
@@veeramanipalanivel8721 வாய்ப்பே இல்லை
எனக்கு சத்தியராஜ் ரொம்ப பிடிக்கும் அதை விட இந்த பாடல் ரொம்ப பிடிக்கும்❤❤️❤️❤️❤️❤️❤️👍👍👍👍👍
37 வருடமா இந்த பாட்டு கேட்டு கொண்டு இருக்கிறேன்.... 🌹🌹🌹
ஊமை காதலுக்கு உகந்த பாடல். அற்புதமான ❤வரிகள். வரிகள் என்ற வலியை போக்கும் சஞ்ஜீவ மருந்தாக இதயத்தை வருடும் கானம். காதல் நோயளியின் இசை வைத்தியன் இளையராஜா வாழ்க.
2023 கேட்டுவிட்டேன் அருமை அருமை
37 வருடங்கள் உருண்டோடிவிட்டது, அண்ணா போக்குவரத்து அரசு பேருந்தில் கிருஷ்ணகிரி to சென்னை பஸ்சில் கேட்டு ரசித்த பாடல்
Woow , Honey Soothing Voice Janaki Amma ❤❤❤
மலரும் மழைதேனில் வண்ண மகரந்த விளையாட்டு ❤❤ காதலிடம் கண் அயர்ந்து தென்றலாய் உனக்காய் மகிழ்வேன்🎉🎉 இன்பத்திலே தந்த முத்தங்கள் எண்ண மறந்தேன் நேற்று 🎊🎊பொன் தோய்ந்த பூமணியில் கோர்த்தவை காதணி கலகலப்பு உன் அன்பாகுதே 😍😍
Observe feelings of Rekha when kattappa dissappeared in the sea
What tragedy movement
After re-appears with big fish
Her (transit)transfermation sadness into happyness.extraordinary awesome.I like so much that sceene.
Yes, it's favourite of everybody!
இந்தபாடலைகேட்டாலெ அடிமனதில் நம் டீன்ஏஜ் காதல் நினைவிற்க்குவரும் வரனும் இதுதான் உண்மை
1:23 மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும் ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல இன்ப துன்பம் யாரால
37 வருடம் கடந்த
கடலோர காதல் கவிதைகள்
❤❤❤
அருமையான வரிகள்....😢
மனதிலே அளவு கடந்த அன்புள்ள இருவர்😢 ஒருவர் தன் நிலை யை மற்றொருவரிடம் சொல்ல இயலாத தவிப்பை இதை விடப் பொருத்தமாக எவரும் காட்சி படுத்த இயலாது😮😊😊😊
ஒரு ஆணின் கண்ணீர்,
ஒரு பெண்ணின் கண்ணீர்,
இது காதலின் தொடக்கம்,
எப்படி முடியும் என்று?
உள்ளத்தில் உறுதி கொண்டால்,
பனி பாறைகள் நம்முன்,
நம் வீட்டு ஜூஸ் ஐஸ் கட்டிகளே,
வாழுங்கள் காதலுடன்.
நான் நினப்பதையும் சொல்ல விரும்புவதையும் எல்லோரும் சொல்லித் தீர்த்துவிட்டார்கள். இந்தப் பாடலைகா கேட்கும்போதெல்லாம் நான் நிலத்திலே இல்லை. ஏதோ ஓரு சொர்க்கத்தில் உலவிக் கொண்டிருப்பதுபோல் இருக்கிறது.
Very
Sweet
to Hear
For Ever. ❤
காதலை பற்றிய அனுபவத்தோடு எல்லா காலங்களிலும் காதல் உணர்வை கடத்தும் விதமாக வரிகள் எழுதிய விதம் அருமை ❤
வருஷம் வருஷம தான் இந்த பாட்டு கேட்கிறேன் கமெண்ட்ல புதுசா போடுற யாரெல்லாம் இப்ப கேக்குறாங்கன்னு 💯
இசைக்கு இணையாக... அவர்களின் நடிப்பும்... வெல்டன் பாரதிராஜா❤
Sakthivel. ILOVEYOU. Priya 3:49
My favourite Song ராஜா ராஜா தான்
இந்த இசை இந்த பாடல் உலகம் உள்ள வரை கேட்டு கொண்டு தான் இருக்கிறது
ஆண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
ஆண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
பெண் : கொடியிலே மல்லியப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : மனசு தடுமாறும்
அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
ஆண் : நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பெண் : பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
ஆண் : பறக்கும் திசையேது
இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது
அது உனக்கும் புரியாது
பெண் : பாறையிலே பூமொளைச்சு
பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு
ஆயிசு நூறு
ஆண் : காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
பெண் : தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
பெண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா
தவிக்கிறேன் நானே
பெண் : பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
ஆண் : கொடியிலே மல்லிகைப்பூ
மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா
துடிக்கிறேன் நானே
🎉
கவலை னா என்ன னு தெரியாத தங்க நாட்கள். ஏழாம் வகுப்பு படித்தேன்
சூப்பர்🙏🌹🙋
Na 8th
Rekha. Maam's beautiful, innocent laugh✨ Jayachandran& Janagi AMMA 🎶🎼✨💖🙏
Pothi vacha anbu illai
Solli putta vambu illai
What a song 🎵🌺💐🌺💐🌺🧠🧠🧠🧠🌷🌷🌺🌺
புல்லாங்குழல் இசைத்த மாமேதைக்கு தலை வணங்குகிறேன்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லியப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
****************
மனசு தடுமாறும் அது நெனைச்சா நிறம் மாறும்
மயக்கம் இருந்தாலும்
ஒரு தயக்கம் தடை போடும்
நித்தம் நித்தம் உன் நெனப்பு
நெஞ்சுக்குழி காயும்
மாடு ரெண்டு பாதை ரெண்டு
வண்டி எங்கே சேரும்
பொத்தி வெச்சா அன்பு இல்ல
சொல்லிப்புட்டா வம்பு இல்ல
சொல்லத்தானே தெம்பு இல்ல
இன்ப துன்பம் யாரால
****Music****
பறக்கும் திசையேது இந்த பறவை அறியாது
உறவோ தெரியாது அது உனக்கும் புரியாது
பாறையிலே பூமொளைச்சு பார்த்தவக யாரு
அன்பு கொண்ட நெஞ்சத்துக்கு ஆயிசு நூறு
காலம் வரும் வேளையிலே
காத்திருப்பேன் பொன்மயிலே
தேதி வரும் உண்மையிலே
சேதி சொல்வேன் கண்ணாலே
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
கொடுக்கவா தடுக்கவா தவிக்கிறேன் நானே
பறிக்கச் சொல்லி தூண்டுதே
பவழமல்லித் தோட்டம்
நெருங்க விடவில்லையே
நெஞ்சுக்குள்ள கூச்சம்
கொடியிலே மல்லிகைப்பூ மணக்குதே மானே
எடுக்கவா தொடுக்கவா துடிக்கிறேன் நானே
Thank You ….. …. ..
Anybody in 2024?.. Iam just 15 years old. But I don't know why I love old songs more..❤
They are pure gold..
எனக்கு 12 வயது முதன் முதலில் இப்பாடலை கேட்கும் பொழுது இன்றும் இப்பாடலை கேட்டால் அதே வயதை உணர்கிரேன்.
இந்த மாதிரி பாட்டு இனி கேட்பது உண்டா. வாய்ப்பே இல்லை
Super song salation my mind blowing this song thank you.😊😊
மனசு தடுமாறும் அது நினைச்சா நிறம் மாறும்.
fact line
என்ன ஒரு அழகான வரிகள் ❤❤❤❤ நானும் இப்போ 20 வருடமாக கேக்குரேன்
நல்ல
அற்புதமான
பாடல்.
இளைய ராஜாவின் சங்கிதம் இசையில் எத்தனை குழந்தைகள் கருத்தரிக்கும் எத்தனை பேர் உயிர் பிரித்து இருக்கும் இளைய ராஜா என்ற ஆத்மா எவ்வளவு புண்ணியம் செய்திருக்கும் உங்கள் பாதம் தொட்டு வணங்குகிறேன் 🙏
Recently addicted this song😘😘😘😘
Nanum tha...!
th-cam.com/video/wDUH_aJIcTI/w-d-xo.html
In Veena
எனக்கு மிகவும் பிடித்த பாடல் இது
2024 இந்த பாடலை பார்த்தேன் மறக்க முடிய த பாடல்
Jayachandran marvellous singer from Kerala. Got only limited opportunities in Tamil films
Enough bro😂
only reason ilayaraja
Because jesudas dominated the show..
Almost all singers from kerala were embraced and nurtured with love in tamil industry..Chitra, unnikrishnan, until menon, hariharan, jesudas, swarmalatha..........he may hv lost due to tough competition among them
@@the_dictator777gh😢
Gj😊🎉
listeners we oly feel goosebumps ,happiness while listening to raja sirs song,dont know how the real instrumentalists felt while playing to raja sirs,a live treat
Intha song kekkum pothu vera ulakathula irukura mari irukku😍😍😍😍😍
2050ல நா இருப்பானான்னு தெரியல.. அப்போ யாராச்சும் பாத்தா like❤ போடுங்கப்பா 😂😂 (6.9.2024)
20.09.2024
உங்க நல்ல மனசுக்கு 100 ஆண்டு காலம் நீடுடி வாழ்க 😊🙏
@@deepakg2884 🤗
Yes
@@deepakg2884 🤗🤗👍👍🙏.. ஆனா நா கிட்னி failure patient bro இருந்தாலும் ரொம்ப நன்றி நண்பா 🤗🤗
Thank you Jeyachanthiran sir and Janaki amma❤❤❤
Ivlo naala epdi ippadi oru song kekkama miss pannanu therila. ❤😮😊
நினைவில் என்றும் நிலைத்திருக்கும்