En Iniya Pon Nilave HD என் இனிய பொன் நிலாவே இசைஞானி இசையில் K.J.ஜேசுதாஸ் பாடிய மூடுபனி பட பாடல்

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 4 ก.พ. 2025

ความคิดเห็น • 698

  • @abdulrajakrajik1080
    @abdulrajakrajik1080 2 ปีที่แล้ว +709

    காலமானார் என்ற செய்தி கேட்டவுடன் நினைவில் நின்ற பாடல்.15.07.22.😭😭

  • @BASAM-d3u
    @BASAM-d3u หลายเดือนก่อน +231

    2025 intha song kekkuravanga 😊

    • @Akaankshagowda
      @Akaankshagowda หลายเดือนก่อน +5

      Me 🙌🎉🌹🌈💜🕊🌍

    • @BASAM-d3u
      @BASAM-d3u หลายเดือนก่อน +2

      @Akaankshagowda ok

    • @sugikeerthi2403
      @sugikeerthi2403 หลายเดือนก่อน +1

      Sagum varai

    • @RajaRaja-z2i6r
      @RajaRaja-z2i6r หลายเดือนก่อน +2

      3.1.2025

    • @KavinKavi-vz3cr
      @KavinKavi-vz3cr หลายเดือนก่อน +1

      Na kekuren

  • @veerasarathy1780
    @veerasarathy1780 2 ปีที่แล้ว +131

    மிக சிறந்த நடிகர் . மற்றும் இயக்குனர் .இவரின் வெள்ளந்தியான நடிப்பும்.சிரிப்பும். தட்டு தடுமாறி பேசும் தமிழ் உச்சரிப்பும் எனக்கு மிகவும் பிடிக்கும் .பிரதாப் போத்தன் சார் உங்கள் ஆன்மா சாந்தி அடைய இறைவனை வேண்டி கொள்கிறேன் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 VerY Miss You Sir😭😭😭😭

    • @manunair10
      @manunair10 11 หลายเดือนก่อน +5

      He is keralite but his malayalam is different style like his tamil.

    • @maxcorera
      @maxcorera 7 หลายเดือนก่อน

      jujuthaatha...

  • @bhagyalakshmi7494
    @bhagyalakshmi7494 2 ปีที่แล้ว +338

    இந்த ஒரு பாடல் மட்டும் போதும் நம் உள்ளங்களில் இவர் என்றும் இருக்க.rip😭😭pothen sir.

    • @360dss
      @360dss 2 ปีที่แล้ว +4

      Sir naan comment pottuttu unga comment pakren adhey feeling and meaning. Super comment sir yours

    • @puspalathameniandy7487
      @puspalathameniandy7487 2 ปีที่แล้ว +6

      Yeah, exactly........ from Malaysia

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu ปีที่แล้ว +5

      He is living in our heart😭😭😭

    • @godraavanan4574
      @godraavanan4574 7 หลายเดือนก่อน +2

      Raja sar

    • @nanthacivil
      @nanthacivil 7 หลายเดือนก่อน +1

      Sarakku adikum pothu mattum

  • @arvinth.h.d1999
    @arvinth.h.d1999 3 วันที่ผ่านมา +4

    1st Feb aa, indha paata ketu aarambithavargal..❤🎉

    • @vengadesh2437
      @vengadesh2437 3 วันที่ผ่านมา

      Nan 2Feb 2025 10.45 pm VENGA.. MALAYSIA

  • @vivekfire3213
    @vivekfire3213 2 ปีที่แล้ว +41

    மீண்டும் வருமோ அந்த வசந்த காலம் கணத்தை இதயத்தை கரைத்து விட

  • @hemamalini9793
    @hemamalini9793 ปีที่แล้ว +22

    அருமையான பாடல் அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை அருமை எத்தனை முறை இந்த பாடல் கேட்டாலும் திகட்டாத பாடல் அருமை அருமை அருமை அருமை

  • @shaikhulislamshakil152
    @shaikhulislamshakil152 ปีที่แล้ว +206

    I am from Bangladesh 🇧🇩. I don't understand Tamil language but I have undying affection of tamil song specially this song.

    • @rajmalar1584
      @rajmalar1584 ปีที่แล้ว +7

      Thankyou Tamilnadu❤❤

    • @premg1833
      @premg1833 ปีที่แล้ว +17

      In India many musical legends are therere, especially our Tamilnadu ILAYARAJA SIR

    • @smartbuddy1364
      @smartbuddy1364 ปีที่แล้ว +1

      ஊம்பு

    • @dhananjayans5989
      @dhananjayans5989 ปีที่แล้ว +6

      Music doesn't have language borders.Thanks.

    • @vijayharshavardhan5615
      @vijayharshavardhan5615 ปีที่แล้ว +3

      That is ilaiyaraja

  • @youiyouex
    @youiyouex 9 หลายเดือนก่อน +142

    வாழ்நாள் முழுவதும் கேட்டாலும் கூட சலிக்காது போல இந்த பாட்டு... ❤️

    • @janupriya3310
      @janupriya3310 7 หลายเดือนก่อน +1

      s.🎉

    • @rajmalar1584
      @rajmalar1584 3 หลายเดือนก่อน

      அழகான பாராட்டு ஆத்மார்த்தமான ரசனை

  • @nsbharathi4402
    @nsbharathi4402 2 ปีที่แล้ว +91

    இன்று இயற்கை எய்தினார் இந்த பாடலை கேட்கிறேன் கேட்கிறேன் கேட்டு கொண்டே இருப்பேன் ரசிகனின் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் ❤️❤️❤️🙏🙏🙏

    • @sivakumarshidan6154
      @sivakumarshidan6154 2 ปีที่แล้ว +4

      பிரதாப் போத்தன் காலமானார் இன்று15.7.2022 ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறேன் இந்த பாடலுடன் ‌திருச்சி சிவா

    • @ramasamybalachandran3212
      @ramasamybalachandran3212 2 ปีที่แล้ว +1

      my deep condolence to my favourite actor pothan sir

    • @krishmaha3192
      @krishmaha3192 ปีที่แล้ว

      😢​@@sivakumarshidan6154

  • @nithyanandant7064
    @nithyanandant7064 ปีที่แล้ว +51

    இந்த பாட்டு ஃபுல்லா சோபா சிரிச்சிட்டே இருப்பாங்க😄☺️

    • @jamessmuthu9936
      @jamessmuthu9936 4 หลายเดือนก่อน +4

      நிழல் நிஜமாகிறது படம் பார்த்திருக்கீங்களா?
      பிளாக் அண்ட் ஒயிட்ல ,ஷோபா எத்தனை அழகு தெரியுமா?,
      பாவி, பாலு மகேந்திரா..........

    • @arunajay7096
      @arunajay7096 4 หลายเดือนก่อน +1

      ​@@jamessmuthu9936but balu mahendra killed shobha 😢avar oru sri lankan citizen theriyuma?

    • @RAJ-id5pm
      @RAJ-id5pm 3 หลายเดือนก่อน +1

      shobha avangaluku therila namma sakka poramnu athan ivalo sirichitanga pola 😢😢😢

    • @JayalakshmiK-dm6yo
      @JayalakshmiK-dm6yo 2 หลายเดือนก่อน

      இந்தபடம் ஷூட்டிங்தான் கடைசி ஷூட்டிங்

  • @ravindranbm7359
    @ravindranbm7359 ปีที่แล้ว +46

    இளையராஜா. பெயர் சொன்னால் போதும். இவரின் இசையின் மகத்துவம் புரியும். மூடுபனி. இளையராஜா இசை அமைத்த 100வது திரைப்படம். அந்த படத்தில் இடம்பெற்ற ஒரே பாடல். K. J. ஜேசுதாஸ் குரலில் ஒலித்த இந்த பாடல் எத்தனை முறை கேட்டாலும் சலிப்பதில்லை. தொடரட்டும் அவரது இசைப் பணி மற்றும் இசைப் பயணம். 🎉🎉🎉

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +4

      இந்த படத்தில் மூன்று பாடல்கள்
      1 என் இனிய பொன் நிலவே
      2 ஆசை ராஜா ஆராரோ
      3 ஷோபா & பானுசந்தர் வண்டியில் செல்லும் ஒரு பாடல்

  • @sivaavishnu3425
    @sivaavishnu3425 5 ปีที่แล้ว +252

    படம் : மூடு பனி
    பாடல் : என் இனிய
    இசை : இளையராஜா
    பாடலாசிரியர்: கங்கை அமரன்
    பாடியவர்கள் : கே.ஜே.யேசுதாஸ்
    என் இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
    தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
    என் இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே
    -
    பன்னீரைத் தூவும் மழை
    ஜில்லென்ற காற்றின் அலை
    சேர்ந்தாடும் இன்னேரமே
    என் நெஞ்சில் என்னென்னவோ
    எண்ணங்கள் ஆடும் நிலை
    என்னாசை உன்னோரமே
    வென்னீல வானில் அதில் என்னென்ன மேகம்
    ஊர்கோலம் போகும் அதில் உண்டாகும் ராகம்
    புரியாதோ என் எண்ணமே
    அன்பே…
    என் இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
    தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
    என் இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே
    பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே
    பூவான கோலங்களே
    தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே
    என்னென்ன ஜாலங்களே
    கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும்
    கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்
    இதுதானே என் ஆசைகள்
    அன்பே…
    இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே
    நினைவிலே புது சுகம் தர தர தா த் த த
    தொடருதே தினம் தினம் தர தர தா த் த த
    இனிய பொன் நிலாவே
    பொன் நிலவில் என் கனாவே

  • @goudpruthvi
    @goudpruthvi ปีที่แล้ว +14

    I am from Telangana and I'm listening to this masterpiece in oct-20023

  • @sudhar889
    @sudhar889 3 ปีที่แล้ว +42

    After hearing this song I wish to go back to 80s or 90s altleast. 2021 is useless

  • @shajudheens2992
    @shajudheens2992 2 ปีที่แล้ว +96

    RIP Prathap Pothan you should live in the memory of true musical lovers

  • @jeev8611
    @jeev8611 7 หลายเดือนก่อน +49

    காலத்தால் அழிக்க முடியாது பாடல் என்றால் அது நம்ம இசைக் கடவுள் இளையராஜா பாடல் தான்

  • @SunilKumar-oe3fy
    @SunilKumar-oe3fy 4 หลายเดือนก่อน +14

    I am from kerala now age 56. We people like all this kind of songs. 2024 still it feels good.

  • @revanthrena206
    @revanthrena206 2 ปีที่แล้ว +57

    நல்ல நடிகர் நல்ல இயக்குனர், above all நல்ல மனுஷன்...நல்ல சாவு..rest in peace

    • @sellamuthusaravanan4772
      @sellamuthusaravanan4772 2 ปีที่แล้ว

      நம் இனிய பொன் நிலா மறைந்தது.அதன் ஒளி நம் உள்ளத்தில் என்றென்றும் வீசும்.R I P பிரதாப் போத்தன் sir..

    • @tamilanjack2829
      @tamilanjack2829 2 ปีที่แล้ว +1

      நல்ல சாவு என்று சொல்வதைவிட, நல்ல மறைவு எனச் சொல்லலாமே...??

    • @a-fancytex-kaliannababu4660
      @a-fancytex-kaliannababu4660 9 หลายเดือนก่อน +1

      😢😢😢

    • @Mahevas-sb4fu
      @Mahevas-sb4fu 5 หลายเดือนก่อน +1

      😢😢😢

  • @rajamharikumar37
    @rajamharikumar37 2 ปีที่แล้ว +21

    இன்று காலை Sun life ல் போட்ட பாடல் ஆழ்ந்த இரங்கல் பிரதாப் மோதன்😭😭

  • @mohamedibramsha3354
    @mohamedibramsha3354 2 ปีที่แล้ว +21

    இன்று இவர் இறந்தார் என்றவுடன் இந்த பாடல்தான் முதலில் கேட்க வந்தேன்.இந்த பாடல் ஒன்றே போதும் இவர் நினைவில் நிற்க.

  • @AbdulAziz-km3nf
    @AbdulAziz-km3nf ปีที่แล้ว +607

    2024லிலும் கேட்டு ரசிப்பவர்கள்

  • @Jack23149
    @Jack23149 7 หลายเดือนก่อน +46

    இந்தப்பாடலை கேட்கும் போது நம்மை அறியாமல் ஒரு புத்துணர்ச்சி .....என்ன மாயமோ மந்திரமோ .....இன்று வரை அதற்கான விடை இல்லை.....இனியும் இல்லை.....அற்புதம் அற்புதம்......❤❤❤

    • @regankala7848
      @regankala7848 7 หลายเดือนก่อน +1

      Yesssss

    • @anandsarangapani6150
      @anandsarangapani6150 6 หลายเดือนก่อน +3

      அதுவும் எந்த காலத்துல எல்லாம் மேனுவல் 👍👌👌👌👌🙏🙏🙏🙏

  • @maganmegh
    @maganmegh 11 หลายเดือนก่อน +10

    I can't understand a single word
    But
    The music and the Voice ✨
    Pure bliss
    Soul is here ✨💫

  • @s.venkatesanjayakumar6128
    @s.venkatesanjayakumar6128 4 ปีที่แล้ว +37

    THIS ONE GREAT TAMIL SONG IS ENOUGH 4 THE RECORDS OF WHOLE INDIAN CINEMA

  • @chandrasekarchowdarybabu9993
    @chandrasekarchowdarybabu9993 2 ปีที่แล้ว +10

    Yesudas ilayaraja are greatest legends of our time

  • @ChandranGowthamchandran
    @ChandranGowthamchandran 7 หลายเดือนก่อน +12

    இன்னும் நூறு வருசமானாலும் கேட்டு கொண்டே இருக்கலாம் அடடா என்ன ஒரு கோரஸ் ❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @360dss
    @360dss 2 ปีที่แล้ว +36

    What a song timeless classic. ..,.Rest in Peace Prathap. This one song will make you live in our hearts forever.

  • @sebilonprabhu7737
    @sebilonprabhu7737 2 ปีที่แล้ว +17

    Yes. Not only a good actor. Director producer good human being also good scholar of Madras Christian College. THAMBRAM.

  • @mumthajjaleel4199
    @mumthajjaleel4199 2 ปีที่แล้ว +36

    சகோதரி சோபாவும் சகோதரர்
    பிரதாபனும் இயல்பான நடிப்பின் மூலம் கவர்ந்து நம் மனதில் நின்றவர்கள்

  • @n.mdshafaizaln.mdshafaizal9527
    @n.mdshafaizaln.mdshafaizal9527 7 หลายเดือนก่อน +8

    இளையராஜா சார் என்றவுடன் முதலில் நினைவுக்கு வருவது இந்த பாடலும் ஒன்று....

  • @SureshMani-f5v
    @SureshMani-f5v หลายเดือนก่อน +1

    இன்னும் எத்தனை ஆண்டுகள் ஆனாலும் இந்த பாடலின் ரசனையே தனிதான் ❤❤

  • @tn36comrade81
    @tn36comrade81 2 ปีที่แล้ว +17

    போய் வாருங்கள் ஐயா புகழ் வணக்கம்...🖤

  • @packiasamyrpackiasamy7008
    @packiasamyrpackiasamy7008 2 ปีที่แล้ว +8

    அருமையான இயக்குனர் அவரது ஆன்ம சாந்தியடைய இறைவனை வேண்டி கொள்கிறேன்.

  • @sankarand9728
    @sankarand9728 2 ปีที่แล้ว +19

    this song and film created a wave in tamilnadu....balu mahendra,pratap,ilayaraja combination gave superb and different type of films/songs in early 80s...blending of western takes us to a different world...only ilayaraja can do it...shoba passed away before release of this film..and pratap passed away yday... pratap made a mark in tamil cinema which none can deny...May his atma rest in peace!!!

  • @paramasivamashokan1974
    @paramasivamashokan1974 2 ปีที่แล้ว +5

    அழகு தேகம் பறந்து போடும் சண்டை சுழலும் நாட்டியம் ஒரு நடிகனுக்கு அவசியம் என்ற இலக்கணத்தை உடைத்த நடிகர் பட்டியிலில் இவரும் ஒருவர் தடம் பதித்தவர் மனதில் !

  • @xaviervinod6065
    @xaviervinod6065 2 ปีที่แล้ว +7

    ആദരാഞ്ജലികൾ പ്രതാപ് പോത്തൻ sir..🙏

  • @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA
    @CLIMAXA.MAATHTHU.NAATTAAMA 10 หลายเดือนก่อน +2

    என் இனிய ப்ரத்தாப்....!!!
    எப்படி சிவாஜி கணேசனுக்கு
    இணைஇல்லையோ
    அதேபோல்
    இணைஇல்லாத ப்ரத்தாப் ....நீ
    (படிக்காத சிவாஜி கணேசன்
    உன்னைப் போல் St.Lawrence ,Lovedaleலும்
    MCCயியிலும் படித்திருந்தால்,
    கல்லூரி படிப்பு காலத்தில்
    எப்படி இருந்திருப்பாரோ,
    அதே மாதிரியே நீ,
    என் அருமை ப்ரத்தாப்....!)
    நீ சிவாஜி ரசிகன் என்று
    பின்னாளில் சொல்லியதை
    முன்னாளிலேயே உணர்த்தினாய்
    அட்டகாசமாக
    "வறுமையின் நிறம் சிகப்பு" ல்
    Drama Directorஆக !!!
    " சாமரம் " மலயாள படத்தில்
    உனது லெக்ச்சரராக நடிக்கும்
    Zarina Wahabஐ
    ஸ்டூடன்ட்டான நீ
    காதலிக்கும் ஸ்டைலும்,
    அதை மறுதலிக்கும் Zarinaவிடம்
    நீ உனது ஆழமான காதலை
    உறுதிப்படுத்தும் விதமும் இடமும்
    டாப் க்லாஸ், ப்ரத்தாப் !!!
    "சாவி" பத்திரிகையின் அட்டையில் இடம் பெற்ற
    மூன்றே மூன்று ஆண்களில்
    நீயும் ஒருவன் ப்ரத்தாப்
    (ஏனைய இருவர்: கலைஞர் மு கருணாநிதி & MGR).....
    ஒரு affluent Cosmopolitan
    City Sophisticate
    எப்படி இருப்பான்
    என்பதற்கு,
    நடிகர்களில்
    நீ
    ஒருவன்
    மட்டுமே
    ப்ரத்தாப்.....
    திரையிலும்
    திரைக்கு வெளியிலும்....
    நீ
    இப்பொழுதிருக்கும்
    ஸ்வர்க்கத்திலும்
    ஜாலியாக
    ஸ்டைலாகத் தான்
    இருப்பாய்,
    உனது
    அட்டகாசமான
    Trademark ஹ்ஹாஹ்ஹாஹ்ஹாஹ்
    வெடிச்சிரிப்புடன்......!!!

  • @venkatesanpillai5432
    @venkatesanpillai5432 7 วันที่ผ่านมา +1

    Super song

  • @pmtenson7155
    @pmtenson7155 หลายเดือนก่อน +2

    இந்த.படத்திலும்.பலரும்.மண்மறைந்தாற்கள்.

  • @Vivek-jy5gv
    @Vivek-jy5gv 7 หลายเดือนก่อน +7

    திரையுலக பொற்காலத்தின் உச்சம் இப் பாடல் வெளிவந்த நேரம்

  • @KumarKumar-gx1yv
    @KumarKumar-gx1yv ปีที่แล้ว +18

    Shoba was an angel. So the God recall her very soonly.

    • @sanumadhav
      @sanumadhav 4 หลายเดือนก่อน

      Balu Mahendra responsible for her death

    • @reverseavis5832
      @reverseavis5832 3 หลายเดือนก่อน

      அநியாயமா பாலு கொன்னுட்டான் அவன் நல்லா தான் இருந்தான்

  • @MarisamyMarisamy-x4t
    @MarisamyMarisamy-x4t หลายเดือนก่อน +2

    ❤❤❤என்று இசை
    இளையராஜா.. 😍😍😇

  • @callmed134
    @callmed134 หลายเดือนก่อน +2

    Guys I literally fall in love with south indian songs ❤❤❤❤❤ they are so good . Lots of love from uttarakhand 🫶

  • @AnandTamil-nf9vy
    @AnandTamil-nf9vy 23 วันที่ผ่านมา +2

    அசல் அசல்தான், ஒரிஜினல் இருக்கும் ஜீவன் ரீமிக்ஸ் இல்லை

  • @senthilkumar4786
    @senthilkumar4786 2 ปีที่แล้ว +3

    இந்தப் பாட்டு கேட்கும்போது நீங்கள் இல்லை என்பது கேள்விக்குறியே? ??..Always Miss u Sir...Rip

  • @mahendranmahi3519
    @mahendranmahi3519 2 ปีที่แล้ว +4

    எனக்கு பிடித்த பாடல் என்னை கவர்ந்த மிக பெரும் நடிகர் அவருடைய இறப்புக்குப் மிகவும் வருந்துகிறேன்

  • @ezhilkumaran2626
    @ezhilkumaran2626 7 หลายเดือนก่อน +2

    எனக்கு வயது 47. பல்லாயிரம் முறை கேட்டிருப்பேன் இந்த பாடலை ... அது இன்னும் தொடர்கிறது..! புதிதாய் கேட்பது போல்....!!

  • @petchiappann2608
    @petchiappann2608 2 หลายเดือนก่อน +1

    இப்போதுள்ள இசை அமைப்பாளர்கள் இளையராஜா விடம் படிக்க வேண்டும்

  • @sharmz8266
    @sharmz8266 2 ปีที่แล้ว +8

    என் இனிய பொன் நிலாவே பொன் நிலவில் என் கனாவே நினைவிலே புது சுகம் ..தர தர தா த் த த தொடருதே தினம் தினம் தர தர தா த் த த…..என் இனிய பொன்

பன்னீரைத் தூவும் மழை ஜில்லென்ற காற்றின் அலை சேர்ந்தாடும் இன்னேரமே …என் நெஞ்சில் என்னென்னவோ எண்ணங்கள் ஆடும் நிலை என்னாசை உன்னோரமே
    வெண் நீல வானில் அதில் என்னென்ன மேகம் …ஊர்கோலம் போகும் அதன் உள்ளாடும் தாகம் புரியாதோ என் எண்ணமே அன்பே…என் இனிய பொன் நிலாவே

பொன்மாலை நேரங்களே என் இன்ப ராகங்களே பூவான கோலங்களே தென் காற்றின் இன்பங்களே தேனாடும் ரோஜாக்களே என்னென்ன ஜாலங்களே
    கண்ணோடு தோன்றும் சிறு கண்ணீரில் ஆடும் கை சேரும் காலம் அதை என் நெஞ்சம் தேடும்…இதுதானே என் ஆசைகள்…….அன்பே…இனிய பொன் நிலாவே
    Sharmini Satgunam !

    • @BTSarmy-zj6cb
      @BTSarmy-zj6cb 2 หลายเดือนก่อน

      நினைவில் நீங்காத பாடல்.

  • @hendrymartin3622
    @hendrymartin3622 หลายเดือนก่อน +2

    சோபா என் அம்மா லுக்கு பிடித்த நடிகை எனக்கும் பிடிக்கும்

  • @tamilvetri7493
    @tamilvetri7493 2 ปีที่แล้ว +25

    My favourite actor. May his soul rest in peace 😞

  • @SoniyaShivanya
    @SoniyaShivanya 3 วันที่ผ่านมา +2

    After Ilayaraja News

  • @bendan9442
    @bendan9442 2 หลายเดือนก่อน +2

    காலம் கடந்தும் காவியம் படைத்த இருவரும் மரணம் எனும் நேர்கோட்டில் இணைந்துவிட்டார்கள்

  • @KrishnanDhanasekaran2203
    @KrishnanDhanasekaran2203 หลายเดือนก่อน

    என் மனதில் ஓடிக்கொண்டிருக்கும் காவியம்
    80ஸ் ல நிறைய பேர் மனதில் ஓடிய ராகம்

  • @legochannel7605
    @legochannel7605 2 ปีที่แล้ว +1

    நடிக்காமல் நடிப்பை வெளிப்படுத்திய நடிகர். நீ இறந்தும் எம்மோடு வாழ்கிறாய் 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

  • @yamruth88
    @yamruth88 2 ปีที่แล้ว +6

    Rip sir.. நீங்கள்
    என்றும் நினைவில். இருக்கும் பாடல்

  • @rajamunivelk5857
    @rajamunivelk5857 2 ปีที่แล้ว +1

    ஆர்பாட்டமில்லாத மனிதர் ஆன்மா சாந்தி அடைய பிரத்தனை செய்வோம்

  • @sthamizhchelvi635
    @sthamizhchelvi635 2 ปีที่แล้ว +2

    இளையராஜாவின் ஈடு இணையற்ற இசை மழை

  • @JayashankarM-x5q
    @JayashankarM-x5q หลายเดือนก่อน +1

    ❤❤❤❤❤🌹🌹🌹🌹🌹🌹🥰மிக மிக அருமையான பாடல்

  • @narayankudtarkar7179
    @narayankudtarkar7179 5 ปีที่แล้ว +8

    Varanam aiyram !!

  • @angeljohrai8613
    @angeljohrai8613 7 หลายเดือนก่อน +2

    ❤❤❤❤❤❤❤❤❤❤
    എത്ര കേട്ടാലും മതിവരാത്ത പാട്ടുകൾ
    KJY തമിൾ songs ഇല്ലാം super because of Raja King ❤

    • @madhusoodananunniyattil9421
      @madhusoodananunniyattil9421 2 หลายเดือนก่อน

      You cannot generalise like that! Yesudas has sung so many songs under the music directions of greats like MSV etc. They are super hits 🎉❤

  • @boominathan32343
    @boominathan32343 2 ปีที่แล้ว +3

    அவர் இப்பூலகை விட்டு காலனிடம் சென்று இருக்கலாம்...காலனின் கருணை அருளினால் அவர்
    இணைய உலகில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்

  • @venkatesalupr5310
    @venkatesalupr5310 11 วันที่ผ่านมา +1

    Even today anytime after long years lovely song no chance

  • @devendirandeva2468
    @devendirandeva2468 2 ปีที่แล้ว +4

    நீங்கள் இந்த உலகை விட்டு மறைந்தாலும்... இந்த பாடலின் மூலமாக என்றும் எங்கள் நினைவில் வாழ்ந்துகொண்டிருக்கிறீர்கள்... RIP Sir 😭😭😭

  • @mohamedismail8592
    @mohamedismail8592 2 ปีที่แล้ว +2

    இளையராஜா...
    No words.

  • @justinnewtonpillairamachan802
    @justinnewtonpillairamachan802 2 ปีที่แล้ว +2

    0:59 to 1:16 bgm marvellous....kjj sir....wow wow .maestro (வெறியன்)from srilanka

  • @howruramesh
    @howruramesh หลายเดือนก่อน

    இசைக்கு ஏற்ப பாடல் வரிகள் அருமை அருமை

  • @drjayaramramakrishnan6437
    @drjayaramramakrishnan6437 2 ปีที่แล้ว +10

    Oh Memories and more memories. What a glorious era for Tamil films and even otherwise (PERIOD films). Was a 5 year kid and the song has stuck to me till now. Not a day passes without me listening to it at least once. Can we ever get a combination of actors, directors and Musicians of this class. Honest answer is No. RIP Pratap Pothen.

    • @shafi.j
      @shafi.j ปีที่แล้ว

      I am in 7th std
      I used keep his hair style
      Jeans and also his style of walking

  • @sathiyanarayananvinayagam2857
    @sathiyanarayananvinayagam2857 4 หลายเดือนก่อน +1

    இதயம் தொட்ட இசை கவிதை, ராஜா ஒரு சாகாவரம் பெற்ற சித்தன்.. "இசையின் பிதாமகன் ஒருவனே! இசை உள்ள வரை ஞானி இருப்பார்

  • @kameswaransubramanian3924
    @kameswaransubramanian3924 3 หลายเดือนก่อน +1

    One of the greatest numbers in of sri .Ilayaraja ji from 1989 Telugu film PREMA song EENADU.... what a brilliant composition and orchestration from sri. Ilayaraja ji , what a man he is how many songs in entire south Indian languages? Uncountable and unimaginable!!!

  • @sampathsampath9401
    @sampathsampath9401 2 หลายเดือนก่อน

    இளையராஜா வின் உச்சகட்ட பார்ம் இந்தபாடல்

  • @udayakumardpm
    @udayakumardpm 4 ปีที่แล้ว +8

    என்னையே என்னால் நம்பமுடியவில்லை

  • @sangavitamilmani9915
    @sangavitamilmani9915 4 ปีที่แล้ว +12

    இந்த பாட்டுக்கு dislike ah😭😭😭
    பொன்மாலை நேரங்களே
    என் இன்ப ராகங்களே
    😍😍😘😘

  • @anbuselvam6375
    @anbuselvam6375 22 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤ இறைவா 90 கிட்ஸ் இருந்திருக்க

  • @krishnakumar-yl6ql
    @krishnakumar-yl6ql 3 ปีที่แล้ว +86

    I want this song to be buried with me in my funeral.

    • @beatsoflove3
      @beatsoflove3 2 ปีที่แล้ว +4

      Exactly I thought so...

  • @DineshKumar-ef5tr
    @DineshKumar-ef5tr หลายเดือนก่อน

    இதான்டா கம்போசிங்❤இசை சாமி❤

  • @yogeswaribabu
    @yogeswaribabu 2 ปีที่แล้ว +16

    Rest in peace Pratap sir
    Really u r genius sir

  • @mohanaselvi-nn8gh
    @mohanaselvi-nn8gh 7 วันที่ผ่านมา +1

    Super 🎉

  • @dorabujji962
    @dorabujji962 ปีที่แล้ว

    இந்த பாடலின் மாயாஜாலம் அற்புதம்

  • @ShanThihiban
    @ShanThihiban 3 วันที่ผ่านมา

    Puriyadddoooooo ......en enname❤❤

  • @howruramesh
    @howruramesh หลายเดือนก่อน

    என்றும் என்றென்றும் அருமையான பாடல் வரிகள்

  • @Praveen37.5
    @Praveen37.5 ปีที่แล้ว +16

    ഈ പാട്ട് ശരിക്കും ഒന്നാസ്വദിക്കാൻ ഇത്രയും കാലം എടുത്തതിൽ ഇന്നു ഞാൻ ഖേദിക്കുന്നു ..... Pothan Sir ❤❤ ദാസേട്ടാ.... രാജ സാർ ശരിക്കും Mater Piece❤❤❤

    • @madhusoodananunniyattil9421
      @madhusoodananunniyattil9421 2 หลายเดือนก่อน

      For any type of song , western, pop, classical, hindustani or light music Yesudas is the ultimate singer !! 🎉❤

  • @franciskundukulam821
    @franciskundukulam821 2 ปีที่แล้ว +4

    One of the best romantic melodies ever with charming picturisation...

  • @funboyschannel.....8324
    @funboyschannel.....8324 2 ปีที่แล้ว +1

    Allways ellarukum intha song kandippa minda la vanturukum trademark song miss you sir...rip

  • @inayathhussaind8527
    @inayathhussaind8527 2 ปีที่แล้ว +3

    என் இனிய பொன் நிலாவே பிரதாப் ஜி
    RIP

  • @cr7ff1k999
    @cr7ff1k999 2 ปีที่แล้ว +12

    I first remembered this song when his soul is RIP...

  • @nikeshkumar7657
    @nikeshkumar7657 3 หลายเดือนก่อน +3

    I dont think tamil will get these type of song again..❤❤

  • @GuruGk-x9z
    @GuruGk-x9z หลายเดือนก่อน +1

    எனக்கு பிடித்த பாடல்

  • @rvenkateshsuprayaniam7282
    @rvenkateshsuprayaniam7282 2 ปีที่แล้ว +4

    En ninaivil pratap pon nilavai

  • @paramananthamparamanantham3642
    @paramananthamparamanantham3642 5 หลายเดือนก่อน

    இது போன்ற ஒரு நல்ல காதல் வரிகள் இனிமேல் கிடைக்காது மிகவும் மெல்லிய இசை ஆஹா ஆஹா ஆஹா ஓஹோ❤❤❤❤❤❤❤❤❤

  • @JamesMaran
    @JamesMaran 4 ปีที่แล้ว +9

    Such a beautiful song 🎵 😍
    Thank you for the full screen view 🙏
    60s kid love to hear 80s song 😍

  • @karthickvijay2509
    @karthickvijay2509 5 วันที่ผ่านมา +2

    After காப்புரிமை,... news 😢

  • @arumugamponnusamy5725
    @arumugamponnusamy5725 8 หลายเดือนก่อน +1

    நான் தென்கொரியாவில் இருந்தபோது ஒரு வருடம் முழுவதும்
    கேட்காத நாளில்லை

  • @Nagammai-g6j
    @Nagammai-g6j 4 หลายเดือนก่อน

    என்
    இனிய
    பொன் நிலாவே...
    பன்னீரை
    தூவும் மழை....
    ஜில்லென்ற
    காற்றின்னலை......❤

  • @manammalathi
    @manammalathi 9 วันที่ผ่านมา

    Wonderful lyrics 🎉beautifully sung ♥️ sir

  • @SabariNathan-k9e
    @SabariNathan-k9e ปีที่แล้ว +4

    Ilayaraja is one of best in the world

  • @sendilkumar5614
    @sendilkumar5614 2 หลายเดือนก่อน

    இசை கடவுள்இலையராஜ என்றும் இலமை ராஜா இசைஞானி ❤❤❤❤

  • @rajavishwanath3469
    @rajavishwanath3469 2 ปีที่แล้ว +5

    Prathap Sir will Live Long with Us along with this Masterpiece 🖤🖤🖤🖤🖤🖤
    Listening from last 30 years and this won't stop😍

  • @senthilkr1668
    @senthilkr1668 2 ปีที่แล้ว +3

    ஆழ்ந்த இரங்கல்கள் பிரதாப்.😭😭😭