மடை திறந்து HD Video Song | நிழல்கள் | ராஜசேகரன் | ரோகினி | இளையராஜா

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 23 ธ.ค. 2024

ความคิดเห็น • 757

  • @sundararajan3599
    @sundararajan3599 11 หลายเดือนก่อน +482

    2024 இல் இளையராஜாவின் இசைக் கோர்வை இரசிக்க வந்தவர்கள்...... really great 👍👍👍

    • @varalakshmip177
      @varalakshmip177 10 หลายเดือนก่อน +6

      Now n forever❤❤❤

    • @balu1551
      @balu1551 9 หลายเดือนก่อน +18

      3024 லிலும் கேட்போம்

    • @kavyakavya1642
      @kavyakavya1642 7 หลายเดือนก่อน +6

      Iam 2k kid but i like this alot

    • @anandh1977
      @anandh1977 4 หลายเดือนก่อน +8

      இன்னும் நூறாண்டு காலம் கேட்டாலும் சலிக்காது

    • @sgn379
      @sgn379 4 หลายเดือนก่อน +4

      Dream to come true moment ❤

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr 8 หลายเดือนก่อน +103

    2100 விலும் இந்த பாடலையே கேட்போம்

    • @avtex9732
      @avtex9732 5 หลายเดือนก่อน +3

      எனக்கு வாய்பில்லை

    • @KJeeva-ke1zr
      @KJeeva-ke1zr 4 หลายเดือนก่อน

      @@avtex9732 கேட்போம் தலைவரே

    • @KJeeva-ke1zr
      @KJeeva-ke1zr 4 หลายเดือนก่อน

      @@avtex9732 நமக்கு வாய்பாபிருக்காது நம்ம அடுத்த
      சந்ததிகளுக்கு

  • @kchandru7169
    @kchandru7169 ปีที่แล้ว +272

    'இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம் எனக்கே தான்" ஆம் தலைவா உனக்கே உனக்கு மட்டுமே தான்

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb หลายเดือนก่อน

      பாலு மட்டும் தான் எப்போதும்

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb หลายเดือนก่อน

      பாடும் நிலா பாலு மட்டும்

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb หลายเดือนก่อน

      பாடும் நிலா பாலு ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

    • @AnanthKamala-vh3nb
      @AnanthKamala-vh3nb หลายเดือนก่อน

      பாடும் நிலா பாலு 🎉😂😢😮😅😊❤😂🎉😢😮😅😊

  • @shanmugasundaram8357
    @shanmugasundaram8357 10 หลายเดือนก่อน +33

    அன்றும் இன்றும் ஏன் என்றென்றைக்கும் ரசிக்க வைக்கும் ஒரே இசைஞானி இளையராஜா

  • @vellorefoodfactory
    @vellorefoodfactory 4 หลายเดือนก่อน +45

    இளையராஜா திமிர் பிடித்தவர் அல்ல,
    திமிருக்கே பிடித்தவர் 🎉🎉

    • @mohan1771
      @mohan1771 3 วันที่ผ่านมา

      சூப்பர் சார் 😅

  • @itecMedia
    @itecMedia ปีที่แล้ว +130

    வார்த்தைகளில் விவரிக்க முடியாத இந்த இசைக்கோர்வையை 80 பதுகளில் என்னுடைய Physics ஆசிரியருடன் சேர்ந்து பள்ளி நாட்களில் நடக்கும் பேச்சு போட்டி போன்ற சிறப்பு நாட்களில் மரத்தடியில் இந்த பாடலை ஹார்மோனியத்தில் வாசித்த நாட்களை 58 வயதில் இன்றைக்கு நினைவுகூருகின்றேன்! அது ஒரு கனாக்காலம்!! என்றென்றும் பூத்து குலுங்கி அறுவடை செய்யபடாமலே இருக்கும் என்ன ஒரு பசுமையான நினைவுகள்!!!.

    • @srivinosisthan9840
      @srivinosisthan9840 ปีที่แล้ว +3

      Super sir🥰🥰🥰👍👍

    • @karthickrao6600
      @karthickrao6600 ปีที่แล้ว +2

      🥳🥳🥳

    • @prabhu7079
      @prabhu7079 ปีที่แล้ว +6

      Sir endha school la padichinga sir solúnga, naa 1982 birth, ippo 2023, unga msg ah paakum pothu enakku en இனிமையான பள்ளி பருவத்தின் நினைவுகள் வருகிறது sir💯💋💋💋💋🍫🍫🍫🥰🥰🥰👌👌👌

    • @lingamponnottakaar6508
      @lingamponnottakaar6508 ปีที่แล้ว +2

      👍

    • @90kids98
      @90kids98 11 หลายเดือนก่อน +1

      👍👌💐

  • @SenthilKumar-cw4ci
    @SenthilKumar-cw4ci ปีที่แล้ว +170

    இப்படிபட்ட பாடல்கள் எங்கள் இளைக்காலத்தில் வந்ததால்ததான் இன்னும் பத்துணர்சியுடன் வாழ்கிறோம்...

    • @boopathyboo5950
      @boopathyboo5950 ปีที่แล้ว +1

      👍

    • @nagarajanm2208
      @nagarajanm2208 ปีที่แล้ว +3

      இப்ப வரும் பாடல்கள் தமிழ் வார்த்தை இல்லை
      மூக்கில் முனங்கும் வார்த்தை அதிகம்
      இப்படியே போனால் தமிழ் வார்த்தை அழிந்து விடும்
      பாடல்கள் இல்லாமல் இருந்தால்
      போதும்

    • @skannanbala4011
      @skannanbala4011 ปีที่แล้ว +2

      I agree. Same freshness as it wss in 1981. ❤❤

    • @vadivelup7635
      @vadivelup7635 8 หลายเดือนก่อน +1

      உன்மை

    • @n.jayanthi2825
      @n.jayanthi2825 7 หลายเดือนก่อน

      S

  • @SureshSuresh-vd6gw
    @SureshSuresh-vd6gw ปีที่แล้ว +129

    இனி எப்போது இந்த மாதிரி பாட்டு வரும் இனிமேல் வரும் என்று தோன்றவில்லை அதுதான் இளையராஜா மகிமை திறமை 💚❤💜💙💛🎀🎀🎀🎀🎀🎀📻📻📻📻📻📻📻

    • @mohan1771
      @mohan1771 3 หลายเดือนก่อน +1

      வரவே வராது சார்

    • @4urajkumar
      @4urajkumar 3 หลายเดือนก่อน +1

      இது என்னுடைய உணர்வு...
      நாடி, நரம்பு, துடிப்பு....
      அனைத்தும் இசைஞானியின் இசையால் நிரம்பியிருப்பது...
      அவருடைய இசையில் மூழ்கியபிறகு தான்,
      விசில் மீது ஒரு ஆர்வம்,
      கற்றுக்கொண்டேன்...
      th-cam.com/users/shortsu-TqktFjccI?si=LW9doK8U87o7UW_b

  • @sivanandadas4761
    @sivanandadas4761 ปีที่แล้ว +51

    இந்த பாடலில் குழலிசையை வாசிப்பவர் (குழலிசை வேந்தர் திரு சுதாகர் அவர்கள்)
    அவர்கள் மறைந்தாலும் அவர்கள் வாசித்த பல ஆயிரம் பாடல்கள் வாயிலாக நம் அனைவரின் நெஞ்சங்களிலும் இவ்உலகம் உள்ளவரை சிரஞ்சீவியாய் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்.
    வாழ்க திரு சுதாகர் அவர்களின் புகழ்.

  • @anandsarangapani6150
    @anandsarangapani6150 4 หลายเดือนก่อน +23

    அந்த காலத்துலயே என்ன காம்போசிஷன் ராஜா ராஜா தான் 😘😘😘😘

  • @ragulgg1021
    @ragulgg1021 ปีที่แล้ว +61

    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ…
    லலலலலால…………
    ………………………….
    காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
    ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
    அமைத்தேன் நான்
    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ…
    ……………………..
    நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
    இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
    வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
    வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
    இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
    எனக்கே தான்…
    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ…
    லலலலலால…………

  • @lingeshe5513
    @lingeshe5513 8 หลายเดือนก่อน +63

    80 களின் பொக்கிஷம் இது.... இளையராஜா என்னும் கடவுளின் இசை

  • @elangok.k.4301
    @elangok.k.4301 ปีที่แล้ว +128

    இசையின் பொற்காலம் அந்த நாட்கள்

    • @mrselvam3176
      @mrselvam3176 ปีที่แล้ว +3

      எந்த நாளும்...

  • @samjosetom3310
    @samjosetom3310 7 หลายเดือนก่อน +88

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே

    • @GopalKrishnan-kg8zp
      @GopalKrishnan-kg8zp 4 หลายเดือนก่อน +2

      செம கமெண்ட்

    • @KrishnaShankar-k2q
      @KrishnaShankar-k2q 11 วันที่ผ่านมา +1

      This Stanza SPB Sir has given Playback for Ilayaraja Sir

  • @pmsreenivasan
    @pmsreenivasan 8 หลายเดือนก่อน +122

    நிழல்கள் வெளியான ஆண்டிலிருந்து 2024 வரை இப்பாடலை ரசிப்பவர்கள்.

  • @azhagupraveenmc3720
    @azhagupraveenmc3720 ปีที่แล้ว +38

    இந்த வருடம் (2023) இல்லை, எந்த வருடம் ஆனாலும் இளைய #ராஜா #ராஜாதான்👑🔥💯❣️

  • @msvivek9696
    @msvivek9696 4 หลายเดือนก่อน +13

    கர்வம் கொள்கிறேன்...இசைதேவன் வாழ்ந்த காலத்தில் வாழ்தேன் என்று கர்வம் கொள்கிறேன்...

  • @Tamilchipschannel
    @Tamilchipschannel 17 วันที่ผ่านมา +1

    உணர்வுகள் அதிகமாக உள்ள ஒருவரால்தான் இதைப் போன்ற உற்சாகமான இசையினைத் தர முடியும்.

  • @VanithaVanitha-ye4dc
    @VanithaVanitha-ye4dc 11 หลายเดือนก่อน +22

    எவ்வளவு தடவை கேட்டாலும் சலிக்காத பாடல்

  • @subramaniam.s5281
    @subramaniam.s5281 ปีที่แล้ว +24

    புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே

  • @sivaa682
    @sivaa682 7 หลายเดือนก่อน +26

    அன்றும், இன்றும், என்றும் ராஜா, ராஜாதிராஜாதான், மாற்றம் யாருமில்லை, இனி மாற்றிடவும் யாருமில்லை

  • @kirubagkkaran4360
    @kirubagkkaran4360 2 หลายเดือนก่อน +7

    புது ராகம் படைப்பதால் நானும் 👌இறைவனே 🙏

  • @MrVikki87
    @MrVikki87 11 หลายเดือนก่อน +36

    One of the few songs where we can see Ilayaraja as guest appearances on those days 😊😊😊

  • @seenivasanvalarmathi8976
    @seenivasanvalarmathi8976 ปีที่แล้ว +20

    இளையராஜா ஒரு இசை சகாப்தம்

  • @abiramibala1617
    @abiramibala1617 ปีที่แล้ว +67

    Me to myself,
    வரும் காலம்... வசந்த காலம்... நாளும் மங்கலம் ✨️♥️

  • @sundaranand6279
    @sundaranand6279 6 หลายเดือนก่อน +15

    2:14 முதல் 2:41 இசை பேரரசு நடிப்பில் எஸ். பி. பி குரல்.....

  • @rajasekaranp6749
    @rajasekaranp6749 10 หลายเดือนก่อน +6

    🌹பாடும்நிலா பாலு மிரட்டி எடுத்திருப்பார்.இளையரா ஜா பாலுவுக்கு போட்டியாக மிரள வைத்திருப்பார்.வாலி வரிகளி ல்,வசியமடைந்தேன் !🎤🎸🍧🐬😝😘

    • @venkatr2446
      @venkatr2446 8 หลายเดือนก่อน +1

      This song was written by Valli

    • @mohan1771
      @mohan1771 3 วันที่ผ่านมา

      வாலி

  • @saravanakumarm9577
    @saravanakumarm9577 ปีที่แล้ว +46

    Lyrics in Tamil :
    லலலலலால
    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ
    லலலலலால
    காலம் கனிந்தது கதவுகள் திறந்தது
    ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே
    விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம்
    அமைத்தேன் நான்
    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ
    ..
    நேற்றென் அரங்கிலே நிழல்களின் நாடகம்
    இன்றென் எதிரிலே நிஜங்களின் தரிசனம்
    வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
    வருங்காலம் வசந்த காலம் நாளும் மங்கலம்
    இசைக்கென இசைகின்ற ரசிகர்கள் ராஜ்ஜியம்
    எனக்கே தான்
    மடை திறந்து தாவும் நதியலை நான்
    மனம் திறந்து கூவும் சிறு குயில் நான்
    இசை கலைஞன் என் ஆசைகள் ஆயிரம்
    நினைத்தது பலித்தது ஹோ
    லலலலலால

    • @sentamilselvan1377
      @sentamilselvan1377 ปีที่แล้ว +1

      சூப்பர்

    • @ThangaveluR-jg2po
      @ThangaveluR-jg2po 6 หลายเดือนก่อน

      Tamil Lyrics Super.

    • @ThangaveluR-jg2po
      @ThangaveluR-jg2po 6 หลายเดือนก่อน

      தினசரி இந்த பாடலை பார்த்து கேட்டு ரசித்து பாடல் வரிகளை நானும் பாடுவேன்.

  • @travelwithsong797
    @travelwithsong797 ปีที่แล้ว +78

    Raja sir on screen 2:19 புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே..❤️❤️❤️ விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைத்தேன் நான்..🔥🔥🔥🔥🔥🔥

    • @naseerkhanmuhammedmalik4164
      @naseerkhanmuhammedmalik4164 ปีที่แล้ว +2

      2.19 அப்பவே நான் என்ற அகங்காரம்.......

    • @travelwithsong797
      @travelwithsong797 ปีที่แล้ว +6

      @@naseerkhanmuhammedmalik4164 so what? thappe illa.. i love his Aanavam Agangaram😊

    • @Anjalirams.
      @Anjalirams. ปีที่แล้ว +1

      ​@@naseerkhanmuhammedmalik4164 Vaali wrote the song!

    • @Mohankumar-gc1ll
      @Mohankumar-gc1ll ปีที่แล้ว +1

      ​@@Anjalirams.பல்லவி மற்றும் முதல் சரணம் மட்டும் இயக்குநர் மணிவண்ணன் எழுதியது. மீதி கவிஞர் வாலி எழுதியது.

    • @achuthramr5767
      @achuthramr5767 11 หลายเดือนก่อน

      Nothing wrong for a might genious 🎉​@@naseerkhanmuhammedmalik4164

  • @dalarsranjith322
    @dalarsranjith322 ปีที่แล้ว +11

    2053 ல இந்த பாடல் ஒலிக்கும் என் வீட்டில்...... பை இளைய ராஜா அடிமை

  • @mohanmuralig4329
    @mohanmuralig4329 4 หลายเดือนก่อน +8

    இளையராஜாவின் வாழ்க்கை எப்படி இருந்தது இந்த பாடல் வரிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்

  • @Gunamax
    @Gunamax ปีที่แล้ว +24

    Ilayaraja has just composed this song about himself. Mesmerizing.

  • @gowthamrm4696
    @gowthamrm4696 ปีที่แล้ว +1131

    2023 ல் இந்த பாடலை கேட்பவரகள் 👍

  • @sivakumarneyy
    @sivakumarneyy 5 หลายเดือนก่อน +19

    11.7.2024. இது தான் பின்னி பெடல் எடுப்பது என்பது. என்ன Beat❤❤❤❤❤❤❤

  • @sureshkumarnatarajan2663
    @sureshkumarnatarajan2663 หลายเดือนก่อน +2

    இசைதெய்வமே நீங்க இன்னும் ஆயிரம் வருஷம் வாழனும். 🙏

  • @mayeei
    @mayeei 11 หลายเดือนก่อน +51

    19-01-24
    ல் இந்த பாடலை கேட்பவர்கள் yes

    • @sundhukumar
      @sundhukumar 11 หลายเดือนก่อน +1

      Yes

  • @subramaniam.s5281
    @subramaniam.s5281 ปีที่แล้ว +21

    வருங்காலம் வசந்தகாலம் நாளும் மங்கலம் அருமையான வரிகள்

  • @ruthras6757
    @ruthras6757 9 หลายเดือนก่อน +5

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே மிகவும் உண்மை

  • @Sakthiganesh-eh2dk
    @Sakthiganesh-eh2dk ปีที่แล้ว +33

    வாலியின் வசந்த வரிகள் 🙏👍

  • @Vijayarul1999
    @Vijayarul1999 7 หลายเดือนก่อน +269

    2024 மே மாதத்தில் இந்தப் பாடலைக் கேட்பவர்கள் 👍

  • @sairaguram3841
    @sairaguram3841 ปีที่แล้ว +59

    To create such Music in 1980 was mind blowing by Ilayaraja.

  • @bpdavid5604
    @bpdavid5604 ปีที่แล้ว +20

    No one can give this effect.. what a man ILAYARAJA...

  • @sandeepkish
    @sandeepkish ปีที่แล้ว +105

    One of the rarest moment where SPB sir sang for Raja Sir!!!! Goosebumps!!!!

    • @Ram-RTR
      @Ram-RTR ปีที่แล้ว

      what do you mean? SPB sang so many songs for Raja.

    • @komahankc
      @komahankc ปีที่แล้ว +5

      @@Ram-RTR on the video, they show as if Ilayaraja is singing it instead of SPB th-cam.com/video/D2IoNCJ89vU/w-d-xo.html

    • @echspito
      @echspito ปีที่แล้ว

      Reuniting after some misunderstandings,first song of SPB in stage at chennai concert.

    • @GKV963
      @GKV963 ปีที่แล้ว +4

      Ennaya olarura..There are thousands of songs from their combo.

    • @theMAN-8207
      @theMAN-8207 ปีที่แล้ว +2

      ​@@GKV963athavathu avanga ena soluranga screen la ilaiyaraja padura mari katuvanga but voice spb odathu .. athan avaru soluraru

  • @skannanbala4011
    @skannanbala4011 9 หลายเดือนก่อน +3

    Started listening in 1982 ..and fell in love with this song...continues till now
    What an energy, freshness... a healthy competition between SPB' rendition and Ilaya Raja's orchestration ..throughout this song
    Tamil music fans were the beneficiaries...🎉🎉❤❤..
    Hats off

  • @shanthanayagi8465
    @shanthanayagi8465 ปีที่แล้ว +27

    Jan 2 1981, Friday OLIYUM OLIYUM (meaning Sound & Light) in Black and White in Doordarshan.
    Still fresh & evergreen in my memory

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +4

      👍🏻👍🏻 Movie released on 6/11/1980

    • @KakashiHatake0071
      @KakashiHatake0071 ปีที่แล้ว +1

      wow unga age enna mam ?

  • @msd8264
    @msd8264 2 หลายเดือนก่อน +52

    அரசு பணி நியமன ஆணையை வாங்கிட்டு கேட்ட முதல் பாடல்

  • @ramkumarg1252
    @ramkumarg1252 ปีที่แล้ว +5

    எத்தனை வருடமானால் என்ன, இதமான இசையை ரசிக்க, புதுமனம் விரும்பி வரும்

  • @shams4489
    @shams4489 7 หลายเดือนก่อน +9

    Mastero 's Magical Melody..
    Never, ever ,dies...from Texas Tamilian 😊❤2024, April 30th..just love it🎉❤

  • @Nandhini99
    @Nandhini99 6 หลายเดือนก่อน +10

    என்றுமே கவலை மறக்க கேட்கும் மகிழ்ச்சியான பாடல் 🎉🎉🎉

  • @RanjithKumar-yc9xh
    @RanjithKumar-yc9xh ปีที่แล้ว +105

    2024 ல் இந்த பாடலை கேட்க போகிறவர்கள்.....

    • @Bekindwith
      @Bekindwith 7 หลายเดือนก่อน

      ???

  • @Veeraa1973msn
    @Veeraa1973msn ปีที่แล้ว +4

    அந்தநாட்கள் ஞாபகம் வருகிறது இளமை சிறகு அடிக்கிறது.

  • @monkeynewschennai278
    @monkeynewschennai278 หลายเดือนก่อน

    அடிக்கடி கேட்கத் தொண்டும் அருமையான வரிகள் ... ஆடவைக்கும் இசை ... குடிக்காதவர்களையும் ஆட வைத்திருக்கிறார் சந்தோஷ் மாஸ்டர் வாழ்த்துக்கள் ... படக்குழுவினர் அனைவருக்கும் .....
    இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு வாழ்த்துக்களும் பாராட்டுக்களும் ❤❤❤❤❤❤❤

  • @Rk_itz_me
    @Rk_itz_me 18 วันที่ผ่านมา +2

    0:01 to 0:07 😍😍😍 harmonium + Isaigniyani voice .. devine da 😢

  • @JeffersonJaikar
    @JeffersonJaikar 11 หลายเดือนก่อน +4

    Apart from the music, I really like Chandrasekar's acting! How he transitions from difficulty composing in the beginning, to enjoying it in the middle! Nizhalgal should be celebrated more than it is!!

  • @mrmiraclesathish
    @mrmiraclesathish ปีที่แล้ว +22

    சிறு வயது முதல் எனக்கு மிகவும் பிடித்த பாடல்😊❤ இப்போது வருடம் 2023❤😊

  • @godmoman
    @godmoman 15 วันที่ผ่านมา +1

    Especially the second interlude starting with the harmonium.

  • @PPB77
    @PPB77 11 หลายเดือนก่อน +12

    உலகம் உள்ளவரை ஒலிக்கும் தனித்துவமான பாடல்களில் இதுவும் ஒன்று.

  • @vishnuVSNU
    @vishnuVSNU หลายเดือนก่อน +1

    Singer : S. P. Balasubrahmanyam
    Music by : Ilayaraja
    Male : Laalalalalalaa…..
    Male : Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Male : Laalalalalalaa…..
    Male : Paabappa paa paaa…..
    Male : Kaalam kanindhadhu
    Kadhavugal thirandhadhu
    Gnanam vilaindhadhu nallisai pirandhadhu
    Pudhu raagam padaipathaalae
    Naanum iraivanae
    Pudhu raagam padaipathaalae
    Naanum iraivanae
    Viralilum kuralilum swarangalin naattiyam
    Amaithaen naan
    Male : Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Chorus : …………………….
    Male : Naetrin arangilae
    Nizhalgalin naadagam
    Indrin edhirilae nijangalin dharisanam
    Varungaalam vasantha kaalam
    Naalum mangalam
    Varungaalam vasantha kaalam
    Naalum mangalam
    Isaikkena isaigindra rasigargal raajjiyam
    Enakkae dhaan
    Male : Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Male : Laalalalalalaa…..

  • @kalaichandrankalai5011
    @kalaichandrankalai5011 ปีที่แล้ว +6

    பல ராகம் படைத்ததால் நீயும் இறைவனே

  • @jamesjamesraj6190
    @jamesjamesraj6190 ปีที่แล้ว +79

    காலம் கனிந்தது கதவுகள் திறந்தது🌹ஞானம் விளைந்தது நல்லிசை பிறந்தது🌹புதுராகம் படைப்பதாலே நானும் இறைவனே🌹விரலிலும் குரலிலும் ஸ்வரங்களின் நாட்டியம் அமைப்பேன் நான் 🌹 இந்த வரிகளை ரசிக்கும் உறவுகள் அப்படியே Replys பகுதியில் வாங்க 🌹By James Raj 🌹 Qatar Petroleum 🌹 Oil & Gas field 🌹 Hydrajan Sulfide 🌹 LNG & LPG 🌹 3.6.2023🌹

    • @kchandru7169
      @kchandru7169 ปีที่แล้ว +6

      "படைப்பதனால் என் பேர் இறைவன்" இது கண்ணதாசனுக்கு.
      "புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே" இது ராகதேவனுக்கு.

    • @kumuthanatarajan8989
      @kumuthanatarajan8989 ปีที่แล้ว +1

      Nataraj

    • @mohan1771
      @mohan1771 ปีที่แล้ว +1

      பாடல் வரிகள் வாலி

    • @armyboykingboy9200
      @armyboykingboy9200 ปีที่แล้ว +1

      𝗶𝗹𝗮𝘆𝗮𝗿𝗮𝗷𝗮 𝗶𝘆𝘆𝗮 𝗶𝘆𝘆𝗮𝘁𝗵𝗮𝗻

  • @rangarajs4057
    @rangarajs4057 16 วันที่ผ่านมา

    வயசானலும் உன் (உங்கள்) காந்த குரல் மாரல.. இந்த பாட்டு சும்மா சொக்கி இழுக்குது. ராஜா ராஜா தான்.. வாழ்த்த வயதில்லை.. வணங்குகிறேன்

  • @keerthyrambarthi5393
    @keerthyrambarthi5393 27 วันที่ผ่านมา

    சாத்தான்குளம், எனது முதலாளி யுடன் சேர்ந்து 1981 ஆரம்ப கால கட்டத்தில் இந்த நிழல்கள் என்னும் படத்தை லட்சுமி தியேட்டரில் பார்த்து மகிழ்ந்த காலம் அது..எனது வாலிப கால நினைவு அலைகள்,, இந்த பாடல் கேட்கும் போதெல்லாம் அற்புதமாக என்னை அழைத்து செல்லும்.. கீர்த்திராம் பாரதி.. 27/11/2024....
    துபாய்...

  • @mohan1771
    @mohan1771 2 ปีที่แล้ว +27

    என்ன ஒரு அருமையான பாடல் 🥰

  • @NaasaFarmHouse-zf2rk
    @NaasaFarmHouse-zf2rk 11 หลายเดือนก่อน +126

    2024 இல் யாரு இந்தப்பக்கம் ?

    • @nehrudeepa8536
      @nehrudeepa8536 7 หลายเดือนก่อน +2

      All time my ❤ favourite song

    • @moganavelperumal8781
      @moganavelperumal8781 5 หลายเดือนก่อน

      From Malaysia 17.30pm

    • @AP-wn3qu
      @AP-wn3qu 5 หลายเดือนก่อน

      வணக்கம்டா மாப்ள ! 2025 ல இருந்து .....

    • @arumugamayyavu4007
      @arumugamayyavu4007 5 หลายเดือนก่อน

      ஆறுமுகம் அய்யாவு திருச்சி 21/07/2024

    • @avtex9732
      @avtex9732 5 หลายเดือนก่อน

      Me

  • @prakashpushpanathan7358
    @prakashpushpanathan7358 9 หลายเดือนก่อน +3

    Bro dropped a master piece in 80's ..

  • @aarumugasamy9806
    @aarumugasamy9806 11 หลายเดือนก่อน +9

    2024 லயும் நீ தான் ராஜா....

  • @sujathasankar8838
    @sujathasankar8838 ปีที่แล้ว +6

    My best song of my teens. Minor scale la start panni high octave ku pokum. Guitar, violin, percussion, ufff, poonthu vilaiyadi irupparu raja sir. Padaitha kadavulukku nandri solla vendum Raja sir namakku kidaithathu

  • @anandakumarsanthinathan4740
    @anandakumarsanthinathan4740 ปีที่แล้ว +20

    I would watch this song for the late great drummer Purushothamman Sir who appears in the first few frames of this song. Rest In Peace, Puru Sir. 🙏

  • @narayankashyap1063
    @narayankashyap1063 7 หลายเดือนก่อน +3

    Every Instruments used in this Song and it's progressions, including the Vocals sound literally like an aspiring person letting loose of their கற்பனைக் குதிரை run, which's the exact situation/plot of this Song in the Movie.

  • @sandeepkish
    @sandeepkish ปีที่แล้ว +16

    I always vision this song as Raja Sirs rise to stardom and it’s apt for that!!!

  • @sureshbabu4223
    @sureshbabu4223 ปีที่แล้ว +60

    Song has a strong meaning on the struggles of a budding music artist and his success... YOGI B nailed it again with the Rap version for the 90's kids.. Nostalgic SS Music days during early 2000.

    • @Bruce____Wayne
      @Bruce____Wayne ปีที่แล้ว

      Why 2k kids doesn't count aaa???

    • @selvarani8295
      @selvarani8295 ปีที่แล้ว

      Till today I’ll listen to Yogi B version.

    • @Anjalirams.
      @Anjalirams. ปีที่แล้ว

      Nothing beats the original!!!

    • @gopinathbalakrishnan7390
      @gopinathbalakrishnan7390 ปีที่แล้ว +1

      YogiB spoiled it

    • @anupamasundar7091
      @anupamasundar7091 ปีที่แล้ว

      Original is gold ..as kids u wont understand. .when u mature u will know what this original track holds...1000 oscars for this song

  • @s.k4969
    @s.k4969 6 หลายเดือนก่อน +2

    Happy new year இளமை இதோ இதோ.. song "சகலகலாவல்லவன்" படம் போல..இந்த பாடலுக்கு கமல் நடித்திருந்தால் .. இன்னும் நன்றாக இருந்திருக்கும்..!

  • @dhilsen5
    @dhilsen5 2 หลายเดือนก่อน +3

    2024 லயும் இந்த பாட்டை ஆர்வமோடு கேட்டு ரசிக்கும் அன்பர்கள் எத்தனை பேர்....?

  • @ShanThihiban
    @ShanThihiban 3 วันที่ผ่านมา +1

    Can someone tell who's the drums player in this song .... Such a stylish guy

  • @saravanant9209
    @saravanant9209 ปีที่แล้ว +8

    One among the landmark composition of all time.

  • @intl123
    @intl123 6 หลายเดือนก่อน +2

    This movie நிழல்கள் was televised nation-wide as a Sunday afternoon selection on Doordarshan (back then, probably in 1987/88). I even remember the anchor lady (from Delhi) correctly pronouncing the movie's name "Nizhalgal" நிழல்கள் and was clear she made an effort to learn the correct pronunciation. Hard word to speak even for the native speakers.

  • @clearwatersammy8762
    @clearwatersammy8762 ปีที่แล้ว +10

    புது ராகம் படைப்பதாலே நானும் இறைவனே. - Start of the IR தலைக்கனம்

    • @TheRamas4
      @TheRamas4 ปีที่แล้ว +2

      He answers you in his latest interview to sun music. Watch it this sunday

    • @24braver
      @24braver ปีที่แล้ว +1

      Bro he is not wrong every man should have dignity,and self respect he made good music but he is not as much as God see his copy paste song also

    • @songs2048
      @songs2048 ปีที่แล้ว +1

      Yes true. His failure starts that line onwards.

    • @Simon_Sebastian_Yakobu
      @Simon_Sebastian_Yakobu ปีที่แล้ว +7

      Those who talk about IR's head weight just realise that you can not even compose a single song like this in your life time.

  • @hariharansr9074
    @hariharansr9074 10 หลายเดือนก่อน

    வணக்கம்
    இந்த ப்பாடலைக்
    கேட்ட பொழுதெல்லாம் ‌
    எனது நண்பன்‌‌
    மெல்லிசை நிகழ்ச்சியில் பாடல்கள்பாடுவான்‌
    படத்தில் எப்படி நடிகர் ‌
    சந்திரசேகருக்கும்‌
    கனவாகவேபோய்‌
    விடுமோ‌அதைப்போல்தான் அவனுக்கும்
    மனதைத் தேற்றிக்
    கொண்டான்‌
    நினைப்பதெல்லாம்‌
    நடக்கவில்லையே!?
    நன்றிகள்
    எஸ் ஆர் ஹரிஹரன்

  • @nagarajanm2208
    @nagarajanm2208 ปีที่แล้ว +2

    நிழல்கள் திரைப்படம் தேவகோட்டை சரஸ்வதி தியோடரில் நண்பர் நீர்குன்றம்
    சிதம்பரம் மற்றும் சிங்கமுகன் ஆகியோர் உடன் 1981 பார்த்து

  • @ashokkumard1744
    @ashokkumard1744 7 หลายเดือนก่อน +1

    Super song
    What a MUSICAL BRAIN Ilayaraja has got?
    Many many thanks to our WORLD LEVEL MUSIC DIRECTOR.
    Many thanks for uploading

  • @KJeeva-ke1zr
    @KJeeva-ke1zr 8 หลายเดือนก่อน

    புது ராகம் படைத்ததாலே நீ இறைவனே

  • @vikyvignesh96
    @vikyvignesh96 4 หลายเดือนก่อน +6

    2:18 Pudhu raagam padaipadhaaley
    Naanum Iraivaney!🔥🔥🔥🔥🔥

  • @shankarmp9454
    @shankarmp9454 ปีที่แล้ว +13

    Magic of Isai Gnani and SPB❤❤

  • @sivakkumar1734
    @sivakkumar1734 4 หลายเดือนก่อน +3

    சாகும்வரைரசிகலாம்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Gstudiokathir4455
    @Gstudiokathir4455 8 หลายเดือนก่อน +3

    puthu ragam pataippathale nanum eraivane {sema line]

  • @kumarr6185
    @kumarr6185 ปีที่แล้ว +42

    உயிர்பிரியும்.நேரமாய்.அமைய.இறைவனை.வேண்டுகிறேன்

    • @suganyas7762
      @suganyas7762 ปีที่แล้ว +2

      Bro poongathave thazthiravai antha song kettu parunga

    • @saravananraju8634
      @saravananraju8634 ปีที่แล้ว +5

      எல்லாருக்கும் கஷ்டம் இருக்கு புதிதாய் பிறந்தோம் என்று எண்ணுங்கள்.

    • @mrselvam3176
      @mrselvam3176 ปีที่แล้ว

      Wow.....

    • @karthicklingam7265
      @karthicklingam7265 ปีที่แล้ว +1

      vazh vatharkku esai amaithal ,,neengal?

  • @saravanakumarm9577
    @saravanakumarm9577 ปีที่แล้ว +2

    Lyrics in English :
    Laalalalalalaa..
    Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Laalalalalalaa..
    Paabappa paa paaa..
    Kaalam kanindhadhu
    Kadhavugal thirandhadhu
    Gnanam vilaindhadhu nallisai pirandhadhu
    Pudhu raagam padaipathaalae
    Naanum iraivanae
    Pudhu raagam padaipathaalae
    Naanum iraivanae
    Viralilum kuralilum swarangalin naattiyam
    Amaithaen naan
    Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Naetrin arangilae
    Nizhalgalin naadagam
    Indrin edhirilae nijangalin dharisanam
    Varungaalam vasantha kaalam
    Naalum mangalam
    Varungaalam vasantha kaalam
    Naalum mangalam
    Isaikkena isaigindra rasigargal raajjiyam
    Enakkae dhaan
    Madai thiranthu thaavum nadhi alai naan
    Manam thirandhu koovum siru kuyil naan
    Isai kalaignan en aasaigal aayiram
    Ninaithathu palithathu hoo..
    Laalalalalalaa..

  • @madhumvs2695
    @madhumvs2695 ปีที่แล้ว +9

    நினைத்தது பலித்தது ❤

  • @dumdumdish
    @dumdumdish 11 หลายเดือนก่อน +16

    2024 இல் இந்தப் பாடலைக் கேட்பவர்கள்

  • @MadheshDharshini
    @MadheshDharshini หลายเดือนก่อน +2

    யாரெல்லாம் நிறங்கள் மூன்று படம் பார்த்துட்டு வரீங்க 🙋🏻‍♂️

  • @tigeragri5355
    @tigeragri5355 3 หลายเดือนก่อน +3

    புதுராகம் படைப்பதாலே
    இளையராஜாவும்
    இறைவனே
    படைப்பதினால் என்பேர் இறைவன் கண்ணதாசன் வரிகள்
    உண்மையிலேயே படைப்பாளிகள் இறைவன்கள்தானோ

  • @sairaguram3841
    @sairaguram3841 ปีที่แล้ว +14

    IR looks so young and so smart. Great 👍

  • @mohamedbasith9242
    @mohamedbasith9242 8 หลายเดือนก่อน +3

    2:18 that lyrics is

  • @mageshsidhu
    @mageshsidhu 5 หลายเดือนก่อน +1

    What an amazing composing no one can do except Isaignani

  • @sivakkumar1734
    @sivakkumar1734 3 หลายเดือนก่อน

    அறப்புத.இசைமழை.தினம்நான்கேட்க்கும்.இசைகீதம்❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉❤🎉

  • @Muthuvlogs793
    @Muthuvlogs793 ปีที่แล้ว +5

    புத்துனர்ச்சி தரும் சூப்பர் பாடல்

  • @JaganathanSubramaniam
    @JaganathanSubramaniam 10 หลายเดือนก่อน +2

    Incomparable one and only Maestro Ilayaraja Sir

  • @srinivasannatarajan3838
    @srinivasannatarajan3838 3 หลายเดือนก่อน +1

    Excellent song. Mattamana picturisation

  • @rainathamilan3428
    @rainathamilan3428 3 หลายเดือนก่อน

    இந்த பாடல் எடுக்கும் பொழுது ஸ்ரீ தேவி கு கால் அடி பட்டு நடக்க முடியாமல் இருந்தாங்க அந்த டைம் ல நடனம் ஆட முடியாதுனு தான் அவங்க அமர்ந்து இருக்க மாதிரி படுத்துட்டு இருக்க மாதிரி நிறைய காட்சிகள் இருக்கும். அதற்கு தகுந்த மாதிரி சூப்பர் ஸ்டார் நடிப்பும் மிகவும் அருமை ஸ்ரீ தேவி நடிப்பும் மிகவும் அருமை...இதுவே ரசிக்க சிறப்பாக உள்ளது மனதை தொட்டு ❤️....

  • @balanrajesh4586
    @balanrajesh4586 ปีที่แล้ว +3

    புதுராகம் படைப்பதால் நீயும் இறையே