Edho Moham Edho Dhagam | Maestro Ilaiyaraaja | Truly Live in Concert - Chennai | Mercuri Foundation

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 1 พ.ย. 2024

ความคิดเห็น • 170

  • @ஆதிதமிழன்-ள4ள
    @ஆதிதமிழன்-ள4ள หลายเดือนก่อน +55

    உடம்பு சிலிர்க்கிறது.... இசையின் பிறப்பு எங்கள் தமிழ் நாட்டில்

    • @karthikjanakiraman7286
      @karthikjanakiraman7286 หลายเดือนก่อน +2

      Correct, but part of india which is rich in music

  • @nishasha4723
    @nishasha4723 27 วันที่ผ่านมา +21

    இந்தச் சிலிர்ப்பு, இனிமை, மகிழ்ச்சி, மயக்கம், வியப்பு எல்லாம் இசைஞானி என்ற தனி மனிதரின் கடின உழைப்பால் நமக்குக் கிடைத்தவை.. அதனால் தான் அவர் ஞானி ❤❤❤

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 หลายเดือนก่อน +57

    கடவுளே..என்ன இது.. சிரம் சாய்வதை தவிர வேறுவழியில்லைதானே ரசிகர்களே..

  • @gopalsaminaidu4807
    @gopalsaminaidu4807 หลายเดือนก่อน +53

    எத்தனை வருடங்கள் பழமையானாலும் இசைஞானியின் பாடல் ஒன்றே அந்த காலத்திற்கு புதுமையாக திரும்ப கேட்க தோன்றும். ராஜா ராஜாதான்.

  • @kumaraswamysethuraman2285
    @kumaraswamysethuraman2285 หลายเดือนก่อน +41

    இளம் தலைமுறையையும் பாட வைத்து மகிழும் இசை தேவன்.

  • @MaharajanBABED
    @MaharajanBABED หลายเดือนก่อน +15

    இந்த பாடலை இப்படி மேடையில் கேட்டால் தான் மனதில் பரவசம் ஏற்படும். இது தான் இந்த பாடலின் ஸ்பெஷல்

  • @msk3066
    @msk3066 หลายเดือนก่อน +76

    No one can compose songs like this in the universe❤

    • @raamkey
      @raamkey หลายเดือนก่อน +6

      Absolutely

    • @sundarmudhra
      @sundarmudhra หลายเดือนก่อน

      Love this comment 👌

    • @mugilan28
      @mugilan28 หลายเดือนก่อน +6

      Even age of 81 , he is travelling for concerts ❤

    • @aceravi10
      @aceravi10 หลายเดือนก่อน +2

      Universe aaa? Mudiyala

    • @narain0380
      @narain0380 หลายเดือนก่อน +3

      ​@@aceravi10amanda mundam!

  • @savariagastin7265
    @savariagastin7265 หลายเดือนก่อน +15

    இசையின் பிரம்மன் இசைஞானி இளையராஜா.

  • @BalamuruganBala-d4i
    @BalamuruganBala-d4i หลายเดือนก่อน +31

    இருவரும் மிகவும் அருமையாக பாடியுள்ளனர் மிகவும் மகிழ்ச்சி

  • @murali-alive
    @murali-alive หลายเดือนก่อน +32

    How can music be this good!! Ilayaraja's music has no expiration, even 1000 years later it will remain as good.

  • @thangamanisrirengan
    @thangamanisrirengan หลายเดือนก่อน +30

    இப்போ இருக்கிற இளம் பாடகர்கள் எப்படியாவது இவரோட troop ல போயி சேந்துடுங்க ப்பா!இனி இந்தமாதிரி பாட்டுகள் எல்லாம் யாரல இப்படி compose பண்ண முடியும் 🤷‍♂️

    • @shanmugamshanmugam2430
      @shanmugamshanmugam2430 หลายเดือนก่อน +1

      Ilayarajavala kooda mudiyathu, antha nerathu adu nadanthudichi,

  • @sakthiannamalai5455
    @sakthiannamalai5455 หลายเดือนก่อน +12

    இசைஞானி அவர்களுக்கு.. கண் மலர்களின் அழைப்பிதழ் பாடலும்... காலங்கள் மழைக்காலங்கள் பாடலும்.. எதிர்பார்த்து. நன்றி.

  • @shanmugamsubramaniam8652
    @shanmugamsubramaniam8652 หลายเดือนก่อน +17

    This beautiful melody song from the film Kozhi kovudhu and sung very well by both the singers; what is intriguing is that I saw a few young women following the singers whom I reckon wouldn't have even been born when the song was composed. This is the spell of this music wizard!👍🙏

  • @sanjaysmotive5575
    @sanjaysmotive5575 หลายเดือนก่อน +25

    God of music

  • @timepasschannal02
    @timepasschannal02 หลายเดือนก่อน +17

    எமக்கு தெரிஞ்ச ரெண்டு பேர் நெப்போலியன் அண்ணே, சேகர் அண்ணே ❤

  • @sunwukong2959
    @sunwukong2959 12 วันที่ผ่านมา +3

    இந்த பாட்டின் இசை; பல்லவிக்கு முன் வரும் துடக்க முன்னெடுப்பு இசை (prelude) எப்போ கேட்டாலும் எனக்கு இனம் புரியாத ஏதோ ஒரு வித உணர்வு தோன்றும்.
    அத எப்பிடி சொல்லணுமுன்னா;
    ஒரு நல்ல குளிர் காலத்துல நல்லா மழையில நலைஞ்சுட்டு பிறகு உடம்ப துவட்டிட்டு, ஒரு போர்வைய எடுத்து நல்ல சுத்திகிட்டு, நெருப்புக்கு பக்கத்து உட்கார்ந்துகிட்டு குளிர் காயிரு அந்த கத-கதப்பான அந்த இதமான வெப்பத்தை அனுபவிக்கிற அதே சுகம் வரும்.
    அதே சூழல்ல சூடா ஒரு Hot Chocolate அல்லது ஒரு Hot Soup குடிச்சா என்ன சுகம் தருமோ
    அல்லது மனதுக்கு இனியாளை அந்த போர்வைக்குள் கட்டி அணைத்துக்கொண்டு
    அந்த நெருப்புக்கு பக்கத்தில் குளிர்காயும் போது என்ன சுகம் வருமோ அதே சுகம் உணர்வு இந்த இசையை கேட்டால் வருகிறது!

  • @V-TREE-ShunmugaSundaram
    @V-TREE-ShunmugaSundaram หลายเดือนก่อน +13

    அக்கம் பக்கம் சுத்திப் பார்த்து தலைக்கு மேலே தண்ணி ஊத்து...
    திருஷ்டி சுத்தி போட்டுக்கோங்க... எல்லாருமே 💯🐬💓🌺🌹🌷🌳🎵🐦

  • @indianatlarge
    @indianatlarge หลายเดือนก่อน +10

    give a tag for the singer.. awesome singing.. brought back Krishnachandran on stage!!

  • @vijayakumarm8500
    @vijayakumarm8500 29 วันที่ผ่านมา +2

    மெர்குரி அருமை இனிமை மகிழ்ச்சி இப்படித்தான் இருக்க வேண்டும் அப்படியே பார்வையாளர்கள் மகிழ்ச்சியா இருப்பதையும் காண்பிக்க வேண்டும் நன்றி

  • @sivaperumal4499
    @sivaperumal4499 13 วันที่ผ่านมา +2

    உலகில் உள்ள எந்த composer ம் தொடமுடியாத உயரத்தில் நமது ராஜா சார். ஆஸ்கர்க்கு மிக உயரத்தில் ஒரு இசை விருது வழங்கப்படுமென்றால் அது "MEASTRO ILAYARAJA " அவார்ட்தான் இது நடக்கும்❤❤❤❤❤🙏

  • @sivakumarc6166
    @sivakumarc6166 หลายเดือนก่อน +4

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤இசைக்கு உயிர் கொடுத்த எங்கள் இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @MultiSteve4321
    @MultiSteve4321 5 วันที่ผ่านมา

    Your Voice mesmerizes Fr uncle always... I wish you sing more retro christian songs and upload the same.

  • @Sundarajan-mo6xz
    @Sundarajan-mo6xz 5 วันที่ผ่านมา

    Massive block buster in this universe.vera level performance vadhiyare

  • @pushparasanjeyavani822
    @pushparasanjeyavani822 หลายเดือนก่อน +4

    இசைக்கடவுளின் இசை.உனக்கு நிகர் நீயே

  • @muhammedibrahim7839
    @muhammedibrahim7839 23 วันที่ผ่านมา +3

    Actually Sung legend Janaki Amma, No One any singer can't touch Janaki Amma dynamics,feeling and expressions .....

    • @rajavikram5350
      @rajavikram5350 8 วันที่ผ่านมา +1

      Husky also missing
      One and only janaki amma Excellent husky voice

  • @sellappasaminadin7989
    @sellappasaminadin7989 12 วันที่ผ่านมา

    சிறப்பான முன்னெடுப்பு.
    சிறார்கள் சிறப்பு வாழ்த்துகள்.
    முயற்சியும் பயிற்சியும் இருந்தால்
    வளர்ச்சி யடையலாம் என்பதற்குரிய
    எழுச்சிப் பதிவு❤❤❤

  • @smallbusiness007
    @smallbusiness007 หลายเดือนก่อน +5

    2.15 nice capture girls expression தாழாம்பூ ஈரமாச்சு தலையில் சூட நேரம் ஆச்சு

  • @vlogswithmesree7529
    @vlogswithmesree7529 หลายเดือนก่อน +6

    இந்த ஒரு பாட்டு எவனாலும் இசை பண்ண முடியாது ராஜா ராஜாதான்

  • @indrasugumaran2197
    @indrasugumaran2197 หลายเดือนก่อน +5

    Excellent composition. Amazing

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 หลายเดือนก่อน +7

    Starting was a masterpiece Raja sir

  • @muthukumakvj1552
    @muthukumakvj1552 หลายเดือนก่อน +6

    Nellai Selvam theatre il muthalil show paarthavan naan ,Malarum ninaivugal. Payanangal mudivathillai, Amman kovil kilakila,intha 3 padam yen ammavidam rs10 Thirdi paartha padam. Vaalkai ithuthan,I am in USA , naan yengurean,. 1986. Vaalkai kidaikathu, 2k kids uravu mukkiyam makkaley , I have been through all life . Listen all you amma appa.

    • @ravichandran9299
      @ravichandran9299 8 วันที่ผ่านมา

      Naanum Paartha Mudhal show. Memorable...

    • @Northby
      @Northby 4 วันที่ผ่านมา

      @@muthukumakvj1552, Aaamam. Thappamal, thavaramal, marakkamal, vidupadamal, Appa Amma solvathsi kelungal yoasiyugal Aarayungal kadanda, & nigaz kaalathudan oppittu paarungal avargalodu , ungalai , ungalgunagalai vovvoru soozalodum enai vaithu paarungal . Avaragalindeerga darisam ungallukku mattumeyanadu . Thavaravittal izappu ungalukkuthan.

  • @maalaipozhuthu
    @maalaipozhuthu หลายเดือนก่อน +1

    This is a song where not only the lyrics but also the entire orchestration of instruments is recalled by heart by many Tamils

  • @pari1998..
    @pari1998.. 29 วันที่ผ่านมา +19

    ஒரு கோடி ரகுமான் வந்தாலும் இவர் காலுக்கு கீழேதான் ❤

    • @storesragavan49
      @storesragavan49 18 วันที่ผ่านมา

      அட போங்க சகோ.ஒரு மெண்டல் பயல் வந்து இப்போ திரை இசையைவே கெடுத்துட்டான்..அனிருத் என்கிற கிருக்க்குபயல்

    • @lathakrishnan1133
      @lathakrishnan1133 13 วันที่ผ่านมา +2

      அப்படி சொல்ல வேண்டாம் அவருக்கென்று ஒரு தனித்துவம் உள்ளது இவருக்கு என்று தனித்துவம் உள்ளது. யாருக்கும் யார் மட்டுமல்ல நானும் இளையராஜாவின் விசிறி தான். நாமெல்லாம் 60 70 ல் பிறந்ததால் நமக்கு இளையராஜாவின் பாடல் பிடித்திருக்கிறது.

    • @pari1998..
      @pari1998.. 13 วันที่ผ่านมา +1

      @@lathakrishnan1133 நீங்க வேற நான் பிறந்தது 1998 தான் 😁

    • @jawaharcb
      @jawaharcb 9 วันที่ผ่านมา +2

      யாரையும் மட்டம் தட்டுதல் நம்முடைய நோக்கம் அல்ல.ராஜா சார் இறைவன் அனுப்பிய இசைத்தூதர் நமக்கு...

    • @chitu-iw5if
      @chitu-iw5if 7 วันที่ผ่านมา

      ARR❤❤

  • @athenspropertydevelopers4280
    @athenspropertydevelopers4280 หลายเดือนก่อน +6

    இதயத்துக்கு இதம் ❤

    • @KrishnaShankar-k2q
      @KrishnaShankar-k2q หลายเดือนก่อน

      In this song, Arunmozhi Sir had used three different types of Flutes beautifully

  • @BalamuruganBala-d4i
    @BalamuruganBala-d4i หลายเดือนก่อน +1

    அருமை பாடகர்கள் இருவருமே❤❤❤❤❤❤❤

  • @karthithilip9719
    @karthithilip9719 หลายเดือนก่อน

    I'm listening this song it's 25 time.... 💯Awesome.... Voice is melting... 😘

  • @johnrajasharma8901
    @johnrajasharma8901 25 วันที่ผ่านมา

    Give us more like this. and let us forget this world..... excellent

  • @senthilkumar-yw3eq
    @senthilkumar-yw3eq หลายเดือนก่อน

    What an orchestra! Flute is mesmerizing.

  • @chandramohan-sn5zh
    @chandramohan-sn5zh หลายเดือนก่อน +1

    Music god as a man by our Raja sir 🎉🎉🎉❤

  • @jesurajk-xd4gk
    @jesurajk-xd4gk 3 วันที่ผ่านมา

    Super ❤❤❤

  • @muthur975
    @muthur975 หลายเดือนก่อน +6

    அருன்மொழி❤️

  • @nasarethkumara6038
    @nasarethkumara6038 หลายเดือนก่อน +1

    When I lesion this song I will go to heaven...❤❤❤❤❤

  • @VijayKumar-vl9mb
    @VijayKumar-vl9mb หลายเดือนก่อน +6

    Raja The Great ❤

  • @vetriboss7215
    @vetriboss7215 23 วันที่ผ่านมา +1

    The great legend mastero isai nani❤😮

  • @symphony3689
    @symphony3689 14 วันที่ผ่านมา

    Very nice playing bro 🎉🎉❤

  • @lingamurthygaroju769
    @lingamurthygaroju769 หลายเดือนก่อน +8

    Love you Raaja Sir

  • @padmanabharaju329
    @padmanabharaju329 หลายเดือนก่อน +5

    World class

    • @krishnamoorthiyathav6547
      @krishnamoorthiyathav6547 หลายเดือนก่อน

      ஒரே ஒரு புல்லாங்குழல் ❤️

  • @anjalidevi2082
    @anjalidevi2082 23 วันที่ผ่านมา +1

    இசைக்கு இனி யார் தமிழகத்தில் பிரக்கப்போகிரார்கலொ

  • @vetriboss7215
    @vetriboss7215 23 วันที่ผ่านมา +1

    ராஜா....பொருத்தம்❤🎉

  • @hariharasudhanj5271
    @hariharasudhanj5271 หลายเดือนก่อน +6

    வைரமுத்துவின் வரிகளை பாடிய இருவருக்கும் நன்றி❤❤

    • @amutha0
      @amutha0 หลายเดือนก่อน +1

      Pantene shampoo muthu

    • @LaxCdy
      @LaxCdy 22 ชั่วโมงที่ผ่านมา +1

      Kavi Rajan viramuhu

  • @DmdibaDiba
    @DmdibaDiba 15 วันที่ผ่านมา

    என்றும் அன்புடன் இளையராஜா

  • @ravindranravi4511
    @ravindranravi4511 26 วันที่ผ่านมา

    Very nice song

  • @msitaramacharyulu4245
    @msitaramacharyulu4245 หลายเดือนก่อน +2

    Very nice

  • @kannanthulasidas878
    @kannanthulasidas878 4 วันที่ผ่านมา +1

    hear the orchestration from 3:16 to 3:57. Amazing

  • @karthithilip9719
    @karthithilip9719 หลายเดือนก่อน

    Lyrics💯😘Sung Very well ❤️

  • @leelagopu9131
    @leelagopu9131 24 วันที่ผ่านมา

    Great ❤

  • @indian1355
    @indian1355 28 วันที่ผ่านมา +1

    No one can equal to isai ngani ilayaraja Sir

  • @chandranooty5643
    @chandranooty5643 28 วันที่ผ่านมา

    Swetha mind blowing

  • @tamilmaravan9530
    @tamilmaravan9530 หลายเดือนก่อน +7

    ஆண் பாடகரின் பெண்மையான அபிநயங்கள் அற்புதம்😂. அதோடு ரசிகக் கண்மணிகள் கேமரா ஃபோகஸ் செய்வதைக் கண்டு ஓவர் சீன் காண்பிப்பதும் அற்புதம்

  • @sithrasukumaar3060
    @sithrasukumaar3060 8 วันที่ผ่านมา

    இசைஞானி 😎

  • @padmanabharaju329
    @padmanabharaju329 หลายเดือนก่อน +4

    Old is gold

  • @RobinSon-pl3zw
    @RobinSon-pl3zw 8 วันที่ผ่านมา

    ஐயோ ❤❤❤❤இளையராஜா ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @reevanmanireevanmani4413
    @reevanmanireevanmani4413 หลายเดือนก่อน

    Highlights of flute musician ✨

  • @Tamilandot321
    @Tamilandot321 หลายเดือนก่อน

    Good sweetha akka.. ❤❤❤❤

  • @aswinyogesh
    @aswinyogesh หลายเดือนก่อน +55

    I'm blocking this channel for the disrespect it shows to basic sound mixing and in turn to a great composer. Anyone even notices or bothers?

    • @kaladhanu
      @kaladhanu หลายเดือนก่อน +4

      I couldn't hear the chorus at the beginning at all. The humming is one of the best part of this song.

    • @mohammedanisa5232
      @mohammedanisa5232 หลายเดือนก่อน +6

      I attended this concert in chennai.. you know they did their best as far as getting the live effect in the audio somewhere things might be missed still lovely

    • @kishoredkumar5151
      @kishoredkumar5151 หลายเดือนก่อน +11

      @@mohammedanisa5232exactly… i was there in the concert at the 4th row… the sound was amazing, they did the maximum inspite of heavy rain previous days. Do not judge live sound mixing with the recording. It’s very hard for the engineer to mix 120+ outputs channels and 60+ inputs at the same time.. one of the best concerts i have ever attended

    • @kvvenkatesan7
      @kvvenkatesan7 หลายเดือนก่อน +1

      No

    • @narayanganesh2849
      @narayanganesh2849 หลายเดือนก่อน +2

      Nepolean sir. You are a blessed soul always be a lieutenant of the mastreo..keep rocking

  • @NaveenKumar-xq1yl
    @NaveenKumar-xq1yl หลายเดือนก่อน +5

    ❤❤❤❤❤❤❤❤❤

  • @SIVAKUMARR-kx7xs
    @SIVAKUMARR-kx7xs 29 วันที่ผ่านมา

    Super music

  • @achuasvi6279
    @achuasvi6279 2 วันที่ผ่านมา

    I love you so much Raja sir

  • @6969kaiser
    @6969kaiser หลายเดือนก่อน

    all perfect .

  • @vigneshwara2098
    @vigneshwara2098 หลายเดือนก่อน

    But only Raja sir is Divine music in entire Universe💗💗💗

  • @markmedia3700
    @markmedia3700 19 วันที่ผ่านมา

    Swetha addict ❤❤❤❤

  • @balasun5812
    @balasun5812 9 วันที่ผ่านมา

    Love you raja sir

  • @krishnanh1151
    @krishnanh1151 18 วันที่ผ่านมา

    2.18 நொடியில் அந்த பெண் பாடலில் மூழ்கி உள்ளார் ❤

  • @jayashankartr3404
    @jayashankartr3404 7 วันที่ผ่านมา

    எல்லையற்ற இன்பம்

  • @ellalan-u7g
    @ellalan-u7g 4 วันที่ผ่านมา

    hon.ilayarajah can you make the Tamil devaram series into symphony music. with lyricscYou are the only person who can do it in this century.

  • @KannanNachimuthu
    @KannanNachimuthu หลายเดือนก่อน

    Sarath,,,,,the line mooccu vaanguthe rendu jeevane,,,just you out of world,,, friends watch it

  • @redsking722
    @redsking722 หลายเดือนก่อน

    Raaja Sir Amazing person 🔥🔥🔥

  • @sreetharkm2649
    @sreetharkm2649 14 วันที่ผ่านมา

    mercuri live Audio quality is not good noise and grains good quailty

  • @DineshKumar-dy1es
    @DineshKumar-dy1es 7 วันที่ผ่านมา

    👌👌👌👌👍👍👍👏👏👏

  • @MathanMathan-cg2jz
    @MathanMathan-cg2jz 19 วันที่ผ่านมา +1

    Anybudy 2k 🙋🙋🙋

  • @aruthi__
    @aruthi__ หลายเดือนก่อน

    நன்கு சமைத்து விட்டார் ❤

  • @vidhyasagar1684
    @vidhyasagar1684 17 ชั่วโมงที่ผ่านมา

    No one composes interludes like this any more. That 2nd interlude from @3:15..
    WHAT WAS THAT?!

  • @ramakrishnanpalsamy8075
    @ramakrishnanpalsamy8075 หลายเดือนก่อน

    ❤❤❤andha ponnu idayilapaducu super girl

  • @ananth9373
    @ananth9373 12 วันที่ผ่านมา

    who is the Male singer?

  • @KrishnaShankar-k2q
    @KrishnaShankar-k2q 13 วันที่ผ่านมา

    Legendary Singer Arunmozhi had used three different types of Flutes in the song

  • @arulanandraj8388
    @arulanandraj8388 9 วันที่ผ่านมา

    ❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉

  • @padmanabharaju329
    @padmanabharaju329 หลายเดือนก่อน +1

    Class

  • @radhakrishnabhaktiyogam108
    @radhakrishnabhaktiyogam108 หลายเดือนก่อน +1

    **தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
    வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
    இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
    இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ?
    இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
    இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
    இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
    அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
    கொடுப்பார்களா ??
    நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
    இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
    நல்லாட்சி கொடுப்பார்களா ??
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
    நன்றிகள் ..!!
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
    ஹரே கிருஷ்ண 🔥🙂**தமிழ் நாட்டு மக்களுக்கு விழிப்புணர்வு செய்திகள்**
    வாழை 🍌 சினிமா திரைப்படம், விசாரணை, விடுதலை, ஜெய் பீம் போன்ற சினிமா திரைப்படங்கள் எடுத்ததற்கு காரணம் திமுக ஆட்சியும் மற்றும் அதிமுக ஆட்சியும் தான் காரணம். ஏனெனில், இந்த இரண்டு கட்சியும் தமிழ் நாட்டில் நல்ல ஆட்சி கொடுத்து இருந்தால். வாழை, விசாரணை, விடுதலை, ஜெய் பீம், பரியேறும் பெருமாள், கர்ணன், மாமனிதன், மெட்ராஸ், சிட்டிசன், மெர்சல், அந்நியன், திரௌபதி, பகா சூரன், ருத்தரதாண்டவம், வடசென்னை, அசுரன், முதல்வன், இந்தியன்-1, இந்தியன்-2, போன்ற சினிமா திரைப்படங்கள் வந்து இருக்காது.
    இந்த சோகமான சினிமா திரைப்படங்களைத் எடுத்த டைரக்டர்கள் மற்றும் பணம் சம்பாதித்த தயாரிப்பாளர்கள், இந்த இரண்டு கட்சிகளுக்கும் அதாவது, அன்பான தமிழ் மக்களை துன்பத்தில் ஆழ்த்தி சோகமான வாழ்க்கை கதைகளை கொடுத்த திமுகவுக்கும் மற்றும் அதிமுகவுக்கும் தான் நன்றிகள் சொல்ல வேண்டும்.
    இன்னும் இதுபோல் எத்தனை மனிதர்களின் சோகமான வாழ்க்கை சினிமா திரைப்படங்கள் வரப்போகிறதோ‌ ?
    இதனால், டைரக்டர்கள் காட்டிலும், தயாரிப்பாளர்கள் காட்டிலும் நல்ல புகழும் மற்றும் நல்ல பண மழையும் பொழிகிறது....!!
    இப்போது, தமிழ் நாட்டில் வாழும் மக்களின் சோகமான பரிதாபாமான வாழ்க்கையின் நிலை தான் இந்த வாழை 🍌, விசாரணை, ஜெய் பீம், திரௌபதி போன்ற பல சினிமா திரைப்படங்கள் தான் சாட்சியாக உள்ளது...!!
    இனியாவது, திமுக அரசும் மற்றும் 234 MLA- க்களும் மற்றும் அதிமுக கட்சியும் தமிழ் நாட்டிற்கு நல்ல ஆட்சி கொடுப்பார்களா ??
    அதாவது, அமைதியான ஆட்சி, செல்வ வளம் மற்றும் செல்வ செழிப்பான ஆட்சி, மக்கள் ஆனந்தமாக வாழ அன்பான, சமமான ஆன்மீக ஆட்சி
    கொடுப்பார்களா ??
    நல்லாட்சி கொடுத்தால் நாடே விரைவில் முன்னேறும்..!!
    இன்றைய 234 எம்எல்ஏக்கள் மற்றம் 40 எம்பிக்கள் அனைவரும் சேர்ந்து
    நல்லாட்சி கொடுப்பார்களா ??
    அன்பான தமிழ் மக்களே விழித்துக் கொள்ளுங்கள்.
    மேலேயுள்ள இந்த உண்மை செய்திகளை, இந்த உலகில் வாழும் 12 கோடி தமிழ் மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த உண்மையை எல்லோருக்கும் எடுத்துச் சொல்லுங்கள்.
    நன்றிகள் ..!!
    ஜெய் பாரதம்..!!
    ஜெய் ஶ்ரீ கிருஷ்ண..!!
    ஹரே கிருஷ்ண 🔥🔥🙂

  • @vlogswithmesree7529
    @vlogswithmesree7529 หลายเดือนก่อน

    ❤❤❤

  • @prabhakarsundaram
    @prabhakarsundaram หลายเดือนก่อน

    Londan problem update panunga please

  • @ashokak5772
    @ashokak5772 หลายเดือนก่อน

    Where,1st,water,sound,old,background,score,old,endrendumraja,chennaineahru,stadium,very,natural,songs,this,

  • @kanank13
    @kanank13 หลายเดือนก่อน +1

    who is the goddess at 5:25?

    • @jonbal1669
      @jonbal1669 หลายเดือนก่อน +1

      Keerthi Pandian

  • @kumaravel5983
    @kumaravel5983 หลายเดือนก่อน

    😮❤

  • @cheerup2655
    @cheerup2655 หลายเดือนก่อน +2

    4.53 that forest bird

  • @karthikvakil3766
    @karthikvakil3766 หลายเดือนก่อน +2

    No one can match our janaki amma moaning and humming

  • @mmuthukumar5692
    @mmuthukumar5692 หลายเดือนก่อน +1

    Raja Raja Ilayaraja sir

  • @sree-tr8uk
    @sree-tr8uk 28 วันที่ผ่านมา

    Y don't u call n participate the original singar krishna chandran 😒

  • @shajim1199
    @shajim1199 22 วันที่ผ่านมา

    Singers name.. Pls

    • @childbird3777
      @childbird3777 17 วันที่ผ่านมา

      சுவேதாமோகன்,சரத்சந்தோக்ஷ்

  • @kannata6363
    @kannata6363 หลายเดือนก่อน

    Male Voice Same original🎉

  • @cheenuleela4163
    @cheenuleela4163 หลายเดือนก่อน

    4:51 Gumthaa aunty❤

    • @saidinesh4066
      @saidinesh4066 หลายเดือนก่อน +1

      Yovv😂😂😂