கங்கை அமரன் இயக்கத்தில் , இசைஞானி இசையில் , இளைய திலகம் நடிப்பில் 1982 ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படம்.. பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தன..என்ன ஒரு நாட்கள்
இளம் சிரிப்பு ருசியானது அது கனிந்து இசை ஆனது குயில் மகளின் குரல் ஆனது இருதயத்தில் மழை தூவுது இரு உருவம் இரவானது இருந்தும் என்ன வெய்யில் காயிது இனிக்கும் தேனே.... எனக்கு தானே..... பூவே இளம் பூவே
This song runs like a rocket. It starts with good pace and it is maintained till the end. What a composition. Hats off to u RAJA sir. Miruthangam is played throughout the song. it was very supportive for this song.
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குத் தானே எனக்குத் தானே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் நிலையானதே குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் நிலையானதே விழி இரண்டு கடலானதே எனது மனம் படகானதே இளம் பளிங்கு நகம் சேர்த்ததே நிலவு அதில் முகம் பார்த்ததே இனிக்கும் தேனே …. எனக்கு தானே பூவே இளைய பூவே.. இளம் சிரிப்பு ருசியானது அது கனிந்து இசையானது குயில் மகளின் குரலானது இருதயத்தில் மழை தூவுது இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெயில் காயுது… இனிக்கும் தேனே ….. எனக்கு தானே…. பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே மலர் மீது தேங்கும் தேனே எனக்குதானே….எனக்குத்தானே… எனக்குத்தானே.
சில்க் ஸ்மிதா கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இளைய திலகத்திற்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எங்கள் ஊரில் நூறு நாள் ஓடியது
கோழி கூவுது.....கங்கை அமரனின் இயக்கத்தில் உருவான முதல் படம். "குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானது விழியிரண்டு படகானதே....என்ற வைரமுத்துவின் வரிகள் அபாரம். சிலுக்கு சுமிதாவின் கோணல் சிரிப்பு கொள்ளை அழகு. திருப்பூர் ரவீந்திரன்
வைரமுத்துவின் வரிகள் மிக வித்தியாசமானது இந்த பாடலில். இரு புருவம் இரவானது இருந்தும் என்ன வெய்யில் காயுதே? இது கற்பனையின் உச்சம். மடி மீது தேங்கும் தேனே என்று தான் முதலில் இருந்தது. பின் அதை மலர் மீது என்று மாற்றினார்கள். 🙏🙏🙏
Illa ye adhu very tune idhu veru aana u r feel like that... Ilayaraja tune adhuku sabhadhamai illa charanam maatumdha dha one r two notes match aana full song kadiyadhu
Kumaars & Kumaars th-cam.com/video/C5tFdGO8ZXI/w-d-xo.html I have dubbed this song and posted. Since Telugu Movie not available, being ardent fan of Ilayaraja i have dubbed this song ...of course edited bit .
Appadi solladhiga anna.andha pattu pidicha thanala thaane athana per pathu ketturukkaga adhanala thaane athana million viwes poirukku. pidikkalana kekkavenam anna adha discorage mattum pannadhiga ok anna na ungala insult pannirundha i am very sorry. kochikadhinga
@@prakrtinishmithasri6092 athu nalla irukku but copy copy thana this is the original song composed by the great Raja sir intha kalathu 2K kids ku therila
2024ல் கேட்பவர்கள் யாரேனும் உண்டோ.❤
🙋
🎉🎉🎉❤❤
me too
16/8/24
👋
மலேசியா வாசுதேவன் அவர்களின் குரல் வளம் மிகவும் இனிமை
Silk smitha smile was so beautiful never imagined to anyone
My sister Asmita madam
Ilike my sister
Sentimental hits cant be challenged
சில்க் சுமிதா. சூப்பர்🌹🙋🕌
she was way ahead of her time in fashion. Just look at her fashion sense in this song which took place in the 80s. Simply Wow!
Maybe because of the movie costume designer 😂
@@HariHaran-hk3uomight be..but it suited her like no one else...but in real life also silk dress in style and had unique hair style
கங்கை அமரன் இயக்கத்தில் , இசைஞானி இசையில் , இளைய திலகம் நடிப்பில் 1982 ரிலீஸ் ஆகி மாபெரும் வெற்றி பெற்ற படம்.. பாடல்கள் பட்டி தொட்டி எல்லாம் ஒலித்தன..என்ன ஒரு நாட்கள்
மறக்க முடியாத நினைவுகள்
😊😊😊😊😊😊
S.....amazing😊😊😊😊
😢😢😢😢😢❤🎉
இளை ய ராஜா இசை அல்ல. கங்கைஅமரன் music. படம் ஓடுவதற்காக இளையராஜா என போடப்பட்டது. ஒரு பேட்டி யில் கங்கை அமரன் solliyullaar
this man was an unsung hero who sang more than 8000 songs.. this one was a majestic one.
சில்க் ஸ்மிதாவின் அசாத்திய திறமையை வெளிக்கொண்டுவந்த சில படங்களில் சிறந்த படம் இது...
Kozhi koovudhu and Alaigal Oivathillai
இளம் சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசை ஆனது
குயில் மகளின் குரல் ஆனது
இருதயத்தில் மழை தூவுது
இரு உருவம் இரவானது
இருந்தும் என்ன வெய்யில் காயிது
இனிக்கும் தேனே.... எனக்கு தானே.....
பூவே இளம் பூவே
This song runs like a rocket. It starts with good pace and it is maintained till the end. What a composition. Hats off to u RAJA sir. Miruthangam is played throughout the song. it was very supportive for this song.
What a wonderfulirudhangam
ஆரோகணம் இந்த பாடலின் சிறப்பு
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குத் தானே எனக்குத் தானே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
குழல் வளர்ந்து அலையானதே
இரவுகளின் நிலையானதே
விழி இரண்டு கடலானதே
எனது மனம் படகானதே
இளம் பளிங்கு நகம் சேர்த்ததே
நிலவு அதில் முகம் பார்த்ததே
இனிக்கும் தேனே …. எனக்கு தானே
பூவே இளைய பூவே..
இளம் சிரிப்பு ருசியானது
அது கனிந்து இசையானது
குயில் மகளின் குரலானது
இருதயத்தில் மழை தூவுது
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெயில் காயுது…
இனிக்கும் தேனே ….. எனக்கு தானே….
பூவே இளைய பூவே வரம் தரும் வசந்தமே
மலர் மீது தேங்கும் தேனே
எனக்குதானே….எனக்குத்தானே… எனக்குத்தானே.
சில்க் ஸ்மிதா இன்னும் இவர் மாதிரி யாரும் இல்லை எனது மனம் படகனதே
dharshini Dharani , real one of the great artist , I loved her , fantastic acting always , great respect 🙏🙏🙏🙏 what s great song 💐💐
ஓகே
Saravanan Mariyappan சூப்பர் பாட்டு
Still silk Smitha in everyone's heart ❤️
இந்தப் பாடலைப் பார்க்கும் பொழுது பழைய நினைவுகள் வந்து இதயம் கனம் கொள்கிறது
என் வாழ்க்கை யில்மறக்கமுடியாத நடிகை
சில்க் ஸ்மிதா
யோகிஸ்குமார்
சுசீந்திரம்
கன்யாகுமரி
God, thank you for giving us Thamizh and Ilayaraja 🙏
மலேசிய வாசுதேவன் கம்பீர குரலில் எனக்கு மிகவும் பிடித்த பாடல் ❤❤❤
Beautiful song ❤❤❤❤
Silk really looked like a angel 🥰🥰
Rip dear 😪😪😪
ராஜாவின் இசையில் மலேசியா வாசுதேவன் குரலில் ரம்யமான பாடல்
சில்க் ஸ்மிதா கவர்ச்சியாக நடித்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் இளைய திலகத்திற்கு ஜோடியாக நடித்து மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் எங்கள் ஊரில் நூறு நாள் ஓடியது
கோழி கூவுது.....கங்கை அமரனின் இயக்கத்தில் உருவான முதல் படம். "குழல் வளர்ந்து அலையானதே இரவுகளின் இழையானது விழியிரண்டு படகானதே....என்ற வைரமுத்துவின் வரிகள் அபாரம். சிலுக்கு சுமிதாவின் கோணல் சிரிப்பு கொள்ளை அழகு.
திருப்பூர் ரவீந்திரன்
Super
Excellent song
உண்மை புரோ
என்ன அழகு என் காதலுக்கு உரிய தேவதை நான் மயங்கிய அழகு
நீங்கள் மட்டும் அல்ல
புரோ
பல ஆயிரம் ஆண்கள்
My favourite leading lady.. She was utterly used differently.. She had lot of acting and graceful potential which, imo, industry did not utilize...
அருமை அருமை அருமை இளையராஜா சில்க்...
வைரமுத்துவின் வரிகள் மிக வித்தியாசமானது இந்த பாடலில்.
இரு புருவம் இரவானது
இருந்தும் என்ன வெய்யில் காயுதே?
இது கற்பனையின் உச்சம்.
மடி மீது தேங்கும் தேனே என்று தான் முதலில் இருந்தது. பின் அதை மலர் மீது என்று மாற்றினார்கள்.
🙏🙏🙏
S. Y they have changed the lines?
In Audio, it is Madi Meedhu Thengum Thaenae, In Film it is censored and modified as Malar meedhu thengum thaenae
இனிக்கும் தேனே எனக்கு தானே காதல் தேவதை சில்க்
இந்த பாடல் கோட்டால் என் விவசாய ஞாபகம்
Maestro Music ,Amar,V'Muthu
And MV Devan made this song as இனிக்கும் தேன் கலந்து கொடுத்து உள்ளனர்
Any songs any music directors, Raja sir flavour. Unmatched king of music.
No doubt
Rumour in those days, Prabu was willing to marry silk smita.
Prabhu silk smitha nice pair..one of the few heroes who liked silk to be his leading lady
இளைய திலகம்
சில்க் சுனாமி
சிறை பிடித்த
படம்
Supet comment poem❤
Silk ah pakum pothu avangalida parithabamana vazhkai ta niyabagam varudu. Enoda fav.
Here after Noise and Grains Ilayaraja 75 event. Sung by Mukesh...
Who are coming after seeing inkem inkem kavale
Me too
Me too
Do you think there is a similarity?
@@praveenhariharan4807 hear the music from 2.39 to 2.49 u will know the similarity
Me too
Ipoo trend song parvaikarpooradeepam song intha song oda saayal
Great prabhu sir
Malaysia Vasudevan Sir Voice Awesome
No doubt..they were kings in those days...
❤ one of finest bgm of raja sir,,, and magical voice of malayaisa vasu... ❤
Sema song.... morning Time la ketta sema fresh...
Inkem inkem
Song tune... Raja sir u r great Namba ipa intha pata telgula rasuchu ketkuram....🤔🤔🤔
Illa ye adhu very tune idhu veru aana u r feel like that... Ilayaraja tune adhuku sabhadhamai illa charanam maatumdha dha one r two notes match aana full song kadiyadhu
Telugu , tamil lo same songs iruku periya vaithayasam illa
Music ku no language. Only music ❤️❤️❤️❤️❤️
அருமை அற்புதமான தேவதை
Really sad! now a days this kind song is not coming classic music boss and Malaysia sir nailed it as well ..
S ...of course watching after inkem inkem kaavalae
Silk Smitha & prabhu. Smitha so beautiful,💖
வைரமுத்துவின் பிளாட்டின வரிகள்
Beautiful song silk is very elegant beauty 😍
Watching in August 2020.Lovely song for all the generations . who are all agreed to it?
After Alex in wonderland !!!!
?
Marakka mudiyadha SILK
WE MISS YOU
What a Beauty ful song
பிரபு மிகவும் கொடுத்து வைத்தவன்...
உண்மை தான்
Slow music & suddenly rapid excellent merging ❤️
சில்க்சுமிதாவிர்கு நிகர் சில்க்தாண் 🙏👌
Really feels very sorry for your lost soul Madam...after seeing silk sumitha face in sad motion on this my fav song too REST IN PEACE 🙏😔
After listening to this song listen to Inkem Inkem Inkem Kaavaale from Geetha Govindam. Illayaraja's music will live for ever
Inkem inkem kaavali
Madras payan correct
Correct
Same feel
One of the best voices in Indian industry
such a beautiful soul silk.. how pretty she is here..
Old is gold
Beautiful song 😍
Ever beauty silk smitha🥰
Real heroin Real actor Real beautiful Nature only one silksumitha.
Is true
MESMARISING SING MAGNETIC VOICE. GOD ONLY KNOWS HIM.
Smitha Smile and Eyes. Appa enna azhagu da.
Beauty Queen silk Smitha mam ❤️❤️❤️❤️❤️
Wonderful Composition.... This Movie made in Telugu also ...
Telugu - SPB sang very well ....
Sir please tell the name of Telugu movie
Kumaars & Kumaars
th-cam.com/video/C5tFdGO8ZXI/w-d-xo.html
I have dubbed this song and posted. Since Telugu Movie not available, being ardent fan of Ilayaraja i have dubbed this song ...of course edited bit .
Spb may sang well but Malaysia Vasudevan voice is ultimate and below Malaysia Vasudevan voice..
Extraordinary music & voice
Legend actress
சிலுக்கின் கண்கள், புன் சிரிப்பு இன்று வரை எந்த நடிகைக்கும் வராது.
2025 மட்டும் இல்ல இன்னும் 2025 வருடம் வந்தாலும் சுவை மாறாத கோழி...🤔🤔🤔🤔🤔🤔
❤❤❤❤❤❤ endrum inimai❤❤❤❤❤
Beautiful composing
Geetha govindham
A Sankara bharanam raga padal
காந்த கண் அழகி
சில்க் ஸ்மிதா
My all-time favorite song
This sing may reach Atleast a billion view ..
சேலையில் சில்க் ஸ்மிதா அழகாக இருக்கிறார்.
Natural beauty
Enaku romba pidicha song I like u this song
Inkem Inkem Inkem Kalavani...
அருமை 😀😀
Appadi solladhiga anna.andha pattu pidicha thanala thaane athana per pathu ketturukkaga adhanala thaane athana million viwes poirukku. pidikkalana kekkavenam anna adha discorage mattum pannadhiga ok anna na ungala insult pannirundha i am very sorry. kochikadhinga
😛😛😛😜😜😜😜
@@prakrtinishmithasri6092 athu nalla irukku but copy copy thana this is the original song composed by the great Raja sir intha kalathu 2K kids ku therila
vidunga vidunga oru vidhathula nalladhu dhan. adhunala dhan neriya peruku indha paatu teriya vandhurku.
Super song
My❤sang
My all tym fav sng and movie nys cncpt
என்ன super ஆன வரிகள்
Arumai Arumai Arputham Super
Silkuuuuuu....🥰🥰
அருமையான ஓரு
நடிகை
சில்க் ஸ்மிதா
கோழி கூவுது. பிரபு. சில்க் சுமிதா. ஜோடி😍💓 சூப்பர்🌹. சூலை🙏 25
nice song
A Composition by God 🙏
This one song shows how we have lost a beautiful soul to the ravenous wolves of the industry
Silk Smitha 😍😘
Very sweet song
We miss silk Smitha and malasia Vasudevan both legend
Silk silk silk great
pppppaaaaaa !!!!!!! enna paattu. THAMIZHANDA!!!!!!!
No words
Silk acted as heroin with prabhu are all hits.
Happy Birthday Silk❤
Very nice