கற்காலம், சிந்துவெளி, கீழடி - மூன்றையும் இணைக்கும் புதிய ஆதாரம்! | Tamil | payitru | mannar mannan

แชร์
ฝัง
  • เผยแพร่เมื่อ 2 ต.ค. 2024
  • #mannarmannan #fishsymbol #payitru
    பாறை ஓவிய ஆய்வாளர் குமரனின் யூடியூப் வலைக்காட்சி: / @tamilarthadamkumaran
    உறுப்பினராக கைகொடுக்க: / @payitrupadaippagam
    (எங்களைப் பற்றி முழுவதும் அறிந்துகொள்ள இந்தக் காணொலியைப் பார்க்கவும்: • பயிற்று படைப்பகம் - ஒர... )
    முகநூலில் இணைந்திருக்க: / payitru
    இன்ஸ்டாகிராமில் இணைந்திருக்க: / payitru
    மின்னஞ்சல்: payitru2012@gmail.com
    நாணயங்களின் விலை மதிப்பு, தமிழர்களின் வரலாற்று உண்மைகள், எளிய பொருளாதார விளக்கங்கள் - போன்றவற்றை ஆதாரபூர்வமாக அறிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள். உங்கள் ஊக்கமே எங்கள் ஆக்கம்.

ความคิดเห็น • 692

  • @சண்முகபிரியா-ப4ப
    @சண்முகபிரியா-ப4ப 3 ปีที่แล้ว +123

    தமிழினம் தங்களுக்கு மிகவும் கடமை பட்டுள்ளது,நீண்ட காலம் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும்

  • @iyappankkunjappan2216
    @iyappankkunjappan2216 3 ปีที่แล้ว +140

    தமிழரின் தொன்மையை வெளிப்படுத்தும் வகையில் ஒரு அழகான பதிவு. வாழ்க தமிழ்.

  • @thineshbaktha797
    @thineshbaktha797 3 ปีที่แล้ว +66

    பழங்கால கோவிக்களில் மீன் உருவம் இடம் பெற்றுள்ளன.

  • @raavanansivan7705
    @raavanansivan7705 3 ปีที่แล้ว +248

    சந்தோசத்துல அப்படியே வானளவு உயர்ந்து நின்று நாங்கள் தான்டா பூர்வகுடி ன்னு பெருமிதம் கொள்ளனும் போல இருக்கு

    • @kishorevk4858
      @kishorevk4858 3 ปีที่แล้ว +22

      எனக்கும் அதே உணர்வு தான் தோழா...!❣😁

    • @ranjithjayakumar4142
      @ranjithjayakumar4142 3 ปีที่แล้ว +4

      Super.

    • @jayaramm5855
      @jayaramm5855 3 ปีที่แล้ว +6

      நாம் என அனைவரையும் ஒருங்கிணைப்போம்

    • @banunsbanu2631
      @banunsbanu2631 3 ปีที่แล้ว +5

      @@jayaramm5855 Pakistan la .irukkara ella cities & villages kkum tamil name
      Thaan irukku. Pakistan
      Belongs to tamilians. So
      POK & Pakisthan must come
      Back to India. We have to
      Settle tamilians there.
      Can we all Indians join together to take back Pakistan and bring 'aganda
      Bharatham? '
      Tell alll the Muslim tamil
      Brothers to support this.

    • @maruthumaruthu9332
      @maruthumaruthu9332 3 ปีที่แล้ว +2

      @@kishorevk4858 SD

  • @gunasureshbabu2664
    @gunasureshbabu2664 3 ปีที่แล้ว +55

    திரு மன்னர் மன்னன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்🙏

  • @vannaitamilan5401
    @vannaitamilan5401 3 ปีที่แล้ว +55

    நீங்கள் ஒரு
    தொல்லியல் கழகம்...
    நீங்கள் ஒரு
    நாணயவியல் பட்டறை...
    நீங்கள் ஒரு
    பணமதிப்பு தெரிந்த
    நிதியாளர்
    நீங்கள் ஒரு
    தொன்மை தமிழ் தெரிந்த
    உண்மை தமிழ் மதியாளர்...
    உங்கள் வரலாற்று ஆய்வு அணைத்தும் தமிழ் உலகம் போற்றும்...

    • @suthamathikarthikeyan4802
      @suthamathikarthikeyan4802 3 ปีที่แล้ว

      ஆம் நிச்சயம் தமிழ் உலகம் போற்றும்!

    • @sundarabhaskaran9446
      @sundarabhaskaran9446 3 หลายเดือนก่อน

      Thamilhh makkalin miga perya ariviyal kalangiyam Mannar Mannan avargal......👌👌👍👍👋👋

  • @drm.manavazhagar2437
    @drm.manavazhagar2437 3 ปีที่แล้ว +101

    தங்கத்தமிழ் மகனே, கோடானு கோடி நன்றிகள்! தமிழுக்கும் உலகத்தமிழருக்கும் நீங்கள் ஆற்றும் இப்பேருதவியால் தமிழர்கள் அனைவரும் கடமைப்பட்டுள்ளோம்.

    • @sundaramsundaram-yt7oe
      @sundaramsundaram-yt7oe ปีที่แล้ว +1

      நன்றிசகோவாழ்கபல்லாண்டுதொடரட்டும்உங்கள்பணி

  • @paulthangam.2564
    @paulthangam.2564 3 ปีที่แล้ว +40

    ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறவேண்டும். தமிழனின் திறமையம், அறிவும் உலகெலாம் அறிய உதவிய உங்கள் சிந்தனைக்கும் முயற்சிக்கும் எனது பாராட்டுக்கள்.

  • @tbkarikalvalavan6954
    @tbkarikalvalavan6954 3 ปีที่แล้ว +44

    தமிழ் சமூகம் உங்களை போற்றும்
    என் வாழ்வில் ஒருநாள் நான் உங்களை சந்திக்க விரும்புகிறேன்

    • @pathirapandiff472
      @pathirapandiff472 3 ปีที่แล้ว +3

      தமிழுக்கும் தமிழர் தொன்மைக்கும் தொண்டாற்றும் உமது பனி சிறக்கவாழ்த்துக்கள்

  • @govindsaviunder1776
    @govindsaviunder1776 3 ปีที่แล้ว +45

    உங்கள் ஆய்வுகள் அபாரம். முயற்சி வெற்றி பெற வேண்டும். வாழ்த்துக்கள்.

  • @ராசுஹரி
    @ராசுஹரி 3 ปีที่แล้ว +60

    அருமையான கண்டுபிடிப்பு. மன்னன் அவருக்கு நன்றி. தமிழ் மொழியை ஆய்வு செய்ய செய்ய நெறைய உன்னைகள் வெளியில் வரும்

  • @suresh-hd7qv
    @suresh-hd7qv 3 ปีที่แล้ว +38

    எங்கள் ஆதரவு உங்களுக்கு எப்போதும் உண்டு தோழா.....

  • @v.jasvanth3451
    @v.jasvanth3451 3 ปีที่แล้ว +26

    6ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா ஓம் முருகா வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல் வெற்றி வேல்தமிழ் நாடுஉலகம்மக்கள்தமிழ்2.7.2021

  • @anuradharadhaanu2206
    @anuradharadhaanu2206 3 ปีที่แล้ว +17

    நன்றிகளும் வாழ்த்துகளும் சகோதரா.... இறையருளால் உம்முடைய பணி தொடரட்டும்....

  • @boopathiking6709
    @boopathiking6709 3 ปีที่แล้ว +52

    வணக்கம் அண்ணா தமிழர் என்று கூற நாம் பெறுமைகொள்ள வேண்டும் உங்களை போன்றோரால் நாம் பெருமையை அனைவருக்கும் பறைசாற்வோம் நன்றி அண்ணா

  • @kayilainaatharshammugam2766
    @kayilainaatharshammugam2766 3 ปีที่แล้ว +70

    தங்களின் இந்த வரலாற்று ஆய்வு தொடர எனது வாழ்த்து. இந்த செய்திகள் மக்களிடம் சென்று சேர்வது மிகவும் அவசியம். நன்றி 🙏

  • @dailynewfuns
    @dailynewfuns 3 ปีที่แล้ว +2

    அடடா நீங்க பேசுனா கேட்டுட்டே இருக்கலாம் Bro.
    அற்புதமான பதிவு 😍😍😍😍

  • @mohanmohanapriyan1079
    @mohanmohanapriyan1079 3 ปีที่แล้ว +23

    அருமையான பதிவு எணணுடைய அன்பான வணக்கங்கள் நண்பரே

  • @dharanidharan3477
    @dharanidharan3477 3 ปีที่แล้ว +20

    வரலாற்றை மாற்றி எழுத வேண்டிய நேரம்

  • @raavanansivan7705
    @raavanansivan7705 3 ปีที่แล้ว +25

    தம்பி மிக மிக அருமை. ரொம்ப வியப்பாக இருக்கிறது.

  • @j.jayabalvijaya6119
    @j.jayabalvijaya6119 3 ปีที่แล้ว +29

    அருமை சகோ! தாங்கள் ஆராய்ச்சி நம் தழிழ் அன்னைக்கு அணியாகட்டும்!!

  • @BalaKrishnan-cw8kd
    @BalaKrishnan-cw8kd 3 ปีที่แล้ว +27

    சிறப்பான ஆயிவு நண்பா......
    நல்ல முடிவு நேர்காணல் வெளியிடுங்கள் ......
    என்று உங்களுடன் இராவண பாண்டியன்

  • @subramani.l7479
    @subramani.l7479 7 หลายเดือนก่อน +1

    பாராட்டுக்கு உரிய செயலில் உள்ளார் திரு மன்னர் மன்னன் அவர்கள்

  • @பவித்ராராஜா
    @பவித்ராராஜா 3 ปีที่แล้ว +10

    சகோ ஆங்கில வசன வரிகள் சேர்க்கவும்(eng sub) பிற மாநில மக்கள் புரிந்து கொள்வார்கள்.

  • @balakrishnank7829
    @balakrishnank7829 3 ปีที่แล้ว +12

    அருமை, அருமை பணி சிறக்க வாழ்த்துகள்.

  • @shivas12995
    @shivas12995 3 ปีที่แล้ว +84

    அருமை அருமை..........உங்கள் மீது மதிப்பும் மரியாதையம் பல மடங்கு கூடி உள்ளது

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +13

      மிக்க நன்றி... உங்களைப் போன்றவர்களின் ஆதரவு இல்லாமல் இது சாத்தியப்பட்டு இருக்காது!.

    • @nireshm4933
      @nireshm4933 3 ปีที่แล้ว +2

      @@PAYITRUPadaippagam We are really proud because of you. Beautiful explanation about our tamil history also I request research tolkappiyam because tolkappiyam clearly explain five different places like desert and hills we need done more investigation because in still our Tamil territory no desert available but how our tolkappiyam poet explain desert ,camel, so land tamil not only in today land,we need done proper research allover place..keep support him.tamil language still living you kind of people..👍👍👍

    • @PROGAMINGHarish
      @PROGAMINGHarish 3 ปีที่แล้ว +1

      @@PAYITRUPadaippagam subash chander bosh panuna aivugal enga bro pakurathu

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +4

      @@srp5285 தமிழில் இருந்து வந்தது.

    • @balajiragupathi9810
      @balajiragupathi9810 3 ปีที่แล้ว

      @@srp5285 yes they are also tamils. Malayalam history starts from 900AD, kannada between 400AD & 1200AD, Telugu from 100BC to 400AD, but Tamil as per Keeladi history around 600BC to 300BC

  • @johnv8270
    @johnv8270 3 ปีที่แล้ว +16

    நன்றி தல
    தங்களுடைய ஒவ்வொரு பதிவும் மிக மிக சிறப்பு வாய்ந்தவை

  • @ம.பூபாலன்
    @ம.பூபாலன் 3 ปีที่แล้ว +27

    வணக்கம்! மெய்சிலிர்க்க வைக்கிறது நண்பரே.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +9

      மிக்க நன்றி!. உங்களைப் போன்ற நல்லுள்ளங்களின் அன்பும் ஆதரவும் நெடிய ஆய்வுகளை துணிந்து மேற்கொள்ளும் ஊக்கத்தைத் தருகின்றன.

  • @rameshmasilamani3898
    @rameshmasilamani3898 3 ปีที่แล้ว +29

    ஏன் இவ்வளவு கால தாமதம் 1970 தான் ஆரம்பம் என்றால் மனம் வருத்தம் அளிக்கிறது

  • @velmaster2010
    @velmaster2010 3 ปีที่แล้ว +25

    அருமையான பதிவு சகோ. மேலும் உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  • @arunachalam9441
    @arunachalam9441 3 ปีที่แล้ว +9

    Tamilnatil tirunnelveli niraya
    Sivan. Koil kalil...fish stone la
    Sethukka pattullathu

  • @rajasekar4229
    @rajasekar4229 3 ปีที่แล้ว +54

    நண்பரே உங்கள் ஆய்வு தமிழர்களுக்கு மேலும் மதிப்பைக் கூட்டிப் பெருமையைத் தருகிறது. வாழ்த்துகள் நண்பா. நீங்கள் மேலும் பல ஆய்வுகளை மேற்கொண்டு உண்மையை உலகிற்கு உரைக்க வேண்டும்.

  • @bhuvaneswariharibabu5656
    @bhuvaneswariharibabu5656 3 ปีที่แล้ว +7

    திரு.மதிவாணன் அவர்கள்
    பாறை ஒவியங்களை பற்றி
    எழுதியுள்ளார் சேலம் விழுப்புரம்
    மாவட்டங்களில் கிடைத்துள்ளது.

  • @SV-xv8eu
    @SV-xv8eu 3 ปีที่แล้ว +45

    வளரட்டும் உங்கள் பணி. உயரட்டும் தமிழின் பெருமை.🙏👌👍

  • @manikandanj6421
    @manikandanj6421 3 ปีที่แล้ว +14

    அறிய கண்டுபிடிப்பு மன்னர் மன்னன் வாழ்த்துக்கள்👌👏🏆

  • @ramarajurengasamy3992
    @ramarajurengasamy3992 3 ปีที่แล้ว +31

    Any historical / Archaeological evidences found are required to be made public first to get its recognition. What you are doing is a rightful step. Very Good, go ahead.

  • @mars-cs4uk
    @mars-cs4uk 3 ปีที่แล้ว +16

    மன்னர் மன்னன் அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

  • @venkatesanrajan1579
    @venkatesanrajan1579 3 ปีที่แล้ว +17

    அருமையான ஆய்வு
    அறுமீன், எழுமீன்👌👌

  • @துரந்திரன்
    @துரந்திரன் 3 ปีที่แล้ว +42

    மிக மிக அருமை தோழா!!! பாராட்டுகள்

  • @karthikeyanvelumani7233
    @karthikeyanvelumani7233 3 ปีที่แล้ว +8

    தங்களின் ஆய்வுகள் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. இவற்றை தயவுசெய்து பதிப்பேற்றுங்கள், புத்தகங்களாக வெளிவரவேண்டும்.

  • @varmanalmighty
    @varmanalmighty 3 ปีที่แล้ว +14

    அருமையான பதிவு. 👏
    ஐயா மின்னஞ்சல் அனுப்பியுள்ளேன்.
    தயை கூர்ந்து பதில் எழுதவும். நன்றி. வணக்கம் 🙏

  • @Sakthivel-dq1di
    @Sakthivel-dq1di 3 ปีที่แล้ว +48

    அடியேன் வணக்கங்கள்
    திரு மன்னர் மன்னன் அண்ணா அவர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்🙏

  • @dineshkumare9127
    @dineshkumare9127 3 ปีที่แล้ว +21

    நன்றிகள் கோடி ❤️

  • @subbukuppu9143
    @subbukuppu9143 3 ปีที่แล้ว +13

    அரிய ஆராய்ச்சி. தொடருங்கள்.

  • @kbstudio935
    @kbstudio935 3 ปีที่แล้ว +13

    வணக்கம்! மெய்சிலிர்க்க வைக்கிறது. very good.

  • @ArasiyalTamizhan
    @ArasiyalTamizhan 3 ปีที่แล้ว +26

    பதிவுக்கு நன்றி அண்ணா🙏👍

  • @SakthiVel-ze4rw
    @SakthiVel-ze4rw 3 ปีที่แล้ว +21

    வாவ். மிக அருமை. தொடரட்டும் உங்கள் பணி.

  • @mumu6655
    @mumu6655 3 ปีที่แล้ว +4

    மிக அருமயான தகவல்..ஆவனப்படுத்தவேண்டும் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடவேண்டும்.
    மிக முக்கியம்

  • @nesakumar2319
    @nesakumar2319 3 ปีที่แล้ว +13

    நீங்கள், சொல்வது உண்மை

  • @rajavel6226
    @rajavel6226 3 ปีที่แล้ว +15

    உங்களுடைய புதகங்களை வாங்கி படிக்க ஆசைப்படுரேன்...ஆனால் கிடைக்கவில்லை...எப்படி வாங்குவது தயவுசெய்து சொல்லுங்க🙏🙏

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +5

      நான் எழுதிய நூல்கள் பற்றிய சிறுகுறிப்புகள்:
      1. விளம்பர வேட்டை:
      விளம்பரங்கள் எப்படித் தோன்றி வளர்ந்தன? அவை எப்படி உங்களுக்கே தெரியாமல் உங்கள் முடிவுகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன? - என்பதை வரலாறும் உளவியலும் கலந்து சொல்லும் நூல் இதுவாகும். வாங்கும் பழக்கத்தை கட்டுப்படுத்த நினைப்பவர்கள் முதலில் இதை வாங்கவும்.
      டிஸ்கவரி புக் பேலஸ் வெளியீடு, விலை ரூ.300
      2. ஆயுத தேசம்:
      கி.மு.2500ல் கொங்கு நாட்டில் இருந்து இரும்பு உளிகள் எகிப்திய பிரமிடுகளின் கட்டுமானத்திற்கு ஏற்றுமதியானது முதல், கி.பி.1799ல் கொங்கில் இருந்து பெற்ற தொழில் நுட்பங்களால் திப்பு சுல்தான் உருவாக்கிய ராக்கெட்டுகளையும், பிற குறிப்புகளையும் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி நாசாவை உருவாக்கியது வரையிலான வரலாற்றைக் கூறும் ஆய்வு நூல்.
      விகடன் பதிப்பகம், விலை ரூ.120.
      3. பணத்தின் பயணம்:
      பண்டமாற்று முதல் பிட்காயின்கள் வரையிலான பணத்தின் பயணத்தை வரலாறு, அரசியல் பின்புலங்களோடு விளக்கும் முதல் தமிழ் நூல். கடந்த ஆண்டு வெளியாகி, 2000 பிரதிகள் விற்ற பெருமைக்கு உரியது.
      விகடன் பதிப்பகம், விலை: ரூ.240.
      4. பல்லவர் வரலாறு:
      பல்லவர்கள் யார்? அவர்கள் எங்கிருந்து வந்தனர்? பல்லவர்களின் வழியினர் இன்னும் உள்ளார்களா? - என விளக்கிய ஒரே நூல். 2017ல் வெளியாகி முழுதும் விற்றுத் தீர்ந்தது.
      விகடன் பதிப்பகம், விலை: ரூ.120.
      5. வரலாற்றில் சில திருத்தங்கள்:
      தமிழ் இலக்கியங்கள் கூறும் கற்பின் வரையறை என்ன? அரபு எண்களைக் கண்டுபிடித்தவர்கள் தமிழர்கள் - ஏன்? கி.மு.-கி.பி. முறைக்கும் பொ.ஆ. - பொ.ஆ.மு. முறைக்கும் என்ன வேறுபாடு? - என்பவை உள்ளிட்ட 20 மிக முக்கிய வரலாற்றுக் கட்டுரைகளை உள்ளடக்கிய ஆய்வு நூல். உங்களது அளவுகோல்களை அசைத்துப் பார்க்கக் கூடியது.
      எழிலினி பதிப்பகம் (எமரால்டு வெளியீடு), விலை ரூ. 170.
      6. தலைவர் வாழ்க:
      2010ஆம் ஆண்டில் 8 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய அரசியல் கவிதைகளின் தொகுப்பு. பெரியார், அண்ணா, காமராஜர் - உள்ளிட்ட 10 தலைவர்களைப் பற்றிய கவிதைகள் உரிய வரலாற்றுத் தரவுகளுடன் தரப்பட்டு உள்ளன. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி
      தமிழனாய் தமிழனுக்காக பதிப்பகம், விலை: ரூ.50
      7. அநீதி அகதி அமைதி:
      ஈழப்போர் உச்சத்தில் இருந்த காலமான 2008ல், 10 கல்லூரி மாணவர்கள் இணைந்து எழுதிய ஈழம் குறித்த உதிரக் கவிதைகளின் தொகுப்பு. இறுதிப் போர்க்காலத்தின் போது கவிதைகளில் எழுந்த ஒரே உரத்த குரல் என்ற பெருமை இதற்கு உண்டு. இதில் இடம்பெற்ற எனது கவிதை பின்னர் ஆனந்த விகடனில் வெளியிடப்பட்டது. தொகுப்பாசிரியர்கள்: இரா.மன்னர் மன்னன் - தி.பாலாஜி
      நேர் நிறை பதிப்பகம், விலை: ரூ.45.
      நூல்கள் எங்கு கிடைக்கும்?:
      இவற்றில் தலைவர் வாழ்க, அநீதி அகதி அமைதி - ஆகிய நூல்கள் என்னிடம் உள்ளன. தேயையென்றால் அனுப்பி வைக்கிறேன்.
      பல்லவர் வரலாறு, பணத்தின் பயணம், வரலாற்றில் சில திருத்தங்கள் - ஆகிய 3 நூல்களும் விற்றுத் தீர்ந்துவிட்டன.
      பல்லவர் வரலாறு நூல் மின்னூலாகக் கிடைக்கின்றது (விலை ரூ.84), இணைப்பு: store.vikatan.com/checkout_login.php
      இந்த நூல்களின் இரண்டாம் பதிப்பு வெளியாகும் போது கட்டாயம் கூறுகிறேன்.
      ’வரலாற்றில் சில திருத்தங்கள்’ நூலை இணையத்தில் நேரடியாக பதிப்பகத்திடம் வாங்க இணைப்பு:
      www.emeraldpublishers.com/%e0%ae%b5%e0%ae%b0%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b2-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%99-2/
      விளம்பரவேட்டை நூலை இணையத்தில் வாங்க இணைப்பு: discoverybookpalace.com/vilambara%20vettai
      அனைத்து முக்கிய புத்தகக் கண்காட்சிகளிலும் எனது நூல்கள் கிடைக்கும். நன்றி!.

    • @rajavel6226
      @rajavel6226 3 ปีที่แล้ว +3

      @@PAYITRUPadaippagam மிக்க நன்றி

  • @CHKaliappans
    @CHKaliappans 3 ปีที่แล้ว +13

    அண்ணா பாண்டியர்களின் வரலாறோ எவ்வளவு தொன்மை கொண்டது?

  • @sasikalamoorthy3639
    @sasikalamoorthy3639 2 ปีที่แล้ว

    வா ழ்க தமிழ் 🙏 நல்வாழ்த்துக்கள்
    தங்கள் ஆய்வுவின்
    கடின உழைப்பு தமிழ் இனத்தை தரணியில் தலைநிமிர்ந்து வாழும்படி செய்துள்ளது... தங்களின் அயராத முயற்சி உழைப்பு
    தமிழ் சமுதாயத்திற்கு ஆற்றிய பணியால் அகிலமும் அணிசேர்க்கும்
    செந்தமிழ் மாலையாக ...
    வீரவணக்கத்துடன்🙏🙏💐

  • @chandranchandran9159
    @chandranchandran9159 3 ปีที่แล้ว +6

    அற்புதம்! சிந்து வெளி எழுத்துக்களை உலகுக்கு வாசித்துக் காட்டப்போவது தமிழன்தான்! ஏனெனில் அது தமிழ்தான்!

  • @tamilmanis8658
    @tamilmanis8658 3 ปีที่แล้ว +13

    நல்ல ஆய்வு. உங்கள் ஆய்வு தொடர வாழ்த்துக்கள்

  • @KiruthikaVinod
    @KiruthikaVinod 3 ปีที่แล้ว +10

    மிகவும் அருமையான ஆய்வு!!

  • @mukundharama
    @mukundharama 3 ปีที่แล้ว +4

    ஐயா
    முதலில் புத்தக வடவம்
    பிறகு வளைதளம்
    சிந்தித்து செய்யவும்
    நன்றி

  • @ARP369
    @ARP369 3 ปีที่แล้ว +20

    Please record your findings as essays and booklets. Video are immediately available to people but there are many who will steel the ideas and use inaccurately. I pray that all your findings can be translated into English. As there are many Europeans and Indians living abroad greatly appreciate genuine historical findings. Your hard work is appreciated and look forward to supporting you.🙏🏼

    • @meenachilingamnadarajan9487
      @meenachilingamnadarajan9487 3 ปีที่แล้ว +1

      Yesi agree with you.. All the videos should be documented.. 👍🏻👍🏻👍🏻

  • @radhakrishnanp6480
    @radhakrishnanp6480 3 ปีที่แล้ว +6

    அருமையான ஆய்வு. தெளிவான விளக்கங்கள். வாழ்க...

  • @உலகத்தமிழ்-ந5ப
    @உலகத்தமிழ்-ந5ப 3 ปีที่แล้ว +6

    எகிப்தில் பிரமிடுகளில் இருக்கலாம்.

    • @sivasankaranramaswamy4669
      @sivasankaranramaswamy4669 3 ปีที่แล้ว

      Are you sure? This fish like symbol is not to be seen anywhere in Egypt, please provide any evidence.

  • @தமிழன்-ட1ழ
    @தமிழன்-ட1ழ 3 ปีที่แล้ว +6

    Adichanallur keezhadi Vida pazhamaiyanathula apoo anga irukkum la

  • @selvikalpana2625
    @selvikalpana2625 3 ปีที่แล้ว +12

    மிகச் சிறந்த காணொளி நன்றி ஐயா.

  • @kavinathg1458
    @kavinathg1458 3 ปีที่แล้ว +17

    மேலும் பதிவிடுங்கள் அண்ணா

  • @Leo_K1ng
    @Leo_K1ng 3 ปีที่แล้ว +12

    அருமை அண்ணா🔥🔥
    தமிழ் வாழ்க 🔥🔥

  • @வெறியாட்டம்-ர8ங
    @வெறியாட்டம்-ர8ங 3 ปีที่แล้ว +2

    ரிக் வேதத்தில் உள்ள தகவல்களை "வெறியாட்டம்" என்ற பக்கத்தில் (channal) வெளியாகிறது.வியப்பான பல உண்மைகள் அறியலாம்.

  • @gameswidvibe2203
    @gameswidvibe2203 3 ปีที่แล้ว +4

    New south wales ,australia.
    பழங்கால ஓவியங்களில் மீன் முத்திரை இருக்கும்.aboriginals

  • @SATHYAMOURTHY01
    @SATHYAMOURTHY01 3 ปีที่แล้ว +2

    நுண்ணிய செம்மையான ஆய்வு, மீன் கண்ணிகள் தமிழர் வரலாற்றை நிறுவுவனவாகின்றன. பெருமிதம் கொள்கின்றேன்.

  • @muralitharnsiva7470
    @muralitharnsiva7470 ปีที่แล้ว

    வெகு சிறப்பு,வாழ்க நீடுழி என வாழ்த்துகின்றேன்.

  • @5wh-truthalonewins485
    @5wh-truthalonewins485 3 ปีที่แล้ว +7

    உங்கள் தமிழ்ப்பணி மெம்மேலும் சிரக்கட்டும். மிக்க நன்றி.

  • @deepaktalkies6861
    @deepaktalkies6861 3 ปีที่แล้ว +7

    மிக சிறந்த ஆய்வு அண்ணா...

  • @Thatchur.Devanesan
    @Thatchur.Devanesan 3 ปีที่แล้ว +12

    வாழ்க தமிழன்! 🐅🙏👍🔥❤️🐅
    மிகவும் அருமையான தெளிவான சிறப்பான பதிவு. தமிழ் இனத்தின் வரலாற்றைத் தேடினால், தங்களின் ஆய்வு முக்கியமானது. தங்களின் ஆய்வு பணிகள் சிறக்க வாழ்துகிரேன்.
    வளர்க வள்ளுவம்?🐅🙏👍🔥❤️🐅

  • @dhandapanir5617
    @dhandapanir5617 4 หลายเดือนก่อน +2

    ப்ளஸ்
    ப்ரோஸிட், நேக்ஸ்ட் அறிட்டீக்கிள்...

  • @a.r.m..3846
    @a.r.m..3846 3 ปีที่แล้ว +2

    அருமையான பதிவு தகவல் வணக்கம் அய்யா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் வழர்க என்றும் அன்புடன் தொடர்ந்து வாருங்கள் நன்றி வணக்கம் வாழ்க

  • @vravikumar1966
    @vravikumar1966 3 ปีที่แล้ว +14

    Well-done, ,great
    வாழ்த்துகள்

  • @venkatesan.g8865
    @venkatesan.g8865 3 ปีที่แล้ว +6

    அருமையான பதிவு உங்கள் பணி தொடர வாழ்த்துகழ் மறைக்கப்பட்ட தமிழர் வரலாறு புத்துயிர் குடுக்கும் உங்கள் பதிவு அருமை❤️🙏🙏🙏❤️👍

  • @வசந்தவாணம்
    @வசந்தவாணம் 3 ปีที่แล้ว +16

    மிகவும் நன்றி

  • @batmanabanedjiva2020
    @batmanabanedjiva2020 3 ปีที่แล้ว +4

    அன்புக்கினிய சகோதரர் அவர்களுடைய அறிவார்ந்த வரலாற்று சிறப்புமிக்க இந்த பதிவு கண்டு வாழ்த்துகிறேன். நன்றி.🙏

  • @murugavelm5037
    @murugavelm5037 2 ปีที่แล้ว +2

    இந்த தலைமுறை முக்கியமானது என்பேன்.
    புதைந்து கிடக்கும் அற்புத நிகழ்வுகளை, தாங்கள் போற்ற சிறந்தவா்கள் மூலமாக பொக்கிஷமாகிறதே...
    வரட்டும் மா்ம முடிச்சுக்கள்

  • @PrabhakaranNatraj-Physiatrics
    @PrabhakaranNatraj-Physiatrics 3 ปีที่แล้ว +8

    This is really big....this evident link to unite the continuous Tamil civilization is just the tip of the iceberg. This interconnecting inscriptions was what I have been always wishing to happen to show the world the ancientness of Tamil and our Prolonging culture. Thanks for this terrific work. My best wishes to you to carry on such remarkable feats of Tamil research.

  • @radnus.s9475
    @radnus.s9475 3 ปีที่แล้ว +7

    கொரியா இளவரசி இந்த மீன் முத்திரை மாறி இருக்கு

  • @manifest2203
    @manifest2203 3 ปีที่แล้ว +11

    Please write these findings as papers and publish in big magazines in the West. Also share your findings with others scholars in the West.

  • @karthimagi8674
    @karthimagi8674 3 ปีที่แล้ว +4

    Anna enga uril muthumakkal thazhi ullathu kallakurichi thiyagadurgam puthumampattu

  • @gokulanathan04kannan65
    @gokulanathan04kannan65 3 ปีที่แล้ว +7

    Arumaiyaana pathivu nandri

  • @gopi5783
    @gopi5783 3 ปีที่แล้ว

    சினிமா கதாநாயகர்களுக்கு மில்லியன் வியூவ்ஸ் கொடுக்ர தமிழ்ச்சமூகம் இவரைப்போன்ற தமிழ்பற்றாளர்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும்

  • @ramaswamythenmozhi6495
    @ramaswamythenmozhi6495 3 ปีที่แล้ว +7

    It is true,we have to prove, the dates may go beyond 20000 years. The epigraph through out India says Muvendars position,I am reading Pandyar .

  • @arumugamm6040
    @arumugamm6040 3 ปีที่แล้ว +7

    தமிழ் இனம்தான் மானுட வாழ்க்கைக்கு தேவையான அனைத்தையும் தொடக்க காலத்தில் உருவாக்கி இந்த வாழ்வை செம்மையடைய வழி வகுத்து கொடுத்தது என்பதை இந்த உலகம் ஏற்க மறுத்தாலும் அதுதான் உண்மையின் உரைகல். நாம் தமிழர்.

  • @sivakumarsiva6627
    @sivakumarsiva6627 3 ปีที่แล้ว +5

    ஒவ்வோரு தமிழனும் தன்னுடைய வரலாற்றை தெரிந்து கொள்வது மிக மிக அவசிய வாழ்க மன்னர்மண்ணன்

  • @meru7591
    @meru7591 3 ปีที่แล้ว +4

    உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே. ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே

    • @mangalakumar3127
      @mangalakumar3127 3 ปีที่แล้ว +1

      ஆம்

    • @meru7591
      @meru7591 3 ปีที่แล้ว +1

      @@mangalakumar3127 😊😊😊😍

  • @vadiveluvaigai9310
    @vadiveluvaigai9310 3 ปีที่แล้ว +11

    மன்னர் மன்னன் வணக்கம்🙏

  • @vijayr7750
    @vijayr7750 3 ปีที่แล้ว +12

    நல்ல ஒரு பதிவு தமிழர்களின் வரலாறு மீட்க பட வேண்டும் 👍

    • @sankarans9003
      @sankarans9003 3 ปีที่แล้ว +2

      தங்களது முயற்சி க்கு பாராட்டு க்கள் புத்தகம் வெளியிட்டு ஆவணப்படுத்தவும்

  • @குமார்உங்கள்நண்பன்

    தொடரட்டும்.....

  • @nagarathinamarumugam1722
    @nagarathinamarumugam1722 3 ปีที่แล้ว +8

    Dear brother i request you to compulsarily publish these facts in a book form.

  • @jagu2701
    @jagu2701 3 ปีที่แล้ว +3

    தயவசெய்து கட்டுரை மற்றும் புத்தகம் ஆக வெளியிட வேண்டும். பிறகு காணொளி வெளியிடுங்கள் 🙂

  • @thuliofficial
    @thuliofficial 3 ปีที่แล้ว +1

    அந்த நான்கு கோடுகள் பார்ப்பதற்கு பாண்டியர்களின் மீன் சின்னம் போலவே இருக்கு அண்ணா

  • @prakashd4088
    @prakashd4088 3 ปีที่แล้ว +5

    அண்ணா தயவு செய்து இப்படி பண்ணாதீங்க.
    முதலில் எழுதி வெளியிடுங்க. பிறகு காணொளி போடுங்க.
    அது ஏன்‌ என்பது உங்களுக்கே தெரியும்.
    உங்களின் விளக்கம் அருமை.
    தொடருங்கள்; நன்றி.

    • @PAYITRUPadaippagam
      @PAYITRUPadaippagam  3 ปีที่แล้ว +2

      திருட்டு கும்பல் திருந்துமா என்று பார்ப்போம்... ஒரு முயற்சிதான் தம்பி...

  • @nagarajan2332
    @nagarajan2332 3 ปีที่แล้ว

    மகிழ்ச்சி

  • @vasudevanvasudevan409
    @vasudevanvasudevan409 3 ปีที่แล้ว +4

    Aachariyathai alli kondu varuhireergal ungal arum paniku enudu vanakangal 👍

  • @gangaselvaratnam6857
    @gangaselvaratnam6857 3 ปีที่แล้ว +9

    well done. Keep it up. Fabulous work- at last Tamils are looking deep in to their past. This will enable us to seek a rightfully deserved place in the world and world history. thank you.

  • @motimumbaikaryehkyajindagi6369
    @motimumbaikaryehkyajindagi6369 3 ปีที่แล้ว +4

    Semma bro, nandrikal

  • @lingeshkumars3556
    @lingeshkumars3556 3 ปีที่แล้ว +1

    அண்ணா தமிழ் சார்ந்த கட்டுரைகள் பலவற்றை வெளியிடும் அச்சககங்கள் பற்றியும் , பழைமையான சிறந்த ஆய்வு கட்டுரைகள் பற்றியும் கூறுங்கள்

  • @ravindiranm.d2828
    @ravindiranm.d2828 3 ปีที่แล้ว +3

    போற்றி பாராட்டத்தக்க ஆய்வு. மன்னர்மன்னனுக்கு, நல் வாழ்த்துக்கள். தமிழர்கள் நன்றிக்கடன் செலுத்த அருகதையான ஆய்வாளர், மன்னர்மன்னன்.